Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

ஈழம் கோரவில்லை; சுயமரியாதையுடன் வாழும் உரிமையையே கோருகின்றோம்: இராயப்பு ஜோசப்

Posted:

தமிழ் மக்களாகிய நாம் தனி ஈழத்தைக் கோரவில்லை. மாறாக, சுயமரியாதையுடன் வாழும் உரிமையையே கோருகின்றோம் என்று மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை தெரிவித்துள்ளார். 


Read more ...

2014 இல் 4தமிழ்மீடியா : இணையம் வெல்வோம் பதிவுகள்

Posted:

2014 இல் 4தமிழ்மீடியாவில் வெளிவந்த இணையம் வெல்வோம் தொடரின் அனைத்து இணைப்புக்களும் இங்கே பகிரப்பட்டுள்ளன. பல்வேறு சுவாரசியத் தகவல்களோடு இணையத் தொழில்நுட்பமும் சார்ந்து வரும் இத் தொடரினை, இலக்கியமும், இணையத் தொழில்நுட்பமும் அறிந்த  வல்லுனரான தமிழரசன், 4தமிழ்மீடியாவுக்காக எழுதியிருந்தார். நிச்சயமாக இது ஒரு தொழில் நுட்பக் கட்டுரைப் பதிவு அல்ல. உண்மைத் தகவல்களும், உயர் நுட்பச் செய்திகளும், இணைந்து எழுதப்பட்ட புதிய எழுத்து.


Read more ...

இணையம் வெல்வோம் 23

Posted:

முதலில் இது வாத்தியார்த்தனமான அறிவுரைகள் அல்ல. இணையத்தில் சமூகவலைத்தளங்களின் மூலமாகவும், வலைப்பதிவுகள் மூலமாகவும் எண்ணங்களையும், தங்களைப் பற்றியும், வாழ்வில் நிகழும் சம்பவங்கள் ஏற்படுத்தும் பாதிப்புகளைப் பற்றியும் பகிர்ந்து கொள்வது பரவலாகியிருக்கும் தமிழ் கூறும் நல்லுலகிற்குச் சில ஆலோசனைகள் மட்டுமே.


Read more ...

எனது தந்தையுடன் இருந்த நாட்களைவிட பாலச்சந்தருடன் இருந்த நாட்களே அதிகம்:கமல் உருக்கம்

Posted:

எனது தந்தையுடன் இருந்த நாட்களைவிட பாலச்சந்தருடன் இருந்த நாட்களே அதிகம் என்று நடிகர் கமல் உருக்கத்துடன் கூறியுள்ளார்.


Read more ...

2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்

Posted:

நிகழும் மங்களகரமான 1190ம் ஆண்டு ஸ்ரீஜய வருஷம் தக்ஷிணாயனம் ஹேமந்த ரிது மார்கழி மாதம் 17ம் தேதி 1-1-2015 வியாழக் கிழமையும் சுக்ல ஏகாதசியும் பரணி நக்ஷத்ரமும் சிம்ம லக்னமும் சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நள்ளிரவு 12.00 மணிக்கு 2015 ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கிறது.


Read more ...

2015 மீன ராசிக்கு எப்படி ?

Posted:

மீனம்: 

நட்புக்கும், பாசத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கும் மீன இராசி வாசகர்களே, நீங்கள் எல்லோரையும் எளிதில் நம்புபவர்கள். மனிதநேயம் அதிகம் கொண்டவர்கள். உழைப்புக்கு முக்கியத்துவம் அளிப்பவர்கள்.

எப்படி இருக்கப் போகிறது இந்த 2015ம் ஆண்டு:


Read more ...

2015 கும்ப ராசிக்கு எப்படி ?

Posted:

கும்பம்:

எதிலும் மனசாட்சிக்கு விரோதமான காரியத்தை செய்யாத கும்ப இராசி வாசகர்களே, நீங்கள் குடும்பபெருமையைக் காப்பவர்கள். பெரியவர்களை மதிப்பவர்கள். சமுதாய மாற்றத்திற்கு பாடுபடுபவர்கள்.

எப்படி இருக்கப் போகிறது இந்த 2015ம் ஆண்டு:


Read more ...

தமிழகப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் பிரச்சனை சுமுகத் தீர்வை எட்டியது!

Posted:

கடந்த 4 நாட்களாக நீடித்து வந்த தமிழகப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் பிரச்சனை இன்று சுமுகத் தீர்வை எட்டியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Read more ...

துரத்தினால் : மனமே வசப்படு

Posted:

என்னைக் கைது செய்வது என்பது லாலி பாப் சாப்பிடுவது போன்று சுலபமானது அல்ல:மம்தா

Posted:

என்னைக் கைது செய்வது என்பது லாலி பாப் சாப்பிடுவது போன்று சுலபமானது அல்ல என்று கூறியுள்ள திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, முடிந்தால் என்னைக் கைது செய்து பாருங்கள் என்று சவால் விடுத்துள்ளார்.


Read more ...

தள்ளிப் போகுமா என்னை அறிந்தால்?

Posted:

இந்த பொங்கலுக்கு வர வேண்டிய அஜீத்தின் என்னை அறிந்தால், சொன்னபடி வந்துவிடுமா?


Read more ...

ஜம்மு-காஷ்மீரில் மக்கள் ஜனநாயகக் கட்சியில் நீடிக்கும் குழப்ப நிலை!

Posted:

ஜம்மு-காஷ்மீரில் மக்கள் ஜனநாயகக் கட்சியில் யாருடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைப்பது என்பதில் இன்னமும் குழப்ப நிலை நீடித்து வருகிறது.


Read more ...

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிவு!

Posted:

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிவவைக் கண்டு வருவதால், இதன் தாக்கம் இந்திய சந்தையிலும் எதிரொலிக்கும் என்று தெரிய வருகிறது.


Read more ...

வருகிற ஆண்டு முதல் இந்தியாவில் ஆறு விமான நிறுவனங்கள் புதிய சேவை:அசோக் கஜபதி ராஜு

Posted:

வருகிற 2015ம் ஆண்டு முதல் இந்தியாவில் 6 விமான நிறுவனங்கள் புதிய சேவையைத் துவக்க உள்ளன என்று, மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜு தெரிவித்துள்ளார்.


Read more ...

போர்த் தளவாடங்கள் கொள்முதல் செய்வதில் இடைத் தரகர்கள் அனுமதி:மனோகர் பாரிக்கர்

Posted:

போர்த் தளவாடங்கள் கொள்முதல் செய்வதில் இடைத் தரகர்கள் அனுமதிக்கப்படுவர் என்று, பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.


Read more ...

கூடங்குளம் முதலாம் அணு உலையில் வர்த்தக ரீதியில் மின் உற்பத்தி தொடங்கியது

Posted:

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கடந்த ஒரு வருடமாகவே மின் உற்பத்தி தொடங்கிய நிலையில் இன்று முதல் வர்த்தக ரீதியில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது.


Read more ...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இரகசிய ஒப்பந்தங்கள் ஏதும் இல்லை: யாழில் மைத்திரிபால சிறிசேன!

Posted:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பொது எதிரணிக்கு எந்தவித இரகசிய ஒப்பந்தங்களும் இல்லை என்று பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 


Read more ...

ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிப்பதாக அனந்தி சசிதரன் அறிவிப்பு!

Posted:

ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினரான அனந்தி சசிதரன் அறிவித்துள்ளார். 


Read more ...

தேர்தல் மோசடிகளுக்கு எந்த வகையிலும் சந்தப்பம் அளிக்கப்படாது: மஹிந்த தேசப்பிரிய

Posted:

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறும் வேட்பாளரை தோற்கடிப்பதற்கான சதிமுயற்சி மற்றும் கள்ள வாக்களித்தல் என்பன இடம்பெறுவதற்கு எந்தவிதத்திலும் சந்தர்ப்பம் வழங்கப்படாது என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 


Read more ...

த.தே.கூ.வின் மைத்திரிக்கான ஆதரவு தமிழ் மக்களை ஏமாற்றும் செயல்: கோத்தபாய ராஜபக்ஷ

Posted:

பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்திருப்பதானது தமிழ் மக்களை ஏமாற்றும் செயல் என்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 


Read more ...

டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக தோனி திடீர் அறிவிப்பு

Posted:

டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி திடீரென அறிவித்துள்ளார். மெல்பேர்னில் நடைபெற்ற இந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி சமநிலை கண்டநிலையில் தோனியின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.


Read more ...

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை முதல் பொதுமக்களுக்கு விலையில்லா வேட்டி சேலை!

Posted:

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை முதல் தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு விலையில்லா வேட்டி சேலை வழங்கப்படும் என்று தமிழக அரசு தகவல் வெளியிட்டுள்ளது.


Read more ...

சோமாலியாவில் அல் ஷபாப் மீதான விமானத் தாக்குதல்களை மறுபடி தொடங்கியது அமெரிக்கா

Posted:

திங்கள் மாலை முதல் சோமாலியாவின் அல் ஷபாப் போராளிகளின் புதிய தலைவனை இலக்கு வைத்து விமானத் தாக்குதல்களை அமெரிக்கா ஆரம்பித்திருப்பதாக பென்டகன் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.


Read more ...

பன்முகம் கொண்ட இந்தியாவின் அடையாளத்தை ஒரே மதத்தின் கீழ் கொண்டுவருவது தவறு:ஹமீத் அன்சாரி

Posted:

பன்முகம் கொண்ட இந்தியாவின் அடையாளத்தை ஒரே மதத்தின் கீழ் கொண்டுவருவது தவறு துணைக் குடியரசுத் தலைவரும் மாநிலங்களவை சபாநாயகருமான ஹமீத் அன்சாரி கூறியுள்ளார்.


Read more ...

அரசு போக்குவரத்து ஊழியர்களின் அகவிலைப் படி உயர்வு?

Posted:

ஊதிய உயர்வு, அகவிலைப்படி உயர்வு கேட்டு அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்ட அறிவிப்பில் ஈடுப்பட்டு உள்ள நிலையில் தமிழக அரசு அவர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி அறிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

பெங்களூருவில் குண்டு வெடிக்கும், முடிந்தால் பிடியுங்கள்:ராஜ்நாத் சிங்குக்கு மிரட்டல்

Posted:

பெங்களூருவில் இன்னும் 2 நாட்களில் 2 இடங்களில் குண்டு வெடிக்கும், முடிந்தால் பிடியுங்கள் என்று,அப்துல்கான் என்கிற பெயரில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு டிவிட்டரில் மிரட்டல் வந்துள்ளது.


Read more ...

பிரிட்டனில் எபோலா தொற்றிய முதல் பெண் நோயாளி லண்டன் வைத்தியசாலையில் அனுமதி!

Posted:

மேற்கு ஆப்பிரிக்காவின் சியெர்ரா லெயோனே இல் எபோலா நோய்க்குச் சிகிச்சை அளிக்கும் மையத்தில் 'Save the Children' அமைப்புக்காக தொண்டாற்றிய பின் பிரிட்டனுக்குத் திரும்பிய பெண் மருத்துவ ஊழியர் ஒருவருக்கு எபோலா தொற்றியுள்ளது கண்டு பிடிக்க்ப் பட்டுள்ளது.


Read more ...

காணாமற் போன ஏர்ஏசியா விமானத்தின் பாகமும் 40 சடலங்களும் கடலில் இருந்து மீட்பு

Posted:

ஞாயிற்றுக் கிழமை காலை இந்தோனேசியாவின் சுரபயா விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த போது ரேடாரில் இருந்து தொடர்பு துண்டிக்கப் பட்ட ஏர் ஏசியாவின் QZ8501 விமானம் விபத்தில் சிக்கியது உறுதிப் படுத்தப் பட்டுள்ளதுடன் அதில் பயணித்த 162 பயணிகளும் கொல்லப் பட்டிருக்கலாம் எனவும் அஞ்சப் படுகின்றது.


Read more ...

2015 மகர ராசிக்கு எப்படி ?

Posted:

மகரம்:

எதிலும் வழக்கு போடும் மகர ராசிக்காரர்களே நீங்கள் எவருக்கும் அஞ்சாமல் உண்மையைப் பேசுபவர்கள். எல்லாரும் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் உடையவர்.

எப்படி இருக்கப் போகிறது இந்த 2015ம் ஆண்டு:


Read more ...

2015 தனு ராசிக்கு எப்படி ?

Posted:

தனுசு: எதிலும் அப்பாவியாக இருக்கும் தனுசு இராசி வாசகர்களே, நீங்கள் மனசாட்சிக்கு விரோதமான காரியங்களை செய்ய மாட்டீர்கள். வானத்தில் கோட்டை கட்டுபவர்கள். பிறருக்கு கொடுத்து கொடுத்தே மகிழ்ச்சியடைவீர்கள். பொதுவாக நீங்கள் சாதுவானவர்.

எப்படி இருக்கப் போகிறது இந்த 2015ம் ஆண்டு:


Read more ...

2015 விருச்சிக ராசிக்கு எப்படி ?

Posted:

விருச்சிகம்: எல்லோரிடமும் கண்டிப்பும் கட்டாயமும் உள்ள விருச்சிகம் இராசி வாசகர்களே, நீங்கள் எதிலும் சுறுசுறுப்பாக இருப்பவர்.துணிச்சலுக்கும், தைரியத்திற்கும் பெயர் போனவர். வாக்கு தவறாதவர்.

எப்படி இருக்கப் போகிறது இந்த 2015ம் ஆண்டு:


Read more ...

2015 துலா ராசிக்கு எப்படி ?

Posted:

துலாம்:

"துலாத்தான் எங்கும் உண்டு" என்பதற்கேற்ப எல்லோரிடமும் நல்ல பெயரை எளிதில் சம்பாதித்து விடும் துலா இராசி வாசகர்களே, நீங்கள் தோல்வியைக்கண்டு துவளாதவர். போராட்ட குணம் உடையவர். எதிலும் முயற்சி செய்து வெற்றி காண வேண்டும் என்று விரும்புபவர்.

எப்படி இருக்கப் போகிறது இந்த 2015ம் வருஷம்:


Read more ...

ஜம்மு-காஷ்மீரில் ஆட்சியமைக்க மக்கள் ஜனநாயக் கட்சி மற்றும் பஜகவுக்கு அம்மாநில ஆளுநர் அழைப்பு!

Posted:

ஜம்மு-காஷ்மீரில் ஆட்சியமைக்க மக்கள் ஜனநாயக் கட்சி மற்றும் பஜகவுக்கு அம்மாநில ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

கன்னத்தின் மீது பலன்

Posted:

கலைஞரின் பேரன் அருள்நிதி ஹீரோவாக நடிக்கும் படம் நாலு போலீசும் நல்லாயிருந்த ஊரும்!


Read more ...

இந்தியா - ஆஸ்திரேலியா மூன்றாவது டெஸ்ட், சமநிலையில் முடிவு

Posted:

இந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் மெல்பேர்னில் இடம்பெற்று வந்த மூன்றாவது டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிவுற்றுள்ளது.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™