4TamilMedia செய்திகள் | |
- பந்து பட்டதால் வந்த ஞானோதயம்
- மஹிந்த ராஜபக்ஷவுக்காக சல்மான் கான் வாக்கு கேட்கிறார்!
- கடந்த சில நாட்களில் திருப்பதி உண்டியலில் குவியும் காணிக்கை!
- பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவை நிச்சயம் வல்லரசாக்குவார் : பாபா ராம்தேவ்
- கூடங்குளம் இரண்டாம் அணு உலையில் உற்பத்தியாகும் மின்சாரத்தை தமிழகத்துக்கு வழங்க உத்தரவிட வேண்டும்:ஒ. ...
- பெங்களூரு குண்டு வெடிப்பில் உயிரிழந்த தமிழ் பெண்ணின் குடும்பத்துக்கு ஐந்து லட்சம் நிதியுதவி!
- நேதாஜி தொடர்பான முக்கிய ஆவணங்களை அரசு வழங்க ஆர் எஸ் எஸ் உதவி செய்ய கோரிக்கை
- இரா.சம்பந்தன் தலைமையில் த.தே.கூ கூடியது. ஆனாலும், இறுதி முடிவு இல்லை!
- சல்மான் கான் இலங்கை வந்தார்; மஹிந்த தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்பு(?)
- தமிழகம் முழுவதும் உள்ள அரசு போக்குவரத்து கழகங்கள் ஆய்வு!
- மஹிந்த அரசிலிருந்து பிரதியமைச்சர் பைஸர் முஸ்தபாவும் விலகினார்; மைத்திரிக்கு ஆதரவு(?)
- பெங்களூரில் குண்டுவெடிப்பு : ஒருவர் பலி
- ISIS உடன் சேரச் செல்ல முயன்ற 6 பேரைக் கைது செய்தது இந்தோனேசியா
- 2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்
- 2015 கன்னி ராசிக்கு எப்படி ?
- தீவிரவாதிகளைத் தூக்கிலிடும் சட்டத்தை ரத்து செய்ய பாகிஸ்தான் மறுப்பு:ஐ.நா, ஐரோப்பிய யூனியன் கவலை
- 2015 சிம்ம ராசிக்கு எப்படி ?
- கிறீஸ் இத்தாலி இற்கிடையே 478 பயணிகளுடன் கடலில் தீப்பற்றிய கப்பல்!:மீட்புப் பணியில் சிரமம்
- 2014 இல் 4தமிழ்மீடியா : சிறந்த சினிமா தொடர் பதிவுகள்!
- சோமாலியாவின் ஆப்பிரிக்க யூனியன் இராணுவத் தளம் மீது அல் ஷபாப் குண்டுத் தாக்குதல்!
- அரசியலுக்கு தயாராகிட்டாரா உதயநிதி?
- நியூசிலாந்துடனான டெஸ்ட் : சிக்கித் தவிக்கும் இலங்கை அணி
| Posted:
முன்னொரு காலத்தில் கார் ரேஸ் ஓட்டப் போன நேரத்தில் இன்டஸ்ட்ரியிலிருந்து போன எந்த அட்வைசையும் காதிலேயே போட்டுக் கொண்டதில்லை அஜீத். Read more ... |
| மஹிந்த ராஜபக்ஷவுக்காக சல்மான் கான் வாக்கு கேட்கிறார்! Posted:
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரித்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் இந்திய நடிகர் சல்மான் கான் கலந்து கொண்டு வாக்கு கேட்கின்றார். Read more ... |
| கடந்த சில நாட்களில் திருப்பதி உண்டியலில் குவியும் காணிக்கை! Posted:
கடந்த சில நாட்களில் திருப்பதி உண்டியலில் 2 கோடியே 96 லட்சம் ரூபாய் அளவுக்கு காணிக்கை குவிந்து வருகிறது. Read more ... |
| பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவை நிச்சயம் வல்லரசாக்குவார் : பாபா ராம்தேவ் Posted:
பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவை நிச்சயம் வல்லரசாக்குவார் என்று, யோகா குரு பாபா ராம்தேவ் கூறியுள்ளார். Read more ... |
| Posted: கூடங்குளம் இரண்டாம் அணு உலையில் உற்பத்தியாகும் மின்சாரத்தை தமிழகத்துக்கு வழங்க உத்தரவிட வேண்டும் என்று, தமிழக முதல்வர் ஒ.பன்னீர் செல்வம், பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். Read more ... |
| பெங்களூரு குண்டு வெடிப்பில் உயிரிழந்த தமிழ் பெண்ணின் குடும்பத்துக்கு ஐந்து லட்சம் நிதியுதவி! Posted:
பெங்களூரு குண்டு வெடிப்பில் உயிரிழந்த தமிழ் பெண்ணின் குடும்பத்துக்கு 5 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் சித்தாராமையா அறிவித்துள்ளார். Read more ... |
| நேதாஜி தொடர்பான முக்கிய ஆவணங்களை அரசு வழங்க ஆர் எஸ் எஸ் உதவி செய்ய கோரிக்கை Posted:
நேதாஜி தொடர்பான முக்கிய ஆவணங்களை அரசு வழங்க ஆர் எஸ் எஸ் உதவி செய்ய வேண்டும் என்று நேதாஜி குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். Read more ... |
| இரா.சம்பந்தன் தலைமையில் த.தே.கூ கூடியது. ஆனாலும், இறுதி முடிவு இல்லை! Posted:
ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் ஆராயும் சந்திப்பொன்று இரா.சம்பந்தன் தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களுக்கு இடையே கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றது. ஆனாலும், இறுதி முடிவுகள் ஏதுவும் எடுக்கப்படவில்லை. Read more ... |
| சல்மான் கான் இலங்கை வந்தார்; மஹிந்த தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்பு(?) Posted:
இந்திய சினிமா நடிகர் சல்மான் கான் மற்றும் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட நடிகை ஜக்குலீன் பெர்ணான்டஸ் உள்ளிட்ட ஆறு பேர் கொண்ட பொலிவூட் திரையுலக குழுவொன்று இலங்கை வந்துள்ளது. Read more ... |
| தமிழகம் முழுவதும் உள்ள அரசு போக்குவரத்து கழகங்கள் ஆய்வு! Posted:
அரசு போக்குவரத்து ஊழியர்கள் சங்கங்கள் ஊதிய உயர்வுக் கேட்டு வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ள நிலையில் அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர். Read more ... |
| மஹிந்த அரசிலிருந்து பிரதியமைச்சர் பைஸர் முஸ்தபாவும் விலகினார்; மைத்திரிக்கு ஆதரவு(?) Posted:
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்திலிருந்து விலகி பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதற்கு பிரதியமைச்சர் பைஸர் முஸ்தபா முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. Read more ... |
| பெங்களூரில் குண்டுவெடிப்பு : ஒருவர் பலி Posted:
நேற்று ஞாயிற்றுக் கிழமை இரவு உள்ளூர் நேரம் 8.30 மணியளவில் பெங்களூரு பிரிகேட் ரோடு அருகில் உள்ள தேவாலய நடைபாதையில் குண்டுவெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. Read more ... |
| ISIS உடன் சேரச் செல்ல முயன்ற 6 பேரைக் கைது செய்தது இந்தோனேசியா Posted:
சனிக்கிழமை இந்தோனேசியா போலிசார் தமது நாட்டில் இருந்து ISIS உடன் இணைவதற்காக சிரியா செல்ல முயன்ற 6 பேரை ஜகார்த்தா சோயேகர்னோ ஹட்டா விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்துள்ளனர். Read more ... |
| 2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள் Posted:
நிகழும் மங்களகரமான 1190ம் ஆண்டு ஸ்ரீஜய வருஷம் தக்ஷிணாயனம் ஹேமந்த ரிது மார்கழி மாதம் 17ம் தேதி 1-1-2015 வியாழக் கிழமையும் சுக்ல ஏகாதசியும் பரணி நக்ஷத்ரமும் சிம்ம லக்னமும் சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நள்ளிரவு 12.00 மணிக்கு 2015 ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கிறது. Read more ... |
| Posted:
Read more ... |
| தீவிரவாதிகளைத் தூக்கிலிடும் சட்டத்தை ரத்து செய்ய பாகிஸ்தான் மறுப்பு:ஐ.நா, ஐரோப்பிய யூனியன் கவலை Posted:
தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றுவது தொடர்பாக பாகிஸ்தான் மீள அமுல் படுத்தியுள்ள சட்டத்தை நீக்குமாறு ஐ.நா உம் ஐரோப்பிய யூனியனும் விடுத்த கோரிக்கைக்கு பாகிஸ்தான் இணங்க மறுத்துள்ளது. Read more ... |
| Posted: "ஸிம்ஹத்தானோடு சிணுங்கேல்" என்பதற்கேற்ப உங்களிடம் யாராவது வம்பிழுத்தால் அவ்வளவுதான், உடனே சிங்கம் பிடரியை சிலுப்பி எழும்புவது போல எழுந்து விடுவீர்கள். முன் வைத்த காலை பின் வைக்க மாட்டீர்கள். நீங்கள் யாரையாவது நம்பி விட்டால் வாரி வழங்கி விடுவீர்கள். எடுத்த முடிவில் இருந்து சிறிதும் இறங்கி வர மாட்டீர்கள். Read more ... |
| கிறீஸ் இத்தாலி இற்கிடையே 478 பயணிகளுடன் கடலில் தீப்பற்றிய கப்பல்!:மீட்புப் பணியில் சிரமம் Posted: இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 478 பயணிகளுடன் கிறீஸின் இகௌமென்டிசாவில் இருந்து இத்தாலியின் அன்கோனா நோக்கி அட்ரியாட்டிக் கடலில் பயணித்த இத்தாலி நாட்டின் நோர்மன் அட்லான்டிக் என்ற கப்பல் கிரேக்கத் தீவான கொர்ஃபு இற்கு அருகே தீப்பிடித்துள்ளது. Read more ... |
| 2014 இல் 4தமிழ்மீடியா : சிறந்த சினிமா தொடர் பதிவுகள்! Posted:
2014 இல் 4தமிழ்மீடியாவில் வெளிவந்த கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் தொடரின் இணைப்புக்கள் இவை. தென்னிந்திய சினிமா துறையில் இளைய தலைமுறையினர் பலரின் எதிர்காலக் கனவு அல்லது இலக்கு கோடம்பாக்கம். வண்ணமயமான, இக் கனவுப்பட்டறையின் கதவுகள் இலகுவில் எவர்க்கும் திறந்து விடுவதில்லை. அதன் வாசல் திறப்பதற்கு முன் வரம் வேண்டித் தவம் கிடக்கும் இளையவர்கள் குறித்த புதிய கட்டுரைத் தொடர் " கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் ". சினிமாத்துறையில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு மட்டுமல்ல, அத்துறை எவ்வாறு இயங்குகின்றது என்பது குறித்து அறிய ஆர்வமுள்ள அனைவரும் வாசிக்க வேண்டிய தொடர். Read more ... |
| சோமாலியாவின் ஆப்பிரிக்க யூனியன் இராணுவத் தளம் மீது அல் ஷபாப் குண்டுத் தாக்குதல்! Posted:
செப்டம்பரில் சோமாலியாவின் பராவேக்கு அருகே அமெரிக்க விமானத் தாக்குதலில் அல் ஷபாப்பின் முக்கிய தலைவரான அஹ்மெட் கொடானே கொல்லப் பட்டிருந்தார். Read more ... |
| அரசியலுக்கு தயாராகிட்டாரா உதயநிதி? Posted:
உதயநிதி ஸ்டாலின் தன் படங்கள் ரிலீஸ் ஆகும் போதெல்லாம் ஒரு விஷயத்தில் கவனமாக இருப்பார். அது? யாரும் தியேட்டர் வாசலில் திமுக கொடியை கட்டிவிடக் கூடாது என்பதுதான். Read more ... |
| நியூசிலாந்துடனான டெஸ்ட் : சிக்கித் தவிக்கும் இலங்கை அணி Posted:
இலங்கை - நியுசிலாந்து அணிகளுக்கு இடையில் கிரிஸ்ட்சேர்ச்சில் நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி ஃபலோவன் முறையில் துடுப்பெடுத்தாடி வருகிறது. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |













கன்னி:




