Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- கர்நாடகத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழகம் மனு
- முல்லைப் பெரியாறு: மத்திய துணைக் குழுவினர் ஆய்வு
- ஹரியாணா ஆசிரமத்தில் வன்முறை: போலீஸாருடன் மோதல்; 100 பேர் காயம்
- மீனவர் பிரச்னைக்கு விரைவில் நிரந்தரத் தீர்வு: சுஷ்மா ஸ்வராஜ் உறுதி
- தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
- சனிப் பெயர்ச்சி விழாவுக்கு தயாராகும் திருநள்ளாறு
- சபரிமலை தரிசனத்துக்கு இணையதள முன்பதிவு: ஜனவரி 12-ஆம் தேதி வரை நிரம்பியது
- பத்மாவதித் தாயாருக்கு லட்ச குங்குமார்ச்சனை
- சடாரி நன்கொடை
- "லிங்கா' கதையை திருடவில்லைகே.எஸ்.ரவிக்குமார் பதில் மனு
- இயக்குநர் ருத்ரையா காலமானார்
- எஸ்.எஸ்.ஆர். நினைவஞ்சலிக் கூட்டம்
- தருமபுரியில் சிகிச்சை பெற்ற குழந்தை சேலம் அரசு மருத்துவமனையில் சாவு
- பெண்களின் நுண்ணூட்டச் சத்து குறைபாட்டைப் போக்க புது திட்டம்: ராமதாஸ் வலியுறுத்தல்
- பச்சிளம் குழந்தைகள் மரணம்: விசாரணை நடத்த வாசன் கோரிக்கை
- குழந்தைகள் சாவு: விஜயகாந்த் கண்டனம்
- பிறந்த குழந்தைக்கு கழுதைப் பால்: நோய்த்தொற்றுக்கு வழிவகுக்கும்
- தருமபுரியில் பச்சிளம் குழந்தைகள் மரணம்: அரசு மருத்துவமனை சிகிச்சையில் குறைபாடில்லை: ஓ.பன்னீர்செல்வம் விளக்கம்
- பச்சிளம் குழந்தைகள் மரணம்: விசாரணை அறிக்கை அரசிடம் நாளை அளிப்பு: மருத்துவக் கல்வி இயக்குநர் தகவல்
- திருச்செந்தூர் ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலர் பொறுப்பில் இருந்து விடுவிப்பு
- "நெட்' தேர்வு முடிவு வெளியீடு
- மருத்துவப் படிப்பில் சேர கடைசி நேரத்தில் உத்தரவு: மாணவிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க ஆணை
- வன்முறையில் இறங்கினால் பதிலடி கொடுப்போம்: இளங்கோவன் எச்சரிக்கை
- அஞ்சலகங்களில் இன்று முதல் கிஸான் விகாஸ் பத்திரம்: தமிழக அஞ்சல் வட்டம் அறிவிப்பு
- முல்லைப் பெரியாறு: நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவது அனைவரின் கடமை: ஓ.பன்னீர்செல்வம்
- இந்த நாளில் அன்று..19.11.1993; தனி அரசியல் சட்டம்: தலைவர்கள் கருத்து
- ஆகாஷ்: 2-ஆவது நாள் சோதனையும் வெற்றி
- காட்டு வெளியினிலே...
- வங்கியாளர்கள் பயிற்சி முகாம்
- கண்மாயில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எம்.பி. ஆறுதல்
- அம்பாள் அவதரித்த தின விழா
- லாலு பிரசாத், காலாவதியான மருந்து: பாஸ்வான்
- ஆகாஷ்: 2-ஆவது நாள் சோதனையும் வெற்றி
- இளையான்குடியில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
- வியாபாரிகளின் "சிண்டிகேட்' முறையால் மீனவர்களுக்கு இழப்பு
- தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் ராமேசுவரம் இளைஞர் கைது
- வண்டலூர் பூங்காவில் 2 மாதங்களில் வண்ணத்துப் பூச்சித் தோட்டம்
- அறநிலையத்துறை ஆய்வாளருக்கு 2 ஆண்டு சிறை: ராமநாதபுரம் நீதிமன்றம் உத்தரவு
- மரக்கன்று நடும் விழா
- நடுக்கடலில் தவித்த மீனவர்கள் மீட்பு
- 4 நாள்களுக்குப் பிறகு கூண்டுக்கு திரும்பியது புலி!
- பரமக்குடியில் வ.உ.சிதம்பரனாரின் 78-ஆவது நினைவு தினம் அனுசரிப்பு
- உளவியல் பயிற்சி
- உத்திரகோசமங்கை கோயிலில் முளைப்பாரி
- ராமநாதபுரத்தில் தொடர்மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
- தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டப் பயிற்சி முகாம்
- அலுவலக உதவியாளர், மசால்ஜி பணிகளுக்கு பதிவு மூப்புள்ளோர் பரிந்துரை
- உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா மோதும்: பிரதமர் மோடி நம்பிக்கை
- நவ.21-இல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
- நெற்குப்பையில் முப்பெரும் விழா
- தேசிய சதுரங்கப் போட்டிக்கு தகுதி: புதுவயல் பள்ளி மாணவருக்குப் பாராட்டு
- அறிவியல் விழிப்புணர்வுப் பயிற்சி
- பேச்சுவார்த்தை தோல்வி: பதவி விலகினார் ஹாக்கி பயிற்சியாளர் டெர்ரி வால்ஷ்
- ஓய்வூதியர் சங்க கிளைக் கூட்டம்
- சிவகங்கையில் 61-ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா
- தாமதமாக தொடங்கிய விவசாயப் பணிகள்
- பீச் வாலிபால் மாநில போட்டி: அரசுப் பள்ளி மாணவர்கள் தகுதி
- உலக செஸ் சாம்பியன்ஷிப்: எட்டாவது சுற்று டிராவில் முடிந்தது
- வெளிநாடு செல்ல மாணவிக்கு பாஸ்போர்ட் வழங்க உத்தரவு
- கடன் சுமையால் அவதிப்படும் பனைத்தொழிலாளர்கள்
- பாம்பன் கடல் பகுதியில் சூறாவளி
- கர்ப்பிணி பெண்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்
- குருநாத் மெய்யப்பன் குறித்து தோனி கருத்து: அறிக்கையில் முரண்பாடு
- முதுகுளத்தூரில் தொடர் மழை
- போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மின் கம்பத்தை அகற்ற கோரிக்கை
- சென்னையில் டிசம்பர் 17-இல் பிசிசிஐ ஆண்டு பொதுக் குழுக் கூட்டம்
- ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்க மூன்று இடங்களில் நிரந்தர முகாம்
- ரயில் நிலையத்தை சுத்தப்படுத்திய மாணவர்கள்
- சென்னை - புணே இன்று மோதல்
- சி.கே.நாயுடு வாழ்நாள் விருதுக்கு திலீப் வெங்சர்க்கர் தேர்வு
- கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பிரசாரம்
- ஸ்ரீவிலி.யில் நவ.24-இல் மின் இணைப்பு பெயர் மாற்ற சிறப்பு மேளா
- திருச்சுழியில் விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம்
- கைப்பேசி கோபுரம் அமைக்கும் பணிகள் நிறுத்தம்
- ஸ்ரீவில்லிபுத்தூரில் 22-ஆம் தேதி மின்தடை
- தங்கம் இறக்குமதியில் கட்டுப்பாடு: விரைவில் மத்திய அரசு அறிவிப்பு
- கல்லூரி மாணவி மாயம்
- மின்கம்பிகள் திருட்டு
- "பி-நோட்' மூலம் ரூ. 2.65 லட்சம் கோடி முதலீடு
- நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு
- ஏற்றுமதியில் 5 சதவீத சரிவு
- கோயில் பிரச்னை: வட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை
- தளவாய்புரம் ஆரம்ப சுகாதார நிலையத்தை செயல்படுத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
- சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா: 2 புதிய திட்டங்கள் அறிமுகம்
- பாலமேடு அரசு பள்ளி என்எஸ்எஸ் முகாம்
- மாயமானோர் குறித்த விசாரணைக் குழுவே போர்க் குற்றம் பற்றி விசாரிக்கும்: இலங்கை
- குழந்தைகள் தின விழா: மாறுவேடப் போட்டி
- "பாகிஸ்தானை அச்சுறுத்தாத குழுக்கள் மீது நடவடிக்கை தேவையில்லை'
- தந்தைக்கு மகன்கள் ஜீவனாம்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவு
- திருச்சுழியில் விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம்
- யூத வழிபாட்டுத் தலத்தில் தாக்குதல்
- சிவகாசியில் பள்ளி மாணவர்களுக்கான ஓவியப்போட்டி
- ஒயிட் ஃபீல்டு பள்ளியில் குழந்தைகள் தின விழா
- மாவட்ட மைய நூலகத்தில் வாசகர் தினவிழா
- சர்வதேச மாநாட்டுக்காக 10,000 ஆலைகள் அடைப்பு!
- என்.எஸ்.எஸ். திட்ட அலுவலருக்கு விருது
- ஜப்பானில் முன்கூட்டியே தேர்தல்: பிரதமர் அபே அறிவிப்பு
- இலவச கண் சிகிச்சை முகாம்
- சூப்பர் கம்ப்யூட்டர்கள்: 4-ஆவது முறையாக முதலிடத்தில் சீனா
- குழந்தைகள் தினப் போட்டி பரிசளிப்பு விழா
| கர்நாடகத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழகம் மனு Posted: 18 Nov 2014 01:53 PM PST காவிரியின் குறுக்கே தடுப்பணை கட்டும் கர்நாடக அரசின் செயலுக்குத் தடை விதிக்க உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு |
| முல்லைப் பெரியாறு: மத்திய துணைக் குழுவினர் ஆய்வு Posted: 18 Nov 2014 01:50 PM PST முல்லைப் பெரியாறு அணையில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்ட மத்திய துணை கண்காணிப்புக் குழுவினர், கதவணைகள் நல்ல |
| ஹரியாணா ஆசிரமத்தில் வன்முறை: போலீஸாருடன் மோதல்; 100 பேர் காயம் Posted: 18 Nov 2014 01:49 PM PST ஹரியாணாவில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜராகாத சாமியார் ராம்பாலை கைது செய்வதற்காக, அவருடைய ஆசிரமத்துக்குச் |
| மீனவர் பிரச்னைக்கு விரைவில் நிரந்தரத் தீர்வு: சுஷ்மா ஸ்வராஜ் உறுதி Posted: 18 Nov 2014 01:20 PM PST தமிழக மீனவர் பிரச்னைக்கு விரைவில் நிரந்தரத் தீர்வு காணப்படும் என்று தமிழக பாஜக தலைவர்கள், மீனவர் சங்கங்களின் |
| தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் Posted: 18 Nov 2014 01:19 PM PST பாதாள சாக்கடையில் போதிய வழிமுறைகளைப் பின்பற்றாமல் மனிதர்களைக் கொண்டே மலம் அள்ளும் சம்பவங்கள் |
| சனிப் பெயர்ச்சி விழாவுக்கு தயாராகும் திருநள்ளாறு Posted: 18 Nov 2014 01:19 PM PST திருநள்ளாறில் சனிப் பெயர்ச்சி விழாவுக்கு வரும் பக்தர்களுக்குத் தேவையான வசதிகளை மேம்படுத்துவதில் கோயில் நிர்வாகமும், மாவட்ட |
| சபரிமலை தரிசனத்துக்கு இணையதள முன்பதிவு: ஜனவரி 12-ஆம் தேதி வரை நிரம்பியது Posted: 18 Nov 2014 01:19 PM PST சபரிமலை ஐயப்பன் கோயிலில் இணையதளம் மூலம் முன்பதிவு செய்து சுவாமி தரிசனம் பெறும் வசதி ஜனவரி 12 ஆம் தேதி வரை நிரம்பியது. |
| பத்மாவதித் தாயாருக்கு லட்ச குங்குமார்ச்சனை Posted: 18 Nov 2014 01:19 PM PST திருச்சானூர் பத்மாவதித் தாயாருக்கு செவ்வாய்க்கிழமை காலை முதல் மதியம் வரை லட்ச குங்குமார்ச்சனை நடைபெற்றது. |
| Posted: 18 Nov 2014 01:19 PM PST திருச்சானூர் பத்மாவதித் தாயாருக்கு, பக்தர் ஒருவர் ரூ.8 லட்சம் மதிப்புள்ள தங்க சடாரியை நன்கொடையாக செவ்வாய்க்கிழமை வழங்கினார். |
| "லிங்கா' கதையை திருடவில்லைகே.எஸ்.ரவிக்குமார் பதில் மனு Posted: 18 Nov 2014 01:18 PM PST வேறு ஒருவரின் கதையைத் திருடி "லிங்கா' திரைப்படம் தயாரிக்கவில்லை என்று அத் திரைப்படத்தின் இயக்குநர் |
| Posted: 18 Nov 2014 01:17 PM PST |
| எஸ்.எஸ்.ஆர். நினைவஞ்சலிக் கூட்டம் Posted: 18 Nov 2014 01:16 PM PST மறைந்த பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரனுக்கு நினைவஞ்சலிக் கூட்டம் சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| தருமபுரியில் சிகிச்சை பெற்ற குழந்தை சேலம் அரசு மருத்துவமனையில் சாவு Posted: 18 Nov 2014 01:14 PM PST தீவிர சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையிலிருந்து சேலம் அரசு மருத்துவமனைக்கு செவ்வாய்க்கிழமை |
| பெண்களின் நுண்ணூட்டச் சத்து குறைபாட்டைப் போக்க புது திட்டம்: ராமதாஸ் வலியுறுத்தல் Posted: 18 Nov 2014 01:14 PM PST பெண்களின் நுண்ணூட்டச் சத்துக் குறைபாட்டைப் போக்க புது திட்டத்தை வகுத்து அரசு செயல்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தினார். |
| பச்சிளம் குழந்தைகள் மரணம்: விசாரணை நடத்த வாசன் கோரிக்கை Posted: 18 Nov 2014 01:14 PM PST தருமபுரி அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் மரணமடைந்தது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என |
| குழந்தைகள் சாவு: விஜயகாந்த் கண்டனம் Posted: 18 Nov 2014 01:14 PM PST தருமபுரி அரசு மருத்துவமனையில் 11 குழந்தைகள் இறந்த சம்பவத்துக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். |
| பிறந்த குழந்தைக்கு கழுதைப் பால்: நோய்த்தொற்றுக்கு வழிவகுக்கும் Posted: 18 Nov 2014 01:14 PM PST பிறந்த குழந்தைக்கு கழுதைப் பால், சர்க்கரை நீர் கொடுப்பதன் மூலம் நோய்த்தொற்று ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். சென்னை எழும்பூர் |
| Posted: 18 Nov 2014 01:14 PM PST தருமபுரியில் பச்சிளம் குழந்தைகள் மரணத்தில் சிகிச்சை குறைபாடு ஏதுமில்லை. இறப்புகள் அனைத்தும் பல்வேறு |
| பச்சிளம் குழந்தைகள் மரணம்: விசாரணை அறிக்கை அரசிடம் நாளை அளிப்பு: மருத்துவக் கல்வி இயக்குநர் தகவல் Posted: 18 Nov 2014 01:13 PM PST தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் இறப்பு தொடர்பாக நடத்தப்படும் விசாரணை அறிக்கை வருகிற |
| திருச்செந்தூர் ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலர் பொறுப்பில் இருந்து விடுவிப்பு Posted: 18 Nov 2014 01:13 PM PST தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் ஒன்றிய ஜெ ஜெயலலிதா பேரவைச் செயலாளர் பொறுப்பில் இருந்து எம்.சுரேஷ்பாபு |
| Posted: 18 Nov 2014 01:13 PM PST பல்கலைக்கழக, கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கு தகுதித் தேர்வான "நெட்' தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது |
| மருத்துவப் படிப்பில் சேர கடைசி நேரத்தில் உத்தரவு: மாணவிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க ஆணை Posted: 18 Nov 2014 01:13 PM PST பல் மருத்துவப் படிப்பில் சேருவதற்கு கடைசி நேரத்தில் உத்தரவு பிறப்பித்ததால், இடம் கிடைக்காத மாணவிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு |
| வன்முறையில் இறங்கினால் பதிலடி கொடுப்போம்: இளங்கோவன் எச்சரிக்கை Posted: 18 Nov 2014 01:13 PM PST வாசன் ஆதரவாளர்கள் வன்முறையில் இறங்கினால் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுப்போம் என்று தமிழ்நாடு |
| அஞ்சலகங்களில் இன்று முதல் கிஸான் விகாஸ் பத்திரம்: தமிழக அஞ்சல் வட்டம் அறிவிப்பு Posted: 18 Nov 2014 01:13 PM PST மீண்டும் அறிமுகம் செய்யப்பட்ட கிஸான் விகாஸ் பத்திரங்கள் புதன்கிழமை (நவ. 19) முதல் தமிழகத்திலுள்ள அஞ்சல் |
| முல்லைப் பெரியாறு: நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவது அனைவரின் கடமை: ஓ.பன்னீர்செல்வம் Posted: 18 Nov 2014 01:12 PM PST முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவது அனைவரின் கடமை என்று |
| இந்த நாளில் அன்று..19.11.1993; தனி அரசியல் சட்டம்: தலைவர்கள் கருத்து Posted: 18 Nov 2014 01:12 PM PST தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீட்டை நிலைநாட்ட அரசியல் சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டுமா |
| ஆகாஷ்: 2-ஆவது நாள் சோதனையும் வெற்றி Posted: 18 Nov 2014 01:12 PM PST நிர்ணயிக்கப்பட்ட இலக்கைத் துல்லியமாகத் தாக்கும் வகையில் வடிமைக்கப்பட்டுள்ள ஆகாஷ் ஏவுகணையின் |
| Posted: 18 Nov 2014 01:11 PM PST மங்கள்யான் வாயிலாக நமக்கு செவ்வாய்க்கிரகமே வசப்பட்டுவிட்டது. விண்வெளி அறிவியலில் உலகமே வியக்கும் |
| Posted: 18 Nov 2014 01:10 PM PST தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மாவட்ட அளவில் வங்கியாளர்களுக்கான ஒரு நாள் புரிந்துணர்வுப் பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| கண்மாயில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எம்.பி. ஆறுதல் Posted: 18 Nov 2014 01:10 PM PST சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே கண்மாய்க்குள் மூழ்கி இறந்த இரு மாணவிகள், சிறுவன் குடும்பத்தினருக்கு சிவகங்கைத் தொகுதி அதிமுக எம்.பி செந்தில்நாதன் ஆறுதல் கூறினார். |
| Posted: 18 Nov 2014 01:10 PM PST காரைக்குடி மீனாட்சிபுரம் அருள்மிகு முத்துமாரியம்மன் கோயிலில் காத்திகை மாதம் 2-ஆம் தேதி முத்துமாரித்தாய் மண்ணுலகில் அவதரித்த தினமாக பக்தர்கள் ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர். |
| லாலு பிரசாத், காலாவதியான மருந்து: பாஸ்வான் Posted: 18 Nov 2014 01:10 PM PST ""ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத், காலாவதியான மருந்து'' என்று மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சித் தலைவருமான ராம்விலாஸ் |
| ஆகாஷ்: 2-ஆவது நாள் சோதனையும் வெற்றி Posted: 18 Nov 2014 01:09 PM PST நிர்ணயிக்கப்பட்ட இலக்கைத் துல்லியமாகத் தாக்கும் வகையில் வடிமைக்கப்பட்டுள்ள ஆகாஷ் ஏவுகணையின் சோதனை |
| இளையான்குடியில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் Posted: 18 Nov 2014 01:09 PM PST வைகை ஆற்றில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி, இளையான்குடியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| வியாபாரிகளின் "சிண்டிகேட்' முறையால் மீனவர்களுக்கு இழப்பு Posted: 18 Nov 2014 01:08 PM PST ராமேசுவரத்தில் மீனவர்கள் பிடித்து வரும் இறால் மீன்களை, வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்து குறைந்த விலைக்கு வாங்கிச் செல்வதை தடுக்க வேண்டும் என மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். |
| தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் ராமேசுவரம் இளைஞர் கைது Posted: 18 Nov 2014 01:08 PM PST ராமேசுவரத்தை சேர்ந்த இளைஞரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யுமாறு, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார். |
| வண்டலூர் பூங்காவில் 2 மாதங்களில் வண்ணத்துப் பூச்சித் தோட்டம் Posted: 18 Nov 2014 01:08 PM PST சென்னை அருகே வண்டலூர் பூங்காவில் வரும் 2 மாதத்துக்குள் வண்ணத்துப் பூச்சித் தோட்டம் பார்வையாளர்களுக்கு திறந்து வைக்கப்படும் என்று |
| அறநிலையத்துறை ஆய்வாளருக்கு 2 ஆண்டு சிறை: ராமநாதபுரம் நீதிமன்றம் உத்தரவு Posted: 18 Nov 2014 01:08 PM PST இந்து அறநிலையத்துறை ஆய்வாளர் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கியது தொடர்பான வழக்கில், ஆய்வாளருக்கு 2 ஆண்டு சிறையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து, ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்துள்ளது. |
| Posted: 18 Nov 2014 01:07 PM PST கீழக்கரை அருகே மாயாகுளம் பகுதியில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. விழாவை ஊராட்சிமன்ற தலைவர் சுந்தரராஜ் தொடங்கி வைத்தார். |
| நடுக்கடலில் தவித்த மீனவர்கள் மீட்பு Posted: 18 Nov 2014 01:07 PM PST ராமேசுவரத்திலிருந்து திங்கள்கிழமை காலை ராமேசுவரம் பகுதியை சேர்ந்த சுதாகரன் என்பவரின் படகில் பெல்வீன்ராஜ், அலெக்ஸாண்டர், மரியதாஸ், டென்கோ, அந்தோணி, மாரி ஆகிய 6 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். |
| 4 நாள்களுக்குப் பிறகு கூண்டுக்கு திரும்பியது புலி! Posted: 18 Nov 2014 01:07 PM PST வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து தப்பியதாகக் கூறப்பட்ட பெண் புலி நேத்ரா, 4 நாள்களுக்குப் பிறகு |
| பரமக்குடியில் வ.உ.சிதம்பரனாரின் 78-ஆவது நினைவு தினம் அனுசரிப்பு Posted: 18 Nov 2014 01:06 PM PST பரமக்குடி அருகே உள்ள காட்டுப்பரமக்குடி வ.உ.சி.மஹாலில் செவ்வாய்க்கிழமை வெள்ளாளர் சபை சார்பில் வ.உ.சிதம்பரனாரின் 78-ஆவது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. |
| Posted: 18 Nov 2014 01:06 PM PST ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி வட்டார வள மையத்தில் ஒன்றிய பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள், மாணவர்களுக்கு உயிர்ச்சூழலியல் மற்றும் உளவியல் குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது. |
| உத்திரகோசமங்கை கோயிலில் முளைப்பாரி Posted: 18 Nov 2014 01:06 PM PST உத்தரகோசமங்கையில் உள்ள வராகி மங்கை மாகாளியம்மன் கோயிலில் முளைப்பாரி விழா நடைபெற்றது. |
| ராமநாதபுரத்தில் தொடர்மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு Posted: 18 Nov 2014 01:05 PM PST ராமநாதபுரத்தில் செவ்வாய்க்கிழமை பெய்த தொடர்மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன் மழைநீர் பல இடங்களில் தேங்கி போக்குவரத்துக்கு இடையூறாகவும் இருந்தது. |
| தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டப் பயிற்சி முகாம் Posted: 18 Nov 2014 01:05 PM PST கடலாடி ஒன்றியத்தில் ஒருவனேந்தல் கீழச்சாக்குளம், புனவாசல், ஏனாதி, எஸ்.பி.கோட்டை ஆகிய ஊராட்சிகளில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் திட்டமிடல் பயிற்சி முகாம் நடைபெற்றது. |
| அலுவலக உதவியாளர், மசால்ஜி பணிகளுக்கு பதிவு மூப்புள்ளோர் பரிந்துரை Posted: 18 Nov 2014 01:05 PM PST ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி கேட்டுக்கொண்டபடி அலுவலக உதவியாளர் மற்றும் மசால்ஜி பணிக்கு பதிவு மூப்புள்ளோர் பரிந்துரைக்கப்பட இருப்பதாக ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா மோதும்: பிரதமர் மோடி நம்பிக்கை Posted: 18 Nov 2014 01:04 PM PST அடுத்த ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் |
| நவ.21-இல் விவசாயிகள் குறைதீர் கூட்டம் Posted: 18 Nov 2014 01:04 PM PST சிவகங்கை மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை (நவ.21) நடைபெறவுள்ளது. |
| நெற்குப்பையில் முப்பெரும் விழா Posted: 18 Nov 2014 01:04 PM PST சிவகங்கை மாவட்டம் நெற்குப்பையில் திங்கள்கிழமை தேசிய நூலக வாரவிழா முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது. |
| தேசிய சதுரங்கப் போட்டிக்கு தகுதி: புதுவயல் பள்ளி மாணவருக்குப் பாராட்டு Posted: 18 Nov 2014 01:03 PM PST தேசிய அளவிலான சதுரங்கப் போட்டிக்கு தகுதிபெற்ற காரைக்குடி அருகேயுள்ள புதுவயல் ஸ்ரீ வித்யாகிரி மெட்ரிக். பள்ளி மாணவரை பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர். |
| அறிவியல் விழிப்புணர்வுப் பயிற்சி Posted: 18 Nov 2014 01:03 PM PST காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் 8 மற்றும் 9ஆம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு அறிவியல் விழிப்புணர்வுப் பயிற்சி திங்கள்கிழமை நடைபெற்றது. |
| பேச்சுவார்த்தை தோல்வி: பதவி விலகினார் ஹாக்கி பயிற்சியாளர் டெர்ரி வால்ஷ் Posted: 18 Nov 2014 01:02 PM PST ஹாக்கி இந்தியா அமைப்பு, இந்திய விளையாட்டு ஆணையத்துடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை |
| ஓய்வூதியர் சங்க கிளைக் கூட்டம் Posted: 18 Nov 2014 01:02 PM PST காரைக்குடியில் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கக்கிளைக்கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| சிவகங்கையில் 61-ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா Posted: 18 Nov 2014 01:02 PM PST சிவகங்கையில் அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா ஏ.எம்.கே.மகாலில் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| தாமதமாக தொடங்கிய விவசாயப் பணிகள் Posted: 18 Nov 2014 01:01 PM PST சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பகுதியில் தாமதமாக பயிரிடப்பட்ட தானியங்களின் புள்ளி விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| பீச் வாலிபால் மாநில போட்டி: அரசுப் பள்ளி மாணவர்கள் தகுதி Posted: 18 Nov 2014 01:01 PM PST கடலாடி அருகே உள்ள டி.மாரீயூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மண்டல அளவில் நடைபெற்ற பீச் வாலிபால் போட்டியில் வெற்றி பெற்று மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். |
| உலக செஸ் சாம்பியன்ஷிப்: எட்டாவது சுற்று டிராவில் முடிந்தது Posted: 18 Nov 2014 01:01 PM PST உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் 8-ஆவது சுற்று டிராவில் முடிந்தது. |
| வெளிநாடு செல்ல மாணவிக்கு பாஸ்போர்ட் வழங்க உத்தரவு Posted: 18 Nov 2014 01:01 PM PST வெளிநாட்டில் மருத்துவ பட்டப்படிப்பு படிக்கச் செல்லும் மாணவிக்கு தாமதமின்றி பாஸ்போர்ட் வழங்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. |
| கடன் சுமையால் அவதிப்படும் பனைத்தொழிலாளர்கள் Posted: 18 Nov 2014 01:00 PM PST பனைத்தொழிலாளர்கள் அதிகபட்சம் 6 மாதம் மட்டுமே தொழில் செய்வதால் பிற மாதங்களில் வாழ்க்கையை நடத்த முடியாமல் கடன் தொல்லையால் அவதிப்படுவதாக ரூரல் ஒர்க்கர்ஸ் டெவலப்மென்ட் சொசைட்டி தெரிவித்துள்ளது. |
| பாம்பன் கடல் பகுதியில் சூறாவளி Posted: 18 Nov 2014 01:00 PM PST வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால், தமிழக கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசி வருகிறது. |
| கர்ப்பிணி பெண்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் Posted: 18 Nov 2014 12:59 PM PST சிவகங்கை மாவட்டம் நெற்குப்பை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்ப காலத்தில் சிக்கலாக உள்ள பெண்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. |
| குருநாத் மெய்யப்பன் குறித்து தோனி கருத்து: அறிக்கையில் முரண்பாடு Posted: 18 Nov 2014 12:59 PM PST "குருநாத் மெய்யப்பன் வெறும் கிரிக்கெட் ஆர்வலர் மட்டுமே' என்று இந்தியக் கேப்டன் தோனி தெரிவித்ததற்கும், நீதிபதி |
| Posted: 18 Nov 2014 12:59 PM PST முதுகுளத்தூர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகள் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். |
| போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மின் கம்பத்தை அகற்ற கோரிக்கை Posted: 18 Nov 2014 12:59 PM PST காரைக்குடி அருகே தளாக்காவூர்-நாச்சியாபுரம் முக்கிய சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாகவும், விபத்துக்கு காரணமாகவும் உள்ள மின்கம்பங்களை அகற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தளக்காவூர்,மானகிரி கிளை சார்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது. |
| சென்னையில் டிசம்பர் 17-இல் பிசிசிஐ ஆண்டு பொதுக் குழுக் கூட்டம் Posted: 18 Nov 2014 12:58 PM PST இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) ஆண்டு பொதுக் குழுக் கூட்டம் டிசம்பர் 17-ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. |
| ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்க மூன்று இடங்களில் நிரந்தர முகாம் Posted: 18 Nov 2014 12:58 PM PST சிவகாசி வட்டத்தில் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்க மூன்று இடங்களில் நிரந்தர மையம் அமைக்கப்பட்டுள்ளதாக சிவகாசி மண்டல துணை வட்டாட்சியர் சரவணன் தெரிவித்தார். |
| ரயில் நிலையத்தை சுத்தப்படுத்திய மாணவர்கள் Posted: 18 Nov 2014 12:58 PM PST ராஜபாளையம் என்.ஏ.அன்னப்பராஜா மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ராஜபாளையம் ரயில் நிலையத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சுத்தப்படுத்தும் பணியை மேற்கொண்டனர். ராஜபாளையம் ரயில் நிலைய கண்காணிப்பாளர் செங்கோல்ராஜ் மாணவர்களை வரவேற்று பாராட்டிப் பேசினார். |
| Posted: 18 Nov 2014 12:57 PM PST இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரில் புதன்கிழமை நடைபெறவுள்ள லீக் ஆட்டத்தில் சென்னை, புணே அணிகள் மோதவுள்ளன. |
| சி.கே.நாயுடு வாழ்நாள் விருதுக்கு திலீப் வெங்சர்க்கர் தேர்வு Posted: 18 Nov 2014 12:55 PM PST இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் வழங்கப்படும் சி.கே.நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு |
| கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பிரசாரம் Posted: 18 Nov 2014 12:31 PM PST அருப்புக்கோட்டை ஸ்ரீசெüடாம்பிகா பொறியியல் கல்லூரி மாணவர்களால் சாலை விபத்து தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. |
| ஸ்ரீவிலி.யில் நவ.24-இல் மின் இணைப்பு பெயர் மாற்ற சிறப்பு மேளா Posted: 18 Nov 2014 12:31 PM PST ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டத்தில் உள்ள மின் நுகர்வோர், மின் இணைப்புகளுக்கான பெயர் மாற்றம் செய்து கொள்வதற்கான சிறப்பு மேளா இம் மாதம் 24-ம் தேதி (திங்கள்கிழமை) நடைபெறுகிறது. |
| திருச்சுழியில் விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் Posted: 18 Nov 2014 12:30 PM PST திருச்சுழியில் வட்டார தொழில் நுட்ப விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் ம.ரெட்டியபட்டி வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்றது |
| கைப்பேசி கோபுரம் அமைக்கும் பணிகள் நிறுத்தம் Posted: 18 Nov 2014 12:30 PM PST திருத்தங்கலில் தனியார் நிறுவனம் கைபேசி கோபுரம் அமைக்க பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை எதிர்ப்பு தெரிவித்ததால் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். நகராட்சியிடம் அனுமதி பெறாததால் கோபுரம் அமைக்கும் பணிகள் நிறுத்தப்பட்டன. |
| ஸ்ரீவில்லிபுத்தூரில் 22-ஆம் தேதி மின்தடை Posted: 18 Nov 2014 12:30 PM PST ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் துணை மின் நிலையத்தில் 22-ஆம் தேதி மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகிறது. |
| தங்கம் இறக்குமதியில் கட்டுப்பாடு: விரைவில் மத்திய அரசு அறிவிப்பு Posted: 18 Nov 2014 12:29 PM PST சமீப காலமாக தங்கம் இறக்குமதி பெருமளவு அதிகரித்துள்ள நிலையில், அதனைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மத்திய அரசு ஓரிரு நாள்களில் |
| Posted: 18 Nov 2014 12:29 PM PST திருத்தங்கலைச் சேர்ந்தவர் பரமேஸ்வரன்(48). இவரது 18வயது மகள் இங்குள்ள கல்லூரி ஒன்றில் படிக்கிறார். |
| Posted: 18 Nov 2014 12:28 PM PST சென்னை தி.நகரைச் சேர்ந்தவர் யோகேஸ்வரன்(23). இவர் தனியார் நிறுவனத்தில் பொறியாளராக இருந்து வருகிறார். |
| "பி-நோட்' மூலம் ரூ. 2.65 லட்சம் கோடி முதலீடு Posted: 18 Nov 2014 12:28 PM PST அக்டோபர் மாதத்தில் வெளிநாடுகளிலிருந்து பங்கெடுப்புக் குறிப்புகள் (பார்ட்டிஸிபேட்டரி நோட் அல்லது பி-நோட்) மூலம் இந்திய நிதிச் சந்தையில் |
| நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு Posted: 18 Nov 2014 12:27 PM PST விருதுநகர் அருகே செவல்பட்டியைச் சேர்ந்த முத்தையன் மனைவி சுனிதா(37). இவர் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு உறவினரை பார்ப்பதற்காக திங்கள்கிழமை மாலையில் சென்றாராம். |
| Posted: 18 Nov 2014 12:27 PM PST அக்டோபர் மாதத்தில் இந்திய ஏற்றுமதியில் 5.04 சதவீத அளவு சரிவு ஏற்பட்டதாக மத்திய அரசு வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. |
| கோயில் பிரச்னை: வட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை Posted: 18 Nov 2014 12:26 PM PST கோயில் பிரச்னை தொடர்பாக சிவகாசி வட்டாட்சியர் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை திங்கள்கிழமை நடைபெற்றது. |
| தளவாய்புரம் ஆரம்ப சுகாதார நிலையத்தை செயல்படுத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் Posted: 18 Nov 2014 12:26 PM PST ராஜபாளையம் அருகே தளவாய்புரத்தில் செயல்படாமல் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்தை உடனே செயல்படுத்த வலியுறுத்தி வட்டார நண்பர்கள் நலச்சங்கம் மற்றும் அனைத்து சமுதாய பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா: 2 புதிய திட்டங்கள் அறிமுகம் Posted: 18 Nov 2014 12:25 PM PST சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா "சென்ட் அஸ்பயர் டெபாசிட் திட்டம்', "சென்ட் ஹோம் டபுள் பிளஸ் திட்டம்' ஆகிய 2 புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. |
| பாலமேடு அரசு பள்ளி என்எஸ்எஸ் முகாம் Posted: 18 Nov 2014 12:24 PM PST பாலமேடு அரசு மேல்நிலைப்பள்ளி என்எஸ்எஸ் மாணவர்களின் சிறப்பு முகாம் சத்திரவெள்ளாளபட்டியில் 7 நாள்கள் நடைபெற்றது. |
| மாயமானோர் குறித்த விசாரணைக் குழுவே போர்க் குற்றம் பற்றி விசாரிக்கும்: இலங்கை Posted: 18 Nov 2014 12:24 PM PST விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்டப் போரின்போது காணாமல் போனவர்கள் குறித்து விசாரிப்பதற்காக அந்த நாட்டு அதிபரால் நியமிக்கப்பட்ட |
| குழந்தைகள் தின விழா: மாறுவேடப் போட்டி Posted: 18 Nov 2014 12:24 PM PST |
| "பாகிஸ்தானை அச்சுறுத்தாத குழுக்கள் மீது நடவடிக்கை தேவையில்லை' Posted: 18 Nov 2014 12:23 PM PST பாகிஸ்தானுக்கு அச்சுறுத்தல் விடுக்காத தீவிரவாதக் குழுக்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தேவையில்லை என்று அந்நாட்டுப் பிரதமரின் தேசிய |
| தந்தைக்கு மகன்கள் ஜீவனாம்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவு Posted: 18 Nov 2014 12:23 PM PST ஸ்ரீவில்லிபுத்தூரில் வசிக்கும் ஆதரவற்ற தந்தைக்கு மகன்கள் மாதம் ரூ.8 ஆயிரம் ஜீவனாம்சம் வழங்க, ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
| திருச்சுழியில் விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் Posted: 18 Nov 2014 12:23 PM PST திருச்சுழியில் வட்டார தொழில் நுட்ப விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் ம.ரெட்டியபட்டி வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்றது. |
| யூத வழிபாட்டுத் தலத்தில் தாக்குதல் Posted: 18 Nov 2014 12:23 PM PST ஜெருசலேமில் உள்ள யூத வழிபாட்டுத் தலத்தில் இரு பாலஸ்தீனியர்கள் செவ்வாய்க்கிழமை நடத்திய தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டனர். |
| சிவகாசியில் பள்ளி மாணவர்களுக்கான ஓவியப்போட்டி Posted: 18 Nov 2014 12:23 PM PST சிவகாசி மற்றும் திருத்தங்கலில் உள்ள ஏழு அரிமா சங்கங்களின் சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கிடையிலான ஓவியப்போட்டி நடைபெற்றது. |
| ஒயிட் ஃபீல்டு பள்ளியில் குழந்தைகள் தின விழா Posted: 18 Nov 2014 12:22 PM PST ஸ்ரீவில்லிபுத்தூர், ஒயிட் ஃபீல்டு மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் குழந்தைகள் தின விழா தலைமை ஆசிரியை பி.வனிதா தலைமையில் நடைபெற்றது. |
| மாவட்ட மைய நூலகத்தில் வாசகர் தினவிழா Posted: 18 Nov 2014 12:22 PM PST விருதுநகர் மாவட்ட மைய நூலகத்தில் வாசகர் தினவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. |
| சர்வதேச மாநாட்டுக்காக 10,000 ஆலைகள் அடைப்பு! Posted: 18 Nov 2014 12:22 PM PST சீனாவில் சமீபத்தில் நடைபெற்ற ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாட்டின்போது சுற்றுச்சூழல் தூய்மையாக இருக்க வேண்டுமென்ற |
| என்.எஸ்.எஸ். திட்ட அலுவலருக்கு விருது Posted: 18 Nov 2014 12:21 PM PST அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரி என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர் கு.ரேணுகாதேவி. இவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழக அளவில் சிறந்த என்.எஸ்.எஸ். சேவைக்கான விருதைப் பெற்றுள்ளார். |
| ஜப்பானில் முன்கூட்டியே தேர்தல்: பிரதமர் அபே அறிவிப்பு Posted: 18 Nov 2014 12:21 PM PST ஜப்பான் நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடிவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அந்த நாட்டில் தேர்தல் நடத்தவிருப்பதாக பிரதமர் ஷின்úஸா |
| Posted: 18 Nov 2014 12:21 PM PST சாத்தூர் பாரதிய ஜனதா கட்சி மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண்சிகிச்சை முகாம் நடைபெற்றது. |
| சூப்பர் கம்ப்யூட்டர்கள்: 4-ஆவது முறையாக முதலிடத்தில் சீனா Posted: 18 Nov 2014 12:21 PM PST உலகின் மிக வேகமான சூப்பர் கம்ப்யூட்டர்கள் பட்டியலில் தொடர்ந்து 4-வது முறையாக சீனா முதலிடத்தைப் பிடித்துள்ளது. |
| குழந்தைகள் தினப் போட்டி பரிசளிப்பு விழா Posted: 18 Nov 2014 12:20 PM PST ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள அக்கரைபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா போட்டியில் பங்கேற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா தலைமை ஆசிரியர் க.ஸ்ரீதர் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |