4TamilMedia செய்திகள் | |
- போர் முடிவுற்றும் மக்களுக்கு சுதந்திரமும், சமாதானமும் கிடைக்கவில்லை: இராயப்பு ஜோசப்
- உலகமெங்கும் கிரிஸ்மஸ்து கொண்டாட்டம் : வண்ணப் புகைப்படங்களில்
- தமிழகத்தில் இன்று மத்திய அரசு அலுவலகங்கள் பூட்டிக் கிடக்கின்றன!
- வாஜ்பாயிக்கு வாழ்த்துத் தெரிவித்துவிட்டு வாரணாசி புறப்பட்டார் பிரதமர்
- மைத்திரிக்கு ஆதரவு என்ற செய்திகளில் உண்மையில்லை; மஹிந்தவுக்கே ஆதரவு: இ.தொ.கா
- குற்றச்செயல்களுக்கு தண்டனை அவசியம்; ஐ.நா.விசாரணைக்கு இலங்கை ஒத்துழைக்க வேண்டும்: பான் கீ மூன்
- இன்று கூகுளில் தெரிவது : கூகுளின் கிறிஸ்மஸ் லோகோ "Tis to season!"
- இயக்குனர் சிகரம் கே.பாலசந்தரின் இறுதிச் சடங்கில், கண்ணீருடன் திரையுலகம் அஞ்சலி!
- பென்குயின்கள் உலகின் ஆச்சரியங்கள்!:புகைப் படங்களுடன் சில அரிய தகவல்கள்
- இதுக்கப்புறமாவது? ப்ரியா ஆனந்தின் பிராப்ளம்
- மும்பை எரவாடா சிறையிலிருந்து இரண்டுவார பரோலில் வெளிவந்தார் சஞ்சய் தத்
- முகநூல் பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை குறைந்துக்கொண்டே வருகிறது!
- அமெரிக்கக் கூட்டுப் படைகளின் விமானத்தைச் சுட்டு வீழ்த்திய ISIS:ஜோர்டானின் பைலட் ISIS பிடியில்!
- அமெரிக்காவின் முன்னால் அதிபர் ஜோர்ஜ் H.W புஷ் வைத்தியசாலையில் அனுமதி
- ஜேர்மனியில் இஸ்லாமியர்களுக்கு எதிராக 17 000 பேர் ஒன்று கூடி ஆர்ப்பாட்டம்
- மசோதாக்களை அவசர சட்டமாக இயற்ற குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கக் கூடாது:சீதாரம் யெச்சூரி
- 2014 இல் 4தமிழ்மீடியா : சிறந்த பயனுறு இணைப்புக்கள்
- குப்பைகளில் மேயும் கால்நடைகளின் உயிருக்கு ஆபத்து:கால்நடை மருத்துவர்கள் எச்சரிக்கை
- உலகின் சிறந்த கிறிஸ்மஸ் பானங்கள்
- பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றிக்கொள்ள ரிசர்வ் வங்கி அவகாசம் நீட்டிப்பு!
| போர் முடிவுற்றும் மக்களுக்கு சுதந்திரமும், சமாதானமும் கிடைக்கவில்லை: இராயப்பு ஜோசப் Posted:
நாட்டில் போர் முடிவுற்று ஐந்து ஆண்டுகளைக் கடந்துள்ள போதிலும் மக்களுக்கு சுதந்திரமும், சமாதானமும் கிடைக்கவில்லை என்று மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை தெரிவித்துள்ளார். Read more ... |
| உலகமெங்கும் கிரிஸ்மஸ்து கொண்டாட்டம் : வண்ணப் புகைப்படங்களில் Posted:
இன்று டிசம்பர் 25ம் திகதி கிரிஸ்துமஸ்து தினத்தை முன்னிட்டு உலகமெங்கும் கிரிஸ்மஸ்து கொண்டாட்டத்தின் வண்ணப் புகைப்படங்களை தொகுத்து வழங்கியுள்ளது பிரபல பாஸ்டன் இணையத்தளம். அவற்றில் சில Read more ... |
| தமிழகத்தில் இன்று மத்திய அரசு அலுவலகங்கள் பூட்டிக் கிடக்கின்றன! Posted:
மத்திய அரசு இன்று நால்லாட்சி தினமாக கடைப்பிடித்து, மத்திய அரசு அலுவலகங்கள் இயங்க வேண்டும் என்று அறிவித்துள்ள நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் இன்று பூட்டிட்டுக் கிடக்கின்றன. Read more ... |
| வாஜ்பாயிக்கு வாழ்த்துத் தெரிவித்துவிட்டு வாரணாசி புறப்பட்டார் பிரதமர் Posted:
இன்று பிறந்த நாள் கொண்டாடும் முன்னாள் பிரதமர் வாஜ்பாயிக்கு தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துவிட்டு, தமது மக்களவைத் தொகுதியான வாரணாசிக்கு புறப்பட்டு சென்றுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. Read more ... |
| மைத்திரிக்கு ஆதரவு என்ற செய்திகளில் உண்மையில்லை; மஹிந்தவுக்கே ஆதரவு: இ.தொ.கா Posted:
ஜனாதிபதித் தேர்தலில் பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவளிக்கவுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகளில் எந்தவித உண்மையும் இல்லை என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான் தெரிவித்துள்ளார். Read more ... |
| குற்றச்செயல்களுக்கு தண்டனை அவசியம்; ஐ.நா.விசாரணைக்கு இலங்கை ஒத்துழைக்க வேண்டும்: பான் கீ மூன் Posted:
இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் விசாரணைகளுக்கு இலங்கை ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். Read more ... |
| இன்று கூகுளில் தெரிவது : கூகுளின் கிறிஸ்மஸ் லோகோ "Tis to season!" Posted: டிசம்பர் 25ம் திகதியான இன்று உலகம் முழுவதும் கிறிஸ்மஸ் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கூகுளும் தனது லோகோவை விடுமுறை காலத்திற்கு ஏற்றவாறு வடிவமைத்துள்ளது. Read more ... |
| இயக்குனர் சிகரம் கே.பாலசந்தரின் இறுதிச் சடங்கில், கண்ணீருடன் திரையுலகம் அஞ்சலி! Posted:
உடல்நலக் குறைவால் காலமான இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் இறுதிச் சடங்குகள் பெசண்ட் நகர் மின்மயானத்தில் புதன்கிழமை மாலை நடைபெற்றது. குடும்ப வழக்கப்படி சில சடங்குகளுக்குப் பின், அவரது இளைய மகன் பிரசன்னா பாலசந்தர் சிதைக்கு தீயூட்டினார். மூச்சுத் திணறல் உள்ளிட்ட உடல் நலக் கோளாறுகள் காரணமாக சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த இயக்குநர் பாலசந்தர் காலமானார். அன்னாருக்கு வயது 84. Read more ... |
| பென்குயின்கள் உலகின் ஆச்சரியங்கள்!:புகைப் படங்களுடன் சில அரிய தகவல்கள் Posted:
நமது பூமியின் துருவப் பகுதிகளில் பெரும்பான்மையாக வாழும் பறக்க முடியாத அதே நேரம் திறமையான நீந்தும் ஆற்றல் உடைய பென்குயின்கள் தமது உலகத்தில் சில ஆச்சரியமான செய்கைகளைப் பின்பற்றுகின்றன. குறிப்பாகத் தமது பென்குயின் குட்டிகளைப் பேணுவதிலும் இனம் பெருக்குவதிலும் மிக சாதுரியமாக அவை செயற்படுகின்றன. Read more ... |
| இதுக்கப்புறமாவது? ப்ரியா ஆனந்தின் பிராப்ளம் Posted:
வாரக் கணக்குல வெத்தல போட்டாலும், வாயோரத்துல ரெட் வைக்கலேன்னா குத்தம் வெத்தல மீதா, போட்டவங்க மீதான்னு பட்டி மன்றம் வச்சாலும், ப்ரியா ஆனந்தின் பின்னடைவுக்கு காரணம் கண்டு பிடிக்க முடியாது போலிருக்கு. Read more ... |
| மும்பை எரவாடா சிறையிலிருந்து இரண்டுவார பரோலில் வெளிவந்தார் சஞ்சய் தத் Posted:
மும்பை எரவாடா சிறையிலிருந்து இரண்டுவார பரோலில் இன்று வெளிவந்துள்ளார் நடிகர் சஞ்சய் தத். Read more ... |
| முகநூல் பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை குறைந்துக்கொண்டே வருகிறது! Posted:
இணையதளம் மூலம் facebook எனப்படும் முகநூலை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது என்று கருத்துக்கணிப்புக்கள் வெளியிட்டுள்ள தகவல் தெரிவிக்கிறது. Read more ... |
| அமெரிக்கக் கூட்டுப் படைகளின் விமானத்தைச் சுட்டு வீழ்த்திய ISIS:ஜோர்டானின் பைலட் ISIS பிடியில்! Posted:
அமெரிக்கக் கூட்டுப் படைகள் சிரியாவிலும் ஈராக்கிலும் ISIS இற்கு எதிராக வான் தாக்குதல்களைத் தொடக்கி பல மாதங்களாகியுள்ள நிலையில் முதன் முறையாக இன்று புதன்கிழமை ஜோர்டானிய யுத்த விமானம் ஒன்றை வடக்கு சிரியாவில் ISIS சுட்டு வீழ்த்தியுள்ளது. Read more ... |
| அமெரிக்காவின் முன்னால் அதிபர் ஜோர்ஜ் H.W புஷ் வைத்தியசாலையில் அனுமதி Posted:
ஈராக் மீது அமெரிக்கா முதன் முறை போர் நடவடிக்கையை மேற்கொண்ட போது அதிபராகப் பதவி வகித்த ஜோர்ஜ் H.W.புஷ் (சீனியர்) அண்மையில் சுவாசக் கோளாறு காரணமாக டெக்ஸாஸ் மாநிலத்திலுள்ள ஹௌஸ்டன் நகரிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். Read more ... |
| ஜேர்மனியில் இஸ்லாமியர்களுக்கு எதிராக 17 000 பேர் ஒன்று கூடி ஆர்ப்பாட்டம் Posted:
ஜேர்மனியின் தலைநகர் பேர்லினில் முஸ்லிம்களின் குடியேற்றத்துக்கு எதிராகவும் இஸ்லாமிய மயமாக்கத்தைப் பகிஷ்கரிக்கக் கோரியும் சமீப காலமாக முன்னெடுக்கப் பட்டு வந்த ஆர்ப்பாட்டங்களில் உச்சக் கட்டமாக இன்று புதன்கிழமை நடைபெற்ற 10 ஆவது ஆர்ப்பாட்டப் பேரணியில் அதிகபட்சமாக 17 000 பேர் கலந்து கொண்டுள்ளனர். Read more ... |
| மசோதாக்களை அவசர சட்டமாக இயற்ற குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கக் கூடாது:சீதாரம் யெச்சூரி Posted:
காப்பீட்டுத் துறை மசோதா உள்ளிட்ட மசோதாக்களை அவசரச் சட்டமாக இயற்ற குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளிக்கக் கூடாது என்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சீதாராம் யெச்சூரி கடிதம் எழுதியுள்ளார். Read more ... |
| 2014 இல் 4தமிழ்மீடியா : சிறந்த பயனுறு இணைப்புக்கள் Posted:
2014 இல் 4தமிழ்மீடியாவில் வெளிவந்த பயனுறு இணைப்புக்களில் அதிகம் பேசப்பட்ட, பகிரப்பட்ட பதிவுகள் இவை. முன்னர் வாசிக்க தவறவிட்ட வாசகர்களுக்காகவும் 2014 இல் தொழில்நுட்ப உலகில் ஏற்பட்ட மாறுதல்களை அறிய விரும்புகின்றவர்களுக்காக இணைப்புக்கள் மீண்டும் இங்கே. Read more ... |
| குப்பைகளில் மேயும் கால்நடைகளின் உயிருக்கு ஆபத்து:கால்நடை மருத்துவர்கள் எச்சரிக்கை Posted:
குப்பைகளில் மேயும் ஆடு, மாடு போன்ற கால்நடைகளின் உயிருக்கு ஆபத்து உள்ளது என்று, கால்நடை மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். Read more ... |
| உலகின் சிறந்த கிறிஸ்மஸ் பானங்கள் Posted:
கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் உலகம் முழுவதும் களைகட்டியிருக்கும் இந்நாட்களில் பலவகையான உணவு வகைகளை தயாரித்து பகிர்ந்து உண்பது வழமை. Read more ... |
| பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றிக்கொள்ள ரிசர்வ் வங்கி அவகாசம் நீட்டிப்பு! Posted:
2005ம் ஆண்டுக்கு முந்தைய பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றிக்கொள்ள ரிசர்வ் வங்கி மேலும் அவகாசத்தை நீட்டித்து உள்ளது. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |


















