Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


எம்.எஸ்.எஸ். பாண்டியன் மறைவு: கருணாநிதி, ஜி.ராமகிருஷ்ணன் இரங்கல்

Posted: 11 Nov 2014 02:34 PM PST

திராவிட இயக்கச் சிந்தனையாளர் பேராசிரியர் எம்.எஸ்.எஸ். பாண்டியனின் மறைவுக்கு திமுக தலைவர் கருணாநிதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

உழவர்களின் நிலங்களை மிரட்டி கையகப்படுத்தக் கூடாது: ராமதாஸ்

Posted: 11 Nov 2014 02:34 PM PST

உழவர்களின் நிலங்களை மிரட்டிக் கையகப்படுத்தக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தினார்.

சட்டப்பேரவையை கூட்டச் சொல்வது தவறா?: மு.க.ஸ்டாலின்

Posted: 11 Nov 2014 02:33 PM PST

சட்டப்பேரவையைக் கூட்டச் சொல்லியதில் தவறு என்ன இருக்க முடியும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு திமுக சட்டப்பேரவைக் குழுத் தலைவர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.

தமிழகத்தில் பாதியில் நிறுத்தப்பட்ட மேம்பாலப் பணிகள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன்  மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆலோசனை

Posted: 11 Nov 2014 02:32 PM PST

தமிழகத்தில் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள மேம்பாலப் பணிகளை விரைவுபடுத்துவது தொடர்பாக, முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை, மத்திய தரைவழி, நெடுஞ்சாலைகள்-கப்பல் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார்.

புதிய குடும்ப அட்டை வழங்கக் கோரி இன்று மனு கொடுக்கும் போராட்டம்

Posted: 11 Nov 2014 02:32 PM PST

விண்ணப்பித்தவர்களுக்கு புதிய குடும்ப அட்டைகள் வழங்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் புதன்கிழமை (நவம்பர் 12) மனு

விசைத்தறியில் கைத்தறி ரக சேலை உற்பத்தி செய்தவர் மீது வழக்கு

Posted: 11 Nov 2014 02:31 PM PST

கைத்தறியில் தயாரிக்கப்பட வேண்டிய சேலை ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்தவர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சிறுதானியங்கள் உற்பத்தி ஆலோசகர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

Posted: 11 Nov 2014 02:30 PM PST

சிறுதானியங்கள் உற்பத்தி ஆலோசகர் பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஈபிஈடி கல்லூரியில் வேலைவாய்ப்பு வளாகத் தேர்வு

Posted: 11 Nov 2014 02:29 PM PST

காங்கயம் ஈபிஈடி பொறியியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

ரூ. 1 லட்சம் கோழித்தீவனம் கொள்ளை

Posted: 11 Nov 2014 02:28 PM PST

பல்லடம் அருகே ரூ. 1 லட்சம் மதிப்பிலான கோழித்தீவனத்தை திங்கள்கிழமை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்

Posted: 11 Nov 2014 02:28 PM PST

திருப்பூர் அருகே, குடிநீர் கேட்டு வஞ்சிபாளையம் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.

அலிகர் பல்கலைக்கழக நூலகத்தில் மாணவிகளுக்கு அனுமதி மறுப்பால் சர்ச்சை

Posted: 11 Nov 2014 02:28 PM PST

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் உள்ள நூலகத்தில் இளநிலை பட்டப்படிப்பு மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வறுமை, வேலையின்மை ஒழிப்பு போராட்டத்துடன் ஊழல் எதிர்ப்பையும் இணைத்து நடத்த வேண்டும்: உ.வாசுகி

Posted: 11 Nov 2014 02:27 PM PST

வறுமை, வேலையின்மை ஒழிப்புப் போராட்டத்துடன் ஊழல் எதிர்ப்புப் போராட்டத்தையும் இணைத்து நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

நீதித் துறையில் இட ஒதுக்கீடு: பிகார் அரசின் உத்தரவு ரத்து

Posted: 11 Nov 2014 02:27 PM PST

பிகார் மாநில குடிமைப் பணிகள் தேர்வாணையத்தால் செய்யப்பட்டு வந்த நீதித்துறை நியமனங்களுக்கான இட ஒதுக்கீடு ஆணையை பாட்னா நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.

வெள்ளக்கோவிலில் பாஜக ஆர்ப்பாட்டம்

Posted: 11 Nov 2014 02:27 PM PST

வெள்ளக்கோவிலில் செவ்வாய்க்கிழமை பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஜன.21-இல் சென்னையில்  கள் இயக்கம் உண்ணாவிரதம்

Posted: 11 Nov 2014 02:26 PM PST

கேரளத்தைப் போல தமிழகத்திலும் மது விலக்கு, மதுக்கொள்கையை மாற்றக் கோரி, வரும் 2015, ஜனவரி 21-ஆம் தேதி சென்னையில் உண்ணாவிரதப்

உடுமலையில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்

Posted: 11 Nov 2014 02:25 PM PST

உடுமலை நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

கல்வி விழிப்புணர்வுப் பேரணி

Posted: 11 Nov 2014 02:24 PM PST

உடுமலையை அடுத்துள்ள ராகல்பாவி ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளி சார்பில் கல்வி விழிப்புணர்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சாயப்பட்டறைகளின் ரசாயன கழிவுகளை அகற்ற விவசாயிகள் கோரிக்கை

Posted: 11 Nov 2014 02:24 PM PST

பல்லடம் அருகே உள்ள கரைப்புதூரில் தனியார் சாயப்பட்டறைகளின்

ஜம்மு-காஷ்மீர்: முதல் கட்ட பேரவைத் தேர்தலில் 123 பேர் போட்டி

Posted: 11 Nov 2014 02:23 PM PST

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் 5 கட்டங்களாக நடைபெறவுள்ள நிலையில், முதல் கட்டத் தேர்தலில் 123 பேர் போட்டியிடுகின்றனர்.

ஊழல் எதிர்ப்பு பிரசார இயக்கம்

Posted: 11 Nov 2014 02:23 PM PST

இடதுசாரிக் கட்சிகள் சார்பில் பல்லடத்தில் ஊழல் எதிர்ப்பு பிரசார இயக்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பல்லடத்தில் விஏஒ காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை

Posted: 11 Nov 2014 02:22 PM PST

பல்லடம் வருவாய் வட்டத்திற்கு உள்பட்ட 7 கிராமங்களில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை

நாடாளுமன்ற வளாகத்தில் துப்பாக்கியால் சுட்ட வீரரால் பரபரப்பு

Posted: 11 Nov 2014 02:21 PM PST

நாடாளுமன்ற கட்டடத்துக்குள் சிஆர்பிஎஃப் படை வீரர் ஒருவர் "கவனக்குறைவாக' 4 முறைகள் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் குறித்து பாதுகாப்பு படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றன.

துத்தாரிபாளையத்தில் தூய்மைப் பணி

Posted: 11 Nov 2014 02:21 PM PST

பொங்கலூர் ஒன்றிய பாஜக சார்பில் தூய்மை இயக்கப் பணி துத்தாரிபாளையம் அரசு துவக்கப்பள்ளி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் நடைபெற்றது.

காங்கிரஸ் சார்பில் நேரு பிறந்த நாள் மாநாடு: பிரதமர் மோடிக்கு அழைப்பில்லை

Posted: 11 Nov 2014 02:21 PM PST

காங்கிரஸ் சார்பில் கொண்டாடப்படும் ஜவாஹர்லால் நேருவின் 125-ஆவது பிறந்த நாள் மாநாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

குஜராத் பேரவையில் இருந்து 20 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இடைநீக்கம்

Posted: 11 Nov 2014 02:20 PM PST

குஜராத் சட்டப்பேரவையில் அவைத் தலைவர் இருக்கையை முற்றுகையிட்டு, தொடர்ந்து கோஷம் எழுப்பியதைத் தொடர்ந்து, காங்கிரஸ் உறுப்பினர்கள் 20 பேர், செவ்வாய்க்கிழமை இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

சூலூர் அருகே புதிய கற்கால கருவிகள், தமிழ்ப் பிராமி எழுத்து கண்டுபிடிப்பு

Posted: 11 Nov 2014 02:20 PM PST

சூலூர் அருகே வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையம் நடத்திய மேற்பரப்பு ஆய்வில்,

பழங்குடியினப் பகுதிகளில் பாகிஸ்தான் விமானத் தாக்குதல்

Posted: 11 Nov 2014 02:14 PM PST

பாகிஸ்தானின் வட மேற்கில் பழங்குடிப் பகுதியில் அந்நாட்டு ராணுவம் விமானங்கள் மூலம் குண்டுவீசி தாக்குதல் நடத்தியதில், 37 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர்.

உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்கு மொழி! தருண் விஜய் எம்.பி. கோரிக்கை

Posted: 11 Nov 2014 02:13 PM PST

உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்கு மொழியாக இல்லாதது வருத்தமளிக்கிறது என மாநிலங்களவை பாஜக உறுப்பினர் தருண் விஜய் தெரிவித்தார்.

திருமலையில் புராதன நாணயங்கள் கண்டெடுப்பு

Posted: 11 Nov 2014 02:09 PM PST

திருமலையில், வெளிவட்டச் சாலை அருகில் உள்ள, கழிவு நீர் கால்வாய் அருகில் பள்ளம் தோண்டும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மத்திய அரசு விருதுக்கு ரஜினிகாந்த் தேர்வு

Posted: 11 Nov 2014 02:07 PM PST

நிகழ் ஆண்டுக்கான சிறந்த இந்திய திரைப்படக் கலைஞருக்கான நூற்றாண்டு விருதுக்கு நடிகர் ரஜினிகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஜனவரி 21-இல் கள் இயக்கம் உண்ணாவிரதம்

Posted: 11 Nov 2014 02:01 PM PST

கேரளத்தைப் போல தமிழகத்திலும் மது விலக்கு, மதுக் கொள்கையை மாற்றக் கோரி, வரும் 2015, ஜனவரி 21-ஆம் தேதி சென்னையில் உண்ணாவிரதப் போரட்டத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு கள் இயக்கத்தினர் அறிவித்துள்ளனர்.

பள்ளி மாணவியை மூன்றாண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது

Posted: 11 Nov 2014 02:00 PM PST

கோவையில் பள்ளி மாணவி ஒருவரை மூன்றாண்டுகளாக தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த நபரை செவ்வாய்க்கிழமை போலீஸார் கைது செய்தனர்.

14-இல் சுதந்திர போராட்ட தலைவர்கள் படக் கண்காட்சி

Posted: 11 Nov 2014 01:59 PM PST

மேட்டுப்பாளையம் அரிமா சங்கம் சார்பில் சுதந்திர போராட்டத் தலைவர்களின்

நீர்நிலைகளில் ஆகாயத் தாமரையை அகற்ற மாவட்ட ஆட்சியர் உத்தரவு

Posted: 11 Nov 2014 01:58 PM PST

கோவை மாநகராட்சிப் பகுதிக்கு உள்பட்ட 8 நீர் நிலைகளில் உள்ள ஆகாயத் தாமரைகளை அகற்ற மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக்

மின் - பணப் பரிமாற்றம் மூலமாக வரி செலுத்த கட்டாயப்படுத்தக் கூடாது: "கோப்மா' கோரிக்கை

Posted: 11 Nov 2014 01:58 PM PST

குறுந்தொழில் முனைவோர்களை மின்-பணப் பரிமாற்றம் மூலமாக வரி செலுத்தும்படி கட்டாயப்படுத்தக் கூடாது என, "கோப்மா' வலியுறுத்தியுள்ளது.

குழந்தைப் பேறின்மை விழிப்புணர்வு முகாம்

Posted: 11 Nov 2014 01:57 PM PST

பிரஸ் காலனி, சாந்திமேடு பகுதியில் குழந்தைப் பேறின்மை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

கராத்தே பயிற்சியாளர் வீட்டில் ரூ.62.50 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்

Posted: 11 Nov 2014 01:57 PM PST

கன்னியாகுமரி மாவட்டத்தில், கராத்தே பயிற்சியாளர் ஒருவரது வீட்டில் ஹவாலா பணம் ரூ.62.50 லட்சத்தை பறிமுதல் செய்து அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எண்.4 வீரபாண்டி பேரூராட்சி அலுவலகத்தில் ஜெயலலிதா படம் அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு

Posted: 11 Nov 2014 01:57 PM PST

பெரியநாயக்கன்பாளையத்தையடுத்த எண்.4 வீரபாண்டி பேரூராட்சி அலுவலகத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா படம் அகற்றப்பட்டதற்கு

இன்று மாநகராட்சி மாமன்றக் கூட்டம்

Posted: 11 Nov 2014 01:56 PM PST

கோவை மாநகராட்சியின் மாமன்ற அவசரக் கூட்டம் புதன்கிழமை (நவ.12) நடைபெறவுள்ளது. மாநகராட்சியின் பிரதான அலுவலகத்தில் உள்ள விக்டோரியா

கடந்த மூன்று ஆண்டுகளில் 3.27 லட்சம் போலி குடும்ப அட்டைகள் ரத்து

Posted: 11 Nov 2014 01:55 PM PST

தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் 3.27 லட்சம் போலி குடும்ப அட்டைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார்.

ஐ.ஏ.எஸ். இலவசப் பயிற்சிக்கான நுழைவுத் தேர்வு

Posted: 11 Nov 2014 01:55 PM PST

அண்ணா நூற்றாண்டு ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம் சார்பில், இலவசப் பயிற்சிக்கான நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.

சாலையோரம் வீசப்பட்ட அரசு மருந்து, மாத்திரைகள்

Posted: 11 Nov 2014 01:55 PM PST

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவிலில், அரசின் மருந்து, மாத்திரைகள் சாலையோரம் கொட்டப்பட்டுக் கிடந்தன. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அனிமேஷன் முறையில் பாடங்கள் கற்பிக்கும் முறை அறிமுகம்: அமைச்சர் கே.சி.வீரமணி

Posted: 11 Nov 2014 01:55 PM PST

பள்ளி மாணவர்களுக்கு அனிமேஷன் முறையில் பாடங்கள் கற்பிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்

தாய், இரு குழந்தைகள் கொலை வழக்கு: மருத்துவர் உள்பட 7 பேரிடம் விசாரணை

Posted: 11 Nov 2014 01:54 PM PST

கோவையில் தாய் மற்றும் இரு குழந்தைகள் கொலை செய்யப்பட்ட வழக்கில், பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவர் உள்பட 6 பேரிடம்

திருவாரூர் காவல் ஆய்வாளருக்கு பிடிவாரண்ட்

Posted: 11 Nov 2014 01:53 PM PST

கோவை நீதிமன்றம் உத்தரவுகோவை, நவ. 11: திருவாரூர் மாவட்டத்தில் பணிபுரியும் காவல்துறை ஆய்வாளர் ஒருவருக்கு

ரூ.3 கோடி மோசடி: நிதி நிறுவனத்தில் பொருளாதார குற்றப் பிரிவினர் சோதனை

Posted: 11 Nov 2014 01:53 PM PST

உடுமலை பகுதியில் ரூ.3 கோடி வரை மோசடி செய்த நிதி நிறுவனத்தில் கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் சோதனை மேற்கொண்டனர்.

மருத்துவர் போல் நடித்து நகை திருடிய வழக்கு: 25-க்கு ஒத்திவைப்பு

Posted: 11 Nov 2014 01:52 PM PST

தமிழகத்தின் பல்வேறு மருத்துவமனைகளில் மருத்துவர் போல் நடித்து நகை திருட்டில் ஈடுபட்ட இளைஞர் கைது செய்யப்பட்ட வழக்கில்

கார் விபத்தில் ஒருவர் சாவு

Posted: 11 Nov 2014 01:51 PM PST

வாளையார்-நீலம்பூர் புறவழிச் சாலையில், மதுக்கரை அருகே கார் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார்.

மதுரையில் 11 வெடிகுண்டுகள் மீட்பு: சென்னையில் தனிப்படையினர் விசாரணை

Posted: 11 Nov 2014 01:50 PM PST

மதுரையில் நாட்டு வெடிகுண்டுகள் கண்டறியப்பட்டது தொடர்பாக சென்னையில் தனிப்படை போலீஸார்

ஆசிரியர் பட்டயப் படிப்பு: 3 மாதங்களுக்குள் புதிய பாடத் திட்டம்

Posted: 11 Nov 2014 01:50 PM PST

ஆசிரியர் பட்டயப் படிப்புக்கு 3 மாதங்களுக்குள் புதிய பாடத் திட்டம் உருவாக்கப்படும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

பாரத மாதா கோயில் கட்ட நவம்பருக்குள் நடவடிக்கை வேண்டும்: குமரி அனந்தன்

Posted: 11 Nov 2014 01:49 PM PST

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் இந்த மாத இறுதிக்குள் பாரதமாதா கோயில் கட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு

காலமானார் ஈ.ராமசாமி

Posted: 11 Nov 2014 01:48 PM PST

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த நிர்வாகி ஈ.ராமசாமி (89) உடல் நலக் குறைவால் செவ்வாய்க்கிழமை காலமானார்.

ரூ. 9 லட்சம் மதிப்பு தங்கம் பறிமுதல்

Posted: 11 Nov 2014 01:48 PM PST

மலேசியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.9 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் திருச்சியில் பறிமுதல் செய்தனர்.

திமுக முன்னாள் அமைச்சரின் துப்பாக்கிகளுக்கு உரிமம்: உயர்நீதிமன்றம் உத்தரவு

Posted: 11 Nov 2014 01:47 PM PST

திமுக முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனின் மூன்று துப்பாக்கிகளுக்கு உரிமம் புதுப்பிக்க கோரும்

இந்த நாளில் அன்று 12.11.1990; கருணாநிதி பேட்டி; புது மத்திய அரசுடன் மோதல் போக்கு இராது

Posted: 11 Nov 2014 01:47 PM PST

இந்த நாளில் அன்று 12.11.1990; கருணாநிதி பேட்டி; புது மத்திய அரசுடன் மோதல் போக்கு இராது

எஸ்டிசி கல்லூரியில் விளையாட்டு போட்டிகள்

Posted: 11 Nov 2014 01:47 PM PST

பொள்ளாச்சி சரஸ்வதி தியாகராஜா கல்லூரியில், கிராமப்புற மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றது.

வால்பாறையில் தேயிலை வாரிய கருத்தரங்கு

Posted: 11 Nov 2014 01:46 PM PST

வால்பாறையில் தேயிலை வாரியம் சார்பில் சிறப்பு கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கோவை

Posted: 11 Nov 2014 01:45 PM PST

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்: தேசிய கருத்தரங்கம் துவக்க விழா, அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி-பங்கேற்பு,

"தண்டனை பெற்றவர்களின் வாக்களிக்கும் உரிமையை ரத்து செய்யும் வகையில் சட்டத் திருத்தம் செய்ய வேண்டும் என்கிற கருத்து சரியா?'

Posted: 11 Nov 2014 01:44 PM PST

தண்டனை பெற்றவர்களின் வாக்களிக்கும் உரிமையை ரத்து செய்யக் கூடாது. குற்றவாளியும் குடிமகனே. அவனுக்கும் வாக்குரிமை உண்டு.

உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின்...

Posted: 11 Nov 2014 01:40 PM PST

இது சுய சரித்திரங்களின் காலம். பதவி இழந்த அமைச்சர்கள், உயர் பதவி வகித்து ஓய்வு பெற்ற அதிகாரிகள், மார்கெட்டை பறிகொடுத்த நடிகர்கள், விளையாட முடியாமல் மைதானத்தைவிட்டு வெளியேறிய விளையாட்டு வீரர்கள் எல்லாரும் அவசர அவசரமாக சுய சரித்திரம் எழுதி புத்தகமாகப் போடுகிறார்கள்.

தமிழகத்தைப் புறக்கணிப்பதா?

Posted: 11 Nov 2014 01:39 PM PST

குறைந்த அளவிலான அமைச்சர்கள் என்பது பெருமை தட்டிக்கொள்ள வேண்டுமானால் உதவுமே தவிர, திறமையான, விரைவான நிர்வாகத்துக்கு பயன்படாது என்பதை சற்று காலம் தாழ்த்தித்தான் பிரதமர் நரேந்திர மோடி உணர்ந்திருப்பதாகத் தெரிகிறது.

2ஜி: கூடுதல் சாட்சிகளை சேர்க்கக் கோரும் சிபிஐ மனு மீது நவம்பர் 18-இல் உத்தரவு

Posted: 11 Nov 2014 01:35 PM PST

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாகத் தொடுக்கப்பட்ட வழக்கில் மத்திய அமலாக்கத் துறை துணை இயக்குநர் ராஜேஷ்வர் சிங் உள்பட ஐந்து பேரை கூடுதல் சாட்சிகளாக சேர்க்க அனுமதிக்கக் கோரி, சிபிஐ தாக்கல் செய்துள்ள மனு மீதான உத்தரவு வரும் நவம்பர் 18-ஆம் தேதி பிறப்பிக்கப்படும் என்று தில்லி சிபிஐ நீதிமன்றம் தெரிவித்தது.

ஆவின் பால் திருட்டு: அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரும் மனுவை பரிசீலிக்க உத்தரவு

Posted: 11 Nov 2014 01:32 PM PST

ஆவின் பால் முறைகேட்டில் தொடர்புடைய அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரி அளித்த கோரிக்கை மனுவை 8 வாரங்களுக்குள் பரிசீலனை செய்ய, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இரு தரப்பினரிடையே மோதல்: கோயில் தேரோட்டம் நிறுத்தம்

Posted: 11 Nov 2014 01:31 PM PST

சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதால், செவ்வாய்க்கிழமை நடைபெற இருந்த மாரியம்மன் கோயில்

10 லட்சம் வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்

Posted: 11 Nov 2014 01:31 PM PST

ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் புதன்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.

காங்கிரஸ் கூட்டணி இல்லாமல் எந்தக் கட்சியும் ஆட்சிக்கு வர முடியாது: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.

Posted: 11 Nov 2014 01:31 PM PST

காங்கிரஸ் கூட்டணி இல்லாமல் எந்தக் கட்சியும் ஆட்சிக்கு வர முடியாது என்றார் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.

பாரதிக்கு "பாரத ரத்னா' விருது கிடைக்க பிரதமர் மோடியிடம் வலியுறுத்துவேன்: தருண் விஜய்

Posted: 11 Nov 2014 01:29 PM PST

மகாகவி பாரதியாருக்கு "பாரத ரத்னா' விருது கிடைக்க பிரதமர் நரேந்திர மோடியிடம் வலியுறுத்த இருப்பதாக மாநிலங்களவை பாஜக உறுப்பினர் தருண் விஜய் தெரிவித்தார்.

அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் "ஸ்மார்ட் கார்டு' வடிவில் குடும்ப அட்டைகள்: சோதனை அடிப்படையில் அறிமுகமாகிறது

Posted: 11 Nov 2014 01:29 PM PST

ஸ்மார்ட் கார்டு வடிவில் குடும்ப அட்டைகளை வழங்குவதற்கான பணிகளை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது. சோதனை அடிப்படையில் அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்கான கணக்கெடுப்புப் பணிகள் 80 சதவீதத்துக்கும் மேலாக முடிக்கப்பட்டுள்ளன.

குமரியில் ஹவாலா பணம் ரூ.62.50 லட்சம் பறிமுதல்

Posted: 11 Nov 2014 01:28 PM PST

கன்னியாகுமரி மாவட்டத்தில், கராத்தே பயிற்சியாளர் ஒருவரது வீட்டில் ஹவாலா பணம் ரூ.62.50 லட்சத்தை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள்

ரியல் எஸ்டேட் உரிமையாளர் கொலை

Posted: 11 Nov 2014 01:27 PM PST

திருச்செங்கோடு அருகே ரியல் எஸ்டேட் உரிமையாளர் திங்கள்கிழமை இரவு குத்திக் கொலை செய்யப்பட்டார்.

பாளை.யில் கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 11 Nov 2014 01:26 PM PST

பாளையங்கோட்டையில் போலீஸாருக்கு எதிராக கிராம உதவியாளர்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கன்டெய்னர் லாரியில் அமிலம் திருட்டு: போலீஸார் விசாரணை

Posted: 11 Nov 2014 01:26 PM PST

கேரள மாநிலத்தில் உள்ள உரத் தொழிற்சாலைக்கு கன்டெய்னர் லாரியில் கொண்டு செல்லப்பட்ட பாஸ்போரிக்

புகையால் மூச்சுத் திணறி முதியவர் சாவு

Posted: 11 Nov 2014 01:25 PM PST

திருநெல்வேலி அருகேயுள்ள ராமையன்பட்டியில் நிகழ்ந்த தீவிபத்தால் ஏற்பட்ட புகையால் மூச்சுத் திணறி திங்கள்கிழமை இரவு முதியவர்  இறந்தார்.

அலைக்கற்றை விவகாரத்தில் மிகையான பொய் பிரசாரம்: கருணாநிதி குற்றச்சாட்டு

Posted: 11 Nov 2014 01:23 PM PST

அலைக்கற்றை விவகாரத்தில் மிகைப்படுத்தப்பட்ட பொய் பிரசாரத்தின் மூலம் அரசியல் கட்சிகள் ஆதாயம் அடைந்ததாக திமுக தலைவர் கருணாநிதி குற்றஞ்சாட்டினார்.

மியான்மர் அதிபருடன் மோடி சந்திப்பு

Posted: 11 Nov 2014 01:21 PM PST

பிரதமர் நரேந்திர மோடி தனது 3 நாடுகள் சுற்றுப்பயணத்தின் முதல் கட்டமாக, மியான்மர் நாட்டுக்கு செவ்வாய்க்கிழமை பிற்பகல் சென்றார்.

விவசாயியை அரிவாளால் வெட்டியவருக்கு 7 ஆண்டு கடுங்காவல்

Posted: 11 Nov 2014 01:21 PM PST

விவசாயியை அரிவாளால் வெட்டிய வழக்கில் மற்றொரு விவசாயிக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து

14 இல் 9 கிராமங்களில் அம்மா திட்ட முகாம்

Posted: 11 Nov 2014 01:21 PM PST

திருநெல்வேலி மாவட்டத்தில் 9 கிராமங்களில்  வெள்ளிக்கிழமை (நவ.14) அம்மா திட்ட முகாம்கள் நடைபெறுகின்றன.

களக்காடு கூட்டுறவு சங்கத் தலைவர் வீட்டில் தீவிபத்து

Posted: 11 Nov 2014 01:20 PM PST

களக்காட்டில் கூட்டுறவு சங்கத் தலைவரின் பூட்டிய வீட்டில் ஏற்பட்ட திடீர் தீவிபத்து குறித்து போலீஸார் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினர்.

2016 தேர்தலில் காங்கிரஸ் எழுச்சி பெறும்: இளங்கோவன் நம்பிக்கை

Posted: 11 Nov 2014 01:19 PM PST

தமிழகத்தில் 2016ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி எழுச்சி பெறும் என, தமிழ்நாடு காங்கிரஸ்

நெல்லையில் சைவ சித்தாந்த நேர்முகப் பயிற்சி

Posted: 11 Nov 2014 01:17 PM PST

திருவாவடுதுறை ஆதீனத்தின் சைவ சித்தாந்த நேர்முக பயிற்சி மையத்தின் சார்பில் திருநெல்வேலி நகரத்தில் உள்ள

பெற்றோரின் கஷ்டத்தை மாணவர்கள் உணர வேண்டும்: ஏ.டி.ஜி.பி. சி.சைலேந்திரபாபு.

Posted: 11 Nov 2014 01:16 PM PST

பெற்றோரின் கஷ்டத்தை உணர்ந்து மாணவர்கள் படிக்க வேண்டும் என்றார் தமிழக கடலோர பாதுகாப்புக் குழும ஏ.டி.ஜி.பி. சி.சைலேந்திரபாபு.

நெல்லையில் வாசகர் வட்டக் கூட்டம்

Posted: 11 Nov 2014 01:15 PM PST

திருநெல்வேலியில் வாசகர் வட்டக் கூட்டம், தீபாவளி சிறப்பிதழ் வெளியீடு விமர்சன உரை, கவியரங்கம் ஆகியவை நடைபெற்றது.

குமரியில் ஹவாலா பணம் ரூ.62.50 லட்சம் பறிமுதல்

Posted: 11 Nov 2014 01:15 PM PST

கன்னியாகுமரி மாவட்டத்தில், கராத்தே பயிற்சியாளர் ஒருவரது வீட்டில் ஹவாலா பணம் ரூ.62.50 லட்சத்தை அமலாக்கப்

நெல்லையில் போட்டிகள்: 180 பேர் பங்கேற்பு

Posted: 11 Nov 2014 01:14 PM PST

சரணாலயம் தொண்டு நிறுவனம் சார்பில் திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போட்டிகளில் 180 பேர் பங்கேற்றனர்.

தூத்துக்குடியில் கடும் பனிமூட்டம்: கனிமொழி, காங்கிரஸ் நிர்வாகிகள் வந்த விமானம் தரையிறங்கத் தவிப்பு

Posted: 11 Nov 2014 01:13 PM PST

தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை அதிக பனிமூட்டம் காரணமாக தனியார் விமானம் தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டது.

மூவர் கண்காணிப்பு குழுவைக் கூட்ட கேரளம் வலியுறுத்தல்

Posted: 11 Nov 2014 01:12 PM PST

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதைத் தொடர்ந்து, மூவர் கண்காணிப்புக் குழுவின் கூட்டத்தை அவசரமாக நடத்த வேண்டுமென, கேரள மாநிலத் தலைமைச் செயலர் இ.கே. பரத்பூஷண், மூவர் குழுத் தலைவர் நாதனுக்கு செவ்வாய்க்கிழமை கடிதம் எழுதியுள்ளார்.

வள்ளியூர் அருகே விபத்து: நீதிபதி உள்பட 5 பேர் காயம்

Posted: 11 Nov 2014 01:12 PM PST

தெற்குவள்ளியூரில் செவ்வாய்க்கிழமை டயர் வெடித்ததால் நிலைதடுமாறிய கார் மற்றொரு கார் மீது மோதியதில் நான்குனேரி

தூத்துக்குடி மாவட்டத்தில் கிராமத்தை கனிமொழி தத்தெடுத்தார்

Posted: 11 Nov 2014 01:12 PM PST

தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார் திருநகரி ஒன்றியத்தைச் சேர்ந்த ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் ஊராட்சியை மாநிலங்களவை திமுக குழுத் தலைவர் கனிமொழி தத்தெடுத்தார். அந்தக் கிராமத்தை முன்மாதிரி கிராமமாக மாற்றுவதாக அவர் உறுதியளித்தார்.

முல்லைப் பெரியாறு அணையின்  நீர்மட்டம் 139 அடியை தாண்டியது

Posted: 11 Nov 2014 01:11 PM PST

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் செவ்வாய்க்கிழமை மாலை 139 அடியை தாண்டியது.

திருச்செந்தூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் தர்னா

Posted: 11 Nov 2014 01:11 PM PST

திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குடிநீர் கேட்டு ராஜ்கண்ணா நகர் பொதுமக்கள் திடீர் தர்னாவில் ஈடுபட்டனர்.

செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு

Posted: 11 Nov 2014 01:11 PM PST

கோவில்பட்டி புதுக்கிராமம் திருமங்கை நகரில் செல்போன் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து

எடையளவு சட்டத்தின் கீழ் 32 நகைக்கடைகள் மீது நடவடிக்கை

Posted: 11 Nov 2014 01:11 PM PST

தூத்துக்குடி, கோவில்பட்டி பகுதிகளில் சோதனை நடத்திய தொழிலாளர் துறை அதிகாரிகள் 32 நகைக்கடைகள் மீது

கடலில் தத்தளித்த 4 சங்குகுளி மீனவர்கள் மீட்பு

Posted: 11 Nov 2014 01:11 PM PST

தூத்துக்குடி அருகே கடல் பகுதியில் தத்தளித்த நான்கு சங்குகுளி மீனவர்களை கடலோர பாதுகாப்புக் குழும போலீஸார் செவ்வாய்க்கிழமை மீட்டனர்.

கரூர் அருகே கார் விபத்தில் சகோதரர்கள் உள்பட 4 பேர் பலி

Posted: 11 Nov 2014 01:10 PM PST

கரூர் அருகே செவ்வாய்க்கிழமை காலை பாலத்தின் தடுப்புச் சுவரில் கார் மோதிய விபத்தில் அண்ணன், தம்பி உள்பட 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 7 பேர் காயமடைந்தனர்.

உயர்கல்வி வழிகாட்டுதல் முகாம்

Posted: 11 Nov 2014 01:10 PM PST

திருநெல்வேலி மண்டல சிறுவர் மேம்பாட்டு மையத்தில் பயன் பெற்று வரும் 12ஆம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு

விடுதலைச் சிறுத்தைகள் ஊர்திப் பயண பிரசாரம்

Posted: 11 Nov 2014 01:10 PM PST

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கல்வி உரிமை மாநாட்டுத் தீர்மானங்கள் விளக்க ஊர்திப் பயண பிரசாரம் திங்கள்கிழமை நடைபெற்றது.

குமரி சமாதான ராக்கினி மாதாவுக்கு வெள்ளி கிரீடம் அணிவிப்பு

Posted: 11 Nov 2014 01:10 PM PST

கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல வளாகத்தில் அமைந்துள்ள சமாதான ராக்கினி மாதாவுக்கு

"பி.எஸ்.என்.எல். கட்டண பாக்கி உள்ளவர்கள் சலுகையுடன் மறு இணைப்பு பெறலாம்'

Posted: 11 Nov 2014 01:10 PM PST

பி.எஸ்.என்.எல். கட்டண பாக்கி உள்ளவர்களுக்கு சலுகையுடன் மறு இணைப்பு பெற வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவில் இணைந்த திமுக பேரூராட்சி உறுப்பினர்

Posted: 11 Nov 2014 01:10 PM PST

வேர்க்கிளம்பி பேரூராட்சி வார்டு திமுக உறுப்பினர் உள்பட இருவர் அதிமுகவில் இணைந்தனர்.

மாநில மூத்தோர் தடகளப் போட்டி: டிச. 14 இல் மாவட்ட வீரர்கள் தேர்வு

Posted: 11 Nov 2014 01:10 PM PST

மாநில மூத்தோர் தடகளப் போட்டியை முன்னிட்டு நாகர்கோவிலில் குமரி மாவட்ட வீரர்கள் தேர்வு டிச. 14ஆம் தேதி நடைபெறுகிறது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™