Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


சுதாரித்தாக வேண்டும்!

Posted: 03 Nov 2014 01:58 PM PST

தனது பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ற விதத்தில் ராணுவத்துக்கான ஒதுக்கீடு அதிகரிக்கிறது என்று சீனா விளக்கமளித்தாலும், கடந்த மூன்று ஆண்டுகளாக

காமராசர் இல்லையேல் சோனியா ஏது?

Posted: 03 Nov 2014 01:54 PM PST

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு, தூக்குக் கயிற்றில் தொங்கியும், சிறைக்கொடுமைகளை

ஆபத்தை அறிவிப்போம்

Posted: 03 Nov 2014 01:53 PM PST

இந்தியா போன்ற வளரும் நாடுகளின் பொருளாதார முன்னேற்றத்திற்கு பெரும் தடையாக இருப்பவற்றில் முக்கியமானவை

இந்த நாளில் அன்று...: எம்.ஜி.ஆருடன் போராளிகள் மீண்டும் பேச்சுவார்த்தை

Posted: 03 Nov 2014 01:47 PM PST

தன்னடக்கம் தேவைசென்னை நகரில் உள்ள இலங்கைத் தமிழ்ப் போராளிகளின் அமைப்புகளில் ஒன்றான ஈழ மக்கள்

ரூ.15 லட்சம் போலீஸில் ஒப்படைப்பு

Posted: 03 Nov 2014 01:43 PM PST

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலை. பொறியியல் புலத்தில் பூட்டியிருந்த பீரோவிலிருந்து மீட்கப்பட்ட ரூ.15 லட்சம் தொகை, அண்ணாமலைநகர் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை ஒப்படைக்கப்பட்டது

வீடு புகுந்து திருட்டு: தந்தை, 2 மகன் கைது

Posted: 03 Nov 2014 01:43 PM PST

புதுவை மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் வீடு புகுந்து திருடி வந்த தந்தை, 2 மகன்களை, புதுவையில் போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

வீட்டுச் சுவர் இடிந்து இறந்த தம்பதிக்கு முதல்வர் அஞ்சலி

Posted: 03 Nov 2014 01:42 PM PST

புதுவை அருகே வீடு இடிந்து இறந்த தம்பதியருக்கு, முதல்வர் ரங்கசாமி திங்கள்கிழமை நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

வேளாண் வளர்ச்சி: புதுவைக்கு விருது

Posted: 03 Nov 2014 01:42 PM PST

வேளாண்மை வளர்ச்சியில் சிறந்து விளங்கும் சிறிய மாநிலமாக புதுச்சேரி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக புதுச்சேரி வேளாண் துறை துணை இயக்குநர் பி.கார்த்திகேயன் வெளியிட்ட

கோயில் குளத்தில் மூழ்கி சிறுவன் சாவு

Posted: 03 Nov 2014 01:42 PM PST

புதுவை அருகே கோயில் குளத்தில் தவறி விழுந்த சிறுவன், நீரில் மூழ்கி உயிரிழந்தார். புதுவை தவளக்குப்பம் அருகே உள்ள டிஎன்பாளையத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன். ஓட்டுநர்.

"தமிழக மீனவர்களைக் காப்பாற்ற புதுவை அரசும் வலியுறுத்த வேண்டும்'

Posted: 03 Nov 2014 01:42 PM PST

இலங்கை மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழக மீனவரைக் காப்பாற்ற புதுவை அரசும் தீர்மானம் போட்டு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்று தமிழர் தேசிய இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

பிஆர்டிசி ஊழியர் சங்கத்தினர் தர்னா

Posted: 03 Nov 2014 01:41 PM PST

புதுச்சேரி சாலை போக்குவரத்துக் கழக ஊழியர்கள் சங்கத்தினர் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, திங்கள்கிழமை கொட்டும் மழையில் தர்னாவில் ஈடுபட்டனர்.

மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கை தேவை

Posted: 03 Nov 2014 01:41 PM PST

புதுவை பல்கலைக் கழகத்தில் தொடரும் பிரச்னைக்கு தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

வாக்காளர் சேர்க்கை விழிப்புணர்வுப் பேரணி

Posted: 03 Nov 2014 01:41 PM PST

புதுவை நேரு யுவகேந்திரா அமைப்பு சார்பில் வாக்காளர் சேர்க்கை விழிப்புணர்வு வாகனப் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

எஸ்டிபிஐ கண்டன ஆர்ப்பாட்டம்

Posted: 03 Nov 2014 01:41 PM PST

ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகத்தைக் கண்டித்து சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா (எஸ்டிபிஐ) கட்சி சார்பில் திங்கள்கிழமை கோரிமேட்டில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆட்டோ கட்டணத்தை திருத்தி அமைக்க பா.ஜ.க. கோரிக்கை

Posted: 03 Nov 2014 01:40 PM PST

புதுச்சேரியில் ஆட்டோ கட்டணத்தை திருத்தி அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ஜ.க. வலியுறுத்தி உள்ளது.

அருந்ததியருக்குப் பட்டா: அமைச்சரிடம் மனு

Posted: 03 Nov 2014 01:40 PM PST

அருந்ததியர் இன மக்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்கக்கோரி உள்ளாட்சித் துறை அமைச்சர் என்.ஜி.பன்னீர்செல்வத்திடம் திங்கள் கிழமை மனு அளிக்கப்பட்டது.

தமிழறிஞர் ஐவர் பிறந்த நாள் விழா

Posted: 03 Nov 2014 01:40 PM PST

புதுவைத் தமிழ்ச் சங்கம் சார்பில் தமிழறிஞர் ஐவர் பிறந்தநாள் விழா சங்க வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

புதுவை பல்கலை.யில் ஸ்வீடன் மாணவர் குழு

Posted: 03 Nov 2014 01:40 PM PST

மாணவர்கள் இந்தியாவில் பயிலுங்கள் திட்டத்தின் கீழ் ஸ்வீடன் நாட்டில் உள்ள கோதன்பர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 22 மாணவ, மாணவியர் கொண்ட குழு புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்துக்கு திங்கள்கிழமை வந்தது.

தூய்மை இந்தியா விழிப்புணர்வு முகாம்

Posted: 03 Nov 2014 01:39 PM PST

புதுச்சேரி அரசு என்.எஸ்.எஸ் பொதுப்பிரிவு, சுதந்திர பொன்விழா நகர் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் தூய்மை இந்தியா விழிப்புணர்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

தேசிய ஒற்றுமை தின விழா

Posted: 03 Nov 2014 01:39 PM PST

கொரவெளிமேடு தியாகி கே.ஆர்.சுப்பிரமணியபடையாட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் தேசிய ஒற்றுமை தின விழா அண்மையில் நடைபெற்றது.

உதவித்தொகை ரத்து செய்யப்பட்டதாக மாற்றுத்திறனாளிகள் புகார்

Posted: 03 Nov 2014 01:38 PM PST

தகுதி உள்ள மாற்றுத்திறனாளிகள் பலருக்கும் மாதாந்திர உதவித்தொகை ரத்து செய்யப்பட்டிருப்பதுடன், இதுதொடர்பாக அதிகாரிகள் உரிய விளக்கம் அளிக்க மறுப்பதாகவும் குற்றஞ்சாட்டி மாற்றுத்திறனாளிகள் பலர் நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை புகார் தெரிவித்தனர்.

கொல்கத்தாவுக்கு எதிராக கோல் மழை பொழியுமா சென்னை?

Posted: 03 Nov 2014 01:38 PM PST

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரில், செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள ஆட்டத்தில் சென்னையும்,

குமாரபாளையத்தில் பொதுக் கழிப்பிடத்திற்கு பூட்டு போட்ட பொதுமக்கள்

Posted: 03 Nov 2014 01:38 PM PST

குமாரபாளையம் நகராட்சி 29-வது வார்டு பகுதியில் பொதுக்கழிப்பிடத்தில் கழிவுகள் நேரடியாக வெளியேறியதால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவி

விலைவாசி உயர்வால் குடும்பங்களின் சுமை அதிகரிப்பு ஆர்ப்பாட்டத்தில் காந்திசெல்வன் குற்றச்சாட்டு

Posted: 03 Nov 2014 01:38 PM PST

தமிழகத்தில் நிலவும் கடுமையான விலைவாசி உயர்வால் குடும்பங்களின் சுமை அதிகரித்துள்ளதாக நாமக்கல்லில் நடந்த திமுக ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட திமுக செயலர் செ.காந்திசெல்வன் குற்றஞ்சாட்டினார்.

198 பயனாளிகளுக்கு ரூ.9.57 லட்சம் நலத்திட்ட உதவி

Posted: 03 Nov 2014 01:37 PM PST

நாமக்கல் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 198 பயனாளிகளுக்கு ரூ.9.57 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் அளிக்கப்பட்டன.

சீருடையின்றி வாகனம் ஓட்டிய அதிமுக கவுன்சிலர் மீது வழக்கு அமைச்சர் தங்கமணியிடம் புகார்

Posted: 03 Nov 2014 01:37 PM PST

சீருடையின்றி வாகனம் ஓட்டியதாக சேந்தமங்கலம் பேரூராட்சி அதிமுக உறுப்பினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட பேரூராட்சி உறுப்பினர் தொழில்துறை அமைச்சர் பி.தங்கமணியிடம் திங்கள்கிழமை புகார் தெரிவித்தார்.

தொடர் குற்றங்களில் ஈடுபட்ட 2 இளைஞர்கள் குண்டர் சட்டத்தில் கைது

Posted: 03 Nov 2014 01:36 PM PST

சேலம் மாநகரில் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்ட இரு இளைஞர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் தகுதி இல்லாத 37 ஆயிரம் பயனாளிகளுக்கு உதவித் தொகை ரத்து பாதிக்கப்பட்டவர்கள் தனி வட்டாட்சியர் அலுவலகங்களை அணுகலாம்

Posted: 03 Nov 2014 01:36 PM PST

சேலம் மாவட்டம் முழுவதிலும் வருவாய்த்துறை மூலம் உதவித் தொகை பெற்று வந்த தகுதி இல்லாத சுமார் 37 ஆயிரம் பயனாளிகளுக்கு உதவித் தொகை ரத்து செய்யப்பட்டுள்ளது. தகுதி உடையவர்கள் யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்ட தனி வட்டாட்சியர் அலுவலகங்களை அணுகலாம் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

ஊதிய ஒப்பந்தத்தை மீறும் உரிமையாளர்கள்:ஆட்சியரிடம் புகார் அளித்த விசைத்தறி தொழிலாளர்கள்

Posted: 03 Nov 2014 01:35 PM PST

சேலம் மாவட்டம் சீரகாபாடியில் ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை உரிமையாளர்கள் மீறுவதாகக் கூறி, விசைத்தறி தொழிலாளர்கள் ஆட்சியரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

டிசம்பர் 1-ம் தேதி முதல் மீட்டர் கட்டணம் அமல்: உத்தரவை செயல்படுத்தாத ஆட்டோக்களின் அனுமதி ரத்து அரசு அறிவிப்பு

Posted: 03 Nov 2014 01:35 PM PST

சேலம் மாவட்டத்தில் டிசம்பர் 1-ம் தேதி முதல் மீட்டர் கட்டணம் அமல்படுத்தப்படுகிறது. அரசின் இந்த உத்தரவை அமல்படுத்தாத ஆட்டோக்களின் அனுமதி ரத்து செய்யப்படும் என்று மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.

அரசு மருத்துவமனையில் பல்வேறு சிகிச்சைப் பிரிவு அமைச்சர் தொடக்கி வைத்தார்

Posted: 03 Nov 2014 01:35 PM PST

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இயற்கை மருத்துவம், யோகா உள்பட பல்வேறு சிகிச்சைப் பிரிவுகளை மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பன் திறந்து வைத்தார்.

பார்வையற்ற பி.எட் மாணவி உள்ளிட்ட 2 பேருக்கு பிரைலி கைகடிகாரம் அளிப்பு

Posted: 03 Nov 2014 01:34 PM PST

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், பார்வையற்ற பி.எட் மாணவி உள்ளிட்ட 2 பேருக்கு பிரைலி கைகடிகாரத்தை மாவட்ட ஆட்சியர் டி.பி.ராஜேஷ் வழங்கினார்.

குரூப் -4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் கிருஷ்ணகிரியில் நவ.10-இல் தொடக்கம்

Posted: 03 Nov 2014 01:34 PM PST

கிருஷ்ணகிரியில் குரூப்-4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் வரும் 10-ஆம் தேதி தொடங்க உள்ளதாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ந.தேவராசு தெரிவித்தார்.

உயிரிழந்த அதிமுக தொண்டரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி அளிப்பு

Posted: 03 Nov 2014 01:34 PM PST

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கைது செய்யப்பட்டபோது அதிர்ச்சியில் உயிரிழந்த அதிமுக தொண்டரின் குடும்பத்துக்கு அந்தக் கட்சியின் சார்பில் ரூ.3 லட்சத்துக்கான காசோலையை உயர்கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பன், திங்கள்கிழமை வழங்கினார்.

பால் விலை உயர்வை கண்டித்து கிருஷ்ணகிரியில் திமுக ஆர்ப்பாட்டம்

Posted: 03 Nov 2014 01:34 PM PST

பால் விலை உயர்வு, மின்கட்டணத்தை உயர்தும் முயற்சியை கைவிட வேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கிருஷ்ணகிரியில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

பால் விலை உயர்வுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்

Posted: 03 Nov 2014 01:33 PM PST

பால் விலை உயர்வுக்கு தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றிய நிர்வாகக் குழுக் கூட்டத்தில் திங்கள்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பாஜக ஆட்சியை பிடித்தது: ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் மாநிலத் தலைவர் நாடேகெளடா

Posted: 03 Nov 2014 01:33 PM PST

நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பிரசாரம் செய்து பாஜக மத்தியில் ஆட்சியை பிடித்தது என்று ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் மாநிலத் தலைவர் நாடேகெளடா தெரிவித்தார்.

அடுத்த 3 மாதங்களில் குடும்ப அட்டைகள் விநியோகிக்கப்படும்: அமைச்சர் தினேஷ்குண்டுராவ்

Posted: 03 Nov 2014 01:32 PM PST

அடுத்த 3 மாதங்களில் விண்ணப்பித்துள்ள அனைவருக்கும் குடும்ப அட்டைகள் விநியோகிக்கப்படும் என்று உணவு மற்றும் பொதுவழங்கல்துறை அமைச்சர் தினேஷ்குண்டுராவ் தெரிவித்தார்.

பாலியல்பலாத்காரத்திற்கு மரணதண்டனை வழங்க வேண்டும்: மத்திய அரசுக்கு மாநில அரசு கோரிக்கை

Posted: 03 Nov 2014 01:32 PM PST

பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை விதிக்க சட்டத்திருத்தம் கொண்டுவரவேண்டும் என்று மத்திய அரசுக்கு கர்நாடக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

வாக்காளர் பட்டியலில் பெயர்சேர்ப்பு: மாநிலம் முழுவதும் நவ.25 வரை சிறப்பு முகாம்

Posted: 03 Nov 2014 01:32 PM PST

வாக்காளர் பட்டியலில் பெயர்சேர்ப்பதற்காக மாநிலம் முழுவதும் நவ.25-ஆம் தேதிவரை சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.

டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது பாகிஸ்தான்

Posted: 03 Nov 2014 01:31 PM PST

பாகிஸ்தான், ஆஸ்திரேலியா அணிகள் மோதிய 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் 356 ரன்கள்

சித்தராமையாவுடன் ஆலோசித்து பேருந்துக்கட்டண குறைப்பு குறித்து முடிவு: அமைச்சர் ராமலிங்கரெட்டி

Posted: 03 Nov 2014 01:30 PM PST

முதல்வர் சித்தராமையாவுடன் ஆலோசித்து பேருந்து கட்டண குறைப்பு குறித்து முடிவு செய்யப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் ராமலிங்கரெட்டி தெரிவித்தார்.

கர்நாடகத்தில் அறிமுகம் செய்துள்ள 7 ரயில்சேவைகள்

Posted: 03 Nov 2014 01:30 PM PST

கர்நாடகத்தில் 7 ரயில்சேவைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இது குறித்து தென்மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மத்திய பட்ஜெட்டில்

நவ. 14-ல் கர்நாடக சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழா தொடக்கம்

Posted: 03 Nov 2014 01:30 PM PST

கர்நாடக சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழா நவ. 14-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

மதுரை

Posted: 03 Nov 2014 01:29 PM PST

கோவை

Posted: 03 Nov 2014 01:28 PM PST

திராவிட்டை கேப்டன் பதவியில் இருந்து நீக்க நினைத்தார்: கிரேக் சேப்பலின் முகத்திரையைக் கிழிக்கும் சச்சின்

Posted: 03 Nov 2014 01:28 PM PST

மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்ற 2007 உலகக் கோப்பைக்கு சில மாதங்களுக்கு முன்னதாக, ராகுல் திராவிட்டை கேப்டன்

தந்தையின் வழியில் சாதிப்பாரா வாசன்?

Posted: 03 Nov 2014 01:14 PM PST

தந்தை மூப்பனாரைப் பின்பற்றி தனிக் கட்சி தொடங்குவதாக மத்திய முன்னாள் அமைச்சர் ஜி.கே. வாசன் அறிவித்துள்ளது

எங்கிருந்தாலும் வாழ்க: வாசனுக்கு இளங்கோவன் வாழ்த்து

Posted: 03 Nov 2014 01:12 PM PST

புதிய கட்சி தொடங்கப் போவதாக அறிவித்துள்ள ஜி.கே.வாசனுக்கு, எங்கிருந்தாலும் வாழ்க என்று தமிழ்நாடு காங்கிரஸ்

குளிர்பதன சேமிப்புக் கிடங்குகள் அமைக்க ரூ.1,000 கோடி கடனுதவி: நபார்டு வங்கி அறிவிப்பு

Posted: 03 Nov 2014 01:10 PM PST

தானியங்கள், காய்கறிகள், மாமிசம் உள்ளிட்ட உணவுப் பொருள்களை சேமிப்பதற்கான குளிர்பதன சேமிப்புக் கிடங்குகளை

பாமகவிலிருந்து அகோரம் நீக்கம்

Posted: 03 Nov 2014 01:09 PM PST

பாமகவின் துணைப் பொதுச் செயலாளராக இருந்த அகோரம் அக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் தலைவர்களை விமர்சித்தால் 24 மணி நேரத்தில் நடவடிக்கை: வாசன் எச்சரிக்கை

Posted: 03 Nov 2014 01:08 PM PST

காங்கிரஸ் தலைவர்களை யாராவது விமர்சித்தால் அவர்கள் மீது 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜி.கே. வாசன் எச்சரித்தார்.

கொள்ளையர் பிடியிலிருந்து விடுவிப்பு: மும்பை வந்தார் புன்னக்காயல் மாலுமி

Posted: 03 Nov 2014 01:06 PM PST

சோமாலிய கடற்கொள்ளையரிடம் பிணைக் கைதியாக இருந்து 4 ஆண்டுகளுக்கு பின்னர் விடுவிக்கப்பட்ட

யூரியா தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தல்

Posted: 03 Nov 2014 01:04 PM PST

தஞ்சாவூர் மாவட்டத்தில் நிலவும் யூரியா உரத் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பு) வலியுறுத்தியுள்ளது

மண் குவாரிகளைத் தடை செய்ய வலியுறுத்தல்

Posted: 03 Nov 2014 01:04 PM PST

தஞ்சாவூர் மாவட்டம், திருக்கானூர்பட்டி கிராமத்தில் சட்டவிரோதமாக இயங்கிவரும் மண் குவாரிகளைத் தடைசெய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரகத்தில்

நவம்பர் 5 மின் தடை

Posted: 03 Nov 2014 01:04 PM PST

திருப்பனந்தாள் பகுதியில் புதன்கிழமை (நவ. 5) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனத்துக்கு உயர்மின் கம்பம் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு

Posted: 03 Nov 2014 01:04 PM PST

பேராவூரணி அருகே தனியார் நிறுவனத்துக்கு உயர்மின் அழுத்த கம்பம் அமைப்பதற்கு சனிக்கிழமை கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் மின்கம்பம் அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது.

பாலக்கரை காவிரியாற்று பாலப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

Posted: 03 Nov 2014 01:04 PM PST

கும்பகோணம் பாலக்கரை காவிரியாற்றில் கட்டப்பட்டுவரும் பாலத்தின் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

2  ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்

Posted: 03 Nov 2014 01:03 PM PST

தமிழகத்தில் 2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் திங்கள்கிழமை மாற்றப்பட்டனர். இதுகுறித்து, தலைமைச்

கொலையான வன்னியர் சங்க நிர்வாகியின் உடல் தகனம்

Posted: 03 Nov 2014 01:02 PM PST

நாகை மாவட்டம், செம்பனார்கோவில் அருகே  வெட்டிக் கொல்லப்பட்ட வன்னியர் சங்க மாநிலத் துணைத் தலைவர்

திமுக, அதிமுகவுடன்  கூட்டணி இல்லை; பாமக தலைமையில் புதிய அணி: ராமதாஸ்

Posted: 03 Nov 2014 12:58 PM PST

தமிழகத்தில்  2016-ஆம் ஆண்டில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக, அதிமுகவுடன் பாமக கூட்டணி

பாஜகவை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள்: இளங்கோவன்

Posted: 03 Nov 2014 12:56 PM PST

எவ்வளவு முயற்சி செய்தாலும் பாஜகவை தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி

பால் விலை உயர்வால் மக்கள் பரிதவிப்பு: கருணாநிதி

Posted: 03 Nov 2014 12:51 PM PST

பால் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து யாரிடம் முறையிடுவது எனத் தெரியாமல் மக்கள் பரிதவிப்பதாக திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.

ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை முயற்சி: பெண் சாவு

Posted: 03 Nov 2014 12:27 PM PST

குடும்பப் பிரச்னை காரணமாக, சிவகாசி அருகே திங்கள்கிழமை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலைக்கு

ரயில்வே "குரூப் டி' பணியாளர் தேர்வு: தமிழர்களின் விண்ணப்பங்கள் நிராகரிப்பு - வைகோ கண்டனம்

Posted: 03 Nov 2014 12:27 PM PST

தெற்கு ரயில்வே "குரூப் டி' பணியாளர் தேர்வில், தமிழக இளைஞர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கு

இலங்கையில் மரண தண்டனை: 5 மீனவர்களை மதுரை சிறைக்கு மாற்றக் கோரி மனு தாக்கல்

Posted: 03 Nov 2014 12:23 PM PST

இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்களை கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தப்படி மதுரை

திமுகவின் அணுகுமுறை: அரசியல் சார்பற்ற மாணவர்களிடம் கருத்துக் கேட்கிறார் ஸ்டாலின்

Posted: 03 Nov 2014 12:22 PM PST

எதிர்காலத்தில் பல்வேறு பிரச்னைகளில் திமுகவின் அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும் என, கட்சி சார்பில்லாத

நெல்லை மாவட்டத்தில் தொடரும் மழை: 6,250 ஏக்கரில் நெல் அறுவடை பாதிப்பு

Posted: 03 Nov 2014 12:17 PM PST

திருநெல்வேலி மாவட்டத்தில் திங்கள்கிழமையும் பரவலாக மழை பெய்தது. இதனால், 6,250 ஏக்கரில் நெல் பயிர் அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரம்

Posted: 03 Nov 2014 12:16 PM PST

திருவண்ணாமலையில் நவம்பர் மாத பௌர்ணமியையொட்டி, கிரிவலம் வர உகந்த நேரத்தை அருணாசலேஸ்வரர் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

திருமலை ஏழுமலையானை ஸ்ரீரங்கம் ஜீயர் வழிபாடு

Posted: 03 Nov 2014 12:15 PM PST

திருமலை ஏழுமலையானை, ஸ்ரீரங்கம் ஜீயர் தனது சீடர்களுடன்  திங்கள்கிழமை வழிபட்டார்.

உண்டியல் வசூல் ரூ.2.49 கோடி

Posted: 03 Nov 2014 12:14 PM PST

திருமலை ஏழுமலையான் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. இதில், பக்தர்களின்

கலைஞனுக்கு வயது கிடையாது: இயக்குநர் பாரதிராஜா

Posted: 03 Nov 2014 12:13 PM PST

கலைஞனுக்கு ஒருபோதும் வயது கிடையாது என்று தெரிவித்தார் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா.

தென் தமிழகத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு

Posted: 03 Nov 2014 12:12 PM PST

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் செவ்வாய்க்கிழமை பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக

அனைத்துக் கட்சிகளுடன் ஆலோசனை

Posted: 03 Nov 2014 11:53 AM PST

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் குறித்து அனைத்துக்கட்சிப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் கரூரில் திங்கள்கிழமை நடைபெற்றது.

10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய திறனாய்வுத் தேர்வு: 1,892 பேர் எழுதினர்

Posted: 03 Nov 2014 11:52 AM PST

பெரம்பலூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 10-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான தேசிய திறனாய்வுத் தேர்வை 1,892 பேர் எழுதினர்.

பெரம்பலூரில் திமுக ஆர்ப்பாட்டம்

Posted: 03 Nov 2014 11:42 AM PST

பால் விலை உயர்வை திரும்பப் பெறக் கோரியும், மின் கட்டணம் உயர்த்துவதைக் கண்டித்தும், பெரம்பலூர் மாவட்ட திமுக சார்பில் பெரம்பலூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூர் அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது

Posted: 03 Nov 2014 11:42 AM PST

பெரம்பலூர் அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

பால் விலை உயர்வு:ஜயங்கொண்டத்தில் பாஜக ஆர்ப்பாட்டம்

Posted: 03 Nov 2014 11:42 AM PST

பால் விலை, மின் கட்டண உயர்வைக் கண்டித்து, ஜயங்கொண்டம் காந்தி பூங்கா முன் பாஜகவினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பால் விலை உயர்வு: கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

Posted: 03 Nov 2014 11:42 AM PST

பால் விலை உயர்வைக் கண்டித்து, அரியலூர் மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், அரியலூரில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தோஷம் கழிப்பதாகக் கூறி மாணவியிடம் 4 பவுன் நகை பறிப்பு

Posted: 03 Nov 2014 11:41 AM PST

தோஷம் கழிப்பதாகக் கூறி, பொறியியல் கல்லூரி மாணவியிடம் திங்கள்கிழமை 4 பவுன் நகையை பறித்து சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

எம்.ஜி.ஆர். பிறந்த நாளைஅரசு விடுமுறையாக அறிவிக்கக் கோரிக்கை

Posted: 03 Nov 2014 11:41 AM PST

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் பிறந்த நாளை, தமிழக அரசு விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு பிராமணர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

பாபநாசத்தில் நகை, அடகுக் கடை உரிமையாளர்கள் ஆலோசனைக் கூட்டம்

Posted: 03 Nov 2014 11:41 AM PST

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் நகைக் கடை மற்றும் அடகுக் கடை உரிமையாளர்கள் ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

துப்புரவுத் தொழிலாளர்களுக்கு "ரெயின்கோட்'

Posted: 03 Nov 2014 11:40 AM PST

வேதாரண்யம் நகராட்சி துப்புரவுத் தொழிலாளர்களுக்கு வர்த்தகர் சங்கம் சார்பில் திங்கள்கிழமை "ரெயின்கோட்' அளிக்கப்பட்டது.

வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் ஆய்வு

Posted: 03 Nov 2014 11:40 AM PST

நாகை மாவட்டத்தில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்கைப் பணிக்கான சிறப்பு முகாம்களை ஆட்சியர் து. முனுசாமி ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்

சீர்காழியில் ஆட்டோவுக்கு தீ

Posted: 03 Nov 2014 11:40 AM PST

சீர்காழியில் வன்னியர் சங்க நிர்வாகிக்கு சொந்தமான ஆட்டோ ஞாயிற்றுக்கிழமை இரவு மர்ம நபர்களால் தீவைத்து கொளுத்தப்பட்டது.

திருவாரூரில் 1795 பேருக்கு நலத் திட்ட உதவி

Posted: 03 Nov 2014 11:39 AM PST

திருவாரூர் ஆட்சியரகத்தில் 1795 பேருக்கு நலத் திட்ட உதவிகளை அமைச்சர் ஆர். காமராஜ் திங்கள்கிழமை வழங்கினார்.

மத்திய அரசு சிறப்பு கவனம் செலுத்த வலியுறுத்தல்

Posted: 03 Nov 2014 11:39 AM PST

தமிழக மீனவர்கள் 5 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரச்னையில் மத்திய அரசு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

நவம்பர் 6 மின் தடை

Posted: 03 Nov 2014 11:39 AM PST

பராமரிப்பு பணிகளால் பஞ்சப்பட்டி துணை மின்நிலையத்துக்குள்பட்ட பஞ்சப்பட்டி, தாதம்பட்டி, கொமட்டேரி, கண்ணமுத்தாம்பட்டி, பாப்பயம்பாடி, வீரியபாளையம், கரட்டுப்பட்டி, வடவம்பாடி,

பால் விலை உயர்வைக் கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்

Posted: 03 Nov 2014 11:38 AM PST

பால், மின்சாரம், பேருந்துக் கட்டண உயர்வைக் கண்டித்து கரூரில் திமுகவினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டப் பொறுப்பாளர்

பைக்கிலிருந்து விழுந்த இளைஞர் சாவு

Posted: 03 Nov 2014 11:38 AM PST

பைக்கிலிருந்து விழுந்த இளைஞர் ஞாயிற்றுக்கிழமை இறந்தார்.

பஸ்ஸில் தம்பதியிடம் நகை திருட்டு

Posted: 03 Nov 2014 11:38 AM PST

ஓடும் பேருந்தில் 6 பவுன் நகையை யாரோ திருடிச் சென்றுவிட்டதாக தம்பதியினர் ஞாயிற்றுக்கிழமை போலீஸில் புகார் அளித்தனர்.

மாட்டுவண்டித் தொழிலாளர்கள் முற்றுகைமாட்டுவண்டித் தொழிலாளர்கள் முற்றுகை

Posted: 03 Nov 2014 11:38 AM PST

குறிப்பிட்ட மணல் குவாரியில் மட்டுமே மணல் அள்ள வேண்டும் என போலீஸார் கூறியதைக் கண்டித்து வாங்கல் காவல் நிலையத்தை மாட்டுவண்டி தொழிலாளர்கள் திங்கள்கிழமை காலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொழிலாளி குடும்பத்துக்கு அதிமுக நிதியுதவி

Posted: 03 Nov 2014 11:37 AM PST

ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்ட அதிர்ச்சியில் மாரடைப்பால் இறந்த தொழிலாளியின் குடும்பத்துக்கு அதிமுக சார்பில் ரூ. 3 லட்சம் நிதியுதவியை திங்கள்கிழமை வழங்கினர்.

குறைதீர் முகாமில் ரூ. 1.53 லட்சத்தில் உதவி

Posted: 03 Nov 2014 11:37 AM PST

கரூரில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் ரூ. 1.53 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இலங்கை அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

Posted: 03 Nov 2014 11:37 AM PST

தமிழக மீனவர்கள் 5 பேருக்கு இலங்கை அளித்த தூக்குத் தண்டனையை ரத்து செய்யக்கோரி கரூரில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கரூர் தலைமை தபால்நிலையம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலர் வீ.ச.

நெரூர் கோயிலில் அதிமுகவினர் சிறப்பு வழிபாடு

Posted: 03 Nov 2014 11:36 AM PST

அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி நெரூர் சதாசிவ பிரமேந்திராள் கோயிலில் திங்கள்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

14 நிறுவனங்களின் பங்குகள் விற்பனை: ரூ. 7,700 கோடி திரட்டியது எல்.ஐ.சி.

Posted: 03 Nov 2014 11:36 AM PST

இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் (எல்.ஐ.சி.) தன் வசம் வைத்திருந்த பதினான்கு முன்னணி நிறுவனங்களின் பங்குகளில்

நவம்பர் 5மின் தடை

Posted: 03 Nov 2014 11:36 AM PST

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் பகுதியில் புதன்கிழமை (நவ. 5) மின் விநியோகம் இருக்காது. இதுகுறித்து ஆண்டிமடம் மின் வாரிய உதவிச் செயற்பொறியாளர் எ. வின்சென்ட்ராஜ்

ரூ. 30.34 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

Posted: 03 Nov 2014 11:36 AM PST

அரியலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்த ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ்,

மனைவியை கடத்தியதாக கணவர் மீது புகார்

Posted: 03 Nov 2014 11:35 AM PST

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே மனைவியை காரில் கடத்தியதாக கணவர் மீது அவரது மாமனார் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை புகார் அளித்தார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™