Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “இராணுவத்தினரை அவமரியாதை செய்த ...” plus 17 more

Tamilwin Latest News: “இராணுவத்தினரை அவமரியாதை செய்த ...” plus 17 more

Link to Lankasri

இராணுவத்தினரை அவமரியாதை செய்த ...

Posted: 04 Nov 2014 05:04 PM PST

இராணுவத்தினரை அவமரியாதை செய்த நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்பில் விசாரணை நடத்தப்பட உள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

விவேகானந்தரும் தர்மபாலாவும் ...

Posted: 04 Nov 2014 04:54 PM PST

சிங்கள தேசிய இனவெறிக்கு வித்திட்ட அனகாரிக தர்மபாலா என்ற புத்த பிக்குவின் அஞ்சல் தலையை இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வெளியிட்டு அவரைப் புகழ்ந்து பேசியிருக்கிறார். இது தமிழ் மக்களின் நெஞ்சங்களில் வேல் பாய்ச்சி இருக்கிறது.

சேலைகளையும் செருப்புகளையும் ...

Posted: 04 Nov 2014 04:48 PM PST

ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில், நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா வழங்கிய தீர்ப்பில், மிக முக்கியமான குற்றச்சாட்டுகளைக் கவனமாகப் பரிசீலித்து, அவர் நிறுவியவிதம் பற்றி இதுவரை விரிவாகப் பார்த்தோம்.

தனி நிர்வாக மாவட்டம் குறித்த ...

Posted: 04 Nov 2014 04:27 PM PST

தனி நிர்வாக மாவட்டம் குறித்த கோரிக்கையானது நியாயமானது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

தொண்டமானை இந்தியாவுக்கு ...

Posted: 04 Nov 2014 03:43 PM PST

மலையக மக்களின் இந்த அனர்த்துக்கு ஆறுமுகம் தொண்டமான் முக்கிய காரணம் என்று தனது மொத்த குடும்ப உறுப்பினர்களையும் இழந்து துடிக்கும் ஒரு தந்தை சாபம் இட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரம்! ...

Posted: 04 Nov 2014 08:45 AM PST

ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கெடுக்கும் வகையில் அரச நிறுவனங்களின் ஊடகவியலாளர்களுக்கு தலா ஒரு லட்சம் வீதம் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

புத்தளத்தில் கடும் ...

Posted: 04 Nov 2014 08:41 AM PST

புத்தளத்தில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் முதல்கட்டமாக 500 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

இத்தாலியில் சைக்கிள் கொள்ளை! ...

Posted: 04 Nov 2014 08:37 AM PST

இத்தாலி நாட்டில் சகவயதுச் சிறுவன் ஒருவனைத் தாக்கி சைக்கிள் ஒன்றைக் கொள்ளையிட்ட இலங்கை சிறுவன் கைதுசெய்யப்பட்டுள்ளான்.

உயிரிழந்த மலையக உறவுகளுக்கு ...

Posted: 04 Nov 2014 08:28 AM PST

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாதாந்த அரசவைக் கூட்டத்தில், நிலச்சரிவில் உயிரிழந்த மலையக தமிழ் உறவுகளுக்கு, மரியாதை வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியிலிருந� ...

Posted: 04 Nov 2014 08:25 AM PST

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரை பொது வேட்பாளராக நிறுத்தும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

சச்சின் சொல்வது முழுக்க முழுக்க ...

Posted: 04 Nov 2014 04:38 AM PST

சாப்பல் குறித்து சச்சின் கூறியது உண்மைதான் என்று இந்திய வீரர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

முதலிடத்தை இறுக்கமாக ...

Posted: 04 Nov 2014 04:27 AM PST

ஐ.சி.சி டெஸ்ட் போட்டிக்கான சகலதுறை ஆட்டக்காரர் தரவரிசையில் இந்தியாவின் அஷ்வின் முதலிடத்தில் நீடிக்கிறார்.

சூதாட்ட அறிக்கையில் டோனியின் பெயர்?

Posted: 03 Nov 2014 11:24 PM PST

முத்கல் கமிட்டி வெளியிட்டுள்ள சூதாட்ட அறிக்கையில் இந்திய அணித்தலைவர் டோனி பெயர் இடம் பெற்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

டிராவிட் வேண்டாம்: சேப்பலின் ...

Posted: 03 Nov 2014 11:03 PM PST

சச்சின் டெண்டுல்கர், தனது சுயசரிதையில் பல சுவாரசியமான தகவல்களை வெளியிட்டுள்ளார்.

இந்திய அணியில் மூன்று ...

Posted: 03 Nov 2014 10:48 PM PST

இந்திய அணிக்கு மூன்று சிறந்த தொடக்க வீரர்கள் கிடைத்திருப்பது அதிர்ஷ்டம்' என ஷிகர் தவான் கூறியுள்ளார்.

தோல்விகளிலிருந்து அவுஸ்திரேலியா ...

Posted: 03 Nov 2014 08:38 PM PST

கடந்த காலங்களில் அவுஸ்திரேலிய பெற்ற தோல்வியின் மூலம் தமது அணி பாடம் கற்றுக் கொள்ளவில்லை என அணித்லைவர் மைக்கல் கிளார்க் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய தொடருக்கான இந்திய ...

Posted: 03 Nov 2014 07:21 PM PST

அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது.

டெஸ்ட் தரப்படுத்தல் - பாகிஸ்தான் ...

Posted: 03 Nov 2014 06:58 PM PST

உலக டெஸ்ட் தரப்படுத்தலில் ஆறாமிடத்திலிருந்த பாகிஸ்தான் மூன்றாமிடத்திற்கு முன்னேறியுள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™