Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- அரியலூர்
- மதுரை
- திருநெல்வேலி
- ஈரோடு
- கோவை
- விதி மீறல்: 356 ஆட்டோக்கள் பறிமுதல்; 1,412 ஓட்டுநர்களுக்கு அபராதம்
- தருமபுரி அரசு மருத்துவமனையில் மேலும் ஒரு குழந்தை சாவு
- உரத் தட்டுப்பாட்டைப் போக்க வேண்டும்: வைகோ
- யூரியா இறக்குமதிக்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
- ப. சிதம்பரம் வீட்டை முற்றுகையிட முயன்ற 75 பேர் கைது
- 2016-ல் எங்களை ஆதரிக்கும் கட்சியுடன் கூட்டணி குடந்தையில் ஜி.கே. வாசன் பேட்டி
- தோல்வி என்பது வரப்போகும் வெற்றி!
- உண்மையான தூய்மை இந்தியா உருவாக...
- அரசு சொத்து, நம் சொத்து!
- மூளையின் செயல்பாடுகள்!
- செம்மரக் கடத்தலில் கைதான இளைஞர் தப்பியோட்டம்
- செங்கம்: பள்ளி ஆசிரியர்களுக்குப் பயிற்சி
- மகளிர் குழுக்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி
- அனக்காவூர் வட்டாரத்தில் ஆசிரியர்களுக்குப் பயிற்சி
- கஞ்சா விற்றதாக மூதாட்டி கைது
- இலவச கண் சிகிச்சை முகாம்
- திருவண்ணாமலை வறட்சி மாவட்டமாக அறிவிக்கப்படுமா?
- ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் பொது விநியோகக் கடை
- தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.1.76 கோடி நகை, பணம் திருட்டு
- திருச்சி விமான நிலையத்தில் ரூ.66 லட்சம் தங்கம் பறிமுதல்
- சட்டப்பேரவையை உடனே கூட்ட தேமுதிக வலியுறுத்தல்
- பாஜகவின் "மிஸ்டுகால்' உறுப்பினர் சேர்க்கை
- வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை விளக்கி திண்ணைப் பிரசாரம்: புதிய தமிழகம் கட்சி முடிவு
- காவிரியில் கர்நாடகம் புதிய அணை: அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும்: ராமதாஸ்
- புதிய கட்சியின் பெயர் நவம்பர் 26-இல் தெரியும்: ஜி.கே.வாசன்
- மதுவை ஒழிக்கும் வரை போராட்டம்: வைகோ
- தரமான மருந்துகள் கிடைக்க தொடர் கண்காணிப்பு: உயர் அதிகாரி தகவல்
- அஸ்ஸாமில் குண்டு வெடிப்பு: ஒருவர் சாவு
- வலிமையான உள்ளமே மோடியின் பலம்: அருண் ஜேட்லி
- சிம்லா உடன்படிக்கையின்படியே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை
- தமிழக மீனவர்கள் 14 பேர் சிறைபிடிப்பு
- இந்த நாளில் அன்று இந்த நாளில் அன்று 24.11.1995; சாய்பாபாவுக்கு ரூ.200 கோடி காணிக்கை
- கற்றால்தான் ஊறும் அறிவு
- ஏன் கையை ஏந்த வேண்டும்?
- அற்பத்தனம்!
- பச்சிளம் குழந்தைகள் இறப்பை அரசியலாக்கி ஆதாயம் தேட முயற்சிக்க வேண்டாம்: அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள்
- நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் திருத்தம் செய்வதை காங்கிரஸ் எதிர்க்கும்: சோனியா காந்தி
- சிபிஐக்கு புதிய இயக்குநரைத் தேர்வு செய்யும் பணிகளைத் தொடங்கியது மத்திய அரசு
- சென்னையில் குழந்தைகள் நல தொலைபேசி உதவி மையம்: மேனகா காந்தி
- சட்டப்பேரவைக்கு வரத் தயார்: கருணாநிதி
- இன்று கூடுகிறது நாடாளுமன்றம்: பிரச்னை அடிப்படையில் விவாதத்துக்கு முன்னுரிமை
- இந்தியாவில் தீவிரவாத நடவடிக்கைகள் 70% அதிகரிப்பு: ஆய்வில் தகவல்
- அதிகாரிகளுக்கு புதிய வாகனங்கள் வாங்குவதற்கு அரசு தடை
- தேர்தலில் வெற்றி பெற வீடுதோறும் பிரசாரம்
- மாணவ தன்னார்வலர்களை அதிகரிக்க ஆம் ஆத்மி திட்டம்
- கொள்ளைக் கும்பல்கள் மோதல்: ஒருவர் சாவு; 4 பேர் காயம்
- சாலை விபத்தில் டிரக் ஓட்டுநர் குற்றவாளி
- ஆயுதங்கள் பறிமுதல்: ஆசிரமத்துக்கு அழைத்து செல்லப்பட்டார் சாமியார் ராம்பால்
- கொலை, கொள்ளை வழக்குகளில் தேடப்பட்ட இருவர் தில்லியில் கைது
- மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தொடரில் எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம்: சிவசேனை
- கோவளத்தில் உலக மீனவர் தினக் கொண்டாட்டம்
- தக்கலையில் கிறிஸ்து அரசர் பவனி
- வருவாய் கிராம ஊழியர் சங்கக் கூட்டம்
- மார்த்தாண்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
- நாளை ராஜாக்கமங்கலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்
- களியக்காவிளை அருகே மணல் கடத்தல்: மினிலாரி பறிமுதல்
- கிறிஸ்துஅரசர் ஆலய திருவிழா நிறைவு
- தமிழகத்தில் பாஜக ஆட்சி அமையும் காலம் நெருங்கி வருகிறது
- கோட்டாறுபுனித சவேரியார் பேராலயத்தில் இன்று பெருவிழா கொடியேற்றம்
- ரஷியா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுக்கு "இ-விசா' திட்டம்: நவம்பர் 27-இல் அறிமுகமாகிறது
- பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 72 அடியை நெருங்குகிறது
- திற்பரப்பு அருவியில் வெள்ளத்தின் வேகம் குறைந்தது
- களியக்காவிளை அரசுப் பள்ளியில் ஆண்டு விழா
- நாகர்கோவிலில் பாதயாத்திரை குழுவினருக்கு வரவேற்பு
- "தூய்மை இந்தியா' திட்டம்: ரயில் நிலையங்களை தத்தெடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
- மங்களூரு, பிலாஸ்பூர் ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றப்படுமா?
- குமரியில் இன்று அணு அறிவியல் சங்கம விழா
- தெலங்கானா உள்ளாட்சித் தேர்தலில் பாஜக, தெலுங்கு தேசம் கூட்டணி
- கருங்கல்லில் உலக மீனவர் தின விழா
- தென்தாமரைகுளம் அருகே மணியம்மை ஆற்றில் உடைப்பு
- களியக்காவிளையில் அம்மா திட்ட முகாம்
- பசுமைப்படை போட்டியில் வென்றோருக்கு பரிசளிப்பு
- பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 7 பேர் பலி
- குமரி மாவட்ட அஞ்சலகங்களுக்கு கிசான் விகாஸ் பத்திரங்கள் வரவில்லை
- பேச்சிப்பாறை அணையில் மேல்பகுதி நடைமேடைக்குச் செல்ல அனுமதி மறுப்பு
- முசாஃபர்நகர் கலவரம்: காவலர் உள்பட 13 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை
- மின்சாரம் பாய்ந்து ஓய்வு பெற்ற மின் ஊழியர் சாவு
- கல்வி காவிமயமாகிறதா? ஸ்மிருதி இரானி மறுப்பு
- தீக்குளித்த பெண் சாவு
- திருச்செந்தூர் ஒன்றிய திமுக நிர்வாகிகள் தேர்வு
- இலுப்பையூரணியில் இலவச கண் சிகிச்சை முகாம்
- வெள்ளநீர்க் கால்வாய் அமைக்கும் பணியை துரிதப்படுத்த காங்கிரஸ் வலியுறுத்தல்
- நாளை தேசிய இளைஞர் போட்டிகள்
- ஆறுமுகனேரி-காயல்பட்டினத்தில் தேங்கியிருக்கும் மழைநீர்: மக்கள் தவிப்பு
- மேற்கு வங்க ஆளுநருக்கு கூடுதலாக பிகார் மாநில பொறுப்பு
- ஏரல் கனரா வங்கியில் மருத்துவ முகாம்
- உடன்குடி: குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை
- மருதூர் தடுப்பணை நிரம்பியது: அய்யனார்குளம்பட்டி குளத்தில் மறுகால்
- காஷ்மீரில் ஏராளமான ஆயுதங்கள் சிக்கின
- இலவச கால்நடை மருத்துவ முகாம்
- ஏரல் ஆற்றுப்பாலத்தில் வெள்ளம்: 2 ஆவது நாளாக போக்குவரத்து பாதிப்பு
- எனது திட்டங்களைத்தான் நிறைவேற்றுகிறார் மோடி: முலாயம் சிங்
- வல்லநாடு: உடையும் நிலையில் கலியாவூர் குளம்
- கொடைக்கானல் மலைச்சாலை பணிக்கு ரூ.18 கோடி
- இலவச கருப்பை பரிசோதனை முகாம்
| Posted: 23 Nov 2014 01:57 PM PST |
| Posted: 23 Nov 2014 01:56 PM PST |
| Posted: 23 Nov 2014 01:56 PM PST |
| Posted: 23 Nov 2014 01:56 PM PST |
| Posted: 23 Nov 2014 01:56 PM PST |
| விதி மீறல்: 356 ஆட்டோக்கள் பறிமுதல்; 1,412 ஓட்டுநர்களுக்கு அபராதம் Posted: 23 Nov 2014 01:54 PM PST சென்னையில் அதிகாரிகள் மேற்கொண்டு வரும் அதிரடி ஆய்வில் விதிகளை மீறிய 356 ஆட்டோக்கள் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. |
| தருமபுரி அரசு மருத்துவமனையில் மேலும் ஒரு குழந்தை சாவு Posted: 23 Nov 2014 01:52 PM PST தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த மேலும் ஒரு குழந்தை சனிக்கிழமை நள்ளிரவு உயிரிழந்தது. |
| உரத் தட்டுப்பாட்டைப் போக்க வேண்டும்: வைகோ Posted: 23 Nov 2014 01:51 PM PST உரத் தட்டுப்பாட்டைப் போக்குவதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தினார். |
| யூரியா இறக்குமதிக்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் Posted: 23 Nov 2014 01:51 PM PST மத்திய தொகுப்பிலிருந்து தேவையான யூரியா உரம் வழங்காவிட்டால், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வலியுறுத்தினார். |
| ப. சிதம்பரம் வீட்டை முற்றுகையிட முயன்ற 75 பேர் கைது Posted: 23 Nov 2014 01:50 PM PST காமராஜரை விமர்சித்த முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தைக் கண்டித்து, சென்னையில் உள்ள அவரது வீட்டை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்த முயன்றதாக நாடார் அமைப்பைச் சேர்ந்த 75 பேர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர். |
| 2016-ல் எங்களை ஆதரிக்கும் கட்சியுடன் கூட்டணி குடந்தையில் ஜி.கே. வாசன் பேட்டி Posted: 23 Nov 2014 01:48 PM PST வரும் 2016-ல் எங்களை ஆதரிக்கும் கட்சியோடு கூட்டணி அமைப்போம் என்றார் முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன். |
| தோல்வி என்பது வரப்போகும் வெற்றி! Posted: 23 Nov 2014 01:42 PM PST ஊக்கம் மனதில் உள்ளோருக்கு வாழ்வில் தேக்கம் இருக்காது. ஊக்கம் என்கிற ஊசியைப் போட்டுக் கொண்டோருக்கு சோம்பல் என்கிற வியாதி போய்விடும். |
| உண்மையான தூய்மை இந்தியா உருவாக... Posted: 23 Nov 2014 01:40 PM PST பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவை தூய்மையாக வைத்திருக்க நடவடிக்கை எடுப்பது பாராட்டத்தக்கது. |
| Posted: 23 Nov 2014 01:37 PM PST அண்மையில் ஈரோடு மாநகரில் குடிசை மாற்று வாரிய வீடு ஒன்றின் பால்கனி இடிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்தனர். |
| Posted: 23 Nov 2014 01:36 PM PST 2014-ஆம் ஆண்டின் மருத்துவ துறைக்கான நோபல் பரிசு இங்கிலாந்து - அமெரிக்க மருத்துவ ஆய்வாளர் ஜான் ஓ கெபி (John O'Keefe) மற்றும் நார்வே மருத்துவத் தம்பதியர் மே பிரிட் மோசர் அண்ட் எட்வர்டு மோசர் (May Britt Moser & Edward Moser) ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. |
| செம்மரக் கடத்தலில் கைதான இளைஞர் தப்பியோட்டம் Posted: 23 Nov 2014 01:14 PM PST ஆரணியில் நவம்பர் 20-ல் கடத்தப்பட இருந்த 8 டன் செம்மரக் கட்டைகளை வனத் துறையினர் பறிமுதல் செய்து இளைஞர் ஒருவரைக் கைது செய்தனர். பின்னர் விசாரணையின்போது அவர் |
| செங்கம்: பள்ளி ஆசிரியர்களுக்குப் பயிற்சி Posted: 23 Nov 2014 01:14 PM PST செங்கத்தை அடுத்த மேல்பள்ளிப்பட்டு கருத்தாய்வு மையத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சியின் தாக்கம் குறித்த தலைப்பின் கீழ் தமிழ் படித்தல் மற்றும் எழுதுதல் எளிமைபடுத்தப்பட்ட செயல்வழிகற்றல் கணித கற்றல் கற்பித்தல் உபகரண பயன்பாட்டு திறன் பயிற்சி சனிக்கிழமை அளிக்கப்பட்டது. |
| மகளிர் குழுக்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி Posted: 23 Nov 2014 01:14 PM PST செய்யாறு வட்டார வேளாண்மை அலுவலகம் சார்பில் மகளிர் குழுக்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அண்மையில் அளிக்கப்பட்டது. |
| அனக்காவூர் வட்டாரத்தில் ஆசிரியர்களுக்குப் பயிற்சி Posted: 23 Nov 2014 01:14 PM PST அனக்காவூர் வட்டார வள மையம் சார்பில் உயர்நிலை, தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்னூட்டத்துக்கான வினா நிரல் பயிற்சி சனிக்கிழமை அளிக்கப்பட்டது. |
| Posted: 23 Nov 2014 01:14 PM PST திருவண்ணாமலை, சமுத்திரம் காலனி பகுதியைச் சேர்ந்தவர் முத்து மனைவி லட்சுமி (60). இவர், தனது வீட்டுக்குப் பின்னால் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. |
| Posted: 23 Nov 2014 01:14 PM PST வந்தவாசி நகர திமுக மற்றும் சென்னை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் வந்தவாசியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| திருவண்ணாமலை வறட்சி மாவட்டமாக அறிவிக்கப்படுமா? Posted: 23 Nov 2014 01:14 PM PST நாளுக்கு நாள் குறைந்து வரும் மழை அளவு, பெருகி வரும் மனைப் பிரிவுகளால் திருவண்ணாமலை மாவட்டத்தில் விளை நிலங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. |
| ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் பொது விநியோகக் கடை Posted: 23 Nov 2014 01:14 PM PST கலசப்பாக்கம் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட கெங்கலமகாதேவி ஊராட்சியில் ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் பொது விநியோகக் கடை கட்டடத்தை தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் அக்ரி. எஸ்.எஸ். |
| தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.1.76 கோடி நகை, பணம் திருட்டு Posted: 23 Nov 2014 01:07 PM PST கோவையில் உள்ள தனியார் நிதி நிறுவன கிளையில் ரூ.1.76 கோடி தங்க நகைகள். ரூ.5.72 லட்சம் திருட்டுப் போனது தொடர்பாக, அந்தக் கிளையில் பணிபுரியும் ஊழியர்களிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர். |
| திருச்சி விமான நிலையத்தில் ரூ.66 லட்சம் தங்கம் பறிமுதல் Posted: 23 Nov 2014 01:06 PM PST மலேசியாவிலிருந்து அச்சடிக்கும் இயந்திரத்துக்குள் மறைத்து கடத்தி வரப்பட்ட ரூ.66 லட்சம் மதிப்புள்ள 2.5 கிலோ தங்கத்தை திருச்சி விமான நிலையத்தில் சுங்கத் துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனர். |
| சட்டப்பேரவையை உடனே கூட்ட தேமுதிக வலியுறுத்தல் Posted: 23 Nov 2014 01:06 PM PST சட்டப்பேரவையை உடனடியாகக் கூட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சட்டப்பேரவை தேமுதிக கொறடா சந்திரகுமார் வலியுறுத்தினார். |
| பாஜகவின் "மிஸ்டுகால்' உறுப்பினர் சேர்க்கை Posted: 23 Nov 2014 12:57 PM PST தமிழகத்தில் "மிஸ்டுகால்' மூலம் 20 நாள்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பாஜகவில் சேர விருப்பம் தெரிவித்துள்ளதாக, அக்கட்சியின் மாநில அமைப்புப் பொதுச் செயலாளர் எஸ்.மோகன்ராஜூலு தெரிவித்தார். |
| வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை விளக்கி திண்ணைப் பிரசாரம்: புதிய தமிழகம் கட்சி முடிவு Posted: 23 Nov 2014 12:57 PM PST வன்கொடுமை தடுப்புச் சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், 10 ஆயிரம் கிராமங்களில் திண்ணைப் பிரசாரம் மேற்கொள்ள புதிய தமிழகம் கட்சி முடிவு செய்துள்ளது. |
| காவிரியில் கர்நாடகம் புதிய அணை: அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும்: ராமதாஸ் Posted: 23 Nov 2014 12:55 PM PST காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகம் புதிய அணை கட்டும் விவகாரம் தொடர்பாக விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தினார். |
| புதிய கட்சியின் பெயர் நவம்பர் 26-இல் தெரியும்: ஜி.கே.வாசன் Posted: 23 Nov 2014 12:54 PM PST புதிய கட்சியின் பெயர் தமிழ் மாநில காங்கிரஸா அல்லது தமிழ் மாநில மக்கள் காங்கிரஸா என்பது நவம்பர் 26-ஆம் தேதி தெரியும் என்று மத்திய முன்னாள் அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்தார். |
| மதுவை ஒழிக்கும் வரை போராட்டம்: வைகோ Posted: 23 Nov 2014 12:31 PM PST தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் வரை போராட்டம் தொடரும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார். |
| தரமான மருந்துகள் கிடைக்க தொடர் கண்காணிப்பு: உயர் அதிகாரி தகவல் Posted: 23 Nov 2014 12:30 PM PST மக்களுக்கு தரமான மருந்துகள் கிடைக்கும் வகையில் தொடர் கண்காணிப்பில் அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாக தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டுத் துறை இயக்குநர் அப்துல் காதர் கூறினார். |
| அஸ்ஸாமில் குண்டு வெடிப்பு: ஒருவர் சாவு Posted: 23 Nov 2014 12:15 PM PST அஸ்ஸாமில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பில் ஒருவர் உயிரிழந்தார். 27 பேர் காயமடைந்தனர். |
| வலிமையான உள்ளமே மோடியின் பலம்: அருண் ஜேட்லி Posted: 23 Nov 2014 12:15 PM PST மிகச்சிறந்த விளையாட்டு வீரர்கள் கொண்டிருப்பதைப் போன்ற வலிமையான உள்ளத்தைப் பெற்றிருப்பதே பிரதமர் மோடியின் பலம் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார். |
| சிம்லா உடன்படிக்கையின்படியே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை Posted: 23 Nov 2014 12:13 PM PST "காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே ஏற்படுத்தப்பட்ட சிம்லா, லாகூர் உடன்படிக்கைகளின் அடிப்படையிலேயே பேச்சுவார்த்தை நடைபெறும்' என்று வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் சையது அக்பருதீன் தெரிவித்தார். |
| தமிழக மீனவர்கள் 14 பேர் சிறைபிடிப்பு Posted: 23 Nov 2014 12:03 PM PST படகு என்ஜின் பழுதானதால் நடுக்கடலில் சிக்கித் தவித்த ராமேசுவரம், ஜகதாப்பட்டிணம், புதுக்கோட்டையைச் சேர்ந்த 14 மீனவர்களை இலங்கை கடற்படையினர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். பின்னர் நீதிபதி முன் அவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர். |
| இந்த நாளில் அன்று இந்த நாளில் அன்று 24.11.1995; சாய்பாபாவுக்கு ரூ.200 கோடி காணிக்கை Posted: 23 Nov 2014 11:53 AM PST புட்டபர்த்தி, நவ.23 - ஆந்திரமாநிலத்தின் புட்டபர்த்தியில் வியாழக்கிழமை கூடிய சத்ய சாயிபாபாவின் பக்தர்கள் அவருக்கு ரூ.200 கோடி மதிப்புக்குக் காணிக்கைப் பொருள்களை வழங்கி ஆசி பெற்றனர். இவற்றுள் தங்கமும் அடக்கம். |
| Posted: 23 Nov 2014 11:50 AM PST நூலகத் தந்தை டாக்டர் எஸ்.ஆர். ரங்கநாதனின் முழு முயற்சியால், 1948-இல் "தமிழ்நாடு பொது நூலகச் சட்டம்', அன்று தமிழ்நாடு நிதியமைச்சராக இருந்த தி.சு. அவினாசிலிங்கம் செட்டியாரின் முழு ஆதரவோடு, இந்தியாவிலேயே முதல்முறையாக நிறைவேற்றப்பட்டது. |
| Posted: 23 Nov 2014 11:49 AM PST நதி நீர் பிரச்னை, கண்ணகிக் கோட்டம், அட்டப்பாடி கிராமப் பிரச்னை, கேரள அரசு குமரி மாவட்டத்திலுள்ள கிராமத்தில் குடும்ப அட்டைகளை வழங்குதல், தமது மாநில கழிவுகளை தமிழக எல்லையோரங்களில் கொட்டுதல் போன்ற செய்கைகளால் கேரளா தொடர்ந்து தமிழகத்தை சீண்டிப் பார்க்கிறது. |
| Posted: 23 Nov 2014 11:48 AM PST சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட தலைவர்களும், சுதந்திர இந்தியாவின் நிர்மாணத்திற்காக உழைத்த தலைவர்களும் சமீபகாலமாக தேவையற்ற முறையில் விமர்சிக்கப்படுவதும், சர்ச்சைக்கு உள்படுத்தப்படுவதும் வேதனையளிக்கிறது. |
| Posted: 23 Nov 2014 11:42 AM PST பச்சிளம் குழந்தைகளின் மரணங்களை அரசியலாக்கி யாரும் ஆதாயம் தேட முயற்சிக்க வேண்டாம் என மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கேட்டுக் கொண்டார். |
| நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் திருத்தம் செய்வதை காங்கிரஸ் எதிர்க்கும்: சோனியா காந்தி Posted: 23 Nov 2014 11:38 AM PST நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் திருத்தம் செய்யப்படுவதை காங்கிரஸ் எதிர்க்கும் என்று அந்தக் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தெரிவித்தார். |
| சிபிஐக்கு புதிய இயக்குநரைத் தேர்வு செய்யும் பணிகளைத் தொடங்கியது மத்திய அரசு Posted: 23 Nov 2014 11:33 AM PST மத்திய புலனாய்வுக் குழுவுக்கு (சிபிஐ) புதிய இயக்குநரைத் தேர்வு செய்வதற்கான பணிகளை மத்திய அரசு தொடங்கி உள்ளது. |
| சென்னையில் குழந்தைகள் நல தொலைபேசி உதவி மையம்: மேனகா காந்தி Posted: 23 Nov 2014 11:31 AM PST சென்னை உள்ளிட்ட 3 இடங்களில், குழந்தைகள் நலனுக்கான 24 மணி நேர தொலைபேசி உதவி (ஹெல்ப்லைன்) மையங்களை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்று மத்திய பெண்கள், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்தார். |
| சட்டப்பேரவைக்கு வரத் தயார்: கருணாநிதி Posted: 23 Nov 2014 11:30 AM PST சட்டப்பேரவையில் கண்ணியம் காக்கப்படும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி அளித்தால், பேரவைக்கு வரத் தயாராக இருப்பதாக திமுக தலைவர் கருணாநிதி கூறினார். |
| இன்று கூடுகிறது நாடாளுமன்றம்: பிரச்னை அடிப்படையில் விவாதத்துக்கு முன்னுரிமை Posted: 23 Nov 2014 11:29 AM PST நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் பிரச்னை அடிப்படையில் விவாதம் நடத்த முன்னுரிமை அளிக்கப்படும் என்று மத்திய அரசு சார்பில் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு உறுதியளித்தார். |
| இந்தியாவில் தீவிரவாத நடவடிக்கைகள் 70% அதிகரிப்பு: ஆய்வில் தகவல் Posted: 23 Nov 2014 11:21 AM PST இந்தியாவில் தீவிரவாத நடவடிக்கைகள் 70 சதவீதம் அதிகரித்துள்ளன என்றும், இவற்றில் பெரும்பாலான தாக்குதல்களுக்கு மாவோயிஸ்டுகள், நக்ஸலைட்டுகள்தான் காரணம் எனவும், பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நிறுவனத்தின் (ஐஈபி) ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| அதிகாரிகளுக்கு புதிய வாகனங்கள் வாங்குவதற்கு அரசு தடை Posted: 23 Nov 2014 11:20 AM PST சிக்கன நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மாநகராட்சி அதிகாரிகள் உள்பட அனைத்து அதிகாரிகளுக்கும் புதிதாக வாகனங்கள் வாங்குவதற்கு தில்லி அரசு தடை விதித்துள்ளது. |
| தேர்தலில் வெற்றி பெற வீடுதோறும் பிரசாரம் Posted: 23 Nov 2014 11:20 AM PST தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற வீடுதோறும் பிரசாரம் செய்ய வேண்டும் என்று தில்லி பிரதேச பாஜக தலைவர் சதீஷ் உபாத்யாய் கட்சித் தொண்டர்களிடம் கேட்டுக் கொண்டார். |
| மாணவ தன்னார்வலர்களை அதிகரிக்க ஆம் ஆத்மி திட்டம் Posted: 23 Nov 2014 11:20 AM PST தில்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்காக கூடுதலான தன்னார்வலர்களை "வெக்கேஷன் ஃபார் தி நேஷன்' என்ற பெயரில் திரட்டும் பணியை ஆம் ஆத்மி மாணவர் அமைப்பு (சிஓய்எஸ்எஸ்) தொடங்கியுள்ளது. |
| கொள்ளைக் கும்பல்கள் மோதல்: ஒருவர் சாவு; 4 பேர் காயம் Posted: 23 Nov 2014 11:19 AM PST தெற்கு தில்லியில் இரண்டு கொள்ளை கும்பல்களிடையே ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் ஒருவர் உயிரிழந்தார். நான்கு பேர் காயமடைந்தனர். |
| சாலை விபத்தில் டிரக் ஓட்டுநர் குற்றவாளி Posted: 23 Nov 2014 11:19 AM PST சாலை விபத்து வழக்கில் டிரக் ஓட்டுநர் குற்றவாளி என்று எட்டு ஆண்டுகளுக்கு பிறகு தில்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. |
| ஆயுதங்கள் பறிமுதல்: ஆசிரமத்துக்கு அழைத்து செல்லப்பட்டார் சாமியார் ராம்பால் Posted: 23 Nov 2014 11:19 AM PST ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தில் மேலும் விசாரணை நடத்துவதற்காக, சர்ச்சைக் குரிய சாமியார் ராம்பாலை அவரது ஆசிரமத்துக்கு போலீஸார் ஞாயிற்றுக்கிழமை அழைத்துச் சென்றனர். |
| கொலை, கொள்ளை வழக்குகளில் தேடப்பட்ட இருவர் தில்லியில் கைது Posted: 23 Nov 2014 11:18 AM PST தில்லியில் கொலை, கொள்ளை உள்பட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த அலி முகம்மது (21), விஜேந்தர் (33) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டதாக போலீஸார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. |
| மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தொடரில் எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம்: சிவசேனை Posted: 23 Nov 2014 11:18 AM PST மகாராஷ்டிர சட்டப்பேரவை குளிர்கால கூட்டத்தொடரில் பிரதான எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம் என்று சிவசேனை தெரிவித்துள்ளது. |
| கோவளத்தில் உலக மீனவர் தினக் கொண்டாட்டம் Posted: 23 Nov 2014 11:17 AM PST கன்னியாகுமரியை அடுத்த கோவளத்தில் உலக மீனவர் தின விழாக் கொண்டாட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, பாரம்பரிய கட்டுமரப் போட்டி நடத்தப்பட்டது. இதனை திரளான மக்கள் கண்டு ரசித்தனர். |
| தக்கலையில் கிறிஸ்து அரசர் பவனி Posted: 23 Nov 2014 11:17 AM PST முளகுமூடு வட்டார கிறிஸ்து அரசர் பெருவிழாவை முன்னிட்டு தக்கலையில் பவனியும், குடும்ப ஆண்டு சிறப்புரையும் ஞாயிற்றுகிழமை நடைபெற்றது. |
| வருவாய் கிராம ஊழியர் சங்கக் கூட்டம் Posted: 23 Nov 2014 11:17 AM PST தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தின் வட்டப் பொதுக்குழுக் கூட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது. கூட்டத்துக்கு, வட்டத் தலைவர் ரமணி தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் பாலகிருஷ்ணன், மாநில துணைத் தலைவர் ப. பிரமநாயகம் ஆகியோர் பேசினர். |
| மார்த்தாண்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் Posted: 23 Nov 2014 11:17 AM PST மகாராஷ்டிர மாநிலத்தில் தலித்துகள் மூவர் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, மார்த்தாண்டம் காந்தி மைதானத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| நாளை ராஜாக்கமங்கலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் Posted: 23 Nov 2014 11:17 AM PST ராஜாக்கமங்கலத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை (நவ.25) நடைபெறுகிறது. |
| களியக்காவிளை அருகே மணல் கடத்தல்: மினிலாரி பறிமுதல் Posted: 23 Nov 2014 11:16 AM PST களியக்காவிளை அருகே கேரளத்துக்கு மணல் கடத்திச் சென்ற மினிலாரியை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனர். |
| கிறிஸ்துஅரசர் ஆலய திருவிழா நிறைவு Posted: 23 Nov 2014 11:16 AM PST நாகர்கோவில் வெட்டூர்மணிமடம் கிறிஸ்து அரசர் ஆலயத் திருவிழாவின் நிறைவாக ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் தலைமையில் சிறப்புத் திருப்பலி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கிறிஸ்து அரசர் ஆலயத் திருவிழா இம்மாதம் 14 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி |
| தமிழகத்தில் பாஜக ஆட்சி அமையும் காலம் நெருங்கி வருகிறது Posted: 23 Nov 2014 11:16 AM PST தமிழகத்தில் பாஜக ஆட்சி அமையும் காலம் நெருங்கி வருவதாக மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். |
| கோட்டாறுபுனித சவேரியார் பேராலயத்தில் இன்று பெருவிழா கொடியேற்றம் Posted: 23 Nov 2014 11:16 AM PST நாகர்கோவில் கோட்டாறு புனித சவேரியார் பேராலயப் பெருவிழா திங்கள்கிழமை (நவ.24) கொடியேற்றுத்துடன் தொடங்குகிறது. |
| ரஷியா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுக்கு "இ-விசா' திட்டம்: நவம்பர் 27-இல் அறிமுகமாகிறது Posted: 23 Nov 2014 11:15 AM PST ரஷியா, ஜெர்மனி உள்ளிட்ட 43 நாடுகளுக்கு இணையதளம் மூலம் விசா வழங்கும் திட்டம் வரும் 27-ஆம் தேதி முதல் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. |
| பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 72 அடியை நெருங்குகிறது Posted: 23 Nov 2014 11:14 AM PST பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 72 அடியை நெருங்கி வருகிறது. தொடர்மழை காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் நீர்மட்டங்கள் உச்ச அளவை நெருங்கி வருகின்றன. |
| திற்பரப்பு அருவியில் வெள்ளத்தின் வேகம் குறைந்தது Posted: 23 Nov 2014 11:14 AM PST குமரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மழை சற்று தணிந்திருந்த நிலையில் திற்பரப்பு அருவியில் தண்ணீரின் வேகம் குறைந்திருந்தது. |
| களியக்காவிளை அரசுப் பள்ளியில் ஆண்டு விழா Posted: 23 Nov 2014 11:14 AM PST களியக்காவிளை அரசு முஸ்லிம் தொடக்கப் பள்ளியில் 109 ஆவது பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. விழாவில் பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் எஸ். ஷீபா தேசியக் கொடியேற்றினார். விழா |
| நாகர்கோவிலில் பாதயாத்திரை குழுவினருக்கு வரவேற்பு Posted: 23 Nov 2014 11:14 AM PST சாமிதோப்பில் இருந்து புறப்பட்ட பாதயாத்திரை குழுவினருக்கு நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் கிறிஸ்து அரசர் ஆலயத்தில் திருவருட் பேரவை சார்பில் சமய நல்லிணக்க வரவேற்பு அளிக்கப்பட்டது. |
| "தூய்மை இந்தியா' திட்டம்: ரயில் நிலையங்களை தத்தெடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் Posted: 23 Nov 2014 11:13 AM PST பிரதமரின் "தூய்மை இந்தியா' திட்டத்தை முன்னெடுத்தும் செல்லும் விதமாக, ரயில்வே அதிகாரிகள் ரயில் நிலையங்களைத் தத்தெடுக்குமாறு மத்திய ரயில்வேத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு கேட்டுக் கொண்டுள்ளார். |
| மங்களூரு, பிலாஸ்பூர் ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றப்படுமா? Posted: 23 Nov 2014 11:13 AM PST நாகர்கோவிலில் இருந்து பிலாஸ்பூர், மங்களூரு செல்லும் ரயில்கள் அதிகாலை நேரங்களில் புறப்படுவதால் குமரி மாவட்ட பயணிகளுக்கு பலன் அளிப்பதில்லை. இரவு நேரத்தில் ரயில் நிலையத்துக்கு வந்து சேர |
| குமரியில் இன்று அணு அறிவியல் சங்கம விழா Posted: 23 Nov 2014 11:13 AM PST கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் அணு அறிவியல் சங்கமம்-2014 விழா திங்கள்கிழமை (நவ.24) தொடங்குகிறது. |
| தெலங்கானா உள்ளாட்சித் தேர்தலில் பாஜக, தெலுங்கு தேசம் கூட்டணி Posted: 23 Nov 2014 11:13 AM PST தெலங்கானா மாநில உள்ளாட்சி தேர்தலில் பாஜகவும், தெலுங்கு தேசமும் கூட்டணி அமைத்துப் போட்டியிட முடிவு செய்துள்ளன. |
| கருங்கல்லில் உலக மீனவர் தின விழா Posted: 23 Nov 2014 11:13 AM PST கருங்கல்லில் சுதந்திர தொழிற்சங்கங்களின் தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு மீன் தொழிலாளர் யூனியன் ஆகியவை சார்பில் உலக மீனவர் தின விழா நடைபெற்றது. |
| தென்தாமரைகுளம் அருகே மணியம்மை ஆற்றில் உடைப்பு Posted: 23 Nov 2014 11:13 AM PST கன்னியாகுமரியை அடுத்த தென்தாமரைகுளம் மணியம்மை ஆற்றின் கரையில் உடைப்பு ஏற்பட்டு குமாரபெருமாள்விளை ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. |
| களியக்காவிளையில் அம்மா திட்ட முகாம் Posted: 23 Nov 2014 11:12 AM PST களியக்காவிளையில் அம்மா திட்ட சிறப்பு முகாம் படந்தாலுமூடு டி.சி.கே. மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. |
| பசுமைப்படை போட்டியில் வென்றோருக்கு பரிசளிப்பு Posted: 23 Nov 2014 11:12 AM PST கருங்கல் அருகே உள்ள நல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், மாவட்ட அளவில் நடைபெற்ற பசுமைப்படை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. |
| பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 7 பேர் பலி Posted: 23 Nov 2014 11:12 AM PST ஹிமாசல பிரதேச மாநிலத்தில், தனியார் பேருந்து ஒன்று மலைப்பள்ளத்தாக்கில் ஞாயிற்றுக்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், பயணிகள் 7 பேர் உயிரிழந்தனர். |
| குமரி மாவட்ட அஞ்சலகங்களுக்கு கிசான் விகாஸ் பத்திரங்கள் வரவில்லை Posted: 23 Nov 2014 11:12 AM PST மத்திய அரசு மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ள கிசான் விகாஸ் பத்திரங்கள் குமரி மாவட்ட அஞ்சல் நிலையங்களுக்கு இதுவரை வரவில்லை. |
| பேச்சிப்பாறை அணையில் மேல்பகுதி நடைமேடைக்குச் செல்ல அனுமதி மறுப்பு Posted: 23 Nov 2014 11:12 AM PST குமரி மாவட்டத்தில் பிரதான அணையான பேச்சிப்பாறை அணை நிரம்பியுள்ள நிலையில், அதன் அழகைப் பார்த்து ரசிக்க விரும்பிய சுற்றுலாப் பயணிகளை அணையின் மேல்பகுதி நடைமேடைக்கு காவலர்கள் |
| முசாஃபர்நகர் கலவரம்: காவலர் உள்பட 13 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை Posted: 23 Nov 2014 11:12 AM PST உத்தரப் பிரதேச மாநிலம், முசாஃபர்நகரில் நேரிட்ட கலவரம் தொடர்பாக தில்லியைச் சேர்ந்த காவலர் உள்பட 13 பேருக்கு எதிராக நீதிமன்றத்தில் சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. |
| மின்சாரம் பாய்ந்து ஓய்வு பெற்ற மின் ஊழியர் சாவு Posted: 23 Nov 2014 11:11 AM PST உடன்குடி அருகே மின்சாரம் பாய்ந்து, ஓய்வு பெற்ற மின் ஊழியர் உயிரிழந்தார். கேரள மாநிலம், செம்மனூர் பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜன் (64). ஓய்வு பெற்ற மின் ஊழியர். இவர், |
| கல்வி காவிமயமாகிறதா? ஸ்மிருதி இரானி மறுப்பு Posted: 23 Nov 2014 11:11 AM PST கல்வி காவிமயமாவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி மறுத்துள்ளார். |
| Posted: 23 Nov 2014 11:11 AM PST திருச்செந்தூர் அருகே மகள் இறந்த துக்கம் தாங்காமல் தீக்குளித்த தாய் உயிரிழந்தார். |
| திருச்செந்தூர் ஒன்றிய திமுக நிர்வாகிகள் தேர்வு Posted: 23 Nov 2014 11:11 AM PST திருச்செந்தூர் ஒன்றியத்தில் புதியதாக திமுக நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். |
| இலுப்பையூரணியில் இலவச கண் சிகிச்சை முகாம் Posted: 23 Nov 2014 11:10 AM PST கோவில்பட்டியையடுத்த இலுப்பையூரணியில் இலவச கண் சிகிச்சை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| வெள்ளநீர்க் கால்வாய் அமைக்கும் பணியை துரிதப்படுத்த காங்கிரஸ் வலியுறுத்தல் Posted: 23 Nov 2014 11:10 AM PST வெள்ளநீர்க் கால்வாய் அமைக்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும் என சாத்தான்குளத்தில் நடைபெற்ற வட்டார காங்கிரஸ் கமிட்டி ஊழியர்கள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. |
| Posted: 23 Nov 2014 11:10 AM PST தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான தேசிய இளைஞர் போட்டிகள் மற்றும் பெண்களுக்கான ஹாக்கி போட்டிகள் நவ. 25 ஆம் தேதி நடைபெறுகிறது. |
| ஆறுமுகனேரி-காயல்பட்டினத்தில் தேங்கியிருக்கும் மழைநீர்: மக்கள் தவிப்பு Posted: 23 Nov 2014 11:10 AM PST ஆறுமுகனேரி மற்றும் காயல்பட்டினம் பகுதியில் பெய்த தொடர்மழையில் 4 நாள்களாக தேங்கிக் கிடக்கும் மழை நீரினால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர். ஆறுமுகனேரியில் மக்கள் |
| மேற்கு வங்க ஆளுநருக்கு கூடுதலாக பிகார் மாநில பொறுப்பு Posted: 23 Nov 2014 11:10 AM PST மேற்கு வங்க மாநில ஆளுநர் கே.என். திரிபாதிக்கு கூடுதலாக பிகார் மாநில ஆளுநர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. |
| ஏரல் கனரா வங்கியில் மருத்துவ முகாம் Posted: 23 Nov 2014 11:09 AM PST கனரா வங்கி நிறுவனர் தினத்தையொட்டி, ஏரல் கனரா வங்கிக் கிளை, திருநெல்வேலி அகர்வால் கண் மருத்துவமனை, ஏரல் ஆனந்தமுதலியார் தங்கமாளிகை, அலங்கார் மொபைல் நிறுவனம் ஆகியவை |
| உடன்குடி: குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை Posted: 23 Nov 2014 11:09 AM PST உடன்குடியில் எல்ஐசி நிறுவனம், திருநெல்வேலி மகாசேமம் அறக்கட்டளை இணைந்து மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் விழா நடைபெற்றது. |
| மருதூர் தடுப்பணை நிரம்பியது: அய்யனார்குளம்பட்டி குளத்தில் மறுகால் Posted: 23 Nov 2014 11:09 AM PST தாமிரவருணி நதியில் பெரிய தடுப்பணையான மருதூர் அணை நிரம்பி வழிகிறது. இதேபோல், அப்பகுதியில் உள்ள அய்யனார்குளம்பட்டி குளத்தில் 10 ஆண்டுகளுக்குப் பின் மறுகால் பாய்கிறது. இதனால் விவசாயிகள் மகிழச்சி அடைந்துள்ளனர். |
| காஷ்மீரில் ஏராளமான ஆயுதங்கள் சிக்கின Posted: 23 Nov 2014 11:09 AM PST ஜம்மு-காஷ்மீர் மாநிலம், குப்வாரா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டு பகுதி அருகே பயங்கரவாதிகள் பதுக்கி வைத்திருந்ததாகக் கூறப்படும் ஏராளமான ஆயுதங்கள் ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றப்பட்டன. |
| Posted: 23 Nov 2014 11:09 AM PST கயத்தாறையடுத்த தலையால்நடந்தான்குளத்தில் இலவச கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை எம்.எல்.ஏ. கடம்பூர் செ.ராஜு தொடங்கிவைத்தார். ஊராட்சித் தலைவர் அன்னலட்சுமி தலைமை |
| ஏரல் ஆற்றுப்பாலத்தில் வெள்ளம்: 2 ஆவது நாளாக போக்குவரத்து பாதிப்பு Posted: 23 Nov 2014 11:08 AM PST ஏரல் ஆற்றுப்பாலத்தில் தண்ணீர் தொடர்ந்து பெருக்கெடுத்து ஓடுவதால் 2ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. |
| எனது திட்டங்களைத்தான் நிறைவேற்றுகிறார் மோடி: முலாயம் சிங் Posted: 23 Nov 2014 11:08 AM PST ""கிராமங்களைத் தத்தெடுப்பது, கழிப்பறைகளை கட்டுவது ஆகியவை ஏற்கெனவே நான் அறிமுகப்படுத்திய திட்டங்கள்தான்; அந்த திட்டங்களைத்தான் பிரதமர் நரேந்திர மோடி தனது திட்டங்கள் போன்று நிறைவேற்றி வருகிறார்'' என்று சமாஜவாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங் தெரிவித்தார். |
| வல்லநாடு: உடையும் நிலையில் கலியாவூர் குளம் Posted: 23 Nov 2014 11:08 AM PST வல்லநாடு அருகே உள்ள கலியாவூர் குளம் உடையும் நிலையில் உள்ளதால் அதை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| கொடைக்கானல் மலைச்சாலை பணிக்கு ரூ.18 கோடி Posted: 23 Nov 2014 11:07 AM PST கொடைக்கானல் மலைச்சாலையை சீரமைக்க ரூ.18 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, காவல்துறை புதிய சோதனைச் சாவடியை திறந்து வைத்து பேசிய மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். |
| Posted: 23 Nov 2014 11:07 AM PST திண்டுக்கல் மேற்கு மரியநாதபுரம் பகுதியில் இலவச கருப்பை பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமை பங்குத் தந்தை ஜான்பீட்டர், நாட்டாண்மை என்எம்பி.காஜாமைதீன் ஆகியோர் தலை |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |