Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


பெங்களூரு

Posted: 28 Nov 2014 01:17 PM PST

மதுரை

Posted: 28 Nov 2014 01:17 PM PST

திருநெல்வேலி

Posted: 28 Nov 2014 01:17 PM PST

மக்களவையில் 20 தனிநபர் மசோதாக்கள்

Posted: 28 Nov 2014 01:17 PM PST

வாக்களிப்பதைக் கட்டாயமாக்குவது உள்ளிட்ட 20 தனிநபர் மசோதாக்கள், மக்களவையில் வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்யப்பட்டன.

அவிநாசி

Posted: 28 Nov 2014 01:17 PM PST

ஈரோடு

Posted: 28 Nov 2014 01:17 PM PST

அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் பாஜக நடத்தவுள்ள விழாவால் சர்ச்சை

Posted: 28 Nov 2014 01:17 PM PST

உத்தரப் பிரதேச மாநிலம், அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக வளாகத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் ராஜா மகேந்திர பிரதாப்பின் பிறந்த தினத்தைக் கொண்டாட பாஜக முடிவு செய்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கோவை

Posted: 28 Nov 2014 01:16 PM PST

பெட்ரோலியப் பொருள்கள் மீது கூடுதல் வரி விதிக்க மத்திய அரசு திட்டம்: காங்கிரஸ் குற்றச்சாட்டு

Posted: 28 Nov 2014 01:14 PM PST

மத்திய அரசு பெட்ரோலியப் பொருள்கள் மீது கூடுதலாக "செஸ்' வரி விதிக்க திட்டமிட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

மகாராஷ்டிர அரசில் சிவசேனை பங்கேற்பு: பேச்சுவார்த்தை தொடக்கம்

Posted: 28 Nov 2014 01:13 PM PST

மகாராஷ்டிர பாஜக அரசில் சிவசேனை பங்கேற்பது குறித்த பேச்சுவார்த்தை மும்பையில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. அமைச்சரவையில் 10 இடங்களை சிவசேனைக்கு ஒதுக்க பாஜக சம்மதித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆறு மாதங்களில் ரூ.3,300 கோடி கருப்புப் பணம்: மத்திய அரசு தகவல்

Posted: 28 Nov 2014 01:13 PM PST

வருமான வரித் துறை சோதனையின் போது, நிகழ் நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் கணக்கில் வராத ரூ.3,371 கோடி கருப்புப் பணம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்று மத்திய நிதித் துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா மக்களவையில் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

நாகை மாவட்டத்தில் பலத்த மழை

Posted: 28 Nov 2014 01:12 PM PST

நாகை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை பரவலாக பலத்த மழை பெய்தது. வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி வேதாரண்யத்தில் அதிக பட்சமாக 126 மி.மீ. மழை பெய்துள்ளது.

டிச.7-இல் முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

Posted: 28 Nov 2014 01:12 PM PST

மத்திய திட்டக் குழுவுக்குப் பதிலாக புதிய அமைப்பை உருவாக்குவது குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி, டிசம்பர் 7ஆம் தேதி விவாதிக்க உள்ளார்.

விலையில்லா கால்நடைகளுக்கு நோய்த் தடுப்பு சிகிச்சை: ஆட்சியர் ஆய்வு

Posted: 28 Nov 2014 01:12 PM PST

தமிழக அரசு பயனாளிகளுக்கு வழங்கிய கறவை மாடுகள் மற்றும் வெள்ளாடுகளுக்கு அளிக்கப்படும் நோய்த் தடுப்பு சிசிக்சை குறித்து மாவட்ட மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

தேவையான உரங்களை உரிய நேரத்தில் வழங்க வேண்டும்

Posted: 28 Nov 2014 01:12 PM PST

மழையால் பயிர்கள் பாதிக்கப்படும்போது தேவையான உரங்களை தக்க சமயத்தில் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினர்.

20 கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

Posted: 28 Nov 2014 01:12 PM PST

தேர்தல் செலவுக் கணக்குகளைத் தாக்கல் செய்யாததாக, காங்கிரஸ், பாஜக உள்பட 20 அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.

சுற்றுலாத் துறையில் போலி நிறுவனங்களுக்கு ஒப்பந்தம்: சிஏஜி அறிக்கை

Posted: 28 Nov 2014 01:11 PM PST

மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகத்தின் லண்டன் அலுவலகம் ரூ.97 லட்சம் மதிப்பிலான ஒப்பந்தங்களை போலி நிறுவனங்களுக்கு அளித்ததாக மத்திய தலைமைத் தணிக்கை அமைப்பு (சிஏஜி) தெரிவித்துள்ளது.

இந்தியாவுடனான பேச்சுவார்த்தைக்காக சுய மரியாதையை விட்டுத் தர முடியாது: நவாஸ் ஷெரீஃப்

Posted: 28 Nov 2014 01:06 PM PST

"இந்தியாவுடனான பேச்சுவார்த்தைக்காக பாகிஸ்தானின் சுய மரியாதையை விட்டுத் தர முடியாது' என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் கூறினார்.

நைஜீரியா மசூதியில் குண்டு வெடிப்பு: 92 பேர் பலி

Posted: 28 Nov 2014 01:06 PM PST

நைஜீரியாவின் கனோ நகரில் உள்ள மசூதியில் வெள்ளிக்கிழமை நிகழ்ந்த இரட்டைக் குண்டு வெடிப்பில் 92 பேர் உயிரிழந்தனர்.

அதிமுகவில் இணைந்தார் முன்னாள் எம்.எல்.ஏ. ஜான் ஜோசப்

Posted: 28 Nov 2014 01:03 PM PST

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி முன்னாள் உறுப்பினர் ஜி. ஜான்ஜோசப் அதிமுகவில் இணைந்தார்.

பெண் பொறியாளர் கொலை வழக்கு: வட மாநில இளைஞர்கள் 3 பேருக்கு ஆயுள் சிறை

Posted: 28 Nov 2014 12:59 PM PST

சென்னை சிறுசேரியில் மென்பொருள் பெண் பொறியாளர் கொலை வழக்கில் வடமாநில இளைஞர்கள் 3 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.

மேல்மருவத்தூர் இருமுடி, தைப்பூசத்துக்கு சிறப்பு ரயில்கள்

Posted: 28 Nov 2014 12:58 PM PST

இருமுடி மற்றும் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் கோவிலுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

துரை தயாநிதிக்கு பாஸ்போர்ட் நிபந்தனையை தளர்த்த தமிழக அரசு ஆட்சேபம்

Posted: 28 Nov 2014 12:58 PM PST

மத்திய முன்னாள் அமைச்சர் மு.க. அழகிரியின் மகன் துரை தயாநிதியின் பாஸ்போர்ட் நிபந்தனையை தளர்த்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் அரசுத் தரப்பில் வெள்ளிக்கிழமை ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.

சாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தல்

Posted: 28 Nov 2014 12:58 PM PST

அனைத்து சமூகத்தினருக்கும் சமமான வாய்ப்பு அளிக்க வேண்டுமெனில், சாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டியது அவசியானது என அகில பாரத பிராமணர் சங்கத் தலைவர் எஸ். சங்கரநாராயணன் தெரிவித்தார்.

கண் அறுவைச் சிகிச்சையால் பார்வை பெற்ற ஆறு மாதக் குழந்தை

Posted: 28 Nov 2014 12:57 PM PST

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் ஆறு மாத ஆண் குழந்தைக்கு கண் அறுவை சிகிச்சை செய்து பார்வை கிடைக்கச் செய்து சாதனை படைத்துள்ளனர்.

பாஜக உறுப்பினர் சேர்க்கைக்கான பயிலரங்கு

Posted: 28 Nov 2014 12:31 PM PST

காரைக்காலில் பாஜக உறுப்பினர் சேர்க்கைக்கான பயிற்சி பயிலரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின்னர், புதுவை மாநில பாஜக தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான எம்.

ஆட்டுப்பட்டி அமைக்க 58 பேருக்கு நிதியுதவி

Posted: 28 Nov 2014 12:31 PM PST

விலையில்லா ஆடுகளுக்கு ஆட்டுப்பட்டி அமைக்க 58 பேருக்கு ரூ. 1.16 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.

சட்டப் பேரவைக் கூட்டத் தொடர்: எதிர்க்கட்சியினர் அறைகள் சீரமைக்கும் பணிகள் தீவிரம்

Posted: 28 Nov 2014 12:31 PM PST

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் ஆறு மாத ஆண் குழந்தைக்கு கண் அறுவை சிகிச்சை செய்து பார்வை கிடைக்கச் செய்து சாதனை படைத்துள்ளனர்.

குளித்தலை வழக்குரைஞர் சங்கத் தலைவர் தேர்வு

Posted: 28 Nov 2014 12:31 PM PST

குளித்தலை வழக்குரைஞர்கள் சங்கத் தலைவராக கே.எஸ்.எம். சாகுல் அமீது மீண்டும் இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மக்கள் தொடர்பு திட்ட முகாம் நிறைவு

Posted: 28 Nov 2014 12:30 PM PST

கரூர் மாவட்டம், தோகைமலை அருகேயுள்ள பாதிரிப்பட்டி ஊராட்சிக்குள்பட்ட ஊத்துபட்டியில் மாவட்ட வருவாய் அலுவலரின் மக்கள் தொடர்பு திட்ட முகாமின் நிறைவு நாள் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

கரூரில் ஜி.கே. வாசன் ஆதரவாளர்கள் வாகன அணிவகுப்பு

Posted: 28 Nov 2014 12:30 PM PST

திருச்சியில் வெள்ளிக்கிழமை (நவ. 28) ஜி.கே. வாசனின் புதிய கட்சி தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக, கரூர் நகர்மன்ற உறுப்பினர் ஸ்டீபன்பாபு தலைமையில் அக்கட்சியினர் கரூ

நீதிமன்றக் கட்டணங்களை சீரமைப்பது குறித்து ஆராய வேண்டும்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் ஆலோசனை

Posted: 28 Nov 2014 12:30 PM PST

நீதிமன்றக் கட்டணங்களை சீரமைப்பது குறித்து ஆராய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஆலோசனை தெரிவித்தது.

க. பரமத்தி ஒன்றியத்தில் வீடுகளில் அடிப்படை வசதி கணக்கெடுப்பு பணி

Posted: 28 Nov 2014 12:30 PM PST

க.பரமத்தி ஒன்றியத்தில் வீடுகளில் அடிப்படை வசதி கணக்கெடுப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தாய், தம்பியை வெட்டிய இளைஞருக்கு சிறை

Posted: 28 Nov 2014 12:30 PM PST

தாய், தம்பியை அரிவாளால் வெட்டிய வழக்கில் இளைஞருக்கு சிறை தண்டனை வழங்கி கரூர் மகளிர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கியது.

கரூர் பரணி வித்யாலயா பள்ளியில் குழந்தைகள் அறிவியல் கண்காட்சி

Posted: 28 Nov 2014 12:29 PM PST

கரூர் பரணி வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளியில் பள்ளியின் நிறுவன அறங்காவலர் சாமியப்ப கவுண்டர் நினைவு குழந்தைகள் அறிவியல் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கரூர் காகித ஆலைக்கு சிறந்த உற்பத்தி செலவு மேலாண்மைக்கான தேசிய விருது

Posted: 28 Nov 2014 12:29 PM PST

கரூர் காகித ஆலைக்கு சிறந்த உற்பத்திச் செலவு மேலாண்மைக்கான தேசிய விருது கிடைத்துள்ளது. இந்திய நிறுவனங்களில் உற்பத்திச் செலவு மேலாண்மை நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில், இந்திய உற்பத்திச் செலவு கணக்காயர்கள் நிறுவனத்தால் இந்த தேசிய விருது நிறுவப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 2 ஆண்டுகளில் 610 மருத்துவ இடங்கள் அதிகரிப்பு

Posted: 28 Nov 2014 12:29 PM PST

தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 610 மருத்துவ இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன என, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

கரூர் மாவட்டத்தில் 6 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு

Posted: 28 Nov 2014 12:29 PM PST

கரூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை தொழிலாளர் நலத்துறையினர் நடத்திய ஆய்வில் 6 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்.

"பதிவு மூப்பு அடிப்படையில் புதிய காஸ் இணைப்புகள் வழங்க வேண்டும்'

Posted: 28 Nov 2014 12:29 PM PST

காஸ் ஏஜென்ஸிகள் பதிவு மூப்பு அடிப்படையில் புதிய இணைப்புகளை வழங்க வேண்டும் என எரிவாயு சிலிண்டர் நுகர்வோர் குறைதீர்க் கூட்டத்தில் மாவட்ட வழங்கல் அலுவலர் கு. விமல்ராஜ்

அடையாளம் தெரியாத வாகனம் மோதி விவசாயி சாவு

Posted: 28 Nov 2014 12:28 PM PST

கந்தர்வகோட்டை அருகே உள்ள கருப்புடையான்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் த. தர்மராஜ் (45). இவரது தோட்டம் புதுக்கோட்டை- தஞ்சை சாலையில் உள்ள

மின்சாரம் பாய்ந்து மின் வாரிய ஊழியர் சாவு

Posted: 28 Nov 2014 12:28 PM PST

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஊழியர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

விமானப் படை நிலைய வீரர் மர்மச் சாவு

Posted: 28 Nov 2014 12:28 PM PST

தஞ்சாவூர் விமானப்படை நிலையத்தில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பிரசாத் (56) என்பவர் பாதுகாப்புப் பிரிவில் வீரராகப் பணியாற்றி வந்தார். இவர் மேல வஸ்தாசாவடியில் உள்ள வீட்டில்

இயந்திரம் மூலம் நெல் நடவு செய்த விவசாயிகளுக்கு மானியம் அளிப்பு

Posted: 28 Nov 2014 12:27 PM PST

அரியலூர் மாவட்டத்தில் இயந்திரம் மூலம் நெல் நடவு செய்த 100 விவசாயிகளுக்கு ரூ. 1.50 லட்சம் மதிப்பில் மானியத் தொகைக்கான காசோலையை ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் வெள்ளிக்கிழமை வழங்கினார்.

மாவட்ட அளவிலான தேசிய மகளிர்விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்

Posted: 28 Nov 2014 12:27 PM PST

பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில், மாவட்ட அளவிலான தேசிய மகளிர் விளையாட்டுப் போட்டிகள் வெள்ளிக்கிழமை (நவ. 28) தொடங்கியது. இப்போட்டி, சனிக்கிழமை(நவ. 29)யும்

அடையாளம் தெரியாத வாகனம் மோதி குழந்தை உள்பட 2 பேர் சாவு

Posted: 28 Nov 2014 12:27 PM PST

பெரம்பலூர் அருகேயுள்ள ரஞ்சன்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (48). இவரது மனைவி ராணி (42). இவர்களது மகள் வழி பேத்தியான மோனிஷாவுக்கு (1) கடந்த சில நாள்களாக காய்ச்சல் இருந்ததாகக் கூறப்படுகிறது.

மாவட்ட மின் ஆளுமை மேலாளர் பணிக்கு நாளை "ஆன்லைன்' தேர்வு

Posted: 28 Nov 2014 12:27 PM PST

புதுக்கோட்டை மாவட்டத்தில் மாவட்ட மின் ஆளுமை மேலாளர் காலிப்பணியிடத்துக்கு விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்களுக்கு மட்டும் வரும் 30-ம் தேதி "ஆன்லைன்' தேர்வு

"பகுதி நேர நியாயவிலைக் கடை தொடர்பான கோரிக்கைகள் உடனுக்குடன் பரிசீலிக்கப்படும்'

Posted: 28 Nov 2014 12:26 PM PST

பகுதி நேர நியாவிலைக் கடை தொடர்பான பொதுமக்களின் கோரிக்கைகள் உடனுக்குடன் பரிசீலிக்கப்படும் என்றார் தமிழகக் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜு.

அறந்தாங்கியில் பள்ளி மாணவர்களுக்கு தனித்திறன் போட்டிகள்

Posted: 28 Nov 2014 12:26 PM PST

அறந்தாங்கி கல்வி மாவட்ட அளவிலான மாணவர்களுக்கான தனித்திறன் போட்டிகள் அறந்தாங்கி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

புதுகையில் மாவட்ட அளவிலான மகளிர் விளையாட்டுப் போட்டிகள்

Posted: 28 Nov 2014 12:26 PM PST

புதுக்கோட்டையில் ராஜீவ்காந்தி (கேல் அபியான்) விளையாட்டு அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான தேசிய மகளிர் விளையாட்டுப் போட்டிகள் வியாழக்கிழமை தொடங்கியது

புதுநகரில் யோகாசன விழிப்புணர்வு முகாம்

Posted: 28 Nov 2014 12:25 PM PST

கந்தர்வக்கோட்டை அருகே புதுநகரில் உலக உடல் பருமன் எதிர்ப்பு தின யோகாசன விழிப்புணர்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

கர்ப்பிணிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

Posted: 28 Nov 2014 12:25 PM PST

புதுக்கோட்டை மாவட்ட சுகாதாரத் திட்டம் மற்றும் பொன்பேத்தி வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கர்ப்பிணிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் ஆவுடையார்கோவிலில்

தொழில் முனைவோர் பயிற்சி முகாம்

Posted: 28 Nov 2014 12:25 PM PST

புதுக்கோட்டை மாவட்ட சிறுதொழில் அதிபர்கள் நலச்சங்கம் சார்பில் தொழில் முனைவோருக்கான 10 நாள் பயிற்சி

புதுக்கோட்டையில் பரவலாக மழை

Posted: 28 Nov 2014 12:25 PM PST

புதுக்கோட்டை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை பரவலாக மழை பெய்தது. இதுகுறித்து ஆட்சியர் சு. கணேஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மேலத்தானியம் பள்ளியில் நினைவாற்றல் பயிற்சி

Posted: 28 Nov 2014 12:25 PM PST

பொன்னமராவதி அருகே உள்ள மேலத்தானியம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவியருக்கு வெற்றி நமதே எனும் நினைவாற்றல் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

பொன்னமராவதி அருகே போலி மருத்துவர் கைது

Posted: 28 Nov 2014 12:24 PM PST

பொன்னமராவதி அருகே போலி மருத்துவர் ஒருவர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

மழையால் குளத்தின் சுற்றுச்சுவர் இடிந்தது

Posted: 28 Nov 2014 12:24 PM PST

கும்பகோணம் அருகே மழை காரணமாக, குளத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. தாராசுரத்தில் உள்ளது மல்லாங்குளம். மகாமக திருவிழாவையொட்டி, சிறப்பு நிதி ஒதுக்கீட்டில் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர்தான் இந்தக் குளம் சீரமைக்கப்பட்டு, குளத்தை சுற்றி நான்குபுறமும்

யூரியா தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை அவசியம்

Posted: 28 Nov 2014 12:24 PM PST

யூரியா உர தட்டுப்பாட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தஞ்சை மாவட்டத்தில் மீண்டும் பரவலாக மழை

Posted: 28 Nov 2014 12:23 PM PST

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு வாரத்துக்குப் பிறகு மீண்டும் வெள்ளிக்கிழமை பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் ஒருவார காலமாக மழை பெய்யாமல் இருந்த நிலையில் மீண்டும் வெள்ளிக்கிழமை

வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறிப்பு

Posted: 28 Nov 2014 12:23 PM PST

தஞ்சாவூர் அருகே வெள்ளிக்கிழமை அதிகாலை வீடு புகுந்து பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறித்து சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

"ரூ. 128 கோடிக்கு பயிர்க் கடன் அளிப்பு'

Posted: 28 Nov 2014 12:23 PM PST

தஞ்சாவூர் மாவட்டத்தில் கூட்டுறவு வங்கிகள் மூலம் நிகழ் நிதியாண்டில் இதுவரை ரூ. 128 கோடிக்குப் பயிர் கடன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது என்றார் மாவட்ட வருவாய் அலுவலர் பெ.

அரசு மருத்துவமனைக்குகுழந்தைகள் நல மருத்துவரை நியமிக்க கோரிக்கை

Posted: 28 Nov 2014 12:23 PM PST

பேராவூரணி அருகேயுள்ள செருவாவிடுதி அரசு மருத்துவமனைக்கு குழந்தைகள் நலம், மகப்பேறு மருத்துவர் ஆகியோரை நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

"பல்லவர் காலத்திலிருந்துதான் கற்கோயில்கள் தோன்றின'

Posted: 28 Nov 2014 12:22 PM PST

பல்லவர் காலத்திலிருந்துதான் கற்கோயில்கள் உருவாகத் தொடங்கின என்றார் தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறையின் ஓய்வு பெற்ற துணைக் கண்காணிப்பாளர் கி. ஸ்ரீதரன்.

வேன் கவிழ்ந்ததில்வாசன் ஆதரவாளர்கள் 8 பேர் காயம்

Posted: 28 Nov 2014 12:22 PM PST

தஞ்சாவூர் அருகே வெள்ளிக்கிழமை வேன் கவிழ்ந்ததில் வாசன் கட்சி மாநாட்டுக்குச் சென்று கொண்டிருந்த அவரது ஆதரவாளர்கள் 8 பேர் காயமடைந்தனர்.

பசுமைத் திட்டம்: மக்களுக்கு மரக்கன்றுகள் அளிப்பு

Posted: 28 Nov 2014 12:22 PM PST

சாக்கோட்டை ஊராட்சியில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை எம்எல்ஏ க. அன்பழகன் வழங்கினார். மாவட்டத்தை பசுமையாக மாற்ற வேண்டும் என்ற நோக்கில், வரும் 30-ஆம் தேதி மாவட்டம்

ரேஷன் கடைகளில் முறைகேடு:விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை

Posted: 28 Nov 2014 12:21 PM PST

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 56 நியாய விலை கடைகளில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் முறைகேடுகள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, தொடர்புடைய விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

நிலம் கையகப்படுத்தினால் நிதி ஒதுக்கத் தயார்: ரயில்வே மேம்பால கட்டுமானம் குறித்து அமைச்சர் பதில்

Posted: 28 Nov 2014 12:17 PM PST

தமிழ்நாட்டில் ரயில்வே மேம்பாலங்கள், சுரங்கப் பாதைகள் அமைப்பதற்கு நிலத்தை மாநில அரசு கையகப்படுத்தினால் நிதி ஒதுக்க மத்திய அரசு தயாராக உள்ளது என்று மாநிலங்களவையில் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்தார்.

தருமபுரி திமுக உள்கட்சி தேர்தலில் கைகலப்பு

Posted: 28 Nov 2014 12:16 PM PST

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் ஒன்றியத்துக்கான திமுக உள்கட்சித் தேர்தலில் வாக்களிக்க வந்தவர்களுக்கிடையே கைகலப்பு ஏற்பட்டது.

கருணாநிதிக்கு சிறப்பு இருக்கை: தமிழிசை செüந்தரராஜன் கோரிக்கை

Posted: 28 Nov 2014 12:09 PM PST

தமிழக சட்டப் பேரவையில், திமுக தலைவர் கருணாநிதிக்கு சிறப்பு இருக்கை வசதி ஏற்படுத்த வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செüந்தரராஜன் வலியுறுத்தினார்.

இந்த நாளில் அன்று இந்த நாளில் அன்று 29.11.1997; குஜ்ரால் அரசு ராஜிநாமா; ஆட்சி அமைக்க உரிமை: காங்கிரஸ் கோருகிறது

Posted: 28 Nov 2014 12:02 PM PST

புது தில்லி, நவ.28 - குஜ்ரால் தலைமையிலான ஏழு மாத ஐக்கிய முன்னணி அரசு ராஜிநாமா செய்தது. புதிய ஆட்சி அமைக்க காங்கிரஸ் உரிமை கோரியது.

வெற்றிடத்தில் ஒரு முறிந்த கிளை

Posted: 28 Nov 2014 12:00 PM PST

அகில இந்திய காங்கிரஸின் பிடியிலிருந்து மீண்டு(ம்) வந்திருக்கிறது தமிழ் மாநில காங்கிரஸ். திருச்சி பொதுக்கூட்டத்தில், கட்சியின் பெயரை அறிவித்தார் அதன் தலைவர் ஜி.கே. வாசன்.

தடைக்கற்களாக இருக்க வேண்டாம்!

Posted: 28 Nov 2014 11:58 AM PST

அண்மையில் சென்னைக்கு வருகை தந்த இலங்கையின் வடக்கு மாகாண சபை முதலமைச்சர் விக்னேசுவரன் தெரிவித்திருக்கும் மூன்று கருத்துகள் பாராட்டுக்குரிய வகையில் அமைந்துள்ளன.

தடைதான் ஒரே வழி!

Posted: 28 Nov 2014 11:58 AM PST

சிகரெட் விற்பனையைக் கட்டுப்படுத்த சில்லறை விற்பனை செய்யப்படும் நடைமுறைக்குத் தடை செய்யலாம் என மத்திய அரசுக்கு நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.

வட மாநிலப் பள்ளிகளில் அடுத்த ஆண்டு முதல் திருவள்ளுவர் பிறந்த தினம்: மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தகவல்

Posted: 28 Nov 2014 11:51 AM PST

வட மாநிலங்களில் உள்ள பள்ளிகளில் அடுத்த ஆண்டு முதல் திருவள்ளுவர் பிறந்த தினம் கொண்டாடப்படும் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.

சம்ஸ்கிருத மொழிப் பாடம்: மாணவர்களை தண்டிப்பது ஏன்? உச்ச நீதிமன்றம்

Posted: 28 Nov 2014 11:50 AM PST

கேந்த்ரிய வித்யாலயப் பள்ளிகளில் மூன்றாவது பாட மொழியாக சம்ஸ்கிருதத்தை இடைவழியில் திணித்திருப்பதன் மூலம் மாணவர்களை ஏன் தண்டிக்கிறீர்கள்? என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.

சமையல் எரிவாயு விலைக்கேற்ப மானியத் தொகையை அதிகரிக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம்

Posted: 28 Nov 2014 11:50 AM PST

சமையல் எரிவாயு விலை உயர்வுக்கேற்ப, மானியத் தொகையையும் அதிகரிக்க வேண்டும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தினார்.

ஜனநாயகத்தை நிலை நாட்டிய ஜம்மு - காஷ்மீர் மக்கள்: மோடி பாராட்டு

Posted: 28 Nov 2014 11:49 AM PST

பயங்கரவாதிகளின் துப்பாக்கித் தோட்டாக்களுக்கு, தங்கள் வாக்குகளால் ஜம்மு - காஷ்மீர் மக்கள் பதிலளித்துள்ளார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்தார்.

வேதாரண்யத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் இலங்கையில் கரை ஒதுங்கினர்

Posted: 28 Nov 2014 11:47 AM PST

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த புஷ்பவனத்தில் இருந்து புதன்கிழமை கடலுக்குச் சென்ற 3 மீனவர்களும் இலங்கையில் கரையேறியுள்ளதாக வெள்ளிக்கிழமை மாலை தகவல் வெளியானது.

பாம்பாற்றில் புதிய அணை: கேரளத்தின் திட்டத்துக்கு தடை கோரி தமிழகம் மனு

Posted: 28 Nov 2014 11:47 AM PST

காவிரி நதியின் கிளை ஆறாக விளங்கும் கேரளத்தில் ஓடும் பாம்பாற்றின் குறுக்கே புதிய அணை கட்டும் திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்துள்ளது.

காவல் உதவி ஆய்வாளரைபணி செய்ய விடாமல் தடுத்த இளைஞர் கைது

Posted: 28 Nov 2014 11:36 AM PST

மயிலாடுதுறையில் போக்குவரத்துக் காவல் உதவி ஆய்வாளரை பணி செய்ய விடாமல் தடுத்த இளைஞரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

கல்லூரி மாணவி தற்கொலை

Posted: 28 Nov 2014 11:36 AM PST

குத்தாலம் காவல்சரகம் மூவலூர் பக்கிரியாபிள்ளை தெருவைச் சேர்ந்தவர் கலியபெருமாள். இவரது மகள் வினோதினி (18). இவர் மயிலாடுதுறையில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வந்தார்.

132 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம்

Posted: 28 Nov 2014 11:36 AM PST

குத்தாலம் ஒன்றியம் தேரழந்தூர் கம்பர் கோட்டத்தில் ஏழைப் பெண்கள் திருமணத்துக்கு தமிழக அரசு சார்பில் தாலிக்கு தங்கம் மற்றும் உதவித்தொகை வழங்கும் விழா கடந்த வியாழக்கிழமை

நிதி முறைகேடு: ஊராட்சித் தலைவர் பதவி நீக்கம்

Posted: 28 Nov 2014 11:36 AM PST

நாகப்பட்டினம் மாவட்டத்தில் நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாக ஊராட்சித் தலைவர் மற்றும் துணைத் தலைவரை மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி பதவி நீக்கம் செய்துள்ளார்.

"கண்காட்சிகள் மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை வளர்க்கும்'

Posted: 28 Nov 2014 11:35 AM PST

 மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை வளர்க்கக் கூடியவை அறிவியல் கண்காட்சிகள் என்றார் நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபினவ்குமார்.

பெரியார் தி.க.வினர் ரத்த தானம்

Posted: 28 Nov 2014 11:35 AM PST

சீர்காழியில் தந்தை பெரியார் திராவிட கழகம் சார்பில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன், பிறந்த நாளையொட்டி, அண்மையில் ரத்த தானம் முகாம் நடைபெற்றது.

மன்னார்குடியில்முன்னாள் மாணவர்கள் கூட்டமைப்பு ஆலோசனை

Posted: 28 Nov 2014 11:35 AM PST

மன்னார்குடி பின்லே மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம் பள்ளியில் அண்மையில் நடைபெற்றது.

வடுவூர் ஆரம்ப சுகாதார நிலையத்தின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை

Posted: 28 Nov 2014 11:35 AM PST

வடுவூர் ஆரம்ப சுகாதார நிலையத்தின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என்று நீடாமங்கலம் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் புகார் தெரிவித்தனர்.

டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் சங்கஆலோசனைக் கூட்டம்

Posted: 28 Nov 2014 11:34 AM PST

நாகை மாவட்ட அரசு அனுமதி பெற்ற டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

நெற்பயிரில் ஆனைக்கொம்பன் ஈ தாக்குதலை கட்டுப்படுத்த யோசனை

Posted: 28 Nov 2014 11:34 AM PST

நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் வட்டத்தில் நெற்பயிரில் காணப்படும் ஆனைக்கொம்பன் ஈ தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகளை வேளாண்மை அறிவியல் நிலையம் கூறியுள்ளது.

மண்டல கால்பந்து போட்டி: பொறையாறு பள்ளி முதலிடம்

Posted: 28 Nov 2014 11:34 AM PST

தஞ்சை மண்டல அளவிலான கால்பந்து போட்டியில், பொறையாறு தவசுமுத்து நாடார் மேல்நிலைப் பள்ளி முதலிடம் பெற்றுள்ளது.

திருவாரூர், காரைக்காலில் பலத்த மழை

Posted: 28 Nov 2014 11:33 AM PST

திருவாரூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலையிலிருந்து தொடர்ந்து மழை பெய்தது. இதனால் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.

திருவாரூரில் டிச. 16-ல்ஓய்வூதியர் குறைதீர்க் கூட்டம்

Posted: 28 Nov 2014 11:33 AM PST

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஓய்வூதியர் குறைதீர்க் கூட்டம் டிச. 16-ல் நடைபெறவுள்ளது.

நமது கற்பிக்கும் திறன் மிக சிறப்பாக உள்ளது: யுஜிசி துணைத் தலைவர்

Posted: 28 Nov 2014 11:33 AM PST

நமது நாட்டில் கற்பிக்கும் திறன் மிகவும் சிறப்பாக உள்ளது; இதற்காக நாம் வேறு நாடுகளை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என்றார் பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் (யுஜிசி) துணைத் தலைவர் ஹெச். தேவராஜ்.

விவசாயிகளின் மறியல் போராட்டம் டிசம்பர் 4-க்கு ஒத்திவைப்பு

Posted: 28 Nov 2014 11:33 AM PST

காவிரியின் குறுக்கே அணைகள் கட்டும் கர்நாடக அரசின் முடிவை கண்டித்து, டெல்டா மாவட்டங்களில் சனிக்கிழமை (நவ.29) நடைபெறுவதாக இருந்த மறியல் போராட்டங்கள் டிசம்பர் 4-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

வேதாரண்யத்திலிருந்து மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் இலங்கையில் கரையேறினர்

Posted: 28 Nov 2014 11:32 AM PST

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த புஷ்பவனத்தில் இருந்து புதன்கிழமை கடலுக்கு சென்ற 3 மீனவர்களும் இலங்கையில் கரையேறியுள்ளதாக வெள்ளிக்கிழமை மாலை தகவல் வெளியானது.

12 இடங்களில் சூரியசக்தி மூலம் மின்னுற்பத்தி

Posted: 28 Nov 2014 11:32 AM PST

மயிலாடுதுறை நகராட்சியில் 12 இடங்களில் ரூ. 45 லட்சத்தில் சூரிய சக்தியிலிருந்து மின்உற்பத்தி செய்யும் அமைப்பை உருவாக்குவதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு, நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கல்வி உதவித் தொகை வழங்கல்

Posted: 28 Nov 2014 11:32 AM PST

சீர்காழியை சேர்ந்த அகோரம்பிள்ளை - மீனாட்சியம்மாள் அறக்கட்டளை சார்பாக நலத் திட்ட உதவி மற்றும் கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

வேதாரண்யத்தில் மருத்துவ முகாம்

Posted: 28 Nov 2014 11:31 AM PST

நாகை மாவட்டம், வேதாரண்யத்தைச் சேர்ந்த ஆறுகாட்டுத்துறையில் உள்ள கடற்படையின் கண்காணிப்புத் தளத்தில் மீனவர்கள், பொதுமக்களுக்கான 2 நாள் சிறப்பு மருத்துவ முகாம்

மகளிருக்கு எதிரான வன்கொடுமை விழிப்புணர்வுப் பேரணி

Posted: 28 Nov 2014 11:31 AM PST

மகளிருக்கு எதிரான வன்கொடுமை விழிப்புணர்வுப் பேரணி மயிலாடுதுறையில் அண்மையில் நடைபெற்றது.

அரசின் திட்டங்களை மக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்

Posted: 28 Nov 2014 11:31 AM PST

 தமிழக அரசின் திட்டங்கள் அனைத்தையும் மக்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் நாகை மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி.

காளாச்சேரியில் விளையாட்டு மைதானம் அமைக்க கோரிக்கை

Posted: 28 Nov 2014 11:30 AM PST

நீடாமங்கலம் ஒன்றியம் காளாச்சேரி ஜீவா நகரில் விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™