Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- சட்டம்- ஒழுங்கைச் சீர்குலைக்க முயன்றால் நடவடிக்கை: சித்தராமையா
- வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை: தமிழகம் 2-ஆம் இடம்: மகேஷ் சர்மா
- மத்திய அரசுத் துறைகளில் 1.92 லட்சம் மனுக்கள் நிலுவை
- மும்பை தாக்குதல் தினம்: உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தாத முதல்வர் பட்னவீஸூக்கு என்.சி.பி. கண்டனம்
- ரூ.24 லட்சம் நலத்திட்ட உதவிகள்
- திருமணமான 3 மாதத்தில்மணப்பெண் தூக்கிட்டு சாவு: சார் ஆட்சியர் விசாரணை
- நவ.29இல் சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்
- பள்ளி மாணவரை காணவில்லை எனப் புகார்
- பெரம்பலூர் மாவட்ட ஏரிகளில் முதிர்ந்த கருவேல மரங்கள் ரூ. 27.72 லட்சத்துக்கு ஏலம்
- கொடைக்கானலுக்கு இரு வழிகளிலும் பேருந்துகள் செல்ல அனுமதி
- அணைக்கு மின் உபகரணங்களை எடுத்துச் செல்ல கேரள வனத் துறை 2ஆவது நாளாக அனுமதி மறுப்பு
- "ரெட்டியார்சத்திரம் காய்கறி மகத்துவ மையம்: 2015இல் தொடங்கும்'
- பள்ளித் தலைமையாசிரியர்-உதவித் தலைமையாசிரியர் மோதல்
- தொழிலாளர் நலச் சட்டத் திருத்தம்: மத்திய அரசு தீவிர பரிசீலனை
- கருப்புப் பணம் விவகாரம்: ஒத்திவைப்புத் தீர்மான கோரிக்கையை நிராகரித்தார் மக்களவைத் தலைவர்
- சிறுமியை பலாத்காரம் செய்து கொன்றவருக்கு மரண தண்டனை: உச்ச நீதிமன்றம்
- வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு: 427 பேரின் அடையாளம் தெரிந்தது: அருண் ஜேட்லி
- காக்கிநாடா - புதுச்சேரி நீர்வழிப் போக்குவரத்து திட்டத்தைச் செயல்படுத்த விரைவில் நடவடிக்கை
- ஸ்ரீரங்கம்: ஜனவரியில் இடைத்தேர்தல்?
- திருநெல்வேலி - சென்னை எழும்பூர் அதிவிரைவு சிறப்பு ரயில்
- மத்திய செம்மொழி ஆராய்ச்சி நிறுவன புதிய துணைத் தலைவர் நியமனத்துக்கு இடைக்காலத் தடை
- நவம்பர் 29-இல் ரயில் மறியல் போராட்டம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரவு
- மதுரை: தனியார் மருத்துவமனையில் வருமான வரித் துறையினர் சோதனை
- திமுக- திமுகவின் வெற்றிடத்தை நிரப்புவோம்
- ரயில் கட்டணத்தை குறைக்க வேண்டும்
- இந்த நாளில் அன்று இந்த நாளில் அன்று 27.11.1995; ஆந்திர புயல் நிவாரணம்: மக்களவையில் கடும் தாக்கு
- மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில்52 வழக்குகளுக்கு தீர்வு
- மருதூர் பேரூராட்சியில் டெங்கு விழிப்புணர்வு முகாம்
- குளித்தலையை காவிரி டெல்டா பகுதியாக அறிவிக்க கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
- பேரிடர் மேலாண்மை செயல்விளக்கம்
- பேருந்திலிருந்து விழுந்த கல்லூரி மாணவி காயம்
- உயர் தரமா? ஆரோக்கியமா?
- பொன்னமராவதியில் அம்மா மக்கள் சேவை மையம் தொடக்கம்
- கட்டளைகள் அல்ல, பரிந்துரைகள்!
- கந்தர்வகோட்டை கோயில்களில் சிறப்பு வழிபாடு
- கிள்ளுக்கோட்டை, மின்னாத்தூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வலியுறுத்தல்
- அவசரம், மிக மிக அவசியம்!
- டிச. 8-ல் இடதுசாரிகள் மக்கள் சந்திப்பு பிரசாரம்
- இலுப்பூரில் வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகக் கட்டுமானப் பணிகள் ஆய்வு
- தொற்றா நோய்கள் பரிசோதனை:சுய உதவிக்குழுவினருக்கு பாராட்டு
- கார்னிவல் கல்லூரி முதல்வருக்கு கெளரவ டாக்டர் பட்டம்
- விராலிமலையில் பாஜக செயற்குழுக் கூட்டம்
- அரைவைப் பருவம் தொடங்கியும் அறிவிக்கப்படாத கரும்பு விலை
- தட்டுப்பாடின்றி உரங்களை இருப்பில் வைக்க வேண்டும்
- தீர்மானம் நிறைவேறிய திட்டங்களைச் செயல்படுத்துவதில்லை
- லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்: பெண் சாவு
- காஷ்மீரில் உயிரிழந்தராணுவ வீரர் உடல் திருவாரூரில் தகனம்
- பறவைகளை வேட்டையாடிய இருவர் கைது
- அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
- தியாகத் திருநாள் பொதுக் கூட்டம் நடத்த மதிமுகவுக்கு அனுமதி
- காவிரியின் குறுக்கேதடுப்பணை: கர்நாடகத்துக்குகாங்கிரஸ் கண்டனம்
- உயிரிழந்த காவலர் சடலம் 10 நாட்களுக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைப்பு
- நெற்பயிரில் இலை சுருட்டுப் புழு தாக்குதல்
- ஹைதராபாத் விமான நிலைய பெயர் மாற்ற விவகாரம்: மாநிலங்களவையில் காங்கிரஸ் அமளி
- நாகையில் நாளை"அம்மா' திட்ட முகாம் நடைபெறுமிடங்கள்
- மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்க ரூ. 143 கோடி இலக்கு: நாகை ஆட்சியர்
- 2ஜி: வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
- கடவூர் அருகே மக்கள் தொடர்பு முகாம் 164 பேருக்கு ரூ. 8.84 லட்சம் நலத்திட்ட உதவி
- ஆதார் அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி தீவிரம்
- தொலைபேசி கம்பங்கள் திருடிய மூவர் கைது
- கரூர் மாவட்டத்தில் நாளை கால்நடை மருத்துவ முகாம்
- மாநில தடகளப் போட்டிக்கு புலியூர் பள்ளி மாணவர்கள் தகுதி
- முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக பொதுக்குழுக் கூட்டம்
- சென்னை - மைசூரு இடையே 160 கி.மீ. வேகத்தில் ரயில் இயக்க ஆய்வு
- காவல் நிலையத்தில் மாரடைப்பால் முதியவர் சாவு
- "வங்கியாளர்கள் புதிய தொழில்முனைவோரை கண்டறிய வேண்டும்'
- தருமபுரியில் பச்சிளம் குழந்தைகள் இறந்த சம்பவம்: கனிமொழியின் பேச்சுக்கு அதிமுக எதிர்ப்பு
- பருத்தியை தாக்கும் நோய்களுக்கான மேலாண்மை முறைகள்
- தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட விழிப்புணர்வு முகாம்
- திருமானூரில்கற்கும் பாரதம் சீராய்வுக் கூட்டம்
- கண்வலிக்கிழங்கு சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு மானியம்
- திருமானூரில் யூரியா தட்டுப்பாடு: மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்
- ஷேர் ஆட்டோ கவிழ்ந்து பள்ளி மாணவர்கள் உள்பட 9 பேர் காயம்
- தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட விழிப்புணர்வுக் கூட்டம்
- டேக்வாண்டோ போட்டி:குவாகம் பள்ளி மாணவிக்கு வெள்ளி
- அறுவடைக்குப் பிந்தைய தொழில்நுட்பப் பயிற்சி பெற்ற விவசாயிகளுக்கு சான்றிதழ்
- கண்ணியத்தைப் பற்றி கருணாநிதி பேசுவதா? முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கேள்வி
- சார்க் நாட்டினருக்கு விசா சலுகைகள்: மோடி அறிவிப்பு
- மரண தண்டனை சட்டத்தை நீக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு கருணாநிதி வேண்டுகோள்
- இடித்துரைப்பாளர் சுட்டுக் கொலை
- தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் சிதைக்கப்பட்டுவிட்டது: மார்க்சிஸ்ட்
- குஜராத் கலவர வழக்கு: குற்றம்சாட்டப்பட்டவரின் ஜாமீன் மனு நிராகரிப்பு
- விமானப் படை விமானம் விபத்து
- மேகாலயத்துக்கு முதல் ரயில் சேவை: 29-இல் மோடி தொடக்கிவைக்கிறார்
- இந்தியாவும், பாகிஸ்தானும் பேச வேண்டும்: ஒமர் அப்துல்லா
- சீன நிலக்கரிச் சுரங்கத்தில் தீ விபத்து: 26 பேர் சாவு
- 8 மாடிக் கட்டடம் இடிந்து விபத்து: எகிப்தில் 19 பேர் பலி
- பாகிஸ்தானில் 4 போலியோ மருத்துவ பணியாளர்கள் சுட்டுக் கொலை
- ஐ.எஸ். அமைப்பை எதிர்கொள்ள தனிச் சட்டம்: மலேசியா திட்டம்
- அமெரிக்கத் தூதராக இந்திய அமெரிக்கர்: டிச. 2-இல் முடிவு
- போபால் விஷவாயு விபத்து: யூனியன் கார்பைடு நிறுவனத்துக்கு எதிராக மேல் முறையீடு
- சிரியாவில் ஐ.எஸ். மீது அஸாத் படைகள் தாக்குதல்: 95 பேர் சாவு
- ஃபெர்குஸன் படுகொலை: அமெரிக்காவில் பிற பகுதிகளிலும் போராட்டம் பரவல்
- "கடன் கேட்கும்ஓய்வூதியர்களிடம்ஜாமீன்தாரரை கேட்கக் கூடாது'
- ஆவுடையார்கோவில், மணமேல்குடி திமுக நிர்வாகிகள் தேர்வு
- பேருந்திலிருந்து விழுந்த கல்லூரி மாணவி காயம்
- அறந்தாங்கி வாரச்சந்தையில் கழிப்பறை அமைக்க கோரிக்கை
- விநாயகர் கோயில் குடமுழுக்கு விழாவுக்கு தடை
- நில அளவை அலுவலர்கள் சங்க மாவட்ட பொதுக்குழுக் கூட்டம்
- "துவரை இருந்தால் கவலை இல்லை'
| சட்டம்- ஒழுங்கைச் சீர்குலைக்க முயன்றால் நடவடிக்கை: சித்தராமையா Posted: 26 Nov 2014 01:31 PM PST கர்நாடகத்தில் சட்டம்- ஒழுங்கை சீர்குலைக்க முயன்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, அந்த மாநில முதல்வர் சித்தராமையா எச்சரித்தார். பெங்களுரூ ஆளுநர் மாளிகையில் புதன்கிழமை காவல் துறையினருக்கான குடியரசுத் தலைவர் விருது வழங்கும் விழாவில் அவர் பேசியது: |
| வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை: தமிழகம் 2-ஆம் இடம்: மகேஷ் சர்மா Posted: 26 Nov 2014 01:29 PM PST இந்தியாவில் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும் முதல் 10 மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளதாக மத்திய சுற்றுலாத் துறை இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) டாக்டர் மகேஷ் சர்மா தெரிவித்தார். |
| மத்திய அரசுத் துறைகளில் 1.92 லட்சம் மனுக்கள் நிலுவை Posted: 26 Nov 2014 01:29 PM PST மத்திய அரசுத் துறைகள் தொடர்பான பொதுமக்களின் 1.92 லட்சம் மனுக்கள், புகார்கள் நிலுவையில் உள்ளன என்று நாடாளுமன்றத்தில் புதன்கிழமை தெரிவிக்கப்பட்டது. |
| மும்பை தாக்குதல் தினம்: உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தாத முதல்வர் பட்னவீஸூக்கு என்.சி.பி. கண்டனம் Posted: 26 Nov 2014 01:28 PM PST மும்பையில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதலின் ஆறாம் ஆண்டு தினத்தை முன்னிட்டு, உயிரிழந்தவர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த தவறிய முதல்வர் பட்னவீஸூக்கு தேசியவாத காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. |
| ரூ.24 லட்சம் நலத்திட்ட உதவிகள் Posted: 26 Nov 2014 01:28 PM PST உத்தமபாளையம் வட்டம், சின்னமனூர் ஒன்றியத்திலுள்ள வேப்பம்பட்டி ஊராட்சியில், புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், ரூ. 24 லட்சத்துக்கான நலத்திட்ட உதவிகளை, மாவட்ட |
| திருமணமான 3 மாதத்தில்மணப்பெண் தூக்கிட்டு சாவு: சார் ஆட்சியர் விசாரணை Posted: 26 Nov 2014 01:28 PM PST புது மணப்பெண் தூக்கிட்டு புதன்கிழமை தற்கொலை செய்துகொண்டார். பெரம்பலூர் அருகே உள்ள அய்யலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன் மனைவி ரேவதி (25). இவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கடந்த சில நாள்களாக உடல் நலம் |
| நவ.29இல் சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் Posted: 26 Nov 2014 01:28 PM PST தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நவ.29-ம் தேதி காலை 11 மணிக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. |
| பள்ளி மாணவரை காணவில்லை எனப் புகார் Posted: 26 Nov 2014 01:28 PM PST பெரம்பலூரில், பள்ளி மாணவரை காணவில்லை என காவல் நிலையத்தில் புதன்கிழமை புகார் அளிக்கப்பட்டது. |
| பெரம்பலூர் மாவட்ட ஏரிகளில் முதிர்ந்த கருவேல மரங்கள் ரூ. 27.72 லட்சத்துக்கு ஏலம் Posted: 26 Nov 2014 01:28 PM PST பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலையம் அருகே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்தில் மாவட்டத்தின் 12 கிராமங்களைச் சேர்ந்த ஏரிகளில் இருந்த முதிர்ந்த கருவேல மரங்கள் ரூ. 27.72 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டது. |
| கொடைக்கானலுக்கு இரு வழிகளிலும் பேருந்துகள் செல்ல அனுமதி Posted: 26 Nov 2014 01:27 PM PST கொடைக்கானல்-வத்தலகுண்டு மலைச் சாலையில், புதன்கிழமை மாலை முதல் இரு வழிகளிலும் பேருந்துகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் இயக்கப்படுகின்றன. |
| அணைக்கு மின் உபகரணங்களை எடுத்துச் செல்ல கேரள வனத் துறை 2ஆவது நாளாக அனுமதி மறுப்பு Posted: 26 Nov 2014 01:27 PM PST முல்லைப் பெரியாறு அணை பராமரிப்புப் பணிக்கான மின் உபகரணங்களை படகில் ஏற்றிச் செல்ல விடாமல், கேரள வனத் துறையினர் இரண்டாவது நாளாக புதன்கிழமையும் தடுத்து நிறுத்தி |
| "ரெட்டியார்சத்திரம் காய்கறி மகத்துவ மையம்: 2015இல் தொடங்கும்' Posted: 26 Nov 2014 01:27 PM PST இந்தோ-இஸ்ரோ தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்டு வரும் ரெட்டியார்சத்திரம் காய்கறி மகத்துவ மையம், 2015 ஏப்ரலில் செயல்பாட்டுக்கு வரும் என, தோட்டக்கலைத் துறை கூடுதல் இயக்குநர் வி. சதாசிவம் தெரிவித்துள்ளார். |
| பள்ளித் தலைமையாசிரியர்-உதவித் தலைமையாசிரியர் மோதல் Posted: 26 Nov 2014 01:27 PM PST வெவ்வேறு தொடக்கப்பள்ளியின் தலைமையாசிரியரும், உதவித் தலைமையாசிரியரும் முன்விரோதம் காரணமாக மோதிக் கொண்டதில், இருவரும் காயமடைந்து திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். |
| தொழிலாளர் நலச் சட்டத் திருத்தம்: மத்திய அரசு தீவிர பரிசீலனை Posted: 26 Nov 2014 01:22 PM PST குழந்தைத் தொழிலாளர் முறை கட்டுப்படுத்துதல் சட்டம், தொழிற்சாலைகள் சட்டம், குறைந்தபட்ச ஊதியச் சட்டம் உள்ளிட்ட சட்டங்களில் திருத்தங்கள் கொண்டு வருவது குறித்து மத்திய அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது என்று மாநிலங்களவையில் மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா புதன்கிழமை தெரிவித்தார். |
| கருப்புப் பணம் விவகாரம்: ஒத்திவைப்புத் தீர்மான கோரிக்கையை நிராகரித்தார் மக்களவைத் தலைவர் Posted: 26 Nov 2014 01:20 PM PST கருப்புப் பணம் விவகாரம் தொடர்பாக மக்களவையில் புதன்கிழமை ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர காங்கிரஸ் அளித்த நோட்டீûஸ அவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் நிராகரித்தார். |
| சிறுமியை பலாத்காரம் செய்து கொன்றவருக்கு மரண தண்டனை: உச்ச நீதிமன்றம் Posted: 26 Nov 2014 01:17 PM PST மகாராஷ்டிரத்தில் நான்கு வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு மும்பை உயர் நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் புதன்கிழமை உறுதி செய்தது. |
| வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு: 427 பேரின் அடையாளம் தெரிந்தது: அருண் ஜேட்லி Posted: 26 Nov 2014 01:17 PM PST வெளிநாட்டு வங்கிகளில், கணக்கு வைத்துள்ள 427 பேரின் அடையாளம் தெரிய வந்துள்ளது என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி புதன்கிழமை தெரிவித்தார். |
| காக்கிநாடா - புதுச்சேரி நீர்வழிப் போக்குவரத்து திட்டத்தைச் செயல்படுத்த விரைவில் நடவடிக்கை Posted: 26 Nov 2014 01:01 PM PST கடல் மார்க்கமான வர்த்தகத்தை அதிகரிக்கும் நோக்குடன் காக்கிநாடா-புதுச்சேரி இடையிலான தேசிய நீர்வழிப் போக்குவரத்துத் திட்டத்தை விரைவாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று மத்திய நெடுஞ்சாலை, கப்பல் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். |
| ஸ்ரீரங்கம்: ஜனவரியில் இடைத்தேர்தல்? Posted: 26 Nov 2014 12:53 PM PST ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் தேதி ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்டு, அந்த மாதமே தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையர் சம்பத் தெரிவித்தார். |
| திருநெல்வேலி - சென்னை எழும்பூர் அதிவிரைவு சிறப்பு ரயில் Posted: 26 Nov 2014 12:53 PM PST திருநெல்வேலி - சென்னை எழும்பூர் இடையே அதிவிரைவு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. |
| மத்திய செம்மொழி ஆராய்ச்சி நிறுவன புதிய துணைத் தலைவர் நியமனத்துக்கு இடைக்காலத் தடை Posted: 26 Nov 2014 12:53 PM PST மத்திய செம்மொழி ஆராய்ச்சி நிறுவனத்துக்கு புதிய துணைத் தலைவரை நியமனம் செய்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. |
| நவம்பர் 29-இல் ரயில் மறியல் போராட்டம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரவு Posted: 26 Nov 2014 12:53 PM PST காவிரியில் புதிதாக அணைகள் கட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, விவசாயிகள் சங்கம் சார்பில் நவம்பர் 29-ஆம் தேதி நடைபெறும் ரயில் மறியல் போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. |
| மதுரை: தனியார் மருத்துவமனையில் வருமான வரித் துறையினர் சோதனை Posted: 26 Nov 2014 12:52 PM PST மதுரையில் தனியார் மருத்துவமனையில் வருமான வரித் துறையினர் புதன்கிழமை சோதனையில் ஈடுபட்டனர். |
| திமுக- திமுகவின் வெற்றிடத்தை நிரப்புவோம் Posted: 26 Nov 2014 12:52 PM PST தமிழ்நாட்டில் அதிமுக- திமுக கட்சிகளால் ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடத்தை புதிய கட்சியால் நிரப்புவோம் என்றார் வாசன் அணியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான ஞானசேகரன். |
| ரயில் கட்டணத்தை குறைக்க வேண்டும் Posted: 26 Nov 2014 12:52 PM PST டீசல் விலை குறைந்துள்ள நிலையில், ரயில் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தினார். |
| இந்த நாளில் அன்று இந்த நாளில் அன்று 27.11.1995; ஆந்திர புயல் நிவாரணம்: மக்களவையில் கடும் தாக்கு Posted: 26 Nov 2014 12:31 PM PST புது தில்லி, நவ.26 - புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆந்திரத்துக்குப் போதிய உதவி அளிக்கத் தவறிவிட்டதாக மத்திய அரசு மீது மக்களவையில் செவ்வாய்க்கிழமை உறுப்பினர்கள் கடும் தாக்குதல் தொடுத்தனர். |
| மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில்52 வழக்குகளுக்கு தீர்வு Posted: 26 Nov 2014 12:30 PM PST பெரம்பலூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில், புதன்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வாடிக்கையாளர்களின் 52 வழக்குகளுக்குத் தீர்வுகாணப்பட்டது. |
| மருதூர் பேரூராட்சியில் டெங்கு விழிப்புணர்வு முகாம் Posted: 26 Nov 2014 12:30 PM PST கரூர் மாவட்டம், மருதூர் பேரூராட்சிப் பகுதியில் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு முகாம் மற்றும் பேரணி புதன்கிழமை நடைபெற்றது. |
| குளித்தலையை காவிரி டெல்டா பகுதியாக அறிவிக்க கம்யூனிஸ்ட் வலியுறுத்தல் Posted: 26 Nov 2014 12:30 PM PST கரூர் மாவட்டம், குளித்தலை பகுதியை காவிரி டெல்டா பாசனப் பகுதியாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குளித்தலை ஒன்றிய கிளை நான்காவது மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. |
| பேரிடர் மேலாண்மை செயல்விளக்கம் Posted: 26 Nov 2014 12:30 PM PST கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தீயணைப்பு துறை சார்பில், பேரிடரில் சிக்கியவர்களை நவீன கருவிகள் கொண்டு காப்பாற்றும் செயல் விளக்கம் ராஜபுரம் கொத்தப்பாளையம் தடுப்பணையில் புதன்கிழமை நடைபெற்றது. |
| பேருந்திலிருந்து விழுந்த கல்லூரி மாணவி காயம் Posted: 26 Nov 2014 12:29 PM PST கந்தர்வகோட்டை அருகேயுள்ள முதுகுளத்தைச் சேர்ந்த காமராஜ் மகள் பிரியதர்ஷினி (18). தஞ்சாவூரில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வரும் இவர், செவ்வாய்க்கிழமை மாலை கல்லூரி முடித்து வீட்டுக்கு தனியார் பேருந்தில் வந்துள்ளார். |
| Posted: 26 Nov 2014 12:29 PM PST நமது இளைஞர்கள் வெள்ளைக்காரர்கள்கூடப் பின்பற்றாத உணவுப் பழக்கங்களை தற்போது பின்பற்றத் தொடங்கி இருப்பதன் மூலம், நமது நாட்டின் பாரம்பரிய உணவையே அடுத்தத் தலைமுறையினர் அறியா வண்ணம் செய்திடுவர் போலும். |
| பொன்னமராவதியில் அம்மா மக்கள் சேவை மையம் தொடக்கம் Posted: 26 Nov 2014 12:29 PM PST பொன்னமராவதி பேரூராட்சி அலுவலகத்தில் அம்மா மக்கள் சேவை மைய தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவுக்கு பேரூராட்சித் தலைவர் ஆர்.எம். ராஜா தலைமை வகித்து, மையத்தை தொடக்கி வைத்தார். செயல் அலுவலர் மு.செ. கணேசன் முன்னிலை வகித்தார். |
| Posted: 26 Nov 2014 12:29 PM PST இன்று தமிழகத்தில் தேசியக் கட்சிகளில் ஒன்றுகூட வலிமையாக இல்லை. இரண்டு திராவிடக் கட்சிகளிடமிருந்து மக்களை விடுவித்து மாற்று அரசியலை வளர்த்தெடுக்க ஓர் வலிமையான கூட்டணி 2016 சட்டமன்றத் தேர்தலில் களம் காணவேண்டியது காலத்தின் கட்டாயமாகும். |
| கந்தர்வகோட்டை கோயில்களில் சிறப்பு வழிபாடு Posted: 26 Nov 2014 12:29 PM PST கந்தர்வகோட்டையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வராக வேண்டி அதிமுக சார்பில் சிறப்பு வழிபாடு அண்மையில் நடைபெற்றது. |
| கிள்ளுக்கோட்டை, மின்னாத்தூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வலியுறுத்தல் Posted: 26 Nov 2014 12:28 PM PST புதுக்கோட்டை மாவட்டம், கிள்ளுக்கோட்டை, மின்னாத்தூர் ஆகிய கிராமங்களில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. |
| Posted: 26 Nov 2014 12:28 PM PST உலக நாடுகள் எல்லாம் "எபோலா' பயத்தில் நடுங்கிக் கொண்டிருக்கின்றன. வியர்வை பட்டால்கூடத் தொற்றிக் கொள்ளும் இந்த அபாயகரமான நோய் இந்தியாவுக்குள் நுழைந்துவிட்டால் காட்டுத் தீ போலப் பரவும் என்பதில் சந்தேகமில்லை. |
| டிச. 8-ல் இடதுசாரிகள் மக்கள் சந்திப்பு பிரசாரம் Posted: 26 Nov 2014 12:28 PM PST மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து இடதுசாரி கட்சிகளின் சார்பில் வரும் 8-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை புதுக்கோட்டை மாவட்டத்தில் மக்கள் சந்திப்புப் பிரசாரம் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. |
| இலுப்பூரில் வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகக் கட்டுமானப் பணிகள் ஆய்வு Posted: 26 Nov 2014 12:28 PM PST புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரில் பொதுப்பணித்துறையின் மூலம் கட்டப்பட்டு வரும் புதிய வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ் செவ்வாய்க்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். |
| தொற்றா நோய்கள் பரிசோதனை:சுய உதவிக்குழுவினருக்கு பாராட்டு Posted: 26 Nov 2014 12:28 PM PST உலக வங்கி நிதியுதவியுடன் தமிழக அரசு செயல்படுத்தும் புதுவாழ்வுத் திட்டம், தமிழ்நாடு சுகாதாரத் திட்டம் ஆகியவை இணைந்து தொற்றா நோய் குறித்த விழிப்புணர்வு பயிற்சி, தொடர் சிகிச்சை |
| கார்னிவல் கல்லூரி முதல்வருக்கு கெளரவ டாக்டர் பட்டம் Posted: 26 Nov 2014 12:27 PM PST அறந்தாங்கி கார்னிவல் கேட்டரிங், நர்சிங் மற்றும் பேஷன் டெக்னாலஜி கல்லூரித் தாளாளர் ஆடிட்டர் ஆர். தங்கதுரைக்கு கெüரவ டாக்டர் பட்டம் அண்மையில் வழங்கப்பட்டது. |
| விராலிமலையில் பாஜக செயற்குழுக் கூட்டம் Posted: 26 Nov 2014 12:27 PM PST புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை பாஜக ஒன்றிய செயற்குழுக் கூட்டம் ஒன்றியத் தலைவர் வேல்முருகன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. |
| அரைவைப் பருவம் தொடங்கியும் அறிவிக்கப்படாத கரும்பு விலை Posted: 26 Nov 2014 12:27 PM PST தமிழகத்தில் உள்ள சர்க்கரை ஆலைகளில் நிகழாண்டுக்கான அரைவைப் பருவம் தொடங்கப்பட்டும் இன்னும் கரும்பு விலை அறிவிக்கப்படாதால் விவசாயிகள் குழப்பத்தில் உள்ளனர். |
| தட்டுப்பாடின்றி உரங்களை இருப்பில் வைக்க வேண்டும் Posted: 26 Nov 2014 12:26 PM PST தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகளுக்கு தேவையான உரங்களை இருப்பில் வைக்க, மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும், அரசு செயலருமான மூ. ராசாராம் கூட்டுறவுத் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். |
| தீர்மானம் நிறைவேறிய திட்டங்களைச் செயல்படுத்துவதில்லை Posted: 26 Nov 2014 12:26 PM PST பல திட்டங்களுக்கு தீர்மானங்கள் நிறைவேற்றுவதோடு சரி, அதன்பிறகு பணிகளைச் செயல்படுத்துவதில்லை என கும்பகோணம் ஊராட்சி நிர்வாகத்தின் மீது திமுக ஒன்றியக் குழு உறுப்பினர் குற்றம்சாட்டினார். |
| லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்: பெண் சாவு Posted: 26 Nov 2014 12:26 PM PST காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு பகுதி பூமங்களம் கிராமத்தை சேர்ந்தவர் கந்தபழனிவேல். பூம்புகார் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணியாற்றுகிறார். இவரது மனைவி பரிமளம் (35) |
| காஷ்மீரில் உயிரிழந்தராணுவ வீரர் உடல் திருவாரூரில் தகனம் Posted: 26 Nov 2014 12:25 PM PST ஜம்மு - காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் நெஞ்சு வலியால் உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் திருவாரூர் அருகே புதன்கிழமை தகனம் செய்யப்பட்டது. |
| பறவைகளை வேட்டையாடிய இருவர் கைது Posted: 26 Nov 2014 12:25 PM PST திருவாரூர் மாவட்டம், முத்துப்பேóடை அருகே வனத் துறையினரால் தடை செய்யப்பட்ட பகுதியில் பறவைகளை வேட்டையாடிய இருவரை வனத் துறையினர் புதன்கிழமை கைது செய்தனர். |
| அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு Posted: 26 Nov 2014 12:25 PM PST நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் அறிவியல் கண்காட்சி மற்றும் இலக்கியப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற சி.க. சுப்பையா அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. |
| தியாகத் திருநாள் பொதுக் கூட்டம் நடத்த மதிமுகவுக்கு அனுமதி Posted: 26 Nov 2014 12:25 PM PST மதிமுகவின் தியாகத் திருநாள், பினாங்கு பிரகடன விளக்கப் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி வழங்க போலீஸாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
| காவிரியின் குறுக்கேதடுப்பணை: கர்நாடகத்துக்குகாங்கிரஸ் கண்டனம் Posted: 26 Nov 2014 12:25 PM PST நீடாமங்கலம் நகர வட்டார காங்கிரஸ் மற்றும் இளைஞர் காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் வட்டார தலைவர் என்.ஆர். பாலகிருஷ்ணன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கோயில்வெண்ணி ஊராட்சித் தலைவர் என். ராஜாங்கம், ப. பத்மநாபன், நகர துணைத் தலைவர் பி. சண்முகம், சி. |
| உயிரிழந்த காவலர் சடலம் 10 நாட்களுக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைப்பு Posted: 26 Nov 2014 12:24 PM PST நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கரியாப்பட்டினம் காவல் நிலைய வளாகத்தில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் உயிரிழந்த காவலரின் சடலம் 10 நாள்களுக்குப் பின்னர் |
| நெற்பயிரில் இலை சுருட்டுப் புழு தாக்குதல் Posted: 26 Nov 2014 12:24 PM PST நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக நிலவி வந்த மந்தமான வானிலை புதன்கிழமையும் தொடர்ந்தது. இந்த நிலையில், சம்பா நெற்பயிரில் இலைச் சுருட்டுப் புழுத் தாக்குதல் அதிகரித்து வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். |
| ஹைதராபாத் விமான நிலைய பெயர் மாற்ற விவகாரம்: மாநிலங்களவையில் காங்கிரஸ் அமளி Posted: 26 Nov 2014 12:24 PM PST ஹைதராபாதில் உள்நாட்டு விமான நிலைய முனையத்துக்கு ராஜீவ் காந்தியின் பெயரை மாற்றி ஆந்திரத்தின் முன்னாள் முதல்வர் என்.டி. ராமராவின் பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறி மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவையின் நடவடிக்கை பாதிக்கப்பட்டது. |
| நாகையில் நாளை"அம்மா' திட்ட முகாம் நடைபெறுமிடங்கள் Posted: 26 Nov 2014 12:24 PM PST நாகப்பட்டினம் வட்டம், வடுகச்சேரி, கீழ்வேளூர் வட்டம் மணலூர், வேதாரண்யம் வட்டம் ஆயக்காரன்புலம் 3, தரங்கம்பாடி வட்டம் செம்பனார்கோவில், குத்தாலம் வட்டம் தேரழுந்தூர், சீர்காழ |
| மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்க ரூ. 143 கோடி இலக்கு: நாகை ஆட்சியர் Posted: 26 Nov 2014 12:24 PM PST நாகை மாவட்டத்தில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் வழங்க ரூ. 143 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி. |
| 2ஜி: வழக்கு விசாரணை ஒத்திவைப்பு Posted: 26 Nov 2014 12:24 PM PST 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு விவகாரத்துடன் தொடர்புடைய மத்திய அமலாக்கத் துறை வழக்கில் முக்கிய அரசுத் தரப்பு சாட்சியான மத்திய தொலைத்தொடர்புத் துறை முன்னாள் துணைத் தலைமை இயக்குநர் ஏ.கே. ஸ்ரீவாஸ்தவா புதன்கிழமை ஆஜராகாததால், அந்த வழக்கின் விசாரணையை வியாழக்கிழமைக்கு தில்லி சிபிஐ நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஓ.பி. சைனி ஒத்திவைத்தார். |
| கடவூர் அருகே மக்கள் தொடர்பு முகாம் 164 பேருக்கு ரூ. 8.84 லட்சம் நலத்திட்ட உதவி Posted: 26 Nov 2014 12:23 PM PST கரூர் மாவட்டம், கடவூர் அருகே புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 164 பேருக்கு ரூ. 8.84 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. |
| ஆதார் அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி தீவிரம் Posted: 26 Nov 2014 12:23 PM PST கரூர் மாவட்டத்தில் ஆதார் அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. |
| தொலைபேசி கம்பங்கள் திருடிய மூவர் கைது Posted: 26 Nov 2014 12:23 PM PST கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி பகுதியில் 27 தொலைபேசி, தந்திக் கம்பங்களை திருடிய 3 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். அரவக்குறிச்சி அருகே எல்லப்பநாயக்கன்புதூர் பகுதியில் 3 நபர்கள் பயன்பாட்டில் இல்லா |
| கரூர் மாவட்டத்தில் நாளை கால்நடை மருத்துவ முகாம் Posted: 26 Nov 2014 12:22 PM PST கரூர் மாவட்டத்தில் விலையில்லா வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ், விலையில்லா வெள்ளாடுகள், செம்மறியாடுகளின் உற்பத்தித் திறனை பெருக்கவும், எடையை |
| மாநில தடகளப் போட்டிக்கு புலியூர் பள்ளி மாணவர்கள் தகுதி Posted: 26 Nov 2014 12:22 PM PST மாநில அளவிலான தடகளப் போட்டிக்கு புலியூர் செட்டிநாடு ராணி மெய்யம்மை மெட்ரிக் பள்ளி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். |
| முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக பொதுக்குழுக் கூட்டம் Posted: 26 Nov 2014 12:22 PM PST தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட பொதுக் குழுக் கூட்டம் கரூரில் அண்மையில் நடைபெற்றது. |
| சென்னை - மைசூரு இடையே 160 கி.மீ. வேகத்தில் ரயில் இயக்க ஆய்வு Posted: 26 Nov 2014 12:22 PM PST சென்னை-மைசூரு இடையே 160 கி.மீ. முதல் 200 கி.மீ. வேகத்தில் ரயில் இயக்குவது தொடர்பான ஆய்வை தெற்கு ரயில்வே அதிகாரிகள் புதன்கிழமை மேற்கொண்டனர். இந்த ஆய்வில் சீன ரயில்வே அதிகாரிகளும் பங்கேற்றனர். |
| காவல் நிலையத்தில் மாரடைப்பால் முதியவர் சாவு Posted: 26 Nov 2014 12:21 PM PST தஞ்சாவூர் காந்திஜி சாலையில் செவ்வாய்க்கிழமை இரவு விதிமீறி நிறுத்தப்பட்டிருந்த சில வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்து வேன் மூலம் கிழக்குக் காவல் நிலைய வளாகத்துக்குக் கொண்டு சென்றனர். |
| "வங்கியாளர்கள் புதிய தொழில்முனைவோரை கண்டறிய வேண்டும்' Posted: 26 Nov 2014 12:21 PM PST வங்கியாளர்கள் தங்களது பகுதியில் புதிய தொழில்முனைவோரை கண்டறிந்து கடன் வழங்க வேண்டும் என்றார் சார் ஆட்சியர் ப. மதுசூதன் ரெட்டி. |
| தருமபுரியில் பச்சிளம் குழந்தைகள் இறந்த சம்பவம்: கனிமொழியின் பேச்சுக்கு அதிமுக எதிர்ப்பு Posted: 26 Nov 2014 12:21 PM PST தருமபுரியில் பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து மாநிலங்களவையில் பேசிய திமுக உறுப்பினர் கனிமொழிக்கு, அதிமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். |
| பருத்தியை தாக்கும் நோய்களுக்கான மேலாண்மை முறைகள் Posted: 26 Nov 2014 12:19 PM PST பருத்தியை தாக்கும் நோய்களுக்கான மேலாண்மை குறித்து ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மைய திட்ட ஒருங்கிணைப்பாளர் (பொ) ப. விஜயலட்சுமி விளக்கம் அளித்துள்ளார். |
| தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட விழிப்புணர்வு முகாம் Posted: 26 Nov 2014 12:19 PM PST பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள கீழப்புலியூர் ஊராட்சியில் மக்கள் பங்கேற்புடன் கூடிய தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட விழிப்புணர்வு பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| திருமானூரில்கற்கும் பாரதம் சீராய்வுக் கூட்டம் Posted: 26 Nov 2014 12:19 PM PST திருமானூரில் கற்கும் பாரதம் சார்பில் சீராய்வுக் கூட்டம் வட்டார வளமையத்தில் அண்மையில் நடைபெற்றது. |
| கண்வலிக்கிழங்கு சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு மானியம் Posted: 26 Nov 2014 12:18 PM PST அரியலூர் மாவட்டத்தில் கண்வலிக்கிழங்கு சாகுபடி செய்து மானியம் பெறலாம் என்றார் மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ். |
| திருமானூரில் யூரியா தட்டுப்பாடு: மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம் Posted: 26 Nov 2014 12:18 PM PST யூரியா உரத்தட்டுப்பாட்டைக் கண்டித்து, திருமானூரில் கம்யூனிஸ்ட் கட்சியினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| ஷேர் ஆட்டோ கவிழ்ந்து பள்ளி மாணவர்கள் உள்பட 9 பேர் காயம் Posted: 26 Nov 2014 12:18 PM PST அரியலூரில் ஷேர் ஆட்டோ கவிழ்ந்ததில், அதில் பயணம் செய்த பள்ளி மாணவர்கள் உள்பட 9 பேர் புதன்கிழமை காயமடைந்தனர். |
| தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட விழிப்புணர்வுக் கூட்டம் Posted: 26 Nov 2014 12:18 PM PST அரியலூர் மாவட்டம், பொன்பரப்பி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், தீவிர பங்கேற்புடன் கூடிய விழிப்புணர்வுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. |
| டேக்வாண்டோ போட்டி:குவாகம் பள்ளி மாணவிக்கு வெள்ளி Posted: 26 Nov 2014 12:17 PM PST டேக்வாண்டோ போட்டியில் குவாகம் அரசுப் பள்ளி மாணவி வெள்ளிப் பதக்கம் பெற்றார். |
| அறுவடைக்குப் பிந்தைய தொழில்நுட்பப் பயிற்சி பெற்ற விவசாயிகளுக்கு சான்றிதழ் Posted: 26 Nov 2014 12:17 PM PST அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், திருமழபாடியில் நடைபெற்ற அறுவடைக்கு பிந்தைய தொழில்நுட்பம் குறித்த பயிற்சி முகாமில் பங்கேற்ற விவசாயிகளுக்கு, ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் சான்றிதழ்களை செவ்வாய்க்கிழமை வழங்கினார். |
| கண்ணியத்தைப் பற்றி கருணாநிதி பேசுவதா? முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கேள்வி Posted: 26 Nov 2014 12:11 PM PST கண்ணியத்தைப் பற்றி திமுக தலைவர் கருணாநிதி பேசுவது வேதனை அளிக்கிறது என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். |
| சார்க் நாட்டினருக்கு விசா சலுகைகள்: மோடி அறிவிப்பு Posted: 26 Nov 2014 12:10 PM PST சார்க் அமைப்பில் உள்ள நாடுகளைச் சேர்ந்தோருக்கு, உடனடி மருத்துவ விசா, 3 முதல் 5 ஆண்டுகள் வரை வர்த்தக விசா உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை வெளியிட்டார். |
| மரண தண்டனை சட்டத்தை நீக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு கருணாநிதி வேண்டுகோள் Posted: 26 Nov 2014 11:58 AM PST மரண தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டத்தை நீக்குவதற்கு பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தினார். |
| இடித்துரைப்பாளர் சுட்டுக் கொலை Posted: 26 Nov 2014 11:49 AM PST உத்தரப் பிரதேச மாநிலம், புலந்த்சாஹரை அடுத்த குர்ஜா நகரில் இடித்துரைப்பாளர் (ஊழலை அம்பலப்படுத்துபவர்) ஒருவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். |
| தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் சிதைக்கப்பட்டுவிட்டது: மார்க்சிஸ்ட் Posted: 26 Nov 2014 11:48 AM PST முறையான நிதி ஒதுக்கீடு செய்யாததன் மூலம் "மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை' மத்திய அரசு சிதைத்துவிட்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த திரிபுரா எம்.பி. சங்கர் பிரசாத் தத்தா குற்றம்சாட்டினார். |
| குஜராத் கலவர வழக்கு: குற்றம்சாட்டப்பட்டவரின் ஜாமீன் மனு நிராகரிப்பு Posted: 26 Nov 2014 11:48 AM PST குஜராத்தில் 2002இல் நிகழ்ந்த "குல்பர்க் சொசைட்டி' கலவர வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நபர் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் புதன்கிழமை நிராகரித்தது. |
| Posted: 26 Nov 2014 11:47 AM PST இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ஆளில்லா விமானம், புதன்கிழமை கீழே விழுந்து நொறுங்கியது. |
| மேகாலயத்துக்கு முதல் ரயில் சேவை: 29-இல் மோடி தொடக்கிவைக்கிறார் Posted: 26 Nov 2014 11:47 AM PST மேகாலய மாநிலத்துக்கு முதல்முறையாக இயக்கப்படும் ரயில் சேவையை, பிரதமர் நரேந்திர மோடி, வரும் 29-ஆம் தேதி தொடக்கிவைக்கிறார். இதன்மூலம், இந்திய ரயில்வே வரைபடத்தில் மேகாலயாவும் இணைகிறது. |
| இந்தியாவும், பாகிஸ்தானும் பேச வேண்டும்: ஒமர் அப்துல்லா Posted: 26 Nov 2014 11:46 AM PST இந்தியா, பாகிஸ்தான் இடையே வளர்ந்து வரும் கசப்புணர்வைக் களைந்து, இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் தங்கள் பிரச்னைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்று ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா கூறினார். |
| சீன நிலக்கரிச் சுரங்கத்தில் தீ விபத்து: 26 பேர் சாவு Posted: 26 Nov 2014 11:44 AM PST சீனாவின் லியாவ்னிங் மாகாணத்தில், நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் புதன்கிழமை நேரிட்ட தீ விபத்தில் 26 பேர் உயிரிழந்தனர். 50 பேர் காயமடைந்தனர். |
| 8 மாடிக் கட்டடம் இடிந்து விபத்து: எகிப்தில் 19 பேர் பலி Posted: 26 Nov 2014 11:44 AM PST எகிப்தில் 8 மாடிக் கட்டடம் ஒன்று செவ்வாய்க்கிழமை இடிந்து விழுந்ததில் 19 பேர் உயிரிழந்தனர். 8 பேர் காயடைந்தனர். |
| பாகிஸ்தானில் 4 போலியோ மருத்துவ பணியாளர்கள் சுட்டுக் கொலை Posted: 26 Nov 2014 11:43 AM PST பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில், குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து வழங்கச் சென்ற 3 பெண்கள் உள்ளிட்ட 4 மருத்துவப் பணியாளர்கள் தலிபான் பயங்கரவாதிகளால் புதன்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனர். |
| ஐ.எஸ். அமைப்பை எதிர்கொள்ள தனிச் சட்டம்: மலேசியா திட்டம் Posted: 26 Nov 2014 11:42 AM PST மலேசியாவில், பயங்கரவாதத் தடுப்புக்கான தனிச் சட்டம் ஒன்றை இயற்ற அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. |
| அமெரிக்கத் தூதராக இந்திய அமெரிக்கர்: டிச. 2-இல் முடிவு Posted: 26 Nov 2014 11:42 AM PST இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதராக ரிச்சர்ட் ராகுல் வர்மாவை நியமிப்பது குறித்து இறுதி முடிவெடுப்பதற்கான செனட் குழுக் கூட்டம், அடுத்த மாதம் 2-ஆம் தேதி நடைபெறவுள்ளது. |
| போபால் விஷவாயு விபத்து: யூனியன் கார்பைடு நிறுவனத்துக்கு எதிராக மேல் முறையீடு Posted: 26 Nov 2014 11:41 AM PST போபால் விஷவாயுக் கசிவுக்குக் காரணமான தொழிற்சாலையால் தொடர்ந்து ஏற்பட்டு வரும் நச்சு மாசுபாட்டுக்கு, அமெரிக்காவின் யூனியன் கார்பைடு நிறுவனம் பொறுப்பாகாது என்று அமெரிக்க மாவட்ட நீதிமன்றம் ஒன்று தீர்ப்புக்கு எதிராக, மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. |
| சிரியாவில் ஐ.எஸ். மீது அஸாத் படைகள் தாக்குதல்: 95 பேர் சாவு Posted: 26 Nov 2014 11:40 AM PST சிரியாவில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத அமைப்புகள் தங்கள் "தலைநகர்' என்று கூறிக்கொள்ளும் ராக்கா நகரில், அந்த நாட்டு அதிபர் அல்-அஸாதின் படைகள் செவ்வாய்க்கிழமை நிகழ்த்திய விமானத் தாக்குதலில் 95 பேர் உயிரிழந்ததாக அப்பகுதியில் இயங்கி வரும் மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. |
| ஃபெர்குஸன் படுகொலை: அமெரிக்காவில் பிற பகுதிகளிலும் போராட்டம் பரவல் Posted: 26 Nov 2014 11:38 AM PST அமெரிக்காவின் ஃபெர்குஸன் நகரில், கருப்பின இளைஞரை சுட்டுக் கொன்ற காவலர் மீது நீதிமன்ற விசாரணை தேவையில்லை என பெருநடுவர் குழு அளித்த தீர்ப்பை எதிர்த்து, அங்கு தொடங்கிய போராட்டம், நாடு முழுவதும் பரவியது. |
| "கடன் கேட்கும்ஓய்வூதியர்களிடம்ஜாமீன்தாரரை கேட்கக் கூடாது' Posted: 26 Nov 2014 11:35 AM PST ஓய்வூதியம் பெறும் வங்கியை விட்டு வேறு வங்கிக்கு மாற்ற முடியாத சூழ்நிலையில் வங்கிக் கடன் கேட்கும்போது, ஜாமீன் கேட்கக் கூடாது என தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. |
| ஆவுடையார்கோவில், மணமேல்குடி திமுக நிர்வாகிகள் தேர்வு Posted: 26 Nov 2014 11:34 AM PST ஆவுடையார்கோவில், மணல்மேல்குடி ஒன்றியங்களுக்கான திமுக உள்கட்சித் தேர்தல் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| பேருந்திலிருந்து விழுந்த கல்லூரி மாணவி காயம் Posted: 26 Nov 2014 11:34 AM PST கந்தர்வகோட்டை அருகே செவ்வாய்க்கிழமை பேருந்திலிருந்து தவறி கீழே விழுந்த கல்லூரி மாணவி பலத்த காயமடைந்தார். |
| அறந்தாங்கி வாரச்சந்தையில் கழிப்பறை அமைக்க கோரிக்கை Posted: 26 Nov 2014 11:34 AM PST அறந்தாங்கி வாரச்சந்தையில் கழிப்பறை அமைக்க வேண்டுமென நுகர்வோர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. |
| விநாயகர் கோயில் குடமுழுக்கு விழாவுக்கு தடை Posted: 26 Nov 2014 11:33 AM PST புதுக்கோட்டை அருகே தோப்புக்கொல்லை இலங்கை அகதிகள் முகாமில் உள்ள சக்தி விநாயகர் கோயிலில் வியாழக்கிழமை (நவ. 27) நடைபெறவிருந்த குடமுழுக்கு விழாவுக்கு போலீஸார் திடீரென தடை விதித்ததைக் கண்டித்து, புதன்கிழமை மறியலில் ஈடுபட்ட 84 பேர் கைது செய்யப்பட்டனர். |
| நில அளவை அலுவலர்கள் சங்க மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் Posted: 26 Nov 2014 11:33 AM PST புதுக்கோட்டையில் தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சங்க மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் ஆ. ராமநாதன் தலைமை வகித்தார். |
| Posted: 26 Nov 2014 11:33 AM PST நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி துவரைப் பயிர் சாகுபடி செய்தால் அதிக விளைச்சலும், நிரந்தர வருமானமும் பெற்று விவசாயிகள் கவலை இன்றி வாழலாம் என்று வேளாண் அறிவியல் நிலையம் தெரிவிக்கிறது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |