Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் எனக் கோரி ரசிகர்கள் உண்ணாவிரதமிருக்க முடிவு?

Posted:

ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் எனக் கோரி உண்ணாவிரதமிருக்க முடிவு செய்துள்ளதாக ரஜினிகாந்த் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.


Read more ...

தேவயானி கோப்ரகடேவினால் புதிய சர்ச்சை : பதவி பறிப்பு

Posted:

அமெரிக்காவுக்கான முன்னாள் இந்திய வெளியுறவுத் தூதுவராக கடமை புரிந்து வந்த தேவயானி கோப்ரகடே இந்திய அரசின் அனுமதியின்றி தனது குழந்தைகளுக்கு அமெரிக்க கடவுச் சீட்டை வழங்கியது தொடர்பாக மத்திய அரசு அவர் மீது கடும் நடவடிக்கை எடுத்துள்ளது.


Read more ...

முடிவுக்கு வந்தது இந்தியன் சூப்பர் லீக் : சாம்பியனானது கொல்கத்தா அணி!

Posted:

இந்தின் சூப்பர் லீக் (ISL) காற்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் அட்லடிகோ தி கொல்கத்தா அணி வெற்றி பெற்று, இத்தொடரின் முதல் சாம்பியனாக முடிசூடியுள்ளது.


Read more ...

வடக்கிற்கு வரும் தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கும் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி அவசியம்!

Posted:

ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுவதற்காக வெளிநாடுகளிலிருந்து வரும் கண்காணிப்பாளர்கள், வடக்கு பகுதிக்கு செல்வதாயின் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 


Read more ...

மஹிந்தவின் தேர்தல் பிரச்சாரத்துக்காக சல்மான் கானை அரசாங்கம் அழைத்துள்ளது: ஐ.தே.க

Posted:

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரச்சாரத்துக்காக இந்திய நடிகர் சல்மான் கானை அரசாங்கம் அழைத்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. 


Read more ...

முஸ்லிம் காங்கிரஸ் மைத்திரியை ஆதரிக்க முடிவு; நாளை பொது எதிரணியோடு இணைகிறது(?)

Posted:

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்திலிருந்து விலகி பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதற்கு சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 


Read more ...

மதில் மேற் பூனை அரசியல்?! (நிலாந்தன்)

Posted:

ஜனாதிபதித் தேர்தல் குறித்து முஸ்லிம் காங்கிரஸ் இது வரையிலும் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டைத் தெரிவித்திருக்கவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அப்படித்தான். முதலில் தேர்தல் திகதி அறிவிக்கப்படட்டும் என்று சொன்னார்கள். அதன் பின்னர் இரு தரப்பினரதும் தேர்தல் விஞ்ஞானங்கள் வரட்டும் என்றார்கள். இக்கட்டுரை எழுதப்படும் இந்நாள் வரையிலும் அதாவது, தேர்தலுக்கு ஏறக்குறைய மூன்று கிழமைகளே இருக்கும் ஒரு பின்னணியில் இரண்டு பெரிய சிறுபான்மைக் கட்சிகளினுடைய உத்தியோகபூர்வ நிலைப்பாடுகள் அறிவிக்கப்பட்டிருக்கவில்லை. 


Read more ...

பூமியில் உயிர் வாழ்க்கை தவிர்க்க முடியாது ஏற்பட்டது!:அதிர்ஷ்டம் அல்ல என்கின்றனர் விஞ்ஞானிகள்

Posted:

நமது பூமியில் உயிர் வாழ்க்கை ஏற்பட்டது என்பது அதிர்ஷ்டம் காரணமாக அல்ல எனவும் இதன் விருத்தியானது மலை உச்சியில் இருந்து பாறைகள் தாமாகவே கீழே உருண்டு விழுவதற்கு நிகராக தற்செயலாக நிகழ்ந்தது எனவும் விஞ்ஞானிகள் சமீபத்தில் தெரிவித்துள்ளனர்.


Read more ...

ஈராக் படைகளுக்குப் பயிற்சியளிக்க 1300 மேலதிக துருப்புக்களை அனுப்ப அமெரிக்கா முடிவு

Posted:

ஜனவரி இறுதியில் ஆரம்பமாகும் விதத்தில் ஈராக் படைகளுக்குப் பயிற்சியளித்தல், ஆலோசனை அளித்தல் மற்றும் வழிகாட்டல் ஆகிய காரணங்களுக்காக 1300 மேலதிக அமெரிக்கத் துருப்புக்கள் அனுப்பி வைக்கப் படும் என அமெரிக்க இராணுவத் தலைமையகமான பென்டகன் அறிவித்துள்ளது.


Read more ...

தமிழகம், கேரளா,ஆந்திரா உள்ளிட்ட கடலோர மாநிலங்களில் பாஜகவை வலுப்படுத்த வேண்டும்:அமித் ஷா

Posted:

தமிழகம், கேரளா,ஆந்திரா உள்ளிட்ட 7 கடலோர மாநிலங்களில் பாஜகவை வலுப்படுத்த வேண்டும் என்றும், அப்படி வலுப்படுத்தினால்தான் மத்தியில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று அமித் ஷா கூறியுள்ளார்.


Read more ...

ஜம்மு-காஷ்மீர் மற்றும் ஜார்கண்டில் நடந்த இறுதிக் கட்டத் தேர்தலில் நல்ல வாக்குப்பதிவு!

Posted:

ஜம்மு-காஷ்மீர் மற்றும் ஜார்கண்டில் நடந்த இறுதிக் கட்டத் தேர்தலில் நல்ல சதவிகிதத்தில் வாக்குப்பதிவு நடைபெற்று உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

இரண்டாவது போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றி : போராடித் தோற்றது இந்தியா

Posted:

இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி கடும் போராட்டத்தின் பின் தோல்வியை தழுவியுள்ளது.


Read more ...

ஆங்கிரி பேட் கூவுதே மச்சி

Posted:

முன்பெல்லாம் வரலட்சுமியை பற்றி எந்த கேள்வி கேட்டாலும், ‘வேற கேள்வி இருந்தா கேளுங்க பாஸ்.


Read more ...

முறைகேடான கிரானைட் கல் குவாரிகள் குறித்த ஆவணங்களை அதிகாரிகளே திருத்தி உள்ளனர்?

Posted:

மதுரையில் இயங்கிவந்த முறைகேடான கிரானைட் கல் குவாரிகள் குறித்த ஆவணங்களை அங்கு வேலைப்பார்த்த அதிகாரிகளே திருத்தி உள்ளனர் என்கிற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

ஜப்பானில் கடும் பனிப்புயலுக்கு 11 பேர் பலி:நூற்றுக் கணக்கான விமானப் பயணங்கள் ரத்து

Posted:

இவ்வாரம் ஜப்பானைத் தாக்கிய மிகக் கடுமையான பனிப் புயலில் அங்கு சில பகுதிகளில் 2 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் பனி படர்ந்துள்ளதுடன் பாரியளவு போக்குவரத்துப் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.


Read more ...

ஐந்து நட்சத்திர விடுதி உரிமையாளர்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை!

Posted:

புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் களைக்கட்டத் தொடங்கியுள்ள நிலையில் காவல்துறை தலைவர்கள் சென்னையில் உள்ள நட்சத்திர விடுதி உரிமையாளர்களுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™