4TamilMedia செய்திகள் | |
- நண்பேன்டா? காதல் ஜோடி மேடையில்?
- சந்திரிக்கா குறித்த சர்ச்சைக் கருத்து; எஸ்.பி.திஸாநாயக்கவை பதவி நீக்க வேண்டும்: ரோஷி சேனநாயக்க
- எனது சகோதரர் மைத்திரியின் கைகள் கறை படியாதவை: டட்லி சிறிசேன
- கொழும்பில் 25 வருடங்களுக்கு முன்னர் காணாமற்போன யாழ்வாசி சிறை மீண்டார்!
- ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும்: சுரேஷ் பிரேமச்சந்திரன்
- இந்தியா - ஆஸ்திரேலியா முதலாவது டெஸ்ட் போட்டி : சமநிலையில் முடிவதற்கு வாய்ப்பு?
- லிங்கா : திரை விமர்சனம்
- உலகக் காலநிலை மாநாட்டின் இறுதி நாளில் உலக நாடுகள் பொறுப்புடன் செயற்பட கெர்ரி வலியுறுத்தல்
- பாராளுமன்ற உறுப்பினராக அமீர் அலி சத்தியப்பிரமாணம்: பிரதியமைச்சராக நியமிக்கப்படும் வாய்ப்பு(?)
- அனிமேட்டர் VS அனிமேஷன் : வியப்பூட்டும் வீடியோ
- அஜீத்-அர்ஜுன்,அஜீத்-ஆர்யா,அஜீத்-அருண் விஜய்!
- கோட்சேவை தேச பக்தர் என்று கூறிய எம்பி சாக்ஷி மகாராஜ் மன்னிப்பு கேட்டார்!
- பதிவு செய்யாத கால் டாக்சிகள் இயங்கத் தடை:சித்தாராமையா
| நண்பேன்டா? காதல் ஜோடி மேடையில்? Posted:
Read more ... |
| சந்திரிக்கா குறித்த சர்ச்சைக் கருத்து; எஸ்.பி.திஸாநாயக்கவை பதவி நீக்க வேண்டும்: ரோஷி சேனநாயக்க Posted:
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தொடர்பில் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க சர்ச்சைக்குரிய கருத்தொன்றை வெளியிட்டு பெண்களை இழிவுபடுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான ரோஷி சேனநாயக்க, அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். Read more ... |
| எனது சகோதரர் மைத்திரியின் கைகள் கறை படியாதவை: டட்லி சிறிசேன Posted:
எனது சகோதரனான பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் கைகள் கறை படியாதவை என்று பிரபல தொழிலதிபர் டட்லி சிறிசேன தெரிவித்துள்ளார். Read more ... |
| கொழும்பில் 25 வருடங்களுக்கு முன்னர் காணாமற்போன யாழ்வாசி சிறை மீண்டார்! Posted:
கொழும்பில் 25 வருடங்களுக்கு முன்னர் குண்டுவெடிப்பொன்றில் பின்னர் காணாமற்போன யாழ்ப்பாணம் சுன்னாகத்தைச் சேர்ந்த எஸ்.வைரவநாதன் (தற்போது வயது 53) சிறை மீண்டும் சொந்த இடம் திரும்பியுள்ளார். Read more ... |
| ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும்: சுரேஷ் பிரேமச்சந்திரன் Posted:
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்கிற நிலைப்பாட்டினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கொண்டிருக்கிறார்கள் என்று அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். Read more ... |
| இந்தியா - ஆஸ்திரேலியா முதலாவது டெஸ்ட் போட்டி : சமநிலையில் முடிவதற்கு வாய்ப்பு? Posted:
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் இடம்பெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்ட நேர முடிவின் போது, ஆஸ்திரேலிய அணி 363 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது. Read more ... |
| Posted:
தலைக்கேற்ற கிரீடம் அமைந்துவிட்டால், தஞ்சை பெரிய கோவிலையே குனிந்து பார்க்க வைக்கிற அளவுக்கு மிரட்டுவார் ரஜினி. Read more ... |
| உலகக் காலநிலை மாநாட்டின் இறுதி நாளில் உலக நாடுகள் பொறுப்புடன் செயற்பட கெர்ரி வலியுறுத்தல் Posted:
பெருவின் தலைநகர் லிமாவில் நடைபெற்று வரும் காலநிலை மாநாட்டின் (COP 20) இறுதி நாளான இன்று (வெள்ளிக்கிழமை) உலகம் வெப்பமாவதைத் தடுப்பதில் அனைத்து உலக நாடுகளும் இணைந்து உறுதியான நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளரான ஜோன் கெர்ரி அழுத்தமான அழைப்பினை விடுத்துள்ளார். Read more ... |
| பாராளுமன்ற உறுப்பினராக அமீர் அலி சத்தியப்பிரமாணம்: பிரதியமைச்சராக நியமிக்கப்படும் வாய்ப்பு(?) Posted:
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தரான அமீர் அலி இன்று வெள்ளிக்கிழமை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். Read more ... |
| அனிமேட்டர் VS அனிமேஷன் : வியப்பூட்டும் வீடியோ Posted: அனிமேஷன் மனிதர்களை உருவாக்கி உயிர் கொடுத்து விளையாடவைக்கும் Alan Becker இன் நான்காவது அனிமேஷன் வீடியோ இது. Read more ... |
| அஜீத்-அர்ஜுன்,அஜீத்-ஆர்யா,அஜீத்-அருண் விஜய்! Posted:
அஜீத்-அர்ஜுன் ஜோடிக்கு ஒரு மங்காத்தா போலவும், அஜீத்-ஆர்யாவுக்கு ஒரு ஆரம்பம் போலவும், இந்த என்னை அறிந்தால் படத்தின் அஜீத்-அருண் விஜய் காம்பினேஷனும் வொர்க்-அவுட்டாகும் என்று எதிர்ப்பார்த்து ஆவலுடன் காத்திருக்கிறார் அருண் விஜய். Read more ... |
| கோட்சேவை தேச பக்தர் என்று கூறிய எம்பி சாக்ஷி மகாராஜ் மன்னிப்பு கேட்டார்! Posted:
நேற்று மாநிலங்களவையில் பாஜக எம்பி மகாத்மா காந்தியைக் கொன்ற கோட்ஷேவை தேச பக்தர் என்று பாராட்டிப் பேசினார். இதற்கு இன்று அவர் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். Read more ... |
| பதிவு செய்யாத கால் டாக்சிகள் இயங்கத் தடை:சித்தாராமையா Posted:
Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
விரைவில் நண்பேன்டா படத்தின் பாடல் வெளியீடு நடைபெற இருக்கிறது. இதில் நயன்தாரா கலந்து கொள்வாரா என்பதுதான் மீடியாவின் ஆவல் ப்ளஸ் ஆர்வமாக இருக்கிறது. ஏன்?








