Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


மதுரை

Posted: 30 Nov 2014 01:28 PM PST

திருநெல்வேலி

Posted: 30 Nov 2014 01:28 PM PST

ஈரோடு

Posted: 30 Nov 2014 01:27 PM PST

கோவை

Posted: 30 Nov 2014 01:27 PM PST

இளைஞர்கள் முன்னேறினால்தான் தேசம் முன்னேறும்

Posted: 30 Nov 2014 12:28 PM PST

இளைஞர்கள் முன்னேறினால்தான் தேசம் முன்னேற்றம் அடையும் என்றார் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நா. அருள்முருகன்.

வேலை உறுதித் திட்ட வேலையை மீண்டும் தொடங்க கோரிக்கை

Posted: 30 Nov 2014 12:27 PM PST

பொன்னமராவதியில் மார்க்சிஸ்ட் கட்சியின் 4-வது ஒன்றிய மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது.

அரிமளம் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தூய்மைப் பணி

Posted: 30 Nov 2014 12:27 PM PST

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மருத்துவமனைகள், தாய்சேய் நலவிடுதிகள், பள்ளிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் போன்ற பகுதிகளில் துப்புரவுப் பணிகள் மேற்கொள்ள வேண்டுமெனவும். புதுக்கோட்டை,அறந்தாங்கி நகராட்சிகளில் 15 நாட்களுக்கொரு முறை நகராட்சி எல்லைக்கு உள்பட பகுதிகளில் கூட்டுத்

அரசு மருத்துவமனைகளை தரம் உயர்த்த வலியுறுத்தல்

Posted: 30 Nov 2014 12:27 PM PST

அரிமளம், திருமயத்தில் இயங்கிவரும் அரசு மருத்துவமனைகளைத் தரம் உயர்த்த வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

அன்னவாசல் அருகே மலைப்பாம்பு பிடிபட்டது

Posted: 30 Nov 2014 12:26 PM PST

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே 9 அடி நீள மலைப்பாம்பு சனிக்கிழமை பிடிபட்டது.

105 லிட்டர் சாராயம், துப்பாக்கி பறிமுதல்: ஒருவர் கைது

Posted: 30 Nov 2014 12:26 PM PST

நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் அருகே காரில் இருந்து 105 லி சாராயம், வெளிநாட்டு துப்பாக்கி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த போலீஸார் இதுதொடர்பாக ஒருவரை ஞாயிற்றுக்கிழமை கைது

திறந்தவெளி, நீர்நிலைகளில் கழிவுகளைக் கொட்டக்கூடாது

Posted: 30 Nov 2014 12:26 PM PST

திறந்தவெளி, நீர்நிலைகளில் நச்சுக்கழிவுகளைக் கொட்டக்கூடாது என நகராட்சி ஆணையாளர் மு. வரதராஜன் தெரிவித்துள்ளார்.

பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு அளிக்கக் கூடாது

Posted: 30 Nov 2014 12:25 PM PST

பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு அளிக்கக்கூடாது என தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாவட்ட ஏஐடியுசி தொழிற்சங்க மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

திருவாவடுதுறை ஆதீனத்தில் குரு பூஜை

Posted: 30 Nov 2014 12:25 PM PST

திருவாவடுதுறை ஆதீனத்தில் 23-வது ஆதீனம் ஸ்ரீ சிவப்பிரகாச தேசிக மூர்த்திகளின் 2-ம் ஆண்டு குருபூஜை விழா சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழாண்டில் அக்டோபர் வரை ரயிலில் அடிபட்டு உயிரிழந்தவர்கள் 18,735 பேர்!

Posted: 30 Nov 2014 12:25 PM PST

இந்தியாவில் நிகழாண்டில் அக்டோபர் மாதம் வரை ரயிலில் அடிபட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18,735ஆக உள்ளதென புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

ஜயேந்திரர் சதாபிஷேகம்:80 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

Posted: 30 Nov 2014 12:25 PM PST

 தஞ்சாவூரில் நடைபெற்ற சதாபிஷேக விழாவில் பங்கேற்ற ஜயேந்திரர் 80 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மாணவர்களுக்கு ரூ. 8.62 கோடி கல்வி உதவித்தொகை

Posted: 30 Nov 2014 12:24 PM PST

அரியலூர் மாவட்ட மின் ஆளுமைச் சங்கம் மூலம் ரூ. 8.62 கோடி கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ்.

பாகிஸ்தான் சிறையிலிருந்து விடுதலையான 40 பேர் தாயகம் திரும்பினர்

Posted: 30 Nov 2014 12:24 PM PST

பாகிஸ்தான் சிறையில் இருந்து விடுதலையான மீனவர்கள் 35 பேர் உள்பட 40 இந்தியர்கள் ஞாயிற்றுக்கிழமை தாயகம் திரும்பினர்.

தஞ்சை அகழியில் காணாமல் போன படகு தண்ணீருக்குள் இருந்து மீட்பு: 5 பேர் கைது

Posted: 30 Nov 2014 12:24 PM PST

தஞ்சாவூர் பெரியக்கோட்டை அகழியில் இருந்து காணாமல் போன சுற்றுலாத் துறைக்கு சொந்தமான படகு, அகழியின் தண்ணீருக்குள் இருந்து மீட்கப்பட்டது.

போபால் விஷவாயு சம்பவம் குறித்து ஒபாமாவுடன் மோடி பேச வலியுறுத்தல்

Posted: 30 Nov 2014 12:24 PM PST

போபால் விஷவாயுக் கசிவு சம்பவம் குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் பிரதமர் நரேந்திர மோடி பேச வேண்டும் என்று "ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல்' அமைப்பின் பொதுச் செயலாளர் சலீல் ஷெட்டி வலியுறுத்தினார்.

ஐ.எஸ். அமைப்பில் சேர்ந்ததாக கைது செய்யப்பட்டவரிடம் விசாரணை

Posted: 30 Nov 2014 12:23 PM PST

ஐ.எஸ். அமைப்பில் சேர உதவி புரிந்த உள்ளூர் நபர்கள் குறித்த விவரங்களை ஆரிஃப் மஜித் தெரிவித்ததாக தேசிய புலனாய்வுத் துறை அதிகாரிகள் கூறினர்.

இந்திய கம்யூனிஸ்ட் கிளை மாநாடு

Posted: 30 Nov 2014 12:23 PM PST

மதுக்கூர் ஒன்றிம், ஒலையகுன்னம் கிராமத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி கிளையின் 12-வது மாநாடு பி. பெரியம்மாள் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.

காரைக்காலில் பயிர்கள் பாதிப்பு: கணக்கெடுப்புப் பணியை தொடங்க வலியுறுத்தல்

Posted: 30 Nov 2014 12:22 PM PST

காரைக்காலில் பருவ மழையால் ஏற்பட்டிருக்கும் பயிர் பாதிப்பை அறிய, கணக்கெடுப்புப் பணியை விரைவாக தொடங்க வேண்டுமென புதுவை அரசை காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

நன்னிலத்தில் 19.7 மி.மீ. மழை

Posted: 30 Nov 2014 12:22 PM PST

திருவாரூர் மாவட்டம், நன்னிலத்தில் சனிக்கிழமை 19.7 மில்லி மீட்டர் மழைப் பதிவானது.

தேசிய ஒருமைப்பாட்டு வார விழா

Posted: 30 Nov 2014 12:22 PM PST

மயிலாடுதுறை கல்வி மாவட்ட அளவிலான தேசிய ஒருமைப்பாட்டு வார விழா புனித சின்னப்பர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் அண்மையில் நடைபெற்றது.

கால்நடை மருத்துவ முகாம்

Posted: 30 Nov 2014 12:22 PM PST

நாகை மாவட்டம், சிக்கல் ஊராட்சியில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் கால்நடை இனப்பெருக்க மருத்துவ பரிசோதனை மற்றும் குடற்புழு நீக்க முகாம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முகாமை தொடங்கிவைத்து மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி பேசியது:

சுவர் இடிந்து பாட்டி, பேரன் படுகாயம்

Posted: 30 Nov 2014 12:21 PM PST

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே மழையால் சுவர் இடிந்து பாட்டியும், பேரனும் ஞாயிற்றுக்கிழமை காயமடைந்தனர்.

குப்பையிலிருந்து உரம் தயாரிக்கும் பணி ஆய்வு

Posted: 30 Nov 2014 12:21 PM PST

மூலிமங்கலத்தில் குப்பையிலிருந்து இயற்கை உரம் தயாரிக்கும் உரக்கிடங்கை மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சிறப்பிடம் பெற்ற கிரிக்கெட் வீரர்களுக்குப் பரிசு

Posted: 30 Nov 2014 12:21 PM PST

முயற்சியும், திறமையும் கொண்ட கிராமப்புற இளைஞர்களுக்கு கிரிக்கெட் விளையாட்டில் அதிக வாய்ப்பு உள்ளது என்றார் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க இணைச் செயலர் ஆர்.எஸ். ராமசாமி.

முருகன் கோயிலில் திருப்படி பூஜை

Posted: 30 Nov 2014 12:20 PM PST

வெண்ணைமலை முருகன்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை திருப்புகழ் பாடி திருப்படி பூஜை நடைபெற்றது. பாலமலை படிபூஜை மெய் அன்பர்கள் குழுவினர், அப்பர் உழவார பணிக் குழுவினர், மகா அபிசேகக்

வீட்டை விட்டு வெளியேறிய முதியவர் மாயம்

Posted: 30 Nov 2014 12:20 PM PST

வீட்டை விட்டு வெளியேறிய முதியவர் மாயமானார். கரூர் வையாபுரிநகரைச் சேர்ந்தவர் முருகேசன் (75). இவர் கடந்த 23-ம் தேதி வீட்டின் அருகே உள்ள டீக்கடைக்குச் சென்றவர் மீண்டும் திரும்பவில்லை.

லோக் ஜனசக்தி கட்சி ஆலோசனைக் கூட்டம்

Posted: 30 Nov 2014 12:20 PM PST

கரூரில் லோக் ஜனசக்தி கட்சியின் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பள்ளியில் சட்ட தினம்

Posted: 30 Nov 2014 12:19 PM PST

கரூர் ஜீ லீட்ரா வேலி பள்ளியில் அண்மையில் சட்ட தினம் கொண்டாடப்பட்டது.

பள்ளி அருகே மதுக் கடைகள் கூடாது

Posted: 30 Nov 2014 12:19 PM PST

பள்ளிகள், மக்கள் வசிக்கும் பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் செயல்பட அனுமதிக்கக் கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இனிப்புக் கடைக்காரரிடம் பணம் பறித்தவர் கைது

Posted: 30 Nov 2014 12:19 PM PST

இனிப்புக் கடைக்காரரிடம் பணம் பறித்த மினி பேருந்து ஓட்டுநரை போலீஸார் கைது செய்தனர்.

இன்று முதல் கறவை மாடு வளர்ப்புப் பயிற்சி தொடக்கம்

Posted: 30 Nov 2014 12:19 PM PST

கரூர் பண்டுதகாரன்புதூர் கால்நடை பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை (டிச.1) முதல் கால்நடை வளர்ப்புப் பயிற்சி முகாம் தொடங்குகிறது.

திருக்கண்மாலீஸ்வரர் கோயிலில் சிறப்பு வழிபாடு

Posted: 30 Nov 2014 12:18 PM PST

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரத்தில் உள்ள திருக்கண்மாலீஸ்வரர் கோயிலில் அதிமுகவினர் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு செய்தனர்.

வலையப்பட்டியில் சிறப்பு மருத்துவ முகாம்

Posted: 30 Nov 2014 12:18 PM PST

கரூர் மாவட்டம், குளித்தலை அருகேயுள்ள வலையப்பட்டியில் சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

பயனின்றி கிடக்கும் எளம்பலூர் நவீன இறைச்சிக் கூடம்

Posted: 30 Nov 2014 12:18 PM PST

பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூரில், ரூ. 20 லட்சத்தில் கட்டப்பட்ட நவீன ஆட்டிறைச்சிக் கூடம் பயனின்றி கிடக்கிறது.

வன விலங்குகளால் பயிர்கள் சேதம்: தடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்

Posted: 30 Nov 2014 12:17 PM PST

பெரம்பலூர் மாவட்டத்தில் வன விலங்குகளால் விவசாயப் பயிர்கள் சேதமடைந்து வருவதால், அதைத் தடுக்க வனத் துறையினர் முன்வர வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

"பெண்களுக்கு எதிரான குற்றத்தை தடுக்க விழிப்புணர்வு வேண்டும்'

Posted: 30 Nov 2014 12:17 PM PST

பெண்களுக்கு எதிரான குற்றத்தைத் தடுக்க விழிப்புணர்வு வேண்டும் என்றார் பெரம்பலூர் மாவட்ட அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ரஞ்சனா.

பெரம்பலூர் அருகே இருவர் தூக்கிட்டு தற்கொலை

Posted: 30 Nov 2014 12:17 PM PST

பெரம்பலூர் அருகே சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் 2 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர்.

காவல் துறை பெண் அதிகாரிகள் தேசிய மாநாடு: பெரம்பலூர் எஸ்.பி சிறப்பிடம்

Posted: 30 Nov 2014 12:17 PM PST

காவல் துறை பெண் அதிகாரிகளுக்கான தேசிய மாநாட்டில் பங்கேற்ற பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சோனல் சந்திரா முதல் பரிசு பெற்றார்.

264 விவசாயிகளுக்கு ரூ. 1.20 கோடி பயிர்க்கடன்

Posted: 30 Nov 2014 12:16 PM PST

அரியலூர் மாவட்ட தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களைச் சேர்ந்த 264 விவசாயிகளுக்கு ரூ. 1.20 கோடி பயிர்க்கடனை ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் அண்மையில் வழங்கினார்.

கீழப்பழூவூர் கண் மருத்துவ முகாமில் 350 பேருக்கு சிகிச்சை

Posted: 30 Nov 2014 12:16 PM PST

அரியலூர் மாவட்ட குடும்ப நலத்துறை சார்பில், கீழப்பழூவூர் அழகப்பா அரசு மேல்நிலைப் பள்ளியில் அம்மா மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

புதுவாழ்வுத் திட்ட செயல்பாடுகள் ஆய்வு

Posted: 30 Nov 2014 12:15 PM PST

புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழக அரசின் ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறை, வரும் புதுவாழ்வுத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களை உலக வங்கியின் ஆலோசகர் ஆய்வு செய்தார்.

பாஜகவில் இணைந்த ஐக்கிய ஜனதா தள முன்னாள் அமைச்சர்

Posted: 30 Nov 2014 12:15 PM PST

ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜாம்ஷெட் அஷ்ரப், தனது ஆதரவாளர்களுடன் ஞாயிற்றுக்கிழமை பாஜகவில் இணைந்தார்.

இலவச வீட்டு மனை: கட்டுமானத் தொழிலாளர்கள் கோரிக்கை

Posted: 30 Nov 2014 12:15 PM PST

தகுதியான அனைத்துத் தொழிலாளிகளுக்கும் இலவச வீட்டு மனை வழங்க வேண்டுமென ஏஐடியுசி கட்டுமானத் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இந்திய ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு

Posted: 30 Nov 2014 12:15 PM PST

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், சம்பா பகுதியில் உள்ள சர்வதேச எல்லையில் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் சுவர் கட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அங்குள்ள ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் படையினர் ஞாயிற்றுக்கிழமை துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

மத்திய அரசைப் போல அனைத்துப் படிகளையும் வழங்க வலியுறுத்தல்

Posted: 30 Nov 2014 12:15 PM PST

மத்திய அரசுப்பணியாளர்களுக்கு இணையாக மாநில அரசுப்பணியாளர்களுக்கும் வீட்டுவாடகைப்படி, போக்குவரத்துப்படி ஆகியவற்றை அளிக்க வேண்டுமென தமிழ்நாடு அரசுப்பணியாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

பூட்டிய வீட்டில் நகை, பணம் திருட்டு

Posted: 30 Nov 2014 12:15 PM PST

அறந்தாங்கியில் பூட்டிய ஆசிரியரின் வீட்டை உடைத்து பீரோவில் இருந்த 7 பவுன் நகை, ரூ. 20 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளிப் பொருள் மற்றும் ரூ.7 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்டவை திருடப்பட்டன.

18 ஆயுர்வேத மருத்துவ கல்லூரிகளுக்கு ஒப்புதல்

Posted: 30 Nov 2014 12:15 PM PST

நிகழ் ஆண்டில் புதிதாக 18 ஆயுர்வேத மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

காங்கிரஸுக்கு துரோகம் செய்தோர் வெற்றி பெற முடியாது: கே.வி. தங்கபாலு

Posted: 30 Nov 2014 12:14 PM PST

காங்கிரஸ் கட்சிக்குத் துரோகம் செய்தவர்கள் வெற்றி பெற முடியாது என்றார் தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் கே.வி. தங்கபாலு.

கட்டடம் இடிந்து விபத்து: இடிபாடுகளுக்குள் 60 பேர்

Posted: 30 Nov 2014 12:14 PM PST

உத்தர பிரதேச மாநிலம், காஜியாபாத் அருகே கட்டப்பட்டு வந்த அடுக்குமாடிக் கட்டடம் ஞாயிற்றுக்கிழமை இடிந்து விழுந்தது. அதன் இடிபாடுகளுக்குள் கட்டடத் தொழிலாளர்கள் உள்பட சுமார் 60-க்கும் மேற்பட்டவர்கள் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

"வெற்றியாளர்களே நினைக்கப்படுவர்'

Posted: 30 Nov 2014 12:14 PM PST

வெற்றியாளர்களையே இந்த உலகம் நினைவில் வைத்திருக்கும் என்றார் கவிஞர் தங்கம்மூர்த்தி. புதுக்கோட்டை நேரு இளையோர் மையம், ரோட்டரி சங்கம் ஆகியவை இணைந்து பிரகதாம்பாள்

கேரளத்தை வீழ்த்தியது சென்னை: அரையிறுதி வாய்ப்பு பிரகாசம்

Posted: 30 Nov 2014 12:10 PM PST

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் லீக் ஆட்டத்தில் கேரளத்தை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது சென்னை அணி. இதன் மூலம், சென்னை அணி அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொண்டது.

இந்த நாளில் அன்று இந்த நாளில் அன்று 1.12.1998; ஒத்திவைப்புத் தீர்மானம்: காங். பின் வாங்கியது

Posted: 30 Nov 2014 12:01 PM PST

புது தில்லி, நவ.30 - அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வு குறித்து மக்களவையில் ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டு வர திட்டமிட்டிருந்த காங்கிரஸ் கட்சி, கடைசி நிமிஷத்தில் தனது முடிவை மாற்றிக் கொண்டது.

சங்கிலித் தொடர் என்னும் அபாயம்

Posted: 30 Nov 2014 11:59 AM PST

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சங்கிலித் தொடர் வர்த்தகம் என அழைக்கப்படும் எம்.எல்.எம். கொடி கட்டிப் பறந்தது நினைவிருக்கலாம். இதில் ஏராளமானோர் முதலீடு செய்தனர். திறமை இருந்தவர்கள் சம்பாதித்தனர். மற்றவர்களுக்கு பட்டை நாமம் கிடைத்தது.

ஏரி காத்த ராமராக மக்கள்

Posted: 30 Nov 2014 11:58 AM PST

ஏரிகள் நாடு என பின்லாந்தும், ஏரிகள் மாவட்டம் என்று அன்றைய செங்கல்பட்டு மாவட்டமும் பள்ளிப் பாடத்தில் குறிக்கப்பட்டிருக்கும். வெளிநாடு சென்று பின்லாந்திலுள்ள ஆயிரக்ககணக்கான ஏரிகளைக் காண முடியாவிட்டாலும், தமிழ்நாட்டிலுள்ள நம் மண்ணின் ஏரிகளை இளைய சமுதாயம் பார்த்து அனுபவிக்க, பயனடைய பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வு நம்முள் எழ வேண்டும்.

வடக்கு வாசல் திறக்கிறது!

Posted: 30 Nov 2014 11:57 AM PST

திருவள்ளுவர் பிறந்த நாளை அடுத்த ஆண்டு முதல் அனைத்து வடநாட்டுப் பள்ளிகளிலும் கொண்டாட வேண்டும் என்கிற மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியின் அறிவிப்பு பெருமகிழ்ச்சி அளிக்கிறது.

உணவால் மட்டுமல்ல உணர்வாலும் சைவமாக இருக்க முயற்சிக்க வேண்டும்: பொன்னம்பல அடிகளார்

Posted: 30 Nov 2014 11:53 AM PST

உணவால் மட்டுமல்லாமல் உணர்வாலும் நாம் சைவமாக இருக்க வேண்டும் என குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் வலியுறுத்தினார்.

தனியார் வனப் பாதுகாப்பு சட்டம் நிராகரிக்கப்படும்: அமைச்சர் எம்.சி. சம்பத்

Posted: 30 Nov 2014 11:50 AM PST

திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட தனியார் வனப் பாதுகாப்புச் சட்டம் விரைவில் நிராகரிக்கப்படும் என்று தமிழக வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் எம்.சி. சம்பத் தெரிவித்தார்.

நிகழாண்டில் அக்டோபர் வரை ரயிலில் அடிபட்டு உயிரிழந்தவர்கள் 18,735 பேர்!

Posted: 30 Nov 2014 11:50 AM PST

இந்தியாவில் நிகழாண்டில் அக்டோபர் மாதம் வரை ரயிலில் அடிபட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18,735ஆக உள்ளதென புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

வைகோ, ராமதாஸ் மத்திய அரசை விமர்சிப்பது சரியல்ல: தமிழிசை செளந்தரராஜன் கண்டனம்

Posted: 30 Nov 2014 11:48 AM PST

கூட்டணி தர்மத்தை வைகோ, ராமதாஸ் ஆகியோர் கடைப்பிடிக்காமல், எதிர்க்கட்சிகளைப்போல மத்திய அரசை விமர்சிப்பது சரியல்ல என்றார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன்.

வங்கதேசத்துடன் நிலப் பரிமாற்ற ஒப்பந்தம்: மத்திய அரசு திட்டம்: மோடி தகவல்

Posted: 30 Nov 2014 11:47 AM PST

அஸ்ஸாமில் நிலவும் ஊடுருவல் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்காக, வங்கதேசத்துடன் நிலப் பரிமாற்ற ஒப்பந்தத்தை மத்திய அரசு செய்து கொள்ள இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

எய்ட்ஸ் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவதே அரசின் நோக்கம்: ஓ. பன்னீர்செல்வம்

Posted: 30 Nov 2014 11:40 AM PST

எய்ட்ஸ் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவதே தமிழக அரசின் நோக்கம் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

பாசிச மனப்பான்மையில் பாஜகவினர்: வைகோ குற்றச்சாட்டு

Posted: 30 Nov 2014 11:40 AM PST

பாஜகவில் உள்ளவர்கள் பாசிச மனப்பான்மையுடன் செயல்படுவதாக மதிமுக பொதுச் செயலர் வைகோ குற்றம்சாட்டினார்.

ஜாதிவாரி கணக்கெடுப்பை உடனே தொடங்க வேண்டும் : கருணாநிதி

Posted: 30 Nov 2014 11:39 AM PST

ஜாதிவாரியான மக்கள்தொகை கணக்கெடுப்பை தமிழக அரசு உடனே தொடங்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தினார்.

மரக்கன்றுகள் தொடர்ந்து முறையாக பராமரிக்கப்படும்: ஆட்சியர்

Posted: 30 Nov 2014 11:35 AM PST

தஞ்சாவூர் மாவட்டத்தை பசுமைமயமாக்கும் திட்டத்தின் கீழ், ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் நடப்பட்டுள்ள 34 லட்சம் மரக்கன்றுகளும் தொடர்ந்து முறையாகப் பராமரிக்கப்படும் என்றார் ஆட்சியர் என். சுப்பையன்.

பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு அளிக்கக் கூடாது

Posted: 30 Nov 2014 11:34 AM PST

பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு அளிக்கக்கூடாது என தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாவட்ட ஏஐடியுசி தொழிற்சங்க மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

தொகுப்பு வீடுகளை சீரமைக்க இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

Posted: 30 Nov 2014 11:34 AM PST

பழுதடைந்துள்ள தொகுப்பு வீடுகளை சீரமைக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கும்பகோணம் ஒன்றிய மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

கார் மீது லாரி மோதல்: 7 பேர் சாவு

Posted: 30 Nov 2014 11:34 AM PST

உத்தரப் பிரதேச மாநிலத்தில் கார் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர்.

ஹெச். ராஜாவை கைது செய்ய வேண்டும் பெ. மணியரசன் கோரிக்கை

Posted: 30 Nov 2014 11:34 AM PST

கொலை மிரட்டல் குற்றத்தில் ஹெச். ராஜாவை கைது செய்ய வேண்டும் என தமிழ்த் தேசிய பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

டிசம்பர் 02 மின் தடை

Posted: 30 Nov 2014 11:33 AM PST

கும்பகோணம் அருகேயுள்ள ஆடுதுறையில் செவ்வாய்க்கிழமை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹைதராபாதில் கல்லூரி மாணவர் கொலை

Posted: 30 Nov 2014 11:33 AM PST

ஹைதராபாதில் உள்ள ஒரு கல்லூரியில் சக மாணவியைக் கிண்டல் செய்த உயர் வகுப்பு மாணவரை தட்டிக்கேட்ட மாணவர் கொலை செய்யப்பட்டார்.

உடற்கல்வி ஆசிரியர்கள் நியமனத்தில் தேர்வு முறையை கைவிடக் கோரிக்கை

Posted: 30 Nov 2014 11:33 AM PST

உடற்கல்வி ஆசிரியர்கள் நியமனத்தில் புதிய தேர்வு முறையை கைவிட்டு, ஏற்கெனவே இருந்தது போல வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பணிநியமனம் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குடந்தை அருகே மனவளர்ச்சி பாதிக்கப்பட்ட சிறுவன் மீட்பு

Posted: 30 Nov 2014 11:33 AM PST

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே மனவளர்ச்சி குன்றிய சிறுவன் சனிக்கிழமை இரவு மீட்கப்பட்டான்.

கர்நாடக அரசைக் கண்டித்து முற்றுகைப் போராட்டம்: பாஜக

Posted: 30 Nov 2014 11:33 AM PST

கர்நாடக அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து, பெலகாவியில் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நடைபெறும் சுவர்ண விதான செளதாவை டிசம்பர் 9-ஆம் தேதி முற்றுகையிடப் போவதாக பாஜக அறிவித்துள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கிளை மாநாடு

Posted: 30 Nov 2014 11:32 AM PST

மதுக்கூர் ஒன்றிம், ஒலையகுன்னம் கிராமத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி கிளையின் 12-வது மாநாடு பி. பெரியம்மாள் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.

மத்திய அரசின் தோல்விகளுக்கு மக்கள் பாடம் புகட்டுவர்: சீதாராம் யெச்சூரி

Posted: 30 Nov 2014 11:32 AM PST

"வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்ட மத்திய அரசுக்கு விரைவில் மக்கள் எதிர்வினையாற்றுவார்கள்' என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி கூறினார்.

இசை வேளாளர் சங்க ஆண்டு விழா

Posted: 30 Nov 2014 11:32 AM PST

திருவாரூரில் இசை வேளாளர் சங்கத்தின் 24-ம் ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. சங்க நிர்வாகி வைத்தியநாதன் தலைமையில் நடைபெற்ற விழாவில், 2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத்

பிகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கினாலும் பயனில்லை: அமைச்சர் பாஸ்வான்

Posted: 30 Nov 2014 11:32 AM PST

பிகார் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கினாலும் பயனிருக்காது என்று மத்திய உணவுத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் விமர்சித்தார்.

பேராசிரியர்களுக்கு பயிற்சி கருத்தரங்கம்

Posted: 30 Nov 2014 11:32 AM PST

மயிலாடுதுறையை அடுத்துள்ள மன்னம்பந்தல் ஏவிசி பொறியியல் கல்லூரியில் பேராசிரியர்களுக்கான பயிற்சி கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.

பாரம்பரிய இயற்கை முறை வேளாண் பயிலரங்கம்

Posted: 30 Nov 2014 11:31 AM PST

குத்தாலம் வட்டம், எலந்தங்குடியில் ஒருங்கிணைந்த பண்ணை அங்கக ஆராய்ச்சி பயிலரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் மனிதர்கள் உண்ணும் உணவுகள் மட்டுமின்றி, ஆடு, மாடு, கோழி மற்றும் மீன்கள் உண்ணும் உணவுகளை பாரம்பரியமான இயற்கை முறையில் தயாரிப்பது எப்படி என்று செயல் விளக்கம்

தீண்டாமை கொடுமையை எதிர்க்க படைப்பாளிகள் முன்வர வேண்டும்

Posted: 30 Nov 2014 11:31 AM PST

தீண்டாமைக் கொடுமைக்கு எதிரான படைப்புகளை உருவாக்க படைப்பாளிகள் முன்வர வேண்டும் என்று சனிக்கிழமை உயர்நீதிமன்ற நீதிபதி கே. சந்துரு பேசினார்.

பெரியகுளம் நகர, ஒன்றிய திமுக நிர்வாகிகள் தேர்தல்

Posted: 30 Nov 2014 11:31 AM PST

பெரியகுளம் நகர, ஒன்றிய திமுக செயலர் தேர்தல் வடுகா நாயுடு மண்டபத்தில் தேர்தல் அலுவலர் திருவண்ணாமலை மாவட்ட திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர் என். நரேஷ்குமார் முன்னிலையில்

டிராக்டர் கவிழ்ந்து ஓட்டுநர் சாவு

Posted: 30 Nov 2014 11:30 AM PST

சின்னமனூர் அருகே வயலில் டிராக்டர் கவிழ்ந்ததில் ஓட்டுநர் உயிரிழந்தார். சின்னமனூர் பகுதியில் தற்போது 2 ஆம் போக சாகுபடிக்காக நிலத்தை உழவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதில், சின்னமனூர் 27ஆவது வார்டு ஒத்தவீடு பகுதியைச் சேர்ந்த மலையாண்டித் தேவர் மகன்

வேன் மோதி முதியவர் சாவு

Posted: 30 Nov 2014 11:30 AM PST

வேடசந்தூரை அடுத்துள்ள கெட்டியப்பட்டியைச் சேர்ந்தவர் நாகேஷ் என்ற சவுடப்பன் (63). ஞாயிற்றுக்கிழமை காலை பூத்தாம்பட்டிக்கு சென்ற இவர், பின்னர் வேடசந்தூர்- எரியோடு சாலையில் உள்ள வரப்பட்டி அருகே சைக்கிளில் சென்று கொண்டிருந்தாராம். அப்போது, எதிரே வந்த தனியார் ஆலை வேன்

அரசு மருத்துவமனையில் தாமிரக் கம்பி திருட்டு

Posted: 30 Nov 2014 11:30 AM PST

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தாமிரக் கம்பி திருடப்பட்டதாக, போலீஸில் ஞாயிற்றுக்கிழமை புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஆவணங்கள் மாயம்: நகராட்சி ஆணையர் புகார்

Posted: 30 Nov 2014 11:30 AM PST

 நகராட்சி அலுவலகத்தின் ஆவண வைப்பறையில் ஆவணங்கள் காணாமல் போனதாக நகராட்சி ஆணையர் போலீஸில் புகார் செய்துள்ளார்.

மணிப்பூரின் வளர்ச்சிக்கு சுற்றுலா மேம்பாடு அவசியம்: மோடி

Posted: 30 Nov 2014 11:29 AM PST

மணிப்பூர் மாநிலத்தின் வளர்ச்சிக்கு சுற்றுலாத் துறையின் மேம்பாடு அவசியம் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.

பூவின் தரம் குறைந்ததால் விவசாயிகள் கவலை

Posted: 30 Nov 2014 11:29 AM PST

செவ்வந்திப்பூ உற்பத்தி அதிகரித்தும், பூவின் தரம் குறைந்துள்ளதால், போதிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கொடைக்கானல்-வத்தலகுண்டு மலைச்சாலையை சீரமைக்கக் கோரிக்கை

Posted: 30 Nov 2014 11:29 AM PST

கொடைக்கானல் மலைச்சாலையை சீரமைக்க வேண்டுமென பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர். கொடைக்கானலுக்கு, வத்தலகுண்டு மற்றும் பழனியிலிருந்து மலைச்சாலைகள் உள்ளன. கடந்த மாதம்

வத்தலகுண்டு அருகே இலவச மருத்துவ முகாம்

Posted: 30 Nov 2014 11:29 AM PST

வத்தலகுண்டு அருகே செக்காபட்டி அரசு உயர் நிலைப் பள்ளியில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் இரா. மோகன் தலைமை வகித்து முகாமை துவக்கி வைத்தார்.

காட்டு யானையால் தோப்புகளில் சேதம்

Posted: 30 Nov 2014 11:28 AM PST

பழனியை அடுத்த பாலாறு பொருந்தலாறு அணையின் ஜீரோ பாயின்ட் பகுதியில் நீண்ட மாதங்களாகவே ஒற்றை காட்டுயானை வனப்பகுதிக்குள் செல்லாமல் சுற்றி வருகிறது.

காவல்துறை, பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டுப் போட்டிகள்

Posted: 30 Nov 2014 11:28 AM PST

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் காவல்துறை, பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு:சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

Posted: 30 Nov 2014 11:28 AM PST

கம்பம் பள்ளத் தாக்கு மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் சுருளி அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

போடி ஒன்றிய, நகர தி.மு.க. செயலர்கள் தேர்வு

Posted: 30 Nov 2014 11:27 AM PST

போடி ஒன்றியம் மற்றும் நகர தி.மு.க. செயலர்களுக்கான தேர்தல் போடியில் நடைபெற்றது. இதில் போடி ஒன்றியச் செயலராக இருக்கும் முன்னாள் எம்.எல்.ஏ. எஸ். லட்சுமணன் மீண்டும் புதிய ஒன்றியச் செயலராக

பென்னிகுவிக் வரலாற்றை பாடமாக்க கோரிக்கை

Posted: 30 Nov 2014 11:27 AM PST

கம்பம் நாகமணியம்மாள் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி நீர் தேக்கப்பட்டதை சனிக்கிழமை விழாவாக கொண்டாடினர்.

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 142 அடியாக உயர்வு: ஜெயலலிதாவை பாராட்டி தீர்மானம்

Posted: 30 Nov 2014 11:27 AM PST

பெரியகுளம் நகரசபையின் அவசரக் கூட்டம் நகர்மன்ற மண்டபத்தில் நடைபெற்றது.

டிச. 4ல் மாவட்டங்களுக்கிடையே கேரம் போட்டிகள்

Posted: 30 Nov 2014 11:26 AM PST

மாவட்டங்களுக்கு இடையிலான கேரம் போட்டிகள் டிச.4ஆம் தேதி திண்டுக்கல்லில் நடைபெற உள்ளது. இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட கேரம் கழகச் செயலர் எஸ்.பிரவீன் செல்வக்குமார் தெரிவித்துள்ளது:


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™