Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- சிறுமிகள் சைக்கிளில் கடத்தல்: கைதானவர் மீது குண்டர் சட்டம்
- காவல்துறையினருக்கான மாநில அளவிலான தடகளப் போட்டிகள்
- மாணவர் சடலம் மீட்பு
- சமயநல்லூரில் இன்று மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
- விதிகளைப் பின்பற்றாமல் சுற்றுச்சாலையில் சுங்க கட்டணம் வசூல்
- வாணியம்பாடி பகுதிகளில் ஒரே இரவில் 12 இடங்களில் திருட்டு
- குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்
- அதிமுக தொண்டர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதி உதவி
- மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 4 லட்சம் கடனுதவி
- பாலாற்றில் மணல் அள்ளிய மாட்டு வண்டி தொழிலாளர்கள்
- சாலையை சீரமைக்கக் கோரி அரக்கோணத்தில் வணிகர்கள் சாலை மறியல்
- தென்னந்தியாலம் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம்
- விவசாயியை தாக்கியதாக பெண் கைது
- பாம்பு கடித்த பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க தாமதம்
- இளைஞர் காங்கிரஸ் சார்பில் இலவச மருத்துவ முகாம்
- கட்டடத் தொழிலாளி தற்கொலை
- செம்மரம் கடத்தியவர் குண்டர் சட்டத்தில் கைது
- விவசாயி வீட்டில் தீ விபத்து
- இளைஞரிடம் மூன்றரை பவுன் பறிப்பு
- 5 கிலோ வெள்ளி திருட்டு
- இளைஞர் பைக்கில் வைத்த ரூ.1.91 லட்சம் திருட்டு
- எரிசாராயம் பதுக்கியதாக 2 பேர் கைது
- செங்கத்தில் எம்.பி. அலுவலகம் திறப்பு
- போளூரில் பாஜக சார்பில் தூய்மைப் பணி
- நவம்பர் 6மின் தடை
- ஊர்க்காவல் படையில் பணிபுரிய 8-க்குள் விண்ணப்பிக்கலாம்
- தேசிய கைப்பந்துப் போட்டிக்கான தமிழக அணி வீராங்கனைகள் தேர்வு
- வாசகர் வட்டக் கூட்டம்
- அரசு மருத்துவக் கல்லூரிக்கு பேருந்து வசதி
- தேசிய ஆதார் அட்டை தண்டராம்பட்டில் சிறப்பு முகாம்
- செய்யாறு பள்ளி மாணவர்கள் மாநிலப் போட்டிக்குத் தேர்வு
- இளம் பெண் தற்கொலை
- போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு
- ரோட்டரி சங்கம் சார்பில் விருது
- "சமூக அக்கறையுள்ள பாடல்களை எழுதுவது மகிழ்ச்சியை அளிக்கிறது'
- போட்டிகளில் முதலிடம் பெற்ற மாணவிகளுக்குப் பாராட்டு
- இடிந்து விழும் நிலையில் பழைய பள்ளிக் கட்டடங்கள்தே.சாலமன்
- கூண்டுக்குள் சிக்காத முதலை!
- எம்.பி.யிடம் வியாபாரிகள் சங்கத்தினர் மனு
- மதுரை
- பாளையங்கோட்டை
- காங்கயம்
- கோவை
- பெங்களூரு
- முதல் கட்டத் தேர்தல்: ஜார்க்கண்ட், ஜம்மு-காஷ்மீரில் வேட்பு மனு தாக்கல் நிறைவு
- சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் டிசம்பர் 2-இல் விசாரணை
- பிரணாப் நாளை பூடான் பயணம்
- உபயோகமற்ற நிலங்களில் தொழிற்சாலைகள்: மத்திய அரசு திட்டம்
- தெலங்கானா: முதல் நிதிநிலை அறிக்கை தாக்கல்
- "தூய்மை இந்தியா': நுகர்வோர் அமைப்புகளுக்கு அழைப்பு
- மேட்டூர் அணையின் நீர்மட்டம் 103 அடியாக உயர்வு
- தீபாவளி சிறப்பு ரயில்கள் மூலம் ரூ.1.93 கோடி வருவாய்
- அருணாசலேஸ்வரருக்கு அன்னாபிஷேகம்
- ஆசியாவில் ஜனநாயகம் மலர கிறிஸ்தவ மதத்துக்கும் பங்குண்டு: ஆளுநர் கே. ரோசய்யா
- கணிதப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பயிற்சி
- பெரம்பலூர் மாவட்டத்தில் 15,261 பேர் விண்ணப்பம்
- மின்சாரம் பாய்ந்து தொழிலாளி சாவு
- தமிழக மீனவர்களை மீட்கக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்
- வாசனின் புதிய கட்சியைப் பலவீனப்படுத்த காங்கிரஸ் மேலிடம் வியூகம்
- படகில் எரிபொருள் காலி: கடலில் தவித்த 3 மீனவர்கள் மீட்பு
- சேது சமுத்திரத் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது: தேசிய மீனவர் பேரவை
- பாம்பனில் 1-ஆம் எண் புயல் கூண்டு எச்சரிக்கை
- ஆவின் பால் அட்டை முகவரி மாற்றம்: வட்டாட்சியர் அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம்
- மருந்தில் தலைமுடி: விநியோகம் நிறுத்தம்
- சபரிமலைக்கு சிறப்பு ரயில்கள் விரைவில் அறிவிப்பு: ராகேஷ் மிஸ்ரா
- திண்டிவனம்- பேரணி இடையே அதிவேக ரயில் வெள்ளோட்டம்
- சில்லறைத் தட்டுப்பாடு: சாதாரண ரக மதுபானங்களின் விலை மீண்டும் உயரும்?
- பாம்பாற்றின் குறுக்கே புதிய அணை: கேரளத்துக்கு வைகோ கண்டனம்
- தமிழகத்தில் வழக்கத்தைவிடக் கூடுதல் மழை: 11 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு
- சோதனையின் போது என்ஜின் மோதி விபத்து: ரயில்வே பொறியாளர் சாவு
- விடுதலைப் புலிகள் மீதான தடை விவகாரம்: உத்தரவை ஒத்திவைத்தது தீர்ப்பாயம்
- 5 மீனவர்களை விடுவிக்கக் கோரி 64 கிராமங்களில் வேலைநிறுத்தம்
- இந்த நாளில் அன்று 6.11.1987; யாழ். பிரச்சினை: தில்லியில் ராஜீவ் - ஜயவர்த்தன பேச்சு
- வளரவிடக் கூடாது...
- தொழில் துறையில் பெண்கள்
- அவசரம்... அவசியம்!
- ஜப்பானின் உயரிய விருதைப் பெற்றார் மன்மோகன் சிங்: பிரணாப், மோடி வாழ்த்து
- அணு உலை விபத்து காப்பீட்டுச் சட்டம்: "எவ்வளவு இழப்பீடு என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டும்'
- வாக்காளர் பட்டியலில் குளறுபடி: தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் திமுக புகார்
- அரசுப் பணியில் இருந்து கொண்டே விசாரணையைத் தொடர்வார் சகாயம்
- 69% இடஒதுக்கீட்டுக்கு எதிராக மனு: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
- தமிழகத்தில் இருந்து தப்பிய 157 இலங்கை அகதிகளின் நிலை என்ன?
- 98 சதவீத இளைஞர் அணி நிர்வாகிகள் காங்கிரஸ் கட்சியிலேயே உள்ளனர்: இளங்கோவன்
- 5 தமிழக மீனவர்கள் விவகாரம்: பிரதமர் தலையிட வலியுறுத்துவேன்
- முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியாகவே பராமரிக்க சட்ட நடவடிக்கை: கேரள அரசு பரிசீலனை
- மத்திய தகவல் ஆணையத்தில் நிலுவையில் 24,000 மனுக்கள்
- ஊதிய உயர்வு கோரிக்கையை ஏற்காவிட்டால் திட்டமிட்டபடி நவம்பர் 12-இல் ஸ்டிரைக்: வங்கி ஊழியர் சங்கங்கள் அறிவிப்பு
- ஜேட்லியுடன் நவீன் சந்திப்பு: ரூ. 500 கோடி புயல் நிவாரணம் கோரினார்
- விதர்பா தனி மாநில விவகாரம்: பட்னவீஸ் மீது சிவசேனை சாடல்
- ரஷியாவுடனான உறவுக்கு முக்கியத்துவம்: மோடி
- அமைதிப் பேச்சுக்கான முயற்சியை பாகிஸ்தான் நேர்மையாக அணுக வேண்டும்: அருண் ஜேட்லி
- பெரியார் ஆயிரம்: உள்ளிக்கோட்டை பள்ளி மாணவி மாநிலத்தில் முதலிடம்
- சரக்கு ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை
- கணிதப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பயிற்சி
- அரியலூர் - கடுகூர் சாலையை சீரமைக்க வலியுறுத்தல்
- டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து மதுபான பாட்டில்கள் திருட்டு
- மீன் வளர்ப்போர் பதிவு செய்து பயன் பெறலாம்
- குடிநீர் கோரி காலிக் குடங்களுடன் பெண்கள் மறியல்
- திருமயத்தில் வாக்காளர் விழிப்புணர்வு பிரசாரம்
- அதிமுக தொண்டர் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் நிதி
| சிறுமிகள் சைக்கிளில் கடத்தல்: கைதானவர் மீது குண்டர் சட்டம் Posted: 05 Nov 2014 01:44 PM PST சிறுமிகளை சைக்கிளில் கடத்திச் சென்ற வழக்கில் கைதானவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டுள்ளார். |
| காவல்துறையினருக்கான மாநில அளவிலான தடகளப் போட்டிகள் Posted: 05 Nov 2014 01:44 PM PST மதுரையில் காவல்துறையினருக்கான மாநில அளவிலான தடகளப் போட்டிகள் புதன்கிழமை தொடங்கின. இப்போட்டிகள் வரும் 7 ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. |
| Posted: 05 Nov 2014 01:44 PM PST மதுரை அருகே மாயமான மாணவர் சடலம் கண்மாயில் புதன்கிழமை மீட்கப்பட்டுள்ளது. |
| சமயநல்லூரில் இன்று மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் Posted: 05 Nov 2014 01:43 PM PST சமயநல்லூர் மின்கோட்டத்தைச் சார்ந்த மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வியாழக்கிழமை (நவ.6) காலை 11 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை நடைபெறவுள்ளது. |
| விதிகளைப் பின்பற்றாமல் சுற்றுச்சாலையில் சுங்க கட்டணம் வசூல் Posted: 05 Nov 2014 01:43 PM PST விதிகளைப் பின்பற்றாமல் சுற்றுச்சாலையைப் பயன்படுத்துவோரிடம் சுங்க க்கட்டணம் வசூலிப்பதைக் கண்டித்துள்ள உயர்நீதிமன்றம், மாநகராட்சி வருமானத்துக்காக சுங்கக் கட்டணம் வசூலிக்கக் கூடாது |
| வாணியம்பாடி பகுதிகளில் ஒரே இரவில் 12 இடங்களில் திருட்டு Posted: 05 Nov 2014 01:42 PM PST வாணியம்பாடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஒரே இரவில் ஊராட்சி மன்ற அலுவலகம், 4 வீடுகள், 5 கடைகள் மற்றும் 2 கோயில்களின் பூட்டை உடைத்து 18 பவுன் நகைகள், ரூ.2 லட்சம் ரொக்கம் மற்றும் பொருள்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். |
| குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல் Posted: 05 Nov 2014 01:42 PM PST அரக்கோணத்தை அடுத்த மின்னல்நரசிங்கபுரத்தில் நான்கு நாள்களாக குடிநீர் வராததால் பாதிக்கப்பட்ட அக்கிராம மக்கள் புதன்கிழமை திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். |
| அதிமுக தொண்டர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதி உதவி Posted: 05 Nov 2014 01:42 PM PST மாரடைப்பால் இறந்த அதிமுக தொண்டரின் குடும்பத்துக்கு அதிமுக சார்பில் ரூ.3 லட்சம் நிதி உதவியை அமைச்சர் கே.சி.வீரமணி புதன்கிழமை வழங்கினார். |
| மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 4 லட்சம் கடனுதவி Posted: 05 Nov 2014 01:42 PM PST சோளிங்கரை அடுத்த பரவத்தூர் ஊராட்சியில் ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் வறுமை ஒழிப்புச் சங்கம் சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறுதொழில் தொடங்க கடனுதவி வழங்கும் விழா |
| பாலாற்றில் மணல் அள்ளிய மாட்டு வண்டி தொழிலாளர்கள் Posted: 05 Nov 2014 01:41 PM PST வேலூரை அடுத்த திருமணி பாலாற்றுப் பகுதியில் திரளான மாட்டு வண்டித் தொழிலாளர்கள் மணல் அள்ளும் போராட்டத்தை புதன்கிழமை நடத்தினர். அவர்களை வட்டாட்சியர் மணி சந்தித்து |
| சாலையை சீரமைக்கக் கோரி அரக்கோணத்தில் வணிகர்கள் சாலை மறியல் Posted: 05 Nov 2014 01:41 PM PST அரக்கோணம் நகரின் பிரதான சாலையான காந்தி ரோட்டை சீரமைக்கக்கோரி வணிகர்கள் சாலை மறியல் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனர். |
| தென்னந்தியாலம் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் Posted: 05 Nov 2014 01:41 PM PST மேல்விஷாரத்தை அடுத்த தென்னந்தியாலம் கே.எச். ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் விளையாட்டுப் போட்டிகளில் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளனர். |
| விவசாயியை தாக்கியதாக பெண் கைது Posted: 05 Nov 2014 01:40 PM PST சோளிங்கரை அடுத்த செங்கல்நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனிசாமி (26). விவசாயியான இவரது வீட்டின் எதிரே வசிப்பவர் சேட்டு. இருவருக்கும் இடையே வீட்டின் முன் தேங்கும் கழிவு நீர் தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்ததாம். |
| பாம்பு கடித்த பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க தாமதம் Posted: 05 Nov 2014 01:40 PM PST பாம்பு கடித்த பெண்ணுக்கு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் காலதாமதமான சிகிச்சை அளிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த அப்பெண்ணின் உறவினர்கள் புதன்கிழமை போராட்டம் நடத்தினர். |
| இளைஞர் காங்கிரஸ் சார்பில் இலவச மருத்துவ முகாம் Posted: 05 Nov 2014 01:40 PM PST அரக்கோணம் நாடாளுமன்ற இளைஞர் காங்கிரஸ் சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் ராணிப்பேட்டை கங்காதரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது. |
| Posted: 05 Nov 2014 01:40 PM PST வேலூர் அருகே குடும்பத் தகராறில் கட்டடத் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வேலூரை அடுத்த பென்னாத்தூர், அல்லிவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் (45), கட்டட |
| செம்மரம் கடத்தியவர் குண்டர் சட்டத்தில் கைது Posted: 05 Nov 2014 01:39 PM PST வேலூர் அருகே செம்மரக் கடத்தல் வழக்கில் கைதானவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். |
| Posted: 05 Nov 2014 01:39 PM PST அரக்கோணத்தை அடுத்த தண்டலத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (45). இவர் சித்தேரி பேருந்து நிறுத்தம் அருகே தண்டலம் கிராம எல்லையில் குடிசை வீட்டில் குடியிருந்து வருகிறார். புதன்கிழமை காலை தீடீரென கிருஷ்ணனின் வீட்டில் தீப்பற்றியது. |
| இளைஞரிடம் மூன்றரை பவுன் பறிப்பு Posted: 05 Nov 2014 01:39 PM PST ஆம்பூரில் இளைஞரிடம் மூன்றரை பவுன் நகையைப் பறித்துச் சென்றது குறித்து ஆம்பூர் டவுன் போலீஸார் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனர். |
| Posted: 05 Nov 2014 01:38 PM PST வேலூர், தொரப்பாடி ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மனைவி வாணிஸ்ரீ. பிரபாகரன் வெளிநாட்டில் வசிக்கிறார். இவர்களின் மகன்கள் இருவரும் சென்னையில் படிக்கின்றனர். |
| இளைஞர் பைக்கில் வைத்த ரூ.1.91 லட்சம் திருட்டு Posted: 05 Nov 2014 01:38 PM PST வாலாஜாபேட்டையில் வங்கியில் இருந்து பணம் எடுத்து வந்த தொழிலாளியிடமிருந்து ரூ.1 லட்சத்து 91 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது குறித்து போலீஸார் விசாரணை |
| எரிசாராயம் பதுக்கியதாக 2 பேர் கைது Posted: 05 Nov 2014 01:38 PM PST வாணியம்பாடியில் 5,000 லிட்டர் எரிசாராயத்தை வாணியம்பாடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸார் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர். |
| செங்கத்தில் எம்.பி. அலுவலகம் திறப்பு Posted: 05 Nov 2014 01:37 PM PST திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி உறுப்பினர் அலுவலகத் திறப்பு விழா செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் எம்.பி. ஆர்.வனரோஜா கலந்து கொண்டு |
| போளூரில் பாஜக சார்பில் தூய்மைப் பணி Posted: 05 Nov 2014 01:37 PM PST போளூரில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் தூய்மை இந்தியா திட்ட துப்புரவுப் பணி துவக்க விழா அண்மையில் நடைபெற்றது. |
| Posted: 05 Nov 2014 01:37 PM PST திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு கோட்டத்துக்கு உள்பட்ட மழையூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் செய்ய இருப்பதால் வியாழக்கிழமை (06-11-2014) காலை |
| ஊர்க்காவல் படையில் பணிபுரிய 8-க்குள் விண்ணப்பிக்கலாம் Posted: 05 Nov 2014 01:37 PM PST திருவண்ணாமலை மாவட்ட ஊர்க்காவல் படையில் பணிபுரிய விரும்புவோர் இம் மாதம் 8 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயன்பெறலாம் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெ.முத்தரசி |
| தேசிய கைப்பந்துப் போட்டிக்கான தமிழக அணி வீராங்கனைகள் தேர்வு Posted: 05 Nov 2014 01:36 PM PST தேசிய அளவிலான மகளிர் கைப்பந்து போட்டிக்கான தமிழக அணி வீராங்கனைகள் தேர்வுப் போட்டிகள், திருவண்ணாமலையில் புதன்கிழமை நடைபெற்றது |
| Posted: 05 Nov 2014 01:36 PM PST திருவண்ணாமலை, வேங்கிக்கால் கிளை நூலகத்தில் வாசகர் வட்டக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, கிளை நூலகர் பா.சரஸ்வதி தலைமை வகித்தார். வாசகர் வட்டத் தலைவர் ராஜாராம் |
| அரசு மருத்துவக் கல்லூரிக்கு பேருந்து வசதி Posted: 05 Nov 2014 01:36 PM PST திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரிக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் அ.ஞானசேகரன் தெரிவித்துள்ளார். |
| தேசிய ஆதார் அட்டை தண்டராம்பட்டில் சிறப்பு முகாம் Posted: 05 Nov 2014 01:36 PM PST செங்கம் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட தண்டராம்பட்டு வட்டத்தைச் சேர்ந்த அனைத்து கிராமங்களிலும் விடுபட்டவர்களுக்கு தேசிய அடையாள அட்டை (ஆதார் ) பெறுவதற்கான சிறப்பு முகாம் வட்டாட்சியர் அலுவலகத்தின் தரை தளத்தில் நடைபெற்று வருகிறது. |
| செய்யாறு பள்ளி மாணவர்கள் மாநிலப் போட்டிக்குத் தேர்வு Posted: 05 Nov 2014 01:35 PM PST மண்டல அளவில் நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் செய்யாறு விஸ்டம் வித்யாஷ்ரம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று மாநிலப் போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். |
| Posted: 05 Nov 2014 01:35 PM PST கலசப்பாக்கத்தை அடுத்த நார்த்தாம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த சேகரின் மகன் குமரவேல் (25),தச்சுத் தொழிலாளி. இவரது மனைவி ஜெகதீஷ்வரி (21), பட்டதாரி. இவர்களுக்கு திருமணமாகி மூன்று |
| போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு Posted: 05 Nov 2014 01:35 PM PST திருவண்ணாமலையில் அனைத்துத் தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், போக்குவரத்துத் தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்த வேலை நிறுத்த ஆயத்த மாநாடு புதன்கிழமை நடைபெற்றது. |
| ரோட்டரி சங்கம் சார்பில் விருது Posted: 05 Nov 2014 01:34 PM PST அரசுத் துறைகளில் சிறப்பாக பணிபுரியும் ஊழியர் மற்றும் அதிகாரிகளுக்கு ஆரணி ரோட்டரி சங்கம் சார்பில் சிறந்த சேவைக்கான விருதுகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன. |
| "சமூக அக்கறையுள்ள பாடல்களை எழுதுவது மகிழ்ச்சியை அளிக்கிறது' Posted: 05 Nov 2014 01:34 PM PST சமூக அக்கறையுள்ள பாடல்களை எழுதுவது மகிழ்ச்சியை அளிக்கிறது என்று திரைப்பட பாடலாசிரியர் வையம்பட்டி இரா.முத்துசாமி பேசினார். |
| போட்டிகளில் முதலிடம் பெற்ற மாணவிகளுக்குப் பாராட்டு Posted: 05 Nov 2014 01:34 PM PST செய்யாறு கல்வி மாவட்ட அளவிலான பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் முதலிடம் பெற்ற மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. |
| இடிந்து விழும் நிலையில் பழைய பள்ளிக் கட்டடங்கள்தே.சாலமன் Posted: 05 Nov 2014 01:34 PM PST செய்யாறு பகுதியில் உள்ள பள்ளிகளில் பழைய வகுப்பறை கட்டடங்கள் எப்போது இடிந்து விழுமோ என்ற ஆபத்தான நிலையில் இருந்து வருவதால் படிக்க வரும் மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் அச்சத்தில் உள்ளனர். |
| Posted: 05 Nov 2014 01:33 PM PST திருவண்ணாமலை குளத்தில் உள்ள முதலைகளை கூண்டு வைத்துப் பிடிக்கும் முயற்சியில், வனத் துறையினர் புதன்கிழமை ஈடுபட்டனர். |
| எம்.பி.யிடம் வியாபாரிகள் சங்கத்தினர் மனு Posted: 05 Nov 2014 01:33 PM PST செங்கம் தாலுகா அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி எம்.பி. ஆர்.வனரோஜாவிடம் கோரிக்கை மனுவை புதன்கிழமை அளித்தனர். அதில் குறிப்பிட்டிருப்பதாவது" |
| Posted: 05 Nov 2014 01:28 PM PST |
| Posted: 05 Nov 2014 01:28 PM PST |
| Posted: 05 Nov 2014 01:28 PM PST |
| Posted: 05 Nov 2014 01:28 PM PST |
| Posted: 05 Nov 2014 01:27 PM PST |
| முதல் கட்டத் தேர்தல்: ஜார்க்கண்ட், ஜம்மு-காஷ்மீரில் வேட்பு மனு தாக்கல் நிறைவு Posted: 05 Nov 2014 01:23 PM PST ஜம்மு-காஷ்மீர், ஜார்க்கண்ட் மாநிலங்களில் நடைபெறவுள்ள முதல் கட்ட சட்டப் பேரவைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் புதன்கிழமையுடன் நிறைவடைந்தது. |
| சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் டிசம்பர் 2-இல் விசாரணை Posted: 05 Nov 2014 01:22 PM PST சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சிக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனு, அடுத்த மாதம் 2-ஆம் தேதி விசாரிக்கப்படவுள்ளது. |
| Posted: 05 Nov 2014 01:21 PM PST குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக வரும் வெள்ளிக்கிழமை ( நவம்பர் 7) பூடான் நாட்டுக்கு செல்கிறார். |
| உபயோகமற்ற நிலங்களில் தொழிற்சாலைகள்: மத்திய அரசு திட்டம் Posted: 05 Nov 2014 01:21 PM PST உபயோகமற்ற நிலங்களில் தொழிற்சாலைகள் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். |
| தெலங்கானா: முதல் நிதிநிலை அறிக்கை தாக்கல் Posted: 05 Nov 2014 01:20 PM PST தெலங்கானா சட்டப்பேரவையின் முதல் நிதிநிலை அறிக்கை புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. |
| "தூய்மை இந்தியா': நுகர்வோர் அமைப்புகளுக்கு அழைப்பு Posted: 05 Nov 2014 01:20 PM PST "தூய்மை இந்தியா' திட்டத்தில் இணைந்து பணியாற்றும்படி நுகர்வோர் அமைப்புகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. |
| மேட்டூர் அணையின் நீர்மட்டம் 103 அடியாக உயர்வு Posted: 05 Nov 2014 01:14 PM PST மேட்டூர் அணையின் நீர்மட்டம் புதன்கிழமை காலை 103 அடியாக உயர்ந்தது. |
| தீபாவளி சிறப்பு ரயில்கள் மூலம் ரூ.1.93 கோடி வருவாய் Posted: 05 Nov 2014 01:14 PM PST தீபாவளி பண்டிகைக்கு அறிவிக்கப்பட்ட 29 சிறப்பு ரயில்கள் மூலம் தெற்கு ரயில்வேக்கு ரூ. 1 கோடியே 93 லட்சத்து 67 ஆயிரம் வருமானம் கிடைத்துள்ளது. ஆனால், இந்த வருவாய் எதிர்பார்த்ததைவிட குறைவு என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். |
| அருணாசலேஸ்வரருக்கு அன்னாபிஷேகம் Posted: 05 Nov 2014 01:13 PM PST திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. |
| ஆசியாவில் ஜனநாயகம் மலர கிறிஸ்தவ மதத்துக்கும் பங்குண்டு: ஆளுநர் கே. ரோசய்யா Posted: 05 Nov 2014 01:12 PM PST ஆசியாவில் ஜனநாயகம், மனித உரிமைகள், நவீன வளர்ச்சிகள் மேம்பட்டதில் கிறிஸ்தவ மதத்துக்கும் முக்கியப் பங்கு உண்டு என ஆளுநர் கே. ரோசய்யா கூறினார். |
| கணிதப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பயிற்சி Posted: 05 Nov 2014 01:07 PM PST அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் சார்பில், கணிதப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணியிடைப் பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது. |
| பெரம்பலூர் மாவட்டத்தில் 15,261 பேர் விண்ணப்பம் Posted: 05 Nov 2014 01:07 PM PST பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர் சேர்ப்பு இரண்டாம் கட்ட சிறப்பு முகாம்களில் 15,261 பேர் விண்ணப்பித்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது தெரிவித்தார். |
| மின்சாரம் பாய்ந்து தொழிலாளி சாவு Posted: 05 Nov 2014 01:07 PM PST பெரம்பலூர் மாவட்டம், பாடாலூரில் மின்சாரம் பாய்ந்து கூலித் தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். |
| தமிழக மீனவர்களை மீட்கக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம் Posted: 05 Nov 2014 01:07 PM PST இலங்கை நீதிமன்றத்தால் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 5 பேரை மீட்க வலியுறுத்தி, பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலையம் அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் |
| வாசனின் புதிய கட்சியைப் பலவீனப்படுத்த காங்கிரஸ் மேலிடம் வியூகம் Posted: 05 Nov 2014 01:06 PM PST காங்கிரஸ் பலமான கட்சி என்பதை உறுதிப்படுத்தவும், வாசனின் புதிய கட்சியைப் பலவீனப்படுத்தவும் காங்கிரஸ் தலைவர் சோனியாவும், ராகுலும் அதிரடி வியூகங்களை வகுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. |
| படகில் எரிபொருள் காலி: கடலில் தவித்த 3 மீனவர்கள் மீட்பு Posted: 05 Nov 2014 01:04 PM PST கடலில் மீன்பிடிப்பதற்காக நாகை மாவட்டம், ஆறுகாட்டுத்துறையிலிருந்து சென்ற மீனவர்களின் பைபர் படகில் எரிபொருள் காலியானதால், நடுக்கடலில் தத்தளித்த 3 மீனவர்களை, கோடியக்கரை மீனவர்கள் புதன்கிழமை மீட்டு வந்தனர். |
| சேது சமுத்திரத் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது: தேசிய மீனவர் பேரவை Posted: 05 Nov 2014 01:02 PM PST மீனவர்களைப் பாதிக்கும் சேதுசமுத்திரத் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என தேசிய மீனவர் பேரவை வலியுறுத்தி உள்ளது. |
| பாம்பனில் 1-ஆம் எண் புயல் கூண்டு எச்சரிக்கை Posted: 05 Nov 2014 01:01 PM PST பாம்பன், ராமேசுவரம் கடல் பகுதியில் பலத்த காற்று வீசி வருவதால் பாம்பன் துறைமுக அலுவலகத்தில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு கடலோரப்பகுதி மீனவர்கள் பாதுகாப்பாக இருக்க துறைமுக அதிகாரிகள் அறிவிறுத்தி உள்ளனர். |
| ஆவின் பால் அட்டை முகவரி மாற்றம்: வட்டாட்சியர் அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம் Posted: 05 Nov 2014 01:00 PM PST ஆவின் பால் அட்டை முகவரி மாற்றம் தொடர்பாக சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகங்களில் விண்ணப்பித்து அதை மாறுதல் கோரும் இடத்தில் (ஆவின் கிளை அலுவலகங்கள்) கொடுக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. |
| மருந்தில் தலைமுடி: விநியோகம் நிறுத்தம் Posted: 05 Nov 2014 12:59 PM PST அரசு மருத்துவமனையில் குழந்தைக்கு வழங்கப்பட்ட மருந்தில் தலைமுடி இருந்ததாக புகார் எழுந்ததையடுத்து, |
| சபரிமலைக்கு சிறப்பு ரயில்கள் விரைவில் அறிவிப்பு: ராகேஷ் மிஸ்ரா Posted: 05 Nov 2014 12:59 PM PST சபரிமலை பக்தர்களுக்காக சிறப்பு ரயில்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று தெற்கு ரயில்வே பொது மேலாளர் ராகேஷ் மிஸ்ரா தெரிவித்தார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் "அட்சயம்' என்ற அதிநவீன தானியங்கி உணவகத்தைத் திறந்துவைத்து செய்தியாளர்களிடம் புதன்கிழமை அவர் பேசியது: |
| திண்டிவனம்- பேரணி இடையே அதிவேக ரயில் வெள்ளோட்டம் Posted: 05 Nov 2014 12:58 PM PST விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம்-பேரணி இடையே அமைக்கப்பட்டு வரும் இரண்டாவது அகல ரயில் பாதையில், அதிவேக ரயில் சோதனை ஓட்டம் புதன்கிழமை நடைபெற்றது. |
| சில்லறைத் தட்டுப்பாடு: சாதாரண ரக மதுபானங்களின் விலை மீண்டும் உயரும்? Posted: 05 Nov 2014 12:55 PM PST சில்லறைத் தட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டு டாஸ்மாக் மதுபானக் கடைகளில் விற்கப்படும் சாதாரண ரக மதுபானங்களின் விலையை மேலும் ரூ.2 முதல் ரூ.8 வரை உயர்த்தப்படலாம் என்றும், இதனால் அரசுக்கு ரூ.2,400 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என்றும் டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. |
| பாம்பாற்றின் குறுக்கே புதிய அணை: கேரளத்துக்கு வைகோ கண்டனம் Posted: 05 Nov 2014 12:55 PM PST பாம்பாற்றின் குறுக்கே புதிய அணை கட்ட கேரள அரசு அடிக்கல் நாட்டியுள்ளதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். |
| தமிழகத்தில் வழக்கத்தைவிடக் கூடுதல் மழை: 11 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு Posted: 05 Nov 2014 12:51 PM PST இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை தொடங்கி இதுவரை தமிழத்தில் வழக்கத்தைவிட 21 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் பயனாக, மாநிலத்தின் 11 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. |
| சோதனையின் போது என்ஜின் மோதி விபத்து: ரயில்வே பொறியாளர் சாவு Posted: 05 Nov 2014 12:51 PM PST காரைக்கால் ரயில் நிலையத்தில் புதன்கிழமை தண்டவாளத்தில் சோதனையில் ஈடுபட்டிருந்த ரயில்வே பொறியாளர் என்ஜின் மோதியதில் உயிரிழந்தார். |
| விடுதலைப் புலிகள் மீதான தடை விவகாரம்: உத்தரவை ஒத்திவைத்தது தீர்ப்பாயம் Posted: 05 Nov 2014 12:51 PM PST விடுதலைப் புலிகளுக்கு மத்திய உள்துறை விதித்த ஐந்து ஆண்டுகள் தடை தொடர்பாக கடந்த ஜூன் முதல் விசாரணை நடத்தி வந்த நீதிபதி ஜி.பி. மித்தல் தலைமையிலான "சட்டவிரோத செயல்கள் தடுப்பு தீர்ப்பாயம்' அதன் உத்தரவை தேதி குறிப்பிடாமல் புதன்கிழமை ஒத்திவைத்தது. |
| 5 மீனவர்களை விடுவிக்கக் கோரி 64 கிராமங்களில் வேலைநிறுத்தம் Posted: 05 Nov 2014 12:51 PM PST இலங்கை நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 5 பேரை விடுவிக்கக் கோரி, கடலூர் மாவட்டத்தில் 64 மீனவ கிராமங்களில் புதன்கிழமை கருப்புக் கொடி போராட்டம், வேலை நிறுத்தம் நடைபெற்றது. |
| இந்த நாளில் அன்று 6.11.1987; யாழ். பிரச்சினை: தில்லியில் ராஜீவ் - ஜயவர்த்தன பேச்சு Posted: 05 Nov 2014 12:50 PM PST யாழ். பிரச்சினை: தில்லியில் ராஜீவ் - ஜயவர்த்தன பேச்சு |
| Posted: 05 Nov 2014 12:50 PM PST முன்பெல்லாம் கோடை காலங்களில் மட்டும் வன விலங்குகள் ஊருக்குள் வரும் சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து வந்தன. ஆனால், தற்போது அனைத்துக் காலங்களிலும் வனவிலங்குகள் தோட்டப் பகுதிகள் மற்றும் மக்கள் குடியிருப்புகளுக்கு உணவு தேடி வருகின்றன. |
| Posted: 05 Nov 2014 12:50 PM PST சமீப காலங்களில், பணிக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பெரும்பாலும், குடும்ப வருமானத்தைப் பெருக்கிக்கொள்வதற்காகவே பெண்கள் பணிக்கு செல்கின்றனர். |
| Posted: 05 Nov 2014 12:31 PM PST எய்ம்ஸ் மருத்துவமனை (அனைத்து இந்திய மருத்துவ அறிவியல் கல்லூரி மருத்துவமனை) தமிழ்நாட்டில் அமையுமா என்ற கேள்விக்கு மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ வர்தன் தந்திருக்கும் மிகநீண்ட பதிலைப் பார்க்கும்போது - ஒரு வரியில் சொல்வதென்றால் - இப்போதைக்கு சாத்தியமில்லை என்பதுதான். |
| ஜப்பானின் உயரிய விருதைப் பெற்றார் மன்மோகன் சிங்: பிரணாப், மோடி வாழ்த்து Posted: 05 Nov 2014 12:26 PM PST முன்னாள் பிரதமரான மன்மோகன் சிங் புதன்கிழமை ஜப்பான் நாட்டின் உயரிய விருதை பெற்றார். |
| அணு உலை விபத்து காப்பீட்டுச் சட்டம்: "எவ்வளவு இழப்பீடு என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டும்' Posted: 05 Nov 2014 12:25 PM PST அணு உலைகளில் விபத்து ஏற்பட்டால், எவ்வளவு இழப்பீடு தர வேண்டும் என்பதைத் தெளிவாக வரையறுக்க வேண்டிய தேவை உள்ளதாக அணுசக்தி ஆணைய உறுப்பினர் அனில் ககோட்கர் கூறினார். |
| வாக்காளர் பட்டியலில் குளறுபடி: தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் திமுக புகார் Posted: 05 Nov 2014 12:24 PM PST வாக்காளர் பட்டியலில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனாவிடம் திமுக புகார் மனு கொடுத்துள்ளது. |
| அரசுப் பணியில் இருந்து கொண்டே விசாரணையைத் தொடர்வார் சகாயம் Posted: 05 Nov 2014 12:21 PM PST அரசுப் பணியில் இருந்து கொண்டே, கனிமவள முறைகேடுப் புகார் மீதான விசாரணையை ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தொடர்வார் என்று அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்காக, அவரைப் பணியில் இருந்து விடுவிக்க வேண்டிய தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| 69% இடஒதுக்கீட்டுக்கு எதிராக மனு: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் Posted: 05 Nov 2014 12:21 PM PST தமிழகத்தில் உள்ள மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் கடைப்பிடிக்கப்படும் 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு, வரும் 14-ஆம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கும், சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனைகளுக்கும் நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. |
| தமிழகத்தில் இருந்து தப்பிய 157 இலங்கை அகதிகளின் நிலை என்ன? Posted: 05 Nov 2014 12:20 PM PST தமிழகத்தில் இருந்து கடல் வழியாகத் தப்பிச் சென்ற இலங்கை அகதிகள் 157 பேரை விடுவிக்கும் விவகாரத்தில் கேன்பரா உயர் நீதிமன்ற முடிவுக்காக ஆஸ்திரேலிய அரசு காத்திருப்பதாக தெற்கு ஆஸ்திரேலியா மாகாண துணை முதல்வர் ஜான் ரா தெரிவித்தார். |
| 98 சதவீத இளைஞர் அணி நிர்வாகிகள் காங்கிரஸ் கட்சியிலேயே உள்ளனர்: இளங்கோவன் Posted: 05 Nov 2014 12:13 PM PST இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளில் 98 சதவீதம் பேர் காங்கிரஸ் கட்சியில் நீடிப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார். |
| 5 தமிழக மீனவர்கள் விவகாரம்: பிரதமர் தலையிட வலியுறுத்துவேன் Posted: 05 Nov 2014 12:08 PM PST இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஐந்து தமிழக மீனவர்களை விடுதலை செய்யும் நடவடிக்கையில் பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் நேரடியாகத் தலையிட வலியுறுத்துவேன் என்று மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். |
| முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியாகவே பராமரிக்க சட்ட நடவடிக்கை: கேரள அரசு பரிசீலனை Posted: 05 Nov 2014 11:39 AM PST முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்துவரும் நிலையில், ""பாதுகாப்பு காரணங்களுக்காக'' அணையின் நீர்மட்டத்தை 136 அடிக்கு மேல் உயராமல் வைத்துக் கொள்ள சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுப்பது குறித்து ஆராய்ந்து வருவதாக கேரள முதல்வர் உம்மன் சாண்டி புதன்கிழமை தெரிவித்தார். |
| மத்திய தகவல் ஆணையத்தில் நிலுவையில் 24,000 மனுக்கள் Posted: 05 Nov 2014 11:37 AM PST மத்திய தகவல் ஆணையத்தில் கடந்த மாதம் 31-ம் தேதி நிலவரப்படி புகார்கள், மேல்முறையீடுகள் என 24,150 மனுக்கள் நிலுவையில் உள்ளன. |
| Posted: 05 Nov 2014 11:36 AM PST ஊதிய உயர்வு அளிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வங்கிகளின் நிர்வாகம் ஏற்காவிட்டால் திட்டமிட்டபடி வரும் நவம்பர் 12-ஆம் தேதி வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்று அகில இந்திய வங்கி ஊழியர் சங்கங்கள் அறிவித்துள்ளன. |
| ஜேட்லியுடன் நவீன் சந்திப்பு: ரூ. 500 கோடி புயல் நிவாரணம் கோரினார் Posted: 05 Nov 2014 11:34 AM PST ஒடிஸாவில் அண்மையில் ஏற்பட்ட "ஹுட்ஹுட்' புயலால் ஏற்பட்ட சேதங்களை சீரமைக்க ரூ. 500 கோடி இடைக்கால நிதியை உடனடியாக விடுவிக்குமாறு மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியை புது தில்லியில் புதன்கிழமை சந்தித்து முதல்வர் நவீன் பட்நாயக் வேண்டுகோள் விடுத்தார். |
| விதர்பா தனி மாநில விவகாரம்: பட்னவீஸ் மீது சிவசேனை சாடல் Posted: 05 Nov 2014 11:33 AM PST மகாராஷ்டிரத்திலிருந்து பிரிக்கப்பட்டு உரிய நேரத்தில் விதர்பா தனி மாநிலம் ஏற்படுத்தப்படும் என்று முதல்வர் தேவேந்திர பட்னவீஸ் தெரிவித்துள்ள நிலையில், அதற்கு சிவசேனைக் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. |
| ரஷியாவுடனான உறவுக்கு முக்கியத்துவம்: மோடி Posted: 05 Nov 2014 11:31 AM PST "நீண்ட கால நட்பு நாடான ரஷியாவுடனான உறவுக்கு இந்தியா முக்கியத்துவம் கொடுக்கிறது' என்று ரஷிய துணை பிரதமர் டிமிட்ரி ரோகோஸினிடம் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். |
| அமைதிப் பேச்சுக்கான முயற்சியை பாகிஸ்தான் நேர்மையாக அணுக வேண்டும்: அருண் ஜேட்லி Posted: 05 Nov 2014 11:30 AM PST இந்தியாவுடன் மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடங்குவதை பாகிஸ்தான் நேர்மையாக அணுக வேண்டும் என மத்திய நிதியமைச்சரும், பாதுகாப்புத் துறை அமைச்சருமான அருண் ஜேட்லி புதன்கிழமை வலியுறுத்தினார். |
| பெரியார் ஆயிரம்: உள்ளிக்கோட்டை பள்ளி மாணவி மாநிலத்தில் முதலிடம் Posted: 05 Nov 2014 11:28 AM PST தந்தை பெரியார் பிறந்தநாளையொட்டி, நடைபெற்ற பெரியார் ஆயிரம் வினாடி வினா போட்டியில் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை அடுத்துள்ள உள்ளிக்கோட்டை நவபாரத் மெட்ரிக் பள்ளி மாணவி ஏ. மகாலட்சுமி (படம்) மாநில அளவில் முதலிடம் பெற்றார். |
| சரக்கு ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை Posted: 05 Nov 2014 11:27 AM PST சரக்கு ரயில் முன் பாய்ந்து திருமணமான பெண் தற்கொலை செய்து கொண்டார். திருச்சியிலிருந்து காரைக்கால் நோக்கி புதன்கிழமை காலை 10.30-க்கு சரக்கு ரயில் புறப்பட்டது. காலை |
| கணிதப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பயிற்சி Posted: 05 Nov 2014 11:27 AM PST அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் சார்பில், கணிதப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணியிடைப் பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது. |
| அரியலூர் - கடுகூர் சாலையை சீரமைக்க வலியுறுத்தல் Posted: 05 Nov 2014 11:27 AM PST அரியலூரிலிருந்து கடுகூர் வரை உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் வலியுறுத்தியுள்ளது. |
| டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து மதுபான பாட்டில்கள் திருட்டு Posted: 05 Nov 2014 11:27 AM PST திருவாரூர் மாவட்டம், கோட்டூர் காவல் சரகத்துக்கு உள்பட்ட தட்டாங்கோயிலில் உள்ள அரசு மது விற்பனை கடை உள்ளது. இதில் மேலாளராக பத்மநாபன் உள்ளார். செவ்வாய்க்கிழமை இரவு கடையை |
| மீன் வளர்ப்போர் பதிவு செய்து பயன் பெறலாம் Posted: 05 Nov 2014 11:26 AM PST தமிழக அரசின் ஆணைப்படி புதுக்கோட்டை மாவட்ட மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமையில் மீன்வளர்க்கும் தொழில் செய்வோர் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். இதுகுறித்து ஆட்சியர் |
| குடிநீர் கோரி காலிக் குடங்களுடன் பெண்கள் மறியல் Posted: 05 Nov 2014 11:26 AM PST குடிநீர்த் தட்டுப்பாட்டைக் கண்டித்து, புதுக்கோட்டை புறவழிச்சாலையில் பெண்கள் காலிக் குடங்களுடன் புதன்கிழமை திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. |
| திருமயத்தில் வாக்காளர் விழிப்புணர்வு பிரசாரம் Posted: 05 Nov 2014 11:26 AM PST புதுக்கோட்டை மாவட்டம்,திருமயத்தில் உயிர் இயக்கம், சாலை விபத்து தடுப்பு, மீட்பு பொதுநலச் சங்கம் ஆகியவை இணைந்து திங்கள்கிழமை வாக்காளர் விழிப்புணர்வு ஊர்தி பிரசாரம் மேற்கொண்டனர். உயிர் அமைப்பின் தலைவர் வெüóளையன் தலைமை வகித்தார். |
| அதிமுக தொண்டர் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் நிதி Posted: 05 Nov 2014 11:26 AM PST சொத்துக் குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டதையறிந்து, புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே மாரடைப்பால் உயிரிழந்த அதிமுக கிளைக் கழக உறுப்பினர் குடும்பத்துக்கு அக்கட்சியின் சார்பில் ரூ. 3 லட்சம் நிதியுதவி புதன்கிழமை வழங்கப்பட் |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |