Tamilwin Latest News: “பிரபாகரனுடன் ஒப்பந்தம் செய்து ...” plus 18 more | |
- பிரபாகரனுடன் ஒப்பந்தம் செய்து ...
- வரவுசெலவுத்திட்டம் ...
- அரசின் இராணுவ ஆட்சி முறைமைக்கு ...
- தலைவர் ...
- சொல்ஹெய் ...
- மைத்திரியின் செயல் ...
- பாதுகாப்பு குறித்து பதற்றமடைய ...
- சிரச தொலைக்காட்சி ஒளிபரப்பில் ...
- ஆளுங்கட் ...
- தூக்கமின்றித் தவிக்கும் ஜனாதிபதி! ...
- டேவிஸ் கிண்ணத்தை வென்ற சுவிஸ்: ...
- தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி ...
- பாலிவுட்டில் களமிறங்கிய ஸ்ரீசாந்த்
- சனத் ஜெயசூரியாவை கடுப்பேற்றிய ...
- இலங்கை ‘ஏ’ அணியை கதறடித்த மொயீன் ...
- மேக்ஸ்வெல்லின் துடுப்பாட்ட ...
- இலங்கைக்கு எதிரான போட்டியில் ...
- முதலிடத்தை பிடிக்க காத்திருக்கும் ...
- இந்திய துடுப்பாட்ட வீரர்களுக்கு ...
| பிரபாகரனுடன் ஒப்பந்தம் செய்து ... Posted: 23 Nov 2014 05:08 PM PST தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் ஒப்பந்தம் செய்து கொண்டே மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதி 2005ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டியதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார். |
| Posted: 23 Nov 2014 04:55 PM PST இலங்கை நாடாளுமன்றத்தில் 2015ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு இன்று இடம்பெறும் போது பல முரண்பாடுகள் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்கள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. |
| அரசின் இராணுவ ஆட்சி முறைமைக்கு ... Posted: 23 Nov 2014 04:38 PM PST அரசாங்கத்தின் அரை இராணுவ ஆட்சி முறைமையை முடிவுக்குக் கொண்டு வர வேண்டுமென ஜே.வி.பி. பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். |
| தலைவர் ... Posted: 23 Nov 2014 04:25 PM PST விடுதலைப் புலிகளின் தலைவரின் உயரிய நோக்கம் போராளிகள் அனைவரும் உலக கட்டமைப்பை பார்க்க வேண்டும் என்பது, அதில் கருணாவும் விதிவிலக்கல்ல அதற்கு அவர் செய்த பங்கு தமிழர் வரலாற்றின் அழிவின் ஆரம்பம் என சிரேஷ்ட ஆய்வாளர் நேரு குணரட்னம் தெரிவித்தார். |
| சொல்ஹெய் ... Posted: 23 Nov 2014 04:13 PM PST இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானப் பிரதிநிதி எரிக் சொல்ஹெய்ம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி உதவிகளை வழங்கியமைக்கான ஆதாரங்கள் உண்டு என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். |
| Posted: 23 Nov 2014 04:02 PM PST வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் அரசாங்கம் இலகு வெற்றியீட்டும் என நீர் விநியோக வடிகாலமைப்பு அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். |
| பாதுகாப்பு குறித்து பதற்றமடைய ... Posted: 23 Nov 2014 03:55 PM PST ஆளும்கட்சியில் என்னுடன் இருந்தவர்களில் பலரின் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது. என்றாலும் அது குறித்து பதற்றமடைய தேவையில்லை. என்னை மக்கள் பாதுகாப்பர் என்று பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளரான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். |
| சிரச தொலைக்காட்சி ஒளிபரப்பில் ... Posted: 23 Nov 2014 03:30 PM PST சிரச தொலைக்காட்சியில் சனிக்கிழமை ஒளிபரப்பான சடன நிகழ்ச்சிக்கு தடங்கல் ஏற்படுத்தியது தொடர்பில் ஊடக சுதந்திரத்துக்கான செயற்பாட்டுக் குழு கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது. |
| ஆளுங்கட் ... Posted: 23 Nov 2014 03:23 PM PST ஆளுங்கட்சியின் செல்வாக்குமிக்க அமைச்சர்கள் ஆறுபேர் இந்த வாரத்திற்குள் கட்சிதாவும் தீர்மானம் மேற்கொண்டுள்ளனர். |
| தூக்கமின்றித் தவிக்கும் ஜனாதிபதி! ... Posted: 23 Nov 2014 03:12 PM PST எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் திடீர் கட்சி தாவல் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை கடுமையாக பாதித்துள்ளது. |
| டேவிஸ் கிண்ணத்தை வென்ற சுவிஸ்: ... Posted: 23 Nov 2014 08:40 AM PST டேவிஸ் கிண்ணம் டென்னிஸ் இறுதிப்போட்டியில் சுவிட்சர்லாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. |
| தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி ... Posted: 23 Nov 2014 05:24 AM PST தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலியா 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. |
| பாலிவுட்டில் களமிறங்கிய ஸ்ரீசாந்த் Posted: 23 Nov 2014 02:50 AM PST இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த், 'கேபரே' என்ற இந்திப் படத்தில் நடிக்கவுள்ளார். |
| சனத் ஜெயசூரியாவை கடுப்பேற்றிய ... Posted: 23 Nov 2014 01:52 AM PST இலங்கை கிரிக்கெட் அணியின் மூத்த வீரர்களுக்கும், அந்நாட்டு தெரிவாளர்களுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் பிரச்சனை பலத்த சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. |
| இலங்கை ‘ஏ’ அணியை கதறடித்த மொயீன் ... Posted: 22 Nov 2014 11:00 PM PST இங்கிலாந்து அணி இலங்கை சுற்றுப்பயணம் சென்று அங்கு இலங்கை அணியுடன் ஒருநாள் போட்டித் தொடரில் மோதவுள்ளது. |
| மேக்ஸ்வெல்லின் துடுப்பாட்ட ... Posted: 22 Nov 2014 10:26 PM PST தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் டேல் ஸ்டெய்னின் வேகத்தில் அதிரடி வீரர் மேக்ஸ்வெல்லின் மட்டை உடைந்தது. |
| இலங்கைக்கு எதிரான போட்டியில் ... Posted: 22 Nov 2014 09:15 PM PST இலங்கைக்கு எதிராக 2003ம் ஆண்டு நடந்த உலகக்கிண்ணப் போட்டியின் போது தான் எதிர்கொண்ட தர்ம சங்கடமான நிலை பற்றி சச்சின் கூறியுள்ளார். |
| முதலிடத்தை பிடிக்க காத்திருக்கும் ... Posted: 22 Nov 2014 08:26 PM PST டென்னிஸ் இரட்டையர் உலகத்தர வரிசையில் முதலிடத்தை பிடிப்பதே இலக்கு என இந்திய டென்னிஸின் நட்சத்திர வீராங்கனையான சானியா மிர்சா தெரிவித்துள்ளார். |
| இந்திய துடுப்பாட்ட வீரர்களுக்கு ... Posted: 22 Nov 2014 07:52 PM PST அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பணயம் மேற்கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணி நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |