Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


ரசிகர்களுக்கு விருதை சமர்ப்பிக்கிறேன் - கோவா பட விழாவில் விருது பெற்ற ரஜினி பேச்சு!

Posted:

45வது கோவா திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிகாந்திற்கு சிறந்த திரையுலக பிரமுகருக்கான விருது வழங்கப்பட்டது. இந்தியன் பனோரமா எனப்படும் 45வது சர்வதேச திரைப்பட விழா கோவாவில் துவங்கியது. விழாவை பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.

இந்திய சினிமா 100 ஆண்டுகளை கடந்ததையொட்டி, கடந்த ஆண்டு முதல் இந்திய ...

விருது வாங்கியது பெருமை - கோவா பட விழாவில் விருது பெற்ற ரஜினி பேச்சு!

Posted:

பனாஜி : 45வது கோவா திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிகாந்திற்கு சிறந்த திரையுலக பிரமுகருக்கான விருது வழங்கப்பட்டது. இந்தியன் பனோரமா எனப்படும் 45வது சர்வதேச திரைப்பட விழா கோவாவில் துவங்கியது. விழாவை பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.

இந்திய சினிமா 100 ஆண்டுகளை கடந்ததையொட்டி, கடந்த ஆண்டு முதல் ...

சமூக பிரச்னைகளை எடுத்து சொல்ல சினிமா சிறந்த சாதனம் - அமிதாப்

Posted:

கோவாவில் 45வது சர்வதேச திரைப்பட விழா கோலாகலமாக துவங்கியது. விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய நடிகர் அமிதாப் பச்சன், சமூக பிரச்னைகளை எடுத்து சொல்ல சினிமா ஒரு சிறந்த சாதனம், வன்முறையற்ற, அமைதியான படங்களை எப்போதும் இந்திய சினிமா வழங்குகிறது. இது வெளிநாட்டு சினிமாக்காரர்களை மிகவும் கவர்ந்துள்ளது. இந்திய படங்கள் ...

ஷாரூக்கான் ஜோடியாக கிருத்தி சனோன்!

Posted:

'ஹீரோபன்டி' படம் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை கிருத்தி சனோன். இவர் அடுத்தப்படியாக நடிகர் ஷாரூக்கான் உடன் ஜோடி சேர இருக்கிறார். 'ஹேப்பி நியூ இயர்' படத்திற்கு பிறகு ஷாரூக்கான், 'ராயிஸ்' படத்தில் நடிக்கிறார். இப்படத்தை ராகுல் தொலாக்கியா இயக்குகிறார். இப்படத்தில் ஷாரூக் உடன் கிருத்தி சனோன் தான் நடிக்க இருக்கிறார். ...

45வது கோவா திரைப்பட விழா துவங்கியது

Posted:

45வது சர்வதேச இந்திய திரைப்பட விழா கோவாவில் இன்று(நவ 20ம் தேதி) துவங்கியது. விழாவை இந்தி நடிகர் அமிதாப் பச்சன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். விழாவில் நடிகர் ரஜினிகாந்த், மத்திய அமைச்சர்கள் அருண் ஜெட்லி, மனோகர் பரிகர், ரத்தோர் உள்ளிட்டோர்களும் பங்கேற்றனர். இன்று துவங்கும் விழா தொடர்ந்து நவ.,30ம் தேதி வரை, 10 நாட்கள் நடைபெறுகிறது. ...

இப்போதைக்கு அரசியலில் ஈடுபட மாட்டேன் - கோவாவில் ரஜினி பேட்டி!

Posted:

அரசியலில் இப்போதைக்கு ஈடுபட மாட்டேன் என கோவாவில் நடிகர் ரஜினிகாந்த் கூறினார். கோவாவில் 45வது சர்வதேச திரைப்பட விழா இன்று முதல் துவங்குகிறது. சுமார் 10 நாட்கள் நடக்கும் இந்த விழாவில் இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து சுமார் 300 படங்கள் திரையிடப்பட இருக்கின்றன. இந்நிலையில், இந்தாண்டு இந்திய சினிமா நூற்றாண்டு விருது, நடிகர் ...

நிறைய பேரை சந்திக்க நினைக்கிறேன்; அவர்கள் என்னை சந்திப்பரா? மனம் விட்டு பேச தவிக்கிறார் ஆச்சி மனோரமா

Posted:

நான் உடல் நலக் குறைவாக இருப்பதாகவும், என்னை கவனிக்க ஆள் இல்லை என்றும், நடிகர் மன்சூர் அலிகான் சொல்லியிருப்பவை அவருடைய உணர்வு. என் மீது அவர் கொண்டுள்ள அதீத அன்பே காரணம், என, நடிகை மனோரமா, 71, கூறினார்.

ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்து, ஆச்சி என, சினிமா துறையினரும், ரசிகர்களும் அழைக்கும் நடிகை மனோரமா, முதுமை காரணமாக உடல்நிலை ...

அஜித் கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்த ஆர்யா

Posted:

அஜித்தை வைத்து ஆரம்பம் படத்தை இயக்கிய விஷ்ணுவர்தனுக்கு, மீண்டும் கால்ஷீட் தர இருக்கிறார் அஜித். ஏற்கனவே உள்ள கமிட்மெண்ட்களை முடித்துவிட்டு வர தாமதமாகும் என்றும் அப்போதே சொல்லிவிட்டார் அஜித். எனவே இந்த இடைவெளியில், ஆர்யாவை வைத்து யட்சன் படத்தை இயக்கி வருகிறார் விஷ்ணுவர்தன்.

யுடிவி மோஷன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக ...

கோவா திரைப்பட விழாவில் மறைந்த கலைஞர்களின் படங்கள் திரையீடு!

Posted:

கோவா திரைப்பட விழாவில், 2014ம் ஆண்டு மறைந்த கலைஞர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவர்களது படங்கள் திரையிடப்பட உள்ளன. ஏ.நாகேஸ்வரராவ், அவரது மகன் நாகர்ஜூனா, பேரன் நாக சைதன்யா நடித்த மனம் படம், பாலுமகேந்திராவின், மூன்றாம் பிறை(1982), இந்தி நடிகர் பரூக் ஷேக் நடித்த சஷ்மே பதூர்(1981), இந்தி நடிகை நந்தா நடித்த சார் திவாரி(1961), கன்னட எழுத்தாளரின் ...

மீண்டும் தமிழுக்கு வரும் அசின்...!

Posted:

கடந்த ஐந்தாண்டுகளாக பாலிவுட்டில் கவனம் செலுத்தி வரும் அசின் மீண்டும் கோலிவுட் வர முடிவு செய்திருக்கிறார். எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தின் மூலம் தமிழுக்கு வந்த அசின், மளமளவென ஏகப்பட்ட படங்களில் நடித்தார். விஜய், அஜித், சூர்யா, விக்ரம் உட்பட அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் நடித்த அசின் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கஜினி ...

அஜித் வழியில்...விஜய்சேதுபதி!

Posted:

இன்றைய தேதியில் அதிக படங்களை கைவசம் வைத்திருக்கும் ஹீரோ யார் தெரியுமா? சந்தேகமில்லாமல்.....விஜய் சேதுபதிதான். மெல்லிசை, புறம்போக்கு, இடம் பொருள் ஏவல், ஆரஞ்சு மிட்டாய், வன்மம், நானும் ரௌடிதான் என அரைடஜன் படங்களில் நடித்துக் கொண்டிருப்பதோடு, மேலும் அரை டஜன் படங்களில் நடிக்க வாய்மொழி உத்தரவாதம் கொடுத்திருக்கிறார். இந்த அரைடஜன் ...

45வது கோவா திரைப்பட விழா - ஓர் பார்வை!

Posted:


45வது இந்திய சர்வதேச கோவா திரைப்பட விழா இன்று துவங்க உள்ள நிலையில், அங்கு நடைபெற உள்ள நிகழ்வுகள் பற்றி ஒரு சிறிய தொகுப்பு...
* கோவாவின் தலைநகர் பனாஜியில் உள்ள சியாம் பிரசாத் முகர்ஜி ஸ்டேடியத்தில் 45வது இந்திய சர்வதேச திரைப்பட துவக்க விழா இன்று துவங்குகிறது. முக்கிய விருந்தினராக பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் பங்கேற்கிறார். ...

45வது சர்வதேச திரைப்பட விழா - கோவாவில் இன்று கோலாகலமாக துவங்குகிறது!

Posted:

ஒவ்வொரு ஆண்டும், கோவாவில் சர்வதேச திரைப்பட விழா நடந்து வருகிறது. இந்தாண்டு 45-வது சர்வதேச திரைப்பட விழா, கோவாவில் இன்று நவ., 20ம் தேதி கோலாகலமாக துவங்குகிறது. 10நாட்கள் நடக்கும் இவ்விழா நவ., 30 ம் தேதி வரை நடக்கிறது. இந்தியா உள்ளிட்ட 79 நாடுகளில் இருந்து 310க்கும் மேற்பட்ட படங்கள் இங்கு திரையிடப்படுகிறது. பத்திரிகை, தொலைக்காட்சி, வானொலி, ...

அஜித் ஜோடியாக ஸ்ருதிஹாசன், சமந்தா....?

Posted:

அஜித் கௌதம் மேன்ன் இயக்கத்தில் தற்போது நடித்து வரும் 'என்னை அறிந்தால்' படத்தில் அவருக்கு இரண்டு ஜோடிகளாக அனுஷ்கா, த்ரிஷா ஆகியோர் நடித்து வருகிறார்கள். அடுத்து 'வீரம்' படத்தை இயக்கிய சிவா இயக்க உள்ள படத்திலும் அஜித் ஜோடியாக இரண்டு பேர் நடிக்க உள்ளார்களாம். அவர்கள் இருவருமே விஜய்யுடன் ஜோடி சேர்ந்துள்ளவர்கள் என்பது ...

நண்பர்களுக்கு நன்றி சொல்லும் 'திருடன் போலீஸ்' இயக்குனர்!

Posted:

கடந்த வாரம் வெளிவந்த படங்களில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படமாக 'திருடன் போலீஸ்' படம் அமைந்துள்ளது. இப்படத்தை யாரிடமும் உதவியாளராக பணியாற்றாத கார்த்திக் ராஜு என்பவர் இயக்கியிருக்கிறார். ஒரு கான்ஸ்டபிளின் யதார்த்த வாழ்க்கையை சித்தரித்த இந்தப் படம் நகைச்சுவையுடனும், சுவாரசியமான சம்பவங்களுடனும் ...

மகேஷ்பாபுவை வம்புக்கிழுக்கிறாரா ராம்கோபால் வர்மா...?

Posted:

இயக்குனர் ராம்கோபால் வர்மாவும், சர்ச்சைகளும் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் என கடந்த சில மாதங்களாகவே நிரூபிக்கப்பட்டு வருகிறது. அவருடைய டுவிட்டர் வலைத்தளத்தில் எதையாவது ஒரு கருத்தைப் போட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருபவர் கடந்த சில வாரங்களாகத்தான் அதிகமாக செய்திகளில் அடிபடாமல் இருக்கிறார். ஆனால், அதற்கு மொத்தமாக தற்போது ஒரு ...

ஏ.ஆர்.ரகுமானின் இரண்டு மெகா படங்கள்!

Posted:

உலக அளவில் உள்ள தமிழ் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் இரண்டு படங்கள் என்று சொன்னால் அவை 'லிங்கா மற்றும் ஐ' படங்கள்தான். 'எந்திரன்' படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த் அவருடைய ஸ்டைலில் முழுமையாக நடித்துள்ள 'லிங்கா' படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியிருக்கிறார். 'எந்திரன்' படத்திற்குப் பிறகு 'நண்பன்' என்ற ஒரு ...

'மௌனகுரு' படத்தை ரீமேக் செய்யும் ஏ.ஆர்.முருகதாஸ்!

Posted:

'கத்தி' படத்தின் வெற்றிக்குப் பிறகு தமிழ்ப் படத்தை இயக்குவதை தள்ளிப் போட்டு விட்டு ஹிந்திப் படம் ஒன்றை இயக்கவிருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். ஏற்கெனவே, அந்தப் படத்திற்காக சோனாக்ஷி சின்ஹாவை நாயகியாக ஒப்பந்தம் செய்து விட்டார்கள். அதனால்தான், அடுத்து ஹிந்திப் படத்தை முடித்து விட்டு முருகதாஸ் தமிழ்ப் பக்கம் வருவார் ...

கேரள திரைப்பட விழாவில் பண்ணையாரும் பத்மினியும் பங்கேற்பு

Posted:

கோவா படவிழாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் நடக்கும் பெரிய சர்வதேச திரைப்பட விழா, கேரளாவில் நடப்பதாகும். இந்த ஆண்டு வருகிற டிசம்பர் 12 முதல் 19 வரை திருவனந்தபுரத்தில் சர்வதேச திரைப்பட விழா நடக்கிறது.

இந்தப் படவிழாவில் இந்த ஆண்டின் சிறப்பு அம்சமாக "தற்போதைய இந்திய சினிமா" என்ற பெயரில் படங்களை திரையிடுகிறார்கள். இதற்காக ...

கானா பாடகராக நடிக்கிறார் மா.கா.பா

Posted:

தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து நடிகரானவர் மா.கா.பா.ஆனந்த். தற்போது தனது பெயரை சினிமாவுக்காக மா.கா.பா. என்று சுருக்கி இருக்கிறார். இவர் தற்போது நடித்து வரும் படம் அட்டி. இதில் அவர் கானா பாடகராக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அஸ்மிதா நடிக்கிறார். மாஜி ஹீரோ ராம்கி முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.

"இது காமெடி படம். சென்னை ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™