Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


இரண்டாம் தர கேரக்டர்களில் விருப்பமில்லை : சயீப் அலி கான்

Posted:

பாலிவுட் நடிகர் சயீப் அலி கான், கோவிந்தா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்து , சமீபத்தி்ல் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ஹாப்பி எண்டிங் படம் மற்றும் திரையுலக அனுபவம் தொடர்பாக நடிகர் சயீப் அலி கான் பகிர்ந்து கொண்ட தகவல்கள்...

தாங்கள் நடித்துள்ள ஹாப்பி எண்டிங் படம் குறித்து..

ஹாப்பி எண்டிங் ...

பிரபல இயக்குனர் சேகர் கபூரின் மாஸ்டர் கிளாஸ்

Posted:

ஸ்ரீதேவி, அனில்கபூர் நடித்த சூப்பர்ஹிட் படமான மிஸ்டர் இந்தியா, பாண்டிட் குயின் (பூலான் தேவியின் வாழ்க்கை), குயின் எலிசபெத் (ஆங்கிலம்) போன்ற படங்களை இயக்கியுள்ளார் சேகர் கபூர் (மறைந்த இந்தி நடிகர் தேவ் ஆனந்தின் மருமகன்) . இயக்குனர் மற்றும் நடிகர் (விஸ்வரூபம்) சேகர் கபூர் கிரியேட்டிவிட்டி என்றால் என்ன என்பது பற்றி மாஸ்டர் கிளாஸ் ...

கோவா திரைப்பட விழா : மோஸென் மக்மால்பாஃப் பேட்டி

Posted:

கோவா திரைப்பட விழாவின் துவக்க படமான 'தி பிரஸிடென்ட்' திரைப்படத்தின் இயக்குனர் மோஸென் மக்மால்பாஃப் மீடியாவை சந்தித்து பேசினார்.

அவரது பேட்டியிலிருந்து

* இந்த விழாவில் நான் இயக்கிய எட்டுபடங்கள் திரையிடப்படுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. எனது மனைவி மர்ஸி மெஷ்கினி இயக்கிய மற்றொரு படமும் இங்ககு ...

ஃபோர்ஸ் ஆப் டெஸ்டினி - ஆஸ்திரேலியா (109 நிமிடங்கள்)

Posted:

உடல் உறுப்புகள் தானம், பல உயிர்களை காப்பாற்றுகிறது என்பதை வலியுறுத்தும் படம். பிரபல ஆஸ்திரேலிய இயக்குனர் பால் காக்ஸ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் இரண்டு இந்திய நடிகைகள் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

உலோகங்களில் சிற்பங்களை உருவாக்கும் பிரபல ஆர்ட்டிஸ்ட் ராபர்ட்டுக்கு கல்லீரலில் புற்றுநோய் தாக்குகிறது. ...

இளையராஜா எனது கடவுள்... - தனுஷ்

Posted:

ஒவ்வொரு ரசிகருக்கும், ஒவ்வொரு நடிகருக்கும் மிகவும் அபிமான இசையமைப்பாளர்கள் என யாரையாவது ஒருவரைத்தான் குறிப்பிடுவார்கள். சராசரி ரசிகரைப் போல சில நடிகர்களும் அவர்களது மனம் கவர்ந்த இசையைமப்பாளரைப் பற்றிக் குறிப்பிடுவது ஆச்சரியமான ஒன்றுதான். அப்படித்தான் இசையமைப்பாளர் இளையராஜாவைப் பற்றி நடிகர் தனுஷ் ...

ஆந்திர முதல்வரிடம் 10 லட்சம் அளித்த சமந்தா...

Posted:

தமிழை விட தெலுங்கில் கடந்த சில வருடங்களாகவே முன்னணி நட்சத்திரமாக விளங்கி வருபவர் சமந்தா. ஹைதராபாத்தில் பெரும்பாலும் வசித்து வரும் சமந்தா, பல்வேறு விதமான சமுதாயக நலத்திட்டங்களுக்கு உதவி வருபவர். தற்போதுள்ள நடிகைகளில் மற்றவர்களுக்கு உதவி செய்வதில் சமந்தா முன்னிலை வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே, பிரதியுஷா ...

படப்பிடிப்பை முடிக்கும் மணிரத்னம்...

Posted:

'கடல்' படத்தின் தோல்விக்குப் பிறகு மணிரத்னம் தற்போது இயக்கி வரும் படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் கட்டத்தை நெருங்கியுள்ளதாம். 'வாயை மூடிப் பேசவும்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான மலையாள நடிகர் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் இந்தப் படத்தில் நாயகனாக நடிக்கிறார். நித்யா மேனன் நாயகியாக நடிக்கிறார். பிரகாஷ் ராஜ், ...

புதிய புராணத் தொடர் "ஸ்ரீகிருஷ்ண அவதாரம்"

Posted:

விஜய் டி.வியில் ஒளிபரப்பான மகாபாரதம் தொடருக்கு பிறகு புராண தொடர்களுக்கான மவுசு கூடியிருக்கிறது. அதனால் சேனல்கள் இந்தியில் ஏற்கெனவே ஒளிபரப்பான புராண தொடர்களை வாங்கி டப் செய்து ஒளிபரப்புகிறது.
அந்த வரிசையில் புதுயுகம் தொலைக்காட்சியல் கடந்த 17ந் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது ஸ்ரீகிருஷ்ண அவதாரம். திங்கள் முதல் வெள்ளி வரை ...

ஹரித்துவாரில் வலியவன் கிளைமாக்ஸ்

Posted:

எங்கேயும் எப்போதும், இவன் வேற மாதிரி படங்களை இயக்கிய சரவணன் தற்போது இயக்கி வரும் படம் வலியவன், ஜெய், ஆண்ட்ரியா நடிக்கிறார்கள். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையிலும், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு டெல்லியிலும் நடைபெற்றது. இதுவரை 70 சதவிகித படப்பிடிப்புகள் முடிந்து விட்டது. ஒரு பாடல் காட்சியும், கிளைமாக்ஸ் காட்சியும் மட்டுமே ...

ஆர்யா, தமன்னா நடிக்கும் படம் தொடங்கியது

Posted:

பாஸ் என்கிற பாஸ்கரன் படத்திற்கு பிறகு மீண்டும் ஆர்யாவும், இயக்குனர் ராஜேஷ்.எம் இணைந்து உருவாக்கும் படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. தமன்னா ஹீரோயின். ராஜேஷின் ஆஸ்தான காமெடியன் சந்தானம் இதிலும் இருக்கிறார். இவர்கள் தவிர தாமிரபரணி பானு, கருணாகரன், வித்யூ லேகா நடிக்கிறார்கள். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார், இமான் இசை ...

நண்பர்கள் பற்றி விஜய், விக்ரம், ஷங்கர், ரகுமான் நெகிழ்ச்சி

Posted:

ஷங்கரின் உதவியாளர் கார்த்திக் இயக்கி உள்ள படம் கப்பல், இந்த படம் நட்பை பற்றி புதுமையாக சொல்கிற படம். கண்ணன் என்ற புதுமுகம் இசை அமைத்துள்ளார், மதன் கார்க்கி பாடல்களை எழுதி உள்ளார். இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னை இமேஜ் ஆடிட்டோரியத்தில் நேற்று (நவ 22) நடந்தது. விஜய் வெளியிட விக்ரம் பெற்றுக் கொண்டார். நட்பு பற்றிய படம் என்பதால் ...

லிங்கா: கலைஞர்கள் பட்டியல் மற்றும் படங்கள் வெளியீடு

Posted:

சூப்பர் ஸ்டார் ரஜினி, சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா நடிக்கும் லிங்கா படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து விட்டது. தற்போது அதன் பின்னணி இசை சேர்ப்பு பணிகள் நடந்து வருகிறது. இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் முழுவீச்சில் அதனை கவனித்து வருகிறார். தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் படத்தை டிசம்பர் 12ந் தேதியன்று வெளியிடுவதற்கான ஏற்பாடுகளை ...

லிங்கா கதை வழக்கு : நாளை மீண்டும் விசாரணை

Posted:

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் லிங்கா படத்தின் கதையை பொன். குமரன் எழுதியுள்ளார். படம் முடிந்து ரிலீசுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில் லிங்கா படத்தின் கதை என்னுடையது என்று மதுரையை சேர்ந்த கே.ஆர்.ரவிரத்னம் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக ரஜினி, இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், ...

ஒரே நேரத்தில் 2 படங்களில் நடிக்கும் ஸ்வரா

Posted:

நடிகை ஸ்வரா பாஸ்கர், ஒரே நேரத்தில், இரண்டு படங்களில் நடித்து வருவதோடு மட்டுமல்லாது, டப்பிங் உள்ளிட்ட பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். அறிமுகமான சிறிது நாட்களிலேயே, பிசியான நடிகையாக இவர் திகழ்கிறார். இதுகுறித்து ஸ்வரா பாஸ்கர் கூறியதாவது, தான் தற்போது பிரேம் ரதான் தான் பயோ படத்திலும், மற்றும் மற்றொரு புதிய படத்திலும் நடித்து ...

"வெல்கம் பேக்" மே மாதம் ரிலீஸ்

Posted:

ஜான் ஆபிரகாம், ஸ்ருதிஹாசன், நானா படேகர் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள வெல்கம் பேக், திரைப்படம், அடுத்த ஆண்டு மே மாதம் 29ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அபுதாபியில் உள்ள எமிரேட்ஸ் மாளிகையில், இப்படம் படமாக்கப்பட்டுள்ளது. ஹாலிவுட் படமான பாஸ்ட் அண்ட் பியூரியஸ் 7 படத்திற்கு பிறகு, ...

பாலிவுட்டில் கலக்க ஸ்ரீசாந்த் தயார்

Posted:

பூஜா பட் இயக்கத்தில், கேபரேட் படத்தின் மூலம், பாலிவுட் திரையுலகில், கிரிக்கெட் வீரர் சாந்தகுமாரன் ஸ்ரீசாந்த் அறிமுகமாகிறார். இந்த படத்தில், ஸ்ரீசாந்த் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் ரிச்சா சட்டாவின் ஆலோசகர் வேடத்தில், ஸ்ரீசாந்த் நடித்துள்ளார். படத்தின் பூஜை தினமும், ஸ்ரீசாந்தின் பிறந்தநாளும் ஒரே தினத்தில் ...

யாஷ் சோப்ரா குறித்த படம் : பமீலா நம்பிக்கை

Posted:

பாலிவுட் திரையுலகின் சிறந்த இயக்குனராக விளங்கிய யாஷ் சோப்ராவின் வாழ்க்கை வரலாற்றை, படமாக்கும் திட்டம் உள்ளதாக அவரது மனைவி பமீலா சோப்ரா கூறியுள்ளார். யாஷ் சோப்ரா நினைவு விருது வழங்கும் விழா நிகழ்ச்சியில் பேசிய பமீலா இதுகுறித்து கூறியதாவது, யாஷ் சோப்ராவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் திட்டம் இருப்பது உண்மை தான் என்றும், ...

ரோஹித் தவானின் இயக்கத்தில் ஜாக்குலின்

Posted:

டெசி பாய்ஸ் படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ள ரோஹித் தவான். படம் வெற்றியடைந்துள்ளதன் மூலம், தனது அடுத்த படத்திற்கான வேலைகளை மும்முரமாக துவக்கி விட்டார். தனது அடுத்த படத்தில், ஜான் ஆபிரகாம் மற்றும் வருண் தவானை முக்கிய வேடங்களில் நடிக்க திட்டமிட்டுள்ள ரோஹித், ஜாக்குலின் பெர்னான்டசையும் தன் படத்தில் இணைத்துள்ளார். ...

கிஷோர் குமார் வேடத்தில் நடிக்கிறார் ரன்பீர்

Posted:

பாலிவுட் இயக்குனர் அனுராக் பாசு, விரைவில் கிஷோர்குமாரின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க திட்டமிட்டுள்ளார். இந்த படத்தில், கிஷோர் குமார் வேடத்தில் நடிக்க, ரன்பீர் கபூரை, அனுராக் அணுகியுள்ளார். இதுகுறித்து அனுராக் பாசு கூறியதாவது, ரன்பீர் கபூர் எனது சிறந்த நண்பர். நான் எடுக்கும் படங்களின் கதாபாத்திரத்திற்கு அவர் மிகச்சிறந்த தேர்வாக ...

சூர்யா படத்துக்கு கேங்ஸ்டர் கும்பல் எதிர்ப்பு?

Posted:

அஞ்சான் படத்தின் அதிர்ச்சி தோல்விக்குப்பிறகு சூர்யா நடித்த வரும் படம் மாஸ். தொடர்ந்து ஆக்சன் கதைகளாக நடித்து வந்த சூர்யா, அஞ்சானில் கையை சுட்டுக்கொண்டதால் அதற்கு மருந்திடும் வகையில், இப்போது திகில் படத்தில் நடித்துக்கொண்டிருககிறார்., ஒரு மாஸ் ஹீரோவே இப்படி திகில் கதையில் நடிக்கிறாரே என்று விமர்சனங்ள் எழுந்தபோதும் எதையும் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™