Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “தமிழ், முஸ்லிம் தலைவர்கள் ...” plus 16 more

Tamilwin Latest News: “தமிழ், முஸ்லிம் தலைவர்கள் ...” plus 16 more

Link to Lankasri

தமிழ், முஸ்லிம் தலைவர்கள் ...

Posted: 15 Nov 2014 04:51 PM PST

தமிழ், முஸ்லிம் தலைவர்கள் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்க வேண்டும் என்று விக்கிரமபாகு கருணாரத்ன வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜனாதிபதிக்கு கிடைக்கும் முன்னர் ...

Posted: 15 Nov 2014 04:44 PM PST

மஹிந்த ராஜபக்ச மூன்றாவது தடவையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான உயர்நீதிமன்றத்தின் சட்டவிளக்கம் ஜனாதிபதியின் கைகளுக்கு கிடைக்கும் முன்னர் எவ்வாறு அரச ஊடகத்துக்கு தெரியவந்தது என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

நீதிபதியின் மரணத்தில் சந்தேகம்! ...

Posted: 15 Nov 2014 04:36 PM PST

கடுவெல முன்னாள் மாஜிஸ்திரேட் நீதிபதி கதுருவான ஞானசிறியின் பூதவுடலுக்கு இறுதிச் சடங்குகளை நடத்த நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது.

எதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டணி ...

Posted: 15 Nov 2014 04:31 PM PST

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளர் ஒருவரை முன்னிறுத்தும் எதிர்க்கட்சிகளின் கூட்டணி தொடர்பான ஒப்பந்தம் பிற்போடப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஊழல் ஆட்சியாளர்களை விரட்டியடிக்க ...

Posted: 15 Nov 2014 04:24 PM PST

நாட்டின் தற்போதைய ஊழல் ஆட்சியாளர்களை விரட்டியடிப்பதற்கு தனது கட்சியினர் முன்னிற்பார்கள் என்று சரத் பொன்சேகா சூளுரைத்துள்ளார்.

ஜனாதிபதி அஸ்கிரிய, மல்வத்து ...

Posted: 15 Nov 2014 04:15 PM PST

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று அஸ்கிரிய மற்றும் மல்வத்து மகா விகாரைகளுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

காணாமல் போன மனைவியை மீட்டுத்தரக் ...

Posted: 15 Nov 2014 04:04 PM PST

காணாமல் போன தனது மனைவியை மீட்டுத் தருமாறு கோரி அலரிமாளிகை முன்பாக ஒருவர் உண்ணாவிரதத்தில் குதித்துள்ளார்.

கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்றுக் ...

Posted: 15 Nov 2014 03:58 PM PST

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் மற்றும் பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருப்பதாக சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ரெஜினோல்ட் குரே ...

Posted: 15 Nov 2014 03:51 PM PST

சிறுபயிர் ஏற்றுமதி அபிவிருத்தி அமைச்சர் ரெஜினோல்ட் குரே ஆளுங்கட்சி மீது கடும் அதிருப்தியை வெளிக்காட்டியுள்ளார்.

ஐ.தே.க.வின் கம்பளை நகரபிதா ...

Posted: 15 Nov 2014 03:47 PM PST

ஐக்கிய தேசியக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள கம்பளை நகரசபையின் நகராதிபதியும், கம்பளை ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளருமான காமினி ஹெட்டியாரச்சி ஆளுங்கட்சிக்குத் தாவியுள்ளார்.

சுரேஷ் ரெய்னாவுக்கு ஓய்வு

Posted: 15 Nov 2014 05:16 AM PST

இலங்கைக்கு எதிரான 5-வது இறுதி ஒருநாள் போட்டியில் ரெய்னாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

கழற்றிவிடப்பட்ட சங்கக்காரா: ...

Posted: 15 Nov 2014 03:32 AM PST

இந்திய அணித்தலைவர் டோனிக்கு வலது கை கட்டை விரலில் காயம் ஏற்பட்டிருப்பதால் இலங்கை ஒருநாள் மற்றும் அவுஸ்திரேலியா டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இருந்து அவர் விலகியுள்ளார்.

இலங்கையின் மோசமான ஆட்டம்: ரணதுங்கா ...

Posted: 15 Nov 2014 12:22 AM PST

இந்தியாவிடம் தோல்வியை தழுவிய இலங்கை அணி குறித்து இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவர் ரணதுங்கா கடுமையாக சாடியுள்ளார்.

கடைசி ஆட்டம்: இலங்கையை வீழ்த்துமா ...

Posted: 14 Nov 2014 11:09 PM PST

இந்தியா–இலங்கை கிரிக்கெட் அணிகள் மோதும் 5வது கடைசி ஒருநாள் போட்டி ராஞ்சியில் நாளை நடைபெறவிருக்கிறது.

தீபிகா படுகோனே தான் வேணும்: ...

Posted: 14 Nov 2014 07:25 PM PST

தன்னுடைய வாழ்க்கையை தற்பொழுது படமாக்க விரும்பவில்லை என டென்னிஸ் நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா தெரிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி ...

Posted: 14 Nov 2014 06:55 PM PST

அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா அணி ஐந்து ஒருநாள் போட்டித்தொடரில் விளையாடி வருகிறது.

ஐ.சி.சியின் சிறந்த கிரிக்கெட் ...

Posted: 14 Nov 2014 06:40 PM PST

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் இவ்வாண்டிற்கான சிறந்த கிரிக்கெட் வீரராக அவுஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் மிச்சேல் ஜோன்சன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™