Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


கனிமொழிக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ஒரு மணி நேரத்தில் வாபஸ்

Posted: 10 Nov 2014 01:42 PM PST

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழிக்கு

நடுக்கடலில் மிதந்த ஆண் சடலம் மீட்பு

Posted: 10 Nov 2014 01:40 PM PST

காரைக்கால் கடல்பகுதியில் ஆண் சடலம் மிதந்தது திங்கள்கிழமை தெரியவந்தது.

மின் துறையினர் ஆர்ப்பாட்டம்

Posted: 10 Nov 2014 01:40 PM PST

காரைக்காலில் எம்எல்ஏவை கண்டித்து, மின் துறை அலுவலகம் முன்பு ஊழியர்கள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அம்பேத்கர் சிலை சேதம்: விடுதலைச் சிறுத்தைகள் சாலை மறியல்

Posted: 10 Nov 2014 01:40 PM PST

புதுவை, வில்லியனூர் அருகே அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டதாகக் கூறி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சிறுமிகள் பாலியல் கொடுமை வழக்குகள்:செயலறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு

Posted: 10 Nov 2014 01:39 PM PST

புதுச்சேரியில் சிறுமிகள் மீதான பாலியல் கொடுமை வழக்குகள் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை அறிக்கையை (அஸ்ரீற்ண்ர்ய் பஹந்ங்ய் தங்ல்ர்ழ்ற்) சமர்ப்பிக்க வேண்டும் என தேசிய குழந்தைகள் உரிமைகள் நலப் பாதுகாப்பு ஆணையம் புதுவை அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

கொசு ஒழிப்பை தீவிரப்படுத்த எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

Posted: 10 Nov 2014 01:39 PM PST

புதுச்சேரியில் கொசு ஒழிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும் என ஓம்சக்தி சேகர் எம்.எல்.ஏ. வலியுறுத்தி உள்ளார்.

கடற்கரையில் போதையில் ரகளை:சென்னை இளைஞர்கள் 6 பேர் கைது

Posted: 10 Nov 2014 01:39 PM PST

புதுவை கடற்கரை சாலையில் போதையில் ரகளை செய்த சென்னை தனியார் நிறுவன ஊழியர்கள் 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.

உள்ளாட்சித் தேர்தலை நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

Posted: 10 Nov 2014 01:38 PM PST

புதுச்சேரி அரசு உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்தவேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.

புதிய சாலை பாதுகாப்பு மசோதாவை திரும்பப் பெறக் கோரி விழிப்புணர்வு

Posted: 10 Nov 2014 01:38 PM PST

புதிய சாலை பாதுகாப்பு மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரம் புதுவையில் திங்கள்கிழமை நடைபெற்றது

சிங்காரவேலர் கவிதைப் போட்டி

Posted: 10 Nov 2014 01:38 PM PST

புதுச்சேரி மீனவர் கலை இலக்கிய ஆய்வு மையம் சார்பில் சிங்காரவேலர் 156-வது பிறந்த நாள் கவிதைப் போட்டி நடத்தப்படுகிறது.

பால் வேன் மோதி தலைமை ஆசிரியர் சாவு

Posted: 10 Nov 2014 01:38 PM PST

புதுவையில் மோட்டார் சைக்கிளில் சென்ற தலைமை ஆசிரியர் பால் வேன் மோதியதில் திங்கள்கிழமை உயிரிழந்தார்.

இறுதித் தீர்ப்புக்குப் பிறகே மின் கட்டண உயர்வு: உயர் நீதிமன்றம் உத்தரவு

Posted: 10 Nov 2014 01:38 PM PST

தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பான தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின்

தாற்காலிக சுகாதார ஊழியர்கள் 70 பேருக்கு பணிநியமன ஆணை

Posted: 10 Nov 2014 01:37 PM PST

புதுச்சேரி சுகாதாரத் துறையில் 70 தாற்காலிக ஊழியர்களுக்கு பணிநியமன ஆணைகளை முதல்வர் என்.ரங்கசாமி திங்கள்கிழமை வழங்கினார்.

அரங்கனூரில் வயிற்றுப்போக்கு: ஏராளமானோர் மருத்துவமனையில் அனுமதி

Posted: 10 Nov 2014 01:37 PM PST

புதுச்சேரி அருகே அரங்கனூரில் வயிற்றுப் போக்கு, மர்மக் காய்ச்சல் பாதிக்கப்பட்ட ஏராளமானோர் அரசு பொது மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பள்ளி மாணவிகளுக்கு தற்காப்புப் பயிற்சி

Posted: 10 Nov 2014 01:37 PM PST

முதலியார்பேட்டை அர்ச்சுனசுப்புராய நாயக்கர் அரசு நடுநிலைப் பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு கலைப் பயிற்சி அளிக்கப்பட்டது.

முகநூலில் புதுச்சேரி போக்குவரத்து காவல் துறை

Posted: 10 Nov 2014 01:37 PM PST

புதுச்சேரியில் போக்குவரத்து காவல் துறைக்கு புதிதாக முகநூல் (பேஸ் புக்) கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.

தீயணைப்புத் துறை ஊழியர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

Posted: 10 Nov 2014 01:36 PM PST

புதுச்சேரி தீயணைப்பு துறை ஊழியர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அச்சங்கத்தின் நிர்வாகக்குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. சம்மேளனத்தின் துணைப் பொதுச் செயலாளர் க.ராதாகிருஷ்ணன் தேர்தல் அதிகாரியாக இருந்து தேர்தலை நடத்தினார்.

கடற்கரை சாலையில் மர்மக் கும்பல் தாக்குதல்: இருவர் காயம்

Posted: 10 Nov 2014 01:36 PM PST

புதுவை கடற்கரை சாலையில் அதிகாலையில் நின்றிருந்த இருவரை காரில் வந்த மர்மக் கும்பல் தாக்கிவிட்டு தப்பிச் சென்றது.

குப்பையால் சுகாதாரச் சீர்கேடு:பள்ளி மாணவர்கள் போராட்டம்

Posted: 10 Nov 2014 01:36 PM PST

புதுவை அருகே குப்பை கொட்டி சுகாதார சீர்கேடு ஏற்படுத்துவதைக் கண்டித்து அரசு பள்ளி மாணவர்கள் வகுப்பைப் புறக்கணித்து திங்கள்கிழமை போராட்டம் நடத்தினர்.

நந்தா கலை கல்லூரியில் வங்கி தேர்வுக்கான பயிற்சி

Posted: 10 Nov 2014 01:35 PM PST

ஈரோடு நந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரின் மேலாண்மைத் துறை சார்பில் வங்கித் தேர்வுகளுக்கான சிறப்புப் பயிற்சி வகுப்பு அண்மையில் நடத்தப்பட்டது.

ஆன்லைனில் ஜாதி, வருமானம், இருப்பிடச் சான்றிதழ்: விண்ணப்பங்களை தமிழில் வழங்க வலியுறுத்தல்

Posted: 10 Nov 2014 01:35 PM PST

ஆன்லைனில் ஜாதி, வருமானம், இருப்பிடச் சான்றிதழ் கோரி விண்ணப்பிக்கும்போது அதற்குரிய விண்ணப்பத்தை தமிழில் வழங்க வேண்டும் என்று ஈரோடு மாநகராட்சி 27-வது வார்டு மாமன்ற உறுப்பினர் (சுயேச்சை) வலியுறுத்தியுள்ளார்.

நம்மால் ஏன் முடியாது?

Posted: 10 Nov 2014 01:34 PM PST

குஜராத் மாநிலம், ஆனந்த் நகரில் தேசிய பால் பொருள் மேம்பாட்டு வாரிய பொன் விழாவின் தொடக்க நாளில்

சித்த மருத்துவப் பிரிவின் மாவட்ட அலுவலர் பொறுப்பேற்பு

Posted: 10 Nov 2014 01:33 PM PST

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்திலுள்ள சித்த மருத்துவப் பிரிவின் மாவட்ட மருத்துவ அலுவலராக டாக்டர் முத்துகிருஷ்ணன் பொறுப்பேற்று கொண்டார்.

பெங்களூரு

Posted: 10 Nov 2014 01:33 PM PST

மதுரை

Posted: 10 Nov 2014 01:33 PM PST

திருநெல்வேலி

Posted: 10 Nov 2014 01:32 PM PST

கோவை

Posted: 10 Nov 2014 01:32 PM PST

அரியலூரில் ஜி.கே. வாசனுக்கு ஆதரவு

Posted: 10 Nov 2014 01:32 PM PST

திருச்சியில் நடைபெற உள்ள ஜி.கே. வாசனினி புதிய கட்சி தொடக்க விழாவில் அரியலூர் மாவட்டம் சார்பில் 25 ஆயிரம் பேர் கலந்து கொள்வது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சாலை விபத்தில் இளைஞர் காயம்

Posted: 10 Nov 2014 01:31 PM PST

ஜயங்கொண்டம் அருகே கார் - இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞர் படுகாயமடைந்தார். அரியலூர் மாவட்டம், உடையார்பாளையத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (23). இவர்

இந்த நாளில் அன்று...(11.11.1989) அமைதியாக தேர்தல் நடக்க அரசியல் கட்சிகள் உறுதி

Posted: 10 Nov 2014 01:30 PM PST

தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்பட்ட எட்டு தேசீயக் கட்சிகள், இரண்டு மாநிலக் கட்சிகள் ஆகியவற்றின்

தாமதம் தவிர்ப்போம்!

Posted: 10 Nov 2014 01:28 PM PST

எங்கும் தாமதம், எதிலும் தாமதம் என்ற நிலையே அரசுத் துறைகளில் நீடித்து வருகிறது. தாமதம் என்ற நிலையை முடிந்த

தொழிலாளர் சட்டங்களும் தொழிலாளர் நலனும்

Posted: 10 Nov 2014 01:27 PM PST

மத்திய அரசு பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில், சில முக்கியமான பிரச்னைகளை கையில் எடுத்துள்ளது.

தேர்வுத் தாள் மறுமதிப்பீடு கட்டண முறையில் மாற்றம் கொண்டு வரப்படுமா?

Posted: 10 Nov 2014 01:19 PM PST

பல்கலைக்கழகத் தேர்வு மறுமதிப்பீடு கட்டண முறையில் மாற்றம் கொண்டு வரப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏழை மாணவர்களிடையே எழுந்துள்ளது.

அருணாசலேஸ்வரர் கோயில் தெப்பல் வெள்ளோட்டம்

Posted: 10 Nov 2014 01:18 PM PST

திருவண்ணாமலையில் திங்கள்கிழமை நடைபெற்ற அருணாசலேஸ்வரர் கோயில் புதிய தெப்பல் வெள்ளோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருவையாறில் ஜனவரி 6-இல் தியாகராஜர் ஆராதனை தொடக்கம்

Posted: 10 Nov 2014 01:17 PM PST

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் சற்குரு ஸ்ரீ தியாகராஜர் சுவாமிகளின் 168-வது ஆராதனை விழா ஜனவரி 6-ஆம்

திருமலையில் நடிகை ரோஜா, கிரிக்கெட் வீரர் தில்ஷன் தரிசனம்

Posted: 10 Nov 2014 01:16 PM PST

திருமலையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் நகரி சட்டப்பேரவை உறுப்பினரும், நடிகையுமான

பாபநாசம் அணையிலிருந்து பாசனத்துக்கு 1,000 கனஅடி திறப்பு

Posted: 10 Nov 2014 01:15 PM PST

தொடர் மழை காரணமாக மூடப்பட்டிருந்த பாபநாசம், சேர்வலாறு அணைகளிலிருந்து பாசனத்துக்காக நொடிக்கு 1,000 கனஅடி

மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

Posted: 10 Nov 2014 01:15 PM PST

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக திறந்துவிடப்படும் நீரின் அளவு ஞாயிற்றுக்கிழமை

65 பேருக்கு ரூ. 6 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள்

Posted: 10 Nov 2014 01:15 PM PST

நாகப்பட்டினத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீóர் கூட்டத்தில் 65 பயனாளிகளுக்கு ரூ. 6 லட்சத்து 72 ஆயிரத்து 400 மதிப்பிலான நலத் திட்டங்களை ஆட்சியர் து. முனுசாமி வழங்கினார்.

நாகை கடலில் மூழ்கிய மாணவர்கள் சடலங்களாக மீட்பு

Posted: 10 Nov 2014 01:15 PM PST

நாகை கடலில் ஞாயிற்றுக்கிழமை அலையில் சிக்கி காணாமல்போன 2 மாணவர்கள் திங்கள்கிழமை சடலமாக மீட்கப்பட்டனர்.

இளநிலை உதவியாளர்களுக்கான புத்தாக்க பயிற்சி தொடக்கம்

Posted: 10 Nov 2014 01:15 PM PST

நாகப்பட்டினத்தில் இளநிலை உதவியாளர்களுக்கான 5 நாள் புத்தாக்கப் பயிற்சியை திங்கள்கிழமை ஆட்சியர் து. முனுசாமி தொடங்கி வைத்தார்.

தனியார் கல்லூரி மாணவர்களுக்கு சான்றிதழ் கிடைக்க ஆட்சியர் நடவடிக்கை

Posted: 10 Nov 2014 01:15 PM PST

கும்பகோணம் அருகே தனியார் கல்லூரியில் பட்டமேற்படிப்பு முடித்த மாணவர்களுக்கு கல்விச் சான்றிதழ்கள், கல்வி உதவித்தொகையை பெற்றுத்தருமாறு மாவட்ட ஆதிதிராவிடர் நலத் துறை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன் திங்கள்கிழமை உத்தரவிட்டார்.

நடுக்காவிரி பாசார் கிராம ஊராட்சித் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

Posted: 10 Nov 2014 01:15 PM PST

ஜாதி கலவரத்தை தூண்டும் வகையில் செயல்பட்டுவரும் நடுக்காவிரி பாசார் கிராம ஊராட்சித் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்ட

சர்வதேச கால்பந்து போட்டியில் பங்கேற்ற மாணவருக்கு வரவேற்பு

Posted: 10 Nov 2014 01:15 PM PST

சிங்கப்பூரில் நடைபெற்ற கால்பந்துப் போட்டியில் பங்கேற்ற நாகை மாவட்டம், திருக்காளாச்சேரியைச் சேர்ந்த மாணவருக்கு கிராம மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

சாலை விபத்தில் ஜவுளிக்கடை நிர்வாகி சாவு

Posted: 10 Nov 2014 01:15 PM PST

திருத்துறைப்பூண்டி பூம்புகார் காலனியைச் சேர்ந்த தியாகராஜதேவர் மகன் மோகன் (56). இவர் நாகை மாவட்டம், பிரதாபராமபுரத்தைச் சேர்ந்த தனது உறவினர் குடும்பத்துக்கு துக்க நிகழ்ச்சிக்கு

திருவாரூரில் ரூ. 2.86 லட்சத்தில் நலத் திட்ட உதவி அளிப்பு

Posted: 10 Nov 2014 01:15 PM PST

திருவாரூரில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க் கூட்டத்தில் ரூ. 2.86 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மேட்டூர் அணை நீரேற்றுத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி சேலத்தில் விவசாயிகள் உண்ணாவிரதம்

Posted: 10 Nov 2014 01:14 PM PST

சேலம் மாவட்டம், மேட்டூர் அணையில் நீரேற்றுத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி, காவிரி உபரி நீர்

தங்கச்சிமடத்தில் மீனவப் பெண்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 10 Nov 2014 01:13 PM PST

தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 5 மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை ரத்து செய்யக்

பாம்பன் நாட்டுப் படகு மீனவர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்

Posted: 10 Nov 2014 01:11 PM PST

தங்கச்சிமடம் பகுதி மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் விதித்த மரண தண்டனையைக் கண்டித்து பாம்பன்

காலமானார்: தமிழறிஞர் ஆ. சிவலிங்கனார்

Posted: 10 Nov 2014 01:07 PM PST

திண்டிவனம் அருகே மயிலம் தமிழ்க் கல்லூரியின் முன்னாள் முதல்வரும், தமிழறிஞருமாகிய ஆ. சிவலிங்கனார்

ரயிலில் அடிபட்டு ஒருவர் சாவு

Posted: 10 Nov 2014 01:05 PM PST

திருச்சி குடமுருட்டி ஆற்றுப்பாலம் அருகே திங்கள்கிழமை ரயில் தண்டவாளத்தில் ஒருவர் இறந்து கிடந்தார்.

லாரி மோதி மூதாட்டி சாவு

Posted: 10 Nov 2014 01:05 PM PST

கொட்டப்பட்டு அருகேயுள்ள திரு.வி.க. நகரைச் சேர்ந்தவர் சன்னாசி மனைவி முத்துலட்சுமி (60). இவர் திங்கள்கிழமை மின் கட்டணம் செலுத்துவதற்காக மன்னார்புரம் மின் வாரிய அலுவலகத்துக்கு

தஞ்சை விமானப்படை தளத்தில்சுற்றித்திரிந்த நபரிடம் போலீஸார் விசாரணை

Posted: 10 Nov 2014 01:05 PM PST

தஞ்சாவூர் விமானப்படை தளத்தில் திங்கள்கிழமை சந்தேகத்துக்குரிய விதமாக சுற்றித்திரிந்த உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவரை போலீஸார் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உர விற்பனையில் விதிமீறல்: 6 கடைகளுக்கு தடை

Posted: 10 Nov 2014 01:05 PM PST

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள உரக் கடைகளில் கூடுதல் விலைக்கு உரங்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன் தெரிவித்துள்ளார்.

"மாவட்டத்தில் 30 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும்'

Posted: 10 Nov 2014 01:05 PM PST

தஞ்சாவூர் மாவட்டத்தில் நவம்பர் மாத இறுதிக்குள் 30 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் என்றார் மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன்.

வெவ்வேறு விபத்துகளில் ஒருவர் சாவு: 18 பேர் காயம்

Posted: 10 Nov 2014 01:05 PM PST

பெரம்பலூர் அருகே திங்கள்கிழமை நிகழ்ந்த வெவ்வேறு சாலை விபத்துகளில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், 18 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

பெரம்பலூரில் குறைதீர்க் கூட்டம்

Posted: 10 Nov 2014 01:05 PM PST

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

56 நகைக் கடை உரிமையாளர்கள் மீது தொழிலாளர் ஆய்வாளர் நடவடிக்கை

Posted: 10 Nov 2014 01:05 PM PST

பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் உள்ள 56 நகைக் கடை உரிமையாளர்கள் மீது தொழிலாளர் நலத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.

ஸ்ரீரங்கம் கோயிலில் முகூர்த்த கால் நடும் விழா

Posted: 10 Nov 2014 01:05 PM PST

ஸ்ரீரங்கம் கோயிலில் நடைபெறவுள்ள வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி, திங்கள்கிழமை முகூர்த்த கால் நடப்பட்டது.

கடல் அலையில் சிக்கிய 2 மாணவர்கள் சடலமாக மீட்பு

Posted: 10 Nov 2014 01:05 PM PST

நாகை கடலில் ஞாயிற்றுக்கிழமை அலையில் சிக்கி காணாமல்போன 2 மாணவர்கள் திங்கள்கிழமை சடலமாக மீட்கப்பட்டனர்.

புதூரில் கால்நடை மருத்துவ முகாம்

Posted: 10 Nov 2014 01:05 PM PST

ஒரத்தநாடு அருகே புதூர் கிராமத்தில் கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் அண்மையில் நடைபெற்றது.

குன்னூர் முன்னாள் எம்எல்ஏ மறைவு

Posted: 10 Nov 2014 01:02 PM PST

குன்னூர் சட்டப்பேரவைத் தொகுதி முன்னாள் உறுப்பினர் அரங்கநாதன் (81) உடல்நலக் குறைவால் திங்கள்கிழமை காலமானார்.

குரூப் 4 தேர்வு: நவ.14-இல் இலவசப் பயிற்சி

Posted: 10 Nov 2014 01:02 PM PST

குரூப்-4 தேர்வுக்கு பெரியார் பயிற்சி மையம் சார்பில் நவ.14-இல் இலவச வழிகாட்டும் பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.

மத்திய கிழக்கு சுவாச நோய்: இதுவரை 3050 ஹஜ் பயணிகளுக்கு பரிசோதனை

Posted: 10 Nov 2014 01:01 PM PST

ஹஜ் புனிதப் பயணம் சென்று தமிழகம் திரும்பியவர்களில் இதுவரை 3,050 பேருக்கு மத்திய கிழக்கு சுவாச நோய்க்கான

நீதிமன்றங்களின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தக் கோரி வழக்கு

Posted: 10 Nov 2014 01:00 PM PST

தமிழகத்தில் உள்ள நீதிமன்றங்களின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட

காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த இன்று முதல் இளங்கோவன் சுற்றுப்பயணம்

Posted: 10 Nov 2014 12:59 PM PST

காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த செவ்வாய்க்கிழமை (நவம்பர் 11) முதல் தமிழகம்  முழுவதும் சுற்றுப் பயணம்

சாலைப் போக்குவரத்து அமைச்சராக பொன். ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்பு

Posted: 10 Nov 2014 12:58 PM PST

மத்திய அமைச்சரவை விரிவாக்கத்திற்குப் பிறகு தேசிய நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துத்

சட்டப்பேரவையைக் கூட்ட அறிவுரை தேவையில்லை: மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதில்

Posted: 10 Nov 2014 12:22 PM PST

சட்டப்பேரவையை எப்போது கூட்டுவது என்பது குறித்து அரசுக்குத் தெரியும் என்றும், இந்த விவகாரத்தில்

கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

Posted: 10 Nov 2014 12:21 PM PST

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை (நவ.11) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது

வங்கி ஊழியர்கள் நாளை வேலைநிறுத்தம்

Posted: 10 Nov 2014 12:20 PM PST

ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய வங்கிகள் நிர்வாகத்துடன்

மத்திய அமைச்சர்களின் இலாகாக்கள்

Posted: 10 Nov 2014 12:17 PM PST

எம்.வெங்கய்யா நாயுடு நகர்ப்புற வளர்ச்சி, வறுமை ஒழிப்பு, வீட்டுவசதி, நாடாளுமன்ற விவகாரங்கள்

புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் இலங்கை திரும்ப வேண்டும்: சி.வி.விக்னேஸ்வரன் அழைப்பு

Posted: 10 Nov 2014 12:16 PM PST

அகதிகளாகவும், புலம்பெயர்ந்தும் வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் இலங்கைக்குத் திரும்பி வர வேண்டும் என்று 

ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலை நடத்தத் தயார்: தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா

Posted: 10 Nov 2014 12:14 PM PST

ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலை நடத்தத் தயார் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா

மகாராஷ்டிர அரசைக் கவிழ்க்கமாட்டோம்: பவார்

Posted: 10 Nov 2014 11:56 AM PST

மகாராஷ்டிர பாஜக அரசைக் கவிழ்க்கமாட்டோம் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

ரயில் பயணிகள் நலனுக்கு முக்கியத்துவம்: ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு

Posted: 10 Nov 2014 11:53 AM PST

பாதுகாப்புக்கும், பயணிகள் நலனுக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு கூறினார்.

ஊழல் புகாரில் சிக்கியவர்களுக்கு பாஜகவில் முக்கியப் பதவிகள்: பிகார் முதல்வர் மாஞ்சி தாக்கு

Posted: 10 Nov 2014 11:48 AM PST

ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டவர்களுக்கும், பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களுக்கும்

மகாராஷ்டிரம், ஹரியாணா பேரவை காங்கிரஸ் தலைவர்கள் நியமனம்

Posted: 10 Nov 2014 11:46 AM PST

மகாராஷ்டிர சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவராக ராதாகிருஷ்ண விகே பாட்டீலும், ஹரியாணா

வெஞ்சமாங்கூடலூர் கோயிலில் சிறப்பு வழிபாடு

Posted: 10 Nov 2014 11:45 AM PST

ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி அரவக்குறிச்சி அடுத்த வெஞ்சமாங்கூடலூர் விகிர்தீஸ்வரர் கோயிலில் திங்கள்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

மணல் குவாரி முற்றுகை

Posted: 10 Nov 2014 11:45 AM PST

கரூர் அருகே அரசு மணல் குவாரியை திங்கள்கிழமை லாரி உரிமையாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பாதுகாப்பு ஒப்பந்த நடவடிக்கைகள் வெளிப்படையாக்கப்படும்: மனோகர் பாரிக்கர்

Posted: 10 Nov 2014 11:44 AM PST

"பாதுகாப்பு ஒப்பந்த நடவடிக்கைகள், வெளிப்படையாக்கப்படும்; விரைவுபடுத்தப்படும்' என்று பாதுகாப்புத்

வாயில் கருப்புத் துணி கட்டி உண்ணாவிரதம்

Posted: 10 Nov 2014 11:44 AM PST

கரூர் மாவட்டம் குளித்தலையில், கோரிக்கையை வலியுறுத்தி வாயில் கருப்புத்துணி கட்டி, கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கத்தினர் திங்கள்கிழமை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

சக மாணவர்கள் தாக்கி 6-ம் வகுப்பு மாணவர் காயம்

Posted: 10 Nov 2014 11:44 AM PST

கரூர் மாவட்டம், லாலாபேட்டை அருகே ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி ஆசிரியரால் ஏவிவிடப்பட்ட மாணவர்கள் சக மாணவரைத் தாக்கியதாக அம்மாணவரின் பெற்றோர் புகார்

தட்டு ரிக்ஷா இயக்க அனுமதி கோரி மனு

Posted: 10 Nov 2014 11:44 AM PST

கரூரில் தட்டு ரிக்ஷாக்களை இயக்க அனுமதிக்கக் கோரி மாவட்ட ஆட்சியர் ஜெயந்தியிடம் தொழிலாளர்கள் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனர். மனுவில் கூறியிருப்பது:

குறைதீர் கூட்டத்தில் 63 பேருக்கு உதவி

Posted: 10 Nov 2014 11:44 AM PST

கரூரில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் 63 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

முதல்வர் படம் வைக்க பாமக வலியுறுத்தல்

Posted: 10 Nov 2014 11:43 AM PST

அனைத்து அரசு அலுவலகங்களிலும் தற்போதைய முதல்வர் படத்தை வைக்க வேண்டும் என பாமக வலியுறுத்தியுள்ளது.

இந்திய - இஸ்ரேல் ஏவுகணை வெற்றிகர சோதனை

Posted: 10 Nov 2014 11:43 AM PST

இந்தியாவும், இஸ்ரேலும் கூட்டாகத் தயாரித்து வரும் ஏவுகணை திங்கள்கிழமை வெற்றிகரமாக பரிசோதித்துப் பார்க்கப்பட்டது.

ரயிலிலிருந்து தவறி விழுந்த இளைஞர் சாவு

Posted: 10 Nov 2014 11:43 AM PST

ராமநாதபுரம் மாவட்டம், டி. புனல்வாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் முனீஸ்வரனின் மகன் ராஜேஸ்வரன் (30). இவர் சென்னையில் இருந்து ராமேசுவரம்

வீரமாநல்லூரில் அடிப்படை வசதி கோரி தர்னா

Posted: 10 Nov 2014 11:43 AM PST

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகேயுள்ள வீரமாநல்லூரில் அடிப்படை வசதிகள் கோரி, மாவட்ட ஆட்சியரகத்தில் அக்கிராம மக்கள் தர்னா போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.

தொழில் நிறுவனங்கள் குறித்த கணக்கெடுப்பு பணி

Posted: 10 Nov 2014 11:42 AM PST

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தொழில் நிறுவனங்கள் குறித்த கணக்கெடுப்புப் பணி நவம்பர் முதல் ஜனவரி வரை நடைபெற உள்ளது.

சிறுவாச்சூரில் தங்கத்தேர் இழுத்த அதிமுகவினர்

Posted: 10 Nov 2014 11:42 AM PST

ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வராக வேண்டி, சிறுவாச்சூர் கோயிலில் அதிமுகவினர் திங்கள்கிழமை தங்கத்தேர் இழுத்து, அன்னதானம் வழங்கினர்.

சிமென்ட் மூட்டைகள் மோசடி: 2 பேர் மீது வழக்கு

Posted: 10 Nov 2014 11:42 AM PST

அரியலூரில் ரூ.1 லட்சத்து 70 ஆயிரத்து 520 மதிப்பிலான சிமென்ட் மூட்டைகளை மோசடி செய்ததாக 2 பேர் மீது திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிலிண்டர்களை வணிக நோக்கில் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை

Posted: 10 Nov 2014 11:41 AM PST

வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்களை வணிக நோக்கத்துக்காகப் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ்.

சுகாதார, குடும்ப நலத் திட்டப் பணி குறித்து ஆய்வு

Posted: 10 Nov 2014 11:41 AM PST

அரியலூர் மாவட்ட சுகாதாரப்பணிகள் மற்றும் குடும்ப நலத்திட்ட பணிகள் குறித்து ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

மகாராஷ்டிர எதிர்க்கட்சித் தலைவர் பதவி கோரி உத்தவ் கடிதம்

Posted: 10 Nov 2014 11:41 AM PST

மகாராஷ்டிரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியைத் தங்கள் கட்சியைச் சேர்ந்த ஏக்நாத் ஷிண்டேவுக்கு

அரியலூர் மரக்கடையில் தீ

Posted: 10 Nov 2014 11:41 AM PST

அரியலூர் அரசு மருத்துவமனை அருகில் பள்ளி ஏரிக்கரையில் தனியாருக்குச் சொந்தமான மரம், ஓடு வைக்கும் குடோன் உள்ளது. இதில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்து குறித்து அளித்த

4 கடைகளில் உரம் விற்கத் தடை

Posted: 10 Nov 2014 11:41 AM PST

அரியலூரில் முறைகேடுகளில் ஈடுபட்ட 4 கடைகளின் உர விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஜயங்கொண்டம் அருகே மாணவர்கள் மறியல்

Posted: 10 Nov 2014 11:40 AM PST

அரசுப் பேருந்துகளில் தங்களை ஏற்ற மறுப்பதைக் கண்டித்து அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் அருகே பள்ளி மாணவர்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணியிடைப் பயிற்சி

Posted: 10 Nov 2014 11:40 AM PST

அனைவருக்கும் இடைநிலைக் கல்வித்திட்டம் சார்பில் பத்தாம் வகுப்பு பட்டதாரி அறிவியல் ஆசிரியர்களுக்கான பணியிடைப்பயிற்சி அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அரசு

மக்கள் குறைகேட்புக் கூட்டம்

Posted: 10 Nov 2014 11:40 AM PST

புதுக்கோட்டையில் மக்கள் குறைகேட்புக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு தலைமை வகித்து, ஆட்சியர் செ. மனோகரன்

சாரதா நிதி மோசடி: நீதிமன்றத்தில் குணால் கோஷ் தற்கொலை மிரட்டல்

Posted: 10 Nov 2014 11:39 AM PST

"சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்களை இன்னும் 3 நாள்களுக்குள் கைது செய்யாவிட்டால்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™