Cinema.tamil.com |
- பொங்கலுக்கு "என்னை அறிந்தால்" ரிலீஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு
- கோவா திரைப்பட விழாவில் ரஜினி இல்லாமல் திரையிடப்பட்ட கோச்சடையான்
- ஆக்ஷன் ஜாக்சனிற்காக 17 கிலோ குறைத்த அஜய்
- தனுஷை ஹிந்திப்படத்தில் நடிக்க வைத்தது ஏன்? இயக்குநர் விளக்கம்!
- கோவா திரைப்பட விழாவில் திரைப்பட போஸ்டர்கள் கண்காட்சி
- பிகே.,யில் கவனம் செலுத்தும் அமீர்கான்!
- திருஷ்யம் திரையிடுவதில் தாமதம்: பார்வையாளர்கள் ஏமாற்றம்
- முத்த போராட்டத்துக்கு மோகன்லால் ஆதரவு, அறிவுரை!
- கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் தமிழில் ஹீரோவாகிறார் சுதீப்
- ஒரு பாட்டுக்கு இனியா முழுக்கு!
- மனே தேனே பேயை 60 நாளில் முடிக்க திட்டம்
- சண்டமாருதத்தில் இனியா போலீஸ் அதிகாரி
- கரையோரம் படத்திற்காக நிகிஷாவுக்கு குதிரையேற்ற பயிற்சி
- நம்பர் ஒன் இடத்தை நோக்கி நகரும் உயிர்மெய்!
- விக்ரம் படத்துக்கு அஜித் செய்த உதவி
- காக்கிச்சட்டை படத்தின் இசையை கமல் வெளியிடுகிறார்
- துரை தயாநிதி அழகிரியின் நண்பர் தயாரிக்கும் படத்தில் ஜெய் ஹீரோ
- ரிலீஸ் தேதிக்கு முன்பாகவே ரிலீஸாகும் பிரதர்ஸ்!
- பப்பி லகரிக்காக ஓராண்டாக காத்திருக்கும் படக்குழு!
- எப்போதும் உங்களை பற்றி மட்டும் சிந்திக்காதீர்கள் - டில்லியில் அர்னால்டு பேச்சு!
| பொங்கலுக்கு "என்னை அறிந்தால்" ரிலீஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு Posted: அஜித் இருவேடங்களில் நடித்துள்ள "என்னை அறிந்தால்" படம், பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளதாக, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏ.எம். ரத்னம் தயாரிப்பில், கவுதம் மேனன் இயக்கத்தில், அஜித், அனுஷ்கா மற்றும் திரிஷா நடித்துள்ள "என்னை அறிந்தால்" படத்திற்கு, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். படத்தின் போஸ்டர்கள், ... |
| கோவா திரைப்பட விழாவில் ரஜினி இல்லாமல் திரையிடப்பட்ட கோச்சடையான் Posted: கோவாவில் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாவில், கோச்சடையான் படம் திரையிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக, அப்படத்தின் இயக்குனர் செளந்தர்யா மற்றும் லதா ரஜினிகாந்த் பங்கேற்றனர். கோவா கலா அகாடமியில், கோச்சடையான் படம் திரையிடப்பட உள்ளதாகவும், இதில் ரஜினிகாந்த் ... |
| ஆக்ஷன் ஜாக்சனிற்காக 17 கிலோ குறைத்த அஜய் Posted: |
| தனுஷை ஹிந்திப்படத்தில் நடிக்க வைத்தது ஏன்? இயக்குநர் விளக்கம்! Posted: கஸ்தூரி ராஜாவின் இரண்டாவது மகனான வெங்கட்பிரபு, தனுஷ் என்று பெயரை மாற்றிக் கொண்டு 2002 ஆம் ஆண்டு துள்ளுவதோ இளமை படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். நடிகராக அறிமுகமான இரண்டே ஆண்டில், அதாவது 2004 ஆம் ஆண்டு ரஜினியின் மருமகனாக மாறினார். ரஜினியின் மருமகன் என்பதை மறந்து தனுஷ் என்ற நடிகராகவே ரசிகர்கள் அவரைப் பார்க்கிறார்கள். ஒவ்வொரு ... |
| கோவா திரைப்பட விழாவில் திரைப்பட போஸ்டர்கள் கண்காட்சி Posted: கோவா திரைப்பட விழாவை ஒட்டி நேஷனல் பிலிம் ஆர்க்கெவ்ஸ் ஆப் இந்தியா, இந்திய திரைப்பட போஸ்டர்களின் பிரத்யேக கண்காட்சியை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். பிரபல சீன நடிகை ஜங் ஸிய் கண்காட்சியை திறந்துவைத்தார். இந்தியாவின் முதல் பேசும் படமான அலம் ஆரா -1931 மார்ச் 14ல் ரிலீஸான படம் உள்பட 90 படங்களின் போஸ்டர்கள் அழகாக வைக்கப்பட்டிருக்கின்றன. இசை, ... |
| பிகே.,யில் கவனம் செலுத்தும் அமீர்கான்! Posted: ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில், அமீர்கான், அனுஷ்கா சர்மா, சஞ்சய் தத் ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள படம் பி.கே. இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து போஸ்ட புரொடக்ஷ்ன்ஸ் வேலைகள் நடந்து வருகிறது. படத்தை அடுத்தமாதம் டிசம்பர் 19ம் தேதி ரிலீஸ் செய்ய உள்ளனர். இந்நிலையில் படத்தின் ரிலீஸ்க்கான வேலைகளை இப்போதே ஆரம்பித்துவிட்டனர் ... |
| திருஷ்யம் திரையிடுவதில் தாமதம்: பார்வையாளர்கள் ஏமாற்றம் Posted: கோவா திரைப்பட விழா துவக்க நாளன்று, ஐநாக்ஸ்-2 திரையரங்கில், மோகன்லால், மீனா நடித்த மலையாளம் சூப்பர் ஹிட் படமான "திருஷ்யம்" திரையிடப்பட்டது. நிகழ்ச்சிகளை தெரிவிக்கும் புத்தகத்திலும் சரி, டெலிகேட்ஸ்களுக்கு தரப்பட்ட கம்ப்யூட்டர் டிக்கெட்களிலும் படம், ஐநாக்ஸ்-2 அரங்கில், (21.11.14) இரவு 8.30 மணிக்கு திரையிடப்படும் என்று அச்சாகியிருந்தது. ... |
| முத்த போராட்டத்துக்கு மோகன்லால் ஆதரவு, அறிவுரை! Posted: தற்போது இந்தியா முழுவதும் முத்தப் போராட்டம் நடந்து வருகிறது. பொது இடங்களில் முத்தமிடுவது தவறு என்று கலாச்சார அமைப்புகளும், அது எங்கள் உரிமை என்று சில அமைப்புகளும், மாணவர்களும் போராடி வருகிறார். கேரளாவில் நடந்த போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் தனது வலைப் பக்கத்தில் ... |
| கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் தமிழில் ஹீரோவாகிறார் சுதீப் Posted: நான் ஈ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் கன்னட நடிகர் -சுதீப். அங்கு அவர் ஆக்ஷன் ஹீரோ. தமிழில் ஹிட்டாகும் படங்களை கன்னடத்தில் ரீமேக் செய்து நடிப்பார். நான் ஈ படத்திற்கு பிறகு அவர் கன்னடத்தில் நடித்த படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு வெளிவந்தது. தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் லிங்கா படத்தில் முக்கியமான ... |
| ஒரு பாட்டுக்கு இனியா முழுக்கு! Posted: வளர்ந்து வரும் நடிகை இனியா தற்போது ஹீரோயின் வாய்ப்பு இல்லாமல் வில்லியாக நடித்து வருகிறார். ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடினார். அந்த பாட்டு ஹிட்டாகவே அதேமாதிரி ஒரு பாட்டுக்கு ஆட வந்த பல வாய்ப்புகளை தவிர்த்து விட்டார். இதுபற்றி இனியா கூறியதாவது: இந்திப் படங்களில் ஹீரோயினாக நடிப்பவர் ஒரு பாட்டுக்கு ... |
| மனே தேனே பேயை 60 நாளில் முடிக்க திட்டம் Posted: ஜில்லுன்னு ஒரு காதல், நெடுஞ்சாலை படங்களை இயக்கிய கிருஷ்ணா தற்போது இயக்கி வரும் படம் மானே தேனே பேயே. இதில் ஆரி ஹீரோவாக நடிக்கிறார். பெங்காலி நடிகை சுபஸ்ரீ கங்குலி ஹீரோயினாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்புகள் கிழக்கு கடற்கரை சாலையில் தொடங்கி, தொடர்ந்து நடந்து வருகிறது. கடந்த சில நாட்களாக ஆரியும், சுபஸ்ரீ கங்குலியும் கடலில் ... |
| சண்டமாருதத்தில் இனியா போலீஸ் அதிகாரி Posted: சரத்குமார் இரண்டு வேடங்களில் நடிக்கும் படம் சண்டமாருதம். ஓவியா, மீரா நந்தன் ஹீரோயின்களாக நடிக்கிறார்கள் ராதிகா சரத்குமார் தயாரிக்கிறார். ஏ.வெங்கடேஷ் இயக்குகிறார். ஹீரோ சரத்குமாருக்கு ஜோடியா நடிக்கும் ஓவியா பாங்காங்கில் சரத்குமாருடன் படு கவர்ச்சியாக ஆட்டம்போட்டு திரும்பியிருக்கிறார். சீனியர் ஹீரோவுடன் அவர் ... |
| கரையோரம் படத்திற்காக நிகிஷாவுக்கு குதிரையேற்ற பயிற்சி Posted: என்னமோ ஏதோ, தலைவன் படங்களில் நடித்த நிகிஷா பட்டேல் தற்போது கரையோரம், நகுலுடன் நாரதன், விஜய் வசந்துடன் சகிண்டி, தெலுங்கில் ரம்பா ஊர்வசி மேனகை படங்களில் நடித்து வருகிறார். நிகிஷா நடிக்கும் கரையோரம் ஒரு திகில் படம். இதன் படப்பிடிப்புகள் கோவளம் கிழக்கு கடற்கரை சாலையில் நடந்து வருகிறது. கடற்கரையில் குதிரையில் ஜாலியாக ... |
| நம்பர் ஒன் இடத்தை நோக்கி நகரும் உயிர்மெய்! Posted: அமலா நடித்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் உயிர்மெய் தொடர் முதலிடத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது. தமிழ் சேனல்களில் ஒளிபரப்பாகும் முதல் மருத்துவம் தொடர்பான சீரியல் இது. ஷில்பா வி.எஸ்.ராகவன் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்க்ள. சுந்தர்.கே.விஜயன் இயக்குகிறார், கிரண் இசை அமைக்கிறார். பத்ரி வெங்கடேசன் கதை, ... |
| விக்ரம் படத்துக்கு அஜித் செய்த உதவி Posted: தன்னால் முடிந்த உதவிகளை மற்றவர்களுக்கு செய்வதில் தயங்கவே மாட்டார் அஜித். சக நடிகர்கள் உதவி கேட்டாலும் தயங்காமல் செய்வார். விக்ரமுக்காக அப்படி ஒரு உதவியை சமீபத்தில் செய்து கொடுத்திருக்கிறார் அஜித். கோலி சோடா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது 10 எண்றதுக்குள்ள என்ற படத்தை இயக்கி வருகிறார் எஸ்.டி.விஜய்மில்டன். இப்படத்தில் ... |
| காக்கிச்சட்டை படத்தின் இசையை கமல் வெளியிடுகிறார் Posted: சிவகார்த்திகேயன் நடிக்கும் காக்கிச்சட்டை படத்தின் இசைவெளியீடு டிசம்பர் 14 ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் இசையை கமல் வெளியிடுகிறார். எதிர்நீச்சல் படத்தை இயக்கிய ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இயக்கும் அடுத்த படம் காக்கிச்சட்டை. இப்படத்தை தனுஷ் தயாரிக்கிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயன் க்ரைம் பிராஞ்ச் போலீஸ் ஆபிஸராக ... |
| துரை தயாநிதி அழகிரியின் நண்பர் தயாரிக்கும் படத்தில் ஜெய் ஹீரோ Posted: கடந்த தி.மு.க. ஆட்சியின்போது தன்னுடைய க்ளவுட் நைன் பேனரில் அஜித் நடித்த மங்காத்தா உட்பட பல பெரிய பட்ஜெட் படங்களை தொடர்ந்து தயாரித்து வந்தார் அழகிரியின் மகன் துரை தயாநிதி அழகிரி. படத்தயாரிப்பில் ஈடுபட்டதோடு பையா, வானம், வாரணம் ஆயிரம் போன்ற படங்களை வாங்கியும் வெளியிட்டார். அ.தி.மு.க. ஆட்சி வந்த பிறகு தன்னுடைய பேனரில் படம் தயாரிப்பதை ... |
| ரிலீஸ் தேதிக்கு முன்பாகவே ரிலீஸாகும் பிரதர்ஸ்! Posted: ஹாலிவுட் படங்களை போன்று சமீபகாலமாக பாலிவுட்டிலும் ஒரு படத்தை ஆரம்பிக்கும்போதே படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்து வருகிறார்கள். அதன்படி ஷாரூக்கான், அமீர்கான், சல்மான்கான் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களை சொன்ன தேதியில் ரிலீஸ் செய்து வருகிறார்கள். இந்நிலையில் கிரண் ஜோகரின் படத்தில் அக்ஷ்ய் குமார் நடிக்கும் பிரதர்ஸ் படத்தை ... |
| பப்பி லகரிக்காக ஓராண்டாக காத்திருக்கும் படக்குழு! Posted: அதீப் ரைஸ் இயக்கத்தில், பருண் சோப்தி, சீனாஸ், கவி சாஸ்திரி, வருண் கந்தல்வால் ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள படம், ''மெயின் அவுர் மிஸ்டர் ரைட்''. இப்படத்தை டிசம்பர் மாதம் ரிலீஸ் செய்வதாக அறிவித்து இருக்கிறார்கள். ஆனால் படத்தின் ஹீரோயின் மற்றும் இசையமைப்பாளரால் இப்படம் தாமதமாகி கொண்டே செல்கிறது. படத்தின் ஹீரோயினான சீனாஸ் ... |
| எப்போதும் உங்களை பற்றி மட்டும் சிந்திக்காதீர்கள் - டில்லியில் அர்னால்டு பேச்சு! Posted: ஹாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் அர்னால்டு, நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக டில்லி வந்தார். விழாவில் பேசிய அர்னால்டு, என்னை இந்த விழாவிற்கு அழைத்தமைக்கு நன்றி. இந்தியாவில் இப்படியொரு நிகழ்ச்சியில் பங்கேற்றது மகிழ்ச்சி. ஒவ்வொருவரும் தங்களது குறிக்கோளில் தெள்ளத்தெளிவாக இருக்க வேண்டும், அப்போது நீங்கள் அந்த இலக்கை எட்ட முடியும். ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2014-11-22 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |