4TamilMedia செய்திகள் | |
- 230,000 மனித உயிர்களை பலிகொண்ட ஆழிப்பேரலையின் 10ம் வருட நினைவு தினம் இன்று!
- இலங்கையுடனான டெஸ்ட் : நியூசிலாந்து அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 429/7
- ஆஸ்திரேலியா முதல் நாள் ஆட்டத்தில் 259/5
- ஜார்ஜ்கண்டின் புதிய முதலமைச்சராக ரகுபார் தாஸ் தெரிவு
- பிடியாணை பிறப்பிக்கப்பட்ட பிரதியமைச்சர் முத்துஹெட்டிகம வெளிநாட்டுக்கு தப்பியோட்டம்!
- எபோலாவுக்கு மருந்து:சீன ராணுவ அதிகாரி
- இனி ஐந்து கிலோவிலும் மானிய விலை சிலிண்டர் கிடைக்கும்:மத்திய அரசு
- ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் பேச்சுக்கே இடமில்லை:நரேந்திர மோடி
- மதமாற்ற விவகாரங்களில் மாநில அரசு தலையிட முடியாது:உம்மன் சாண்டி
- சுனாமி வந்ததன் பத்தாம் ஆண்டு நினைவு தினம் இன்று!
- ஆயுள் முழுவதும் ஜனாதிபதியாக இருப்பதற்கு மஹிந்த ராஜபக்ஷ விரும்புகின்றார்: ரிஷாட் பதியுதீன்
- போலி ஆவணத்துடன் மஹிந்த பிரச்சாரம்; 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கலாம்: சரத் என் சில்வா
- கையெழுத்தை போலியெனக் கூறும் மைத்திரி, ஒப்பந்தத்திலுள்ள விடயங்களை ஏன் மறுக்கவில்லை: விமல் வீரவங்ச
- யேமென் நாட்டின் மூத்த புலனாய்வு அதிகாரி கடத்தப் பட்டார்!
- ஆர்யாவை கண்டால் அலர்ட் ஆகும் மியா
- ஹாங்கொங் வீதியில் சிதறிய மில்லியன் கணக்கான வங்கி நோட்டுக்கள்
- திஸ்ஸவுக்கு எதிராக மைத்திரி 2,500 மில்லியன் ரூபாய் நஷ்டஈடு கோரி வழக்கு!
- தனது கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தியில் ISIS ஐக் கண்டித்தார் போப்
- 2014 இல் உலகின் மறக்கமுடியாத தருணங்கள் : 8 நிமிடங்களில் காண்பிக்கிறது இவ்வீடியோ!
- தமிழக முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் இன்று இரவு டெல்லி புறப்படுகிறார்!
- தீவிரவாதிகளின் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன:நவாஸ் ஷெரீப்
- டெல்லியில் அமித் ஷாவை சந்தித்தார் உமர் அப்துல்லா?
- மத்திய அமைச்சரவை அலுவலகங்களில் வருகிற ஒன்றாம் திகதி முதல் அனைத்தும் டிஜிட்டல் மயம்!
- 2014 இல் 4தமிழ்மீடியா : சிறந்த வருங்கால தொழில்நுட்ப பதிவுகள்!
- தமிழ் மக்களை வாக்களிப்பிலிருந்து விலக்கும் சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன: மனோ கணேசன்
| 230,000 மனித உயிர்களை பலிகொண்ட ஆழிப்பேரலையின் 10ம் வருட நினைவு தினம் இன்று! Posted:
இந்தியப் பெருங்கடலில் நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலை (Tsunami) ஏற்பட்டதன் 10 வது ஆண்டு நினைவு தினம் இன்று (டிசம்பர் 26) அனுஷ்டிக்கப்படுகிறது. Read more ... |
| இலங்கையுடனான டெஸ்ட் : நியூசிலாந்து அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 429/7 Posted:
இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் தொடங்கியுள்ள முதலாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 429 ஓட்டங்களை எடுத்தது. Read more ... |
| ஆஸ்திரேலியா முதல் நாள் ஆட்டத்தில் 259/5 Posted:
ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் இன்று தொடங்கியுள்ளது. Read more ... |
| ஜார்ஜ்கண்டின் புதிய முதலமைச்சராக ரகுபார் தாஸ் தெரிவு Posted:
ஜார்ஜ்கண்டின் புதிய முதலமைச்சராக பாஜக தலைவர்களில் ஒருவரான ரகுபார் தாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். Read more ... |
| பிடியாணை பிறப்பிக்கப்பட்ட பிரதியமைச்சர் முத்துஹெட்டிகம வெளிநாட்டுக்கு தப்பியோட்டம்! Posted:
காலி நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த பிரதியமைச்சர் நிஸாந்த முத்துஹெட்டிகம, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் விசேட விருந்தினர் வாயிலின் ஊடாக வெளிநாட்டுக்கு பயணமாகிவிட்டார் என்று பொலிஸார் அறிவித்துள்ளனர். Read more ... |
| எபோலாவுக்கு மருந்து:சீன ராணுவ அதிகாரி Posted: |
| இனி ஐந்து கிலோவிலும் மானிய விலை சிலிண்டர் கிடைக்கும்:மத்திய அரசு Posted:
இந்தியாவில் அனைத்து மாநில மக்களுக்கும் இனி 5 கிலோவிலும் மானிய விலை சமையல் எரிவாயு சிலிண்டர் கிடைக்கும் என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திரப் பிரதான் கூறியுள்ளார். Read more ... |
| ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் பேச்சுக்கே இடமில்லை:நரேந்திர மோடி Posted:
ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். Read more ... |
| மதமாற்ற விவகாரங்களில் மாநில அரசு தலையிட முடியாது:உம்மன் சாண்டி Posted:
மக்களின் மதமாற்ற விவகாரங்களில் மாநில அரசு தலையிட முடியாது என்று உம்மன் சாண்டி கூறியுள்ளார். Read more ... |
| சுனாமி வந்ததன் பத்தாம் ஆண்டு நினைவு தினம் இன்று! Posted:
தமிழக கடலோரங்களில் சுனாமி வந்ததன் 10ம் ஆண்டு நினைவு தினத்தை பாதிக்கப்பட்ட மக்கள் சோகத்துடன் அனுஷ்டித்து வருகின்றனர். Read more ... |
| ஆயுள் முழுவதும் ஜனாதிபதியாக இருப்பதற்கு மஹிந்த ராஜபக்ஷ விரும்புகின்றார்: ரிஷாட் பதியுதீன் Posted: மூன்றாவது தடவை மாத்திரமல்ல, தனது ஆயுள் முழுவதும் ஜனாதிபதியாக ஆட்சியிலிருப்பதற்கு மஹிந்த ராஜபக்ஷ விரும்புகின்றார் என்று முன்னாள் அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். Read more ... |
| போலி ஆவணத்துடன் மஹிந்த பிரச்சாரம்; 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கலாம்: சரத் என் சில்வா Posted:
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தொடர்பாக போலியான ஆவணமொன்றை அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்கவின் உதவியுடன் தயாரித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது பிரசார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தி வருகின்றமை பாரிய குற்றச்செயலாகும். இதன் காரணமாக அவர் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டாலும் இதனைக் காரணங்காட்டி அவரை பதவி நீக்கம் செய்யலாம் என்று முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார். Read more ... |
| கையெழுத்தை போலியெனக் கூறும் மைத்திரி, ஒப்பந்தத்திலுள்ள விடயங்களை ஏன் மறுக்கவில்லை: விமல் வீரவங்ச Posted:
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் தொடர்பில் அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க வெளியிட்ட ஆவணத்தில் உள்ள கையெழுத்தை போலியெனக் கூறும் மைத்திரிபால சிறிசேன, ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கும் விடயங்களை ஏன் மறுக்கவில்லை என்று அமைச்சர் விமல் வீரவன்ச கேள்வியெழுப்பியுள்ளார். Read more ... |
| யேமென் நாட்டின் மூத்த புலனாய்வு அதிகாரி கடத்தப் பட்டார்! Posted:
இன்று வியாழக்கிழமை யேமென் தலைநகர் சனாவில் அந்நாட்டின் 2 ஆவது மூத்த புலனாய்வு அதிகாரி தமது வீட்டில் வைத்துக் கடத்தப் பட்டுள்ளதாக யேமெனின் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். Read more ... |
| ஆர்யாவை கண்டால் அலர்ட் ஆகும் மியா Posted:
‘அமரகாவியம்’ படத்தில் ஆர்யாவின் தம்பி சத்யாவுக்கு ஜோடியாக நடித்தவர் மியா ஜார்ஜ். பொதுவாக எந்த ஹீரோயின் தமிழுக்கு என்ட்ரி கொடுத்தாலும் அவர்களை நேரடியாக சந்தித்து தன் அன்பை வெளிப்படுத்திவிடுகிற வழக்கம் ஆர்யாவுக்கு உண்டு. Read more ... |
| ஹாங்கொங் வீதியில் சிதறிய மில்லியன் கணக்கான வங்கி நோட்டுக்கள் Posted: நேற்று புதன்கிழமை ஹாங்கொங்கில் உள்ள முக்கிய வீதியொன்றில் வங்கிக்குப் பணம் எடுத்துச் சென்ற பாதுகாப்பு வேன் ஒன்றிலிருந்து பல மில்லியன் டாலர் நோட்டுக்கள் வீதியில் சிதறியுள்ளன. Read more ... |
| திஸ்ஸவுக்கு எதிராக மைத்திரி 2,500 மில்லியன் ரூபாய் நஷ்டஈடு கோரி வழக்கு! Posted:
சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயவுக்கு எதிராக பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன 2,500 மில்லியன் ரூபாய் நஷ்டஈடு கோரி நீதிமன்றத்தினூடு கோரிக்கைப் பத்திரமொன்றை அனுப்பி வைத்துள்ளார். Read more ... |
| தனது கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தியில் ISIS ஐக் கண்டித்தார் போப் Posted: இன்று வியாழக்கிழமை வத்திக்கானில் இருந்து பாப்பரசர் ஃபிரான்சிஸ் விடுத்த கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தியில், ஈராக்கிலும் சிரியாவிலும் இஸ்லாமிய தேசப் போராளிகளான ISIS சிறுபான்மையினத்தவரைக் கொடூரமாகத் துன்புறுத்தி வரும் செயற்பாட்டை வன்மையாகக் கண்டித்துள்ளார். Read more ... |
| 2014 இல் உலகின் மறக்கமுடியாத தருணங்கள் : 8 நிமிடங்களில் காண்பிக்கிறது இவ்வீடியோ! Posted:
2014 ஜனவரி முதலாம் திகதியிலிருந்து டிசம்பர் இறுதி வரை இவ்வருடத்தில் உலகில் நடைபெற்ற மிக முக்கிய சம்பவங்கள், மறக்கமுடியாத இழப்புக்கள், மகிழ்ச்சி தருணங்கள், புரியப்பட்ட சாதனைகள், பிரமிக்க வைக்கும் ஆச்சரியங்கள், வெற்றிக் கொண்டாட்டங்கள் என அனைத்தையும் திகதி முறையின்றி, எந்தவொரு மேலதிக தகவல்களும் இன்றி வெறும் வீடியோ காட்சிகள், அதற்கேற்ற இசை, அதற்கேற்ற காட்சிக் கோர்ப்பு ஆகியவற்றை மட்டும் கொண்டு செதுக்கப்பட்டிருக்கும் இவ்வீடியோ நிஜமாகவே 2014 இல் உலகின் பெரும்பாலான ஞாபகங்களை எம்முள் தோன்றி மறையச் செய்கிறது. Read more ... |
| தமிழக முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் இன்று இரவு டெல்லி புறப்படுகிறார்! Posted:
தமிழக முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் இன்று இரவு பட்ஜெட் குறித்து விவாதிக்க டெல்லி புறப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| தீவிரவாதிகளின் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன:நவாஸ் ஷெரீப் Posted:
தீவிரவாதிகளின் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன என்று இன்று தமது பிறந்த நாளில் நவாஸ் ஷெரீப் கூறியுள்ளார். Read more ... |
| டெல்லியில் அமித் ஷாவை சந்தித்தார் உமர் அப்துல்லா? Posted:
ஜம்மு-காஷ்மீரில் கூட்டணி அமைத்து ஆட்சி அமைப்பதுக் குறித்து ஆலோசிக்க ஜம்முவின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, டெல்லிக்கு வந்து பாஜகவின் தேசியத் தலைவர் அமித்ஷாவை சந்தித்ததாகக் கூறப்படுகிறது. Read more ... |
| மத்திய அமைச்சரவை அலுவலகங்களில் வருகிற ஒன்றாம் திகதி முதல் அனைத்தும் டிஜிட்டல் மயம்! Posted:
மத்திய அமைச்சரவை அலுவலகங்களில் வருகிற ஒன்றாம் திகதி முதல் அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்படும் என்று, தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| 2014 இல் 4தமிழ்மீடியா : சிறந்த வருங்கால தொழில்நுட்ப பதிவுகள்! Posted:
2014 இல் 4தமிழ்மீடியாவில் வெளிவந்த வருங்கால தொழில்நுட்பம் பதிவுகளின் தொகுப்பு இது. கம்ப்யூட்டர்களையே ஆடையாக அணியலாம் என்கின்றனர். எங்கும் சென்சார்கள் நிறைந்து எல்லாமே விழிப்புணர்வு பெற்றிருக்கும் என்கின்றனர். கார்கள் தானாக இயங்கும் என்கின்றனர். எண்ணத்தை புரிந்து கொண்டு செயல்படும் நுட்பங்களும் சாத்தியமாகலாம் என்கின்றனர். Read more ... |
| தமிழ் மக்களை வாக்களிப்பிலிருந்து விலக்கும் சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன: மனோ கணேசன் Posted:
ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பிலிருந்து தமிழ் மக்களை விலக்கும் சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும், பொது எதிரணியின் முக்கியஸ்தருமான மனோ கணேசன் குற்றஞ்சாட்டியுள்ளார். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |





















