Tamilwin Latest News: “நாளை, இலங்கையில் பாரிய கட்சி மாறல் ...” plus 16 more | |
- நாளை, இலங்கையில் பாரிய கட்சி மாறல் ...
- மகிந்தவின் குடும்ப ஆட்சியில் ...
- மஹிந்தவை தோற்கடிக்க வேண்டும் ...
- பிரபாகரனின் பிறந்தநாள் ...
- 1999ம் ஆண்டு தேர்தல் மோசடியானது!- எஸ். ...
- மைத்திரியின் கோட்டைக்கு மஹிந்த ...
- விலகிச் சென்றவர்கள் மீண்டும் ...
- மஹிந்த ராஜபக்ச தேர்தலில் ...
- பண்டாரநாயக்கவையும், சிறிமாவையும் ...
- அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனது ...
- அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ...
- மிதமான காரத்துடன் பட்டர் சிக்கன் ...
- இந்திய பந்துவீச்சால் பிரச்சனையை ...
- குமுறிய சனத் ஜெயசூரியா: குஷியில் ...
- நம்பர் 1 இடத்துக்கு ஆபத்து: மீளுமா ...
- சொந்த மண்ணில் அவுஸ்திரேலியாவை ...
- உலக கிண்ணத்தை இந்தியா வெல்லுமா? ...
| நாளை, இலங்கையில் பாரிய கட்சி மாறல் ... Posted: 22 Nov 2014 05:07 PM PST நாளை திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி தரப்பில் பாரிய கட்சி மாறல்கள் இடம்பெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. |
| மகிந்தவின் குடும்ப ஆட்சியில் ... Posted: 22 Nov 2014 05:03 PM PST நடக்கும் என்பார் நடக்காது; நடக்காது என்பார் நடந்துவிடும் என்பது சினிமாப் பாடல். அரசியலில் அந்தப் பாடலின் யதார்த்தம் பளிச்சிடும். அந்தளவிற்கு அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பது நிலைமையாயிற்று. |
| மஹிந்தவை தோற்கடிக்க வேண்டும் ... Posted: 22 Nov 2014 04:54 PM PST எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்சவை தோற்கடிப்பதை பிரதான இலக்காக கொண்டிருப்பதாக ஜே வி பி தெரிவித்துள்ளது. |
| Posted: 22 Nov 2014 04:47 PM PST தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள் தமிழகத்தில் கொண்டாடப்படுவதைத் தடுக்க வேண்டுமென மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் பா.ஜ.க தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சுவாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். |
| 1999ம் ஆண்டு தேர்தல் மோசடியானது!- எஸ். ... Posted: 22 Nov 2014 03:44 PM PST 1999ம் ஆண்டு தேர்தல் மோசடியானது என தற்போதைய உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார். |
| மைத்திரியின் கோட்டைக்கு மஹிந்த ... Posted: 22 Nov 2014 03:31 PM PST எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிரிசேனவின் தேர்தல் மாவட்டமான பொலன்னறுவைக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச விஜயம் செய்யவுள்ளார். |
| விலகிச் சென்றவர்கள் மீண்டும் ... Posted: 22 Nov 2014 03:18 PM PST ஆளுங்கட்சியில் இருந்து விலகிச் சென்றவர்கள் மீண்டும் வந்து இணைந்து கொள்ளலாம் என்று அமைச்சர் பசில் ராஜபக்ச பகிரங்க அழைப்ப விடுத்துள்ளார். |
| Posted: 22 Nov 2014 11:12 AM PST ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மூன்றாவது முறையாக தேர்தலில் போட்டியிடுவது குறித்து உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது. |
| பண்டாரநாயக்கவையும், சிறிமாவையும் ... Posted: 22 Nov 2014 08:29 AM PST ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எந்த நிகழ்வு நடைபெறும் போதும் எஸ்.டபில்யூ.ஆர். டி. பண்டாரநாயக்க மற்றும் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க ஆகியோரை நினைவு கூருவதை நிறுத்துமாறு மஹிந்த ராஜபக்ச உத்தரவிட்டதாக பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். |
| அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனது ... Posted: 22 Nov 2014 08:22 AM PST ஆளும் கட்சியின் அமைச்சர்கள் பலர் பொது எதிரணியின் பக்கம் தாவி வருகின்ற நிலையில் உங்கள் நிலைப்பாடு என்ன? என அமைச்சர் டக்ளஸிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு எதிர்வரும் 25ம் திகதி என் முடிவை அறிவிப்பேன் என கூறியுள்ளார். |
| அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ... Posted: 22 Nov 2014 06:15 AM PST அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருக்காக இந்திய டெஸ்ட் அணிக்கு, இருநாள் பயிற்சி ஆட்டங்கள் போதுமானதல்ல என்று கங்குலி அதிருப்தி தெரிவித்துள்ளார். |
| மிதமான காரத்துடன் பட்டர் சிக்கன் ... Posted: 22 Nov 2014 04:26 AM PST அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் மற்றும் முத்தரப்பு தொடரில் இந்தியா விளையாடுகிறது. |
| இந்திய பந்துவீச்சால் பிரச்சனையை ... Posted: 22 Nov 2014 04:16 AM PST அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர்களுக்கு, இந்திய பந்துவீச்சு பிரச்சனையை கொடுக்கும் என்று இந்திய அணியின் முன்னாள் பந்துவீச்சு பயிற்சியாளர் ஜோ டேவிஸ் கூறியுள்ளார். |
| குமுறிய சனத் ஜெயசூரியா: குஷியில் ... Posted: 21 Nov 2014 10:51 PM PST கடந்த வாரம் விளையாட்டு உலகில் நடந்த சுவாரஸ்யமான மற்றும் முக்கிய நிகழ்வுகளின் புகைப்பட தொகுப்பு. |
| நம்பர் 1 இடத்துக்கு ஆபத்து: மீளுமா ... Posted: 21 Nov 2014 10:35 PM PST ஒருநாள் போட்டி கிரிக்கெட் வரிசையில் இந்திய அணி முதலிடம் வகிக்கிறது. |
| சொந்த மண்ணில் அவுஸ்திரேலியாவை ... Posted: 21 Nov 2014 09:35 PM PST அவுஸ்திரேலிய அணியை அவர்களது சொந்த மண்ணில் வீழ்த்த முடியும் என்று இந்திய அணியின் பதில் தலைவர் விராட் கோஹ்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார். |
| உலக கிண்ணத்தை இந்தியா வெல்லுமா? ... Posted: 21 Nov 2014 09:20 PM PST அடுத்தாண்டு நடைபெறவுள்ள உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்தியா சம்பியனாவது கடினம் என நியூசிலாந்து அணி முன்னாள் தலைவர் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார். |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |