Tamilwin Latest News: “முன்னாள் பிரதம நீதியரசர், மஹிந்த ...” plus 19 more | |
- முன்னாள் பிரதம நீதியரசர், மஹிந்த ...
- ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு 40வீத ...
- இலங்கை மீது பொருளாதார தடை! ஐ. ...
- ஜனாதிபதி தேர்தலுக்கு தடையுத்தரவு ...
- மட்டு மாவட்டத்தின் நகர் மற்றும் ...
- மஹிந்தவுக்கு ஆதரவில்லை! ...
- யாழ். மாவட்டக் கட்டளை தளபதியாக ...
- மழை கொண்ட காலநிலை நாட்டின் பல ...
- நாங்கள் ...
- ஜெயலலிதா வழக்கை விசாரித்த நீதிபதி ...
- அரிதான காயத்தால் உயிரிழந்த ...
- மைல்கல்லை எட்டிய சங்கக்காரா: ...
- சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நீக்க ...
- நெருக்கடியை தகர்க்கும் அதிரடி ...
- மரணமடைந்த ஹியூக்ஸ்! மன வேதனையில் ...
- மறக்க முடியுமா- 4 பந்தில் 4 ...
- பந்து தாக்கி தலையில் காயம்: ...
- சார்ஜா டெஸ்ட்: ஹபீஸ் சதம்- வலுவான ...
- இங்கிலாந்தை வீழ்த்திய இலங்கை! ...
- சல்மான் கான் தான் என் கணவராக ...
| முன்னாள் பிரதம நீதியரசர், மஹிந்த ... Posted: 27 Nov 2014 05:06 PM PST முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள காங்கேசன்துறை கடற்படை இல்லத்தில் தங்கியிருந்தமை தொடர்பில் வியப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
| ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு 40வீத ... Posted: 27 Nov 2014 04:14 PM PST இலங்கையில் 40 வீதமான தமிழ் மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கே தேர்தலில் வாக்களிப்பார்கள் என இந்திய பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த சுப்ரமணிய சுவாமி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். |
| இலங்கை மீது பொருளாதார தடை! ஐ. ... Posted: 27 Nov 2014 03:48 PM PST மனித உரிமைகள் விவகாரத்தில் ஐநாவுக்கு ஒத்துழைக்க மறுக்கும் இலங்கை மீதான பொருளாதாரத் தடைகளை அதிகரிக்க ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பிரிட்டன் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று, பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் வெளிவிவகாரக் கொள்கையின் தலைவர் ரிச்சர்ட் ஓட்டவே வலியுறுத்தியிருக்கிறார். |
| ஜனாதிபதி தேர்தலுக்கு தடையுத்தரவு ... Posted: 27 Nov 2014 03:34 PM PST ஜனாதிபதி தேர்தலுக்கு எதிராக தடையுத்தரவு பிறப்பிக்க கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்று நேற்று வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. |
| மட்டு மாவட்டத்தின் நகர் மற்றும் ... Posted: 27 Nov 2014 09:40 AM PST மட்டக்களப்ப மாவட்டத்தின் நகர்ப் பகுதியிலும் புற நகர்ப் பகுதிகளிலும் மாவீரர் தொடர்பான சுலோகங்கள் ஒட்டப்பட்டுள்ளன. |
| Posted: 27 Nov 2014 08:35 AM PST எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என்று ஜாதிக ஹெல உறுமய அறிவித்துள்ளது. |
| யாழ். மாவட்டக் கட்டளை தளபதியாக ... Posted: 27 Nov 2014 08:26 AM PST யாழ்ப்பாணத்துக்கான இராணுவ கட்டளை தளபதியாக மேஜர் ஜெனரல் ஜெகத் அல்விஸ் நியமிக்கப்பட்டுள்ளார். |
| மழை கொண்ட காலநிலை நாட்டின் பல ... Posted: 27 Nov 2014 08:19 AM PST தற்போது காணப்படும் மழை கொண்ட காலநிலை நாட்டின் பல இடங்களில் தொடரும். மழை அல்லது இடியுடன் கூடிய மழை நாட்டின் அனேகமான பகுதிகளில் காணப்படும் என வளிமண்டலவியல் ஆராய்ச்சித் திணைக்களத்தின் மட்டக்களப்பு நிலைய பொறுப்பாளர் க.சூரியகுமாரன் தெரிவித்தார். |
| நாங்கள் ... Posted: 27 Nov 2014 08:15 AM PST ஒவ்வொரு மண்ணுக்கும் வாசம் உண்டு. அதே போல் தமிழ் மண்ணுக்கு ஒரு சுவாசம் உண்டு. அந்த சுவாசம் வீரத்தை மட்டும் இதுவரை சுவாசித்து வந்தது என்கிறார் புலிப்பார்வை திரைப்படத்தின் இயக்குனர் பிரவீன் காந்தி. |
| ஜெயலலிதா வழக்கை விசாரித்த நீதிபதி ... Posted: 27 Nov 2014 08:11 AM PST ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்கா பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். |
| அரிதான காயத்தால் உயிரிழந்த ... Posted: 27 Nov 2014 05:27 AM PST பவுன்சர் பந்தில் அடிபட்டு பிலிப் ஹியூக்ஸிற்கு ஏற்பட்டிருக்கும் இத்தகைய காயம் அரிதானது என்று அவருக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் டோனி கிராப்ஸ் தெரிவித்துள்ளார். |
| மைல்கல்லை எட்டிய சங்கக்காரா: ... Posted: 27 Nov 2014 04:34 AM PST இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சங்கக்காரா 450 வீரர்களை ஆட்டமிழக்கச் செய்த விக்கெட் கீப்பர் என்ற பெருமையை பெற்றுள்ளார். |
| சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நீக்க ... Posted: 27 Nov 2014 12:56 AM PST ஐ.பி.எல் தொடரில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமத்தை உடனடியாக நீக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. |
| நெருக்கடியை தகர்க்கும் அதிரடி ... Posted: 27 Nov 2014 12:00 AM PST இந்திய கிரிக்கெட் அணியின் மிரட்டல் ஆட்டக்காரர் சுரேஷ் ரெய்னா பிறந்த தினம் இன்று.. |
| மரணமடைந்த ஹியூக்ஸ்! மன வேதனையில் ... Posted: 26 Nov 2014 10:52 PM PST பவுன்சர் பந்து வீசி பிலிப் ஹியூக்ஸை நிலைகுலைய வைத்த வேகப்பந்து வீச்சாளர் சீன் அப்போட் மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறார். |
| மறக்க முடியுமா- 4 பந்தில் 4 ... Posted: 26 Nov 2014 10:11 PM PST இலங்கை அணியின் நட்சத்திர வீரர் மலிங்கா தென் ஆப்பிரிக்க வீரர்களை திணறடித்த விதம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. |
| பந்து தாக்கி தலையில் காயம்: ... Posted: 26 Nov 2014 09:24 PM PST நியூ சவுத்வேல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தலையில் அடிப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவுஸ்திரேலிய விரர் பிலிப் ஹியூக்ஸ் இன்று பரிதாபமாக உயிரிழந்தார். |
| சார்ஜா டெஸ்ட்: ஹபீஸ் சதம்- வலுவான ... Posted: 26 Nov 2014 04:04 PM PST பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி சார்ஜாவில் நேற்று ஆரம்பமானது. |
| இங்கிலாந்தை வீழ்த்திய இலங்கை! ... Posted: 26 Nov 2014 01:21 PM PST இங்கிலாந்து அணிக்கெதிரான இன்றைய போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றது. |
| சல்மான் கான் தான் என் கணவராக ... Posted: 26 Nov 2014 05:32 AM PST தனது வரலாற்று படத்தில் சல்மான் கான் தான் தனது கணவர் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என முன்னணி டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா கூறியுள்ளார். |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |