Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “நிறைவேற்று அதிகாரத்தை ரத்து ...” plus 19 more

Tamilwin Latest News: “நிறைவேற்று அதிகாரத்தை ரத்து ...” plus 19 more

Link to Lankasri

நிறைவேற்று அதிகாரத்தை ரத்து ...

Posted: 12 Nov 2014 05:04 PM PST

நிறைவேற்று அதிகாரத்தை ரத்து செய்யுமாறு கோரி அன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பாத யாத்திரைகளை மேற்கொண்டதாக நீதிக்கான சமூக அமைப்பின் அழைப்பாளர் மாதுலுவே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

பொறுப்பை நிறைவேற்றுங்கள்! ஈழத் ...

Posted: 12 Nov 2014 04:56 PM PST

'இலங்கையில் இன்னலுக்கு உள்ளாகும் தமிழர்களின் நிலை இதுதான்' என்ற உண்மையை வலியுடன் பதிவுசெய்து விட்டுச் சென்றிருக்கிறார், இலங்கை வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன்.

உச்ச நீதிமன்றிடம் சட்ட விளக்கம் ...

Posted: 12 Nov 2014 04:41 PM PST

உச்ச நீதிமன்றிடம் சட்ட விளக்கம் கோரியமை திருடனின் அம்மாவிடம், திருட்டு பற்றி மை வெளிச்சம் பார்ப்பதற்கு நிகரானது என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நீதித்துறை ...

Posted: 12 Nov 2014 04:38 PM PST

இலங்கையில் ஏற்பட்டுவரும் அபிவிருத்தி நடவடிக்கைகளோடு இணைந்ததாக நீதித்துறையும் முன்னேற்றம் கண்டு வருவதாக நீதியமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவுப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

குத்துச்சண்டை வீராங்கனை சரிதா ...

Posted: 12 Nov 2014 04:36 PM PST

அவமதிக்கும் வகையில் நடந்து கொண்ட இந்திய குத்துச்சண்டை வீராங்கனை சரிதா தேவிக்கு ஆயுட்கால தடை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எந்தக் காரணத்திற்காகவும் ஆளும் ...

Posted: 12 Nov 2014 04:21 PM PST

எந்தக் காரணத்திற்காகவும் ஆளும் கட்சியில் இணைந்து கொள்ளப் போவதில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ...

Posted: 12 Nov 2014 04:17 PM PST

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ரத்து செய்திருந்தால் ஒருநாளும் போரை வென்றிருக்க முடியாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் தொடர் வெற்றி நீடிக்குமா?

Posted: 12 Nov 2014 04:13 PM PST

இந்தியா– இலங்கை அணிகள் மோதும் நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் இன்று நடைபெறும்.

ராஜபக்சவின் பொது மன்னிப்பு ...

Posted: 12 Nov 2014 03:51 PM PST

5 மீனவர்களையும் உடனடியாக, எவ்வித நிபந்தனையும் இன்றி விடுதலை செய்ய வேண்டும் என்றுதான் நாங்கள் தொடர்ந்து வற்புறுத்தி வருகிறோம். அதற்கான வழிமுறைகளில் தொடர்ந்து ஈடுபடுவோம். இந்நிலையில், பொது மன்னிப்பு யோசனையை இந்தியா நிராகரித்துள்ளது என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன

பான் கீ மூனின் கோரிக்கையை இலங்கை ...

Posted: 12 Nov 2014 03:43 PM PST

ஐக்கிய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

இலங்கை அகதிகள் மீண்டும் ...

Posted: 12 Nov 2014 03:20 PM PST

இந்தியாவிலிருக்கும் இலங்கை அகதிகள் தாய் நாடு திரும்ப வேண்டும் என்ற வடமாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனின் கருத்தோடு தான் உடன்படுவதாக, தமிழகத்திலிருந்து இயங்கும் ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகத்தின் நிறுவனர் எஸ்.சி.சந்திரஹாசன் கூறினார்.

ஜெயலலிதா, 10 ஆண்டுகள் தேர்தலில் ...

Posted: 12 Nov 2014 03:15 PM PST

மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா, 10 ஆண்டுகள் தேர்தலில் நிற்க தகுதியிழப்பு செய்யப்பட்டுள்ளதாக சட்டப்பேரவைத் தலைவர் பிறப்பித்த உத்தரவு அரசாணையாக, தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

கவர்ச்சி உடையில் கிரிக்கெட் ஆடிய ...

Posted: 12 Nov 2014 05:57 AM PST

நடிகை ராக்கி சாவந்த், பாக்ஸ் கிரிக்கெட் லீக் என்ற கிரிக்கெட் தொடரின் பயிற்சி முகாமில் கவர்ச்சி உடையில் களமிறங்கி அந்த இடத்தையே கலக்கி எடுத்தார்.

சூப்பரான பிடியெடுப்பு: கிரிக்கெட் ...

Posted: 12 Nov 2014 05:30 AM PST

நியூசிலாந்தில் மைதானத்திற்கு வெளியே இருந்த கிரிக்கெட் ரசிகர் ஒருவர் அருமையாக பிடித்த பிடியெடுப்புக்கு ரூ.2.5 லட்சம் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

என்றும் நினைவில்: டில்ஷான் மீது ...

Posted: 12 Nov 2014 03:22 AM PST

இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர் டில்ஷானின் கிரிக்கெட் வாழ்க்கையில் நடந்த சில நிகழ்வுகள் புகைப்படங்களின் தொகுப்பாக கொடுக்கப்பட்டுள்ளன.

அவுஸ்திரேலியாவிடம் இந்தியா வெள்ளை ...

Posted: 12 Nov 2014 01:11 AM PST

அவுஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர்களிடம் இந்திய வீரர்கள் சமாதான கொடியை காட்டி விடுவார்கள் என ஸ்டூவர்ட் கிளார்க் கேலி செய்துள்ளார்.

அதிரடியால் வெற்றி தேடித் தந்த ...

Posted: 11 Nov 2014 09:54 PM PST

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சில வீரர்கள் தனி நபராக அணியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்வார்கள்.

இலங்கையின் புதிய களத்தடுப்பு ...

Posted: 11 Nov 2014 08:26 PM PST

இலங்கை கிரிக்கெட் அணியின் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக ட்ரவர் பென்னி நியமிக்கப்பட்டுள்ளார்.

உலகக்கிண்ண கிரிக்கெட்: இறுதிப் ...

Posted: 11 Nov 2014 07:48 PM PST

2015ஆம் ஆண்டு உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் சூப்பர் ஓவர் நடைமுறையை நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஷேவாக், கம்பீரின் கிரிக்கெட் ...

Posted: 11 Nov 2014 07:23 PM PST

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர்களான ஷேவாக், கம்பீரின் கிரிக்கெட் எதிர்காலம் கேள்விகுறியாகி விட்டது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™