Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


லிங்கா படத்தை ரிலீசிற்கு தடை விதிக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு

Posted:

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி, சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா நடித்துள்ள படம் லிங்கா. இப்படத்தின் படப்பிடிப்புக்கள் முடிவடைந்து, தற்போது ரிலீசிற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

படத்தின் ஆடியோவை நவம்பர் 16ம் தேதி வெளியிட உள்ளதாகவும், ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12ம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய உள்ளதாகவும் ...

யாஸ்ராஜ் பிலிம்ஸ் மீது வாணி அதிருப்தி

Posted:

யாஸ்ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் மீது நடிகை வாணி கபூர் அதிருப்தியில் இருக்கிறாராம். யாஸ்ராஜ் பிலிம்ஸ் நிறுவனம், வாணி கபூரை 3 படங்களுக்கு புக் செய்துள்ளதாம். ஆனால் இதுவரை ஒரு படம் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட வில்லையாம். அந்நிறுவனம் அறிவித்துள்ள படங்களிலும் வாணி நடிப்பது பற்றிய எந்த அறிவிப்பும் ...

தனி நபர்கள் எடுத்த லிங்கா பட போட்டோக்கள், வீடியோக்களை வெளியிடாதீர்கள்: தயாரிப்பாளர் வேண்டுகோள்

Posted:

ரஜினி, சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா நடிக்கும் லிங்கா படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் விடுத்துள்ள ஒரு அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
லிங்கா படத்தின் பூஜை மே 2ந் தேதி நடந்தது. அதற்கு அடுத்த நாளே படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. எங்கள் அனுமதியின்றியும், எங்களுக்குத் தெரியாமலும் பூஜை மற்றும் படப்பிடிப்பு துவக்கத்தை சிலர் ...

ஏக்தா கபூருடன் கைகோர்க்க தயாராகிறார் தீபிகா

Posted:

பாலிவுட்டின் பிசியான நடிகைகளில் மிகவும் முக்கியமானவர் தீபிகா படுகோனே. ஏராளமான தயாரிப்பு நிறுவனங்கள் இவரை தங்கள் படத்தில் நடிக்க வைப்பதற்காக காத்துக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் முன்னணி தயாரிப்பாளளில் ஒருவரான ஏக்தா கபூரின் அடுத்த படத்தில் தீபிகா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக தீபிகாவும், ஏக்தாவும் ...

உத்தம வில்லன் தலைப்பு வைத்தது எப்படி? கமல் விளக்கம்

Posted:

கமல், பூஜா குமார், ஆண்ட்ரியா, பார்வதி நடித்து வரும் படம் உத்தம வில்லன். ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார். இந்த படத்திற்கு உத்தம வில்லன் என்று தலைப்பு வைத்தது ஏன் என்று கமல் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
உணர்ச்சியும், சந்தோஷமும் நிறைந்த ஸ்கிரிப்ட். சார்லி சாப்ளின், நகேஷ் ஆகியோர் உணர்ச்சியால் நெகிழவும் வைப்பார்கள், ...

மலேசியாவில் சகாப்தம் படப்பிடிப்பு: ஒரு மாதம் நடக்கிறது

Posted:

விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் அறிமுகமாகும் படம் சகாப்தம். மிஸ் இந்தியா நேகா, மிஸ் பெங்களூர் சுப்ரா ஹீரோயின்களாக நடிக்கிறார்கள். எல்.கே.சுதீஷ் தயாரிக்கிறார். தேவயானி, ரஞ்சித் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். சுரேந்தர் இயக்குகிறார். கார்த்திக் ராஜா இசை அமைக்கிறார். பூபதி ஒளிப்பதிவு செய்கிறார்.
இதன் படப்பிடிப்புகள் ரகசியமாக ...

ஜோதிலட்சுமியின் வாழ்க்கை படமாகிறதா....?

Posted:

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் குணச்சித்திரக் கதாபாத்திரங்களிலும், வில்லியாகவும், கவர்ச்சி நடன நடிகையாகவும் விளங்கியவர் ஜோதிலட்சுமி. 1963-ல் பெரிய இடத்துப் பெண் படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர், அதன் பின் சிறு சிறு கதாபாத்திரங்களிலும், சில படங்களில் வில்லியாகவும் நடித்தார். 70களில் கிளாமரான பாடல்களுக்கு கவர்ச்சி ...

ஜேம்ஸ்பாண்ட் படத்தில் சானியா மிர்சா...?

Posted:

இந்திய டென்னிஸ் உலகின் முன்னணி நட்சத்திரமான சானியா மிர்சா அவருடைய அழகான தோற்றத்தாலும் உலகம் முழுவதும் எண்ணற்ற ரசிகர்களைப் பெற்றவர். அவருக்கு இதற்கு முன்பு நடிப்பதற்கு பல வாய்ப்புகள் வந்தாலும் எதையுமே அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழித் தயாரிப்பாளர்கள் அவரைத் தங்களது படங்களில் நடிக்க எவ்வளவோ முயற்சி ...

'மஞ்சப்பை' - அடுத்த ரீமேக் வெற்றி...?

Posted:

தமிழ்ப் படங்களின் தாக்கம் தெலுங்குத் திரையுலகை நிறையவே சோதித்து வருகிறது. ஒரு பக்கம் டப்பிங் படங்களின் வரவும், வெற்றியும் இருந்தாலும் மறுபக்கம் தமிழிலிருந்து தெலுங்கிற்கு ரீமேக் ஆகும் படங்களும் நல்ல வெற்றியைப் பெற்று வருகிறது. இது அங்குள்ள திரையுலகினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தினாலும் மறுபக்கம் அதிர்ச்சியையும் கொடுத்து ...

ஒரு வழியாக மீண்டும் தமிழுக்கு வந்த காஜல் அகர்வால்...

Posted:

தென்னிந்திய நடிகைகளைப் பொறுத்தவரையில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் முன்னணியில் இருந்தால்தான் மிகப் பெரிய ஸ்டார் என்ற அந்தஸ்தில் இருப்போம் என்று நினைப்பார்கள். அந்தக் காலத்தில் இருந்தே இந்த எண்ணம் பல முன்னணி நடிகைகளுக்கு இருந்து வந்தது. சமீப காலமாக தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் பெரிய நட்சத்திரங்களின் படங்களில் ...

'லிங்கா' - ரீ ஷுட்டா...கிளம்பிய புது சர்ச்சை..

Posted:

ரஜினிகாந்த், அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா மற்றும் பலர் நடிப்பில் படப்பிடிப்பு நடந்து முடிந்து இறுதிக் கட்டப் பணிகளில் இருக்கும் 'லிங்கா' படத்தின் சில முக்கிய காட்சிகள் மீண்டும் படமாக உள்ளதாக சில தினங்களுக்கு முன் புதுத் தகவல் ஒன்று பரவியது. படத்தின் சில முக்கிய காட்சிகளைத் திரையிட்டுப் பார்த்த போது, அவற்றை இன்னும் சிறப்பாகப் ...

ஆடம்பர வாழ்க்கையால் வாழ்க்கையை இழந்தேன் - ஒரு நடிகையின் கதறல்

Posted:

மின்மினி பூச்சிகளாய், இளம் வயதிலே காமெரா வெளிச்சம் பட்டு பழகிய நடிகைகள், புகழின் உச்சம் தொட்டு வந்த நடிகைகள், வண்ணம் பூசி, ரசிகர்களை தூங்க விடாமல் துரத்திய நடிகைகள், இரவு பகலாய் சக்ரமாய் உழைத்து, சற்றே இளைப்பாற நினைத்த போது, எதிரில் நிற்கும் பிம்பத்தில் கிடைத்த அன்பில் ஆதரவில், அனுசரனையில் மொத்த வாழ்க்கையும் முடிவுக்கு கொண்டு ...

சூர்யா நடிக்கும் படத்தின் பெயர் - 24

Posted:

லிங்குசாமி இயக்கத்தில் நடித்த அஞ்சான் படத்தின் தோல்வியை மறந்துவிட்டு, தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் 'மாஸ்' படத்தில் உற்சாகமாக நடித்து வருகிறார் சூர்யா.
இந்தப் படத்தை தொடர்ந்து விக்ரம் கே.குமார், பா.ரஞ்சித், ஹரி ஆகிய மூன்று இயக்குநர்களின் படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் சூர்யா.
இவற்றில் மாஸ் படத்தை அடுத்து ...

நடிகை பத்மப்ரியா திருமணம்..!

Posted:

தவமாய் தவமிருந்து படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் பத்மப்ரியா. டெல்லியில் பிறந்து செகந்திராபாத்தில் வளர்ந்த பத்மப்ரியா அடிப்படையில் கிளாஸிகல் டான்ஸர்.
அவ்வப்போது மாடலிங்கும் செய்து வந்த பத்மப்ரியா, 2004 ஆம் வருடம் சீனு வசந்தி லட்சுமி என்ற தெலுங்குப்படத்தின் மூலம் நடித்தார்.
பிறகு தமிழுக்கு வந்த பத்மப்ரியா, தவமாய் ...

இசையின் இசைவிழாவில் விஜய், தனுஷ்..!

Posted:

அஜித் இரட்டை வேடங்களில் நடித்த வாலி படத்தில் இயக்குநராக அறிமுகமானவர் எஸ்.ஜே.சூர்யா.
வாலி வெற்றியைத் தொடர்ந்து குஷி, நியூ என அடுத்தடுத்து வெற்றிப்படங்களை இயக்கி முன்னணி இயக்குநர்களின் வரிசையில் இடம்பிடித்த நிலையில், இனி மற்ற ஹீரோக்களை வைத்து படங்களை இயக்க மாட்டேன். நான் நடிக்கும் படங்களை மட்டுமே இயக்குவேன் என்று ...

மூன்றாவது முறையாக இணையும் விமல்-அஞ்சலி

Posted:

மான் கராத்தே வெற்றிப்படத்தை அடுத்து பிரபுசாலமன் இயக்கத்தில் தற்போது கயல் படத்தைத் தயாரித்து வரும் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன், அடுத்த சுந்தரபாண்டியன், இது கதிர்வேலன் காதல் படங்களை இயக்கிய எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் ஒரு படத்தைத் தயாரிக்க இருக்கிறார்.
இப்படத்தை அடுத்து விமல் நடிக்கும் படம் ஒன்றையும் தயாரிக்க உள்ளார் மதன். ...

இந்தி வாய்ப்புகளை எதிர்பார்க்கவில்லை: சரண்யா மோகன்

Posted:

பட்லாபூர் பாய்ஸ் மூலம் பாலிவுட்டிற்குள் நுழைந்திருக்கிறார் சரண்யா மோகன். டாப் ஹீரோயின்களே பாலிவுட்டிற்குள் நுழைய கடுமையான போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கும் போது சத்தமே இல்லாமல் நுழைந்திருக்கிறார் இந்த தங்கச்சி பாப்பா...
மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தமிழ் சினிமாவில் தங்கச்சி பாப்பாவாக வந்தார். ...

அனிருத் பாணியில் இசையமைத்த ஹாரிஸ் ஜெயராஜ்!

Posted:

ஹாரிஸ் ஜெயராஜ் பாடல்கள் என்றாலே ஒரு தனித்துவம் இருக்கும். முக்கியமாக டீசன்டான பாடல்களாக கம்போஸ் செய்திருப்பார். அந்தவகையில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த துப்பாக்கி படத்துக்கும் ஹிட் பாடல்களை கொடுத்திருந்தார். இருப்பினும் அதற்கடுத்து அவர்கள் இணைந்த கத்தி படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இல்லை. மாறாக அனிருத் ...

பிப்ரவரி 27ம் தேதி ரிலீசாகிறது குட்டு ரங்கீலா

Posted:

டைரக்டர் சுபாஷ் கபூர் இயக்கி உள்ள காமெடி படமான குட்டு ரங்கீலா அடுத்த ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி ரிலீசாகிறதாம். இப்படத்தில் அர்ஷத் வர்ஷி, அமித் ஷத், ரோனித் ராய், அதிதி ராவ் ஹிடாரி ஆகியோர் நடித்துள்ளனர். 2015ம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி ரிலீசாகும் குட்டு ரங்கீலா படம் அனைவரையும் மிகவும் கவருவதுடன் ஒருமுறை பார்த்தவர்களை மீண்டும் மீண்டும் ...

வீதிகளை சுத்தம் செய்த தமன்னா!

Posted:

பிரதமர் மோடி, தூய்மை இநதியா திட்டத்தை நடைமுறைப்படுத்த இந்தியாவிலுள்ள 9 முக்கிய பிரபலங்களை கேட்டுக்கொண்டார். அதையடுத்து அவர்களும் தங்களது ஏரியாக்களில் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்யத் தொடங்கினர். அமீர்கான் மும்பையிலும், கமல் சென்னையிலும், நாகார்ஜூனா ஐதராபாத்திலும் தங்களது ரசிகர்களுடன் இறங்கி சுத்தம் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™