Cinema.tamil.com |
- சோனாக்ஷியின் அதிரடிக்கு பின் பணிந்த கமால்
- வேலை பார்த்த தியேட்டரிலேயே விழா! கயல் நாயகனின் நெகிழ்ச்சி!
- ஸ்ரேயாவின் கவர்ச்சி படம் தமிழில் ரிலீசாகிறது!
- அபிஷேக்கிற்கு ஷாரூக் கொடுத்த யோசனை!
- தாத்தா ராஜ்கபூரின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க ஆசைப்படும் ரன்பீர் கபூர்!
- நடிகரால் நல்ல அரசியல்வாதி ஆக முடியாது : கோவிந்தா
- படப்பிடிப்பில் மாதவன் காயம்!
- பட்டேல் ரேப் படத்தின் தலைப்பு மாற்றம்!
- இவனுக்கு தண்ணியில கண்டம், டி.வி. தொகுப்பாளரின் கதை
- அமிதாப் பேத்திக்கு மம்தா அனுப்பிய பரிசு
- சினிமாவில் ஹீரோவாகிறார் ஆதவன்
- புதுவை திரைப்பட விழாவில் தங்க மீன்கள் படத்துக்கு விருது
- மெட்ராஸ்-50 கார்த்தி மகிழ்ச்சி!
- ரஜினிக்கு மத்திய அரசு விருது: நடிகர் சங்கம் வாழ்த்து
- அட்வான்ஸ் வாங்கிக் கொண்டு நடிக்க மறுக்கிறார்: விஜய் சேதுபதி மீது தயாரிப்பாளர் சரமாரி புகார்
- மாரீசன் முதல்நாள் படப்பிடிப்பில் ஹன்சிகாவின் அனுபவம்..
- சிம்பொனி இசை அமைக்க ஜெர்மனி செல்லும் ஜி.வி.பிரகாஷ்குமார்.
- விஜய் படத்தில் நடிப்பது பற்றி சுதீப் சொல்வது என்ன?
- உதயநிதி, நயன்தாரா நடிக்கும் நண்பேன்டா படத்தில் வில்லன் இல்லை!
- நான்கு மணி நேரத்தில் நடனம் அமைத்த நடன இயக்குனர்!
| சோனாக்ஷியின் அதிரடிக்கு பின் பணிந்த கமால் Posted: டுவிட்டரில் சர்ச்சை கருத்துக்களை கூறி பெரும்பரபரப்பை ஏற்படுத்தி வரும் கமால் ஆர் கான், பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்காவின் அதிரடி பதிலுக்கு பின் பணிந்துள்ளார். கமால் ஆர் கான், டுவிட்டரில், பாலிவுட் திரையுலகின் பெரிய பீப்பாய் சோனாக்ஷி சின்கா என்று பதிவு போட்டிருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக, சோனாக்ஷி, டுவிட்டரில், பெண்களை ... |
| வேலை பார்த்த தியேட்டரிலேயே விழா! கயல் நாயகனின் நெகிழ்ச்சி! Posted: |
| ஸ்ரேயாவின் கவர்ச்சி படம் தமிழில் ரிலீசாகிறது! Posted: கடந்த ஆண்டு ஸ்ரேயா தெலுங்கில் நடித்த படம் பவித்ரா. இதில் அவர் பாலியல் தொழிலாளியாக நடித்திருந்தார். துணிச்சலுடன் கவர்ச்சியாகவும் நடித்திருந்தார். அவருடன் ரோஜா, தணிகல பரணி, சாய்குமார் நடித்திருந்தனர். ஜனார்த்தன் மகரிஷி இயக்கி இருந்தார். இந்தப் இடம் இப்போது தமிழில் டப் செய்யப்பட்டுள்து. "பேரு மட்டும்தான் பவித்ரா" என்ற பெயரில் ... |
| அபிஷேக்கிற்கு ஷாரூக் கொடுத்த யோசனை! Posted: பாலிவுட்டின் மெகா ஸ்டாரின் அமிதாப் பச்சனின் வாரிசு அபிஷேக் பச்சன். நடிகரான இவர், நடிப்பு மட்டுமின்றி விளையாட்டிலும் ஆர்வமிக்கவர். இவர் கபடி மற்றும் கால்பந்து அணிகளின் உரிமையாளராக இருந்து வருகிறார். இந்நிலையில் அபிஷேக் பச்சனுக்கு சில யோசனைகளை வழங்கியுள்ளார் சகநடிகர் ஷாரூக்கான். அதாவது, விளையாட்டில் ஆர்வம் மிக்க நீங்கள் ... |
| தாத்தா ராஜ்கபூரின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க ஆசைப்படும் ரன்பீர் கபூர்! Posted: பாலிவுட்டின் முன்னணி இளம் நடிகர் ரன்பீர் கபூர். இவர் இப்போது ராய், பாம்பே வெல்வெட், ஜகா ஜசூஸ், தமாஷா போன்ற படடங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி, அவரது நண்பரும், நடிகருமான சஞ்சய் தத்தின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க உள்ளார். இதில் சஞ்சய் தத்தாக ரன்பீர் கபூர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் ... |
| நடிகரால் நல்ல அரசியல்வாதி ஆக முடியாது : கோவிந்தா Posted: பாலிவுட் நடிகர் கோவிந்தா, சூப்பர் ஸ்டார் நடிகர் மட்டுமல்லாது, நம்பர் ஒன் நடிகரும் ஆவார். ஏனெனில், அவர் நடித்த கூலி நம்பர் ஒன், ஆன்ட்டி நம்பர் ஒன், ஹீரோ நமபர் ஒன் உள்ளிட்ட படங்கள் பெரும்வெற்றி பெற்றன. கோவிந்தா, தற்போது தான் நடித்து விரைவில் வெளிவர உள்ள கில்-தில் மற்றும் ஹாப்பி எண்டிங் படங்களில் புரோமோ நிகழ்ச்சிகளில் ... |
| Posted: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்த மாதவன், இந்தி சினிமாவிலும் பிரபலம். அவர் இப்போது, ''சாலா கடூஸ்'' என்ற படத்தில் நடித்து வருகிறார். தமிழ், இந்தி ஆகிய இரண்டு மொழிகளிலும் உருவாகி வரும் இப்படத்தில் குத்துச்சண்டை பயிற்சியாளராக நடிக்கிறார் மாதவன். இதற்காக தனது உடல் எடையை குறைத்து விஷேச பயிற்சியும் பெற்றார். இந்நிலையில், ... |
| பட்டேல் ரேப் படத்தின் தலைப்பு மாற்றம்! Posted: திவாங் தொலக்கியா இயக்கும் புதிய படத்தில், கவர்ச்சி நடிகை சன்னி லியோனும், டிவி நடிகர் ராம் கபூரும் ஜோடி சேர்ந்துள்ளனர். காமெடி படமாக உருவாகும் இப்படத்திற்கு முதலில் பட்டேல் ரேப் என்று பெயரிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இப்போது அதை குச் குச் லொச்சா ஹென் என்று மாற்றியுள்ளனர். படத்தில் ராம் கபூர், மலேசியாவில் வாழும் குஜராத்தி ... |
| இவனுக்கு தண்ணியில கண்டம், டி.வி. தொகுப்பாளரின் கதை Posted: |
| அமிதாப் பேத்திக்கு மம்தா அனுப்பிய பரிசு Posted: கடந்த சில நாட்களுக்கு முன்பு கோல்கட்டாவில் 20வது கோல்கட்டா இந்தியா திரைப்பட விழா நடந்தது. இதில் அமிதாப்பச்சன், ஜெயா பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா பச்சன் கலந்து கொண்டனர். ஐஸ்வர்யாவின் மகள் ஆராத்தியா மட்டும் மிஸ்சிங். தற்போது சர்வதேச திரைப்பட விழாவில் குடும்பத்தோடு கலந்து கொண்டு சிறப்பித்த பச்சன் குடும்பத்தாருக்கு மேற்கு வங்க ... |
| Posted: கொஞ்சம் நடிங்க பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஆதவன். டி.வி.நிகழ்ச்சியில் எல்லோரையும் நடிக்கச் சொல்லி கலாய்த்துக் கொண்டிருந்தவர் இப்போது சினிமாவில் தானே நடிக்க வந்து விட்டார். சின்ன சின்ன காமெடி கேரக்டர்களில் நடித்துக் கொண்டிருந்த ஆதவன். ஏ.வெங்கடேஷ் இயக்கும் ரொம்ப நல்வண்டா நீ படத்தில் முழுநீள காமெடி கேரக்டரில் நடிக்கிறார். ... |
| புதுவை திரைப்பட விழாவில் தங்க மீன்கள் படத்துக்கு விருது Posted: புதுச்சேரி செய்தி விளம்பத்துரை அமைச்சகம், மத்திய அரசின் திரைப்பட விழா இயக்குனரகம், நவதர்சன் திரைப்பட கழகம் ஆகியவை இணைந்து 32வது இந்திய திரைப்பட விழாவை நடத்துகிறது. புதுவை முருகா தியேட்டரில் இன்று (நவ 14) தொடங்கும் இந்த விழா வருகிற 18ந் தேதி வரை நடக்கிறது. மத்திய அரசு சிறந்த படங்களாக தேர்வு செய்யும் படங்களில் இருந்து ஒரு படத்தை ... |
| மெட்ராஸ்-50 கார்த்தி மகிழ்ச்சி! Posted: அலெக்ஸ் பாண்டியன், சகுணி, பிரியாணி படங்களின் தொடர் தோல்விக்கு பிறகு கார்த்தி ருசித்திருக்கும் வெற்றி மெட்ராஸ். கடந்த செப்டம்பர் மாதம் 26ந் தேதி வெளியான மெட்ராஸ் இன்று 50வது நாளை தொட்டிருக்கிறது. இதில் கார்த்திக்குடன் கேத்ரின் தெரசா, கலையரசன் உள்ளிட்ட பல புதுமுகங்கள் நடித்திருந்தார்கள். வட சென்னை மக்களின் ... |
| ரஜினிக்கு மத்திய அரசு விருது: நடிகர் சங்கம் வாழ்த்து Posted: கோவாவில் நடைபெறும் இந்திய திரைப்பட விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு மத்திய அரசின் விருது வழங்கப்பட இருக்கிறது. இதற்காக தென்னிந்திய நடிகர் சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நடிகர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: இந்திய திரைப்பட நூற்றாண்டு விழாவையொட்டி கோவாவில் நடைபெற இருக்கும் சர்வதேச ... |
| அட்வான்ஸ் வாங்கிக் கொண்டு நடிக்க மறுக்கிறார்: விஜய் சேதுபதி மீது தயாரிப்பாளர் சரமாரி புகார் Posted: சினிமா தயாரிப்பு மற்றும் விநியோகத்தில் ஈடுபட்டு வருகிறார் ஸ்டூடியோ 9 சுரேஷ். விஜய் சேதுபதி தன்னிடம் அட்வான்ஸ் வாங்கிக் கொண்டு படத்தில் நடிக்க மறுப்பதாக கூறுகிறார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: நான் ஸ்டூடியோ 9 நிறுவனத்தை கடந்த 3 ஆண்டுகளாக நடத்தி வருகிறேன். நல்ல படங்களை தேர்வு செய்து விநியோகித்து வருகிறேன். சலீம் ... |
| மாரீசன் முதல்நாள் படப்பிடிப்பில் ஹன்சிகாவின் அனுபவம்.. Posted: |
| சிம்பொனி இசை அமைக்க ஜெர்மனி செல்லும் ஜி.வி.பிரகாஷ்குமார். Posted: |
| விஜய் படத்தில் நடிப்பது பற்றி சுதீப் சொல்வது என்ன? Posted: விஜய் நடிக்கும் மாரீசன் படத்தின் படப்பிடிப்பு தொடங்கி முழுசாக ஒருவாரம் கூட ஆகவில்லை. அதற்குள் அப்படம் குறித்து ஒவ்வொரு நாளும் புதுப்புது செய்திகளாக வந்து கொண்டிருக்கின்றன. சிம்புதேவன் இயக்கத்தில் விஜய்க்கு ஜோடியாக ஹன்சிகா, ஸ்ருதிஹாசன் நடிக்கும் மாரீசன் படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து கொண்டிருக்கிறது. ... |
| உதயநிதி, நயன்தாரா நடிக்கும் நண்பேன்டா படத்தில் வில்லன் இல்லை! Posted: ஒரு கல் ஒரு கண்ணாடி, இது கதிர்வேலன் காதல் படங்களைத் தொடர்ந்து தற்போது நண்பேன்டா படத்தில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நடிக்கிறார் நயன்தாரா. இது கதிர்வேலன் காதல் படத்தில் இணைந்த இந்த ஜோடி இப்படத்தில் இரண்டாவது முறையாக இணைந்துள்ளனர். ஒரு கல் ஒரு கண்ணாடி ... |
| நான்கு மணி நேரத்தில் நடனம் அமைத்த நடன இயக்குனர்! Posted: திரைப்படங்களில் நடனம் என்பது ரசிகர்களை ஈர்க்கும் மிகப் பெரிய விஷயம். நடனம் இல்லாத சினிமாவைப் பார்க்கவே முடியாது என்ற நிலைதான் ஆண்டாண்டு காலமாய் இருந்து வருகிறது. நன்றாக நடனம் ஆடத் தெரிந்தவர்களின் நடனத்தையும் நாம் பார்த்து பாராட்டியிருக்கிறோம், நடனமே ஆடத் தெரியாதவர்களின் உடற்பயிற்சி நடனத்தையும் கண்டு ரசித்திருக்கிறோம். ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2014-11-14 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |