Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

நாடு முழுவதும் ஸ்மார்ட் காவல் நிலையங்கள்: ராஜ்நாத் சிங்

Posted:


நாடு முழுவதும் மாநிலத்துக்கு ஒன்று என்கிற வகையில் ஸ்மார்ட் காவல் நிலையங்கள் அமைக்கப்படும் என்று, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். 


Read more ...

ஸ்மார்ட் நகரங்களை உருவாக்கும் திட்டத்தில் நரேந்திர மோடி மும்முரம்!

Posted:

ஸ்மார்ட் நகரங்களை உருவாக்கும் திட்டத்தில் நரேந்திர மோடி மும்முரமாக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 


Read more ...

ரஹ்மான் லக்வி மீண்டும் கைது!

Posted:

தீவிரவாதி என்று சொல்லப்படும் ரஹ்மான் லக்வி மீண்டும் வேறொரு குற்றப்பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். 


Read more ...

மேக் இன் இந்தியா திட்டத்துக்கென்றே நிலம் கையகப்படுத்தும் மசோதா அவசரச் சட்டமானதா?: எதிர்க்கட்சிகள்

Posted:

மேக் இன் இந்தியா திட்டத்துக்கென்றே நிலம் கையகப்படுத்தும் மசோதா அவசரச் சட்டமானதா எனும் சந்தேகத்தை எதிர்க்கட்சிகள் கேள்வியாக எழுப்பியுள்ளன. 


Read more ...

நிலம் கையகப்படுத்துதல் அவசர சட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Posted:

நேற்று நிலம் கையகப்படுத்தும் அவசர சட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 


Read more ...

மஹிந்த ஆட்சியில் ஜனநாயகமும், சட்டமும், ஒழுங்கும் சீரழிக்கப்பட்டுள்ளன: த.தே.கூ

Posted:

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் ஜனநாயகமும், சட்டமும், ஒழுங்கும் முன்னேப்போதும் இல்லாத அளவில் முழுமையாக சீரழிக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 


Read more ...

மைத்திரிக்கே ஆதரவு: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இறுதி முடிவை வெளியிட்டது!

Posted:

ஜனாதிபதித் தேர்தலில் பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. 


Read more ...

வடக்கில் மைத்திரியின் பிரச்சாரக் கூட்டங்கள் இன்று; ரணில், சந்திரிக்காவும் பங்கெடுப்பு!

Posted:

பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் வடக்கு மாகாணத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெறுகின்றது. 


Read more ...

சட்டவிரோதமாக கைப்பற்றப்பட்ட காணிகளை மக்களிடம் மீள வழங்குவேன்: மைத்திரிபால சிறிசேன

Posted:

கடந்த காலங்களில் அரசாங்கத்தினால் சட்டவிரோதமாக கைப்பற்றப்பட்ட காணிகளை மக்களிடம் திருப்பவும் வழங்குவேன் என்று பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 


Read more ...

ரணிலுக்காக மைத்திரி குதிரை ஓடுகின்றார்; மஹிந்தவுக்கே வெற்றி: நிமல் சிறிபால டி சில்வா

Posted:

பரீட்சையில் பல தடவைகள் தோல்வியுற்ற ஒருவர் தனக்குப் பதிலாக இன்னொருவரை கள்ளத்தனமாக பரீட்சை எழுத வைப்பது (குதிரை ஓடுதல்) போல ரணில் விக்ரமசிங்கவுக்காக மைத்திரிபால சிறிசேன குதிரை ஓடுகின்றார் என்று அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். 


Read more ...

விராத் கோலி - மிட்செல் ஜான்சன் வாக்குவாதம் : ஊடகங்களில் கவனம் பெறும் புதிய சர்ச்சை

Posted:

இந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் விராத் கோலி - மிட்செல் ஜான்சன் இடையிலான வாக்குவாதம், ஊடகங்களில் அதிக கவனம் பெற்றுள்ளது.


Read more ...

அஜீத் ரசிகர்கள் தனியாக நடத்தும் ஆடியோ ரிலீஸ் விழா!

Posted:

தல என்று செல்லமாக ரசிகர்களால் அழைக்கப்படும் அஜீத்தின் என்னை அறிந்தால் படத்தின் ஆடியோ ரிலீஸ் முறைப்படி வருகிற 1ம் திகதி நடக்கிறது.


Read more ...

தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகள் நாளை முதல் முழு அளவில் இயங்கும்:முதல்வர்

Posted:

தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகள் நாளை முதல் முழு அளவில் இயங்கும் என்று தமிழக முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.


Read more ...

2014 ஆம் ஆண்டு இணையத்தில் அதிகம் உபயோகிக்கப் பட்ட சொல் எமோஜி எனப்படும் இதயக் குறியீடாம்!

Posted:

2014 ஆம் ஆண்டு இணையத் தளத்தில் உலகம் முழுதும் அதிகம் உபயோகிக்கப் பட்ட சொற்கள் மற்றும் வார்த்தைகளின் பட்டியலை பூகோள மொழியியல் கண்காணிப்பு அமைப்பு வெளியிட்டுள்ளது.


Read more ...

கிரானைட் கற்கள் குவாரி முறைகேடில் பெரிய மலை சேதப்படுத்தப் பட்டுள்ளது கண்டுபிடிப்பு!

Posted:

சகாயம் ஐஏஎஸ் தலைமையிலான குழு, இன்று 4 வது கட்ட விசாரணை அறிக்கையைத் துவக்கி உள்ளது. கிரானைட் கல் குவாரி முறைகேடு நடைபெற்று அதில் பெரிய மலை பெருமளவில் சேதப்படுத்தப்பட்டு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

தீவிரவாதி எனப்படும் ரஹ்மான் லக்வியை விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவு!

Posted:

மும்பைத் தாக்குதலில் முக்கியக் குற்றவாளி என்று சொல்லப்பட்டும் ரஹ்மான் லக்வியை விடுதலை செய்ய இஸ்லாமாபாத் நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது.


Read more ...

போக்கோ ஹராம் மீது விமானத் தாக்குதலை ஆரம்பித்தது கமெரூன்:நூற்றுக் கணக்கான போராளிகள் பலி?

Posted:

சமீபத்தில் போக்கோ ஹராம் போராளிகள் இராணுவப் பாசறை ஒன்றைக் கைப்பற்றி இருந்ததை அடுத்து அவர்கள் மீது முதன் முறையாக கமெரூனின் விமானப் படை விமானங்கள் அந்நாட்டின் வடக்குப் பகுதியில் தாக்குதல்களை நடத்தியதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.


Read more ...

அட்ரியாட்டிக் கடலில் தீப்பிடித்த கப்பலில் இருந்து அனைவரும் மீட்பு!:7 பேர் பலி

Posted:

நேற்று ஞாயிற்றுக்கிழமை இத்தாலிக்கும் கிறீஸுக்கும் இடையே அட்ரியாட்டிக் கடலில் தீ விபத்தில் சிக்கிய கப்பலில் இருந்து அனைத்துப் பயணிகளும் மீட்கப் பட்டு விட்டதாகவும் ஆனால் துரதிர்ஷ்ட வசமாக இதில் 7 பேர் பலியாகி விட்டதாகவும் இன்று திங்கட்கிழமை இத்தாலியின் கடற்படை அறிவித்துள்ளது.


Read more ...

வரலாற்றில் அமெரிக்கா பங்கேற்ற மிக நீண்ட போர் முடிவுக்கு வந்தது!:ஆப்கானில் இருந்து படைகள் திருப்பம்

Posted:

செப்டம்பர் 11 2001 ஆம் ஆண்டு அமெரிக்கா மீது அல்கொய்தா தீவிரவாதிகள் தாக்குதல் தொடுத்ததை அடுத்து கடந்த 13 வருடங்களாக ஆப்கான் மண்ணை ஆக்கிரமித்திருந்த அமெரிக்க நேட்டோ கூட்டுப் படைகள் நேற்று ஞாயிற்றுக்கிழமையுடன் காபூலில் தமது தேசியக் கொடிகளை இறக்கி விடை பெற்றுள்ளன.


Read more ...

மைத்திரியை ஆதரிக்கும் முடிவை த.தே.கூ நாளை வெளியிடும்(?)

Posted:

ஜனாதிபதித் தேர்தலில் பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கும் முடிவினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாளை செவ்வாய்க்கிழமை வெளியிடும் என்று தெரிகிறது. 


Read more ...

மைத்திரியை ஆதரியுங்கள்; தேர்தலைப் புறக்கணிக்க வேண்டாம்: ஆனந்தசங்கரி கோரிக்கை!

Posted:

பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை தமிழ் மக்கள் ஆதரிக்க வேண்டும் என்று கோரியுள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீரசிங்கம் ஆனந்தசங்கரி, ஜனாதிபதித் தேர்தலை தமிழ் மக்கள் புறக்கணிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார். 


Read more ...

பேஸ்புக்கின் "Year in Review" : சர்ச்சையும் மன்னிப்பும்!

Posted:

அண்மைக்காலமாக பேஸ்புக் பயனர்களின் "ஆண்டு கண்ணோட்டம்" ('Year in Review') எனும் சிறப்பு தொகுப்புக்களை பகிர்ந்துகொள்ளும் ஸ்லைடர் ஒன்றினை வழங்கியிருந்தது பேஸ்புக்.


Read more ...

இதுவே உலகம்! : உண்மையான வண்ணத்தில் பூமியின் முதல் செய்மதி புகைப்படம்

Posted:

Himawari-8 எனும் ஜப்பான் வானிலையியல் நிறுவனத்தை சேர்ந்த செயற்கைகோள் ஒன்று பூமியை அதன் உண்மையான வண்ணத்திலே புகைப்படமாக எடுத்து அனுப்பியுள்ளது.


Read more ...

சூரியனுக்கு விண்கலத்தை அனுப்ப இஸ்ரோ திட்டம்:மயில்சாமி அண்ணாதுரை

Posted:

சூரியனுக்கு விண்கலத்தை அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளாதாக திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.


Read more ...

2014 இல் 4தமிழ்மீடியா : 'எமது பார்வைகள்' தொகுப்புகள்

Posted:

2014 இல் வெளிவந்த 4தமிழ்மீடியாவின் "எமது பார்வைகள்" இவை : இவற்றில் பெரும்பாலானவை இலங்கையின் அரசியல் களநிலைகளை அடிப்படையாக கொண்டவை. அதோடு இந்திய நாடாளுமன்ற தேர்தல், உக்ரேய்ன் - ரஷ்ய விவகாரம், உலக கோப்பை காற்பந்து என்பன குறித்தும் இந்த எமது பார்வைகள் தொகுப்பில் எழுதப்பட்டுள்ளன. 


Read more ...

நான்காம் நாள் ஆட்டம் : இந்தியாவை விட 326 ஓட்டங்கள் முன்னிலையில் ஆஸ்திரேலியா

Posted:

ஆஸ்திரேலிய - இந்திய அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்ட நேர முடிவின் போது ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாம் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்புக்கு 261 ஓட்டங்களை எடுத்துள்ளது.


Read more ...

முதலாவது டெஸ்ட் - இலங்கையை வீழ்த்தியது நியூசிலாந்து

Posted:

நியூசிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையில் கிரிஸ்ட்சேர்ச்சில் நடைபெற்று வந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றியை தனதாக்கியது.


Read more ...

நேற்று காணமால் போன ஏர் ஏசிய விமானம் கடலில் வீழ்ந்து மூழ்கியிருக்கலாம் என மீட்பு படையினர் சந்தேகம்!

Posted:

நேற்று ஞாயிற்றுக் கிழமை காணாமல் போன மலேசிய ஏர்லைன்ஸுக்கு சொந்தமான ஏர் ஏசிய விமானம் இந்தோனேசிய கடல்பரப்பில் வீழ்ந்து மூழ்கியிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.


Read more ...

பெங்களூர் குண்டுவெடிப்பின் பின்னணியில் SIMI? : கர்நாடக காவல்துறையினர் சந்தேகம்

Posted:

பெங்களூரில் நேற்று இடம்பெற்ற குண்டுவெடிப்பின் பின்னணியில் இந்தியாவின் தடை செய்யப்பட்ட இஸ்லாமிய மாணவர்களின் இயக்கம் (SIMI) இருக்கலாம் என கர்நாடக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™