Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


தமிழ்ச் சங்கத் தொடர் சொற்பொழிவு

Posted: 17 Nov 2014 01:43 PM PST

கல்லை தமிழ்ச் சங்கம் சார்பில், தொடர் சொற்பொழிவு, கள்ளக்குறிச்சியில் சேலம் நெடுஞ்சாலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

புலிவந்தி கிராமத்தில் குடிநீர் தரப் பரிசோதனை

Posted: 17 Nov 2014 01:43 PM PST

விழுப்புரம் மாவட்ட தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், செஞ்சி ஒன்றியம் கொணலூர் ஊராட்சி புலிவந்தி கிராமத்தில் களப்பணியாளர்களுக்கு குடிநீர் தரப் பரிசோதனை பயிற்சி அளிக்கப்பட்டது.

2 கி.மீ. தூரம் நடந்தே பள்ளி செல்லும் மாணவர்கள்!

Posted: 17 Nov 2014 01:42 PM PST

திருக்கோவிலூர் அருகே சவேரியார்பாளையம் பகுதி மாணவர்கள், பிரதானச் சாலையில் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று அருகாமை கிராமங்களில் உள்ள பள்ளிக்குச் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மாணவர்களின் நலன் கருதி உள்ளூரிலேயே அரசு தொடக்கப் பள்ளியைத்

குடிநீர்த் தொட்டியில் பிடிபட்ட மண்ணுளிப் பாம்பு

Posted: 17 Nov 2014 01:42 PM PST

செஞ்சி அருகே, வீட்டு குடிநீர்த் தொட்டியில் 5 கிலோ எடை கொண்ட மண்ணுளிப் பாம்பு திங்கள்கிழமை பிடிபட்டது.

21-ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

Posted: 17 Nov 2014 01:42 PM PST

விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர் கூட்டம் நவம்பர் 21 ஆம் தேதி நடைபெறுகிறது.

சுங்கச் சாவடி ஊழியர்கள் வேலைநிறுத்தம்

Posted: 17 Nov 2014 01:41 PM PST

கள்ளக்குறிச்சியை அடுத்த மாடூர் சுங்கச்சாவடியில், ஊதிய உயர்வு கேட்டு ஊழியர்கள் திங்கள்கிழமை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

உலக நீரிழிவு விழிப்புணர்வுப் பேரணி

Posted: 17 Nov 2014 01:41 PM PST

விழுப்புரம் அரசு பொது மருத்துவமனையில், உலக நீரிழிவு நோய் விழிப்புணர்வுப் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இப் பேரணியில், விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மாணவ,

லாரி கவிழ்ந்து 2 பேர் காயம்

Posted: 17 Nov 2014 01:41 PM PST

மடப்பட்டு அருகே கொய்யாப் பழம் ஏற்றிச்சென்ற லாரி, நிலை தடுமாறி கவிழ்ந்ததில் டிரைவர், கிளீனர் காயமடைந்தனர்.

சிறார் தூய்மை இயக்கம் தொடக்கம்

Posted: 17 Nov 2014 01:40 PM PST

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை, ரோட்டரி சங்கம் (கடற்கரை) சார்பில் சிறார் தூய்மை இயக்கம், தனிநபர் மாசுத் தடுப்பு முகாம் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.

"மாணவர்கள் கற்றலில் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்'

Posted: 17 Nov 2014 01:40 PM PST

மாணவர்கள் கற்றலில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றார் ஓஎன்ஜிசி காவிரி அசெட் மேலாளர் எஸ்.சி. சிங்.

காரைக்கால் வந்தது 100 டன் யூரியா

Posted: 17 Nov 2014 01:40 PM PST

காரைக்காலுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த 100 டன் யூரியாவை மாவட்டத்திலுள்ள உழவர் உதவியகங்களுக்கு அனுப்பும் பணியை வேளாண் துறையினர் திங்கள்கிழமை மேற்கொண்டனர்.

நலத்திட்டங்கள் இடைத்தரகர்கள் இன்றி மக்களை சென்றடைய வேண்டும்

Posted: 17 Nov 2014 01:39 PM PST

இடைத்தரகர்கள் தலையீடு இன்றி அரசின் நலத்திட்டங்கள் மக்களை சென்றடைய வேண்டும் என முதல்வர் ரங்கசாமி வலியுறுத்தினார்.

"ஆதிதிராவிடர் தொகுப்பு வீடுகளை பயனாளிகளிடம் ஒப்படைக்க வேண்டும்'

Posted: 17 Nov 2014 01:39 PM PST

ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் கட்டி முடிக்கப்பட்டுள்ள தொகுப்பு வீடுகளை பயனாளிகளிடம் உடனே ஒப்படைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநில மாநாடு இன்று தொடக்கம்

Posted: 17 Nov 2014 01:39 PM PST

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநில மாநாடு புதுச்சேரி கல்வித் துறை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது.

மீனவர்களை விடுவிக்க முடிவு: இலங்கை அரசுக்கு நன்றி

Posted: 17 Nov 2014 01:38 PM PST

தமிழக மீனவர்களை விடுதலை செய்வதாகத் தெரிவித்துள்ள இலங்கை அரசுக்கு புதுவை எழுச்சி மக்கள் கழகத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

மார்க்கெட் பணி: விரைந்து முடிக்க வலியுறுத்தல்

Posted: 17 Nov 2014 01:38 PM PST

முத்தியால்பேட்டை மீன் மார்க்கெட் புதிய கட்டடப் பணியை விரைந்து முடித்துக்கொடுக்க வேண்டும் என்று தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரிடம் மீன் விற்பனையாளர்கள் வலியுறுத்தினர்.

போலீஸார் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணி

Posted: 17 Nov 2014 01:38 PM PST

புதுவை பெரியகடை போலீஸார் பாதுகாப்புப் பணிக்காக இருசக்ர வாகனத்தில் திங்கள்கிழமை காலையில் திடீர் விழிப்புணர்வுப் பேரணி சென்றனர்.

ரூ.24.6 லட்சத்தில் கட்டப்பட்ட சமுதாய நலக்கூடம் திறப்பு

Posted: 17 Nov 2014 01:38 PM PST

புதுச்சேரி நகராட்சி, உப்பளம் தொகுதியில் உள்ள பிரான்சுவா தோப்பில் அரசு நிதியுதவியின் கீழ் ரூ.24.6 லட்சத்தில் கட்டப்பட்ட சமுதாய நலக்கூட திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

பைக் வாங்கித் தராததால் இளைஞர் தற்கொலை

Posted: 17 Nov 2014 01:37 PM PST

புதுவை அருகே பைக் வாங்கித் தராததால் விரக்தியடைந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

முழுமையான போக்குவரத்துத் திட்டத்துக்கு ஆய்வு

Posted: 17 Nov 2014 01:37 PM PST

முழுமையான போக்குவரத்துத் திட்டத்தை புதுவையில் தொடங்குவது குறித்த ஆய்வுப் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

கார்-பைக் மோதல்: பேருந்து ஓட்டுநர் சாவு

Posted: 17 Nov 2014 01:36 PM PST

புதுவை அருகே கார் மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற அரசுப் பேருந்து ஓட்டுநர் திங்கள்கிழமை இறந்தார்.

புதுவை பல்கலை.யில் உயிரி உரம் உற்பத்தி ஆராய்ச்சிப் பிரிவு

Posted: 17 Nov 2014 01:36 PM PST

சுவிட்சர்லாந்து நாட்டு ஒத்துழைப்புடன் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் உயிரி உரம் உற்பத்தி ஆராய்சிப் பிரிவு அமைக்கப்படுகிறது.

"பாரதிதாசனுக்கு தில்லியில் சிலை அமைக்க வேண்டும்

Posted: 17 Nov 2014 01:36 PM PST

பாரதிதாசனின் 125-ஆவது ஆண்டு பிறந்த நாள் விழாவையொட்டி அவருக்கு தில்லியில் சிலை அமைக்க வேண்டும் என்று புதுவை சிந்தனையாளர்கள் பேரவை வேண்டுகோள் வைத்துள்ளது.

கட்டணப் பாக்கி: 60 வீடுகளில் மின் இணைப்பு துண்டிப்பு

Posted: 17 Nov 2014 01:35 PM PST

புதுச்சேரியில் ரூ.200 கோடி அளவுக்கு மின்கட்டண பாக்கி ஏற்பட்டுள்ள நிலையில், அதனை வசூலிக்கும் முயற்சியாக முதல்கட்டமாக மின் கட்டண பாக்கி வைத்துள்ள 60 வீடுகளின் இணைப்புகளை மின்சாரத் துறை அதிரடியாக துண்டித்தது.

ஆரம்ப சுகாதார நிலையங்களில் அமைச்சர் ஆய்வு

Posted: 17 Nov 2014 01:35 PM PST

புதுச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் அடிப்படை வசதிகள் செய்வது குறித்து உள்ளாட்சித் துறை அமைச்சர் என்.ஜி.பன்னீர்செல்வம் திங்கள்கிழமை ஆய்வு செய்தார்.

அன்னை நினைவு நாள் அனுசரிப்பு

Posted: 17 Nov 2014 01:35 PM PST

புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் திங்கள்கிழமை அன்னை நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. புதுச்சேரியில் அரவிந்தருடன் தங்கி, மிர்ரா எனப்படும் அன்னை ஆன்மிகப் பணிகளில் ஈடுபட்டு

மகாத்மா நகர் பொது கழிப்பிட கட்டடத்தை சீரமைக்க வலியுறுத்தல்

Posted: 17 Nov 2014 01:35 PM PST

புதுவை மகாத்மா நகர் பொது கழிப்பிட வளாக கட்டடத்தை சீரமைக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.

ஓவியர் மன்றம் சார்பில் முப்பெரும் விழா

Posted: 17 Nov 2014 01:34 PM PST

புதுச்சேரி மாநில ஓவியர் மன்றம் சார்பில் முப்பெரும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. ஓவியர் குலசேகரன் வரவேற்றார். ஓவியர் ஜோஸ்பின் அறிக்கை தாக்கல் செய்தார்.

தீ விபத்து: கூரை வீடு சேதம்

Posted: 17 Nov 2014 01:34 PM PST

புதுச்சேரியில் திங்கள்கிழமை கூரை வீடு தீப்பிடித்து எரிந்ததில் வீட்டு உபயோகப் பொருள்கள் முற்றிலுமாக சேதமடைந்தன.

புதுவை பேருந்து நிலைய வாகன நிறுத்துமிடங்களுக்கு மேற்கூரை

Posted: 17 Nov 2014 01:34 PM PST

உருளையன்பேட்டை தொகுதியில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் ரூ.18 லட்சம் செலவில் இருசக்கர வாகன நிறுத்துமிடத்துக்கு மேற்கூரை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

வாசன் வலிமை பெறுவார்: தொல்.திருமாவளவன்

Posted: 17 Nov 2014 01:32 PM PST

தமிழக நலனை முன்னிறுத்திச் செயல்பட்டால் புதிய கட்சி தொடங்கியுள்ள ஜி.கே.வாசன் வலிமை பெறுவார் என விடுதலைச்

50 நடுநிலைப் பள்ளிகளை தரம் உயர்த்தக் கோரிக்கை

Posted: 17 Nov 2014 01:32 PM PST

சட்டப்பேரவையில் அறிவித்தவாறு 50 நடுநிலைப் பள்ளிகளை உயர் நிலைப் பள்ளிகளாக விரைவில் தரம் உயர்த்த வேண்டும் என

வீட்டின் மேற்கூரைகளில் சூரிய மின் சக்தி அமைப்பு: மாநிலம் முழுவதும் 2,142 பேர் விண்ணப்பம்

Posted: 17 Nov 2014 01:32 PM PST

வீட்டின் மேற்கூரைகளில் ஒரு கிலோவாட் திறன் கொண்ட சூரிய மின் சக்தி அமைப்புகளை நிறுவும் திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் 2,142 பேர்

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த நடவடிக்கை

Posted: 17 Nov 2014 01:32 PM PST

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்துவதற்காக, தமிழகத்துக்கு திறந்து விடப்படும்

ரஜினி அரசியலுக்கு வருவது அவரது விருப்பம்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

Posted: 17 Nov 2014 01:32 PM PST

நடிகர் ரஜினிகாந்த அரசியலுக்கு வருவாரா என்பது அவரது விருப்பம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.

விவசாயிகளின் போராட்டத்துக்கு பாமக ஆதரவு

Posted: 17 Nov 2014 01:32 PM PST

தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் வரும் 22-ஆம் தேதி நடைபெறவுள்ள முழு அடைப்புப் போராட்டத்தில் பாமக பங்கேற்கும்

காவிரியில் கர்நாடகம் அணை கட்டும் பிரச்னை: விவசாயிகளின் போராட்டத்துக்கு ஜி.கே. வாசன் ஆதரவு

Posted: 17 Nov 2014 01:32 PM PST

கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே 2 அணைகள் கட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, டெல்டா மாவட்ட விவசாயிகள்

காமராஜர், மூப்பனார் படத்துடன் மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸ்: வாசன் முடிவு

Posted: 17 Nov 2014 01:32 PM PST

புதிய கட்சி தொடங்கப் போவதாக அறிவித்துள்ள ஜி.கே. வாசன், தமிழ் மாநில காங்கிரஸ் என்ற பெயரையே

வெடிகுண்டு மிரட்டலுக்கு அஞ்ச மாட்டோம்: தமிழிசை சௌந்தரராஜன்

Posted: 17 Nov 2014 01:32 PM PST

வெடிகுண்டு மிரட்டலுக்கெல்லாம் பாஜக தொண்டர்கள் அஞ்ச மாட்டார்கள் என அக்கட்சியின் தமிழகத் தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.

பாஜக மாநில அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

Posted: 17 Nov 2014 01:32 PM PST

சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக மாநிலத் தலைமை அலுவலகமான கமலாலயத்தை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக மிரட்டல் கடிதம் வந்துள்ளது.

சுஷ்மா ஸ்வராஜுடன் மீனவப் பிரதிநிதிகள், பாஜக தலைவர்கள் இன்று சந்திப்பு

Posted: 17 Nov 2014 01:32 PM PST

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை, தமிழக மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகளும், தமிழக பாஜக தலைவர்களும்

ஆஸ்திரேலிய முதலீட்டாளர்களுக்கு மோடி அழைப்பு

Posted: 17 Nov 2014 01:32 PM PST

இந்தியாவில் முதலீடு செய்யுமாறு ஆஸ்திரேலியத் தொழிலதிபர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை அழைப்பு விடுத்தார்.

சீட்டு நிதி மோசடி: ஒடிஸா ஜன் மோர்ச்சா தலைவரிடம் விசாரணை

Posted: 17 Nov 2014 01:32 PM PST

ஒடிஸா சீட்டு நிதி மோசடி தொடர்பாக ஒடிஸா ஜன் மோர்ச்சா தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான

பிரசாந்த் பூஷணுக்கு எதிராக சிபிஐ மனு

Posted: 17 Nov 2014 01:32 PM PST

சிபிஐ இயக்குநர் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை வைத்ததாக பிரபல வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் மீது உச்ச

பாபா ராம்தேவுக்கு "இசட்' பிரிவு பாதுகாப்பு

Posted: 17 Nov 2014 01:32 PM PST

யோகா குரு பாபா ராம்தேவுக்கு, மத்திய அரசு சார்பில் "இசட்' பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

சாமியார் ராம்பாலுக்கு எதிராக பிடிஆணை

Posted: 17 Nov 2014 01:32 PM PST

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜராகாத சாமியார் ராம்பாலுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத மேலும்

பாஜகவில் இணைகிறேனா? பிகார் முதல்வர் ஜிதன் ராம் மாஞ்சி மறுப்பு

Posted: 17 Nov 2014 01:32 PM PST

"நான் பாஜகவில் இணையப் போவதாக சொல்லப்படுவது 200 சதவீதம் பொய்யான செய்தி' என்று பிகார் முதல்வர் ஜிதன் ராம் மாஞ்சி திங்கள்கிழமை  தெரிவித்தார்.

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு உடனடி விசா: மோடி

Posted: 17 Nov 2014 01:32 PM PST

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு, இந்தியா வந்ததுமே உடனடி விசா வழங்குவதற்கு தேவையான

இந்திய எல்லைக்குள் சாலை அமைத்தால் தகர்க்கப்படும்: சீனாவுக்கு ராஜ்நாத் எச்சரிக்கை

Posted: 17 Nov 2014 01:32 PM PST

"இந்திய எல்லைக்குள் சாலை அமைக்கும் பணிகளை சீனா தொடர்ந்தால், அவற்றைத் தகர்ப்பதைத் தவிர வேறு

வங்கிகளில் வைப்புத் தொகை ரூ. 81 லட்சம் கோடியாக அதிகரிப்பு

Posted: 17 Nov 2014 01:32 PM PST

ஜூலை மாதம் முதல் செப்டம்பர் வரையிலான இரண்டாம் காலாண்டில் இந்திய வங்கிகள் பெற்ற வைப்புத் தொகையின்

பங்குச் சந்தையில் பரஸ்பர நிதி நிறுவனங்கள் ரூ. 39,217 கோடி முதலீடு

Posted: 17 Nov 2014 01:32 PM PST

இந்த நிதி ஆண்டில் பரஸ்பர நிதி நிறுவனங்கள் இது வரை ரூ. 39,217 கோடியை பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ளன.

வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து புலி தப்பவில்லை: அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன்

Posted: 17 Nov 2014 01:31 PM PST

வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து புலி எங்கும் தப்பவில்லை; அது பாதுகாப்பான பகுதியில்தான்

பூண்டி ஏரியில் நீர்மட்டம் உயர்வு

Posted: 17 Nov 2014 01:29 PM PST

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான பூண்டி ஏரிக்கு தொடர் மழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

120 அடியை எட்டியது பாபநாசம் அணையின் நீர்மட்டம்

Posted: 17 Nov 2014 01:27 PM PST

மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால், பாபநாசம் அணையின் நீர்மட்டம் 120 அடியை எட்டியது.

உடுமலை

Posted: 17 Nov 2014 01:27 PM PST

கோவை

Posted: 17 Nov 2014 01:27 PM PST

பெங்களூரு

Posted: 17 Nov 2014 01:27 PM PST

மதுரை

Posted: 17 Nov 2014 01:27 PM PST

தஞ்சாவூர்

Posted: 17 Nov 2014 01:26 PM PST

முல்லைப் பெரியாறு அணையில் மூழ்கத் தொடங்கின கேரள "தங்குமிடங்கள்'

Posted: 17 Nov 2014 01:26 PM PST

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 35 ஆண்டுகளுக்குப் பின்னர் 142 அடியை எட்ட உள்ள நிலையில், நீர்ப்பிடிப்பு

கார்த்திகை தீபத் திருவிழா: விடுதிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை

Posted: 17 Nov 2014 01:24 PM PST

கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, திருவண்ணாமலை நகர விடுதிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோட்டாட்சியர் உமா மகேஸ்வரி எச்சரித்துள்ளார்.

இலங்கைக்கு சரியான பாடம்

Posted: 17 Nov 2014 01:15 PM PST

மேற்கிந்தியத் தீவுகள் அணி தொடரில் இருந்து வெளியேறிய இரண்டரை மணி நேரத்தில் இலங்கையுடன்

தோல்விக்கு நானே பொறுப்பு: ஜெயசூர்யா

Posted: 17 Nov 2014 01:11 PM PST

இலங்கை அணி இந்தியாவிடம் 0-5 என தொடரை முழுமையாக இழந்ததற்கு, இலங்கை கிரிக்கெட் அணியின் தேர்வுக்

ஃபீல்டிங் கட்டுப்பாடு ஒரு விஷயமே அல்ல: விராட் கோலி

Posted: 17 Nov 2014 01:10 PM PST

உலகக் கோப்பை நடைபெறவுள்ள ஆஸ்திரேலியாவில், ஃபீல்டிங் கட்டுப்பாடு பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்காது

தரவரிசை: கோலி, ரோஹித் முன்னேற்றம்

Posted: 17 Nov 2014 01:09 PM PST

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ஒரு நாள் தரவரிசையில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறினார்.

சிடிஎல்: பஞ்சாபை வீழ்த்தியது டெல்லி

Posted: 17 Nov 2014 01:08 PM PST

சாம்பியன்ஸ் டென்னிஸ் லீக் (சிடிஎல்) தொடரின் லீக் ஆட்டத்தில் டெல்லி அணி 25-19 என்ற புள்ளிக் கணக்கில் பஞ்சாபை வீழ்த்தியது.

இந்திய மகளிர் அணி 400 ரன்களில் டிக்ளேர்

Posted: 17 Nov 2014 01:04 PM PST

இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்க மகளிர் அணி, இந்திய அணியுடன் ஒரேயொரு டெஸ்ட் போட்டியில்

டாம் லதம் சதம்: நியூஸிலாந்து முன்னிலை

Posted: 17 Nov 2014 01:04 PM PST

பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் தொடக்க வீரர் டாம் லதம் சதம் அடிக்க, நியூஸிலாந்து வலுவான அடித்தளம் அமைத்துள்ளது.

இந்திய டெஸ்ட் தொடர்: கிளார்க் பங்கேற்பது சந்தேகம்

Posted: 17 Nov 2014 01:03 PM PST

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் பங்கேற்பது சந்தேகமாக உள்ளது.

தோனி வழியில் ஹாக்கி அணியின் உரிமையாளர் ஆனார் ரெய்னா

Posted: 17 Nov 2014 01:01 PM PST

இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, ஹாக்கி இந்தியா லீக் தொடரில் பங்கேற்கும் உத்தர பிரதேச விசார்ட்ஸ் அணியின் சக

பரிசும், ஏக்கமும்...

Posted: 17 Nov 2014 12:56 PM PST

லண்டனில் நடைபெற்ற உலக டூர் ஃபைனல்ஸ் டென்னிஸ் போட்டியின் இறுதிச் சுற்றில்

கோல் அடிக்க முயற்சி...

Posted: 17 Nov 2014 12:51 PM PST

மும்பையில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரின் லீக் ஆட்டத்தில், கோவா வீரர்களை

"நவம்பர் இறுதியில் வங்கி உரிமைக்கான விதிமுறைகள் வெளியீடு'

Posted: 17 Nov 2014 12:31 PM PST

சில வகை நிதி சேவைகளை மட்டும் அளிக்கும் சிறு ரக வங்கிகள் தொடங்குவது தொடர்பான விதிமுறைகள் நவம்பர் மாத இறுதியில் வெளியிடப்படும்

ரஷியாவுடன் போருக்குத் தயார் உக்ரைன்

Posted: 17 Nov 2014 12:29 PM PST

ரஷியாவுடன் முழுமையான போருக்குத் தயாராக இருப்பதாக உக்ரைன் அதிபர் பெட்ரோ பொரொஷென்கோ கூறினார்.

அமெரிக்க பிணைக் கைதி பீட்டர் காஸிக் படுகொலை

Posted: 17 Nov 2014 12:26 PM PST

இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளிடம் பிணைக் கைதியாக இருந்த அமெரிக்கரான பீட்டர் காஸிக் (26), தலை துண்டித்து

அணு ஆயுதம் ஏந்தும் ஏவுகணை: பாகிஸ்தான் பரிசோதனை வெற்றி

Posted: 17 Nov 2014 12:25 PM PST

அணு ஆயுதம் ஏந்திச் சொல்லக்கூடிய, பாகிஸ்தானின் தொலைதூர ஏவுகணையான "ஹத்தஃப் 4' ரகம் திங்கள்கிழமை வெற்றிகரமாக

பர்கீனா ஃபாஸோ: இடைக்கால அதிபராக மிஷெல் கஃபாண்டோ தேர்வு

Posted: 17 Nov 2014 12:23 PM PST

மேற்கு ஆப்பிரிக்க நாடான பர்கீனா ஃபாஸோவின் இடைக்கால அதிபராக, மிஷெல் கஃபாண்டோ (72) தேர்வு செய்யப்பட்டார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியா? பாபி ஜிண்டால் கருத்து

Posted: 17 Nov 2014 12:21 PM PST

அமெரிக்காவின் லூயிசியானா மாகாண ஆளுநராக உள்ள இந்திய அமெரிக்கர் பாபி ஜிண்டால், அந்த நாட்டின் அதிபர்

தீ விபத்து: சீனாவில் 18 பேர் சாவு

Posted: 17 Nov 2014 12:12 PM PST

சீனாவில் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 18 பேர் உயிரிழந்தனர்.

பெண் நிகழ்த்திய தற்கொலைத் தாக்குதல்: நைஜீரியாவில் 13 பேர் பலி

Posted: 17 Nov 2014 12:12 PM PST

நைஜீரியாவில் பெண் ஒருவர் நிகழ்த்திய தற்கொலைத் தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டனர்.

இந்தியத் தொழிலாளர்கள் தெ.ஆப்பிரிக்கா சென்றதன் 154-ஆவது ஆண்டு விழா

Posted: 17 Nov 2014 12:11 PM PST

இந்தியாவிலிருந்து ஒப்பந்தத் தொழிலாளர்களை ஏற்றி வந்த கப்பல், தென்னாப்பிரிக்கா வந்தடைந்ததன் 154-ஆவது ஆண்டு விழா

கென்யா மசூதிகளில் போலீஸார் தேடுதல் வேட்டை: ஒருவர் பலி;  200 பேர் கைது

Posted: 17 Nov 2014 12:10 PM PST

கென்யாவில் மசூதிகளில் போலீஸார் திங்கள்கிழமை அதிகாலை நடத்திய தேடுதல் வேட்டையின்போது

காஷ்மீர் தேர்தல்: பாஜக சார்பில் 32 முஸ்லிம் வேட்பாளர்கள்

Posted: 17 Nov 2014 11:56 AM PST

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தேசிய மாநாட்டுக் கட்சியிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக தீவிரமாக பிரசாரத்தில்

தேசிய மாநாட்டுக் கட்சியின் வெற்றி உறுதி: தேவேந்திர சிங் ராணா

Posted: 17 Nov 2014 11:55 AM PST

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த காலங்களைப் போன்று, நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலிலும் தேசிய

அருணாசலப் பிரதேசத்தை தவறாக சித்திரித்த கூகுல் நிறுவனம்

Posted: 17 Nov 2014 11:54 AM PST

அருணாசலப் பிரதேச மாநிலம், வேறு ஒரு நாட்டின் பகுதியாக கூகுல் இணைய வரைபடத்தில் சித்திரிக்கப்பட்டிருந்ததை

பாகிஸ்தான் ராணுவத்துக்கு பயிற்சியா?: சீனா மறுப்பு

Posted: 17 Nov 2014 11:53 AM PST

இந்திய- பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்துக்கு சீனா பயிற்சி அளித்ததாக கூறப்படும் செய்தியை சீன அரசு மறுத்துள்ளது.

பர்த்வான் குண்டு வெடிப்பு சம்பவம்: வங்கதேச அதிகாரிகளுடன் என்ஐஏ ஆலோசனை

Posted: 17 Nov 2014 11:52 AM PST

மேற்கு வங்க மாநிலம், பர்த்வானில் கடந்த மாதம் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக, வங்கதேச உள்துறை அமைச்சக

காஷ்மீர் தேர்தலை ஒத்திவைக்கக் கோரிய மனு தள்ளுபடி

Posted: 17 Nov 2014 11:48 AM PST

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை ஒத்திவைக்கக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.

சுண்ணாம்புக் கல் மோசடி வழக்கு: குஜராத் அமைச்சர் விடுதலை

Posted: 17 Nov 2014 11:45 AM PST

சுண்ணாம்புக் கல் மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட குஜராத் மாநில அமைச்சர் பாபு பொகிரியாவுக்கு,

மோடி டோனி அபோட்டுடன் இன்று சந்திப்பு

Posted: 17 Nov 2014 11:31 AM PST

ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அபோட்டை பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை (நவ.18) சந்தித்துப் பேசுகிறார். அப்போது இரு நாடுகள் இடையே,

குழந்தைகளை நூலகங்களுக்கு அழைத்து வர வேண்டும்

Posted: 17 Nov 2014 11:28 AM PST

குழந்தைகளை பெற்றோர் நூலகங்களுக்கு அழைத்து வந்து, நூல்களைப் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று மாவட்ட வருவாய் அலுவலர் சா.பழனி பேசினார்.

69 சதவீத இட ஒதுக்கீடுக்கு எதிரான மனு: விசாரணை நவ.21-க்கு ஒத்திவைப்பு

Posted: 17 Nov 2014 11:27 AM PST

தமிழகத்தில் கடைப்பிடிக்கப்படும் 69 சதவீத இடஒதுக்கீடுக்கு  எதிரான மனு மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம்

"சட்ட விழிப்புணர்வுடன் இருந்தால் சமூகம் முன்னேற்றம் அடையும்'

Posted: 17 Nov 2014 11:27 AM PST

சட்ட விழிப்புணர்வுடன் இருந்தால் சமூகம் முன்னேற்றம் அடையும் என்று சார்பு நீதிபதி எஸ்.கணேசன் பேசினார்.

தேசிய தன்னார்வ ரத்த தான முகாம்

Posted: 17 Nov 2014 11:27 AM PST

திருவண்ணாமலை மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலகம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணைந்து தேசிய தன்னார்வ ரத்த தான முகாமை நடத்தின.

விசைபம்பு இயக்குபவர்கள் சங்க செயற்குழுக் கூட்டம்

Posted: 17 Nov 2014 11:27 AM PST

செங்கம் அருகே பரமனந்தல் கிராமத்தில் தமிழ்நாடு குடிநீர் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி விசைப்பம்பு இயக்குபவர்கள் மற்றும் கிராம ஊராட்சி துப்புரவுப் பணியாளர்கள் சங்க செயற்குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

செங்கம் அரசு மருத்துவமனையில் ஒட்டுமொத்த துப்புரவுப் பணி

Posted: 17 Nov 2014 11:27 AM PST

செங்கம் பேரூராட்சி நிர்வாகமும், மேல்பள்ளிப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையமும் இணைந்து செங்கம் துக்காப்பேட்டையில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் ஒட்டுமொத்த துப்புரவு ப

வரவு-செலவு மதிப்பீடு தயார் செய்ய திட்டமிடல் பயிற்சி

Posted: 17 Nov 2014 11:26 AM PST

தண்டராம்பட்டை அடுத்த ராதாபுரம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் 2015-2016 ஆம் ஆண்டுக்கான தொழிலாளர் வரவு-செலவு திட்ட மதிப்பீடு தயார் செய்ய திட்டமிடல் பயிற்சி ராதாபுரத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

தமிழக ஐஏஎஸ் உயரதிகாரி இடமாற்ற விவகாரம்: குடியரசுத் தலைவரிடம் வழக்குரைஞர் புகார்

Posted: 17 Nov 2014 11:26 AM PST

தமிழகப் பிரிவு ஐஏஎஸ் உயரதிகாரி டாக்டர் விஜய் பிங்க்லே இடமாற்றம் விவகாரத்தில் விதிகள் மீறப்பட்டுள்ளதாக

21-ல் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

Posted: 17 Nov 2014 11:26 AM PST

திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இம் மாதம் 21 ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

"வந்தவாசி புதிய பேருந்து நிலையத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும்'

Posted: 17 Nov 2014 11:26 AM PST

வந்தவாசி புதிய பேருந்து நிலையத்தை முழுமையாக செயல்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய குடியரசுக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™