4TamilMedia செய்திகள் | |
- மாஸ்கோவில் திருவள்ளுவர் சிலை:ரஷ்ய நாட்டு அரசு ஒப்புதல்
- சுபாஷ் சந்திர போஸ் விஷயத்தில் காங்கிரஸ் ஆட்சியை பின்பற்றுகிறது பாஜக
- ஜனநாயகத்துக்கு எதிரான சவால்களை எதிர்கொள்வோம்; பொது எதிரணியின் தலைவர்கள் அறைகூவல்!
- இன்று சர்வதேச எயிட்ஸ் விழிப்புணர்வு தினம் : நீங்களும் RED க்கு மாறலாமே!
- பேதங்களை மறந்து சவால்களை எதிர்கொள்வோம்; எதிரணிக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து!
- பாஜகவில் இருந்து வைகோ வெளியேற வேண்டும்: தமிழருவி மணியன்
- நாளை நாடு மழுவதும் ஒன்றரை லட்சம் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்
- ஜம்மு-காஷ்மீர்,ஜார்கண்ட் மாநிலங்களுக்கு நாளை இரண்டாம் கட்டத் தேர்தல்
- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தடை விதிக்கப்படுமா?:இன்று தெரிய வரும்
- தமிழ் மக்களுக்கு சாதகமான முடிவினையே த.தே.கூ எடுக்கும்: சுரேஷ் பிரேமச்சந்திரன்
- பிரபாகரனின் 200 கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்களை ஏலத்தில் விட அரசாங்கம் தீர்மானம்!
- ஜனாதிபதித் தேர்தலில் நாம் வேட்பாளர்களல்ல, வாக்காளர்களே; ஆறுதலாகவே முடிவு: முஸ்லிம் காங்கிரஸ்
- கடந்த 130 வருடங்களில் மிகவும் வெப்பமான ஆண்டாக 2014 ஆம் ஆண்டு பதிவு:NOAA
- தேர்தல் தோல்வியை அடுத்து தைவானின் பிரதமர் பதவி விலகல்
- அனைத்து அரசியல் கட்சிகளையும் இல்லாதொழிக்க மஹிந்த ராஜபக்ஷ தீர்மானம்: மைத்திரிபால சிறிசேன
- அமெரிக்காவில் கருப்பின இளைஞரை சுட்டுக் கொன்ற போலிஸ்காரர் ராஜினாமா
- எகிப்து முன்னால் அதிபர் ஹோஸ்னி முபாரக் கொலைக் குற்றத்தில் இருந்து விடுவிப்பு!
- இளங்கோ ராமின் மௌனவிழித்துளிகள்; இன்னொரு உண்மையான படைப்பு!
| மாஸ்கோவில் திருவள்ளுவர் சிலை:ரஷ்ய நாட்டு அரசு ஒப்புதல் Posted:
மாஸ்கோவில் திருவள்ளுவர் சிலை நிறுவ அந்நாட்டில் வசிக்கும் தமிழர்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு, அந்நாட்டு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. Read more ... |
| சுபாஷ் சந்திர போஸ் விஷயத்தில் காங்கிரஸ் ஆட்சியை பின்பற்றுகிறது பாஜக Posted:
சுபாஷ் சந்திரபோஸ் மாயமான மர்மங்களை வெளிப்படுத்தும் விஷயத்தில், முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை பின்பற்றுகிறது பாஜக. Read more ... |
| ஜனநாயகத்துக்கு எதிரான சவால்களை எதிர்கொள்வோம்; பொது எதிரணியின் தலைவர்கள் அறைகூவல்! Posted:
இலங்கையர்கள் என்கிற வகையில் சவால்களை எதிர்கொள்ளும் இந்த நேரத்தில் பேதங்களைத் தவிர்த்து ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காக தன் மீது நம்பிக்கை வைத்துள்ளவர்களை மதிப்பதாகவும், அந்த நம்பிக்கையை காப்பாற்றுவதாக தான் உறுதியளிப்பதாகவும் எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். Read more ... |
| இன்று சர்வதேச எயிட்ஸ் விழிப்புணர்வு தினம் : நீங்களும் RED க்கு மாறலாமே! Posted:
இன்று டிசம்பர் 1ம் திகதி உலகம் எங்கும் சர்வதேச எயிட்ஸ் விழிப்புணர்வு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் ஒரு கருப்பொருளின் அடிப்படையில் இந்நாளில் நிகழ்வுகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். இம்முறை மார்க்கெட்டிங் துறையின் ஊடாக புதியதொரு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதனை RED உற்பத்திகள் என்கின்றனர். Read more ... |
| பேதங்களை மறந்து சவால்களை எதிர்கொள்வோம்; எதிரணிக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து! Posted:
பொது எதிரணிக் கட்சிகளுக்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று திங்கட்கிழமை காலை கொழும்பு விகாரமாதேவி பூங்கா திறந்த வெளி அரங்கில் கைச்சாத்திடப்பட்டது. Read more ... |
| பாஜகவில் இருந்து வைகோ வெளியேற வேண்டும்: தமிழருவி மணியன் Posted:
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என்று காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் கூறியுள்ளார். Read more ... |
| நாளை நாடு மழுவதும் ஒன்றரை லட்சம் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் Posted:
நாளை நாடு முழுவதும் ஒன்றரை லட்சம் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| ஜம்மு-காஷ்மீர்,ஜார்கண்ட் மாநிலங்களுக்கு நாளை இரண்டாம் கட்டத் தேர்தல் Posted:
ஜம்மு-காஷ்மீர், ஜார்கண்ட் மாநிலங்களுக்கு நாளை இரண்டாம் கட்டத் தேர்தல் நடைப்பெற உள்ளது. Read more ... |
| சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தடை விதிக்கப்படுமா?:இன்று தெரிய வரும் Posted:
ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தடை விதிக்கப்படுமா என்று இன்றைய விசாரணையில் தெரிய வரவுள்ளது. Read more ... |
| தமிழ் மக்களுக்கு சாதகமான முடிவினையே த.தே.கூ எடுக்கும்: சுரேஷ் பிரேமச்சந்திரன் Posted:
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களுக்கு சாதகமான முடிவினையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுக்கும் என்று அந்தக் கட்சியின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். Read more ... |
| பிரபாகரனின் 200 கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்களை ஏலத்தில் விட அரசாங்கம் தீர்மானம்! Posted:
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு சொந்தமான சொத்துக்கள் என்று அரசாங்கம் கூறும், நாட்டின் பல பாகங்களிலுமுள்ள 200 கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்களை ஏலத்தில் விட அரசாங்கம் தீர்மானித்துள்ளது. Read more ... |
| ஜனாதிபதித் தேர்தலில் நாம் வேட்பாளர்களல்ல, வாக்காளர்களே; ஆறுதலாகவே முடிவு: முஸ்லிம் காங்கிரஸ் Posted:
ஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மைக் கட்சியினரான நாம் வேட்பாளர்களாக இருப்பதில்லை. மாறாக, வாக்காளர்களாகவே இருக்கின்றோம். எனவே, ஆறுதலாகவே ஆராய்ந்து முடிவை வெளியிடுவோம் என்று சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார். Read more ... |
| கடந்த 130 வருடங்களில் மிகவும் வெப்பமான ஆண்டாக 2014 ஆம் ஆண்டு பதிவு:NOAA Posted:
2014 ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்கள் கடந்த 130 வருடங்களில் மிகவும் வெப்ப நிலை நிலவிய காலப் பகுதியாகப் பதியப் பட்டுள்ளது. Read more ... |
| தேர்தல் தோல்வியை அடுத்து தைவானின் பிரதமர் பதவி விலகல் Posted:
கிழக்கு ஆசிய நாடான தாய்வானில் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் தோல்வியைச் சந்தித்ததை அடுத்து அந்நாட்டுப் பிரதமரான ஜியாங் யி ஹுவா தான் பதவி விலகுவதாக சனிக்கிழமை அறிவித்துள்ளார். Read more ... |
| அனைத்து அரசியல் கட்சிகளையும் இல்லாதொழிக்க மஹிந்த ராஜபக்ஷ தீர்மானம்: மைத்திரிபால சிறிசேன Posted:
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதியாகத் தெரிவானால், நாட்டிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் இல்லாதொழிக்க தீர்மானித்துள்ளார் என்று எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். Read more ... |
| அமெரிக்காவில் கருப்பின இளைஞரை சுட்டுக் கொன்ற போலிஸ்காரர் ராஜினாமா Posted:
ஆகஸ்ட்டில் அமெரிக்காவின் மிசோரி மாகாணத்திலுள்ள பெர்குசன் நகரில் கையில் ஆயுதம் ஏந்தியிராத அப்பாவி கருப்பின வாலிபர் ஒருவரை வெள்ளையின போலிஸ்காரர் ஒருவர் உரிய காரணம் ஏதுமின்றி சுட்டுக் கொன்ற சம்பவத்தில் குறித்த போலிஸ்காரர் மீது நீதிமன்றத்தில் குற்ற விசாரணை தேவையில்லை எனக் கடந்த 24 ஆம் திகதி ஜூரிகள் குழு அறிவித்திருந்தது. Read more ... |
| எகிப்து முன்னால் அதிபர் ஹோஸ்னி முபாரக் கொலைக் குற்றத்தில் இருந்து விடுவிப்பு! Posted:
எகிப்தில் சுமார் 29 வருடங்களாகப் பதவி வகித்த 86 வயதுடைய முன்னால் அதிபர் ஹோஸ்னி முபாரக் இற்கு எதிராக 2011 ஆம் ஆண்டு ஜனவரியில் அங்கு வெடித்த புரட்சி இராணுவத்தால் இரும்புக் கரம் கொண்டு அடக்கப் பட்டது. Read more ... |
| இளங்கோ ராமின் மௌனவிழித்துளிகள்; இன்னொரு உண்மையான படைப்பு! Posted:
நேர்மையான படைப்பாளிக்கும், படைப்பாளி என்கிற அடையாளத்தை வைத்து வியாபாரம் பார்க்கிறவனுக்கும் இடையில் நிறைய வித்தியாசங்கள் உண்டு. முதலாவது தரப்பு தன்னுடைய படைப்புக்கும், சமூகத்துக்கும் மிகவும் நேர்மையாக இருந்து கொண்டு போராடுகின்றது. இரண்டாவது தரப்பு சமூகத்தை தன்னுடைய வர்த்தக நோக்கங்களுக்காக பயன்படுத்திக் கொள்கிறது. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

















