Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


சிதம்பரம்

Posted: 09 Nov 2014 01:35 PM PST

சர்க்கரை நோயைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை அவசியம்: ஆளுநர் ரோசய்யா

Posted: 09 Nov 2014 01:35 PM PST

சர்க்கரை நோயைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம் என்று ஆளுநர் ரோசய்யா வலியுறுத்தினார்.

வேலூர்

Posted: 09 Nov 2014 01:35 PM PST

மதுரை

Posted: 09 Nov 2014 01:35 PM PST

திருநெல்வேலி

Posted: 09 Nov 2014 01:34 PM PST

ஈரோடு

Posted: 09 Nov 2014 01:34 PM PST

கோவை

Posted: 09 Nov 2014 01:34 PM PST

டிரீம்லைனர் விமானங்களுக்கு பயணிகளிடையே வரவேற்பு: ஏர் இந்தியா நிறுவனம் தகவல்

Posted: 09 Nov 2014 01:31 PM PST

டிரீம்லைனர் விமானங்களுக்கு பயணிகளிடையே நல்ல வரவேற்பு உள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

கந்தர்வகோட்டையில் சுகாதார விழிப்புணர்வு முகாம்

Posted: 09 Nov 2014 01:27 PM PST

கந்தர்வகோட்டையில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் பெண்களுக்கான சுகாதார விழிப்புணர்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

மோட்டார் சைக்கிள்கள் மோதல்: வீட்டு வசதி சங்க ஊழியர் சாவு

Posted: 09 Nov 2014 01:27 PM PST

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே சனிக்கிழமை இரவு 2 மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்டதில் வீட்டு வசதி சங்க ஊழியர் இறந்தார்.

விசுவக்குடி நீர்த்தேக்கத் திட்டப் பணிகள் ஆய்வு

Posted: 09 Nov 2014 01:27 PM PST

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், கல்லாறு ஒடையின் குறுக்கே ரூ. 19 கோடியில்

விடாமல் படித்தால் வெற்றி கிடைக்கும்

Posted: 09 Nov 2014 01:27 PM PST

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட நிர்வாகத்தால் குரூப் - 4 தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடைபெறுவதை பார்வையிட்ட தமிழ்நாடு சுகாதார அமைப்புத் திட்ட இயக்குநர் எம்.எஸ். சண்முகம் பேசியது:

"மீனவர்களைக் காக்க மத்திய அரசின் நடவடிக்கை தேவை'

Posted: 09 Nov 2014 01:27 PM PST

தமிழக மீனவர்கள் 5 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் டி.ஆர். பச்சமுத்து (எ) பாரிவேந்தர்.

கிராமங்களில் பள்ளி மாணவிகள் ஆய்வு

Posted: 09 Nov 2014 01:27 PM PST

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டுக்காக அரியலூர் மான்ட்போர்ட் மெட்ரிக் பள்ளி மாணவிகள் கிராமப்புறங்களில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி

Posted: 09 Nov 2014 01:27 PM PST

செந்துறையில் மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்து தேசிய மாணவர் படை மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

செந்துறை அருகே உஞ்சினியில் பகுதிநேர நூலகம் திறப்பு

Posted: 09 Nov 2014 01:27 PM PST

செந்துறை அருகே உள்ள உஞ்சினி கிராமத்தில் பகுதிநேர நூலகம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. அரியலூர் மாவட்ட நூலகத்துறை சார்பில் நடைபெற்ற விழாவுக்கு மாவட்ட நூலக அலுவலர்

வாக்காளராகச் சேர 15 ஆயிரம் பேர் விண்ணப்பம்

Posted: 09 Nov 2014 01:27 PM PST

அரியலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இதுவரை 15 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

ஏழை முஸ்லிம்களுக்கு நலத் திட்ட உதவி

Posted: 09 Nov 2014 01:26 PM PST

அரியலூர் மாவட்ட ஏழை முஸ்லிம்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன என்றார் ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ்.

உண்ணாவிரதத்துக்கு கூட்டுறவு ஊழியர்கள் ஆதரவு

Posted: 09 Nov 2014 01:26 PM PST

குளித்தலை நகராட்சியில் துப்புரவு ஊழியர்களை பணி நீக்கம் செய்ததைக் கண்டித்து திங்கள்கிழமை (நவ.10) நடைபெறவுள்ள பேரூராட்சி ஊழியர்களின் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு

மாட்டுவண்டியில் மணல் அள்ளியவர் கைது

Posted: 09 Nov 2014 01:26 PM PST

சின்னதாராபுரத்தில் அனுமதியின்றி மணல் அள்ளியவரை போலீஸார் கைது செய்தனர்.

அரவக்குறிச்சியில் ஜி.கே. வாசனுக்கு ஆதரவு

Posted: 09 Nov 2014 01:26 PM PST

அரவக்குறிச்சி வட்டார காங்கிரஸ் தலைவர் எஸ். தமிழ்மணி உள்பட பல பொறுப்பாளர்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி வாசனுக்கு ஆதரவு அளிப்பதாக முடிவு செய்து தீர்மானம்

மத்திய அமைச்சர்களின் இலாகாக்கள்

Posted: 09 Nov 2014 01:24 PM PST

மத்திய அமைச்சர்களின் இலாகாக்கள்

தேர்தல் நிதி குறித்த புதிய விதிமுறைகளை திரும்பப் பெற வேண்டும்

Posted: 09 Nov 2014 01:22 PM PST

அரசியல் கட்சிகளின் தேர்தல் நிதி குறித்து, அண்மையில் வெளியிடப்பட்ட புதிய விதிமுறைகளை தேர்தல் ஆணையம் திரும்பப் பெற வேண்டுமென்று அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

பிரிந்தவர்களைப் பற்றி கவலை இல்லை: கே.வீ.தங்கபாலு

Posted: 09 Nov 2014 01:20 PM PST

காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் காணாமல் போயிருக்கிறார்கள். இப்போது பிரிந்து சென்றவர்களைப் பற்றி கவலை இல்லை என்று அந்தக் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் கே.வீ.தங்கபாலு தெரிவித்தார்.

நவ. 12-ல் கூட்டுறவு வாரவிழா ஓவியப் போட்டி

Posted: 09 Nov 2014 01:15 PM PST

கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு கரூரில் வரும் 12-ம் தேதி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஓவியப்போட்டி நடைபெற உள்ளது.

தோகைமலை அருகே பேருந்து ஏறி காவலாளி சாவு

Posted: 09 Nov 2014 01:15 PM PST

தோகைமலை அருகே பேருந்து சக்கரம் ஏறி காவலாளி சனிக்கிழமை உயிரிழந்தார். கரூர் மாவட்டம், தோகைமலை அருகேயுள்ள பில்லூர் மேற்குத்தெருவைச் சேர்ந்த முத்தழகு மகன்

துப்புரவுத் தொழிலாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்

Posted: 09 Nov 2014 01:15 PM PST

மக்கள் தொகை பெருக்கத்துக்கேற்ப அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் துப்புரவுத் தொழிலாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமென ஏஐடியுசி தொழிற்சங்கத்தினர் கோ

மண்டல தடகளப் போட்டியில் கரூர் முதலிடம்

Posted: 09 Nov 2014 01:15 PM PST

பெரம்பலூர் மண்டல அளவிலான குடியரசு தின தடகளப்போட்டிகளில் வெற்றி பெற்ற கரூர் கல்வி மாவட்ட வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கம்

Posted: 09 Nov 2014 01:15 PM PST

புதுக்கோட்டை மாவட்டம் கடியாபட்டி உலகப்பர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூர் நகரில் டீ, காபி விலை உயர்வு

Posted: 09 Nov 2014 01:15 PM PST

பால் விலை உயர்வால், பெரம்பலூர் நகரில் டீ, காபி விற்பனை விலை உயர்த்தப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிள்கள் மோதல்: வீட்டுவசதி சங்க ஊழியர் சாவு

Posted: 09 Nov 2014 01:15 PM PST

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே சனிக்கிழமை இரவு 2 மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்டதில் வீட்டு வசதி சங்க ஊழியர் இறந்தார்.

வாய்க்காலில் கார் கவிழ்ந்து விபத்து

Posted: 09 Nov 2014 01:15 PM PST

குளித்தலை அருகே ஞாயிற்றுக்கிழமை வாய்க்காலில் கார் விழுந்து விபத்துக்குள்ளானது குறித்து குளித்தலை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

பெண்ணிடம் திருடிய இரு பெண்கள் கைது

Posted: 09 Nov 2014 01:15 PM PST

கரூரில் பெண்ணிடம் சனிக்கிழமை இரவு திருடிய ஈடுபட்ட இரு பெண்களை போலீஸார் கைது செய்தனர்.

கோகமுகேஸ்வரர்கோயிலில் பாலாலயம்

Posted: 09 Nov 2014 01:15 PM PST

நீடாமங்கலம் கோகமுகேஸ்வரர் கோயிலில் பாலாலயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

440 ஹெலிகாப்டர்கள் வாங்க மத்திய அரசு திட்டம்

Posted: 09 Nov 2014 01:15 PM PST

ராணுவம், விமானப் படை உள்ளிட்ட பாதுகாப்புப் படைகளின் பயன்பாட்டிற்காக 440 இலகு ரக ஹெலிகாப்டர்களை வாங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.

மாநிலங்களவைத் தேர்தல்: பாரிக்கர் இன்று மனு தாக்கல்

Posted: 09 Nov 2014 01:15 PM PST

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள பாஜக மூத்த தலைவரும், கோவா முன்னாள் முதல்வருமான மனோகர் பாரிக்கர், மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுகிறார்.

தமிழகத்தில் 2,162 மருத்துவர்கள் விரைவில் நியமனம்

Posted: 09 Nov 2014 12:31 PM PST

தமிழக அரசு மருத்துவமனைகளில் விரைவில் 2,162 மருத்துவர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன என்றார் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர்.

ரயிலில் அடிபட்டு இளைஞர் சாவு

Posted: 09 Nov 2014 12:31 PM PST

நாகை மாவட்டம், வைத்தீஸ்வரன்கோவில் பகுதியில் ரயிலில் அடிபட்டு இளைஞர் ஒருவர் இறந்து கிடந்தது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.

திருவரங்குளம் அரங்குளநாதர் கோயிலில் முற்றோதல் நிகழ்ச்சி

Posted: 09 Nov 2014 12:31 PM PST

ஆலங்குடி அருகேயுள்ள திருவரங்குளம் அரங்குளநாதர் கோயிலில் முற்றோதல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கோட்டைப்பட்டினத்தில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Posted: 09 Nov 2014 12:31 PM PST

தமிழக மீனவர்கள் 5 பேருக்கு இலங்கை நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ள தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் நாம் தமிழர் கட்சியினர்

புதுகையில் மக்கள் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Posted: 09 Nov 2014 12:30 PM PST

தமிழக மீனவர்கள் 5 பேருக்கு இலங்கை நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ள தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி புதுக்கோட்டையில் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த இயக்கத்தின் மாவட்டத் தலைவர் ஜெ. பர்வேஸ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்

வயலோகத்தில் டெங்கு விழிப்புணர்வு பேரணி

Posted: 09 Nov 2014 12:30 PM PST

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகேயுள்ள வயலோகத்தில் பொது சுகாதார துறையின் சார்பில் டெங்கு விழிப்புணர்வு பேரணி மற்றும் கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் அண்மையில்

குடந்தை நீதிபதிகள் குடியிருப்பில் புகுந்த சாரைப்பாம்பு

Posted: 09 Nov 2014 12:30 PM PST

கும்பகோணத்தில் நீதிபதிகள் குடியிருப்பில் புகுந்த சுமார் 7 அடி நீளமுள்ள சாரைப்பாம்பை தீயணைப்பு துறை வீரர்கள் பிடித்து, காட்டுப்பகுதியில் விடுவித்தனர்.

தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விஷமுறிவு சிறப்பு சிகிச்சைப் பிரிவு

Posted: 09 Nov 2014 12:29 PM PST

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 20 படுக்கைகள் கொண்ட விஷமுறிவு சிறப்பு சிகிச்சைப் பிரிவை தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஆர். வைத்திலிங்கம் சனிக்கிழமை திறந்துவைத்தார்.

அஞ்சல் மூலம் காந்தியக் கல்வி

Posted: 09 Nov 2014 12:29 PM PST

சென்னையில் உள்ள காந்தி கல்வி நிலையத்தின் சார்பில் "அஞ்சல் மூலம் அறிவோம் காந்தியை' என்ற சான்றிதழ் படிப்பு வழங்கப்படுகிறது.

நவம்பர் 11 மின் தடை

Posted: 09 Nov 2014 12:29 PM PST

துணை மின் நிலைய பராமரிப்புப் பணி காரணமாக தஞ்சாவூர் நகரில் செவ்வாய்க்கிழமை (நவ. 11) மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சையில் மதுவிலக்கு பிரசார இயக்கம்

Posted: 09 Nov 2014 12:29 PM PST

அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் மற்றும் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் ஆகியவை இணைந்து தஞ்சாவூர் பனகல் கட்டடம் முன் மதுவிலக்கு பிரசார இயக்கத்தை ஞாயிற்றுக்கிழமை நடத்தின.

அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ வேண்டும்: இளைஞர்களுக்கு மோடி அறிவுரை

Posted: 09 Nov 2014 12:29 PM PST

வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக வகுத்துக் கொள்ள வேண்டும் என இளைஞர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை வழங்கினார்.

வழிப்பறி கொள்ளையர்கள் இருவர் கைது: 17 பவுன் மீட்பு

Posted: 09 Nov 2014 12:28 PM PST

கும்பகோணம் அருகே தனியாக சென்ற பெண்களிடம் நகையை பறித்துச் சென்ற இருவரை போலீஸார் கைது செய்து, அவர்களிடமிருந்து 17 பவுன் நகையை மீட்டனர்.

திருவையாறில் "ஆல்கஹாலிக்ஸ்அனானிமஸ்'குழு தொடக்கம்

Posted: 09 Nov 2014 12:28 PM PST

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில், குடிநோயால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் வகையில், ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் குழு ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.

தஞ்சையில் நாளை சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

Posted: 09 Nov 2014 12:28 PM PST

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் எரிவாயு இணைப்பு நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நவம்பர் 11-ம் தேதி நடைபெறவுள்ளது.

தேசிய பள்ளிகள் டென்னிஸ் போட்டி:தஞ்சை மாணவிகள் சாம்பியன்

Posted: 09 Nov 2014 12:28 PM PST

குஜராத் மாநிலம், ஆமதாபாத்தில் நடைபெற்ற கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கான டென்னிஸ் போட்டியில் தஞ்சாவூர் மாவட்ட மாணவிகள் சாம்பியன் பட்டம் வென்றனர்.

குடந்தையில் உலக புற்றுநோய் விழிப்புணர்வு தினம்

Posted: 09 Nov 2014 12:27 PM PST

குடந்தை அரசு மருத்துவமனையில் உலக புற்றுநோய் விழிப்புணர்வு தின கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

இந்த நாளில் அன்று 10.11.1989; அயோத்தி ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா

Posted: 09 Nov 2014 12:25 PM PST

அயோத்தி ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா

மிதமிஞ்சிய வாகனப் பெருக்கம்

Posted: 09 Nov 2014 12:16 PM PST

இன்றைய நிலையில் ஓர் இடத்துக்கு குறிப்பிட்ட நேரத்தில் சென்று சேருவது என்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது. அந்த அளவுக்கு வாகனங்களின் பெருக்கம் அதிகரித்துள்ளது.

ஊழலற்ற பாதை வகுப்போம்!

Posted: 09 Nov 2014 12:07 PM PST

உலக வணிக முறை சீராக இயங்க தடங்கலாக இருப்பது ஊழல் என்பதை உணர்ந்த ஐக்கிய நாடுகள் சபை, ஊழலைத் தடுக்கவும், தவிர்க்கவும் 1990-இல் இருந்து பல கலந்தாய்வுக் கூட்டங்கள் மூலம் முயற்சி எடுத்துள்ளது.

"கண்காணி'க்கும் கட்டுப்பாடு!

Posted: 09 Nov 2014 12:06 PM PST

ராமநாதபுரம் அருகே, எஸ்.பி. பட்டினம் காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட இளைஞர், காவல் உதவி ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டதில் இறந்துபோனார்.

கருப்புப் பணம் குறித்த தகவல்களை அளிக்கலாம்: பொதுமக்களுக்கு எஸ்.ஐ.டி. மீண்டும் வேண்டுகோள்

Posted: 09 Nov 2014 12:02 PM PST

வெளிநாட்டு வங்கிகளில் கருப்புப் பணம் பதுக்கி வைத்திருப்பவர்களைப் பற்றிய உறுதியான தகவல்கள் தெரிந்தால், அவற்றை பொதுமக்கள் அனுப்பி வைக்கலாம் என்று சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்.ஐ.டி) மீண்டும் கேட்டுக் கொண்டுள்ளது.

மீனவர் பிரச்னை: தமிழக அரசின் அணுகுமுறை பாராட்டுக்குரியது: சுதர்சனநாச்சியப்பன்

Posted: 09 Nov 2014 12:01 PM PST

மீனவர்கள் பிரச்னையில் தமிழக அரசின் அணுகுமுறை மிகவும் பாராட்டுக்குரியது என்று காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற நிலைக் குழுத் தலைவரும், எம்.பி.யுமான இ.எம். சுதர்சனநாச்சியப்பன் தெரிவித்தார்.

தேர்தல் நிதி குறித்த புதிய விதிமுறைகளை திரும்பப் பெற வேண்டும்

Posted: 09 Nov 2014 12:00 PM PST

அரசியல் கட்சிகளின் தேர்தல் நிதி குறித்து, அண்மையில் வெளியிடப்பட்ட புதிய விதிமுறைகளை தேர்தல் ஆணையம் திரும்பப் பெற வேண்டுமென்று அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

ஒரு வாரத்துக்குள் கட்சிப் பெயர் பதிவு: ஜி.கே.வாசன்

Posted: 09 Nov 2014 11:59 AM PST

புதிய கட்சியின் பெயர் தேர்தல் ஆணையத்தில் ஒரு வாரத்துக்குள் பதிவு செய்யப்படும் என்று மத்திய முன்னாள் அமைச்சர் ஜி.கே.வாசன் கூறினார்.

கருணாநிதி- ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் திடீர் சந்திப்பு

Posted: 09 Nov 2014 11:57 AM PST

திமுக தலைவர் கருணாநிதியை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் திடீரென ஞாயிற்றுக்கிழமை மாலை சந்தித்தார்.

போர் நிறுத்த ஒப்பந்த மீறல் தொடர்ந்தால் அமைதிப் பேச்சு கிடையாது: அருண் ஜேட்லி

Posted: 09 Nov 2014 11:56 AM PST

போர் நிறுத்த ஒப்பந்த மீறல்கள் தொடர்ந்தால், பாகிஸ்தானுடன் இனி அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி கூறினார்.

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடி வரை உயர்த்துவோம்: ஓ.பன்னீர்செல்வம்

Posted: 09 Nov 2014 11:54 AM PST

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை தமிழக அரசு 152 அடியாக உயர்த்தியே தீரும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உறுதிபடத் தெரிவித்தார்.

ஜம்மு-காஷ்மீர், ஜார்க்கண்ட் பேரவைத் தேர்தல்: பாதுகாப்புப் பணியில் 51,700 வீரர்கள்

Posted: 09 Nov 2014 11:51 AM PST

ஜம்மு-காஷ்மீர், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் நேர்மையான முறையில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் வகையில், அந்த மாநிலங்களில் போலீஸார் உள்பட 51,700 வீரர்களை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

திருவனந்தபுரத்தில் 3 நதிகளை தூய்மைப்படுத்த பாஜக திட்டம்

Posted: 09 Nov 2014 11:51 AM PST

பிரதமர் நரேந்திர மோடியின் கங்கை நதியைத் தூய்மையாக்கும் விழிப்புணர்வு பிரசாரத்தைத் தொடர்ந்து, கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்தில் ஓடும் மாசடைந்த 3 நதிகளை தூய்மைப்படுத்த பாஜக திட்டமிட்டுள்ளது.

சசி தரூர் மனைவி மர்மச் சாவு: வழக்கு தொடுக்க சுவாமி முடிவு

Posted: 09 Nov 2014 11:50 AM PST

காங்கிரஸ் தலைவர் சதி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் மர்மமாக இறந்தது குறித்து நீதிமன்றத்தின் கண்காணிப்பில் விசாரணை நடத்தக் கோரி, பொது நல வழக்குத் தொடுக்கப் போவதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியம் சுவாமி தெரிவித்தார்.

"பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் இந்தியாவுடன் இணையவே விரும்புவார்கள்'

Posted: 09 Nov 2014 11:48 AM PST

இந்தியாவுடன் இணையவே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைச் சேர்ந்த மக்கள் விரும்புவார்கள் என்று, அஞ்சுமன் மினாஜ்-ஏ-ரசூல் என்ற இஸ்லாமிய அமைப்பின் தலைவர் மௌலானா சையது அதார் தேலவி தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் விவகாரத்துக்கு தீர்வு காணும் வரை ஓயமாட்டோம்: முதல்வர் ஒமர் அப்துல்லா

Posted: 09 Nov 2014 11:48 AM PST

காஷ்மீர் விவகாரத்துக்கு அரசியல் தீர்வு காணப்படும் வரை ஓயமாட்டோம் என்று ஜம்மு-காஷ்மீர் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான ஓமர் அப்துல்லா தெரிவித்தார்.

ரூ. 2465 கோடி வேளாண் கடன் வழங்க இலக்கு

Posted: 09 Nov 2014 11:47 AM PST

நாகை மாவட்டத்தில் வேளாண்மைக்கு ரூ. 2465 கோடியும், தொழில் வளர்ச்சிக்கு ரூ. 310 கோடியும் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார் மீன்வளத் துறை அமைச்சர் கே.ஏ. ஜெயபால். நாகை மாவட்ட ஆட்சியர் அரங்கில் அனைத்து வங்கிகளின் கடன் வழங்கும் விழாவில் சனிக்கிழமை

கேரளம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிறுவனர் தலைவர் ராகவன் மரணம்

Posted: 09 Nov 2014 11:47 AM PST

கேரளத்தின் பிரபலமான அரசியல் தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனர் தலைவருமான எம்.வி.ராகவன் உடல்நலக் குறைவு காரணமாக ஞாயிற்றுக்கிழமை மரணமடைந்தார். அவருக்கு வயது 81.

தடையில்லா மின்சாரம் வழங்காமல் மின் கட்டணத்தை உயர்த்தக் கூடாது

Posted: 09 Nov 2014 11:47 AM PST

தடையில்லா மின்சாரம் வழங்காமல் மின் கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தக் கூடாது என்றார் இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத்.

பெங்களூரு விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: இருவர் கைது

Posted: 09 Nov 2014 11:47 AM PST

பெங்களூரு சர்வதேச விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.

ரயிலில் அடிபட்டு இளைஞர் சாவு

Posted: 09 Nov 2014 11:47 AM PST

நாகை மாவட்டம், வைத்தீஸ்வரன்கோவில் பகுதியில் ரயிலில் அடிபட்டு இளைஞர் ஒருவர் இறந்து கிடந்தது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.

கூட்டுறவு வார விழா:பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குகட்டுரை, பேச்சு போட்டிகள்

Posted: 09 Nov 2014 11:46 AM PST

திருவாரூர் மாவட்டத்தில் 61-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவையொட்டி, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடைபெறவுள்ளது.

அமைச்சரவையில் தொடரும் உ.பி., பிகாரின் ஆதிக்கம்

Posted: 09 Nov 2014 11:46 AM PST

கோவா மாநிலத்துக்கு முதல் முறையாக மத்திய அரசில் கேபினட் அமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவையில் உ.பி., பிகார் மாநிலங்களைச் சேர்ந்தவர்களின் ஆதிக்கம் தொடர்கிறது.

மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம்

Posted: 09 Nov 2014 11:46 AM PST

திருவாரூர் மாவட்டத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை (நவ.11) முதல் நவ. 25-ம் தேதி வரை 6 முதல் 18 வயதுகுட்பட்ட மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான மதிப்பீட்டு முகாம் மாவட்டத்தின் அனைத்து ஒன்றியங்களிலும் நடைபெறவுள்ளது.

பேரிடர் மீட்பு ஒத்திகை

Posted: 09 Nov 2014 11:46 AM PST

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே ஆலங்காடு, காரைத்திடல் ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

மத்திய அமைச்சராவதற்கு முன் பாஜகவில் இணைந்த சுரேஷ் பிரபு

Posted: 09 Nov 2014 11:46 AM PST

சிவசேனை கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவரான சுரேஷ் பிரபு, மத்திய அமைச்சராக ஞாயிற்றுக்கிழமை பதவியேற்பதற்கு முன்னதாக பாஜகவில் இணைந்தார்.

தஞ்சாவூர்

Posted: 09 Nov 2014 11:45 AM PST

தெலங்கானாவுக்கு சிறப்பு அந்தஸ்து: டிஆர்எஸ் கட்சி வலியுறுத்தல்

Posted: 09 Nov 2014 11:42 AM PST

தெலங்கானா மாநிலத்துக்கு மத்திய அரசு சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும் என்று டி.ஆர்.எஸ். கட்சி வலியுறுத்தியுள்ளது.

மகாராஷ்டிர சட்டப் பேரவை சிறப்பு கூட்டத் தொடர் இன்று தொடக்கம்

Posted: 09 Nov 2014 11:42 AM PST

மகாராஷ்டிர மாநிலத்தின் 13-வது சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டத் தொடர் திங்கள்கிழமை (நவ. 10) தொடங்கி 3 நாள்கள் நடைபெறுகிறது. 12ஆம் தேதி, முதல்வர் தேவேந்திர பட்னவீஸ் தலைமையிலான அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது.

பொத்தகாலன்விளையில் சிறப்பு மருத்துவ முகாம்

Posted: 09 Nov 2014 11:38 AM PST

சாத்தான்குளம் அருகே பொத்தகாலன்விளையில் நடைபெற்ற முதல்வரின் சிறப்பு மருத்துவ முகாமில் 1246 பேர் சிகிச்சை பெற்று பயனடைந்தனர்.

மாட்டு வண்டியில் மணல் கடத்திய இருவர் கைது

Posted: 09 Nov 2014 11:38 AM PST

சாத்தான்குளம் அருகே மாட்டு வண்டியில் மணல் கடத்திய இருவரை போலீஸார் கைது செய்தனர்.

தோட்டத்தில் புகுந்து வாழைகள் வெட்டிச்சாய்ப்பு

Posted: 09 Nov 2014 11:37 AM PST

சாத்தான்குளம் அருகே தோட்டத்தில் புகுந்து 100 வாழைகளை வெட்டி சேதப்படுத்திய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடியில் தடையை மீறி ஊர்வலம் செல்ல முயற்சி

Posted: 09 Nov 2014 11:37 AM PST

தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை தடையை மீறி சீருடை அணிந்து ஊர்வலம் செல்ல முயன்ற ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் 200 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தூத்துக்குடியில் அம்மா மருந்தகம், நூலகம், சமுதாயக்கூடம் திறப்பு

Posted: 09 Nov 2014 11:37 AM PST

தூத்துக்குடியில் அம்மா மருந்தகம், புதிய நூலகம், சமுதாயக்கூடம் ஆகியவற்றை சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் திறந்து வைத்தார்.

ஸ்ரீவாலைகுரு சுவாமி கோயிலில் திருக்கல்யாண உற்ஸவம்

Posted: 09 Nov 2014 11:37 AM PST

கொம்மடிக்கோட்டை ஸ்ரீவாலைகுருசுவாமி கோயிலில் நடைபெற்ற திருக்கல்யாண உற்ஸவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

பீச் வாலிபால் போட்டி: அரசு மகளிர் பள்ளி சிறப்பிடம்

Posted: 09 Nov 2014 11:36 AM PST

கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் மண்டல அளவிலான பீச் வாலிபால் போட்டியில் முதலிடம் பெற்று மாநிலப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனர்.

தமிழக ஹாக்கி அணிக்கு கோவில்பட்டி மாணவர் தேர்வு

Posted: 09 Nov 2014 11:36 AM PST

தமிழக ஹாக்கி அணியில் 14 வயதுக்குள்பட்டோருக்கான பிரிவில் கோவில்பட்டி நாடார் மேல்நிலைப் பள்ளி மாணவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பொறியியல் கல்லூரிகளுக்கிடையேயான ஆடவர் ஹாக்கி போட்டி

Posted: 09 Nov 2014 11:36 AM PST

அண்ணா பல்கலைக் கழகம், சென்னை மண்டலம் 18-க்கு உள்பட்ட பொறியியல் கல்லூரிகளுக்கிடையேயான ஆடவர் ஹாக்கி போட்டி கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியை கல்லூரி இயக்குநர் சொக்கலிங்கம் மற்றும் முதல்வர் சண்முகவேல் ஆகியோர் தொ

சாத்தான்குளம் வட்டாரத்தில் இருந்து 25 வாகனங்களில் திருச்சி மாநாட்டுக்குச் செல்ல முடிவு

Posted: 09 Nov 2014 11:36 AM PST

சாத்தான்குளம் வட்டாரத்தில் இருந்து திருச்சியில் ஜி.கே வாசன் பங்கேற்கும் மாநாட்டுக்கு 25 வாகனங்களில் செல்வது என அவரது ஆதரவாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

காலன்குடியிருப்பு ஜூம்ஆ பள்ளி நல்வாழ்வுச் சங்க வெள்ளி விழா

Posted: 09 Nov 2014 11:35 AM PST

உடன்குடி காலன்குடியிருப்பு ஜூம்ஆ பள்ளி நிர்வாக நல்வாழ்வுச் சங்க வெள்ளி விழா நடைபெற்றது. விழாவுக்கு சங்கச் செயலர் செய்யது முஹ்யித்தீன் தலைமை வகித்தார். ஜூம்ஆ பள்ளி முத்தவல்லிகள்

இலக்கியச் சங்கமம்

Posted: 09 Nov 2014 11:35 AM PST

ஒன்பதாவது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு விளக்கக் கூட்டம். தலைமை: இரா.காந்தி; பங்கேற்பு: நீதியரசர் வெ.இராமசுப்பிரமணியன், இரா.தாண்டவன், இரா.மதிவாணன், ச.சாமிவேலு, த.மாரிமுத்து, எஸ்.குமரன், தி.புண்ணியமூர்த்தி, மாம்பலம் சந்திரசேகர்; இந்திய அலுவலர் சங்க அரங்கம், நூற்றாண்டு மாளிகை 4 ஆம் மாடி, 69, திரு.வி.க.சாலை, இராயப்பேட்டை, சென்னை-14; 12.11.14 மாலை 5.30.

நாசரேத் பள்ளியில் விளையாட்டு விழா

Posted: 09 Nov 2014 11:35 AM PST

நாசரேத் சாலமோன் பள்ளி 18ஆம் ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு குப்பாபுரம் ஆலய போதகர் மைக்கேல்ராஜ் தலைமை வகித்தார். பிள்ளையன்மனை ஆலய

அடைக்கலாபுரத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம்

Posted: 09 Nov 2014 11:35 AM PST

திருச்செந்தூர் அருகேயுள்ள அடைக்கலாபுரத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. திருச்செந்தூர் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் அடைக்கலாபுரம் புனித சூசை அறநிலைய வளா

வீரக்கதைப் பாடல்கள் விளக்கவியல்

Posted: 09 Nov 2014 11:34 AM PST

வீரக்கதைப் பாடல்கள் விளக்கவியல் - திருமலர் எம்.எம். மீறான்பிள்ளை; பக்.152; ரூ. 110; சேகர் பதிப்பகம், 66, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர் நகர், சென்னை-78.

ஞானப் பொக்கிஷம்

Posted: 09 Nov 2014 11:34 AM PST

ஞானப் பொக்கிஷம் - பி.என்.பரசுராமன்; பக். 232; ரூ.115; விகடன் பிரசுரம், சென்னை:)044-4263 4284.

பாதாள சாக்கடை பணிக்கு வைத்த வெடியில் குடிநீர் குழாய் உடைப்பு

Posted: 09 Nov 2014 11:34 AM PST

தேனியில் ஞாயிற்றுக்கிழமை அரசு வங்கி அருகே பாதாளச் சாக்கடை திட்டப் பணிக்கு பள்ளம் தோண்டுவதற்கு வெடி வைத்ததால், நகராட்சி பிரதான குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் தண்ணீர் தேங்கி வீணாகியது.

தொடர் மழையால் மானாவாரி பயிர்கள் அமோக வளர்ச்சி

Posted: 09 Nov 2014 11:33 AM PST

சின்னமனூர் பகுதியில் மானாவாரி பயிர்கள் அமோக வளர்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™