Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


ஸ்பிக், சென்னை உரத் தொழிற்சாலைகளை இயக்க மத்திய அரசு நடவடிக்கை அவசியம்

Posted: 25 Nov 2014 02:02 PM PST

தூத்துக்குடியில் உள்ள ஸ்பிக், மணலியில் உள்ள சென்னை உரத் தொழிற்சாலை ஆகியவை இயங்குவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்களவையில் தென் சென்னை தொகுதி உறுப்பினர் ஜே.ஜெயவர்தன் வலியுறுத்தினார்.

மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை

Posted: 25 Nov 2014 02:02 PM PST

இலங்கைக் கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட 38 தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்களவையில் அதிமுக உறுப்பினர்கள் பி.ஆர். சுந்தரம் (நாமக்கல்), டாக்டர் ஜே. ஜெயவர்தன் (தென் சென்னை) ஆகியோர் வலியுறுத்தினர்.

ஏழு பொதுத் துறை நிறுவனங்களை புத்துயிரூட்ட மத்திய அரசு ஒப்புதல்

Posted: 25 Nov 2014 02:01 PM PST

நஷ்டத்தில் இயங்கி வரும் ஏழு பொதுத் துறை நிறுவனங்களைப் புத்துயிரூட்ட மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்று மத்திய நிதித் துறை இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா தெரிவித்தார்.

"செம்மொழிகள் வாரம்' கொண்டாடப்பட வேண்டும்

Posted: 25 Nov 2014 02:00 PM PST

நாடு முழுவதும் "செம்மொழிகள் வாரம்' கொண்டாட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் வலியுறுத்தினார்.

தேனி வழியாக சபரிமலைக்குச் சென்று வர ஒரு வழிப் பாதையில் வாகனங்கள் அனுமதி

Posted: 25 Nov 2014 02:00 PM PST

தேனி மாவட்டம் வழியாக சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் சென்று வருவதற்கு, ஒரு வழிப் பாதையில் பக்தர்களின் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன.

தனியார் நிறுவன அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகைகள் கொள்ளை

Posted: 25 Nov 2014 01:59 PM PST

சென்னை கே.கே.நகரில் தனியார் நிறுவன அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கணிதப் போட்டித் தேர்வு: மாணவர்கள் பங்கேற்பு

Posted: 25 Nov 2014 01:59 PM PST

கணித மேதை ராமானுஜம் பிறந்த நாளையொட்டி, பள்ளி மாணவர்களிடம் கணிதப் பாடம் குறித்த ஆர்வத்தைத் தூண்டும் வகையில் திருநின்றவூரை அடுத்த பாக்கம் மகாகவி பாரதியார் மேல்நிலைப் பள்ளியில் இந்தக் கணிதப் போட்டித் தேர்வு அண்மையில் நடைபெற்றது.

நகைக் கடை, நிதி நிறுவனங்களில் 24 மணி நேரமும் கண்காணிப்பு கேமரா

Posted: 25 Nov 2014 01:59 PM PST

சென்னையில் நகைக் கடைகளிலும், தனியார் நிதி நிறுவனங்களிலும் 24 மணி நேரமும் கண்காணிப்பு கேமராக்கள் இயங்க வேண்டும் என காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.

குஜராத்தில் மோதல்: 61 பேர் கைது

Posted: 25 Nov 2014 01:32 PM PST

குஜராத் மாநிலம், கிர்-சோம்நாத் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நேரிட்ட வகுப்பு மோதலில் 3 போலீஸார் உள்பட 7 பேர் காயமடைந்தனர். இதுதொடர்பாக, 61 பேர் கைது செய்யப்பட்டனர்.

நேபாளப் பிரதமருடன் மோடி பேச்சுவார்த்தை: 10 ஒப்பந்தம் கையெழுத்து

Posted: 25 Nov 2014 01:32 PM PST

நேபாளப் பிரதமர் சுஷில் கொய்ராலுவுடன் பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினார்.

மேற்கு வங்கத் திட்டங்களுக்கு நிதியுதவி நிறுத்தம்: மத்திய அரசு மீது மம்தா புகார்

Posted: 25 Nov 2014 01:30 PM PST

மேற்கு வங்க மாநிலத்தின் வளர்ச்சிப் பணிகளுக்காக வழங்கப்படும் நிதியுதவியை மத்திய அரசு நிறுத்திவிட்டதாக முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார்.

சிபிஐ இயக்குநருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய வேண்டும்: பிரசாந்த் பூஷண்

Posted: 25 Nov 2014 01:29 PM PST

""2ஜி ஊழல், நிலக்கரிச் சுரங்க ஊழல்களில் குற்றம்சாட்டப்பட்டவர்களைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டதற்காகவும், தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தததற்காகவும்,

ஹரியாணா அரசு ஊழியர்களின் பணி ஓய்வு வயது குறைப்பு

Posted: 25 Nov 2014 01:28 PM PST

ஹரியாணாவில் அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 58-ஆக குறைக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.

பிலாஸ்பூர் சம்பவம்: தடை செய்யப்பட்டமருந்துகளைப் பறிமுதல் செய்ய உத்தரவு

Posted: 25 Nov 2014 01:27 PM PST

பிலாஸ்பூரில் அரசு அறுவைச் சிகிச்சை முகாமில் பங்கேற்ற 13 பெண்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, தடை செய்யப்பட்ட மருந்துகளை அனைத்து இடங்களில் இருந்தும் பறிமுதல் செய்யுமாறு சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சீனாவில் நிலநடுக்கம்

Posted: 25 Nov 2014 01:22 PM PST

சீனாவின் தென்மேற்கில் உள்ள சிச்சுவான் மாகாணத்தில் செவ்வாய்க்கிழமை இரவு 11.19 மணிக்கு நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 5.8 புள்ளிகள் எனப் பதிவானது.

பேச்சுவார்த்தைக்கு இந்தியாவே நடவடிக்கை எடுக்க வேண்டும்: நவாஸ் ஷெரீஃப்

Posted: 25 Nov 2014 01:21 PM PST

இந்தியா- பாகிஸ்தான் இடையேயான பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்க இந்தியாவே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் கூறினார்.

சூர்ய, சந்திர பிரபை வாகனங்களில் பத்மாவதித் தாயார் வீதி உலா

Posted: 25 Nov 2014 01:11 PM PST

திருச்சானூரில் நடைபெற்று வரும் பிரம்மோத்ஸவத்தின் 7-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை காலை பத்மாவதித் தாயார் சூர்ய பிரபை வாகனத்திலும், இரவு 8 மணிக்கு சந்திர பிரபை வாகனத்திலும் மாட வீதியில் வலம் வந்தார்.

வைத்தீஸ்வரன் கோயிலில்: இடிந்து விழுந்த மேற்கூரையை சீரமைக்கும் பணி தொடக்கம்

Posted: 25 Nov 2014 01:09 PM PST

நாகை மாவட்டம், சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன் கோயிலில் மேற்கு கோபுர வாசல் நுழைவுவாயில் அருகே இடிந்து விழுந்த மண்டபத்தின் சில மேற்கூரைகளை ரூ.24 லட்சத்தில் சீரமைக்கும் பணிகள் திங்கள்கிழமை தொடங்கின.

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு முதல் தேதியில் ஊதியம்: ஐ.என்.டி.யூ.சி. வலியுறுத்தல்

Posted: 25 Nov 2014 01:04 PM PST

திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஐ.என்.டி.யூ.சி. பொதுக்குழுக் கூட்டத்தில் அரசு போக்குவரத்துக் கழகத்தில்

பாளையங்கோட்டை

Posted: 25 Nov 2014 01:03 PM PST

தூய சவேரியார் பேராலயம்: பெருவிழா திருப்பலி, பங்கேற்பு-ஆயரின் செயலர் பிரான்சிஸ் சேவியர், மறையுரை-சேரன்மகாதேவி

நெல்லை, பேட்டை பகுதிகளில் இன்று குடிநீர் விநியோகம் நிறுத்தம்

Posted: 25 Nov 2014 01:02 PM PST

திருநெல்வேலி, பேட்டை பகுதிகளில் புதன்கிழமை (நவ.26) ஒரு நாள் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

ஆறுமுகனேரி-காயல்பட்டினம் பகுதிகளில் ஆட்சியர் ஆய்வு

Posted: 25 Nov 2014 12:59 PM PST

ாயல்பட்டினம் பகுதிகளில் ஆட்சியர் ஆய்வுஆறுமுகனேரி, நவ. 25: தொடர் மழையால் பாதிக்கப்பட்ட ஆறுமுகனேரி மற்றும் காயல்பட்டினம்

ஆத்தூர் அருகே வடிகால் தரைநிலைப் பாலம் அகற்றம்

Posted: 25 Nov 2014 12:56 PM PST

ஆத்தூர் அருகே வடிகால் தரைநிலைப் பாலம் திங்கள்கிழமை அகற்றப்பட்டது. ஆத்தூர் தலைவன்வடலி அருகே சிறிய ஆறு போன்ற வடிகால் ஒன்று கடலுக்குச் செல்கிற

வெள்ளாடு வழங்கும் திட்டத்தில் 14,268 குடும்பங்களின் வாழ்வாதாரம் மேம்பட்டுள்ளது: ஆட்சியர்

Posted: 25 Nov 2014 12:55 PM PST

தூத்துக்குடி மாவட்டத்தில் விலையில்லா வெள்ளாடு வழங்கும் திட்டத்தின் மூலம் 14 ஆயிரத்து 268 குடும்பங்களின்

திருச்செந்தூர் கோயிலுக்கு நவீன குப்பைத் தொட்டிகள்

Posted: 25 Nov 2014 12:54 PM PST

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுற்றுலாத் துறை மூலமாக வண்ணமயமான நவீன குப்பைத் தொட்டி

மீன் வளர்ப்பில் நீர் மேலாண்மை: டிச. 3 இல் பயிற்சி தொடக்கம்

Posted: 25 Nov 2014 12:53 PM PST

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மீன்வளர்ப்பில் நீர்தர பண்புகள் மற்றும் அதன்

ஸ்கேட்டிங் மூலம் ஆட்டோவை இழுத்து மாணவர் சாதனை: எம்.எல்.ஏ. பாராட்டு

Posted: 25 Nov 2014 12:52 PM PST

ஸ்கேட்டிங் மூலம் ஆட்டோவை 2 கி.மீ. தொலைவுக்கு இழுத்துச் சென்று உலக சாதனையாளர் என்ற பாராட்டுச் சான்றிதழ்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Posted: 25 Nov 2014 12:52 PM PST

பாண்டவர்மங்கலம் ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகளை செய்துதரக் கோரி கோவில்பட்டி

கட்டாரிமங்களம் கோயிலில் 8ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகள்

Posted: 25 Nov 2014 12:51 PM PST

தூத்துக்குடி மாவட்டம், கட்டாரிமங்களம் ஸ்ரீசிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீபாண்டீஸ்வரர் கோயிலில்

இந்திய ஜனநாயக வாலிபர் சங்க பேரணி, ஆர்ப்பாட்டம்

Posted: 25 Nov 2014 12:50 PM PST

கோவில்பட்டியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சக்கம்மாள்புரத்தில் பேருந்து நிறுத்தம் திறப்பு

Posted: 25 Nov 2014 12:50 PM PST

சாயர்புரம் அருகே சக்கம்மாள்புரத்தில் புதிய பேருந்து நிறுத்தம் திறப்பு விழா நடைபெற்றது.

ஏரல் பாலத்தை சீரமைக்க வலியுறுத்தி 28இல் கடையடைப்பு, மறியல்

Posted: 25 Nov 2014 12:49 PM PST

வெள்ளத்தால் உடைப்பு ஏற்பட்டு சேதமடைந்த பாலத்தை சீரமைக்காவிட்டால் வெள்ளிக்கிழமை (நவ. 28) கடையடைப்பு

தூத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் தூய்மைப் பணி

Posted: 25 Nov 2014 12:49 PM PST

நேரு இளையோர் மையம் சார்பில் தூத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது.

தூத்துக்குடி வங்கி அலுவலகத்தில் புகை மூட்டம்: தந்தை, மகள் மயக்கம்

Posted: 25 Nov 2014 12:48 PM PST

தூத்துக்குடியில் உள்ள வங்கி அலுவலகத்துக்குள் செவ்வாய்க்கிழமை திடீரென புகைமூட்டம் எழுந்ததால், அங்கு வேலைபார்த்து

கர்நாடகம் புதிதாக தடுப்பணைகள் கட்டினால் போராட்டம்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அறிவிப்பு

Posted: 25 Nov 2014 12:48 PM PST

காவிரியின் குறுக்கே கர்நாடகம் தடுப்பணைகள் கட்டினால், அதை எதிர்த்து தமிழக காங்கிரஸ் போராட்டம்

பி.எஸ்.என்.எல். செல்போன் வாடிக்கையாளர்களுக்கு சலுகை

Posted: 25 Nov 2014 12:47 PM PST

பாளையங்கோட்டையில் கொலை செய்யப்பட்ட தொழிலாளி உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள்

தடுப்புச்சுவர் அமைத்து  குளத்துக்கு தண்ணீர் நிறுத்தம்: கண்டித்து கிராம மக்கள் மறியல்

Posted: 25 Nov 2014 12:47 PM PST

மானூர் அருகே பாசனக் குளத்துக்குச் செல்லும் நீரை தடை செய்யும் வகையில் தடுப்புச் சுவர் கட்டியதால் விவசாயம்

சித்த மருத்துவத்தின் மூலம் எந்த நோயையும் குணப்படுத்தலாம்: விஞ்ஞானி சிவதாணுபிள்ளை

Posted: 25 Nov 2014 12:47 PM PST

பாரம்பரிய சித்த மருத்துவத்தின் மூலம் மனிதனுக்கு ஏற்படும் எந்த நோயையும் குணப்படுத்தலாம்

பெரியாறு அணைக்கு மணல் ஏற்றிச்சென்ற லாரி தடுத்து நிறுத்தம்

Posted: 25 Nov 2014 12:47 PM PST

உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி அமைக்கப்பட்ட மூவர் குழு உத்தரவைத் தொடர்ந்து, பராமரிப்புப்

இந்த நாளில் அன்று இந்த நாளில் அன்று 24.11.1995; பிகார் கால்நடைத் தீவன ஊழல்; ரூ.50 கோடி சொத்துகள் பறிமுதல்

Posted: 25 Nov 2014 12:27 PM PST

பிகாரில் கால்நடைத் தீவன ஊழலில் குற்றம்சாட்டப்பட்ட இரண்டு எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட 13 பேர்களிடமிருந்து ரூ.50 கோடி மதிப்புள்ள சொத்துகளை சி.பி.ஐ. பறிமுதல் செய்து அரசிடம் சேர்ப்பித்ததாக சி.பி.ஐ. வட்டாரம் தெரிவிக்கிறது.

"நட்டத்தில் இயங்கும் பொதுத் துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்பட வேண்டும் என்கிற கருத்து சரியா?'

Posted: 25 Nov 2014 12:24 PM PST

நட்டத்தில் இயங்கும் பொதுத் துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்பட வேண்டும் என்கிற கருத்து சரியில்லை.

ஜனநாயக நாட்டின் முடிசூடா மன்னன்!

Posted: 25 Nov 2014 12:21 PM PST

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் 125-ஆவது பிறந்த நாள் 2014 நவம்பர் 14 அன்று கொண்டாடப்பட்டது.

எதற்காக இந்தத் தயக்கம்?

Posted: 25 Nov 2014 12:20 PM PST

இப்படியொரு நிலைமை வேறு யாருக்காவது வந்திருந்தால், அடுத்த விநாடியே பதவி விலகி இருப்பார்கள்.

முதல்வர் கனவில் சுழலும் அரசியல்!

Posted: 25 Nov 2014 12:19 PM PST

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பலரின் முதல்வர் கனவுகளே கூட்டணியையும், அரசியலையும் தீர்மானிக்க உள்ளன.

சாலை வசதி கோரி டேன் டீ தொழிலாளர்கள் 5 மணி நேரம் முற்றுகைப் போராட்டம்

Posted: 25 Nov 2014 12:11 PM PST

கடந்த 40 ஆண்டு காலமாக  சாலை வசதிக்காக தொடர்ந்து போராடிவரும் தமிழக தேயிலை தோட்டக்கழக

கோத்தகிரியில் மர்ம நபர்களால் பொது கழிப்பறை சேதம்

Posted: 25 Nov 2014 12:10 PM PST

கோத்தகிரியில் பேரூராட்சிக்கு சொந்தமான பொது கழிப்பறை திங்கள்கிழமை இரவு மர்ம நபர்களால்

பெரிய புராண தொடர் சொற்பொழிவு

Posted: 25 Nov 2014 12:09 PM PST

கீழ்பென்னாத்தூர் சிவன் கோயிலில், 48 நாள் பெரிய புராண தொடர் சொற்பொழிவு நடைபெற்று வருகிறது.

முல்லைப் பெரியாறு: கேரள மறுஆய்வு மனு மீது டிச.2-இல் விசாரணை

Posted: 25 Nov 2014 12:08 PM PST

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த அனுமதி அளித்து, உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அளித்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி கேரள அரசு தாக்கல் செய்த மனு மீது டிசம்பர் 2-ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறவுள்ளது.

டெங்கு காய்ச்சலைத் தடுக்க நிலவேம்பு கசாயம் வழங்க ஆட்சியர் உத்தரவு

Posted: 25 Nov 2014 12:08 PM PST

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள்,ஆரம்ப சுகாதார நிலையங்களில்

பெண்கள் மீதான வன்முறையைக் கண்டித்து கருப்பு ஆடை மவுனப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்

Posted: 25 Nov 2014 12:08 PM PST

பெண்கள் மீதான வன்முறையைக் கண்டித்து, திருவண்ணாமலையில் செவ்வாய்க்கிழமை கருப்பு ஆடை அணிந்து

டிசம்பர் 5-ல் தீபத் திருவிழா: காவல் தெய்வங்களின் வழிபாடு நிறைவு

Posted: 25 Nov 2014 12:07 PM PST

பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத் திருவிழாவின் தொடக்கமாக, திருவண்ணாமலையில் ஆண்டுதோறும்

வாசன் கட்சியின் கொடி இன்று அறிமுகம்

Posted: 25 Nov 2014 12:07 PM PST

புதுக் கட்சியின் கொடியை முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் புதன்கிழமை (நவம்பர் 26) அறிமுகம் செய்கிறார்.

50 குழி பணையார பாத்திரங்கள் திருட்டு

Posted: 25 Nov 2014 12:06 PM PST

திருவண்ணாமலையில் அலுமினிய பாத்திர தொழிற்சாலையில் புகுந்து 50 குழி பணையார பாத்திரங்கள் உள்பட

சண்முகா தொழிற்சாலை கல்லூரியில் 498 பேருக்கு ரூ.32 லட்சம் கல்வி உதவி வழங்கல்

Posted: 25 Nov 2014 12:06 PM PST

திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 498 மாணவ-மாணவியருக்கு

இயற்கை இடர்பாடு இலவசப் பயிற்சி: பயன்பெற தன்னார்வலர்களுக்கு அழைப்பு

Posted: 25 Nov 2014 12:05 PM PST

திருவண்ணாமலை மாவட்ட ரெட்கிராஸ் சங்கம் சார்பில் நடைபெறும் இயற்கை இடர்பாடு குறித்த 2 நாள் இலவசப்

அண்டை நாடுகளுடன் நெருங்கிய நட்புக்கு முன்னுரிமை: நரேந்திர மோடி

Posted: 25 Nov 2014 12:05 PM PST

அண்டை நாடுகளுடன் நெருங்கிய நட்புறவை ஏற்படுத்துவதற்கு தனது தலைமையிலான அரசு அதிக முன்னுரிமை அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

தங்கத் தகடு பொருத்தப்பட்ட ஸ்ரீசந்திரசேகரர் நாக வாகன வெள்ளோட்டம்:  திரளான பக்தர்கள் பங்கேற்பு

Posted: 25 Nov 2014 12:04 PM PST

தங்க முலாம் பூசப்பட்ட திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் ஸ்ரீசந்திரசேகரர் நாக வாகனத்தின் வெள்ளோட்டம்

அருணாசலேஸ்வரர் கோயிலில் 8 திருக்குடைகள் ஒப்படைப்பு

Posted: 25 Nov 2014 12:04 PM PST

தீபத் திருவிழாவுக்காக சென்னையில் இருந்து கொண்டுவரப்பட்ட 8 திருக்குடைகள், செவ்வாய்க்கிழமை

ஸ்ரீவிடிஎஸ் ஜெயின் பள்ளியில் கட்டுரை, ஓவியப் போட்டிகள்

Posted: 25 Nov 2014 12:03 PM PST

திருவண்ணாமலை ஸ்ரீவிடிஎஸ் ஜெயின் மேல்நிலைப் பள்ளியில், ஆரோக்கியம் மற்றும் தூய்மைப்படுத்துதல் தொடர்பான

புதிய கட்டடத்துக்கு மாறியது அரசுத் தேர்வுகள் மண்டல துணை இயக்குநர் அலுவலகம்

Posted: 25 Nov 2014 12:03 PM PST

வேலூர், ஆற்காடு சாலை, சத்துவாச்சாரி பகுதியில் இதுவரை இயங்கி வந்த அரசுத் தேர்வுகள் மண்டல துணை இயக்குநர்

ரயிலில் கடத்திய 700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

Posted: 25 Nov 2014 12:02 PM PST

காட்பாடி வழியாக ரயிலில் கடத்தப்பட்ட 700 கிலோ ரேஷன் அரிசியை ரயில்வே போலீஸார் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர்.

வேலூரில் திமுக உள்கட்சித் தேர்தல்

Posted: 25 Nov 2014 12:02 PM PST

வேலூரில் திமுக உள்கட்சி தேர்தல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் 3 பகுதிகளுக்கான தேர்தல் நடத்தப்பட்டு

தபால் ஊழியர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

Posted: 25 Nov 2014 12:01 PM PST

தமிழ்நாடு தபால் வட்டத்தில் தபால்காரர், மெயில் கார்டு உள்ளிட்ட 806 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சம்ஸ்கிருதத் திணிப்பு: முரண்பாடுகளில் இருந்து மோடி விடுபட வேண்டும்: கருணாநிதி

Posted: 25 Nov 2014 12:01 PM PST

சம்ஸ்கிருதத் திணிப்பு தொடர்பாக வரும் முரண்பாடான கருத்துகளில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி விடுபட வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

தருமபுரியில் இருந்து 3-ஆவது குழந்தை வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதி

Posted: 25 Nov 2014 12:01 PM PST

வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தருமபுரி அரசு மருத்துவமனையில் இருந்து மற்றொரு பெண்

கொத்தடிமைகள் 14 பேரை வருவாய்த் துறையினர் மீட்பு

Posted: 25 Nov 2014 12:00 PM PST

வேலூர் மாவட்டம், அரக்கோணம் அருகே செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக பணிபுரிந்த 14 பேரை வருவாய்த் துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

ஒன்றிய கவுன்சிலர்களுக்கு பயிற்சி முகாம்

Posted: 25 Nov 2014 12:00 PM PST

வேலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்களுக்கான விழிப்புணர்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

2016-ல் தமிழகத்தில் பாஜக தலைமையிலான கூட்டணியை ஆட்சி அமைக்கும்: தமிழிசை சௌந்தரராஜன் நம்பிக்கை

Posted: 25 Nov 2014 11:59 AM PST

தமிழகத்தில் 2016-ல் நடைபெறும் சட்டப் பேரவை தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணிதான்

நீலகிரியில் இம்மாதம் 28 மற்றும் 29ம் தேதிகளில் விலையில்லா கால்நடைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்: ஆட்சியர் தகவல்

Posted: 25 Nov 2014 11:58 AM PST

நீலகிரி மாவட்டத்தில் விலையில்லா கால்நடைகளுக்கு இம்மாதம் 28 மற்றும் 29ம் தேதிகளில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது.

நீலகிரியில் டெங்கு காய்ச்சலை விரட்ட நில வேம்பு கசாயம் விநியோகம்

Posted: 25 Nov 2014 11:58 AM PST

நீலகிரி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை விரட்ட நில வேம்பு கசாயம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இன்றைய மின்தடை

Posted: 25 Nov 2014 11:57 AM PST

குந்தா துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்பு பணிகளின் காரணமாக இத்துணை மின் நிலையத்திற்குட்பட்ட

நீலகிரி மாவட்ட ஆட்டோ தொழிலாளர்களின் கோரிக்கையை அரசு ஏற்க வேண்டும்: சிஐடியூ வலியுறுத்தல்

Posted: 25 Nov 2014 11:56 AM PST

நீலகிரி மாவட்ட ஆட்டோ தொழிலாளர்களின் கோரிக்கையை அரசு ஏற்க வேண்டுமென, நீலகிரி மாவட்ட சிஐடியூ

மத்திய அரசை கண்டித்து டிசம்பர் 7 முதல் பிரசார இயக்கம்: இடதுசாரிகள் அறிவிப்பு

Posted: 25 Nov 2014 11:55 AM PST

மத்தியில் ஆளும் பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கைகளைக் கண்டித்து, கோவையில் டிசம்பர் 7-ம் தேதி முதல்

கதக் நடனக் கலைஞர் சித்தாரா தேவி காலமானார்

Posted: 25 Nov 2014 11:55 AM PST

கதக் நடனக் கலைஞர் சித்தாரா தேவி (94) உடல்நலக்குறைவால் மும்பையில் செவ்வாய்க்கிழமை காலமானார்.

ரேஷன் அரிசி கடத்தியதாக கைதானவர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையிலடைப்பு

Posted: 25 Nov 2014 11:55 AM PST

கோவையில் அரிசி கடத்தலில் ஈடுபட்டதாக கைதானவர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.

கோவை அருகே காட்டு யானை தாக்கி விவசாயி பலி

Posted: 25 Nov 2014 11:54 AM PST

கோவையை அடுத்துள்ள ஆனைக்கட்டி அருகே செவ்வாய்க்கிழமை காட்டு யானை தாக்கியதில் விவசாயி உயிரிழந்தார்.

சரவணம்பட்டியில் சர்ச்சைக்குரிய சுவர் அகற்றம்

Posted: 25 Nov 2014 11:54 AM PST

கோவை அருகேயுள்ள சரவணம்பட்டி பகுதியில் கட்டப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய சுவர் செவ்வாய்க்கிழமை இடித்து அகற்றப்பட்டது.

சிறுமியை கொலை செய்த கூலித் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

Posted: 25 Nov 2014 11:53 AM PST

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை மகிளா நீதிமன்றம்

கட்டடங்களுக்கான உரிமக் கட்டணத்தை குறைக்க வேண்டும்: இந்திய வர்த்தக சபை கோரிக்கை

Posted: 25 Nov 2014 11:53 AM PST

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட வீடு மற்றும் வணிக கட்டடங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள உரிமக் கட்டணம்

விநாயகர் தலை குறித்த மோடியின் கருத்துக்கு எதிர்ப்பு

Posted: 25 Nov 2014 11:52 AM PST

"ஹிந்துக் கடவுளான விநாயகருக்கு யானைத் தலை பொருத்தப்பட்டிருப்பதன் மூலம் அந்தக் காலத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி இருந்தது தெரிய வருகிறது' என்று பிரதமர் நரேந்திர மோடி கூறிய கருத்துக்கு அஸ்ஸாம் முதல்வர் தருண் கோகோய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

சென்னையில் போராட்டம் நடத்த மாணவர்கள் பயணம்

Posted: 25 Nov 2014 11:52 AM PST

சி.பி.முத்துச்சாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியை அரசே ஏற்று நடத்த கோரி சென்னையில் போராட்டம் நடத்த

இன்றைய மின்தடை சீரநாயக்கன்பாளையம்

Posted: 25 Nov 2014 11:51 AM PST

சீரநாயக்கன்பாளையம் துணை மின்நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக

பயங்கரவாதிகளின் முக்கிய இலக்கு தில்லி: மத்திய அமைச்சர் தகவல்

Posted: 25 Nov 2014 11:51 AM PST

இந்தியாவில் தாக்குதல் நடத்த, பயங்கரவாதக் குழுக்கள் எப்போதும் நாட்டின் தலைநகரான புது தில்லியையே முக்கிய இலக்காக கொண்டுள்ளன என்று மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.

நவ.28, 29 இல் ஆடுகளுக்கான குடற்புழு நீக்க முகாம்

Posted: 25 Nov 2014 11:51 AM PST

வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகளுக்கான குடற்புழு நீக்க முகாம் நவ. 28. 29 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

மாநகராட்சியில் அனுமதியற்ற குடிநீர் இணைப்பு துண்டிக்க 5 குழு

Posted: 25 Nov 2014 11:51 AM PST

கோவை மாநகராட்சி அனுமதி இல்லாமல் வழங்கப்பட்டுள்ள குடிநீர் இணைப்பு துண்டிக்கவும், கண்காணிக்கவும் 5 குழுக்கள்

குடியரசுத் தலைவர் எழுதிய நூல்: அடுத்த மாதம் வெளியீடு

Posted: 25 Nov 2014 11:50 AM PST

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி எழுதிய நூல், அடுத்த மாதம் வெளியிடப்படுகிறது.

கொலை முயற்சி வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாத காவல் துணை கண்காணிப்பாளருக்கு பிடியாணை

Posted: 25 Nov 2014 11:50 AM PST

கொலை முயற்சி வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாத மதுரையைச் சேர்ந்த காவல் துணை கண்காணிப்பாளருக்கு

கோவை மாவட்டத்துக்கான வங்கிக் கடன் திட்ட அறிக்கை வெளியீடு

Posted: 25 Nov 2014 11:50 AM PST

கோவை மாவட்டத்துக்கான வளம் சார்ந்த வங்கிக் கடன் திட்ட அறிக்கை (2015-2016 நிதியாண்டுக்கானது)

பந்தலூரில் அம்பேத்கர் மக்கள் இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

Posted: 25 Nov 2014 11:49 AM PST

பந்தலூரில் அம்பேத்கர் மக்கள் இயக்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மணல் லாரி உரிமையாளர்களுடன் காவல்,வருவாய்த் துறையிர் கலந்தாயுக் கூட்டம்

Posted: 25 Nov 2014 11:48 AM PST

மணல் லாரி உரிமையாளர்களுடன் வருவாய்த் துறை மற்றும் காவல் துறையினர் திங்கள்கிழமை இரவு கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

மங்களமேடு பகுதியில் இன்று மின்தடை

Posted: 25 Nov 2014 11:47 AM PST

மங்களமேடு துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் புதன்கிழமை (நவ. 26) மின் விநியோகம் இருக்காது என்றார்

ராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தல்: பாஜக அமோக வெற்றி

Posted: 25 Nov 2014 11:47 AM PST

ராஜஸ்தான் மாநில உள்ளாட்சித் தேர்தலில், 6 மாநகராட்சிகளில் 5-இல் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. 11 மாநகர சபைகளையும், 15 நகராட்சிகளையும் அந்தக் கட்சி கைப்பற்றி உள்ளது.

தக்காளி பயிரில் இலைச்சுருள் நோயை கட்டுப்படுத்த ஆலோசனை

Posted: 25 Nov 2014 11:45 AM PST

பெரம்பலூர் மாவட்டத்தில் தக்காளி பயிரில் இலைச்சுருள் வைரஸ் நோயை கட்டுப்படுத்த வேண்டும் என்றார் தோட்டக்கலை துணை இயக்குநர் (பொ) இந்தியரா.

மாநிலங்களவைத் தேர்தல்: இரு அமைச்சர்கள் மனு தாக்கல்

Posted: 25 Nov 2014 11:45 AM PST

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் வீரேந்தர் சிங் ஆகியோர் செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்தனர்.

எளம்பலூர் சமத்துவபுரத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ள கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்

Posted: 25 Nov 2014 11:45 AM PST

எளம்பலூர் சமத்துவபுரத்தில் கடந்த 8 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள கொள்ளிடம் கூட்டு குடிநீர்

மேற்கு வங்கத் திட்டங்களுக்கு நிதியுதவி நிறுத்தம்

Posted: 25 Nov 2014 11:42 AM PST

மேற்கு வங்க மாநிலத்தின் வளர்ச்சிப் பணிகளுக்காக வழங்கப்படும் நிதியுதவியை மத்திய அரசு நிறுத்திவிட்டதாக முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார்.

நிகழ் ஆண்டில் 14 பேர் கெளரவக் கொலை

Posted: 25 Nov 2014 11:42 AM PST

இந்தியாவில் இந்த ஆண்டு 14 பேர் கெளரவக் கொலை செய்யப்பட்டதாக நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.

நிதி நிறுவன மோசடி விவகாரம்: ஒடிஸா பேரவையில் இருந்து பாஜக, காங்கிரஸ் வெளிநடப்பு

Posted: 25 Nov 2014 11:41 AM PST

ஒடிஸா சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை, நிதி நிறுவன மோசடி குறித்து விவாதிக்க பேரவைத் தலைவர் அனுமதி மறுப்பதாகக் கூறி பாஜக, காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

2 மாநிலத் தேர்தல்: வாக்குக் கணிப்புக்குத் தடை

Posted: 25 Nov 2014 11:40 AM PST

ஜம்மு-காஷ்மீர், ஜார்க்கண்ட் மாநிலங்களில், தேர்தலுக்குப் பிந்தைய வாக்குக் கணிப்புகளுக்கு தேர்தல் ஆணையம் தடைவிதித்துள்ளது.

கருப்புப் பணத்தை மீட்பதில் மோடி அரசு தோல்வி: முலாயம் சிங் குற்றச்சாட்டு

Posted: 25 Nov 2014 11:39 AM PST

"ஆட்சிக்கு வந்த 100 நாள்களில் கருப்புப் பணத்தை மீட்பதாக உறுதியளித்திருந்த நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, அதை நிறைவேற்றுவதில் தோல்வி அடைந்துவிட்டது' என்று சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் குற்றம் சாட்டினார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™