Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- பிரிட்டிஷ் குடிமக்களைக் குறிவைத்து பயங்கரவாத அச்சுறுத்தல்: அரசு எச்சரிக்கை
- பர்கீனா ஃபாúஸா: அதிபரானார் துணைத் தளபதி
- பாகிஸ்தான் ராணுவம் நடவடிக்கை: 20 தலிபான்கள் சாவு
- விடுதலைப் புலிகளின் அட்டூழியங்களை அலட்சியம் செய்கிறது ஐ.நா.
- ஐ.நா. அமைதிப் படை உயர்நிலைக் குழுவில் இந்தியர்
- பங்குச் சந்தையில் ஏற்றமிகு வாரம்
- வாகன விற்பனையில் மந்த நிலை
- வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் பணியில் தனியார், பொது சேவை மையங்கள்: ஆட்சியர் தகவல்
- இரணியூரில் குபேர பூஜை விழா
- விஷம் அருந்தி இறந்தவர் குடும்பத்துக்கு அதிமுக சார்பில் ரூ. 3 லட்சம் நிதி உதவி
- கால்வாய் மதகுகளில் மேல் திருகுகள் இல்லாததால் 20 ஆயிரம் ஏக்கர் பாதிக்கும்: விவசாயிகள் புகார்
- அரசு ஊழியர் சங்கம் சார்பில் குரூப் 1தேர்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள்
- பணி நிறைவு பாராட்டு விழா
- மானாமதுரையில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை
- வேலை செய்வோரைவிட, வேலை செய்வது போல் நடிப்பவர்களுக்கே அதிக கூலி
- 1.32 லட்சம் குடும்பங்களுக்கு விரைவில் வங்கிக் கணக்கு
- ஆன்லைன் வர்த்தகத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
- ஐயப்பன் கோயிலில் 48ஆம் நாள் மண்டல பூஜை
- கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
- மக்களிடையே வாசிக்கும் பழக்கம் அதிகரித்துள்ளது
- அதிமுக தொண்டர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்
- பால், மின் கட்டண உயர்வை கண்டித்து சிவகங்கையில் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்
- பைக் விபத்தில் இளைஞர் சாவு
- மானாமதுரை வைகை ஆற்றில் தரைப்பாலம் அமைக்க கோரிக்கை
- சிவகங்கை மாணவர் தேசிய விளையாட்டுப் போட்டிக்குத் தேர்வு
- டெங்கு தடுப்பு நடவடிக்கை
- கொலை மிரட்டல் விடுத்ததாக வழக்கு
- நவீன உரக்கிடங்கு அமைவதை எதிர்த்து மறியல்
- கரும்பு விவசாயிகள் ஆட்சியருக்கு நன்றி
- பால் விற்பனை விலையை முறைப்படுத்த வலியுறுத்தல்
- குன்னம் அருகே ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு
- மகாமகக் குளக்கரை தீர்த்தவாரி மண்டபப் பகுதி இடிந்து விழுந்தது
- நவ. 1-ம் தேதியை அரசு விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும்
- காரைக்கால் - திருச்சி பயணிகள் ரயிலின் காலை நேர சேவை தொடக்கம்
- மக்கள் தொடர்புமுகாம்: 106 மனுக்களுக்கு உடனடி தீர்வு
- அம்மா பண்ணை மகளிர் குழு தொடக்கம்
- கறம்பக்குடியில் ஒரே இடத்தில் 4 மதுக்கடைகள்: பொதுமக்கள் எதிர்ப்பு
- கர்ப்பிணிகளுக்கு சிறப்பு கவனிப்பு திட்டம் தொடக்கம்
- எஸ்எஸ்எல்சி தனித்தேர்வர்கள் நவ. 7-க்குள் விண்ணப்பிக்கவும்
- திருட்டு வழக்கில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் உள்பட 3 பேர் கைது
- "கற்பிக்கும் பணியை நேசிக்க வேண்டும்'
- பாஜகவினர் தேசிய ஒற்றுமை நடைபயணம்
- கரூர், சின்னதாராபுரத்தில் இந்திய கம்யூ. ஆர்ப்பாட்டம்
- டிராக்டர் கவிழ்ந்து தொழிலாளி சாவு
- ராணுவ வீரர் போல நடித்து பணம் பறித்தவர் கைது
- இறந்த மாணவியின் குடும்பத்துக்கு அதிமுக நிதி
- சைக்கிளில் சென்றவர் பஸ் மோதி சாவு
- "குளுகுளு' பேருந்து நிழற்குடைக்கு பூமிபூஜை
- செந்துறை அருகே ரயில் முன் பாய்ந்து இளம்பெண் தற்கொலை
- கும்பகோணத்தில் 4 வீடுகள் தீக்கிரை
- அறந்தாங்கியில் இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்
- ஆலங்குடி அருகேமோட்டார் சைக்கிளிலிருந்து தவறி விழுந்தவர் சாவு
- தீக்குளித்து இறந்த பெண்ணின் குடும்பத்துக்கு அதிமுக நிதி
- புதுக்கோட்டையில் வாக்காளர் விழிப்புணர்வு மாரத்தான்
- "டெங்கு ஒழிப்பில் அனைத்துத் துறைகளுடன் சுகாதாரத் துறை இணைந்து செயல்பட வேண்டும்'
- இலங்கை அரசைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
- கண்டியாநத்தம் ஊராட்சியில் டெங்கு விழிப்புணர்வு முகாம்
- டெங்கு தடுப்பு விழிப்புணர்வு பணி
- கந்தர்வகோட்டையில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி
- பொன்னமராவதி, அறந்தாங்கியில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்
- கீரனூர் அருகே தொழிலதிபர் வீட்டில் 30 பவுன் நகை, ரூ. 2 லட்சம் திருட்டு
- சர்தார் வல்லபபாய் படேல் பிறந்த தினத்தையொட்டி வடகாடு பள்ளியில் ஒற்றுமை ஓட்டம்
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
- நவ. 12, டிச. 2-ல் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்
- நீதிபதி பதவிக்கான தேர்வு: 289 பேர் பங்கேற்பு
- ராஜராஜசோழன் சிலைக்குகள்ளர் சங்கத்தினர் மாலை அணிவிப்பு
- கும்பகோணத்தில் எஸ்டிபிஐ கட்சி ஆர்ப்பாட்டம்
- கடன் பிரச்னை:வேன் ஓட்டுநர் தற்கொலை
- யாகப்பா பள்ளி மாணவரணி நிர்வாகிகள் பொறுப்பேற்பு
- சீர்காழி பகுதி முருகன்கோயில்களில் திருக்கல்யாணம்
- நாகையில் இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்
- இன்று வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம்
- கொலை மிரட்டல்விடுத்ததாக திமுக கவுன்சிலர் மீது வழக்குப் பதிவு
- கோனேரிராஜபுரத்தில் மனுநீதி முகாம்: 145 மனுக்கள் ஏற்பு
- கமலாலயக் குளத்தின் சுவர் சீரமைப்பு:கூடுதல் தலைமைச் செயலர் ஆய்வு
- விவசாயிகளுக்கு யூரியா, நுண்சத்து உரங்கள் வழங்கல்
- "ரூ. 1805 கோடி பயிர்க் கடன் வழங்க திட்டம்
- கேபிள் டிவி நிறுவனங்களை அரசுடைமையாக்க வலியுறுத்தல்
- புதுக்கோட்டை
- சிவகாசி
- திண்டுக்கல்
- டிஜிட்டல் பேனர்கள், சுவரொட்டி விளம்பரங்கள் வேண்டாம்: நேரு
- மாற்றுத் திறனாளிகள் 94 பேருக்கு ரூ. 22 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
- ஓய்வு பெற்ற பொறியாளரிடம் ரூ.4 லட்சம் பறிப்பு:ஒருவர் கைது,2 பேர் தலைமறைவு
- ஏலச்சீட்டு மோசடி வழக்கில் ஒருவர் கைது
- காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்க ராகுலுக்கு அழைப்பு
- திரிலோக்புரியில் ஊரடங்கு உத்தரவு மீண்டும் தளர்வு
- நொய்டா சாலைகளில் கனரக வாகனங்களுக்கு கட்டுப்பாடு
- சங்கம் விஹார், பாகீரதி குடிநீர் மையங்கள் மீண்டும் திறப்பு
- தலைநகரில் சட்டம்-ஒழுங்கை மேம்படுத்த முன்னுரிமை
- சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் உயிரிழந்தவர்களுக்கு நினைவிடம்
- நிதிக்குழுவின் பதவிக்காலம் மேலும் 2 மாதம் நீட்டிப்பு: மத்திய அரசு
- இடைத்தேர்தல்: எம்.பி.க்கள் ஆலோசனையுடன் வேட்பாளர்களைத் தேர்வு செய்ய பாஜக முடிவு
- எஸ்ஐடி விசாரணைக்கு உத்தரவிட பிரதமருக்கு கேஜரிவால் கடிதம்
- தில்லி இடைத்தேர்தலுக்கு தயாராகிறது ஆம் ஆத்மி!
- திக் விஜய் சிங் ஆஜரானதால் சில மணி நேரத்தில் பிடிவாரண்ட் ரத்து
- காவலர் தற்கொலை
- மூடுபனி: ஜனவரியில் 30 ரயில்கள் ரத்து
- கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்களுக்கு ரூ. 1.42 கோடி நிதி
- எல்லையம்மன் கோயிலில் மண்டலாபிஷேகம் நிறைவு விழா
| பிரிட்டிஷ் குடிமக்களைக் குறிவைத்து பயங்கரவாத அச்சுறுத்தல்: அரசு எச்சரிக்கை Posted: 01 Nov 2014 01:25 PM PDT வெளிநாடு களுக்குப் பயணம் மேற்கொள் ளும் பிரிட்டன் குடி மக்களைக் குறிவைத்து பயங்கரவாத தாக்குதல்கள் நடக்கக் கூடு மென அந்நாட்டு அரசு எச்சரித் துள்ளது. |
| பர்கீனா ஃபாúஸா: அதிபரானார் துணைத் தளபதி Posted: 01 Nov 2014 01:24 PM PDT மேற்கு ஆப்பிரிக்க நாடான பர்கீனா ஃபாúஸாவில், பதவியிலிருந்து விலகிய அதிபர் பிளேஸ் கோம்போவின் மெய்க்காவல் படைத் துணைத் தளபதி ஐஸக் ஜிதா, தன்னை நாட்டின் அதிபராக அறிவித்துள்ளார். |
| பாகிஸ்தான் ராணுவம் நடவடிக்கை: 20 தலிபான்கள் சாவு Posted: 01 Nov 2014 01:23 PM PDT பழங்குடியினர் அதிகமாக வசிக்கும் பாகிஸ்தானின் வட மேற்குப் பகுதியில் அந்நாட்டு ராணுவம் சனிக்கிழமை நடத்திய தாக்குதல் நடவடிக்கையில் இருபது பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். |
| விடுதலைப் புலிகளின் அட்டூழியங்களை அலட்சியம் செய்கிறது ஐ.நா. Posted: 01 Nov 2014 01:23 PM PDT விடுதலைப் புலிகளின் அட்டூழியங்களை அலட்சியம் செய்துவிட்டு, இலங்கை அரசிடம் ஐ.நா. மனித உரிமைக் குழு ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்வதாக இலங்கை குற்றம் சாட்டியுள்ளது. |
| ஐ.நா. அமைதிப் படை உயர்நிலைக் குழுவில் இந்தியர் Posted: 01 Nov 2014 01:20 PM PDT ஐ.நா. அமைதிப் படையின் உயர் நிலைக் குழு ஒன்றின் உறுப்பினராக, ஓய்வு பெற்ற இந்திய ராணுவ அதிகாரி அபிஜீத் குஹாவை ஐ.நா. பொதுச் செயலளர் பான் கி-மூன் நியமித்துள்ளார். |
| பங்குச் சந்தையில் ஏற்றமிகு வாரம் Posted: 01 Nov 2014 01:17 PM PDT பல்வேறு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பொருளாதார நிகழ்வுகளையடுத்து, மும்பை பங்குச் சந்தையில் கடந்த வாரம் நடைபெற்ற வர்த்தகம், பெரும் ஏற்றத்தைக் கண்டது. வார அளவில் 1,014 புள்ளிகள் உயர்வு பெற்று சென்செக்ஸ் குறியீடு 27,865 அளவில் நிலைத்தது. |
| Posted: 01 Nov 2014 01:16 PM PDT பண்டிகைக் காலத்தையொட்டி, கார் விற்பனை அதிகமாக இருக்கும் என்று ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில், கடந்த அக்டோபர் மாதத்தில் வாகன விற்பனை மந்தமாகவே இருந்தது என்று தெரிய வந்துள்ளது. |
| வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் பணியில் தனியார், பொது சேவை மையங்கள்: ஆட்சியர் தகவல் Posted: 01 Nov 2014 01:03 PM PDT 2015-ஆம் ஆண்டு சிறப்புச் சுருக்கத்திருத்த வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்வதற்கு சிவகங்கை மாவட்டத்தில் 15 தனியார் பொதுசேவை மையங்கள் |
| Posted: 01 Nov 2014 01:03 PM PDT சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே இரணியூர் ஸ்ரீ ஆட்கொண்ட நாதர் சிவபுரந்தேவி சிற்ப கோயிலில் குபேர பகவானுக்கு சிறப்பு குபேர பூஜை நடைபெற்றது. |
| விஷம் அருந்தி இறந்தவர் குடும்பத்துக்கு அதிமுக சார்பில் ரூ. 3 லட்சம் நிதி உதவி Posted: 01 Nov 2014 01:02 PM PDT சிங்கம்புணரி அருகே அ.காளாப்பூரில் அதிமுக பொதுச்செயலாளார் ஜெயலலிதா சிறையிலிருந்தபோது விஷமருந்தி இறந்தவர் குடும்பத்துக்கு சனிக்கிழமை அமைச்சர் கோகுல இந்திரா ரூ. 3 லட்சம் நிதியுதவி வழங்கினார். |
| கால்வாய் மதகுகளில் மேல் திருகுகள் இல்லாததால் 20 ஆயிரம் ஏக்கர் பாதிக்கும்: விவசாயிகள் புகார் Posted: 01 Nov 2014 01:02 PM PDT திருடுபோன கால்வாய் மதகுகளின் மேல் திருகுகளுக்குப் பதிலாக மாற்று திருகுகள் அமைக்காததால் தண்ணீர் வீணாக வெளியேறிவருகிறது. இதனால் திருப்புவனம் பகுதியில் உள்ள சுமார் 20 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறும் விவசாய நிலங்கள் தண்ணீரின்றி பாதிக்கும் அபாயம் உள்ளதாக |
| அரசு ஊழியர் சங்கம் சார்பில் குரூப் 1தேர்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் Posted: 01 Nov 2014 01:02 PM PDT சிவகங்கையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்தும் குரூப் 1 மற்றும் அனைத்துத் தேர்வுகளுக்கும் இலவச பயிற்சி வகுப்புகள் சத்திய மூர்த்தி தெருவில் |
| Posted: 01 Nov 2014 01:02 PM PDT காரைக்குடி அழகப்பா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் இயந்திரவியல் முதன்மை பயிற்றுநர் மற்றும் தொழிநுட்பப் பணியாளர் சங்கத்தின் நிர்வாகியுமான மோகனுக்கு பணி நிறைவு பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| மானாமதுரையில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை Posted: 01 Nov 2014 01:01 PM PDT சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. |
| வேலை செய்வோரைவிட, வேலை செய்வது போல் நடிப்பவர்களுக்கே அதிக கூலி Posted: 01 Nov 2014 01:01 PM PDT சிறப்பாக வேலை செய்வோரைவிட, வேலை செய்வது போல் நடிப்பவர்களுக்கே அதிக கூலி கிடைக்கிறது என புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய கவிஞர் மு.மேத்தா தெரிவித்தார். |
| 1.32 லட்சம் குடும்பங்களுக்கு விரைவில் வங்கிக் கணக்கு Posted: 01 Nov 2014 01:00 PM PDT திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை வங்கிக் கணக்கு இல்லாத 1.32 லட்சம் குடும்பங்களுக்கு, கணக்கு தொடங்குவதற்கு தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் என்.ஜான் நெல்சன் தெரிவித்தார். |
| ஆன்லைன் வர்த்தகத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் Posted: 01 Nov 2014 01:00 PM PDT சில்லரை வணிகத்தை பாதிக்கும் ஆன்லைன் வர்த்தகத்தை கண்டித்து வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| ஐயப்பன் கோயிலில் 48ஆம் நாள் மண்டல பூஜை Posted: 01 Nov 2014 01:00 PM PDT திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டில் சுவாமி ஐயப்பன் கோயில் 48ஆம் நாள் மண்டல பூஜை நடைபெற்றது. |
| Posted: 01 Nov 2014 12:59 PM PDT கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டார். பழனி அருகே சாமியார்புதூரைச் சேர்ந்தவர் சின்னச்சாமி (60). மளிகைக்கடை நடத்தி வருகிறார். |
| மக்களிடையே வாசிக்கும் பழக்கம் அதிகரித்துள்ளது Posted: 01 Nov 2014 12:59 PM PDT மக்களிடையே வாசிக்கும் பழக்கம் அதிகரித்துள்ளது என நீதியரசர் வெ.ராமசுப்பிரமணியன் தெரிவித்தார். தேவகோட்டை பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் நவ.9ஆம் தேதி வரை நடைபெறும் புத்தகத் திருவிழாவை சனிக்கிழமை (நவ.1) துவக்கிவைத்துப் பேசியபோது அவர் இவ்வாறு |
| அதிமுக தொண்டர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் Posted: 01 Nov 2014 12:59 PM PDT தேனி மாவட்டத்தில், அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா சிறையிலடைக்கப்பட்ட தகவலறிந்து மாரடைப்பிலும், தற்கொலை செய்து கொண்டும் உயிரிழந்த அதிமுக தொண்டர்களின் குடும்பத்துக்கு, |
| பால், மின் கட்டண உயர்வை கண்டித்து சிவகங்கையில் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம் Posted: 01 Nov 2014 12:58 PM PDT பால் விலை உயர்வு மற்றும் உத்தேச மின் கட்டண உயர்வு ஆகியவற்றைக் கண்டித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர் சிவகங்கை அரண்மனை வாயில் முன்பாக சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் |
| Posted: 01 Nov 2014 12:58 PM PDT அருப்புக்கோட்டை அருகே புறவழிச் சாலையில் மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி கவிழ்ந்த விபத்தில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த இளைஞர் உயிரிழந்தார். ராமநாதபுரம் மண்டபம் முகாமைச் |
| மானாமதுரை வைகை ஆற்றில் தரைப்பாலம் அமைக்க கோரிக்கை Posted: 01 Nov 2014 12:58 PM PDT சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் வைகையாற்றுக்குள் தரைப்பாலம் இல்லாததால் ஆற்றுக்குள் வரும் தண்ணீரை கடந்து பொதுமக்களும், பள்ளி மாணவர்களும் செல்லும் நிலை உள்ளது. எனவே இங்கு விரைவில் தரைப்பாலம் அமைத்துத்தர வேண்டுமென அனைத்து தரப்பினரும் வலியுறுத்த |
| சிவகங்கை மாணவர் தேசிய விளையாட்டுப் போட்டிக்குத் தேர்வு Posted: 01 Nov 2014 12:57 PM PDT சிவகங்கை புனித சூசையப்பர் மேல்நிலைப்பள்ளி மாணவர் ஆர்.ஹரிகரன் தேசிய ஹாக்கி விளையாட்டுப் போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் வரும் நவம்பர் இறுதியில் 17 வயதுக்குட்பட்ட மாணவர் களுக்கான தேசிய ஹாக்கி |
| Posted: 01 Nov 2014 12:57 PM PDT காரைக்குடி அருகே கண்டனூர் பேரூராட்சிப் பகுதியில் டெங்கு காய்ச்சல் வராமல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கண்டனூர் அரசு |
| கொலை மிரட்டல் விடுத்ததாக வழக்கு Posted: 01 Nov 2014 12:56 PM PDT சீர்காழி நகர்மன்ற துணைத் தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக திமுக நகர்மன்ற உறுப்பினர் மீது வெள்ளிக்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. |
| நவீன உரக்கிடங்கு அமைவதை எதிர்த்து மறியல் Posted: 01 Nov 2014 12:56 PM PDT அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே நவீன உரக்கிடங்கு அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| கரும்பு விவசாயிகள் ஆட்சியருக்கு நன்றி Posted: 01 Nov 2014 12:56 PM PDT கரும்பு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்ற அரியலூர் மாவட்ட ஆட்சியருக்கு, கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| பால் விற்பனை விலையை முறைப்படுத்த வலியுறுத்தல் Posted: 01 Nov 2014 12:55 PM PDT அரசு அறிவித்த பசும்பாலின் கொள்முதல் விலையையும், பால் கூட்டுறவுச் சங்கத்தின் மூலம் நிர்ணயிக்கும் பாலின் விற்பனை விலையையும் முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க |
| குன்னம் அருகே ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு Posted: 01 Nov 2014 12:55 PM PDT பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள பேரளி கிராமத்தில் காலனி வீடுகளுக்கான ஆக்கிரமிப்பு நிலங்கள் சனிக்கிழமை மீட்கப்பட்டது. |
| மகாமகக் குளக்கரை தீர்த்தவாரி மண்டபப் பகுதி இடிந்து விழுந்தது Posted: 01 Nov 2014 12:55 PM PDT கும்பகோணம் மகாமகக் குளக்கரையில் உள்ள தீர்த்தவாரி மண்டபத்தின் பகுதி (சன்சைடு) சனிக்கிழமை இடிந்து விழுந்தது. |
| நவ. 1-ம் தேதியை அரசு விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் Posted: 01 Nov 2014 12:54 PM PDT மொழிவாரி மாநிலமாகப் பிரிக்கப்பட்ட நவ. 1-ம் தேதியை அரசு விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என்றார் தமிழர் தேசிய முன்னணி மாநில பொதுச் செயலர் இனியன் சம்பத். |
| காரைக்கால் - திருச்சி பயணிகள் ரயிலின் காலை நேர சேவை தொடக்கம் Posted: 01 Nov 2014 12:54 PM PDT காரைக்கால் - திருச்சி இடையே பயணிகள் ரயிலின் காலை நேர சேவை சனிக்கிழமை தொடங்கியது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரயில்வே பட்ஜெட்டில் நாகூரிலிருந்து புறப்படும் ரயில்கள் |
| மக்கள் தொடர்புமுகாம்: 106 மனுக்களுக்கு உடனடி தீர்வு Posted: 01 Nov 2014 12:54 PM PDT புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட வயலோகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 106 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. |
| அம்மா பண்ணை மகளிர் குழு தொடக்கம் Posted: 01 Nov 2014 12:53 PM PDT பொன்னமராவதி வட்டாரத்தில் அம்மா பண்ணை மகளிர் குழு தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது. |
| கறம்பக்குடியில் ஒரே இடத்தில் 4 மதுக்கடைகள்: பொதுமக்கள் எதிர்ப்பு Posted: 01 Nov 2014 12:53 PM PDT புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் அடுத்தடுத்து திறக்கப்பட்டுள்ள 4 டாஸ்மாக் கடைகளையும் இடமாற்றம் செய்ய வேண்டுமென வலியுறுத்திம், அதை கேலி செய்து மாவட்டமெங்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. |
| கர்ப்பிணிகளுக்கு சிறப்பு கவனிப்பு திட்டம் தொடக்கம் Posted: 01 Nov 2014 12:53 PM PDT புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிக கவனம் தேவைப்படும் கர்ப்பிணிகளுக்கு சிறப்பு கவனிப்பு திட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. |
| எஸ்எஸ்எல்சி தனித்தேர்வர்கள் நவ. 7-க்குள் விண்ணப்பிக்கவும் Posted: 01 Nov 2014 12:53 PM PDT எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வை எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் வரும் 7-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. |
| திருட்டு வழக்கில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் உள்பட 3 பேர் கைது Posted: 01 Nov 2014 12:52 PM PDT அறந்தாங்கி அருகே கணினி, டிவி உள்ளிட்ட பொருள்களை திருடிய வழக்கில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் உள்பட 3 பேர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர். |
| "கற்பிக்கும் பணியை நேசிக்க வேண்டும்' Posted: 01 Nov 2014 12:52 PM PDT ஆசிரியர்கள் தங்களது பணியை நேசிக்க வேண்டும் என்றார் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் நா. அருள்முருகன். |
| பாஜகவினர் தேசிய ஒற்றுமை நடைபயணம் Posted: 01 Nov 2014 12:52 PM PDT சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளை தேசிய அனுசரிப்பு தினத்தை கொண்டாடும் வகையில் கரூர் பாரதிய ஜனதா கட்சியினர் நடைபயணம் மேற்கொண்டனர். |
| கரூர், சின்னதாராபுரத்தில் இந்திய கம்யூ. ஆர்ப்பாட்டம் Posted: 01 Nov 2014 12:51 PM PDT உயர்த்தப்பட்ட ஆவின் பால் விலையைக் குறைக்கவும், உத்தேச மின் கட்டண உயர்வைக் கைவிடக் கோரியும் கரூர் மற்றும் சின்னதாராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| டிராக்டர் கவிழ்ந்து தொழிலாளி சாவு Posted: 01 Nov 2014 12:51 PM PDT கரூரில் டிராக்டர் கவிழ்ந்ததில் செங்கல்சூளை தொழிலாளி இறந்தார். மேலும் 3 பேர் காயமடைந்தனர். கரூர் அருகேயுள்ள நத்தமேடு மேலப்பாளையத்தைச் சேர்ந்தவர் குமார் (45). செங்கல்சூளை |
| ராணுவ வீரர் போல நடித்து பணம் பறித்தவர் கைது Posted: 01 Nov 2014 12:51 PM PDT சின்னதாராபுரம் அருகே ராணுவ வீரர்போல வேடமணிந்து சொத்துப் பிரச்னையைத் தீர்ப்பதாக கூறி இளைஞரிடம் ரூ. 15 ஆயிரத்தைப் பறித்தவரை சின்தாராபுரம் போலீஸார் கைது செய்தனர். |
| இறந்த மாணவியின் குடும்பத்துக்கு அதிமுக நிதி Posted: 01 Nov 2014 12:51 PM PDT அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா சிறைக்குச் சென்ற விரக்தியில் தற்கொலை செய்துகொண்ட பள்ளி மாணவியின் குடும்பத்துக்கு அதிமுக சார்பில் நிதியுதவி சனிக்கிழமை வழங்கப்பட்டது. |
| சைக்கிளில் சென்றவர் பஸ் மோதி சாவு Posted: 01 Nov 2014 12:51 PM PDT கரூர் தனியார் நிறுவன பணியாளர்களை ஏற்றிவந்த பேருந்து சைக்கிள் மீது மோதியதில் ஒருவர் பலியானார். |
| "குளுகுளு' பேருந்து நிழற்குடைக்கு பூமிபூஜை Posted: 01 Nov 2014 12:50 PM PDT கரூரில் 2 இடங்களில் ரூ. 24 லட்சத்தில் குளிர்சாதன வசதியுடன் கூடிய பேருந்து நிழற்குடை அமைக்க சனிக்கிழமை பூமி பூஜை நடைபெற்றது. |
| செந்துறை அருகே ரயில் முன் பாய்ந்து இளம்பெண் தற்கொலை Posted: 01 Nov 2014 12:50 PM PDT செந்துறை அருகே ரயில் முன் பாய்ந்து இளம்பெண் சனிக்கிழமை தற்கொலை செய்துகொண்டார். அரியலூர் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள நின்னியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ், |
| கும்பகோணத்தில் 4 வீடுகள் தீக்கிரை Posted: 01 Nov 2014 12:50 PM PDT கும்பகோணத்தில் மின்கசிவு காரணமாக, சனிக்கிழமை அதிகாலை 4 வீடுகள் தீக்கிரையாகின. கும்பகோணம் சோலையப்பன் தெருவில் உள்ள 4-ம் படித்துறையில் விஜயகுமார், பன்னீர்செல்வம் |
| அறந்தாங்கியில் இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம் Posted: 01 Nov 2014 12:49 PM PDT அறந்தாங்கியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பால்விலை உயர்வு மற்றும் மின்கட்டண உயர்வை கண்டித்து சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| ஆலங்குடி அருகேமோட்டார் சைக்கிளிலிருந்து தவறி விழுந்தவர் சாவு Posted: 01 Nov 2014 12:49 PM PDT புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே சனிக்கிழமை மோட்டார் சைக்கிளில் சென்றவர் நிலைதடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தார். |
| தீக்குளித்து இறந்த பெண்ணின் குடும்பத்துக்கு அதிமுக நிதி Posted: 01 Nov 2014 12:49 PM PDT விராலிமலையில் தீக்குளித்து உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு அதிமுக சார்பில் ரூ. 3 லட்சம் நிதியுதவி சனிக்கிழமை வழங்கப்பட்டது. |
| புதுக்கோட்டையில் வாக்காளர் விழிப்புணர்வு மாரத்தான் Posted: 01 Nov 2014 12:48 PM PDT புதுக்கோட்டையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற வாக்காளர் சேர்க்கை விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. |
| "டெங்கு ஒழிப்பில் அனைத்துத் துறைகளுடன் சுகாதாரத் துறை இணைந்து செயல்பட வேண்டும்' Posted: 01 Nov 2014 12:48 PM PDT டெங்கு ஒழிப்பில் அனைத்துத் துறையினருடனும் சுகாதாரத் துறையினர் இணைந்து செயலாற்ற வேண்டும் என்றார் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர். |
| இலங்கை அரசைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் Posted: 01 Nov 2014 12:48 PM PDT தமிழக மீனவர்கள் 5 பேருக்கு இலங்கை உயர்நீதிமன்றம் விதித்துள்ள மரண தண்டனையை ரத்து செய்ய கோரியும், இலங்கை அரசைக் கண்டித்தும் புதுக்கோட்டையில் நாம் தமிழர் கட்சியினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| கண்டியாநத்தம் ஊராட்சியில் டெங்கு விழிப்புணர்வு முகாம் Posted: 01 Nov 2014 12:48 PM PDT பொன்னமராவதி அருகே உள்ள கண்டியாநத்தம் ஊராட்சியில் ஒட்டு மொத்த துப்புரவுப் பணி மற்றும் டெங்கு விழிப்புணர்வு |
| டெங்கு தடுப்பு விழிப்புணர்வு பணி Posted: 01 Nov 2014 12:48 PM PDT ஆலங்குடி பேரூராட்சியில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆலங்குடி பேரூராட்சிக்குள்பட்ட பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்று டெங்கு கொசு |
| கந்தர்வகோட்டையில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி Posted: 01 Nov 2014 12:47 PM PDT கந்தர்வகோட்டையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத்திருத்த முறை குறித்த விழிப்புணர்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| பொன்னமராவதி, அறந்தாங்கியில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் Posted: 01 Nov 2014 12:47 PM PDT பொன்னமராவதி ஒன்றிய, நகர திமுக சார்பில் அதிமுக அரசின் மக்கள் விரோதப்போக்கைக் கண்டித்து சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| கீரனூர் அருகே தொழிலதிபர் வீட்டில் 30 பவுன் நகை, ரூ. 2 லட்சம் திருட்டு Posted: 01 Nov 2014 12:47 PM PDT புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே வெள்ளிக்கிழமை இரவு தொழிலதிபர் வீட்டுக்குள் புகுந்து 30 பவுன் நகை, ரூ. 2 லட்சம் ரொக்கத்தையும் மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். |
| சர்தார் வல்லபபாய் படேல் பிறந்த தினத்தையொட்டி வடகாடு பள்ளியில் ஒற்றுமை ஓட்டம் Posted: 01 Nov 2014 12:46 PM PDT ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு தங்கம் மெட்ரிக் பள்ளியில் சர்தார் வல்லபபாய் படேல் பிறந்த தினத்தையொட்டி |
| இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் Posted: 01 Nov 2014 12:46 PM PDT பால் விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி, தஞ்சாவூர் பனகல் கட்டடம் முன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். |
| நவ. 12, டிச. 2-ல் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் Posted: 01 Nov 2014 12:45 PM PDT வருகிற நவ. 12-ம் தேதியும், டிச. 2-ம் தேதியும் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார் தமிழ்நாடு வங்கி ஊழியர்கள் சம்மேளன பொதுச் செயலர் இ. |
| நீதிபதி பதவிக்கான தேர்வு: 289 பேர் பங்கேற்பு Posted: 01 Nov 2014 12:45 PM PDT தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சனிக்கிழமை நடத்திய உரிமையியல் நீதிபதி பதவிக்கான தேர்வில் தஞ்சாவூரில் 289 பேர் எழுதினர். |
| ராஜராஜசோழன் சிலைக்குகள்ளர் சங்கத்தினர் மாலை அணிவிப்பு Posted: 01 Nov 2014 12:45 PM PDT தஞ்சாவூரில் மாமன்னன் ராஜராஜசோழன் சதய விழாவை முன்னிட்டு, பெருவுடையார் கோவில் அருகேயுள்ள ராஜராஜசோழன் சிலைக்கு தமிழ்நாடு கள்ளர் சங்க இளைஞர் அணியினர் சனிக்கிழமை மாலை அணிவித்தனர். |
| கும்பகோணத்தில் எஸ்டிபிஐ கட்சி ஆர்ப்பாட்டம் Posted: 01 Nov 2014 12:45 PM PDT சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா (எஸ்டிபிஐ) கட்சியின் தஞ்சை வடக்கு மாவட்டம் சார்பில், கும்பகோணம் காந்தி பூங்கா அருகே மத்திய அரசைக் கண்டித்து சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| கடன் பிரச்னை:வேன் ஓட்டுநர் தற்கொலை Posted: 01 Nov 2014 12:44 PM PDT தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே கடன் பிரச்னையால் விஷம் குடித்த வேன் ஓட்டுநர் மருத்துவமனையில் சனிக்கிழமை உயிரிழந்தார். |
| யாகப்பா பள்ளி மாணவரணி நிர்வாகிகள் பொறுப்பேற்பு Posted: 01 Nov 2014 12:44 PM PDT தஞ்சாவூர் யாகப்பா பன்னாட்டுப் பள்ளியில் மாணவரணி நிர்வாகிகள் பொறுப்பேற்பு நிகழ்ச்சி அண்மையில் நடைப்பெற்றது. |
| சீர்காழி பகுதி முருகன்கோயில்களில் திருக்கல்யாணம் Posted: 01 Nov 2014 12:44 PM PDT சீர்காழி பகுதியில் உள்ள முருகன் கோயில்களில் சூரசம்ஹார விழாவின் நிறைவாக திருக்கல்யாணம் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| நாகையில் இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம் Posted: 01 Nov 2014 12:43 PM PDT ஆவின் பால் விலை உயர்வு மற்றும் உத்தேச மின் கட்டண உயர்வைக் கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாகையில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| இன்று வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம் Posted: 01 Nov 2014 12:43 PM PDT நீடாமங்கலம் வட்டத்தில் வாக்காளர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை (நவ.2) நடைபெறுகிறது. |
| கொலை மிரட்டல்விடுத்ததாக திமுக கவுன்சிலர் மீது வழக்குப் பதிவு Posted: 01 Nov 2014 12:43 PM PDT சீர்காழி நகர்மன்ற துணைத் தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக திமுக நகர்மன்ற உறுப்பினர் மீது வெள்ளிக்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. |
| கோனேரிராஜபுரத்தில் மனுநீதி முகாம்: 145 மனுக்கள் ஏற்பு Posted: 01 Nov 2014 12:42 PM PDT குத்தாலம் வட்டம், கோனேரிராஜபுரம் வருவாய் கிராமத்தில் வாராந்திர மனுநீதி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| கமலாலயக் குளத்தின் சுவர் சீரமைப்பு:கூடுதல் தலைமைச் செயலர் ஆய்வு Posted: 01 Nov 2014 12:42 PM PDT திருவாரூர் தியாகராஜ சுவாமிக்கு கோயிலுக்குச் சொந்தமான கமலாலயக் குளத்தின் சுவர் சீரமைப்புப் பணியை சனிக்கிழமை தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலர் மற்றும் வருவாய் நிர்வாக |
| விவசாயிகளுக்கு யூரியா, நுண்சத்து உரங்கள் வழங்கல் Posted: 01 Nov 2014 12:42 PM PDT திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி பகுதியில் அண்மையில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு யூரியா மற்றும் நுண்சத்து உரங்களை தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர். காமராஜ் சனிக்கிழமை வழங்கினார். |
| "ரூ. 1805 கோடி பயிர்க் கடன் வழங்க திட்டம் Posted: 01 Nov 2014 12:42 PM PDT திருவாரூர் மாவட்டத்தில் 1,805 கோடி பயிர்க் கடன் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன். |
| கேபிள் டிவி நிறுவனங்களை அரசுடைமையாக்க வலியுறுத்தல் Posted: 01 Nov 2014 12:41 PM PDT புதுச்சேரி, காரைக்காலில் தனியார் நடத்தும் கேபிள் டி.வி. நிறுவனங்களை அரசுடைமையாக்க வேண்டும் என காரைக்காலில் சனிக்கிழமை நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட |
| Posted: 01 Nov 2014 12:41 PM PDT |
| Posted: 01 Nov 2014 12:41 PM PDT |
| Posted: 01 Nov 2014 12:40 PM PDT |
| டிஜிட்டல் பேனர்கள், சுவரொட்டி விளம்பரங்கள் வேண்டாம்: நேரு Posted: 01 Nov 2014 12:14 PM PDT தனது பிறந்த நாளுக்காக திமுகவினர் மற்றும் நண்பர்கள் வாழ்த்து விளம்பரங்கள், டிஜிட்டல் பிளக்ஸ் பேனர்கள், சுவரொட்டிகள் விளம்பரங்களை செய்ய வேண்டாம் என்று திருச்சி மாவட்ட திமுகசெயலரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு வேண்டுகோள் விடுத்துள்ளார். |
| மாற்றுத் திறனாளிகள் 94 பேருக்கு ரூ. 22 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் Posted: 01 Nov 2014 12:13 PM PDT திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 94 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 22 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன. |
| ஓய்வு பெற்ற பொறியாளரிடம் ரூ.4 லட்சம் பறிப்பு:ஒருவர் கைது,2 பேர் தலைமறைவு Posted: 01 Nov 2014 12:13 PM PDT திருச்சியில் சனிக்கிழமை பேருந்தில் பயணம் செய்த ஓய்வு பெற்ற பொறியாளிடமிருந்து ரூ. 4 லடசத்தை பறித்துச் சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும் தலைமறைவான இருவரை போலீஸார் தேடிவருகின்றனர். |
| ஏலச்சீட்டு மோசடி வழக்கில் ஒருவர் கைது Posted: 01 Nov 2014 12:13 PM PDT திருச்சியில் ஏலச்சீட்டு மோசடி வழக்கில் இளைஞர் ஒருவர் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டார். |
| காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்க ராகுலுக்கு அழைப்பு Posted: 01 Nov 2014 12:12 PM PDT காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்க இனியும் தாமதிக்காமல் ராகுல் காந்தி முன்வர வேண்டும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங் தெரிவித்த கருத்துக்கு அந்தக் கட்சியின் மற்றொரு மூத்த தலைவர் ஆனந்த் சர்மா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். |
| திரிலோக்புரியில் ஊரடங்கு உத்தரவு மீண்டும் தளர்வு Posted: 01 Nov 2014 12:12 PM PDT அண்மையில் மோதல் ஏற்பட்ட திரிலோக்புரி பகுதியில் அமல்படுத்தப்பட்ட ஊடரங்கு உத்தரவு சனிக்கிழமை 13 மணி நேரம் தளர்த்தப்பட்டது. இந்தச் சம்பவத்தில் காயமடைந்த தமிழ் பள்ளி மாணவர் அர்ஜுனுக்கு தில்லி தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. |
| நொய்டா சாலைகளில் கனரக வாகனங்களுக்கு கட்டுப்பாடு Posted: 01 Nov 2014 12:11 PM PDT தேசியத் தலைநகர் வலையத்துக்கு உள்பட்ட நொய்டா சாலைகளில் பரபரப்பான காலை, மாலை வேளைகளில் கனரக வாகனங்கள் இயங்குவதற்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. |
| சங்கம் விஹார், பாகீரதி குடிநீர் மையங்கள் மீண்டும் திறப்பு Posted: 01 Nov 2014 12:11 PM PDT தில்லி, உத்தர பிரதேசம் எல்லையில் அமைந்துள்ள கங்கை நதி கால்வாயின் வருடாந்திர பராமரிப்புப் பணி சனிக்கிழமை நிறைவடைந்தது. இதற்கு வசதியாக கடந்த மூன்று தினங்களாக மூடப்பட்ட தில்லி புறந்கர் பகுதிக்கு தண்ணீர் விநியோகிக்கும் பாகீரதி, சோனியா விஹார் ஆகிய மையங்கள் |
| தலைநகரில் சட்டம்-ஒழுங்கை மேம்படுத்த முன்னுரிமை Posted: 01 Nov 2014 12:11 PM PDT தலைநகர் தில்லியில் சட்டம்-ஒழுங்கை மேம்படுத்துவதில் பொதுமக்களின் பங்களிப்பை அதிகரிக்க முன்னுரிமை அளிக்கப்படும் என்று தில்லி காவல் துறை ஆணையர் |
| சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் உயிரிழந்தவர்களுக்கு நினைவிடம் Posted: 01 Nov 2014 12:11 PM PDT 1984ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக ஏற்பட்ட கலவரத்தில் உயிரிழந்தவர்களுக்கான நினைவிடம் தலைநகரில் உள்ள குருத்வாராவில் கட்டப்படுகிறது. |
| நிதிக்குழுவின் பதவிக்காலம் மேலும் 2 மாதம் நீட்டிப்பு: மத்திய அரசு Posted: 01 Nov 2014 12:10 PM PDT 14ஆவது நிதிக்குழுவின் பதவிக்காலத்தை அடுத்த மாதம் 31ஆம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. |
| இடைத்தேர்தல்: எம்.பி.க்கள் ஆலோசனையுடன் வேட்பாளர்களைத் தேர்வு செய்ய பாஜக முடிவு Posted: 01 Nov 2014 12:10 PM PDT மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன், ரமேஷ் பிதூரி, பர்வேஷ் சாஹிப் சிங் வர்மா ஆகியோரின் ஆலோசனைப்படி, தில்லியில் மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தேர்வு செய்ய பாஜக மேலிடம் முடிவு செய்துள்ளது. |
| எஸ்ஐடி விசாரணைக்கு உத்தரவிட பிரதமருக்கு கேஜரிவால் கடிதம் Posted: 01 Nov 2014 12:10 PM PDT சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கை சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரிக்க உடனடியாக உத்தரவிட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு, தில்லி முன்ளாள் முதல்வரும் "ஆம் ஆத்மி' கட்சியின் தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் கடிதம் எழுதியுள்ளார். |
| தில்லி இடைத்தேர்தலுக்கு தயாராகிறது ஆம் ஆத்மி! Posted: 01 Nov 2014 12:09 PM PDT தில்லியில் நடைபெற உள்ள மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கு ஆம் ஆத்மி கட்சி தயாராகி வருகிறது. |
| திக் விஜய் சிங் ஆஜரானதால் சில மணி நேரத்தில் பிடிவாரண்ட் ரத்து Posted: 01 Nov 2014 12:09 PM PDT கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாஜக தேசிய தலைவராக நிதின் கட்கரி இருந்த போது தொடர்ந்த அவதூறு வழக்கிற்காக சனிக்கிழமை காலை நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறிய காங்கிரஸ் |
| Posted: 01 Nov 2014 12:09 PM PDT மேற்கு தில்லி, விகாஸ் பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பில், காவலர் செüரவ் வெள்ளிக்கிழமை தற்கொலை செய்துகொண்டார். |
| மூடுபனி: ஜனவரியில் 30 ரயில்கள் ரத்து Posted: 01 Nov 2014 12:09 PM PDT மூடுபனிக் காலத்தில் ரயில்களை இயக்குவதற்கு சிரமம் ஏற்படும் என்பதால், வரும் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் 47 நாள்களுக்கு 30 ரயில்களை ரத்து செய்வதற்கு ரயில்வே துறை முடிவு செய்து |
| கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்களுக்கு ரூ. 1.42 கோடி நிதி Posted: 01 Nov 2014 12:08 PM PDT தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்களுக்கு ரூ. 1.42 கோடியை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வி.கே. சண்முகம் வழங்கினார். |
| எல்லையம்மன் கோயிலில் மண்டலாபிஷேகம் நிறைவு விழா Posted: 01 Nov 2014 12:08 PM PDT செங்கல்பட்டு எல்லையம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேகம் முடிவடைந்த நிலையில் மண்டலாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |