Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “ஆளும் கட்சி அமைச்சர்கள்,நாடாளுமன்ற ...” plus 16 more

Tamilwin Latest News: “ஆளும் கட்சி அமைச்சர்கள்,நாடாளுமன்ற ...” plus 16 more

Link to Lankasri

ஆளும் கட்சி அமைச்சர்கள்,நாடாளுமன்ற ...

Posted: 29 Nov 2014 04:09 PM PST

ஆளும் கட்சியின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரை எதிர்க்கட்சியில் இணைப்பதற்கு இரண்டு நாடுகளின் தூதரகங்கள் முயற்சித்து வருவதாக சிங்கள ஊடகமொன்று குற்றம் சுமத்தியுள்ளது.

ஜனாதிபதி 66 தேர்தல் பிரச்சாரக் ...

Posted: 29 Nov 2014 04:01 PM PST

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச 66 தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்கவுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலின் வெற்றியை ...

Posted: 29 Nov 2014 03:52 PM PST

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் வெற்றியை தீர்மானிப்பதில் வடக்கு மாகாண வாக்குகள் முக்கியத்துவம் பெறுமென அரசியல் அவதானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அஸ்வர் எம்.பிக்கு ஆளுநர் பதவி?

Posted: 29 Nov 2014 03:28 PM PST

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்த ஏ.எச்.எம் அஸ்வருக்கு ஆளுநர் பதவி வழங்கப்படவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜீவன் குமாரதுங்க பின்வாங்கினார்!

Posted: 29 Nov 2014 03:22 PM PST

அமைச்சர் ஜீவன் குமாரதுங்க, பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்குவதில் இருந்து பின்வாங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் தீவிரவாதிகள்! ...

Posted: 29 Nov 2014 11:29 AM PST

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தீவிரவாத இயக்கமே என நடிகை குஷ்பு தெரிவித்ததற்கு, மாற்று மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டுக்கு பிழைப்புக்காக வந்த குஸ்புவுக்கு என்ன தெரியும் என வேல்முருகன் கேள்வியெழுப்பியுள்ளார்.

தேர்தல் குறித்து பேச ...

Posted: 29 Nov 2014 09:36 AM PST

தேர்தல் குறித்து பேச புதுடெல்லியிலிருந்து அழைப்பு வரவில்லையெ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

பெளத்த மயமாகி வரும் கதிர்காம ...

Posted: 29 Nov 2014 08:50 AM PST

கதிர்காமத்திற்கு நான் ஒவ்வொரு வருடமும் சென்று தரிசித்து வந்தேன். ஆனால் கடந்த சில தினங்களாக நான் கதிர்காமத்திற்கு செல்லவில்லை. அந்த பூமி தற்பொழுது பெளத்த மயமாகி வருகிறது என வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மண்ணுக்காய் உயிர்நீத்தவர்களின் ...

Posted: 29 Nov 2014 08:17 AM PST

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் ஏற்பாட்டில் தேசிய வாசிப்பு மாதம் நேற்று சபைத் தலைவர் நாவை.குகராசா தலைமையில் நடைபெற்றது.

இந்திய ஆன்மீகத் தலைவர் ஜனாதிபதி ...

Posted: 29 Nov 2014 07:24 AM PST

இலங்கைக்கு இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள ஆன்மீகத் தலைவர் அசீர் ஹாசிர் ஆலிம் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் சந்தித்துள்ளார்.

ரோஹித்தை புகழ்ந்த பிரையன் லாரா

Posted: 29 Nov 2014 03:01 AM PST

இந்திய அணி வீரர் ரோஹித் சர்மாவை போற்றிப் புகழ்ந்துள்ளார் வெஸ்ட் இண்டீசின் பிரையன் லாரா.

ஹியூக்சுக்கு சச்சின் அஞ்சலி

Posted: 29 Nov 2014 01:00 AM PST

தனது பேட் மூலம் பிலிப் ஹியூசுக்கு, சச்சின் டெண்டுல்கர் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

தாங்க முடியாத வேதனை: கிளார்க் ...

Posted: 28 Nov 2014 10:39 PM PST

அவுஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியூக்சின் மரணம் அணிக்கு தாங்க முடியாத வேதனை என அணித்தலைவர் கிளார்க் கண்ணீர்மல்க பேட்டியளித்துள்ளார்.

வருத்தத்தில் ஆழ்த்திய ஹியூக்ஸ் ...

Posted: 28 Nov 2014 09:55 PM PST

கடந்த வாரம் விளையாட்டு உலகில் நடந்த சுவாரஸ்யமான மற்றும் முக்கியமான நிகழ்வுகளின் புகைப்பட தொகுப்பு.

இலங்கைக்கு பதிலடி கொடுக்குமா ...

Posted: 28 Nov 2014 07:38 PM PST

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி, கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது.

ஹியூக்ஸ் மரணம்: இந்தியா- ...

Posted: 28 Nov 2014 07:11 PM PST

பிலிப் ஹியூக்ஸ் மரணத்தையடுத்து இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி திட்டமிட்டபடி நடைபெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சார்ஜா டெஸ்ட்: அதிவேக சதம் அடித்து ...

Posted: 28 Nov 2014 06:41 PM PST

பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி சார்ஜாவில் நடைபெற்று வருகிறது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™