Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


பழம் பெரும் இந்தி நடிகர் திலீப் குமார் காலமானார்

Posted: 24 Nov 2014 01:34 PM PST

பழம் பெரும் இந்தி நடிகர் திலீப் குமார்(91) உடல்நலக் குறைவு காரணமாக மும்பை மருத்துவமனையில் நேற்றிரவு காலமானார்.

பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது

Posted: 24 Nov 2014 01:22 PM PST

கமுதி அருகே பணம் வைத்து சீட்டாடிய 6 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

திருப்பத்தூரில் ஆசிரியர்களுக்கு பயிற்சி

Posted: 24 Nov 2014 01:22 PM PST

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் தொடக்க நிலை மற்றும் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.

மார்க்சிய கம்யூ. தாலுகா மாநாடு

Posted: 24 Nov 2014 01:22 PM PST

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பத்தூர் தாலுகா மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வரதட்சிணை புகார்: கணவர் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு

Posted: 24 Nov 2014 01:22 PM PST

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கூடுதல் வரதட்சிணை கேட்டு துன்புறுத்தியதாக பெண் கொடுத்த புகாரின் பேரில் அவரது கணவர் உள்ளிட்ட 6 பேர் மீது அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார்

ரூ.21 லட்சம் மோசடி: தம்பதி தலைமறைவு

Posted: 24 Nov 2014 01:22 PM PST

சிவகாசி முண்டகன் நாடார் தெருவைச் சேர்ந்தவர் கனகசபாபதி. இவரது மனைவி ஷியாமளா(57). இவர் ஏலச்சீட்டு உள்ளிட்ட சீட்டுக்களை நடத்தி வருகிறார்.

காஷ்மீர் தேர்தல்: டிசம்பர் 6-இல் மோடி பிரசாரம்

Posted: 24 Nov 2014 01:10 PM PST

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகர், அனந்த்நாக் மாவட்டங்களில், அடுத்த மாதம் 6-ஆம் தேதி நடைபெறும் தேர்தல்

"இந்தியா-பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்ய நேபாளம் தயார்'

Posted: 24 Nov 2014 01:05 PM PST

சார்க் உச்சிமாநாட்டில் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்யத் தயார் என்று நேபாளம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் திடீர் ராஜிநாமா

Posted: 24 Nov 2014 01:04 PM PST

அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சர் சக் ஹேகல் திங்கள்கிழமை தன் பதவியை ராஜிநாமா செய்தார்.

எங்கள் ஆலோசனையை ஏற்றால் காப்பீட்டு மசோதாவை எதிர்க்கமாட்டோம்: மாயாவதி

Posted: 24 Nov 2014 01:03 PM PST

""காப்பீட்டுத் துறையில் அன்னிய முதலீட்டுக்கான உச்ச வரம்பை உயர்த்த வகை செய்வது குறித்த மசோதா மீதான

பாதுகாப்பு ஏற்பாடுகள்: தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் விவரங்கள் கோருகிறார் மோடியின் மனைவி

Posted: 24 Nov 2014 01:01 PM PST

பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி யசோதா பென், தனக்கு அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த

சஹாரா நிறுவனங்களில் சோதனை: ரூ.135 கோடி பறிமுதல்

Posted: 24 Nov 2014 01:00 PM PST

தில்லி, நொய்டாவில் உள்ள சஹாரா குழும நிறுவனங்களில் வருமான வரித் துறையினர் மேற்கொண்ட சோதனையில் சுமார்

கொலைச் சம்பவங்கள் குறைந்துள்ளன: சென்னை பெருநகர காவல் ஆணையர்

Posted: 24 Nov 2014 12:57 PM PST

சென்னையில் கொலைகளும், சங்கிலி பறிப்புச் சம்பவங்களும் குறைந்துள்ளன என சென்னை பெருநகர காவல் ஆணையர் எஸ். ஜார்ஜ் கூறினார்.

திருட்டு சி.டி விற்பனை: இதுவரை 4,987 வழக்குகள் பதிவு

Posted: 24 Nov 2014 12:57 PM PST

தமிழகத்தில் திருட்டு சி.டி. விற்பனை செய்யப்படுவது தொடர்பாக நிகழாண்டில் இதுவரை 4,987 வழக்குகள் பதிவு

கோஷ்டி மோதல்: 5 பேர் கைது

Posted: 24 Nov 2014 12:57 PM PST

சென்னை திருவல்லிக்கேணியில் இரு தரப்பினர் மோதிக் கொண்ட சம்பவத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

முதியோர்கள் போராட்டம்

Posted: 24 Nov 2014 12:56 PM PST

முதியோர் உதவித்தொகை வழங்காததைக் கண்டித்து பூந்தமல்லி, கரையான்சாவடியில் திங்கள்கிழமை முதியோர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பரமக்குடி முருகன் கொலை வழக்கு: பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை

Posted: 24 Nov 2014 12:56 PM PST

பரமக்குடி பாஜக நிர்வாகி முருகன் கொலை வழக்கு,   பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

பெண் கொலை: உறவினர் கைது

Posted: 24 Nov 2014 12:56 PM PST

சென்னை கொளத்தூரில் நகைக்காக பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவருடைய உறவினரை போலீஸார் கைது செய்தனர்.

குடும்பப் பிரச்னையில்  தம்பியைக் கொல்ல முயன்ற சகோதரிகள்!

Posted: 24 Nov 2014 12:56 PM PST

சென்னை அருகே தாம்பரத்தில் குடும்பப் பிரச்னையில் தம்பியைக் கொலை செய்ய முயன்ற இரண்டு சகோதரிகளில்

மாற்றுக் கட்சியினரை ஏளனமாகப் பேசுவதா? இளங்கோவனுக்கு ஈஸ்வரன் கண்டனம்

Posted: 24 Nov 2014 12:56 PM PST

மாற்றுக் கட்சியினரை ஏளனமாகப் பேசுவதன் மூலம் காங்கிரஸ் கட்சியை வளர்க்க முடியாது என்று தமிழ்நாடு

சென்னை

Posted: 24 Nov 2014 12:56 PM PST

திமுக வடசென்னை - கழக முப்பெரும் விழா: மு.க.ஸ்டாலின் பங்கேற்பு, ஹோட்டல் இம்பீரியல், எழும்பூர், காலை 9.30

7 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தலைமைச் செயலர் நிலைக்கு உயர்வு

Posted: 24 Nov 2014 12:31 PM PST

தமிழகத்தில் ஏழு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தலைமைச் செயலாளர் நிலைக்கு உயர்வு பெற்றுள்ளனர். அவர்கள் அனைவரும்

ரசாயன உரங்களால் வேளாண் உற்பத்தி குறைந்து வருகிறது: சுற்றுச்சூழல் ஆய்வாளர் கவலை

Posted: 24 Nov 2014 12:25 PM PST

மிக அதிகளவில் ரசாயன உரங்கள் பயன்படுத்தப்படுவதால் வேளாண் உற்பத்தி குறைந்து வருவதாக சுற்றுச்சூழல் ஆய்வாளர்

சி.எம்.டி.ஏ. தலைமைச் செயல் அலுவலராக கிரண் குரலா

Posted: 24 Nov 2014 12:23 PM PST

வேளாண்மைத் துறை கூடுதல் இயக்குநராக உள்ள கிரண் குரலா,  சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின்

ஊதிய ஒப்பந்தம்: அனைத்து சங்கங்களையும் அழைத்துப் பேச வேண்டும்: போக்குவரத்து ஊழியர்கள் வலியுறுத்தல்

Posted: 24 Nov 2014 12:22 PM PST

அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர் ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக அனைத்து சங்கங்களையும் அழைத்து அதிகாரிகள்

முறைகேடாக பாதாளச் சாக்கடை இணைப்பு கொடுத்தவருக்கு ரூ.23 ஆயிரம் அபராதம்

Posted: 24 Nov 2014 12:22 PM PST

விருதுநகர் நகராட்சியில் முறைகேடாக பாதாளச்சாக்கடை இணைப்பு கொடுத்தவருக்கு ரூ.23 அபராதம் விதித்து அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

ஆசிரியர் பணி வாங்கித் தருவதாக பெண்ணிடம் 8 லட்சம் மோசடி: தம்பதி மீது வழக்கு

Posted: 24 Nov 2014 12:22 PM PST

ஆசிரியர் பணி வாங்கித் தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.8 லட்சம் மோசடி செய்த தம்பதி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

வரதட்சிணை புகார்: கணவர் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு

Posted: 24 Nov 2014 12:22 PM PST

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கூடுதல் வரதட்சிணை கேட்டு துன்புறுத்தியதாக பெண் கொடுத்த புகாரின் பேரில் அவரது கணவர் உள்ளிட்ட 6 பேர் மீது அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார்

காரியாபட்டியில் மார்க்சிஸ்ட் கட்சி மாநாடு

Posted: 24 Nov 2014 12:21 PM PST

காரியாபட்டியில் மாவட்ட மார்க்சிஸ்ட் சார்பாக 7-ஆவது தாலுகா மாநாடு மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது.

ஆட்டோ கவிழ்ந்து மூவர் காயம்

Posted: 24 Nov 2014 12:21 PM PST

ஆண்டிபட்டி அருகே மேக்கிழார்பட்டியைச் சேர்ந்தவ உதயகுமார்(24), வேலுச்சாமி(31) மற்றும் அய்யம்மாள் ஆகியோர் தேனியிலிருந்து ஆண்டிபட்டி நோக்கி ஆட்டோவில் சென்றனராம். ஆட்டோவை

என்று இடிந்து விழுமோ? அபாய நிலையில் அரசுப் பள்ளிக் கட்டடம்

Posted: 24 Nov 2014 12:11 PM PST

உத்தரமேரூர் அருகே நெய்யாடுபாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கட்டடங்கள் அபாயகரமான நிலையில்

ஸர்வ பூபால வாகனத்தில் பத்மாவதி தாயார்

Posted: 24 Nov 2014 12:11 PM PST

திருச்சானூரில், நடைபெற்று வரும் பிரம்மோற்சவத்தின் 6}ஆம் நாளான திங்கள்கிழமை காலை, பத்மாவதி தாயார் 

ஆட்சியர் அலுவலகத்தில் குரங்குகள் தொல்லை!

Posted: 24 Nov 2014 12:11 PM PST

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குரங்குகள் அட்டகாசம் அதிகரித்துள்ளதால் அலுவலர்கள், ஊழியர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

சுவாமி விவேகானந்தர் பக்தர்களின் மாநாடு: திருவண்ணாமலையில் பந்தக்கால் நடும் விழா

Posted: 24 Nov 2014 12:11 PM PST

ராமகிருஷ்ணர், சாரதாதேவி, விவேகானந்தர் பக்தர்களின் 22-ஆவது மாநில மாநாட்டுக்கான

தில்லி சர்வதேச வர்த்தகக் கண்காட்சி: வட மாநிலத்தவரைக் கவரும் தமிழக அரங்கு

Posted: 24 Nov 2014 12:11 PM PST

தில்லியில் நடைபெற்று வரும் இந்திய சர்வதேச வர்த்தகக்  கண்காட்சியில் வேளாண் வளத்தை விளக்கும் வகையில் இடம் பெற்றுள்ள

திருவண்ணாமலை கோயிலில் நாளை கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றம்

Posted: 24 Nov 2014 12:11 PM PST

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் தீபத் திருவிழாவுக்கான கொடியேற்றம் புதன்கிழமை (நவ.26) நடைபெறுகிறது.

சுற்றுலாத் தலமாகுமா கன்னியாகுமரி கோவளம்?

Posted: 24 Nov 2014 12:11 PM PST

கேரளத்தில் உள்ள கோவளம் கடற்கரையைப்போல கன்னியாகுமரியில் இருந்து 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள கோவளம்

ஜம்மு-காஷ்மீர், ஜார்க்கண்டில் இன்று முதல்கட்ட வாக்குப் பதிவு

Posted: 24 Nov 2014 12:11 PM PST

ஜம்மு-காஷ்மீர், ஜார்க்கண்ட் மாநிலங்களில் செவ்வாய்க்கிழமை  (நவம்பர் 25) முதல்கட்ட  வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.

எம்.பி.க்கள் மறைவுக்கு இரங்கல்: நாடாளுமன்றம் ஒத்திவைப்பு

Posted: 24 Nov 2014 12:11 PM PST

மத்திய முன்னாள் அமைச்சர் முரளி தேவ்ரா உள்பட மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து, நாடாளுமன்றத்தின் இரு

பெங்களூருவில் இன்று காமன்வெல்த் அறிவியல் மாநாடு

Posted: 24 Nov 2014 12:11 PM PST

பெங்களூருவில் காமன்வெல்த் அறிவியல் மாநாட்டை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று செவ்வாய்க்கிழமை (நவ.25) தொடக்கிவைக்கிறார்.

ஹரியாணாவில் பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டது குறித்து நீதி விசாரணை: உச்ச நீதிமன்றத்தில் மனு

Posted: 24 Nov 2014 12:11 PM PST

ஹரியாணாவில் பத்திரிகையாளர்கள் மீது போலீஸார் தடியடி நடத்திய சம்பவம் தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிடக் கோரி,

கிராமத்தைத் தத்தெடுத்தார் நிதின் கட்கரி

Posted: 24 Nov 2014 12:11 PM PST

மகாராஷ்டிர மாநிலத்தின் நாகபுரி நகருக்கு அருகே உள்ள பச்கான் கிராமத்தை மத்தியப் போக்குவரத்து, கப்பல்துறை அமைச்சர் நிதின் கட்கரி தத்தெடுத்துள்ளார்.

பாஜகவுக்கு எதிராக தில்லியில் போராட்டம்: மம்தா

Posted: 24 Nov 2014 12:11 PM PST

"பாஜகவுக்கு எதிரான எங்கள் போராட்டத்தை தில்லிக்கு கொண்டு செல்வோம்' என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

ஒடிஸா: பேரவைத் தலைவரின் "மைக்' உடைப்பு: காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ரகளை

Posted: 24 Nov 2014 12:11 PM PST

நிதி நிறுவன மோசடி விவகாரம் தொடர்பாக ஒடிஸா சட்டப்பேரவையில் விவாதம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டதற்கு

சீனாவுடன் பேச்சுவார்த்தை: சிறப்புப் பிரதிநிதியாக அஜித் தோவால் நியமனம்

Posted: 24 Nov 2014 12:11 PM PST

சீனாவுடன் எல்லைப் பிரச்னை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இந்தியாவின் சிறப்புப் பிரதிநிதியாக, தேசிய பாதுகாப்பு

சாரதா நிதி நிறுவன மோசடி: அஸ்ஸாம் முன்னாள் அமைச்சரிடம் சிபிஐ விசாரணை

Posted: 24 Nov 2014 12:11 PM PST

சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக, அஸ்ஸாம் மாநில முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அஞ்சன்

சிபிஐ இயக்குநர் தேர்வு விவகாரம்: சட்டத் திருத்த மசோதா இன்று அறிமுகம்?

Posted: 24 Nov 2014 12:11 PM PST

சிபிஐ இயக்குநர் தேர்வு விவகாரத்தில் முந்தைய சட்டத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு,

இரங்கலுக்காக ஓர் இணையதளம்

Posted: 24 Nov 2014 12:11 PM PST

உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவிப்பதற்கென்றே நாட்டில் முதல்முறையாக இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.

எங்கள் ஆலோசனையை ஏற்றால் காப்பீட்டு மசோதாவை எதிர்க்கமாட்டோம்: மாயாவதி

Posted: 24 Nov 2014 12:11 PM PST

""காப்பீட்டுத் துறையில் அன்னிய முதலீட்டுக்கான உச்ச வரம்பை உயர்த்த வகை செய்வது குறித்த மசோதா மீதான எங்கள்

"சார்க்' மாநாட்டின் போது மோடி, ஷெரீஃப் சந்திப்பு?

Posted: 24 Nov 2014 12:11 PM PST

நேபாளத் தலைநகர் காத்மாண்டில் நடைபெற உள்ள "சார்க்' மாநாட்டில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்,

ஜார்க்கண்டில் மீண்டும் கொள்ளையடிக்கவே காங்கிரஸ் - ஆர்ஜேடி - ஜனதா தளம் கூட்டணி: அமித் ஷா தாக்கு

Posted: 24 Nov 2014 12:11 PM PST

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள கனிம வளங்களை மீண்டும் கொள்ளையடிப்பதற்காகவே காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம்,

ஐபிஎல் சூதாட்ட வழக்கு: கிரிக்கெட்டை அழிக்கிறது பிசிசிஐ: உச்ச நீதிமன்றம் கண்டனம்

Posted: 24 Nov 2014 12:11 PM PST

ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கிரிக்கெட் விளையாட்டை

சர்வதேச விண்வெளி நிலையத்தில் பெண் வீராங்கனை உள்பட மூவர்

Posted: 24 Nov 2014 12:11 PM PST

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு இத்தாலியைச் சேர்ந்த ஒரு பெண் உள்பட மூவர் விண்கலம் மூலம் திங்கள்கிழமை சென்றடைந்தனர்.

ஆபரணத் தங்கம்: பவுனுக்கு ரூ.56 உயர்வு

Posted: 24 Nov 2014 12:11 PM PST

ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.56 உயர்ந்துள்ளது.

கடலூர் அருகே கரை ஒதுங்கிய டால்பின்

Posted: 24 Nov 2014 12:10 PM PST

கடலூர் தாழங்குடா கடல் பகுதியில் திங்கள்கிழமை காலை சுமார் 12 அடி நீளம் கொண்ட டால்பின் மீன் கரை ஒதுங்கியது.

திருட்டு சி.டி. விற்போர் மீது குண்டர் சட்டம்: சரத்குமார் மனு

Posted: 24 Nov 2014 12:10 PM PST

தமிழகத்தில் திருட்டு சி.டி. விற்பவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குற்றப்பிரிவு

அனுமானத்தின் அடிப்படையில் லிங்கா திரைப்படம் மீது புகார்: உயர் நீதிமன்றத்தில் காவல் துறை பதில் மனு

Posted: 24 Nov 2014 12:10 PM PST

லிங்கா திரைப்படத்துக்கு எதிரான புகார் அனுமானத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளதாக,

தியாகத் திருநாள் பொதுக்கூட்டம்: அனுமதி கோரி மதிமுக மனு

Posted: 24 Nov 2014 12:10 PM PST

மதிமுகவின் தியாகத் திருநாள், பினாங்கு பிரகடன விளக்கப் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி மறுத்தது குறித்து விளக்கம்

ரயிலில் மது அருந்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

Posted: 24 Nov 2014 12:07 PM PST

ரயிலில் மது அருந்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு ரயில் பயணிகளிடையே எழுந்துள்ளது.

5ஆவது அதிசயத்துக்கு ஆபத்தா?

Posted: 24 Nov 2014 11:54 AM PST

உலகின் ஏழு இயற்கை அதிசயங்களில் 5ஆவது அதிசயமாகக் கருதப்படும் ஆஸ்திரேலியாவின் பவளப்பாறைகள் பெருந்தொடர்,

அரசு மருத்துவமனை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 24 Nov 2014 11:31 AM PST

பெரியகுளத்தில் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளரைத் தரக் குறைவாகப் பேசியதைக் கண்டித்து, மருத்துவமனை பணியாளர்கள் திங்கள்கிழமைஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

வீட்டுக்குள் புகுந்து பொருள்கள் திருட்டு

Posted: 24 Nov 2014 11:31 AM PST

தேவிபட்டினத்தில் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த ரூ.35 ஆயிரம் மதிப்புள்ள பொருள்கள் திருடிச் செல்லப்பட்டு விட்டதாக போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

நடவடிக்கை கோரி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு

Posted: 24 Nov 2014 11:31 AM PST

சிவகங்கை தாலுகா நாவல்கடியான் கிராம மக்கள், உசிலங்குளம் பெரிய கண்மாய் பகுதியில் ஆக்கிரமித்து சாலை அமைத்தவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியர் வே. ராஜாராமனிடம்

சாலைப்பணிகளை மேற்கொள்ள வலியுறுத்தி கிராம மக்கள் மறியல்

Posted: 24 Nov 2014 11:31 AM PST

விருதுநகர் அருகே சாலைப்பணிகளை மேற்கொள்ள வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கூட்டுறவு வங்கி உதவியாளர் பணிநியமன ஆணை வழங்கக் கோரிக்கை

Posted: 24 Nov 2014 11:31 AM PST

கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள 3589 உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் மற்றும் நேர்காணல் முடிந்த நிலையில் பணி நியமன ஆணையை விரைவில் வழங்கக் கோரிக்கை எழுந்துள்ளது.

சென்னை அருகே புதிய ஆலை அமைக்கிறது ராயல் என்ஃபீல்டு

Posted: 24 Nov 2014 11:30 AM PST

ஐஷர் குழுமத்தைச் சேர்ந்த ராயல் என்ஃபீல்டு நிறுவனம் மோட்டார் சைக்கிள் தயாரிப்புக்காக சென்னை அருகே புதிய ஆலையை அமைக்கிறது.

சேமிப்புக்குப் பாதுகாப்பு அளிக்கவே புதிய நெறிமுறைகள்: ரிசர்வ் வங்கி

Posted: 24 Nov 2014 11:30 AM PST

மக்களின்  சேமிப்பு உள்ளிட்ட நிதி ஆதாரங்களுக்குப் பாதுகாப்பு வழங்கவே புதிய நெறிமுறைகள் கொண்டு

பொருளாதாரத் தடையால் ஆண்டுக்கு ரூ. 2.4 லட்சம் கோடி இழப்பு: ரஷியா

Posted: 24 Nov 2014 11:27 AM PST

ரஷியா மீது மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள பொருளாதாரத் தடைகள் காரணமாக, ஆண்டுக்கு 40 பில்லியன் டாலர் (ரூ. 2.4 லட்சம் கோடி)

பயங்கரவாதத்துக்கு எதிராக கடுமையான சட்ட மசோதா: பிரிட்டனில் அறிமுகமாகிறது

Posted: 24 Nov 2014 11:27 AM PST

பயங்கரவாதத்துக்கு எதிராகக் கடுமையான மசோதா பிரிட்டன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

ஈரான் அணுசக்தி ஒப்பந்தம்: காலக் கெடு நீட்டிப்பு?

Posted: 24 Nov 2014 11:26 AM PST

ஈரானுக்கும், வல்லரசு நாடுகளுக்கும் இடையில் அணு சக்தி ஒப்பந்தம் ஏற்படுவதற்கான காலக் கெடு திங்கள்கிழமை

இலங்கை அதிபர் தேர்தல்: எதிர்க்கட்சியினருக்கு புத்த மதகுரு ஆதரவு

Posted: 24 Nov 2014 11:25 AM PST

இலங்கை அதிபர் தேர்தலில், தற்போதைய அதிபர் ராஜபட்சவை எதிர்த்துப் போட்டியிடவுள்ள அவரது முன்னாள்

ஆப்கன் தற்கொலை தாக்குதல்: பலி எண்ணிக்கை 57-ஆக உயர்வு

Posted: 24 Nov 2014 11:25 AM PST

ஆப்கானிஸ்தானில் கைப்பந்து மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்த்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின்

விளையாட்டுத் துப்பாக்கியால் விபரீதம்: போலீஸ் சுட்டு 12 வயது சிறுவன் பலி

Posted: 24 Nov 2014 11:24 AM PST

அமெரிக்காவில் பொம்மைத் துப்பாக்கி வைத்திருந்த 12 வயது சிறுவன், போலீஸாரால் சுடப்பட்டு உயிரிழந்தார்.

ஸ்ரீவிலி.யில் வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம், சாலை மறியல்

Posted: 24 Nov 2014 11:21 AM PST

ஸ்ரீவில்லிபுத்தூரில் வழக்குரைஞர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, திங்கள்கிழமை வாயில் கருப்புத் துணி கட்டி ஆர்ப்பாட்டம், சாலை மறியல் மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசு உதவித் தொகை பெற பயனாளிகள் அலைக்கழிப்பு

Posted: 24 Nov 2014 11:21 AM PST

தேனி மாவட்டத்தில் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மாதாந்திர உதவித் தொகை பெறுவதற்கு கடந்த 6 மாதங்களுக்கு முன் அரசாணை வழங்கியும் தற்போது வரை உதவித் தொகை வழங்காமல் பயனாளிகள் அலைக்கழிக்கப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.

உணவக ஊழியர் தற்கொலை

Posted: 24 Nov 2014 11:19 AM PST

போடியில் உணவக பணியாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். போடி எஸ்.எஸ்.புரத்தை சேர்ந்தவர் முருகன்(56). இவர் தனியார் உணவு விடுதியில் பணிபுரிந்து

வீட்டில் பூட்டை உடைத்து நகை திருட்டு

Posted: 24 Nov 2014 11:19 AM PST

தேனி அருகே அரண்மனைப் புதூரில் வீட்டு கதவின் பூட்டை உடைத்து, இரண்டரை பவுன் தங்க நகை திருடு போயுள்ளதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

விபத்து வழக்கில் அரசு ஓட்டுநருக்கு 6 மாதம் சிறை

Posted: 24 Nov 2014 11:18 AM PST

விபத்து வழக்கில், அரசு ஓட்டுநருக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

பணிமனை முன் அரைநிர்வாண ஆர்ப்பாட்டம்

Posted: 24 Nov 2014 11:18 AM PST

பழனி அரசுப்போக்குவரத்து கழக பணிமனை முன்பு அரை நிர்வாண போராட்டம் நடைபெற்றது.

பயிற்சி ஆட்டத்தில் வருண் ஆரோன் அசத்தல்

Posted: 24 Nov 2014 11:18 AM PST

கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் அபாரமாகப் பந்து வீசி மூன்று விக்கெட்டுகளை

ஜி.கே.வாசன் அரசியலில் சாதிப்பது கடினம்: திண்டுக்கல்லில் ஜான்பாண்டியன் கருத்து

Posted: 24 Nov 2014 11:17 AM PST

புதுக் கட்சி தொடங்கவுள்ள ஜி.கே.வாசன், அரசியலில் சாதிப்பது கடினம் என தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் பெ.ஜான்பாண்டியன் தெரிவித்தார்.

ஐஎஸ்எல்: வடகிழக்கு அணியை வீழ்த்தியது டெல்லி

Posted: 24 Nov 2014 11:15 AM PST

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரின் லீக் ஆட்டத்தில் வடகிழக்கு யுனைடெட் அணியை 2-1 என்ற கோல்

உலக மகளிர் குத்துச்சண்டை இந்தியாவுக்கு 2 வெள்ளிப் பதக்கம்

Posted: 24 Nov 2014 11:14 AM PST

தென் கொரியாவின் ஜெஜு நகரில் நடைபெற்ற உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில், இந்திய வீராங்கனைகள்

கிரிக்கெட்: அரையிறுதியில் சென்னை, மங்களூர் பல்கலைக்கழகங்கள்

Posted: 24 Nov 2014 11:13 AM PST

திருச்சியில் நடைபெற்று வரும் தென் மண்டல கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டங்களில் விளையாட தமிழகத்தைச்

சித்தி விநாயகர் கோயிலில் 108 சங்காபிஷேகம்

Posted: 24 Nov 2014 11:13 AM PST

திண்டுக்கல் ரயிலடி அருள்மிகு சித்தி விநாயகர் கோயிலில், கார்த்திகை மாத திங்கள்கிழமைகளில், 108 சங்காபிஷேக வழிபாடு நடத்தப்படுகிறது.

நான்குவழிச்சாலை பணிகள் நிறுத்தம்

Posted: 24 Nov 2014 11:13 AM PST

வத்தலகுண்டுவில் மரங்கள் வெட்டப்படாததால் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி தாற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

பட்டா வழங்கக் கோரி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு

Posted: 24 Nov 2014 11:13 AM PST

பழனி அடுத்துள்ள புது ஆயக்குடி பகுதியைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்ட பொதுமக்கள், பட்டா வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.

திண்டுக்கல் புத்தகத் திருவிழா: நவ.28-இல் தொடங்குகிறது

Posted: 24 Nov 2014 11:12 AM PST

திண்டுக்கல் இலக்கிய களம் சார்பில், 3 ஆவது புத்தகத் திருவிழா நவ.28 முதல் டிச.7ஆம் தேதி வரை, டட்லி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது.

ஆதரவுக்கு ஆனந்த் நன்றி!

Posted: 24 Nov 2014 11:12 AM PST

உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் முதல் சுற்று தொடங்குவதற்கு முந்தைய நாள் (நவம்பர் 7), ஐந்துமுறை உலக சாம்பியன்

ஆடுகளின் கால்புண் நோய் தடுப்பு முறைகள்

Posted: 24 Nov 2014 11:12 AM PST

ஆடுகள் வளர்ப்பவர்கள், அவற்றின் கால்பகுதியில் புண் உருவாகாமல் கவனித்து பராமரித்தால் உயிரிழப்பைத் தடுக்கலாம் என கால்நடை மருத்துவர் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் அணியினருக்கு ஆட்சியர் பாராட்டு

Posted: 24 Nov 2014 11:12 AM PST

முதல்வர் கோப்பைக்கான கால்பந்து போட்டியில் 2ஆம் இடம் பெற்ற திண்டுக்கல் அணியினருக்கு, மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலம் திங்கள்கிழமை பாராட்டுத் தெரிவித்தார்.

சாயப் பட்டறைகள் மீது நடவடிக்கை: மாநகராட்சி உறுப்பினர் மனு

Posted: 24 Nov 2014 11:12 AM PST

நிலத்தடி நீரை மாசுப்படுத்தும் சாயப் பட்டறைகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திண்டுக்கல் மாநகராட்சி உறுப்பினர் அ.வசந்தா, மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தார். திண்டுக்கல் மாநகராட்சியின் 37ஆவது வார்டு உறுப்பினரான இவர், குறைதீர் கூட்டத்தில் அளி

வாழ்வியல் திறன் பயிற்சி

Posted: 24 Nov 2014 11:11 AM PST

பழனி அருகே சாமிநாதபுரம் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு வாழ்வியல் திறன் பயிற்சி திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

விஸ்வ பிராமண மகாஜன சங்க உறுப்பினர் சேர்க்கை துவக்கம்

Posted: 24 Nov 2014 11:11 AM PST

பழனி விஸ்வ பிராமண மகாஜன சங்கத்தில் சுமார் 15 ஆண்டுகளுக்குப் பின் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து புதிய உறுப்பினர்கள் சேர்க்கை துவங்கி நடைபெற்று வருகிறது.

கோயில் மரங்களை வெட்டுவதற்கு இந்து முன்னணியினர் எதிர்ப்பு

Posted: 24 Nov 2014 11:11 AM PST

பழமை வாய்ந்த கோயில் மரங்களை வெட்டுவதற்கு இந்து முன்னணி நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஆட்டோக்களில் மீட்டர் பொருத்த அவகாசம் கோரி மனு

Posted: 24 Nov 2014 11:11 AM PST

ஆட்டோக்களில் மீட்டர் பொருத்தி கட்டணம் வசூலிக்கும் முறைக்கு, கால அவகாசம் கோரி மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

மராமத்து பணிகள் மேற்கொள்ளாததால் மழை பெய்தும் நிரம்பாத கண்மாய்கள்

Posted: 24 Nov 2014 11:10 AM PST

விருதுநகர் மாவட்டத்தில் நீர்வரத்துக் கால்வாய்களை மராமத்து செய்யாததால் கண்மாய்கள் நிரம்பாமல் மழைநீர் வீணாவதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

ராஜபாளையம் அருகே திருவிளக்கு பூஜை

Posted: 24 Nov 2014 11:10 AM PST

ராஜபாளையம் அருகேயுள்ள சத்திரப்பட்டி பாலசுப்பிரமணியசுவாமி கோயிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. அ.தி.மு.க பொதுச்செயலர் ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வராக வேண்டி நடைபெற்ற இந்த வழிபாட்டில், சத்திரப்பட்டி மற்றும் சுற்றுப்பகுதியைச் சேர்ந்த திரளான பெண்கள் பங்கேற்றனர்.

வங்கிக் கடன் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.8 லட்சம் மோசடி: இருவர் மீது வழக்கு

Posted: 24 Nov 2014 11:10 AM PST

ஸ்ரீவில்லிபுத்தூரில் ரூ.50 லட்சம் வங்கிக் கடன் வாங்கித் தருவதாகக் கூறி, ரூ.8 லட்சம் மோசடி செய்த திருச்சியைச் சேர்ந்த கணவன்-மனைவி மீது போலீஸார் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

சிறுமி பலாத்காரம்: கூலித்தொழிலாளி கைது

Posted: 24 Nov 2014 11:09 AM PST

சிவகாசி அருகே ஞாயிற்றுக்கிழமை சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூலித்தொழிலாளியை போலீஸார் கைது செய்தனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™