Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

சிட்னி முற்றுகை நடந்த இடத்துக்கு அண்மையில் முஸ்லிம்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டம்

Posted:

சமீபத்தில் சிட்னியிலுள்ள லின்ட் சாக்லெட் கஃபேயில் மர்ம நபர் ஒருவர் 20 பேர் வரை துப்பாக்கி முனையில் கடத்தி வைத்திருந்த சம்பவத்தில் இவர்களை மீட்க அவுஸ்திரேலியப் போலிசார் எடுத்த அதிரடி நடவடிக்கையில் 2 பேர் கொல்லப் பட்டு ஏனையவர்கள் பத்திரமாக மீட்கப் பட்டனர்.


Read more ...

தமிழ் பேசும் மக்கள் காலை பத்து மணிக்குள் வாக்களித்துவிட வேண்டும்: மனோ கணேசன்

Posted:

நாடு முழுக்க வாழும் தமிழ் பேசும் மக்கள் ஜனாதிபதித் தேர்தலன்று காலை ஏழு மணியிலிருந்து பத்து மணிக்குள் வாக்களித்துவிட வேண்டும் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார். 


Read more ...

பிசாசு -விமர்சனம்

Posted:

காலகாலமாக நமக்குள் புனையப்பட்டிருக்கும் பிசாசு என்பதன் பிம்பத்தை பீஸ் பீஸாக்குகிற படம்! பிசாசை திரையில் பார்த்து பயந்திருக்கிறோம்... வியந்திருக்கிறோம்.... வியர்த்திருக்கிறோம்... அலறியிருக்கிறோம்....


Read more ...

விகடன் குழுமத் தலைவர் பாலசுப்ரமணியம் மரணமடைந்தார்

Posted:

ஆனந்த விகடன் வார இதழில் தொடங்கி இப்போது பல இதழ்களை வெளியிட்டு வரும் விகடன் குழுமத் தலைவர் பாலசுப்ரமணியம் நேற்று இரவு மரணமடைந்தார்.


Read more ...

குடியரசுத் தலைவர் மாளிகையில் மம்தா,மோடி சந்திப்பு!

Posted:

குடியரசுத் தலைவர் மாளிகையில் திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தாபானர்ஜி மற்றும் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துக் கொண்டனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா இன்று சென்னை வருகிறார்!

Posted:

தமிழகத்தில் பாஜக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா இன்று சென்னை வருகிறார்!


Read more ...

வருகிற இருபத்து ஐந்தாம் திகதியை நல்லாட்சி தினமாகக் கடைப்பிடிக்க வேண்டும்:மத்திய அரசு

Posted:

வருகிற இருபத்து ஐந்தாம் திகதியை நல்லாட்சி தினமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், அன்றைய தினத்தில் மத்திய அரசு ஊழியர்கள் அலுவலகத்துக்கு வரவேண்டும் என்றும் மத்திய அரசு உத்தரவுப் பிறப்பித்துள்ளது.


Read more ...

பெஷாவர் தாக்குதலில் விழித்துக்கொண்ட பாகிஸ்தான்?:இரண்டு தீவிரவாதிகளுக்குத் தூக்கு

Posted:

பாகிஸ்தான் அரசு உடனடியாக இரண்டு தீவிரவாதிகளின் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற உத்தரவுப் பிறப்பித்து, அதில் நேற்று ஒரு தீவிரவாதிக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப் பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

ஜனவரி முதல் திகதி பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசி உற்சவம்!

Posted:

ஜனவரி முதல் திகதி பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசி உற்சவம் நடைபெற உள்ளதால், திருப்பதி உள்ளிட்ட அனைத்து பெருமாள் கோயில்களிலும் வைகுண்ட ஏகாதசி உற்சவம் தொடங்கியுள்ளது.


Read more ...

சர்வதேச விசாரணைக்கு அனுமதியில்லை; உள்நாட்டிலேயே விசாரணை: மைத்திரிபால சிறிசேன

Posted:

போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கைக்கு எதிராக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சர்வதேச விசாரணையொன்று நடத்தப்படுவதை அனுமதிக்க முடியாது என்று தெரிவித்துள்ள பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, ஆனால், தான் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றால் உள்ளூரில் நியாயமான விசாரணைகளை நடத்துவதற்கு தயார் என்று குறிப்பிட்டுள்ளார். 


Read more ...

வெற்றி பற்றி பேசிக்கொண்டிருந்த ராஜபக்ஷக்கள் தோல்வி குறித்து பேசுகின்றர்: அநுரகுமார திஸ்ஸாநாயக்க

Posted:

எப்போதுமே தேர்தலில் வெற்றி பெறுவோம் என்று பேசிக் கொண்டிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டத்தினர் இன்று தோல்வி தொடர்பிலும் பேச ஆரம்பித்துள்ளனர் என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைவர் அநுரகுமார திஸ்ஸாநாயக்க தெரிவித்துள்ளார். 


Read more ...

உத்தியோகப்பற்றற்ற தேர்தல் முடிவுகளை வெளியிட வேண்டாம்; ஊடகங்களிடம் மஹிந்த தேசப்பிரிய வேண்டுகோள்!

Posted:

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படும் போது தேர்தல்கள் ஆணையாளரால் அங்கீகரிக்கப்படாத உத்தியோகப்பற்றற்ற முடிவுகளை ஊடகங்கள் வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று கோரியுள்ள தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, அவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் ஊடகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். 


Read more ...

ஜனாதிபதித் தேர்தலை தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும்: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Posted:

ஜனவரி மாதம் 08ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி கோரியிருந்த நிலையில், அந்தக் கட்சியின் முக்கிய பங்காளிக் கட்சியான அகில இலங்கை தமிழ் காங்கிரஸூம் அதே கோரிக்கையை விடுத்துள்ளது. 


Read more ...

ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 505/10 : இரண்டாம் இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா

Posted:

இந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவின் போது இந்திய அணி தனது இரண்டாம் இன்னிங்ஸில் 1 விக்கெட் இழப்புக்கு 71 ஓட்டங்களை எடுத்துள்ளது. முன்னதாக முரளி விஜயின் சதத்துடன் இந்திய அணி மொத்தம் 408 ஓட்டங்களை எடுத்திருந்தது.


Read more ...

ஈராக்கில் குர்துக்கள் இஸ்லாமிய தேசத்துக்கு எதிராக முக்கிய வெற்றியைப் பெற்றிருப்பதாக அறிவிப்பு

Posted:

வடக்கு ஈராக்கிலுள்ள சிஞ்சார் மலைப் பகுதிக்கு அண்மையிலுள்ள முக்கிய பகுதி ஒன்றில் கடந்த இரு நாட்களாக அமெரிக்கக் கூட்டுப் படைகளின் விமானத் தாக்குதல் உதவியுடன் முன்னேறிய குர்து பேஷ்மெர்கா படைகள் இதுவரை இல்லாத அளவுக்கு பாரிய படை நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டதாகக் கூறப்படுகின்றது.


Read more ...

சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவை நிறைவேற்ற தமிழக அரசு எதிர்ப்பு

Posted:

சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவை நிறைவேற்ற தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கிறது என்று, தமிழக முதல்வர் ஒ.பன்னீர்செல்வம், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.


Read more ...

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மேலும் இரண்டு அணு உலைகள் அமைக்க எதிர்ப்பு:உதயகுமார்

Posted:

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மேலும் இரண்டு அணு உலைகள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து,கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எதிரான குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் முதல்வர் ஒ.பன்னீர் செல்வத்தை சந்தித்து மனுக் கொடுத்துள்ளார்.


Read more ...

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய் விலை சரிவால் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை குறைவு

Posted:

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவால் இந்தியாவில் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை குறைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

தீவிரவாதத் தாக்குதல்களை எதிர்கொள்ளும் வகையில் பள்ளிகளில் பாதுகாப்பு:ராஜ்நாத் சிங்

Posted:

தீவிரவாதத் தாக்குதல்களை எதிர்கொள்ளும் வகையில்இந்தியாவில் உள்ள அனைத்துப் பள்ளிகளில் பாதுகாப்பு: அதிகரிக்கப்பட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.


Read more ...

பெஷாவர் நகர் பள்ளிக்குழந்தைகள் இறந்த ரணம் ஆறுவதற்குள் லக்விக்கு ஜாமீனா?:பிரதமர்

Posted:

பெஷாவர் நகர் பள்ளிக்குழந்தைகள் இறந்த ரணம் ஆறுவதற்குள் லக்விக்கு ஜாமீனா என்று பிரதமர் நரேந்திர மோடி அதிர்ச்சித் தெரிவித்துள்ளார்.


Read more ...

கோதாவில் குதிக்கும் கொம்பன்?

Posted:

மெட்ராஸ் திரைப்படம் வெற்றி வெற்றி... என்று சம்பந்தப்பட்டவர்கள் கூக்குரல் இட்டாலும், படத்தை ரிலீஸ் செய்த வகையில் சுமார் ஒன்பது கோடி நஷ்டமாம் தயாரிப்பு தரப்பிற்கு.


Read more ...

டெல்லி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் சோனியாகாந்தியின் உடல்நிலை முன்னேற்றம்

Posted:

நேற்று இரவு திடீர் உடல்நலக் குறைவால் டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சோனியாகாந்தியின் உடல்நிலை தேறி வருகிறதாம்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™