4TamilMedia செய்திகள் | |
- விஷால் பேச்சு எடுபடுமா?
- சிரியாவில் நடைபெற்று வரும் குழப்ப நிலையை விவரிக்க வார்த்தைகள் போதவில்லை!:ஐ.நா
- தமிழக சிறையில் உள்ள சிங்கள மீனவர்கள் விடுவிக்கப்படுவார்கள்: முதல்வர்
- சுபாஷ் சந்திர போஸை பிரிட்டிஷ் அரசிடம் ஒப்படைக்க மாட்டோம் எனில் அவரை ஆஜர்படுத்தத் தயார்!:மனுதாரர்
- அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார மற்றும் வர்த்தகத் திணைக்களத்தில் வெடிகுண்டு அச்சுறுத்தல்
- தவறை சரி செய்ய வாக்கு எந்திரத்தை மக்கள் பயன்படுத்த வேண்டும்: நரேந்திர மோடி
- யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் மோதல்; பொ.ஐங்கரநேசன் காயமடைந்தார்!
- நிலக்கரி சுரங்க முறைகேடு விவகாரத்தில் மன்மோகன் சிங்கிடம் வாக்கு மூலம் பதிவு?
- உணவு கலப்பட தடுப்பு சட்டம் கடுமையாக்கப்படுகிறது:ஜே.பி.நட்டா
- பிரதமர் நரேந்திர மோடி நிர்பயாவுக்கு விரைந்து நீதி கிடைக்க செய்ய வேண்டும்:தந்தை
- நேற்று நள்ளிரவு முதல் பெட்ரோல் டீசல் விலைக்குறைப்பு அமல்!
- பாதுகாப்பு அச்சுறுத்தலினாலேயே வெளிநாடு சென்றேன்: ஹிருணிக்கா பிரேமச்சந்திர
- மஹிந்த தலைமையில் சுதந்திரக் கட்சி திருடர்களின் கூடாரமாக மாறியுள்ளது: சந்திரிக்கா குமாரதுங்க
- மைத்திரியின் தேர்தல் விஞ்ஞாபனம் 19ஆம் திகதி!
- தாஜ் ஹோட்டலில் த.தே.கூ.வுடன் மைத்திரி செய்த ஒப்பந்தத்தை பகிரங்கப்படுத்த வேண்டும்: திஸ்ஸ அத்தநாயக்க
- மெக்ஸிக்கோவில் காணமாற் போன மாணவர் தொடர்பில் போலிசுடன் மக்கள் மோதல்
- லண்டன் உலக அழகிப் போட்டியில் கௌரவிக்கப் பட்ட இந்தியாவின் முன்னால் உலக அழகி ஐஸ்வர்யா ராய்
- சிட்னி சம்பவத்தை அடுத்து அவுஸ்திரேலியாவில் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்குப் பாதுகாப்பு அதிகரிப்பு
- அரச ரயில்வே துறை தேர்வில் ஜெயலலிதா குறித்த கேள்வியால் சர்ச்சை!
- சிட்னி கஃபே பிணைக் கைதிகள் அனைவரும் போலிசாரால் விடுவிப்பு:இருவர் பலி
- மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரச்சாரப் பணிகளில் சிறைக் கைதிகள் ஈடுபடுத்தப்படுகின்றனர்: கஃபே
- தமிழ் மக்கள் ஒருபோதும் மைத்திரிக்கு வாக்களிக்கப் போவதில்லை: பிரபா கணேசன்
| Posted:
பொங்கலுக்கு விஷாலின் ‘ஆம்பள’ ரிலீஸ். இந்த படத்தின் தயாரிப்பாளர் விஷால் என்றாலும், லைன் புரட்யூசர் சுந்தர்சி. ஒரு தடவ சொல்லிட்டா என் பேச்சை நானே கேட்க மாட்டேன் என்கிற வசனம் விஜய்க்கு சொந்தமாக இருந்தாலும், அதை செயல்படுத்துகிற விஷயத்தில் விஷாலுக்கு மார்க். Read more ... |
| சிரியாவில் நடைபெற்று வரும் குழப்ப நிலையை விவரிக்க வார்த்தைகள் போதவில்லை!:ஐ.நா Posted:
சிரியாவில் தற்போது நடைபெற்று வரும் குழப்ப நிலையையும், வன்முறைகளையும், அகதிகளின் மனித அவலத்தையும் விளக்கத் தமக்கு வார்த்தைகள் போதவில்லை என மூத்த ஐ.நா அதிகாரி ஒருவர் திங்கட்கிழமை ஐ.நா பாதுகாப்புக் கவுன்சிலில் தெரிவித்துள்ளார். Read more ... |
| தமிழக சிறையில் உள்ள சிங்கள மீனவர்கள் விடுவிக்கப்படுவார்கள்: முதல்வர் Posted:
தமிழக சிறையில் உள்ள சிங்கள மீனவர்கள், இலங்கை வெளியுறவுத் துறை செயலர் கேட்டுக்கொண்டபடி விடுவிக்கப்படுவார்கள் என்று, தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். Read more ... |
| சுபாஷ் சந்திர போஸை பிரிட்டிஷ் அரசிடம் ஒப்படைக்க மாட்டோம் எனில் அவரை ஆஜர்படுத்தத் தயார்!:மனுதாரர் Posted:
சுபாஷ் சந்திர போஸை பிரிட்டிஷ் அரசிடம் ஒப்படைக்க மாட்டோம் எனில் அவரை ஆஜர்படுத்தத் தயார் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாரர் புதிய மனுவைத் தாக்கல் செய்துள்ளார். Read more ... |
| அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார மற்றும் வர்த்தகத் திணைக்களத்தில் வெடிகுண்டு அச்சுறுத்தல் Posted: இன்று செவ்வாய்க்கிழமை அவுஸ்திரேலியாவின் தலைநகர் கன்பெர்ராவில் பாராளுமன்றக் கட்டடத்துக்கு அண்மையிலுள்ள வெளிவிவகார மற்றும் வர்த்தகத் திணைக்களக் கட்டடத்தில் (DFAT) அமைந்துள்ள கன்டீனில் சந்தேகத்துக்குரிய பொதி ஒன்று கண்டு பிடிக்கப் பட்டதையடுத்து ஏற்பட்ட வெடிகுண்டு அச்சுறுத்தலால் நூற்றுக்கும் அதிகமான ஊழியர்கள் வெளியேற்றப் பட்டனர். Read more ... |
| தவறை சரி செய்ய வாக்கு எந்திரத்தை மக்கள் பயன்படுத்த வேண்டும்: நரேந்திர மோடி Posted:
தவறை சரி செய்ய வாக்கு எந்திரத்தை மக்கள் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி, ஜார்கண்ட் மாநில தேர்தல் பிரச்சாரத்தில் கூறியுள்ளார். Read more ... |
| யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் மோதல்; பொ.ஐங்கரநேசன் காயமடைந்தார்! Posted:
யாழ் மாவட்டச் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 09.00 மணிக்கு ஆரம்பித்த யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் மோதல் நிலைமை ஏற்பட்டது. Read more ... |
| நிலக்கரி சுரங்க முறைகேடு விவகாரத்தில் மன்மோகன் சிங்கிடம் வாக்கு மூலம் பதிவு? Posted:
நிலக்கரி சுரங்க முறைகேடு விவகாரத்தில் மன்மோகன் சிங்கிடம் வாக்கு மூலம் பதிவு செய்ய வேண்டும் என்று, டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| உணவு கலப்பட தடுப்பு சட்டம் கடுமையாக்கப்படுகிறது:ஜே.பி.நட்டா Posted:
உணவு கலப்பட தடுப்பு சட்டம் கடுமையாக்கப்படுகிறது என்று மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா அறிவித்துள்ளார். Read more ... |
| பிரதமர் நரேந்திர மோடி நிர்பயாவுக்கு விரைந்து நீதி கிடைக்க செய்ய வேண்டும்:தந்தை Posted:
2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16ம் திகதி பாலியல் பலாத்காரத்தில் உயிரிழந்த நிர்பயாவுக்கு நீதி கிடைக்க பிரதமர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று,நிர்பயாவின் தந்தை கோரிக்கை வைத்துள்ளார். Read more ... |
| நேற்று நள்ளிரவு முதல் பெட்ரோல் டீசல் விலைக்குறைப்பு அமல்! Posted:
Read more ... |
| பாதுகாப்பு அச்சுறுத்தலினாலேயே வெளிநாடு சென்றேன்: ஹிருணிக்கா பிரேமச்சந்திர Posted:
தன்னுடைய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்ட காரணத்தினாலேயே வெளிநாடொன்றில் கடந்த வாரம் முழுவதும் தங்கியிருந்ததாக மேல் மாகாண சபை உறுப்பினரும், அண்மையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து விலகி பொது எதிரணிக்கு ஆதரவை வழங்கியவருமான ஹிருணிக்கா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார். Read more ... |
| மஹிந்த தலைமையில் சுதந்திரக் கட்சி திருடர்களின் கூடாரமாக மாறியுள்ளது: சந்திரிக்கா குமாரதுங்க Posted:
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான சிறீலங்கா சுதந்திரக் கட்சி திருடர்களின் கூடாரமாக மாறியுள்ளதாக அந்தக் கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிக்கா குமாரதுங்க குற்றஞ்சாட்டியுள்ளார். Read more ... |
| மைத்திரியின் தேர்தல் விஞ்ஞாபனம் 19ஆம் திகதி! Posted:
ஜனாதிபதித் தேர்தலுக்கான பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் விஞ்ஞாபனம் எதிர்வரும் 19ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது. Read more ... |
| தாஜ் ஹோட்டலில் த.தே.கூ.வுடன் மைத்திரி செய்த ஒப்பந்தத்தை பகிரங்கப்படுத்த வேண்டும்: திஸ்ஸ அத்தநாயக்க Posted:
கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் செய்துகொண்ட ஒப்பந்தம் என்ன என்பதை பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன நாட்டுக்குப் பகிரங்கப்படுத்த வேண்டும் என்று சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். Read more ... |
| மெக்ஸிக்கோவில் காணமாற் போன மாணவர் தொடர்பில் போலிசுடன் மக்கள் மோதல் Posted:
இரு மாதங்களுக்கு முன்னர் மெக்ஸிக்கோவில் காணாமற் போயிருந்த 43 மாணவர்களின் கதி என்னவென்று இதுவரை தெரியாததால் அவர்களுக்கு ஆதரவாக சில்பன்சிங்கோ நகரில் தமது எதிர்ப்பை அரசு மீது காட்ட ஒர் வைபவத்தை ஞாயிற்றுக்கிழமை புரட்சியாளர்கள் ஏற்படுத்தியிருந்தனர். Read more ... |
| லண்டன் உலக அழகிப் போட்டியில் கௌரவிக்கப் பட்ட இந்தியாவின் முன்னால் உலக அழகி ஐஸ்வர்யா ராய் Posted:
ஞாயிற்றுக்கிழமை இங்கிலாந்தின் லண்டன் நகரில் நடைபெற்ற 2014 ஆம் ஆண்டுக்கான உலக அழகிப் போட்டியில் 1994 ஆம் ஆண்டு உலக அழகிப் பட்டத்தைச் சுவீகரித்திருந்த பிரபல இந்திய நடிகை ஐஸ்வர்யா ராய் கௌரவிக்கப் பட்டுள்ளார். Read more ... |
| சிட்னி சம்பவத்தை அடுத்து அவுஸ்திரேலியாவில் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்குப் பாதுகாப்பு அதிகரிப்பு Posted:
திங்கட்கிழமை காலை முதல் அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரிலுள்ள லின்ட் சாக்லேட் கஃபேயில் மர்ம நபர் ஒருவர் 20 இற்கும் மேற்பட்ட பொது மக்களை துப்பாக்கி முனையில் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்த சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியதை அடுத்து அங்கு அவுஸ்திரேலியாவுடனான கிரிக்கெட் போட்டிகளுக்காக சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்குப் பாதுகாப்பு பலப் படுத்தப் பட்டுள்ளது. Read more ... |
| அரச ரயில்வே துறை தேர்வில் ஜெயலலிதா குறித்த கேள்வியால் சர்ச்சை! Posted:
ஞாயிற்றுக்கிழமை இந்தியா முழுதும் 21 மண்டலங்களில் நடைபெற்ற ரயில்வே துறையின் இளநிலைப் பொறியியலாளர்களுக்கான தேர்வில் சென்னையில் நடத்தப் பட்ட தேர்வின் வினாத்தாளில் முன்னால் தமிழக முதல்வர் குறித்த கேள்வியினால் மாநிலங்கள் அவையில் சர்ச்சை கிளம்பியுள்ளது. Read more ... |
| சிட்னி கஃபே பிணைக் கைதிகள் அனைவரும் போலிசாரால் விடுவிப்பு:இருவர் பலி Posted:
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் மார்டின் வீதியிலுள்ள லின்டன்ட் கஃபே கட்டடத்துக்கு மேலே உள்ள விடுதியில் இன்று திங்கள் காலை 9.30 மணி முதல் 20 பொது மக்களை இனம் தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்தார். Read more ... |
| மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரச்சாரப் பணிகளில் சிறைக் கைதிகள் ஈடுபடுத்தப்படுகின்றனர்: கஃபே Posted:
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரச்சாரப் பணிகளில் சிறைக் கைதிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்களில் ஒன்றான கஃபே (CAFFE) குற்றஞ்சாட்டியுள்ளது. Read more ... |
| தமிழ் மக்கள் ஒருபோதும் மைத்திரிக்கு வாக்களிக்கப் போவதில்லை: பிரபா கணேசன் Posted:
தமிழ்- முஸ்லிம் தலைவர்களுக்கு இந்நாட்டில் ஒரு போதும் ஜனாதிபதியாக முடியாது. ஆகவே ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டிய நிலையில் உள்ளார்கள். இதனடிப்படையில் இவர்கள் ஒரு போதும் மைத்திரிக்கு வாக்களிக்கப் போவதில்லை என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் தொலைத்தொடர்புகள், தகவல் தொழில்நுட்பவியல் பிரதி அமைச்சருமான பிரபா கணேசன் தெரிவித்துள்ளார். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |









நேற்று நள்ளிரவு முதல் பெட்ரோல் டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் குறைக்கப்பட்டு, புதிய விலை அமல்படுத்தப் பட்டுள்ளது.









