4TamilMedia செய்திகள் | |
- மஹிந்த எதிர் மைத்திரி: தமிழர்களின் நிலை என்ன? (என்.கே.அஷோக்பரன்)
- ஆச்சிக்கு ஒண்ணும் ஆகாது...
- சந்திரிக்கா, ரணில், மைத்திரி கூட்டுத் தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும்: விமல் வீரவங்ச
- யாரையும் பணம் கொடுத்து தக்க வைக்கும் தேவை அரசாங்கத்துக்கு இல்லை: அனுர பிரியதர்சன யாப்பா
- தேசிய அரசாங்கமே சிறுபான்மையினரின் பிரச்சினைகள் பற்றி ஆராயும்: மைத்திரிபால சிறிசேன
- இன்று பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு டெல்லியில் வரலாறு காணாத பாதுகாப்பு!
- இந்திய ரூபாய் நோட்டுக்களில் காந்தியின் படத்தைத் தவிர வேறு படம் வைக்கும் எண்ணமில்லை:அருண்ஜெட்லி
- "I'am back" : மறுபடியும் வருகிறது ஆர்னல்டின் டேர்மினேட்டர் புதிய திரைப்படம்! - ட்ரெய்லர்
- நிரஞ்சன் ஜோதியை மன்னித்து அவர் தமது பதவியைத் தொடர எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்:பிரதமர்
- பரிசோதனை ஓட்டத்துக்காக விண்ணுக்குச் செலுத்தப் பட்டது நாசாவின் ஓரியன் விண் கலம்
- அமெரிக்க பாதுகாப்புச் செயலாளராக அஷ்டொன் கார்ட்டெரை அறிவிக்கவுள்ள ஒபாமா
- ஜனாதிபதி ஆலோசகராக ஏ.எச்.எம்.அஸ்வர் நியமனம்!
- நேதாஜி தொடர்பான மனுதாரரின் மனுவுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்: நீதிமன்றம்
- இன்று விடுதலை ஆவார்கள் என்று எதிர்ப்பார்த்த தமிழக மீனவர்களின் காவல் மேலும் நீட்டிப்பு!
- பத்து ஆண்டுகால ஆட்சியில் காங்கிரஸ் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தாதது ஏன்?:ராஜ்நாத் சிங்
| மஹிந்த எதிர் மைத்திரி: தமிழர்களின் நிலை என்ன? (என்.கே.அஷோக்பரன்) Posted:
“சிங்களவர்களே இந்நாட்டில் பெரும்பான்மையினர். பெரும்பான்மையினரின் விருப்பின்றி யாரும் அதிகாரத்திற்கு வரமுடியாது.” - கலபொட ஞானிஸ்ஸார தேரர், 1992. (பொதுபல சேனாவின் ஞானசார தேரர் அல்ல) Read more ... |
| Posted:
Read more ... |
| சந்திரிக்கா, ரணில், மைத்திரி கூட்டுத் தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும்: விமல் வீரவங்ச Posted:
Read more ... |
| யாரையும் பணம் கொடுத்து தக்க வைக்கும் தேவை அரசாங்கத்துக்கு இல்லை: அனுர பிரியதர்சன யாப்பா Posted:
சிறீலங்கா சுதந்திரக் கட்சி யாரையும் பணம் கொடுத்து வாங்க முயலவும் இல்லை. கட்சி தாவுபவர்களை தடுப்பதற்காக அரசாங்கம் பணம் கொடுக்கவும் இல்லை என்று அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க 100 மில்லியன் ரூபா பெறுமதியானவர் தானா? என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார். நவீன் திஸாநாயக்க அரசாங்கத்திலிருந்து வெளியேறுவதை தடுப்பதற்காக 100 மில்லியன் இலஞ்சம் வழங்க முற்பட்டதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “இவ்வளவு பெரும் தொகை பணம் கொடுப்பதற்கு எமது கட்சியில் பணம் கிடையாது. அரசாங்கத்துடன் இருக்கும் வரை எமது கட்சி சிறந்தது, கட்சி தாவிய பின்னர் விமர்சிக்கின்றனர். இது நேர்மையான அரசியலுக்கு உகந்ததல்ல” என்றுள்ளார் Read more ... |
| தேசிய அரசாங்கமே சிறுபான்மையினரின் பிரச்சினைகள் பற்றி ஆராயும்: மைத்திரிபால சிறிசேன Posted:
Read more ... |
| இன்று பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு டெல்லியில் வரலாறு காணாத பாதுகாப்பு! Posted:
டிசம்பர் 6ம் திகதியான இன்று பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு டெல்லியில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. Read more ... |
| இந்திய ரூபாய் நோட்டுக்களில் காந்தியின் படத்தைத் தவிர வேறு படம் வைக்கும் எண்ணமில்லை:அருண்ஜெட்லி Posted:
இந்திய ரூபாய் நோட்டுக்களில்அண்ணல் மகாத்மா காந்தியின் புகைப்படத்தைத் தவிர வேறு படம் வைக்கும் எண்ணமில்லை என்று மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி கூறியுள்ளார். Read more ... |
| "I'am back" : மறுபடியும் வருகிறது ஆர்னல்டின் டேர்மினேட்டர் புதிய திரைப்படம்! - ட்ரெய்லர் Posted:
மீண்டும் புதிய அவதாரம் எடுக்கிறது டேர்மினேட்டர். டேர்மினேட்டர் ஹீரோ ஆர்னல்ட் ஸ்வர்ஸெனெகரும் மறுபடியும் களமிறங்குகிறார். இணையத்தில் பரபரப்பாகத் தொடங்கியுள்ளது Terminator Genisys (டெர்மினேட்டரின் பூர்வீகம்) புதிய திரைப்பட ட்ரெய்லர், « I’am Back » எனும் ஆர்னல்டின் வாசகத்துடன்! Read more ... |
| நிரஞ்சன் ஜோதியை மன்னித்து அவர் தமது பதவியைத் தொடர எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்:பிரதமர் Posted:
மத்திய அமைச்சர் நிரஞ்சன் ஜோதியை மன்னித்து அவர் தமது பதவியைத் தொடர எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என்று, பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை வைத்துள்ளார். Read more ... |
| பரிசோதனை ஓட்டத்துக்காக விண்ணுக்குச் செலுத்தப் பட்டது நாசாவின் ஓரியன் விண் கலம் Posted:
இன்று வெள்ளிக்கிழமை காலை அமெரிக்காவின் ஃபுளோரிடாவிலுள்ள கேப் கனவெரல் ஏவுதளத்தில் இருந்து நாசாவின் விண் கலமான ஒரியன் (Orion) பரிசோதனை ஓட்டத்துக்காக ஆட்களின்றி விண்ணில் சீறிப் பாய்ந்துள்ளது. Read more ... |
| அமெரிக்க பாதுகாப்புச் செயலாளராக அஷ்டொன் கார்ட்டெரை அறிவிக்கவுள்ள ஒபாமா Posted: இன்று வெள்ளிக்கிழமை அமெரிக்க அதிபர் ஒபாமா, அமெரிக்க இராணுவத் தலைமையகமான பென்டகனின் முன்னால் பிரதித் தலைவரான அஷ்டொன் கார்ட்டெர் என்பவரைத் தமது புதிய பாதுகாப்புச் செயலாளராக அறிவிக்கவுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன. Read more ... |
| ஜனாதிபதி ஆலோசகராக ஏ.எச்.எம்.அஸ்வர் நியமனம்! Posted:
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து அண்மையில் பதவியை இராஜினாமாச் செய்த ஏ.எச்.எம்.அஸ்வர் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். Read more ... |
| நேதாஜி தொடர்பான மனுதாரரின் மனுவுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்: நீதிமன்றம் Posted:
நேதாஜி தொடர்பான மனுதாரரின் மனுவுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவுப் பிறப்பித்துள்ளது. Read more ... |
| இன்று விடுதலை ஆவார்கள் என்று எதிர்ப்பார்த்த தமிழக மீனவர்களின் காவல் மேலும் நீட்டிப்பு! Posted:
இன்று விடுதலை ஆவார்கள் என்று எதிர்ப்பார்த்த தமிழக மீனவர்களின் காவலை மேலும் நீட்டித்து இலங்கை ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது. Read more ... |
| பத்து ஆண்டுகால ஆட்சியில் காங்கிரஸ் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தாதது ஏன்?:ராஜ்நாத் சிங் Posted:
பத்து ஆண்டுகால ஆட்சியில் காங்கிரஸ் நாட்டின் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தாதது ஏன் என்று, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கேள்வி எழுப்பியுள்ளார். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

ஆக்டிவ்வாக இருந்த வரைக்கும் ஆச்சி மனோரமாதான் தமிழ்சினிமாவின் அம்மா! அதற்கப்புறம் உடல்நலக்குறைவு,










