Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

நெப்போலியனை ஆசீர்வதித்து அனுப்பவில்லை : மு.க.அழகிரி மறுப்பு

Posted:

பாஜகவில் நெப்போலியன் சேருவதற்கு தான் ஆசீர்வசித்து அனுப்பியதாக கூறுவது தவறு. அவரைப் பார்த்தே ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டதாக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கோபமாக தெரிவித்துள்ளார்.


Read more ...

17 மாவட்டங்களில் மைத்திரி அலை; ஏனைய 8 மாவட்டங்களையும் வெற்றி கொள்வோம்: மனோ கணேசன்

Posted:

கொழும்பு, கம்பஹா, கண்டி, நுவரெலியா, பொலன்னறுவை, அனுராதபுரம், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, பதுளை, கேகாலை, புத்தளம் ஆகிய மாவட்டங்களில், பொது எதிரணி கூட்டணிக்கு ஆதரவான ‘மைத்திரி அலை’ வீசுகின்றது. ஏனைய மாவட்டங்களிலும், அரசின் ஆதரவு படிப்படியாக குறைந்து வருகிறது என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும், பொது எதிரணியின் முக்கியஸ்தருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 


Read more ...

‘மஹிந்த சிந்தனை உலகை வெல்லும் வழி’; மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு!

Posted:


‘மஹிந்த சிந்தனை உலகை வெல்லும் வழி’ எனும் தலைப்பில் ஜனாதிபதித் தேர்தலுக்கான தனது விஞ்ஞாபனத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளார். 


Read more ...

டெல்லி உயர் நீதிமன்றத்துக்கு தீவிரவாதிகள் அச்சுறுத்தல்!

Posted:

டெல்லி உயர் நீதிமன்றத்துக்கு தீவிரவாதிகள் அச்சுறுத்தல் உள்ளது என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்து உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

வெளிநாடு வாழ் இந்தியர்கள் அங்கிருந்தபடி தேர்தல்களில் வாக்களிக்க வாய்ப்பு!

Posted:

வெளிநாடு வாழ் இந்தியர்கள் அங்கிருந்தபடி தேர்தல்களில் வாக்களிக்க வாய்ப்புக்களை ஏற்படுத்த இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருவதாக சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார்.


Read more ...

கட்டாய மதமாற்ற விவகாரம் : ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவின் முக்கியத் தலைவர்கள் அவசர ஆலோசனை

Posted:

ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் முக்கியத் தலைவர்கள் இன்று டெல்லியில் அவசர ஆலோசனை நடத்தி வருகின்றனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

ஜம்மு-காஷ்மீர், ஜார்கண்ட் மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் : பாஜக முன்னிலை!

Posted:

ஜம்மு-காஷ்மீர், ஜார்கண்ட் மாநிலங்களில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளில் பாஜக முன்னிலையில் இருந்து வருகிறது.


Read more ...

மனச்சாட்சியின்படி வாக்களியுங்கள்; தபால் மூல வாக்காளர்களிடம் ரவூப் ஹக்கீம் வேண்டுகோள்!

Posted:

இன்றும், நாளையும் (டிசம்பர் 23, 24) நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பின் போது மனச்சாட்சியின்படி வாக்களிக்குமாறு அரச ஊழியர்களிடம் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் கேட்டுக் கொண்டுள்ளார். 


Read more ...

ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்தால் அமைதியான முறையில் விலகுவேன்: மஹிந்த ராஜபக்ஷ

Posted:

ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடையும் நிலை ஏற்பட்டால், வெற்றிபெற்ற தரப்பிடம் தன்னுடைய தலைமையிலான அரசாங்கம் அமைதியான முறையில் ஆட்சியைக் கையளிக்கும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 


Read more ...

மைத்திரியை ஆதரிக்கும் ரிஷாட் பதியுதீனின் முடிவு முட்டாள்தனமானது: எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா

Posted:

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் ஜனாதிபதித் தேர்தலில் பொது எதிரணியின் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்க எடுத்த முடிவு பிழையானது என்று பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும், அந்தக் கட்சியின் (அ. இ. ம. கா) தேசிய அமைப்பாளருமான எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார். 


Read more ...

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் குப்பை லாரி சரிந்து விபத்து!:6 பேர் பலி

Posted:

இங்கிலாந்தின் ஓர் பகுதியான ஸ்காட்லாந்தின் தலைநகரான கிளாஸ்கோவிலுள்ள மிகவும் சந்தடி மிக்க ஜோர்ஜ் சதுக்கத்தில் இன்று திங்கட்கிழமை நண்பகல் குப்பை லாரி ஒன்று பாதசாரிகள் மீது மோதி சரிந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் பலியானதாகவும் 7 பேர் காயம் அடைந்ததாகவும் ஸ்காட்டிஷ் போலிசார் அறிவித்துள்ளனர்.


Read more ...

சோனியின் 'தி இன்டர்வியூ' பட விவகாரத்தில் வெள்ளை மாளிகை மீது வடகொரியா தாக்குதல் அச்சுறுத்தல்

Posted:

சமீபத்தில் சோனி பிக்சர்ஸ் இன் கணணி ஒருங்கிணைப்புக்களை ஹேக் செய்தது வடகொரியா தான் என FBI உம் அமெரிக்க அதிபர் ஒபாமாவும் சுமத்தியுள்ள குற்றச்சாட்டை வடகொரியா நிராகரித்த்துள்ளது.


Read more ...

பன்னிரண்டு ஆண்டுகளை வெற்றிகரமாகக் கடந்த நடிகை திரிஷாவுக்கு குவியும் வாழ்த்துக்கள்!

Posted:

திரையுலகில் 12 ஆண்டுகளை மிக வெற்றிகரமாக கடந்து இருக்கும் நடிகை திரிஷாவுக்கு குஷ்பூ, ராதிகா உள்ளிட்ட மூத்த நடிகைகள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.


Read more ...

ஆஷ்ரமத்தில் தொல்லை என்று தற்கொலை செய்துகொள்ளபோன இடத்தில் பாலியல் பலாத்காரம்

Posted:

பாண்டிச்சேரி அரவிந்தர் ஆஸ்ரமத்தில் தொல்லை என்று கடலில் தற்கொலை செய்துகொள்ளப் போன பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை அரங்கேறியுள்ளது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.


Read more ...

கூட்டணிக் குறித்துப் பேச இது நேரமில்லை:விஜயகாந்த்

Posted:

கூட்டணிக் குறித்துப் பேச இது சரியான நேரமில்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.


Read more ...

சகாயம் ஐஏஎஸ் இடைக்கால அறிக்கைத் தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு:சென்னை உயர் நீதிமன்றம்

Posted:

சகாயம் ஐஏஎஸ் கிரனைட் முறைகேடுத் தொடர்பான இடைக்கால அறிக்கையைத் தாக்கல் செய்ய மேலும் 8 வாரங்கள் நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது.


Read more ...

விகடன் குழுமம் நிர்வாக ஆசிரியர் பாலசுப்ரமணியன் உடல் மருத்துவ ஆரய்ச்சி மாணவர்களுக்கு அர்ப்பணம்

Posted:

விகடன் குழுமம் நிர்வாக ஆசிரியர் பாலசுப்ரமணியன் உடல் மருத்துவ ஆரய்ச்சி மாணவர்களுக்கு இன்று அர்ப்பணம் செய்யப்பட்டது.


Read more ...

நேற்று டிசம்பர் 21ம் திகதி, இந்த வருடத்தின் இரவு கூடிய நாள்!

Posted:

பனிக்காலம் உத்தியோகபூர்வமாக தொடங்கிவிட்டது எனும் அடையாளத்தை இன்றைய கூகுள் டூடுள் அலங்கரித்துள்ளது.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™