Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- புதுக்கோட்டை
- விராலிமலை ஆசிரமத்தில் இலங்கை வடக்கு மாகாண முதல்வர்
- புதுச்சேரி
- பெங்களூரு
- விண்ணமங்கலம்
- ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு உயர் நீதிமன்றம் அனுமதி
- மதுரை
- திருநெல்வேலி
- கோவை
- காங்கயம்
- மாமன்ற உறுப்பினர் மீது மிரட்டல் புகார்
- தென்னிந்தியாவில் முதல்முறையாகத் தொடங்கியது தனியார் பங்களிப்புடன் சரக்கு ரயில் போக்குவரத்து
- சென்னையில் தென் மாவட்ட ரௌடிகள் கைது
- தேர்தல் ஆலோசனைக் கூட்டம்: கட்சியினர் அதிருப்தி
- ஜம்மு - காஷ்மீர், ஜார்க்கண்ட்: 2ஆம் கட்ட தேர்தல் அறிவிக்கை வெளியீடு
- கங்கை தூய்மைத் திட்டம் : ஒரு நாள் கூட்ட செலவு ரூ.44 லட்சம்
- காஷ்மீரில் இரு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம்: தவறை ஒப்புக் கொண்டது ராணுவம்
- "நிலக்கரிச் சுரங்க ஏல விதிமுறைகள் கவனத்துடன் தயாரிக்கப்படுகின்றன'
- மூன்றாவது நாளும் முதலைகள் சிக்கவில்லை
- செங்கம் ஒன்றியத்தில் வளர்ச்சிப் பணிகள்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு
- பொறியியல் கல்லூரிக்கு நிரந்தர அங்கீகாரம்
- வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும்
- சிவன் கோயில்களில் அன்னாபிஷேக விழா
- இந்திய புராதன கலைப்பொருள்கள் கடத்தப்படுவது கவலை தருகிறது: உச்ச நீதிமன்றம்
- மேற்கு வங்கம்: பாஜகவில் இணைந்தார் காங்கிரஸ் முன்னாள் துணை மேயர்
- அரசு பங்களாக்களில் சட்டவிரோதமாக குடியிருப்போரின் பெயர்களை வழங்குக: உச்ச நீதிமன்றம்
- மத்திய நிதி கிடைப்பதில் தாமதம்: ஒடிஸா முன்னோடித் திட்டங்களுக்குப் பின்னடைவு
- ஓடுதளத்தில் புகுந்த எருமை மீது மோதி விமானம் சேதம்: 146 பேர் உயிர் தப்பினர்
- உலகப் பொருளாதார வளர்ச்சி குறித்து மோடியின் கருத்தை அறிய ஆவல் - அபோட்
- தமிழக மீனவர்கள் 24 பேருக்கு நவ. 21 வரை காவல் நீட்டிப்பு
- சட்டப்பேரவையை உடனே கூட்ட வேண்டும்: மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
- புதுமைத் திட்டங்களைச் செயல்படுத்த நிதியுதவி: வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு
- அல்காய்தா மிரட்டல் எதிரொலி: என்எல்சியில் பலத்த பாதுகாப்பு
- அமெரிக்க பல்கலை.யுடன் ஐஐடி புரிந்துணர்வு ஒப்பந்தம்
- பல் துலக்கி மீதான விற்பனை வரியை ரத்து செய்ய வலியுறுத்தல்
- சென்னை விமான நிலையத்தில் காலிஸ்தான் பயங்கரவாதி கைது
- ரூ.10 ஆயிரம் லஞ்சம்: தொழில் துறை அதிகாரி கைது
- வட சென்னை அனல் மின் நிலையத்தில் தீ
- கல்வி நிறுவனங்களின் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை ஆய்வு செய்ய தனிக் குழு: ஹேமந்த் குமார் சின்ஹா
- இந்த நாளில் அன்று 8.11.1988; இன்று அமெரிக்க அதிபர் தேர்தல்; டுகாகிஸ்ஸூக்கு இந்தியர் ஆதரவு
- தேவை புதிய அரசியல் கலாசாரம்!
- ஆபத்தும் தீர்வும்!
- 1,807 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்துக்கான அறிவிப்பாணை வெளியீடு
- சுகாதாரத் துறையில் தமிழகம் சிறந்து விளங்குகிறது
- இந்த மாத இறுதிக்குள் திருச்சியில் பொதுக்கூட்டம்: ஜி.கே.வாசன்
- காங்கிரஸ் அறக்கட்டளை உறுப்பினர் பொறுப்பிலிருந்து ஜி.கே. வாசன் நீக்கம்
- முல்லைப் பெரியாறு: 142 அடியாக உயர்த்த விரைவான நடவடிக்கை தேவை: கருணாநிதி
- பெண் சிசுக் கொலைக்கு முடிவு கட்ட வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல்
- ரியல் எஸ்டேட் அதிபர், மனைவிக்கு கத்தி வெட்டு
- மூடப்பட்டுள்ள நூலகங்களை செயல்படுத்த மார்க்சிஸ்ட் கோரிக்கை
- இறையூரில் அம்மா திட்ட முகாம்: 80 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
- மின்சாரத் திருட்டு: தம்பதி மீது வழக்குப் பதிவு
- குடும்பத் தகராறு: பெண் தற்கொலை
- டாஸ்மாக் கடையில் திருட்டு
- திட்டமிடல் பயிற்சி
- ஓய்வூதியர் சங்க பொதுக்குழுக் கூட்டம்
- ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் ஊழியர் கைது
- ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து இறந்த சிறுமி குடும்பத்துக்கு மேலும் ரூ.1லட்சம் நிதியுதவி
- 3 சிறுமிகளின் திருமணங்கள் நிறுத்தம்
- லாரி கவிழ்ந்து இருவர் சாவு
- "போலி வாக்காளர் பெயர்களை நீக்காவிட்டால் வழக்கு'
- வந்தவாசி
- கம்பத்தில் ஒரே நாளில் 12 பேரைக் கடித்த வெறி நாய்கள்
- கேரளம் சென்ற ஜீப் கவிழ்ந்து பெண் சாவு
- தோப்பில் திருடியவர் கைது
- கடனைக் கேட்டு தாக்குதல்: 4 பேர் மீது வழக்கு
- மினி வேன் கவிழ்ந்து 24 பேர் காயம்
- மோட்டார் சைக்கிள்கள் மோதல்:இளைஞர்கள் இருவர் சாவு
- ஊராட்சி எழுத்தரை மிரட்டியவர் கைது
- திண்டுக்கல்லில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க அதிவிரைவு மேம்பாலம்
- சூரியசக்தி நீர்இறைப்பான் செயல் முறை விளக்கம்
- சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் அதலைக்காய் அமோக விளைச்சல்
- காவல் துறையினரின் குடும்பத்தினருக்கு குரூப் சிம்கார்டுகள் வழங்கும் திட்டம்
- காரியாபட்டி அருகே ஏ.டி.எம். கொள்ளையர்கள் கைது
- ஆடு திருடிய 2 பேர் கைது
- மொபெட் திருடிய இருவர் கைது
- கொடைக்கானல் மலைச்சாலையில் ஒருவழிப்பாதை போக்குவரத்து
- புள்ளி விவரங்கள் சேகரிக்கும்பணி: பட்டதாரி இளைஞர்களுக்கு வாய்ப்பு
- படகு கவிழ்ந்து விபத்து: 3 சிறுவர்கள் சாவு, 8 பேர் மாயம்
- நகைக்கடைகளில் தொழிலாளர் துறை அதிகாரிகள் சோதனை
- தென்னை நார்க் கழிவு தூசிகளால் பொதுமக்கள் அவதி
- மால்டா: 3 நாள்களில் 13 குழந்தைகள் சாவு
- கம்பம், ஆண்டிபட்டியில் சமுதாய வளைகாப்பு திருவிழா
- நவ.11-ல் முன்னாள் படை வீரர் குறைதீர் கூட்டம்
- மின் கட்டண கணக்கெடுப்பு நாள்கள் பட்டியல் அறிவிப்பு
- வனவியல் பயிற்சிக் கல்லூரியில் துப்பாக்கி சுடும் பயிற்சி
- போர்ப் பயிற்சிக் கப்பல் மூழ்கிய விபத்து: 4 வீரர்களை தேடும் பணி தீவிரம்
- நவம்பர் 8 மின் தடை
- நகராட்சி அலுவலர்கள் இடமாற்றம்
- வருவாய் ஊழியர் தேர்வு முறைகேடு: ஒடிஸாவில் ஐஏஎஸ் அதிகாரி கைது
- ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் சுகாதார விழிப்புணர்வு கருத்தரங்கு
- நிலப் பிரச்னையில் அரிவாளால் வெட்டியவருக்கு 3 ஆண்டு சிறை
- கம்பன் கழக கலை இலக்கியப் போட்டிகள்
- பைக் மீது கார் மோதி பெண் பலி; இருவர் காயம்
- உரிமம் இன்றி வாகனம் ஓட்டி விபத்து:இழப்பீடு வழங்காத உரிமையாளர் கைது
- பொறியியல் கல்லூரி மாணவர்கள் தடகளப் போட்டியில் சாதனை
- ரூ.200 கோடியில் 12 பயிற்சி நிறுவனங்கள் மத்திய அரசு பரிசீலனை
- கல்லூரியில் நுண் நிலை கற்பித்தல் பயிற்சி
- பொறியாளருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
- கண்மாயில் அலுமினிய பவுடர் கலப்பு: கிராம மக்கள் அதிர்ச்சி
| Posted: 07 Nov 2014 01:29 PM PST |
| விராலிமலை ஆசிரமத்தில் இலங்கை வடக்கு மாகாண முதல்வர் Posted: 07 Nov 2014 01:29 PM PST புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள பிரேமானந்தா ஆசிரமத்தை இலங்கை வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் வெள்ளிக்கிழமை நேரில் பார்வையிட்டார். |
| Posted: 07 Nov 2014 01:29 PM PST |
| Posted: 07 Nov 2014 01:28 PM PST |
| Posted: 07 Nov 2014 01:28 PM PST |
| ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு உயர் நீதிமன்றம் அனுமதி Posted: 07 Nov 2014 01:28 PM PST ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஆண்டு விழாவையொட்டி, ஏழு மாவட்டங்களில் பேரணி நடத்துவதற்கு அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. |
| Posted: 07 Nov 2014 01:28 PM PST |
| Posted: 07 Nov 2014 01:28 PM PST |
| Posted: 07 Nov 2014 01:28 PM PST |
| Posted: 07 Nov 2014 01:28 PM PST |
| மாமன்ற உறுப்பினர் மீது மிரட்டல் புகார் Posted: 07 Nov 2014 01:24 PM PST வீட்டைக் காலி செய்யுமாறு மாநகராட்சியின் 116-ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜி.ஆர். வாசன் மிரட்டுவதாக, வே. தட்சணாமூர்த்தி என்பவர் மேயர் அலுவலகத்தில் புகார் அளித்தார். |
| தென்னிந்தியாவில் முதல்முறையாகத் தொடங்கியது தனியார் பங்களிப்புடன் சரக்கு ரயில் போக்குவரத்து Posted: 07 Nov 2014 01:23 PM PST தென்னிந்தியாவிலேயே முதல்முறையாக தனியாருடன் இணைந்து சரக்கு ரயில் போக்குவரத்தை ரயில்வே துறை அமைச்சர் டி.வி.சதானந்த கெளடா அரக்கோணத்தில் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தார். |
| சென்னையில் தென் மாவட்ட ரௌடிகள் கைது Posted: 07 Nov 2014 01:22 PM PST சென்னை ரௌடியை கொலை செய்யும் திட்டத்துடன், வாடகை வீட்டில் தங்கியிருந்த தென் மாவட்ட ரௌடிகள் கைது செய்யப்பட்டனர். |
| தேர்தல் ஆலோசனைக் கூட்டம்: கட்சியினர் அதிருப்தி Posted: 07 Nov 2014 01:18 PM PST தேர்தல் பார்வையாளர்கள் கூட்டத்தில் தெரிவிக்கும் கோரிக்கைகளை அதிகாரிகள் நிறைவேற்றுவதில்லை என்று அரசியல் கட்சியினர் அதிருப்தி தெரிவித்தனர். |
| ஜம்மு - காஷ்மீர், ஜார்க்கண்ட்: 2ஆம் கட்ட தேர்தல் அறிவிக்கை வெளியீடு Posted: 07 Nov 2014 01:13 PM PST ஜம்மு-காஷ்மீர், ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கான 2ஆம் கட்ட தேர்தல் அறிவிக்கை வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. |
| கங்கை தூய்மைத் திட்டம் : ஒரு நாள் கூட்ட செலவு ரூ.44 லட்சம் Posted: 07 Nov 2014 01:12 PM PST "கங்கை நதியைத் தூய்மைப்படுத்தும் திட்டம் தொடர்பாக நடைபெற்ற ஒரு நாள் ஆலோசனைக் கூட்டத்துக்கு செலவு செய்யப்பட்ட ரூ.44 லட்சம் வீணடிக்கப்படவில்லை' என்று மத்திய நீர்வளத் துறை அமைச்சர் உமா பாரதி விளக்கம் அளித்துள்ளார். |
| காஷ்மீரில் இரு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம்: தவறை ஒப்புக் கொண்டது ராணுவம் Posted: 07 Nov 2014 01:11 PM PST ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ராணுவ வீரர்களால் இரு இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு ராணுவம் பொறுப்பேற்றுள்ளது. உயிரிழந்த இரு இளைஞர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சமும், காயமடைந்த இரு இளைஞர்களுக்கு தலா ரூ.5 லட்சமும் வழங்கப்படும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. |
| "நிலக்கரிச் சுரங்க ஏல விதிமுறைகள் கவனத்துடன் தயாரிக்கப்படுகின்றன' Posted: 07 Nov 2014 01:10 PM PST உச்சநீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட நிலக்கரிச் சுரங்க உரிமங்களை இணைய வழி ஏலம் விடுவதற்கான விதிமுறைகள் கவனத்துடன் தயாரிக்கப்படுவதாக மத்திய நிலக்கரித் துறை இணையமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார். |
| மூன்றாவது நாளும் முதலைகள் சிக்கவில்லை Posted: 07 Nov 2014 01:09 PM PST திருவண்ணாமலை குளத்தில் உள்ள முதலைகள், வனத் துறை வைத்த கூண்டில் 3-வது நாளும் சிக்கவில்லை. |
| செங்கம் ஒன்றியத்தில் வளர்ச்சிப் பணிகள்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு Posted: 07 Nov 2014 01:08 PM PST செங்கம் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் வியாழக்கிழமை ஆய்வு செய்தார். |
| பொறியியல் கல்லூரிக்கு நிரந்தர அங்கீகாரம் Posted: 07 Nov 2014 01:08 PM PST திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரியில் 10 துறைகளுக்கு, சென்னை அண்ணா பல்கலைக்கழகம் நிரந்தர அங்கீகாரம் வழங்கியுள்ளது. |
| வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் Posted: 07 Nov 2014 01:08 PM PST திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்று வரும் அனைத்து வளர்ச்சித் திட்டப் பணிகளையும் துரிதப்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளை மக்களவை உறுப்பினர் ஆர்.வனரோஜா கேட்டுக் கொண்டார். |
| சிவன் கோயில்களில் அன்னாபிஷேக விழா Posted: 07 Nov 2014 01:08 PM PST சிவன் கோயில்களில் அன்னாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது. பெரணமல்லூரில் உள்ள பழமை வாய்ந்த திரிபுரசுந்தரி சமேத கரைஈஸ்வரர் கோயிலில் ஐப்பசி |
| இந்திய புராதன கலைப்பொருள்கள் கடத்தப்படுவது கவலை தருகிறது: உச்ச நீதிமன்றம் Posted: 07 Nov 2014 01:08 PM PST இந்தியாவைச் சேர்ந்த புராதன கலைப் பொருள்கள் வெளிநாடுகளுக்கு கடத்திச் செல்லப்படுவது குறித்து உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. |
| மேற்கு வங்கம்: பாஜகவில் இணைந்தார் காங்கிரஸ் முன்னாள் துணை மேயர் Posted: 07 Nov 2014 01:08 PM PST மேற்கு வங்க மாநிலத்தில் காங்கிரஸ் மூத்த தலைவரும், சிலிகுரி முன்னாள் துணை மேயருமான சபிதா அகர்வால், பாஜகவில் வெள்ளிக்கிழமை இணைந்தார். |
| அரசு பங்களாக்களில் சட்டவிரோதமாக குடியிருப்போரின் பெயர்களை வழங்குக: உச்ச நீதிமன்றம் Posted: 07 Nov 2014 01:07 PM PST தில்லியில் அரசு பங்களாக்களில் சட்டவிரோதமாகக் குடியிருப்பவர்களின் பெயர்களை வழங்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
| மத்திய நிதி கிடைப்பதில் தாமதம்: ஒடிஸா முன்னோடித் திட்டங்களுக்குப் பின்னடைவு Posted: 07 Nov 2014 01:06 PM PST ஒடிஸா மாநிலத்துக்கு மத்திய நிதி தொடர்ந்து கிடைப்பதில் தாமதம் நிலவுவதால், மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல முன்னோடித் திட்டங்களுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. |
| ஓடுதளத்தில் புகுந்த எருமை மீது மோதி விமானம் சேதம்: 146 பேர் உயிர் தப்பினர் Posted: 07 Nov 2014 01:06 PM PST குஜராத் மாநிலம், சூரத்தில் இருந்து தில்லி செல்வதற்காக ஓடுதளத்தில் சென்று கொண்டிருந்த தனியார் விமானம், அங்கு வழிதவறி வந்த எருமை மாடு மீது மோதியது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 146 பேர் அதிருஷ்டவசமாக உயிர் தப்பினர். |
| உலகப் பொருளாதார வளர்ச்சி குறித்து மோடியின் கருத்தை அறிய ஆவல் - அபோட் Posted: 07 Nov 2014 01:04 PM PST உலகப் பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட அம்சங்கள் குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் கருத்தை அறிய ஆவலாக இருப்பதாக ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அபோட் தெரிவித்துள்ளார். |
| தமிழக மீனவர்கள் 24 பேருக்கு நவ. 21 வரை காவல் நீட்டிப்பு Posted: 07 Nov 2014 12:50 PM PST எல்லை தாண்டி மீன் பிடிக்க வந்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, சிறையிலிருக்கும் தமிழக மீனவர்கள் 24 பேருக்கு வருகிற 21-ஆம் தேதி வரை சிறைக் காவலை நீட்டித்து இலங்கை ஊர்க்காவல் துறை நீதிமன்றம் உத்தரவிட்டது. |
| சட்டப்பேரவையை உடனே கூட்ட வேண்டும்: மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் Posted: 07 Nov 2014 12:50 PM PST தமிழக சட்டப்பேரவையை உடனே கூட்டுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று, திமுக பொருளாளரும் அந்தக் கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவருமான மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். |
| புதுமைத் திட்டங்களைச் செயல்படுத்த நிதியுதவி: வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு Posted: 07 Nov 2014 12:50 PM PST புதுமைத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான நிதியுதவியை மாநில அரசு அளிக்கவுள்ளது. இதற்கான வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. |
| அல்காய்தா மிரட்டல் எதிரொலி: என்எல்சியில் பலத்த பாதுகாப்பு Posted: 07 Nov 2014 12:30 PM PST இந்தியாவில் உள்ள தொழிலகங்களை தகர்க்க அல்காய்தா பயங்கரவாத இயக்கம் மிரட்டல் விடுத்துள்ளதைத் தொடர்ந்து, நெய்வேலி அனல் மின் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. |
| அமெரிக்க பல்கலை.யுடன் ஐஐடி புரிந்துணர்வு ஒப்பந்தம் Posted: 07 Nov 2014 12:28 PM PST சென்னை ஐஐடி அமெரிக்காவின் புர்டியு பல்கலைக்கழகத்துடன் வெள்ளிக்கிழமை புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. |
| பல் துலக்கி மீதான விற்பனை வரியை ரத்து செய்ய வலியுறுத்தல் Posted: 07 Nov 2014 12:22 PM PST ஏழை மக்களும் பல் துலக்கியை (பிரஷ்) பயன்படுத்தும் வகையில், அதன் மீதான விற்பனை வரியை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என, இந்திய சமுதாய பல் பாதுகாப்பு மருத்துவர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. |
| சென்னை விமான நிலையத்தில் காலிஸ்தான் பயங்கரவாதி கைது Posted: 07 Nov 2014 12:19 PM PST சென்னை விமான நிலையத்தில் காலிஸ்தான் பயங்கரவாதி ரம்தீப் சிங் வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டார். |
| ரூ.10 ஆயிரம் லஞ்சம்: தொழில் துறை அதிகாரி கைது Posted: 07 Nov 2014 12:02 PM PST சென்னையில் ரூ. 10 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாகத் தொழில்துறை அதிகாரி கைது செய்யப்பட்டார். |
| வட சென்னை அனல் மின் நிலையத்தில் தீ Posted: 07 Nov 2014 12:01 PM PST வட சென்னை அனல் மின் நிலையத்தில் வெள்ளிக்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதை அடுத்து, பொன்னேரி, மணலி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். |
| கல்வி நிறுவனங்களின் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை ஆய்வு செய்ய தனிக் குழு: ஹேமந்த் குமார் சின்ஹா Posted: 07 Nov 2014 12:01 PM PST பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளின் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை ஆய்வு செய்ய தனிக் குழு அமைக்கப்பட்டுள்ளது என மாநில உயர் கல்வித் துறைச் செயலர் ஹேமந்த் குமார் சின்ஹா கூறினார். |
| இந்த நாளில் அன்று 8.11.1988; இன்று அமெரிக்க அதிபர் தேர்தல்; டுகாகிஸ்ஸூக்கு இந்தியர் ஆதரவு Posted: 07 Nov 2014 11:55 AM PST இந்த நாளில் அன்று 8.11.1988; இன்று அமெரிக்க அதிபர் தேர்தல்; டுகாகிஸ்ஸூக்கு இந்தியர் ஆதரவு |
| Posted: 07 Nov 2014 11:52 AM PST அண்மையில் தமிழக அரசியலில் ஒரு திருப்பம். ஜி.கே. வாசன் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி புதிய கட்சியைத்துவக்க முடிவு செய்திருக்கிறார். |
| Posted: 07 Nov 2014 11:50 AM PST தொற்றா நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக இந்தியா 2030-ஆம் ஆண்டு வரை சுமார் ரூ.275 லட்சம் கோடி செலவழிக்க வேண்டியிருக்கும் என்று சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் உலகப் பொருளாதார அமைப்பு (வேர்ல்டு எகனாமிக் ஃபோரம்) எச்சரித்துள்ளது. |
| 1,807 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்துக்கான அறிவிப்பாணை வெளியீடு Posted: 07 Nov 2014 11:36 AM PST தமிழகம் முழுவதும் 1,807 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்துக்கான அறிவிப்பாணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெள்ளிக்கிழமை வெளியிட்டது. |
| சுகாதாரத் துறையில் தமிழகம் சிறந்து விளங்குகிறது Posted: 07 Nov 2014 11:34 AM PST சுகாதாரத் துறையில் மற்ற மாநிலங்கள் பின்பற்றும் வகையில் தமிழகம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். |
| இந்த மாத இறுதிக்குள் திருச்சியில் பொதுக்கூட்டம்: ஜி.கே.வாசன் Posted: 07 Nov 2014 11:33 AM PST தங்களது புதிய கட்சியின் தொடக்க விழாவுக்கான பொதுக்கூட்டம் திருச்சியில் இந்த மாத இறுதிக்குள் நடைபெறும் என மத்திய முன்னாள் அமைச்சர் ஜி.கே. வாசன் தெரிவித்தார். |
| காங்கிரஸ் அறக்கட்டளை உறுப்பினர் பொறுப்பிலிருந்து ஜி.கே. வாசன் நீக்கம் Posted: 07 Nov 2014 11:31 AM PST தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளை உறுப்பினர் பொறுப்பிலிருந்து மத்திய முன்னாள் அமைச்சர் ஜி.கே. வாசன் நீக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. |
| முல்லைப் பெரியாறு: 142 அடியாக உயர்த்த விரைவான நடவடிக்கை தேவை: கருணாநிதி Posted: 07 Nov 2014 11:30 AM PST முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடி வரை உயர்த்துவதற்கு தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தினார். |
| பெண் சிசுக் கொலைக்கு முடிவு கட்ட வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல் Posted: 07 Nov 2014 11:28 AM PST பெண் சிசுக்கொலைக்கு முடிவு கட்ட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார். |
| ரியல் எஸ்டேட் அதிபர், மனைவிக்கு கத்தி வெட்டு Posted: 07 Nov 2014 11:24 AM PST திருவண்ணாமலையில் ரியல் எஸ்டேட் அதிபர், அவரது மனைவியை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| மூடப்பட்டுள்ள நூலகங்களை செயல்படுத்த மார்க்சிஸ்ட் கோரிக்கை Posted: 07 Nov 2014 11:24 AM PST வந்தவாசி வட்டத்தில் மூடப்பட்டுள்ள கிராமப்புற நூலகங்களை திறந்து செயல்படுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. |
| இறையூரில் அம்மா திட்ட முகாம்: 80 பேருக்கு நலத்திட்ட உதவிகள் Posted: 07 Nov 2014 11:24 AM PST செங்கத்தை அடுத்த இறையூர், தொரப்பாடி, நரசிங்கநல்லூர் ஆகிய கிராமங்களுக்கான அம்மா திட்ட முகாம் இறையூர் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| மின்சாரத் திருட்டு: தம்பதி மீது வழக்குப் பதிவு Posted: 07 Nov 2014 11:23 AM PST திருவண்ணாமலை அருகே மின்சாரத் திருட்டில் ஈடுபட்டதாக தம்பதி மீது போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர். |
| குடும்பத் தகராறு: பெண் தற்கொலை Posted: 07 Nov 2014 11:23 AM PST திருவண்ணாமலை அருகே குடும்பத் தகராறு காரணமாக மனமுடைந்த பெண், தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். |
| Posted: 07 Nov 2014 11:23 AM PST போளூரை அடுத்த சந்தவாசலில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு முத்துகணேஷ்,முருகன் ஆகியோர் விற்பனையாளர்களாக உள்ளனர். இவர்கள் வெள்ளிக்கிழமை காலை வழக்கம்போல் |
| Posted: 07 Nov 2014 11:23 AM PST தெள்ளாறு ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட அகரகொரக்கோட்டை, பழவேரி ஊராட்சிகளில் தீவிர பங்கேற்புடன் கூடிய திட்டமிடல் பயிற்சி அண்மையில் நடைபெற்றது. |
| ஓய்வூதியர் சங்க பொதுக்குழுக் கூட்டம் Posted: 07 Nov 2014 11:22 AM PST தமிழ்நாடு ஓய்வூதியர் சங்க வந்தவாசி வட்டக்கிளை பொதுக்குழுக் கூட்டம் வந்தவாசியில் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் ஊழியர் கைது Posted: 07 Nov 2014 11:22 AM PST செய்யாறில், ரூ.5 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக மின் ஊழியரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். |
| ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து இறந்த சிறுமி குடும்பத்துக்கு மேலும் ரூ.1லட்சம் நிதியுதவி Posted: 07 Nov 2014 11:22 AM PST ஆரணியை அடுத்த புலவன்பாடி கிராமத்தில் கடந்த ஆண்டு 300 அடி ஆழ ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து இறந்த சிறுமியின் தாயாரிடம் அரசின் உதவி நிதி ரூ.1 லட்சத்துக்கான காசோலையை சார் |
| 3 சிறுமிகளின் திருமணங்கள் நிறுத்தம் Posted: 07 Nov 2014 11:22 AM PST மேற்கு ஆரணி ஒன்றியம், ரெட்டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சிறுமி, தண்டராம்பட்டு ஒன்றியம், வாழவச்சனூர் கிராமத்தைச் சேர்ந்த சிறுமி, கீழ்பென்னாத்தூர் ஒன்றியம் வேடநத்தம் கிராமத்தைச் |
| Posted: 07 Nov 2014 11:22 AM PST திருவண்ணாமலை அருகே லாரி கவிழ்ந்த விபத்தில், வேலூர் மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்த இருவர் இறந்தனர். மேலும் இருவர் படுகாயமடைந்தனர். |
| "போலி வாக்காளர் பெயர்களை நீக்காவிட்டால் வழக்கு' Posted: 07 Nov 2014 11:21 AM PST திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் உள்ள சுமார் 50 ஆயிரம் போலி வாக்காளர்களை, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்காவிட்டால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்போம் என்று முன்னாள் |
| Posted: 07 Nov 2014 11:20 AM PST |
| கம்பத்தில் ஒரே நாளில் 12 பேரைக் கடித்த வெறி நாய்கள் Posted: 07 Nov 2014 11:14 AM PST கம்பம் நகராட்சிப் பகுதியில் ஒரே நாளில் 12 பேரை வெறிநாய்கள் கடித்தன. அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்ற அவர்கள், க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். |
| கேரளம் சென்ற ஜீப் கவிழ்ந்து பெண் சாவு Posted: 07 Nov 2014 11:14 AM PST போடியிலிருந்து கேரளத்துக்கு சென்ற ஜீப் கவிழ்ந்ததில் ஒரு பெண் இறந்தார். போடியிலிருந்து கேரளத்துக்கு 500-க்கும் மேற்பட்ட ஜீப், வேன் உள்ளிட்ட வாகனங்களில் சுமார் 3 |
| Posted: 07 Nov 2014 11:14 AM PST போடி கீழராஜ வீதியில் வசிப்பவர் விஜயன் (48). இவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு போடி- குரங்கணி காவல் நிலையத்திற்குட்பட்ட மரிமூர் புலத்தில் உள்ளது. இந்த தென்னந்தோப்பில் போடி |
| கடனைக் கேட்டு தாக்குதல்: 4 பேர் மீது வழக்கு Posted: 07 Nov 2014 11:13 AM PST பழனி காந்திரோடு, சிதம்பரம் செட்டியார் தெருவை சேர்ந்தவர் முகமது உசேன் மகன் முகமது முஸ்தபா(36). இவர் வாய்க்கா என்பவரிடம் கடன் வாங்கியுள்ளார். வள்ளியப்பா கார்டன் இடும்பன் கோயில் |
| மினி வேன் கவிழ்ந்து 24 பேர் காயம் Posted: 07 Nov 2014 11:13 AM PST திண்டுக்கல்லை அடுத்துள்ள ஏ.வெள்ளோடு, நரசிங்கபுரம், கரட்டரழகன்பட்டியைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்டோர், துக்க வீட்டிற்கு செல்வதற்காக மினிவேனில் புறப்பட்டுள்ளனர். அந்த வேன், யாகப்பன்பட்டி அருகே சென்ற போது, பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. |
| மோட்டார் சைக்கிள்கள் மோதல்:இளைஞர்கள் இருவர் சாவு Posted: 07 Nov 2014 11:13 AM PST மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில், இளைஞர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். |
| ஊராட்சி எழுத்தரை மிரட்டியவர் கைது Posted: 07 Nov 2014 11:13 AM PST கொடைக்கானல் பூண்டி ஊராட்சியில் எழுத்தராக வேலை பார்த்து வருபவர் கோபிராஜ். போலூர் பகுதியில் வசிக்கும் ராஜகோபால், பல மாதங்களாக வீட்டு வரி செலுத்தவில்லையாம். |
| திண்டுக்கல்லில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க அதிவிரைவு மேம்பாலம் Posted: 07 Nov 2014 11:12 AM PST போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், பழனி சாலையில் அதிவிரைவு மேம்பாலம் அமைப்பதற்கு, மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. |
| சூரியசக்தி நீர்இறைப்பான் செயல் முறை விளக்கம் Posted: 07 Nov 2014 11:12 AM PST வத்தலகுண்டு வட்டாரம் சாந்திபுரம் கிராமத்தில் கஸ்தூரிபாய் தோட்டத்தில் சூரியசக்தியில் இயங்கும் 5 குதிரைச்சக்தி நீர்இறைப்பான் பயன்பாடு, தொழில்நுட்பம் குறித்து விவசாயிகளுக்கு வேளாண்மை |
| சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் அதலைக்காய் அமோக விளைச்சல் Posted: 07 Nov 2014 11:12 AM PST சர்க்கரை நோயாளிகள் முதல் அனைத்து தரப்பினரும் விரும்பி உண்ணும், மருத்துவ குணம் கொண்ட அதலைக்காய் சாத்தூர் பகுதியில் விளைய துவங்கியுள்ளது. |
| காவல் துறையினரின் குடும்பத்தினருக்கு குரூப் சிம்கார்டுகள் வழங்கும் திட்டம் Posted: 07 Nov 2014 11:11 AM PST போலீஸாரின் குடும்பத்தினருக்கு தலா 7 குரூப் சிம் கார்டுகள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்காக தேவை பட்டியல் தயாரிக்கும் பணியில் விருதுநகர் மாவட்ட காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர். |
| காரியாபட்டி அருகே ஏ.டி.எம். கொள்ளையர்கள் கைது Posted: 07 Nov 2014 11:11 AM PST விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஏடிஎம் இயந்திரத்தில் பணத்தை கொள்ளையடிக்க முயன்ற, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 4 பேர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர். தப்பி ஓடிய இருவரை |
| Posted: 07 Nov 2014 11:11 AM PST திருச்சுழி அருகே கேத்தநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் அழகர். இவரது மனைவி நாகலட்சுமி. இவர்களது வீட்டில் இருந்து 2 வெள்ளாடுகளை திருடிக் கொண்டு 5 பேர் கொண்ட கும்பல் 2 இரு |
| Posted: 07 Nov 2014 11:11 AM PST சிவகாசியில் மொபெட் திருடிய இருவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். சிவகாசி புதுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் காமராஜ்(38). இவர் தனது மொபெட்டை சிவகாசி |
| கொடைக்கானல் மலைச்சாலையில் ஒருவழிப்பாதை போக்குவரத்து Posted: 07 Nov 2014 11:10 AM PST கொடைக்கானலில் சாலைகள் ஓரளவு சீரமைக்கப்பட்டு, ஒருவழிப்பாதையாக கனரக வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. தற்போது பனிக்காலம் தொடங்கியுள்ளதால் அதிகமான குளிர் நிலவுகிறது. |
| புள்ளி விவரங்கள் சேகரிக்கும்பணி: பட்டதாரி இளைஞர்களுக்கு வாய்ப்பு Posted: 07 Nov 2014 11:10 AM PST தொழில் உற்பத்தி தொடர்பான புள்ளி விவரங்கள் சேகரிக்கும் பணிக்கு, மதிப்பூதிய அடிப்படையில் பட்டதாரி இளைஞர்கள் தாற்காலிக பணி வாய்ப்பு பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| படகு கவிழ்ந்து விபத்து: 3 சிறுவர்கள் சாவு, 8 பேர் மாயம் Posted: 07 Nov 2014 11:10 AM PST உத்தரப் பிரதேச மாநிலம், ரேபரேலி மாவட்டத்தில் கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 சிறுவர்கள் உயிரிழந்தனர். |
| நகைக்கடைகளில் தொழிலாளர் துறை அதிகாரிகள் சோதனை Posted: 07 Nov 2014 11:10 AM PST திண்டுக்கல், பழனி, நிலக்கோட்டை மற்றும் வத்தலகுண்டு பகுதியில் உள்ள நகைக்கடைகளில், தொழிலாளர் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனர். |
| தென்னை நார்க் கழிவு தூசிகளால் பொதுமக்கள் அவதி Posted: 07 Nov 2014 11:09 AM PST உத்தமபாளையம் பகுதி நெடுஞ்சாலையில், வாகனங்களில் ஏற்றிச் செல்லப்படும் தென்னை நார்க் கழிவு தூசிகளால், சாலையில் செல்வோர் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். |
| மால்டா: 3 நாள்களில் 13 குழந்தைகள் சாவு Posted: 07 Nov 2014 11:09 AM PST மேற்கு வங்க மாநிலம், மால்டா மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லுரி மருத்துவமனையில் 3 நாள்களில் 13 சிசுக்கள் உயிரிழந்தன. |
| கம்பம், ஆண்டிபட்டியில் சமுதாய வளைகாப்பு திருவிழா Posted: 07 Nov 2014 11:09 AM PST கம்பத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் மூலம், சமுதாய வளைகாப்பு மற்றும் பாரம்பரிய உணவுத் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. |
| நவ.11-ல் முன்னாள் படை வீரர் குறைதீர் கூட்டம் Posted: 07 Nov 2014 11:09 AM PST தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நவ.11-ம் தேதி காலை 10.30 மணிக்கு முன்னாள் படைவீரர் மற்றும் பணியில் உள்ள படை வீரர்கள் சிறப்பு குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. |
| மின் கட்டண கணக்கெடுப்பு நாள்கள் பட்டியல் அறிவிப்பு Posted: 07 Nov 2014 11:08 AM PST போடி நகர் பகுதியில் மின் கட்டணம் கணக்கெடுப்பு மற்றும் மின் கட்டணம் செலுத்தும் நாள் குறித்து பகுதி வாரியாக மின்வாரியம் பட்டியல் வெளியிட்டுள்ளது. |
| வனவியல் பயிற்சிக் கல்லூரியில் துப்பாக்கி சுடும் பயிற்சி Posted: 07 Nov 2014 11:08 AM PST வைகை அணை வனவியல் பயிற்சி கல்லூரியில் வனப் பாதுகாப்புப் படைவீரர், வனவர், வனக்காப்பாளர் மற்றும் களப்பணியாளர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| போர்ப் பயிற்சிக் கப்பல் மூழ்கிய விபத்து: 4 வீரர்களை தேடும் பணி தீவிரம் Posted: 07 Nov 2014 11:08 AM PST விசாகப்பட்டினத்தில் கடற்படையின் போர்ப் பயிற்சிக் கப்பல் வியாழக்கிழமை மூழ்கியதில் காணாமல் போன 4 கடற்படை வீரர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. |
| Posted: 07 Nov 2014 11:08 AM PST போடி துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை(நவ.8) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. எனவே, காலை 9.45 மணி முதல் பிற்பகல் 4.45 மணி வரை போடி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின் |
| Posted: 07 Nov 2014 11:08 AM PST பெரியகுளம் நகராட்சியில் பணியாற்றிய மேலாளர், சுகாதார அலுவலர்கள் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். |
| வருவாய் ஊழியர் தேர்வு முறைகேடு: ஒடிஸாவில் ஐஏஎஸ் அதிகாரி கைது Posted: 07 Nov 2014 11:07 AM PST ஒடிஸாவில் வருவாய் ஆய்வாளர்கள் தேர்வில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடு தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி தேவராஜ் மிஸ்ராவை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவினர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். |
| ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் சுகாதார விழிப்புணர்வு கருத்தரங்கு Posted: 07 Nov 2014 11:07 AM PST ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள நரையன்குளம்-ஒத்தப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நலவாழ்வு மன்றம் சார்பில் சுகாதார விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. |
| நிலப் பிரச்னையில் அரிவாளால் வெட்டியவருக்கு 3 ஆண்டு சிறை Posted: 07 Nov 2014 11:07 AM PST திருத்தங்கலில் நிலம் தொடர்பான பிரச்னையில் அரிவாளால் வெட்டியவருக்கு சிவகாசி குற்றவியல் நீதித்துறை நடுவர் ஜோசப்ஜாய் மூன்று ஆண்டு சிறைதண்டனை விதித்து வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தார். |
| கம்பன் கழக கலை இலக்கியப் போட்டிகள் Posted: 07 Nov 2014 11:06 AM PST ராஜபாளையம் கம்பன் கழக 35ஆவது ஆண்டு விழாவையொட்டி விருதுநகர் மாவட்ட அளவில் மாணவ- மாணவிகளுக்கு கலை இலக்கியப் போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. |
| பைக் மீது கார் மோதி பெண் பலி; இருவர் காயம் Posted: 07 Nov 2014 11:06 AM PST அருப்புக்கோட்டை புறவழிச்சாலையில் வியாழக்கிழமை மாலை சாலையைக் கடக்க முயன்ற இரு சக்கர வாகனம் மீது கார் மோதியதில் ஒரு பெண் உயிரிழந்தார். மேலும் இருவர் காயமடைந்தனர். |
| உரிமம் இன்றி வாகனம் ஓட்டி விபத்து:இழப்பீடு வழங்காத உரிமையாளர் கைது Posted: 07 Nov 2014 11:06 AM PST விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வாகன ஓட்டுநர் உரிமம் இன்றி, வாகனத்தை ஓட்டி ஒருவரை காயப்படுத்திவிட்டு, நீதிமன்றம் விதித்த இழப்பீட்டை வழங்காதவர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். |
| பொறியியல் கல்லூரி மாணவர்கள் தடகளப் போட்டியில் சாதனை Posted: 07 Nov 2014 11:06 AM PST அருப்புக்கோட்டை ஸ்ரீசெüடாம்பிகா பொறியியல் கல்லூரி மாணவர்கள் கரூர் செட்டிநாடு பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற சென்னை அண்ணா பல்கலைக் கழக 17ஆவது மண்டல தடகளப் |
| ரூ.200 கோடியில் 12 பயிற்சி நிறுவனங்கள் மத்திய அரசு பரிசீலனை Posted: 07 Nov 2014 11:06 AM PST "இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்தின் கீழ் ரூ.200 கோடி மதிப்பில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் 12 மேம்படுத்தப்பட்ட தொழிற்பயிற்சி நிறுவனங்கள் அமைக்க மத்திய தொழிலாளர் நலத் துறை பரிசீலித்து வருகிறது. |
| கல்லூரியில் நுண் நிலை கற்பித்தல் பயிற்சி Posted: 07 Nov 2014 11:05 AM PST சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில், பேராசிரியர் மேம்பாட்டிற்கான நுண் நிலை கற்பித்தல் பயிற்சி முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முதல்வர் வ.பாண்டியராஜன் தலைமை வகித்தார். எல். இசைஅரசு அறிமுக உரையாற்றினார். |
| பொறியாளருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது Posted: 07 Nov 2014 11:05 AM PST சிவகாசியில் பொறியாளருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸார் கைது செய்தனர். ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த கட்டுமானப் பொறியாளர் செல்லப்பாண்டியன் (32). இவருக்கும் |
| கண்மாயில் அலுமினிய பவுடர் கலப்பு: கிராம மக்கள் அதிர்ச்சி Posted: 07 Nov 2014 11:05 AM PST விருதுநகர் அருகேயுள்ள சங்கரலிங்கபுரத்திலுள்ள சிறுகுளம் கண்மாயில் பட்டாசு தயாரிக்கப் பயன்படுத்தும் மூலப்பொருள்களில் ஒன்றான அலுமினியப் பவுடர் மர்ம நபர்களால் |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |