Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “ஜனாதிபதி தேர்தல் பொதுவேட்பாளர்! ...” plus 16 more

Tamilwin Latest News: “ஜனாதிபதி தேர்தல் பொதுவேட்பாளர்! ...” plus 16 more

Link to Lankasri

ஜனாதிபதி தேர்தல் பொதுவேட்பாளர்! ...

Posted: 10 Nov 2014 05:10 PM PST

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளராக போட்டியிடுமாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களால் விடுக்கப்பட்ட அழைப்பை அவர் நிராகரித்துள்ளார்.

உச்ச நீதிமன்றின் சட்ட விளக்கம் ...

Posted: 10 Nov 2014 04:51 PM PST

உச்ச நீதிமன்றின் சட்ட விளக்கம் கோரும் நடவடிக்கை இரகசியமாக நடத்தப்பட்டமை வருத்தமளிக்கின்றது என சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

மீனவர் மரண தண்டனை: மஹிந்தவுடன் ...

Posted: 10 Nov 2014 04:44 PM PST

தமிழகத்தைச் சேர்ந்த 5 மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ள விவகாரம் தொடர்பில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை ஜனாதிபதி ராஜபக்‌சவுடன் தொலைபேசியில் பேசியதாக சுப்பிரமணிய சாமி தெரிவித்திருக்கும் தகவலை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் உறுதி செய்யவும் இல்லை, மறுக்கவும் இல்லை.

இலங்கை அரசியலில் நிகழவுள்ள ...

Posted: 10 Nov 2014 03:44 PM PST

இலங்கை அரசியலில் அடுத்த இரண்டு வார காலப் பகுதிக்குள் பல்வேறு மாற்றங்கள் இடம்பெறவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவுஸ்ரேலியா கிரிக்கட்டில் ...

Posted: 10 Nov 2014 03:29 PM PST

புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் தாம் வாழும் நாடுகளில் ஏதோ ஒரு விதத்தில் தமது திறமையை வெளிக்காட்டிகொண்டுதான் இருக்கிறார்கள்.

பிசு பிசுத்துப்போன ஐஸ் கிறீம் ...

Posted: 10 Nov 2014 08:44 AM PST

யாழ் மாவட்ட குளிர்பான உற்பத்தியாளர் சங்கம் எனத் தம்மைத் தானே கூறிக்கொள்ளும் சிலரினால் இன்று நண்பகல் யாழ் நகரில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த போராட்டமானது கேலிக்கூத்தாக முடிவடைந்துள்ளதாக அறிய முடிகின்றது.

நாட்டில் போலி நாணயத் தாள்களின் ...

Posted: 10 Nov 2014 08:24 AM PST

நாட்டில் போலி நாணயத் தாள்களின் புழக்கம் அதிகரித்துள்ளதாக பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

உலகின் சௌபாக்கியமான நாடுகளின் ...

Posted: 10 Nov 2014 07:49 AM PST

உலகின் சௌபாக்கியமான நாடுகளின் வரிசையில் இலங்கை 62ம் இடத்தை வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

போலி ஆவணங்களைத் தயாரித்த இராணுவக் ...

Posted: 10 Nov 2014 07:43 AM PST

போலி ஆவணங்களைத் தயாரித்த இராணுவக் கப்டன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையிலிருந்து இந்தியச் ...

Posted: 10 Nov 2014 07:36 AM PST

இலங்கைச் சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் விரைவில் இந்தியாவிலுள்ள சிறைகளுக்கு மாற்றப்படுவார்கள் என்று சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார்.

டோனி `அவுட்’: அவுஸ்திரேலிய டெஸ்ட் ...

Posted: 10 Nov 2014 04:51 AM PST

அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெறும் டெஸ்ட் தொடருக்கான வீரர்கள் பட்டியலை இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இலங்கையின் தொடர் தோல்வி: ...

Posted: 10 Nov 2014 12:51 AM PST

இந்திய அணியுடனான ஒருநாள் போட்டியில் இலங்கை அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருவதால் அந்த அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அனுஷ்காவிற்கு முத்தத்தை காற்றில் ...

Posted: 09 Nov 2014 11:20 PM PST

இலங்கைக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் அரைச்சதம் அடித்த கோஹ்லி, பறக்கும் முத்தத்தை காதலி அனுஷ்காவிற்கு அனுப்பி வைத்தார்.

விளாசி தள்ளிய சதம்: புதிய சாதனை ...

Posted: 09 Nov 2014 10:05 PM PST

இந்திய அணியுடனான 3வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணியின் நட்சத்திர வீரர் ஜெயவர்த்தனே புதிய சாதனையை படைத்துள்ளார்.

இலங்கை போட்டியில் புதிய மைல்கல்லை ...

Posted: 09 Nov 2014 07:23 PM PST

ஐதராபாத்தில் நேற்று நடந்த இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட்டில் போட்டியில் 9 ஓட்டங்களில் ஏழாவது சதத்தை ஷிகர் தவான் நழுவ விட்டார்.

வலுவான நிலையில் பாகிஸ்தான்: ...

Posted: 09 Nov 2014 07:01 PM PST

பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அபுதாபியில் நேற்று ஆரம்பமானது.

அதிரடி ஆட்டம்! உலக சாதனை படைத்தார் ...

Posted: 09 Nov 2014 06:44 PM PST

ஐதராபாத்தில் இலங்கைக்கு எதிராக நேற்று நடந்த மூன்றாவது போட்டியில் இந்திய அணியின் அதிரடி வீரர் விராட் கோஹ்லி உலக சாதனை படைத்துள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™