4TamilMedia செய்திகள் | |
- தமிழகம் புதுவையில் ஒன்றரை லட்சம் வங்கி ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தம்
- குஷ்பு சேர்ந்தாலும் சேர்ந்தார், கஷ்டம் நமக்குதான்!
- பொது எதிரணி; மனோ கணேசனின் ஒப்புதல் வாக்குமூலம்!
- ஜார்கண்ட் மாநிலத்தில் சரண் அடைந்த மாவோயிஸ்ட் இளம்பெண்களுக்கு ரொக்கப்பணம்!
- மைத்திரிபால சிறிசேனவுக்கு ஜாதிக ஹெல உறுமய ஆதரவு!
- ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக மஹிந்த ராஜபக்ஷ கட்டுப்பணம் செலுத்தினார்!
- மஹிந்த ராஜபக்ஷவின் மூன்றாம் தவணைக் காலத்தில் நிறைவேற்று அதிகாரம் ஒழிக்கப்படும்: டலஸ் அழகப்பெரும
- முழுமையில்லா உடன்படிக்கையில் எதிர்பார்ப்புகளுடன் கையெழுத்து இட்டுள்ளோம்: மனோ கணேசன்
- ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிடம் இருந்து அதிகளவில் இராணுவ உதவியை நாடும் உக்ரைன்!
- 'ஸ்டார் ட்ரெக்' இல் காண்பிப்பதைப் போல் பூமியைச் சுற்றி பாதுகாப்பு விசை மண்டலம் உண்மையில் உள்ளதாம்!
- 2030 ஆம் ஆண்டளவில் எயிட்ஸ் தொற்றைப் பூரணமாகக் கட்டுப்படுத்த முடியும்!:UNAIDS இயக்குனர்
- சிரியாவில் அமெரிக்கக் கூட்டுப் படைகளின் விமானத் தாக்குதல்களில் 50 ISIS போராளிகள் பலி
- பிரபலமாகிறது Wanderers குறுந்திரைப்படம் : உங்களை சூரியவெளிக்கு அழைத்துச் செல்கிறது!
- சட்டீஸ்கரில் மாவோயிஸ்டுக்கள் தாக்குதலில் 13 சி.ஆர்.பி.எப் வீரர்கள் பலி
- பிலீப் ஹியூக்ஸிற்கு அஞ்சலி : பவுன்ஸர் பந்துவீச மறுத்த நியூசிலாந்து
- ஹரியானாவில் ஈவ் டீசிங் செய்த இளைஞர்களை அடித்து துவைத்த சகோதரிகளுக்கு அரசு பாராட்டு!
- நெல்லையில் வைகோ - தமிழிசை திடீர் சந்திப்பு : வைகோவின் எதிர்காலம் பாஜகவுடன் நீடிக்குமா?
- ரயில்களில் டிக்கெட் பரிசோதகர்கள் கூடுதல் கவனமுடன் செயல்பட வேண்டும்:மேனகா காந்தி
- கேரளாவில் அடுத்த ஆறு மாதங்கள் கழித்துதான் வாத்துக்கள் வளர்க்க அனுமதி:உலக சுகாதார மையம்
- பழங்குடியின இளைஞர்களுக்கு கல்வி மேம்பாட்டை அளிக்க வேண்டும்: பிரணாப்
| தமிழகம் புதுவையில் ஒன்றரை லட்சம் வங்கி ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தம் Posted:
தமிழகம் மற்றும் புதுவையில் இன்று ஒன்றரை லட்சம் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். Read more ... |
| குஷ்பு சேர்ந்தாலும் சேர்ந்தார், கஷ்டம் நமக்குதான்! Posted:
குஷ்பு காங்கிரசிலிருந்து சேர்ந்தாலும் சேர்ந்தார்.பல சினிமா நிருபர்களுக்கும், சினிமா பி.ஆர்.ஓக்களும் டென்ஷன் தலைக்கேறியது. Read more ... |
| பொது எதிரணி; மனோ கணேசனின் ஒப்புதல் வாக்குமூலம்! Posted:
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக அல்லது ராஜபக்ஷ கூட்டு நிறுவனத்தின் ஆட்சிக்கு எதிராக (அப்படித்தான் எதிரணிக் கட்சிகள் குறிப்பிடுகின்றன) ஒன்றிணைந்துள்ள பொது எதிரணிக் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்களுக்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கொழும்பு விகாரமாதேவி பூங்காவின் திறந்த வெளி அரங்கில் நேற்று திங்கட்கிழமை (டிசம்பர் 01, 2014) மேற்கொள்ளப்பட்டுள்ளது. Read more ... |
| ஜார்கண்ட் மாநிலத்தில் சரண் அடைந்த மாவோயிஸ்ட் இளம்பெண்களுக்கு ரொக்கப்பணம்! Posted:
ஜார்கண்ட் மாநிலத்தில் சரணடைந்துள்ள மாவோயிஸ்ட் சேர்ந்த பெண்களுக்கு காவல்துறை தலைவர் ரொக்கப்பரிசு அளித்துள்ளார். Read more ... |
| மைத்திரிபால சிறிசேனவுக்கு ஜாதிக ஹெல உறுமய ஆதரவு! Posted:
ஜனாதிபதித் தேர்தலில் எதிரணியின் பொது வேட்பாளராக போட்டியிடும் மைத்திரிபால சிறிசேனவுக்கு தன்னுடைய ஆதரவினை ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது. Read more ... |
| ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக மஹிந்த ராஜபக்ஷ கட்டுப்பணம் செலுத்தினார்! Posted:
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ சார்பில் நேற்று திங்கட்கிழமை தேர்தல் செயலகத்தில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது. Read more ... |
| மஹிந்த ராஜபக்ஷவின் மூன்றாம் தவணைக் காலத்தில் நிறைவேற்று அதிகாரம் ஒழிக்கப்படும்: டலஸ் அழகப்பெரும Posted:
ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூன்றாவது தடவையாகவும் வெற்றிபெற்று அவரது ஜனாதிபதி பதவிக் காலம் முடிவடைய முன் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறை இந்நாட்டு அரசியலிலிருந்து ஒழிக்கப்படும் என்று இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். Read more ... |
| முழுமையில்லா உடன்படிக்கையில் எதிர்பார்ப்புகளுடன் கையெழுத்து இட்டுள்ளோம்: மனோ கணேசன் Posted:
தமிழ், முஸ்லிம் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளை எதிரிணிக்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் வெளிப்படுத்தவில்லை என்றாலும், அது நாட்டில் ஜனநாயக இடைவெளியொன்றை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில் முழுமையில்லாத இந்த உடன்படிக்கையில் நம்பிக்கையோடு கையெழுத்திட்டுள்ளோம் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். Read more ... |
| ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிடம் இருந்து அதிகளவில் இராணுவ உதவியை நாடும் உக்ரைன்! Posted:
உக்ரைனின் வெளியுறவுத்துறை அமைச்சரான பவ்லோ க்லிம்கின் சமீபத்தில் ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் தமது நாட்டுக்கு ஆயுத உதவியை வழங்கத் தொடங்க வேண்டும் எனவும் இது உக்ரைனின் கிழக்கு மாகாணங்களில் இருந்து ரஷ்ய ஆதரவுக் கிளர்ச்சியாளர்களை விரட்டுவதற்கும் அப்பகுதிகளில் சமாதானத்தை நிலை நிறுத்துவதற்கும் உதவும் என ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். Read more ... |
| 'ஸ்டார் ட்ரெக்' இல் காண்பிப்பதைப் போல் பூமியைச் சுற்றி பாதுகாப்பு விசை மண்டலம் உண்மையில் உள்ளதாம்! Posted:
'Star Trek' என்ற பிரசித்தமான விண்வெளி சம்பந்தமான விஞ்ஞானப் புனைவு திரைப்படத்தில் காண்பிக்கப் படுவதைப் போன்று பூமிக்கு வெளியே 7200 மைல் தொலைவில் அதைச் சுற்றி ஓர் பாதுகாப்பு விசை மண்டலம் இருப்பதைத் தாம் கண்டு பிடித்திருப்பதாக அமெரிக்காவின் கொலொராடோ பௌல்டெர் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. Read more ... |
| 2030 ஆம் ஆண்டளவில் எயிட்ஸ் தொற்றைப் பூரணமாகக் கட்டுப்படுத்த முடியும்!:UNAIDS இயக்குனர் Posted:
தற்போது உலகில் எயிட்ஸ் பரவாமல் தடுக்கும் பொறிமுறைகளை இன்னும் வலுப்படுத்தி அத்தியாவசியமான அனைத்து சேவைகளும் வழங்கப் பட்டால் 2030 ஆண்டளவில் உலகில் எயிட்ஸ் நோய் தொற்றுதலை முற்றாக வெற்றி கொண்டு விட முடியும் என ஐ.நா இன் உலக எயிட்ஸ் தடுப்பு அமைப்பான UNAIDS இன் பிரதான இயக்குனர் மிக்கெல் சிடிபே நம்பிக்கை தெரிவித்துள்ளார். Read more ... |
| சிரியாவில் அமெரிக்கக் கூட்டுப் படைகளின் விமானத் தாக்குதல்களில் 50 ISIS போராளிகள் பலி Posted:
வடகிழக்கு சிரியாவில் ரக்கா நகரம் உட்பட பல பகுதிகளில் ISIS போராளிகளின் இலக்குகள் மீது குறி வைத்து அமெரிக்கக் கூட்டுப் படைகள் சுமார் 30 விமானத் தாக்குதல்களை சமீபத்தில் மேற்கொண்டதாக ஞாயிற்றுக் கிழமை மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். Read more ... |
| பிரபலமாகிறது Wanderers குறுந்திரைப்படம் : உங்களை சூரியவெளிக்கு அழைத்துச் செல்கிறது! Posted: |
| சட்டீஸ்கரில் மாவோயிஸ்டுக்கள் தாக்குதலில் 13 சி.ஆர்.பி.எப் வீரர்கள் பலி Posted:
Read more ... |
| பிலீப் ஹியூக்ஸிற்கு அஞ்சலி : பவுன்ஸர் பந்துவீச மறுத்த நியூசிலாந்து Posted:
அண்மையில் பவுன்சர் பந்துவீச்சினால் தலையில் காயம்பட்டு மரணமடைந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூக்ஸிற்கு அஞ்சலி செலுத்தும் விதத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் தாம் வீசிய 1135 பந்தில் ஒன்று கூட பவுன்சர் வீசாது போட்டியை எதிர்கொண்டனர் நியூசிலாந்து வீரர்கள். Read more ... |
| ஹரியானாவில் ஈவ் டீசிங் செய்த இளைஞர்களை அடித்து துவைத்த சகோதரிகளுக்கு அரசு பாராட்டு! Posted:
ஹரியானாவின் மாநகரப் பேருந்தில் பயணித்த சகோதரிகள் இருவரிடம் ஈவ் டீசிங் செய்த இளைஞர்களை, சகோதரிகள் அடித்துத் துவைத்துள்ளனர். இதற்கு அம்மாநில அரசு பாராட்டுதல்களைத் தெரிவித்துள்ளது. Read more ... |
| நெல்லையில் வைகோ - தமிழிசை திடீர் சந்திப்பு : வைகோவின் எதிர்காலம் பாஜகவுடன் நீடிக்குமா? Posted: நெல்லையில் மதிமுக பொது செயலாளர் வைகோவும், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜனும் சந்தித்துக் கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| ரயில்களில் டிக்கெட் பரிசோதகர்கள் கூடுதல் கவனமுடன் செயல்பட வேண்டும்:மேனகா காந்தி Posted:
ரயில்களில் டிக்கெட் பரிசோதகர்கள் கூடுதல் கவனமுடன் செயல்பட வேண்டும் என்றும், அவர்கள் கவனமுடன் செயல்படாததால் பல்வேறு தரப்பினர் டிக்கெட் இன்றி பயணிப்பதால் சமூகக் குற்றங்களும் அதிகரிக்கின்றன என்றும் குழந்தைகள் மற்றும் மகளிர் நல பாதுகாப்புத் துறை அமைச்சர் மேனகா காந்தி கூறியுள்ளார். Read more ... |
| கேரளாவில் அடுத்த ஆறு மாதங்கள் கழித்துதான் வாத்துக்கள் வளர்க்க அனுமதி:உலக சுகாதார மையம் Posted:
கேரளாவில் அடுத்த ஆறு மாதங்கள் கழித்துதான் வாத்துக்கள் வளர்க்க அனுமதி என்று, உலக சுகாதார மையம் அறிவுறுத்தி உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| பழங்குடியின இளைஞர்களுக்கு கல்வி மேம்பாட்டை அளிக்க வேண்டும்: பிரணாப் Posted:
பழங்குடியின இளைஞர்களுக்கு கல்வி மேம்பாட்டை மாநில அரசு வழங்க வேண்டும் என்று, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |













சட்டீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்டத்தில் மாவோயிஸ்டுக்களின் தாக்குதலில் 13 சிஆர்பிஎப் வீரர்கள் பலியாகியுள்ளனர்.



