Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- கேரள கோழிகளை அனுமதிக்கக் கூடாது
- அரசு ஊழியர் சங்க சந்திப்பு பிரசாரம்
- தடையை மீறிய 81 பேர் மீது வழக்கு
- ஓய்வூதியர் குறைதீர் கூட்டம்
- பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள்
- நவம்பர் 28 மின் தடை
- வீட்டின் ஓட்டைப் பிரித்து நகை திருட்டு
- பேருந்து மோதி மாணவி சாவு
- கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி சாவு
- பைக் மோதி முதியவர் சாவு
- தெருமுனைப் பிரசாரம்
- ரிஷிவந்தியம் ஒன்றிய குழுக் கூட்டம்
- யானை தாக்கி பலியானோர் இந்தியாவிலேயே கோவைக்கு முதலிடம்
- உளுந்தூர்பேட்டை
- பெண்களை கொன்று நகை திருடிய 4 பேருக்கு மருத்துவப் பரிசோதனை
- சிறுகடம்பூர் விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம்
- பகுதி நேர நூலகம் திறப்பு
- மின் மாவட்ட மேலாளர் பணிக்கு நவ.30-ல் தேர்வு
- வாணவரெட்டி கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம்
- செஞ்சி கோதண்ட ராமர் கோயில் பூமி பூஜை
- நெல் பயிரில் நோய் தாக்குதல்: வேளாண் அதிகாரி ஆய்வு
- 17 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 195 பேர் இடமாற்றம்
- 8 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி
- உள்கட்சித் தேர்தலுக்குப் பிறகு திமுகவில் கோஷ்டிப் பூசல் இருக்காது
- உலக கழிப்பறை தினம் அனுசரிப்பு
- சர்க்கரை நோய் கண்டறிதல் முகாம்
- கம்ப்யூட்டர் பயிற்சி வகுப்புகள் தொடக்கம்
- கூட்டுப் பொறுப்புக்குழு உருவாக்கம்: வங்கி மேலாளர்களுக்கு பயிற்சி முகாம்
- அரியூர் சர்க்கரை ஆலையில் அரவையை நிறுத்தும் போராட்டம்
- பறவைக் காய்ச்சலால் வாத்துகள் இறப்பு: கேரளத்தில் கோழி முட்டைகள் விற்பனை அதிகரிக்க வாய்ப்பு
- ரயில்வே மேம்பாலப் பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்
- காரைக்காலில் பனைமரத் தடுப்பை மீறி கடல் அரிப்பு
- "காவிரியில் புதிய அணை: எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும்'
- பாகூர் அருகே பள்ளியை மூடிப் போராட்டம் நடத்திய பெற்றோர்
- கவிதைப் போட்டிக்கு படைப்புகள் வரவேற்பு
- பால் விலை உயர்வு: மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்
- பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்
- பள்ளி வாசல் புனரமைப்புக்குரூ.10 லட்சம் நிதியுதவி
- ஆவணங்களை பராமரிப்பது குறித்த பயிலரங்கம்
- கெங்கையம்மன் கோயில் கொடிமரம் ஸ்தாபனம்
- சவூதிக்கு சென்றுள்ள 22 மீனவர்களின்குடும்பத்தினர் ஆட்சியரிடம் முறையீடு
- சமூகசேவகருக்கு விருது
- மாணவி புனிதா கொலை வழக்கில் டிசம்பர் 4-இல் தீர்ப்பு?
- வேன் மோதியதில் தனியார் நிறுவன ஊழியர் பலி
- சிகரெட் மீதான விற்பனை வரியை 500 சதவீதம் உயர்த்த வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
- ராஜபட்சவுக்கு வாழ்த்து: மோடிக்கு ராமதாஸ் கண்டனம்
- உள்கட்சித் தேர்தலுக்குப் பிறகு திமுகவில் கோஷ்டிப் பூசல் இருக்காது: மு.க.ஸ்டாலின்
- "நல்ல நூல்களை தேடிச் சென்று பயில வேண்டும்'
- தொழிற்பயிற்சி பெற்றவர்களுக்கு ரயில்வே பணி கிடைக்க நடவடிக்கை
- கிராமப்புற வேலை உறுதித் திட்டத்திற்கான சட்டத்தை பலவீனப்படுத்தக் கூடாது
- சிதம்பரம்
- புதுக்கோட்டை
- தஞ்சாவூர்
- பெங்களூரு
- மதுரை
- திருநெல்வேலி
- விரிவாக்கப் பகுதியில் மழைநீர் வடிகால்வாய்கள்: பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்
- திருப்பூர்
- ஈரோடு
- கோவை
- நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்களின் பதிவுகள்!
- அரசு மருத்துவமனையில் இருதய மாற்று அறுவைச் சிகிச்சை எப்போது?
- ரோட்டரி சங்கம் சார்பில் முப்பெரும் விழா
- அரசுப் பள்ளி மாணவிகளுக்கு இலவசப் புத்தகம்
- ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
- சமுதாய மத நல்லிணக்க நாள் வார ஊர்வலம்
- நக்ஸலைட்டுகளின் ஆயுதத் தொழிற்சாலை அழிப்பு
- இந்தியாவின் நிபந்தனையை ஏற்றது உலக வர்த்தக அமைப்பு
- வேலை உறுதித் திட்டத்தைநீர்த்துப் போகச் செய்வதா?
- நீதிபதி குன்ஹா பணியிட மாற்றம்
- ஜெர்மன் மொழிப் பாடம்: ஸ்மிருதி இரானிக்கு யுஜிசி உறுப்பினர் கண்டனம்
- லோக்பால் நியமனங்களுக்கு காலஅளவை நிர்ணயிக்கவில்லை
- சரக்குகள், சேவை வரி மசோதா விரைவில் அறிமுகம்: ஜேட்லி
- பிகார் ஆளுநராக கேசரிநாத் திரிபாதி பதவியேற்பு
- தூய்மை இந்தியா விழிப்புணர்வு ஊர்வலம்
- 2 நாள் மகளிர் விளையாட்டுப் போட்டிகள்: திருவண்ணாமலையில் இன்று தொடக்கம்
- சாத்தனூரில் மனுநீதி நாள் முகாம்: ஆட்சியர் பங்கேற்பு
- நவீன முறையில் இயந்திரம் மூலம் நெற்பயிர் நடும் பணி
- எல்லை தாண்டும் வங்கதேசத்தவரின் பதுங்கு குழியாகிறதா திருப்பூர்?
- இலங்கையில் பிரபாகரன் பிறந்த நாளை கொண்டாட முயன்றவர் கைது
- இந்த நாளில் அன்று இந்த நாளில் அன்று 27.11.1995; மக்களவை கலைப்பு கூடாது: காங்கிரஸ்
- பக்தி என்னும் வணிகம்
- வட்டியில் சிக்காமல் வாழ்வோம்!
- அங்கும், இங்கும், எங்கும்...
- மாபெரும் எழுச்சியா? மற்றும் ஒரு கட்சியா?
- கடலோரத் தமிழகத்தில் மழை வாய்ப்பு
- தமிழக அரசு ஊழியர்களுக்கான வீட்டுக் கடன் உச்ச வரம்பு 50 சதவீதமாக உயர்வு
- முல்லைப் பெரியாறு விவகாரம்: மக்களவையில் அமளி
- மாற்று வழியில் சேதுத் திட்டம் குறித்து ஆய்வு: மக்களவையில் மத்திய அரசு தகவல்
- பேரவையின் மாண்பைக் குலைக்க வேண்டாம்: திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எச்சரிக்கை
- "24 இந்திய மீனவர்கள் மட்டுமே இலங்கை சிறையில் உள்ளனர்'
- முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு: 2 லட்சம் பேர் விண்ணப்பம்
- குணால் கோஷூக்கு காவல் நீட்டிப்பு
- இந்திய- சீன எல்லைப் பிரச்னை: சுஷ்மா விளக்கம்
- மோடியைவிட ஜேட்லியை நம்புகிறோம்: திமுக
- பட்காம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: ராணுவ விசாரணை முடிந்தது
- பிகாரில் நக்ஸலைட்டுகளின் ஆயுதத் தொழிற்சாலை அழிப்பு
- நிலக்கரி ஊழல்: ஹிண்டால்கோ குறித்த கோப்புகள் நீதிமன்றத்தில் தாக்கல்
- குவாஹாட்டியில் நாளை டி.ஜி.பி.க்கள் மாநாடு: மோடி பங்கேற்பு
- சத்தீஸ்கர் அரசை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: மாநிலங்களவையில் காங்கிரஸ் வலியுறுத்தல்
| கேரள கோழிகளை அனுமதிக்கக் கூடாது Posted: 27 Nov 2014 01:55 PM PST கேரளத்தில் இருந்து வாகனம் மூலம் ஏற்றி வரப்படும் கோழிகளை சோதனைச் சாவடிகளில் தீவிரமாக கண்காணித்து மாவட்டத்துக்குள் நுழைய விடாமல் எல்லையிலேயே திருப்பி அனுப்ப வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் வா.சம்பத் உத்தரவிட்டுள்ளார். |
| அரசு ஊழியர் சங்க சந்திப்பு பிரசாரம் Posted: 27 Nov 2014 01:55 PM PST கோரிக்கைகளை வலியுறுத்தி, திருக்கோவிலூர் அருகே மணம்பூண்டியில் உள்ள முகையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், அரசு ஊழியர் சங்க சந்திப்புப் பிரசார இயக்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| தடையை மீறிய 81 பேர் மீது வழக்கு Posted: 27 Nov 2014 01:54 PM PST விழுப்புரம் மாவட்டத்தில் 7 இடங்களில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாள் விழாவை கொண்டாடிய 81 பேர் மீது போலீஸார் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர். |
| Posted: 27 Nov 2014 01:54 PM PST விழுப்புரத்தில் ஓய்வூதியர்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் Posted: 27 Nov 2014 01:54 PM PST மயிலம் பொறியியல் கல்லூரியில் கேசவன் நினைவுக்கோப்பை விளையாட்டுத் தொடரின் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 27 Nov 2014 01:54 PM PST |
| வீட்டின் ஓட்டைப் பிரித்து நகை திருட்டு Posted: 27 Nov 2014 01:53 PM PST விழுப்புரத்தில் பூ வியாபாரி வீட்டில் ஓட்டைப் பிரித்து ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். |
| Posted: 27 Nov 2014 01:53 PM PST விழுப்புரம் அருகே தனியார் கல்லூரிப் பேருந்து மோதி பள்ளி மாணவி வியாழக்கிழமை உயிரிழந்தார். விழுப்புரம், அரசூர் அருகே உள்ள டி.குமாரமங்கலம் பகுதியைச் சேர்ந்த செந்தில் மகள் நித்யா (9). இ |
| கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி சாவு Posted: 27 Nov 2014 01:53 PM PST கிணற்றின் மீது அமர்ந்து அலைபேசியில் பேசிய கூலித்தொழிலாளி தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தார். சின்னசேலம் வட்டம் தென்சிறுவள்ளூர் கிராமத்தைச் சேர்ந்வர் அய்யாங்குட்டி மகன் சக்திவேல் (39). இவர் கேரளத்தில் கூலிவேலை செய்து வந்தார். ஊருக்கு வந்த சக்திவேல் புதன்கிழமை இரவு 7 மணி அளவில் |
| Posted: 27 Nov 2014 01:53 PM PST நடந்து சென்ற முதியவர் மோட்டார் சைக்கிள் மோதி வியாழக்கிழமை உயிரிழந்தார். கள்ளக்குறிச்சியை அடுத்த தென்பொன்பரப்பி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் (70). இவர் புதன்கிழமை |
| Posted: 27 Nov 2014 01:52 PM PST திண்டிவனம் அடுத்த கூட்டேரிப்பட்டில் சிபிஎம் சார்பில் தெருமுனை பிரசாரம் புதன்கிழமை நடைபெற்றது. தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை மத்திய அரசு பாதுகாத்திட வலியுறுத்தி மயிலம் ஒன்றியம் |
| ரிஷிவந்தியம் ஒன்றிய குழுக் கூட்டம் Posted: 27 Nov 2014 01:52 PM PST திருக்கோவிலூர் அருகே பகண்டை கூட்டுச் சாலையில் உள்ள ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஒன்றியக்குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| யானை தாக்கி பலியானோர் இந்தியாவிலேயே கோவைக்கு முதலிடம் Posted: 27 Nov 2014 01:52 PM PST யானை தாக்கி பலியானோரின் எண்ணிக்கை இந்தியாவிலேயே கோவை மாவட்ட வனப் பகுதியில்தான் அதிகம் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. யானைகளின் வழித்தடம் ஆக்கிரமிக்கப்படுவதோடு சுற்றுச் சூழல் மாறுபாட்டால் யானைகளின் குணாதிசயங்களும் மாறிவிட்டதே இதற்குக் காரணம் என்கின்றனர் சூழல் ஆர்வலர்கள். |
| Posted: 27 Nov 2014 01:52 PM PST உளுந்தூர்பேட்டை அருகே கிளை நூலகங்கள் பயன்பாடற்ற நிலையில் உள்ளன. இதனால், பள்ளி, கல்லூரி மாணவர்கள், போட்டித் தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள், பொதுமக்க |
| பெண்களை கொன்று நகை திருடிய 4 பேருக்கு மருத்துவப் பரிசோதனை Posted: 27 Nov 2014 01:52 PM PST தொடர்ச்சியாக 3க்கும் மேற்பட்ட பெண்களை கொலை செய்து நகைகளை திருடிய நான்கு பேருக்கு மருத்துவப் பரிசோதனை செய்ய திருவெண்ணெய்நல்லூர் போலீஸார் முடிவு செய்துள்ளனர். |
| சிறுகடம்பூர் விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம் Posted: 27 Nov 2014 01:51 PM PST செஞ்சி சிறுகடம்பூரில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஸ்ரீசிவசக்தி விநாயகர், ஸ்ரீபாலமுருகன், ஸ்ரீசீனிவாசப்பெருமாள், தாயார் ஆகிய மூலவருக்கு அஷ்டபந்தன கோபுர மஹா கும்பாபிஷேகம் |
| Posted: 27 Nov 2014 01:51 PM PST சங்கராபுரம் அருகே பாக்கம் புதூர் கிராமத்தில் பகுதிநேர நூலகத் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. |
| மின் மாவட்ட மேலாளர் பணிக்கு நவ.30-ல் தேர்வு Posted: 27 Nov 2014 01:50 PM PST விழுப்புரம் மாவட்டத்தில் மின் ஆளுமை திட்டத்தின் கீழ் மின் மாவட்ட மேலாளர் பணிக்கான தேர்வு வரும் நவம்பர் 30ஆம் தேதி நடைபெறுகிறது. |
| வாணவரெட்டி கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் Posted: 27 Nov 2014 01:50 PM PST கள்ளக்குறிச்சி வட்டம் வாணவரெட்டி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 55 பேருக்கு ரூ. 1.97 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை சட்டப்பேரவை உறுப்பினர் க.அழகுவேலு பாபு |
| செஞ்சி கோதண்ட ராமர் கோயில் பூமி பூஜை Posted: 27 Nov 2014 01:50 PM PST செஞ்சி நகரில் சங்கராபரணி ஆற்றங்கரையின் மேல் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கோதண்ட ராமர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கிருஷ்ணவேணி தாயார் திருக்கோயில் பூமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது. |
| நெல் பயிரில் நோய் தாக்குதல்: வேளாண் அதிகாரி ஆய்வு Posted: 27 Nov 2014 01:50 PM PST திண்டிவனம் பகுதியில் சம்பா நெல் பயிரில் பூச்சி நோய் தாக்குதல் குறித்து வேளாண்மை உதவி இயக்குநர் கென்னடி ஜெபக்குமார் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். |
| 17 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 195 பேர் இடமாற்றம் Posted: 27 Nov 2014 01:49 PM PST விழுப்புரம் மாவட்டத்தில் 17 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 195 பேர் வியாழக்கிழமை திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். |
| 8 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி Posted: 27 Nov 2014 01:49 PM PST ஆவின் பால் கலப்பட வழக்கில், லாரி ஒப்பந்ததாரர் உள்பட 8 பேரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து விழுப்புரம் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. |
| உள்கட்சித் தேர்தலுக்குப் பிறகு திமுகவில் கோஷ்டிப் பூசல் இருக்காது Posted: 27 Nov 2014 01:49 PM PST உள்கட்சித் தேர்தலுக்குப் பிறகு, திமுகவில் கோஷ்டிப் பூசல் இருக்காது என்று அக் கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை கூறினார். |
| Posted: 27 Nov 2014 01:49 PM PST மணலூர்பேட்டையில் உலக கழிப்பறை தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது. |
| சர்க்கரை நோய் கண்டறிதல் முகாம் Posted: 27 Nov 2014 01:48 PM PST திண்டிவனம் உள்கோட்டத்தில் உள்ள காவலர்களுக்கு சர்க்கரை நோய் கண்டறியும் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. |
| கம்ப்யூட்டர் பயிற்சி வகுப்புகள் தொடக்கம் Posted: 27 Nov 2014 01:48 PM PST விழுப்புரம் மாவட்டம் ஏழுமலை தொழில் நுட்பக் கல்லூரியில் நவீன இயந்திரங்களை இயக்குவதற்கு ஏதுவாக உள்ள கம்ப்யூட்டர் ஒருங்கிணைந்த உற்பத்தி பற்றிய ஒருமாத பயிற்சி வகுப்புகளுக்கான தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. |
| கூட்டுப் பொறுப்புக்குழு உருவாக்கம்: வங்கி மேலாளர்களுக்கு பயிற்சி முகாம் Posted: 27 Nov 2014 01:48 PM PST கூட்டுப் பொறுப்புக் குழுக்களை உருவாக்குதல் குறித்து வங்கி மேலாளர்களுக்கான பயிற்சி முகாம் வியாழக்கிழமை புதுவையில் நடைபெற்றது. |
| அரியூர் சர்க்கரை ஆலையில் அரவையை நிறுத்தும் போராட்டம் Posted: 27 Nov 2014 01:47 PM PST ரூ.72 கோடி கரும்பு நிலுவைத் தொகை தராததைக் கண்டித்து, அரியூர் தனியார் சர்க்கரை ஆலையில் வியாழக்கிழமை அரவையை நிறுத்தும் போராட்டத்தை விவசாயிகள் மேற்கொண்டனர். |
| பறவைக் காய்ச்சலால் வாத்துகள் இறப்பு: கேரளத்தில் கோழி முட்டைகள் விற்பனை அதிகரிக்க வாய்ப்பு Posted: 27 Nov 2014 01:47 PM PST கேரள மாநிலத்தில் வாத்துகளுக்கு பறவைக் காய்ச்சல் நோய் அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளதை அடுத்து, கோழி முட்டைகள் விற்பனை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு கோழிப் பண்ணை உரிமையாளர்கள் சங்கத் தலைவர் நல்லதம்பி தெரிவித்தார். |
| ரயில்வே மேம்பாலப் பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல் Posted: 27 Nov 2014 01:47 PM PST 100 அடி சாலையில் மேற்கொள்ளப்படும் ரயில்வே மேம்பாலப்பணியை துரிதப்படுத்த வேண்டும் என புதுச்சேரி வணிகர் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது. |
| காரைக்காலில் பனைமரத் தடுப்பை மீறி கடல் அரிப்பு Posted: 27 Nov 2014 01:47 PM PST காரைக்காலில் பனைமரத் தடுப்பை மீறி கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் நடந்து செல்லும் பாதை முழுவதும் கடல் நீர் புகுந்துள்ளது. |
| "காவிரியில் புதிய அணை: எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும்' Posted: 27 Nov 2014 01:47 PM PST காரைக்கால் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் செயல்படும் கர்நாடக அரசைக் கண்டித்து புதுவை அரசு எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட், நாம் தமிழர் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. |
| பாகூர் அருகே பள்ளியை மூடிப் போராட்டம் நடத்திய பெற்றோர் Posted: 27 Nov 2014 01:46 PM PST புதுவை அருகே உள்ள பாகூர் ஆராய்ச்சிக்குப்பத்தில் ஆசிரியர்களை நியமிக்கக்கோரி, அரசு பள்ளியை மூடி மாணவர்களின் பெற்றோர் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. |
| கவிதைப் போட்டிக்கு படைப்புகள் வரவேற்பு Posted: 27 Nov 2014 01:46 PM PST புதுவை படைப்பாளர் இயக்கத்தின் மத நல்லிணக்க விழா கவிதைப் போட்டிக்கு மாணவர்கள், கவிஞர்களிடமிருந்து படைப்புகள் வரவேற்கப்படுகின்றன. |
| பால் விலை உயர்வு: மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம் Posted: 27 Nov 2014 01:46 PM PST புதுவையில் பால் விலை உயர்வைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் Posted: 27 Nov 2014 01:46 PM PST புதுச்சேரியில் 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் வியாழக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. |
| பள்ளி வாசல் புனரமைப்புக்குரூ.10 லட்சம் நிதியுதவி Posted: 27 Nov 2014 01:45 PM PST புதுவை லாஸ்பேட்டை ஏர்போர்ட் ரோடு நூரே ஹிதாயத்துல் இஸ்லாமியா மஸ்ஜித் பள்ளிவாசல் மதராசா புனரமைப்பு பணிக்காக மாநில வக்பு வாரியம் மூலம் ரூ.10 லட்சம் நிதியை முதல்வர் என்.ரங்கசாமி வியாழக்கிழமை வழங்கினார். |
| ஆவணங்களை பராமரிப்பது குறித்த பயிலரங்கம் Posted: 27 Nov 2014 01:45 PM PST இந்திய தேசிய ஆவணக் காப்பகம் சார்பில் ஆவணங்களை பராமரிப்பது குறித்த பயிலரங்கம் ஜீவானந்தபுரத்தில் உள்ள வளாகத்தில் புதன்கிழமை தொடங்கியது. |
| கெங்கையம்மன் கோயில் கொடிமரம் ஸ்தாபனம் Posted: 27 Nov 2014 01:45 PM PST புதுச்சேரி தட்டாஞ்சாவடி ஸ்ரீ கெங்கையம்மன் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற கொடிமரம் ஸ்தாபன நிகழ்ச்சியில் முதல்வர் என்.ரங்கசாமி பங்கேற்றார். |
| சவூதிக்கு சென்றுள்ள 22 மீனவர்களின்குடும்பத்தினர் ஆட்சியரிடம் முறையீடு Posted: 27 Nov 2014 01:45 PM PST காரைக்கால் மற்றும் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 22 மீனவர்கள் சவூதிக்கு வேலைக்குச் சென்றதாகவும், ஊதியம் கிடைக்காமலும், பல்வேறு சித்திரவதைக்கு ஆளாகியிருப்பதாகவும் கூறி, காரைக்கால் மாவட்ட ஆட்சியர் இ. வல்லவனை வியாழக்கிழமை அவர்களது குடும்பத்தினர் சந்தித்து முறையிட்டனர். |
| Posted: 27 Nov 2014 01:44 PM PST புதுவையில் சமூக சேவைப்பணியாற்றி வரும் ஆதவனுக்கு சர்வதேச குடிமை சேவை அமைப்பு சமூக சேவை விருது வழங்கியுள்ளது. |
| மாணவி புனிதா கொலை வழக்கில் டிசம்பர் 4-இல் தீர்ப்பு? Posted: 27 Nov 2014 01:42 PM PST தூத்துக்குடி மாவட்டம், கிளாக்குளம் அருகே மாணவி புனிதா கொலை செய்யப்பட்ட வழக்கில் சாட்சிகளிடம் விசாரணை மற்றும் இருதரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில், டிசம்பர் 4 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பாக்கப்படுகிறது. |
| வேன் மோதியதில் தனியார் நிறுவன ஊழியர் பலி Posted: 27 Nov 2014 01:41 PM PST சென்னை பாடி மேம்பாலத்தில் சென்ற வேன், கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் தனியார் நிறுவன ஊழியர் இறந்தார். |
| சிகரெட் மீதான விற்பனை வரியை 500 சதவீதம் உயர்த்த வேண்டும்: அன்புமணி ராமதாஸ் Posted: 27 Nov 2014 01:40 PM PST சிகரெட் மீதான விற்பனை வரியை 500 சதவீதம் உயர்த்த வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவரும் மக்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார். |
| ராஜபட்சவுக்கு வாழ்த்து: மோடிக்கு ராமதாஸ் கண்டனம் Posted: 27 Nov 2014 01:39 PM PST இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபட்ச மீண்டும் வெற்றி பெற பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக் கூறியருப்பதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். |
| உள்கட்சித் தேர்தலுக்குப் பிறகு திமுகவில் கோஷ்டிப் பூசல் இருக்காது: மு.க.ஸ்டாலின் Posted: 27 Nov 2014 01:37 PM PST உள்கட்சித் தேர்தலுக்குப் பிறகு, திமுகவில் கோஷ்டிப் பூசல் இருக்காது என்று அக் கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை கூறினார். |
| "நல்ல நூல்களை தேடிச் சென்று பயில வேண்டும்' Posted: 27 Nov 2014 01:30 PM PST மாணவர்கள் தங்களது பொது அறிவை வளர்த்துக் கொள்ள நல்ல நூல்களைத் தேடிச் சென்று பயில வேண்டும் என, தமிழ்நாடு மாநில முன்னாள் தேர்தல் ஆணையர் டி.சந்திரசேகரன் கூறினார். |
| தொழிற்பயிற்சி பெற்றவர்களுக்கு ரயில்வே பணி கிடைக்க நடவடிக்கை Posted: 27 Nov 2014 01:29 PM PST தமிழகத்தில் தெற்கு ரயில்வேயில் பயிற்சி (அப்ரன்டீஸ்) முடித்தவர்களை பணியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று மக்களவையில் திருவள்ளூர் தொகுதி அதிமுக உறுப்பினர் டாக்டர் பி. வேணுகோபால் வலியுறுத்தினார். |
| கிராமப்புற வேலை உறுதித் திட்டத்திற்கான சட்டத்தை பலவீனப்படுத்தக் கூடாது Posted: 27 Nov 2014 01:28 PM PST "மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் (எம்என்ஆர்இஜிஏ) மாற்றம் செய்து அது தொடர்பான சட்டத்தை பலவீனப்படுத்த மத்திய அரசு முயலக் கூடாது என்று மாநிலங்களவையில் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் டி.ராஜா வலியுறுத்தினார். |
| Posted: 27 Nov 2014 01:24 PM PST |
| Posted: 27 Nov 2014 01:24 PM PST |
| Posted: 27 Nov 2014 01:24 PM PST |
| Posted: 27 Nov 2014 01:23 PM PST |
| Posted: 27 Nov 2014 01:23 PM PST |
| Posted: 27 Nov 2014 01:23 PM PST |
| விரிவாக்கப் பகுதியில் மழைநீர் வடிகால்வாய்கள்: பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் Posted: 27 Nov 2014 01:23 PM PST மாநகராட்சியின் விரிவாக்கப் பகுதிகளில் அமைக்கப்படவுள்ள மழைநீர் வடிகால்வாய்கள் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. |
| Posted: 27 Nov 2014 01:23 PM PST |
| Posted: 27 Nov 2014 01:23 PM PST |
| Posted: 27 Nov 2014 01:22 PM PST |
| நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்களின் பதிவுகள்! Posted: 27 Nov 2014 01:21 PM PST நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வியாழக்கிழமையும், அதற்கு முந்தைய அலுவல் நாள்களிலும் தமிழகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் மத்திய அரசை வலியுறுத்தி பல்வேறு முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்தனர். |
| அரசு மருத்துவமனையில் இருதய மாற்று அறுவைச் சிகிச்சை எப்போது? Posted: 27 Nov 2014 01:20 PM PST மூளைச்சாவு அடைந்தோரின் இருதயம் உள்ளிட்ட முக்கிய உடல் உறுப்புகள் தனியார் மருத்துவமனைகளுக்கு மட்டுமே தாரை வார்க்கப்படுகின்றன என்ற புகார் எழுந்துள்ளது. |
| ரோட்டரி சங்கம் சார்பில் முப்பெரும் விழா Posted: 27 Nov 2014 01:17 PM PST செய்யாறு ரோட்டரி சங்கம் சார்பில் ரோட்டரி குடும்ப விழா, பவுண்டேஷன் மாத இதழ் வெளியீட்டு விழா மற்றும் கின்னஸ் சாதனையாளருக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா செய்யாறில் அண்மையில் நடைபெற்றது. |
| அரசுப் பள்ளி மாணவிகளுக்கு இலவசப் புத்தகம் Posted: 27 Nov 2014 01:17 PM PST செங்கம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் குன்னார்வா தொண்டு நிறுவனம் மூலம் மாணவிகளுக்கு வெற்றி உன்கையில் என்ற புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. |
| ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 27 Nov 2014 01:17 PM PST திருவண்ணாமலை மாவட்ட ஆட்டோ தொழிலாளர்கள் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| சமுதாய மத நல்லிணக்க நாள் வார ஊர்வலம் Posted: 27 Nov 2014 01:17 PM PST போளூர் வட்டாட்சியர் அலுவலகம் சார்பில் சமுதாய மதநல்லிணக்க நாள் வார விழா ஊர்வலம் அண்மையில் நடைபெற்றது. |
| நக்ஸலைட்டுகளின் ஆயுதத் தொழிற்சாலை அழிப்பு Posted: 27 Nov 2014 01:07 PM PST பிகார் மாநிலம், முங்கேர் மாவட்டத்தில் இயங்கிவந்த நக்ஸலைட்டுகளின் ஆயுதத் தொழிற்சாலையை அழித்ததாக போலீஸார் தெரிவித்தனர். |
| இந்தியாவின் நிபந்தனையை ஏற்றது உலக வர்த்தக அமைப்பு Posted: 27 Nov 2014 01:06 PM PST உணவுப் பாதுகாப்பு, மானியம் குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியா விதித்த நிபந்தனையை உலக வர்த்தக அமைப்பு ஏற்றுக் கொண்டுள்ளதாக அந்த அமைப்பின் வட்டாரங்கள் தெரிவித்தன. |
| வேலை உறுதித் திட்டத்தைநீர்த்துப் போகச் செய்வதா? Posted: 27 Nov 2014 01:06 PM PST மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் சில மாற்றங்களைக் கொண்டு வந்து, அதை நீர்த்துப் போக வைக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார். |
| Posted: 27 Nov 2014 01:05 PM PST ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பளித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா, கர்நாடக உயர் நீதிமன்ற ஊழல் தடுப்புப் பிரிவு பதிவாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். |
| ஜெர்மன் மொழிப் பாடம்: ஸ்மிருதி இரானிக்கு யுஜிசி உறுப்பினர் கண்டனம் Posted: 27 Nov 2014 01:05 PM PST "மத்திய அரசுப் பள்ளிகளில் ஜெர்மன் மொழி கற்பிப்பதை பாதியில் நிறுத்துமாறு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி உத்தரவிட்டதால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்' என்று பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) உறுப்பினர் எம்.எம்.அன்சாரி கண்டனம் தெரிவித்துள்ளார். |
| லோக்பால் நியமனங்களுக்கு காலஅளவை நிர்ணயிக்கவில்லை Posted: 27 Nov 2014 01:04 PM PST ஊழல் தடுப்பு அமைப்பான லோக்பாலில் நியமனங்கள் மேற்கொள்வதற்கு எந்த கால அளவையும் நிர்ணயிக்கவில்லை என்று மத்திய அரசு தெரிவித்தது. |
| சரக்குகள், சேவை வரி மசோதா விரைவில் அறிமுகம்: ஜேட்லி Posted: 27 Nov 2014 01:04 PM PST சரக்குகள், சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்பு மசோதாவை நிகழ் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் மத்திய அரசு அறிமுகம் செய்யும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார். |
| பிகார் ஆளுநராக கேசரிநாத் திரிபாதி பதவியேற்பு Posted: 27 Nov 2014 01:04 PM PST பிகார் மாநிலத்தின் புதிய ஆளுநராக பாஜக மூத்த தலைவர் கேசரிநாத் திரிபாதி வியாழக்கிழமை பதவியேற்றார். |
| தூய்மை இந்தியா விழிப்புணர்வு ஊர்வலம் Posted: 27 Nov 2014 01:02 PM PST வந்தவாசி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் தூய்மை இந்தியா விழிப்புணர்வு ஊர்வலம் வந்தாசியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் தூய்மையை வலியுறுத்தும் பதாகைகளை மாணவியர் ஏந்தி சென்றனர். |
| 2 நாள் மகளிர் விளையாட்டுப் போட்டிகள்: திருவண்ணாமலையில் இன்று தொடக்கம் Posted: 27 Nov 2014 01:02 PM PST திருவண்ணாமலையில் மகளிருக்கான 2 நாள் விளையாட்டுப் போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. ராஜீவ்காந்தி கேல் அபியான் திட்டத்தின் கீழ், திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் இப் |
| சாத்தனூரில் மனுநீதி நாள் முகாம்: ஆட்சியர் பங்கேற்பு Posted: 27 Nov 2014 01:02 PM PST தண்டராம்பட்டை அடுத்த சாத்தனூர் பகுதி கிராம பொது மக்களுக்கான மனுநீதி நாள் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| நவீன முறையில் இயந்திரம் மூலம் நெற்பயிர் நடும் பணி Posted: 27 Nov 2014 01:02 PM PST செங்கம் அருகே கரியமங்கலம் கிராமத்தில் நவீன முறையில் இயந்திரம் மூலம் நெற்பயிர் நடும் பணியை மாவட்ட இணை இயக்குநர் ஜெயச்சந்திரன் வியாழக்கிழமை நேரில் பார்வையிட்டார். |
| எல்லை தாண்டும் வங்கதேசத்தவரின் பதுங்கு குழியாகிறதா திருப்பூர்? Posted: 27 Nov 2014 01:02 PM PST சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் நுழையும் வங்கதேசத்தவரின் பதுங்கு குழியாக திருப்பூர் தொழில் நகரம் மாறிக் கொண்டிருப்பதை சமீபத்திய நிகழ்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. தொடர்ந்து இதேபோல் குடியேறி மறைந்து வாழும் அயல்நாட்டவரைக் கண்டறிந்து வெளியேற்ற போலீஸார் தீவிர நடவடிக்கைகள் |
| இலங்கையில் பிரபாகரன் பிறந்த நாளை கொண்டாட முயன்றவர் கைது Posted: 27 Nov 2014 12:20 PM PST இலங்கையின் வடக்குப் பகுதியில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாளைக் கொண்டாட முயன்றவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். |
| இந்த நாளில் அன்று இந்த நாளில் அன்று 27.11.1995; மக்களவை கலைப்பு கூடாது: காங்கிரஸ் Posted: 27 Nov 2014 12:09 PM PST புது தில்லி, நவ.27 - குஜ்ரால் தலைமையிலான ஐ.மு. அரசு கவிழும் அச்சுறுத்தலுக்குக் காரணமாகத் திகழும் காங்கிரஸ், மக்களவையைக் கலைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. |
| Posted: 27 Nov 2014 12:06 PM PST மனதை ஒருநிலைப்படுத்தி அமைதியை உருவாக்கவே கோயில்கள் கட்டப்பட்டன. ஆனால், இப்போது கோயில்கள் அனைத்துமே வணிக மையங்களாக மாறி விட்டன. சிறப்புக் கட்டணம், மிகச் சிறப்புக் கட்டணம், பரிகார கட்டணம் என விதவிதமாக வசூலிக்கின்றனர். |
| Posted: 27 Nov 2014 12:05 PM PST ஒருவர் தன்னிடமிருக்கும் பொருளை அனுபவிக்கும் உரிமையை தள்ளிப்போட்டு, தேவையான மற்றொருவருக்கு அதைக் கடனாக வழங்கும்போது ஏற்படும் இழப்பீட்டை ஈடு செய்வதுதான் (Opportunity cost) வட்டி என்று அழைக்கப்படுகிறது. |
| Posted: 27 Nov 2014 11:58 AM PST உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான அமெரிக்காவின் அதிபர் பதவிக்கு ஆப்பிரிக்க அமெரிக்கரான ஒபாமா இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்றாலும்கூட, இன்னமும் அந்நாட்டில் இனவெறுப்பு நீறுபூத்த நெருப்பாக இருந்து கொண்டுதான் இருக்கிறது என்பதன் வெளிப்பாடுதான் ஃபெர்குசன் கலவரம். |
| மாபெரும் எழுச்சியா? மற்றும் ஒரு கட்சியா? Posted: 27 Nov 2014 11:54 AM PST மீண்டும் தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சி, அது காமராசர் ஆட்சி என்ற முழக்கத்துடன் திருச்சியில் வெள்ளிக்கிழமை தனது புதிய அரசியல் பயணத்தைத் தொடங்குகிறார் ஜி.கே. வாசன். |
| கடலோரத் தமிழகத்தில் மழை வாய்ப்பு Posted: 27 Nov 2014 11:53 AM PST தமிழகம், புதுவையின் கடலோரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. |
| தமிழக அரசு ஊழியர்களுக்கான வீட்டுக் கடன் உச்ச வரம்பு 50 சதவீதமாக உயர்வு Posted: 27 Nov 2014 11:53 AM PST தமிழக அரசு ஊழியர்களுக்கான வீட்டுமனைக் கடன் உச்சவரம்பை 20 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்தி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உயர்த்தப்பட்ட கடன் உச்சவரம்புத் தொகையானது, மூன்று தவணைகளாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. |
| முல்லைப் பெரியாறு விவகாரம்: மக்களவையில் அமளி Posted: 27 Nov 2014 11:52 AM PST ""முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி நியமிக்கப்பட்டுள்ள நாதன் தலைமையிலான மூவர் கண்காணிப்புக் குழு தமிழகத்துக்குச் சாதகமாகச் செயல்படுவதால், இதில் மத்திய அரசு உடனடியாகத் தலையிட வேண்டும்'' என்று மக்களவையில் கேரளத்தின் கொல்லம் தொகுதி உறுப்பினர் கே.என். பிரேமசந்திரன் வலியுறுத்தினார். |
| மாற்று வழியில் சேதுத் திட்டம் குறித்து ஆய்வு: மக்களவையில் மத்திய அரசு தகவல் Posted: 27 Nov 2014 11:52 AM PST ராமர் பாலத்தை சேதப்படுத்தாமல் சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்தை மாற்று வழியில் செயல்படுத்தும் வாய்ப்புகளை மத்திய அரசு தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது என்று மக்களவையில் மத்திய சாலை, நெடுஞ்சாலை, கப்பல் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். |
| பேரவையின் மாண்பைக் குலைக்க வேண்டாம்: திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எச்சரிக்கை Posted: 27 Nov 2014 11:50 AM PST சட்டப்பேரவையின் மாண்புக்கு இழுக்கு ஏற்படுத்தினால், அதற்கான பலனை அவர்கள்தான் பெறுவர் என்று திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எச்சரிக்கை விடுத்தார். |
| "24 இந்திய மீனவர்கள் மட்டுமே இலங்கை சிறையில் உள்ளனர்' Posted: 27 Nov 2014 11:47 AM PST இலங்கை சிறையில் இந்திய மீனவர்கள் 24 பேர் மட்டுமே அடைக்கப்பட்டுள்ளனர் என்று மாநிலங்களவையில் வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி.கே. சிங் தெரிவித்தார். |
| முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு: 2 லட்சம் பேர் விண்ணப்பம் Posted: 27 Nov 2014 11:46 AM PST முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வுக்கு, சுமார் 2 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். |
| குணால் கோஷூக்கு காவல் நீட்டிப்பு Posted: 27 Nov 2014 11:42 AM PST சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாநிலங்களவை உறுப்பினர் குணால் கோஷின் நீதிமன்றக் காவலை டிசம்பர் 12-ஆம் தேதி வரை நீட்டித்து, கொல்கத்தா அமர்வு நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. |
| இந்திய- சீன எல்லைப் பிரச்னை: சுஷ்மா விளக்கம் Posted: 27 Nov 2014 11:40 AM PST இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையிலான எல்லைக்கோடு தெளிவாக வரையப்படாததே எல்லைப்பகுதியில் ஏற்படும் பதற்றமான சூழ்நிலைகளுக்குக் காரணம் என்று மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்தது. |
| மோடியைவிட ஜேட்லியை நம்புகிறோம்: திமுக Posted: 27 Nov 2014 11:39 AM PST ""வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை மீட்கும் நடவடிக்கையில் பிரதமர் நரேந்திர மோடியைவிட மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியை மிகவும் நம்புகிறோம்'' என்று மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் டாக்டர் கே.பி. ராமலிங்கம் தெரிவித்தார். |
| பட்காம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: ராணுவ விசாரணை முடிந்தது Posted: 27 Nov 2014 11:38 AM PST ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பட்காம் மாவட்டத்தில் உள்ள சாட்டர்காமில் காரில் சென்ற 2 இளைஞர்களை ராணுவ வீரர்கள் சுட்டுக் கொன்ற சம்பவம் குறித்து நடத்தி வந்த விசாரணை முடிவடைந்து விட்டதாக ராணுவம் வியாழக்கிழமை தெரிவித்தது. |
| பிகாரில் நக்ஸலைட்டுகளின் ஆயுதத் தொழிற்சாலை அழிப்பு Posted: 27 Nov 2014 11:38 AM PST பிகார் மாநிலம், முங்கேர் மாவட்டத்தில் இயங்கிவந்த நக்ஸலைட்டுகளின் ஆயுதத் தொழிற்சாலையை அழித்ததாக போலீஸார் தெரிவித்தனர். |
| நிலக்கரி ஊழல்: ஹிண்டால்கோ குறித்த கோப்புகள் நீதிமன்றத்தில் தாக்கல் Posted: 27 Nov 2014 11:37 AM PST நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில், ஹிண்டால்கோ நிறுவனம் தொடர்பான வழக்கு கோப்புகள், குற்ற ஆவணங்களை ரகசிய உறையில் வைத்து, தில்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ வியாழக்கிழமை தாக்கல் செய்தது. |
| குவாஹாட்டியில் நாளை டி.ஜி.பி.க்கள் மாநாடு: மோடி பங்கேற்பு Posted: 27 Nov 2014 11:34 AM PST அனைத்து மாநிலங்களின் காவல் துறை தலைவர்கள் (டி.ஜி.பி.க்கள்) மாநாடு அஸ்ஸôம் மாநிலம், குவாஹாட்டியில் சனிக்கிழமை (நவ.29) தொடங்குகிறது. தொடர்ந்து இரு நாள்கள் நடைபெற உள்ள இந்த மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் பங்கேற்கின்றனர். |
| சத்தீஸ்கர் அரசை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: மாநிலங்களவையில் காங்கிரஸ் வலியுறுத்தல் Posted: 27 Nov 2014 11:33 AM PST சத்தீஸ்கர் மாநிலத்தில், குடும்ப நல அறுவை சிகிச்சை முகாமில் சிகிச்சை பெற்ற 13 பெண்கள் உயிரிழந்த விவகாரத்தை மாநிலங்களவையில் வியாழக்கிழமை எழுப்பிய காங்கிரஸ் கட்சி, அந்த மாநில அரசை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |