Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


ரஜினி தான் என்னுடைய ரோல் மாடல் - சோனாக்ஷி சின்ஹா!

Posted:

இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் சோனாக்ஷி சின்ஹா, ரஜினியின், ''லிங்கா'' படத்தின் மூலம் தமிழிலும் அறிமுகமாகிறார். இப்படத்தில் இன்னொரு நடிகையாக அனுஷ்காக நடித்துள்ளார். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியுள்ள இப்படம், டிசம்பர் 12ம் தேதி, ரஜினி பிறந்தநாளன்று ரிலீஸாக இருக்கிறது. லிங்கா படத்தில், ரஜினியுடன் நடித்த அனுபவம் ...

20 தியேட்டர்களில் ரூ. 1.40 கோடி வசூல் : அசத்திய இன்டர்ஸ்டெல்லர்

Posted:

கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளிவந்துள்ள சயின்ஸ் பிக்ஷன் படமான இன்டர்ஸ்டெல்லர் படம், தமிழகத்தில் 20 தியேட்டர்களில் மட்டுமே திரையிடப்பட்டுள்ள போதிலும், திரையிட்ட முதல் வாரத்திலேயே, ரூ. 1.40 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. மொழிமாற்றம் செய்யப்படாமல், நேரடி ஆங்கிலப் படமாகவே, இது தமிழகத்தில் ...

மீண்டும் காமெடி பாதைக்கு திரும்பிய வடிவேலு!

Posted:

அரசியல் சுனாமியில் சிக்கி சிலகாலம் சினிமாவை விட்டே ஒதுங்கியிருந்த நடிகர் வடிவேலு, யுவராஜ் இயக்கிய தெனாலிராமன் படத்தின் மூலம் ரீ-என்ட்ரியானார். அதுவும் ஹீரோவாக..., ஆனால் அந்தப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. இதனால் வடிவேலு ஹீரோ வேஷத்தை கலைத்துவிட்டு மீண்டும் காமெடியனாக அரிதாரம் பூசுவார் என்று தான் எல்லோரும் ...

ரேகாவாக நடிக்கிறார் அதிதி ராவ் ஹைதாரி!

Posted:

''பிட்டூர்'' படத்தில் இளம்வயது ரேகாவாக நடிகை அதிதி ராவ் நடிக்க இருக்கிறார். சார்லஸ் டிக்கன்ஸ் எழுதிய 'கிரேட் எக்ஸ்பட்டேசன்' எனும் நாவலை மையமாக வைத்து ''பிட்டூர்'' என்ற படத்தை இயக்குகிறார் அபிஷேக் கபூர். இப்படத்தின் ஹீரோ-ஹீரோயினாக ஆதித்யா ராய் கபூர், கத்ரீனா கைப், நடிக்க, மாஜி ஹீரோயின் ரேகா முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் ...

அஜய் தேவ்கன் 3 வேடங்களில் கலக்கும் ஆக்ஷன் ஜாக்சன்

Posted:

அஜய் தேவ்கன், ஆக்ஷன் ஜாக்சன் படத்தில் 3 வித்தியாசமான வேடங்களில் நடித்துள்ளார். மசாலா மற்றும் ஆக்சன் பின்னணியிலான இந்த படத்தில், அஜய் தேவ்கன், ஒரு கதாபாத்திரத்தில் ரெட் டி-சர்ட் மற்றும் கண்ணாடியுடனும், 2வது வேடத்தில் நீலநிற புளோரல் சட்டையிலும், மற்றும் 3வது வேடத்தல் பிளாக் டி-சர்ட் மற்றும் கண்ணாடியுடனும் ...

வெற்றி இயக்குனருக்கு தியேட்டர் உரிமையாளர் கவுரவம்

Posted:

வெற்றி இயக்குனர் சஜித் நடியாத்வாலாவிற்கு, தியேட்டர் உரிமையாளர் ராஜ் மந்திர் பாராட்டி கவுரவிக்க திட்டமிட்டுள்ளார். தயாரிப்பாளர் கம் இயக்குனருமான சஜித் நடியாத்வாலா, இந்தாண்டில் மட்டும் ஹைவே, 2 ஸ்டேட்ஸ், கிக் உள்ளிட்ட பல்வேறு பாக்ஸ் ஆபிஸ் ஹிட் படங்களை வழங்கியுள்ளார். இதன்மூலம், தியேட்டர் உரிமையாளர்களுக்கு பெருத்த ...

காக்கிச்சட்டை அணிய தயாராகிறார் ஐஸ்வர்யா!

Posted:

உலக அழகியான ஐஸ்வர்யா ராய், சிறு இடைவெளிக்கு பிறகு சஞ்சய் குப்தா இயக்கும், ''ஜாஸ்பா'' படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இதுதவிர இன்னும் சில படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்நிலையில், அவருக்கு போலீஸ் ரோலில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. சுஜாய் கோஸ், ''துர்கா ராணி சிங்'' என்ற படத்தை இயக்குகிறார். ...

இரண்டு படங்களில் நடிக்க வாய்ப்பு பெற்ற ஜூகி சாவ்லா!

Posted:

குலாப் கேங் படத்தில் நெகட்டீவ் ரோலில் நடித்த ஜூகி சாவ்லா, இப்போது இரண்டு படங்களில் நடிக்க கமிட்டாகியுள்ளார். ஒன்று, டின்கி மெண்டீஸ் இயக்கும் ஹேப்பி அனிவர்சரி படம், மற்றொன்று ஜெயந்த் லீலாதர் இயக்கும் சக் அண்ட் டஸ்டர். ஹேப்பி அனிவர்சரி படத்தின் கதை அருமையாக இருந்ததால் இந்தப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாக கூறுகிறார் ஜூகி ...

விரைவில் தாயாக போகிறேன் : சமீரா ரெட்டி

Posted:

விரைவில் தாயாக போவதை நினைத்து மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாக நடிகை சமீரா ரெட்டி கூறியுள்ளார். சமீரா ரெட்டி, விளம்பர சூட்டிங் நிகழ்ச்சியில் தொழிலதிபர் அக்ஷய் வர்தே உடன் ஏற்பட்ட நட்பு, இறுதியில் திருமணத்தில் முடிந்தது. சமீரா ரெட்டி, தற்போது கர்ப்பமாக உள்ளார். தனக்கு குழந்தை பிறக்கும் நாளை ஆவலுடன் எதி்ர்நோக்கி ...

இளையராஜா இசையில் பாடினார் விஜய் ஆண்டனி

Posted:

எஸ்.ஏ.சந்திரசேகர் தயாரித்து இயக்கி வரும் படம் டூரிங் டாக்கீஸ். இரண்டு கதைகள் கொண்ட இந்தப் படத்தில் எஸ்-.ஏ.சந்திரசேகர் ஒரு கதையின் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஹேமமாலினி என்கிற புதுமுக நடிகை நடிக்கிறார்.
இந்தப் படத்திற்கு இளையராஜா இசை அமைக்கிறார். தற்போது இரண்டு கதைகளில் ஒரு கதைக்கு இசை அமைத்து ...

மீண்டும் சின்னத்திரையில் ரோகிணி

Posted:

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்தவர் ரோகிணி. சமூக அக்கறை கொண்ட நடிகைகளில் ரோகிணியும் ஒருவர். சினிமா தவிர பல்வேறு சமூக சேவை அமைப்புகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு பணியாற்றி வருகிறார். பல முன்னணி நடிகைகளுக்கு டப்பிங் பேசியும் வருகிறார்.
சின்னத்திரைக்கு வந்த ...

எனது கேரக்டரில் தீபிகாதான் நடிக்க வேண்டும்: டென்னிஸ் சானியா மிர்சாவின் ஆசை

Posted:

நேற்று (நவ 14) குழந்தைகள் தினத்தையட்டி டெல்லியில் குழந்தைகள் திரைப்பட விழா தொடங்கியது. வருகிற 17ந் தேதி வரை நடக்கும் இந்த விழாவை மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி துவக்கி வைத்தார். இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா பேசியதாவது:
நான் ஒரு சினிமா ரசிகை என்பது பலருக்குத் ...

டாக்குமெண்டரி படத்தில் நடித்தார் இயக்குனர் ஜனநாதன்

Posted:

பேராண்மை படத்திற்கு பிறகு எஸ்.பி.ஜனநாதன் இயக்கி வரும் படம் புறம்போக்கு. இதில் ஆர்யா, விஜய்சேதுபதி, ஷாம், கார்த்திகா நடிக்கிறார்கள். இது சிறைச்சாலை வாழ்க்கையை மையமாக கொண்ட படம். இதற்காக பின்னி மில்லில் இரண்டு கோடி ரூபாய் செலவில் சிறைச்சாலை செட் போடப்பட்டு அங்கு 40 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது.
இந்த படத்தை ...

மானே தேனே பேயே படத்தில் பெங்காலி நடிகை

Posted:

ஜில்லுனு ஒரு காதல் பட இயக்குனர் கிருஷ்ணா, நெடுஞ்சாலை படத்திற்கு பிறகு இயக்கும் படம் மானே தேனே பேயே. இதில் ஆரி ஹீரோவாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. சென்னை மற்றும் லண்டனில் நடக்கும் காதல் கதை.
இதில் முதலில் மலையாள நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக இருந்தது. கீர்த்தி மாஜி ...

நடிகை அர்ச்சனாவிற்கு இயக்குனர் வசந்தபாலன் கண்டனம்!

Posted:

45-ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழா இம்மாதம் 20ம் தேதி கோவாவில் ஆரம்பமாக உள்ளது. அதில் தமிழிலிருந்து 'குற்றம் கடிதல்' என்ற படம் மட்டுமே இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட உள்ளது. ஒரே ஒரு தமிழ்ப் படத்தைத் தவிர வேறு எந்தப் படமும் திரையிடப்படாதது அதிர்ச்சியான ஒன்றுதான் என்றாலும் திரைப்பட விழாக்களில் அதிகமான தமிழ்ப் படங்கள் கலந்து ...

பிசாசை வாங்கியது தேனாண்டாள் பிலிம்ஸ்

Posted:

மறைந்த இயக்குனர் ராம. நாராயணனின் தேனாண்டாள் பிலிம்சை தற்போது அவரது மகன் முரளி நடத்திக் கொண்டிருக்கிறார். தேனாண்டாள் பிலிம்ஸ் தற்போது படத் தயாரிப்பை ஒதுக்கி வைத்து விட்டு திரைப்படங்களை வாங்கி வெளியிடும் பணியினை செய்து வருகிறது. அரண்மணை, திருடன் போலீஸ், கதம் கதம் படங்களை சமீபத்தில் வாங்கி உள்ளது.
அந்த ...

மோகன்லாலுக்கு பத்மபூஷன் விருது வழங்க வேண்டும்: கேரள அரசு சிபாரிசு

Posted:

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் ஏற்கெனவே பத்மஸ்ரீ உள்ளிட்ட பல்வேறு மத்திய, மாநில அரசு விருதுகளை பெற்றுள்ளார். தற்போது அவருக்கு பத்மபூஷன் விருது வழங்க வேண்டும் என்று கேரள அரசு, மத்திய அரசுக்கு சிபாரிசு செய்துள்ளது.
ஆண்டுதோறும் மத்திய அரசு பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கி ...

2015 தீபாவளியில் மோதும் அஜீத், விஜய்!

Posted:

முன்னணி நடிகர்கள் தற்போது நடித்து வரும் படங்களின் படப்பிடிப்பு முடிவுக்கு வரும் நிலையிலேயே அவர்களின் அடுத்த படங்களைப் பற்றி அவர்களது ரசிகர்கள் பேச ஆரம்பித்து விடுவார்கள். விஜய் நடித்த 'கத்தி' படம் வெளிவந்து 100 கோடி ரூபாய் வசூலைத் தொட்டு விட்ட நிலையில், அவர் அடுத்த படத்தில் நடிக்க ஆரம்பித்து விட்டார். சிம்புதேவன் இயக்கத்தில் ...

சைட் அடித்துக்கொண்டிருந்தபோது கேட்ட கதை! - இர்பான்

Posted:

சின்னத்திரை தொடர்களில் நடித்தவர் நடிகர் இர்பான். அதோடு சினிமாவிலும் மெர்க்குரி பூக்கள், பட்டாளம், எப்படி மனசுக்குள் வந்தாய், சுண்டாட்டம் போன்ற படங்களில் நடித்தவர், இப்போது ரு, பொங்கி எழு மனோகரா படங்களிலும் நடித்துக்கொண்டிருக்கிறார். சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக, சின்னத்திரையில் நடிப்பதைகூட தவிர்த்து ...

ஜோதி கபூரின் குற்றச்சாட்டிற்கு குணால் மறுப்பு

Posted:

குணால் கோஹ்லி, தன் ஸ்கிரிப்டை திருடிவிட்டதாக, ஜோதி கபூர் தொடுத்த குற்றச்சாட்டிற்கு, குணால் மறுப்பு தெரிவித்துள்ளார். ஒரு வருடத்திற்கு முன், குணால் கோஹ்லியை சந்தித்து, இந்த கதை குறித்து ஆலோசனை நடத்தினேன். பின் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாததால், அந்த படம் குறித்த முயற்சி கைவிடப்பட்டது. ஆனால், தற்போது ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™