ஈகரை தமிழ் களஞ்சியம் |
- இன்று பிறந்த நாள் காணும் Dr சுந்தரராஜ தயாளன் அய்யா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
- பித்தன் - மு.மேத்தா
- வணக்கம் வாழ்க வளமுடன்
- நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
- 62 வருடங்களைக் கடந்துவிட்டேன் !
- பானு பண்ணுற பந்தா தாங்க முடியலை..!
- அந்த பறவைகளிடம் சொல்லுங்கள் - ஜேம்ஸ் ஹாட்லி சேஸ்
- தண்டனை - ஒரு பக்க கதை
- டிப்ஸ் ...டிப்ஸ்
- படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -115)
- 10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவரின் சாதனை
- நாட்டு நடப்பு - கார்ட்டூன்
- வண்ணத்திரை - சினிமா செய்திகள்
- டெங்கு வந்தா சங்கு உஷார்!! வருமுன் காப்போம் !!
- கேரட், பீட்ரூட் சாதம்
- புதினா, கொத்தமல்லி சாதம்
- கத்தியின்றி, ரத்தமின்றி ஒரு சிகிச்சை
- மழைக்கால நோய்கள் :
- தாய் சொல்லை …(கவிதை) – சிபி
- ஹைக்கூ
- ஊனுடம்பு ஆலயம் - திருமுருக கிருபானந்த வாரியார்
- அலசல்…(கவிதை) – சிபி
- ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
- காலச்சக்கரம் - நரசிம்மா
- சொத்துக் குவிப்பு வழக்கு துரைமுருகன் 21-ல் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு
- அடடே..! - சினிமா செய்திகள்
- சாத்தான் - கலீல் ஜிப்ரான்
| இன்று பிறந்த நாள் காணும் Dr சுந்தரராஜ தயாளன் அய்யா அவர்களை வாழ்த்தலாம் வாங்க Posted: 07 Nov 2014 01:26 PM PST இன்று பிறந்த நாள் காணும் Dr சுந்தரராஜ தயாளன் அய்யா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் . ![]() |
| Posted: 07 Nov 2014 11:59 AM PST கவிதைகள் நல்லாயிருக்கு வாசித்து பாருங்கள். http://www.mediafire.com/download/ie3d29y1fw9a2cc/Pithan.pdf |
| Posted: 07 Nov 2014 11:57 AM PST பெயர்: விவேக் சொந்த ஊர்:விருதுநகர் ஆண்/பெண்:ஆண் ஈகரையை அறிந்த விதம்:google பொழுதுபோக்கு:புத்தகங்கள் தொழில்:அரசு பணி மேலும் என்னைப் பற்றி: |
| நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு Posted: 07 Nov 2014 11:56 AM PST ஈகரை உறவுகளே இந்த திரியில் நாவல்கள் மட்டும் மின்நூல்களாக பதிவிட இருக்கிறேன். இவை படிப்பதற்கேற்ற வகையில் இருந்தாலும் சாண்டில்யன் நாவல்கள் போல தெளிவுடையவை அல்ல. கேமரா மூலம் உருவாக்கப்பட்ட நூல்கள்..இந்த நூல்களை நண்பர்கள் படக்காப்பிகளாக எனக்கு கொடுத்தவை...அவைகளை பிடிஎப் கோப்புகளாக மாற்றி மட்டும் நான் பதிவிடுகிறேன்.. என்றும் அன்புடன் தமிழ்நேசன் |
| 62 வருடங்களைக் கடந்துவிட்டேன் ! Posted: 07 Nov 2014 09:50 AM PST ![]() |
| பானு பண்ணுற பந்தா தாங்க முடியலை..! Posted: 07 Nov 2014 09:38 AM PST ![]() |
| அந்த பறவைகளிடம் சொல்லுங்கள் - ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் Posted: 07 Nov 2014 07:21 AM PST கருத்தை கூறுங்கள் நண்பர்களே.... http://www.mediafire.com/download/tc1v7toz90jresi/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf என்றும் அன்புடன், செல்லா |
| Posted: 07 Nov 2014 05:59 AM PST ஷிவாவுக்கு இன்று கல்யாணம். மேகலாவைத் தவிர… ஆபீஸில் அத்தனை பேருக்கும் அழைப்பிதழ் கொடுத்திருந்தான். ஆபீஸில் அரைநாள் விடுமுறை எடுத்துக் கொண்டு பலர் கல்யாண மண்டபத்திற்கு போய்விட்டார்கள். - எந்த சலனமும் இல்லாமல் ஆபீஸ் வளாகத்திலிருந்த வேப்பமர நிழலில் அமர்ந்திருந்தாள் மேகலா. ஷிவா-மேகலாவின் காதலன். இரண்டரை வருடமாய் உருகி உருகி காதலித்தவன். - மேகாவும் அவன்மீது அளவிற்கு அதிகமான நம்பிக்கை வைத்திருந்தாள். எல்லாவற்றிலும் மண். - "காதல் வேறு… கல்யாணம் வேறு… ஸாரி மேகலா… எங்கப்பா, அம்மா ... |
| Posted: 07 Nov 2014 05:39 AM PST ![]() |
| படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -115) Posted: 07 Nov 2014 05:22 AM PST வணக்கம் ஈகரை உறவுகளே .. இது படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி - 4 என்பதன் தொடர்ச்சி .. பகுதி -4 வெற்றி பெற செய்த அனைவருக்கும் அன்பு நன்றிகள். மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி . தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய வேண்டும் . இந்த திரி மாபெரும் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை குறிப்பு : நிறைய படங்கள் பதிவு இட்டு உள்ளதால் ஏற்கனவே பதிவுயிட்ட படங்கள் ... |
| 10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவரின் சாதனை Posted: 07 Nov 2014 04:53 AM PST 10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவரின் சாதனை: குழந்தைகளுக்கான 17 படைப்புகளை வெளியிட்டுள்ள காஸ் விநியோக ஊழியர் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த காஸ் சிலிண்டர் விநியோக ஊழியர் ஒருவர், குழந்தைகளுக்கான 17 சிறுகதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். தமிழக அரசின் பொது நூலகங்களில் இவர் எழுதிய படைப்புகள் இடம்பெற்றுள்ளன. இச்சாதனைக்கு சொந்தக்காரர் நாகர்கோவிலை அடுத்த கோதை கிராமத்தைச் சேர்ந்த குழந்தை எழுத் தாளர் கோதை சிவகண்ணன். கிராமம் கிராமமாக வீடுகளுக்கு காஸ் விநியோகம் செய்யும் பணி அவருக்கு. காஸ் சிலிண்டரை ... |
| Posted: 07 Nov 2014 04:24 AM PST ![]() |
| Posted: 07 Nov 2014 04:21 AM PST ![]() |
| டெங்கு வந்தா சங்கு உஷார்!! வருமுன் காப்போம் !! Posted: 07 Nov 2014 04:05 AM PST டெங்கு வந்தா சங்கு உஷார்!! வருமுன் காப்போம் !! மழை வந்தாலே விதவிதமான காய்ச்சல்கள் பரவத் தொடங்கி, படுக்கவைத்துவிடுகிறது. "வேகமாகப் பரவுகிறது டெங்கு", "டெங்குவால் அட்மிட் ஆனவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு" என்கிற செய்திகள் கதிகலங்கவைக்கின்றன. மழைக்காலத்தின் அடையாளமாகிவரும் இந்த டெங்கு காய்ச்சலைத் தவிர்க்க முடியுமா? டெங்கு பற்றிய முழுவிவரத்தையும், வருமுன் காப்பதற்கான தகவல்களையும் தருகிறார் தொற்றுநோய்த் துறை மருத்துவர் சுரேஷ்குமார். 'ஏடிஸ் எஜிப்டி என்ற கொசுவால் டெங்கு காய்ச்சல் பரவுகிறது. மற்ற ... |
| Posted: 07 Nov 2014 03:55 AM PST - |
| Posted: 07 Nov 2014 03:54 AM PST ![]() |
| கத்தியின்றி, ரத்தமின்றி ஒரு சிகிச்சை Posted: 07 Nov 2014 03:50 AM PST இரைப்பைப் புற்று நோய்க்கு அறுவைசிகிச்சை இல்லாமல், நவீன மருத்துவ சிகிச்சையை அளிக்க முடியுமா? கோவை மருத்துவர் ஒருவர் இதை நடத்திக்காட்டி வருகிறார். மது அருந்துதல், புகைப்பிடித்தல், உணவுப் பழக்கவழக்க மாற்றம், உடற்பயிற்சியின்மை உள்ளிட்ட காரணங்களால் இன்றைய காலத்தில் இளைஞர்கள்கூடப் பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாகத் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் பெரும்பாலான இளைஞர்கள் வேலைப்பளு, மன அழுத்தம் போன்ற காரணங்களால் தலைவலி, சர்க்கரை நோய் போன்ற பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர். அதேசமயம் ... |
| Posted: 07 Nov 2014 03:43 AM PST மழைக்கால நோய்கள் : மழைக்காலம் தொடங்கிவிட்டால் போதும் ஜலதோஷம், சளி, இருமல், காய்ச்சல், உடல்வலி என நோய்களின் பாதிப்புகள் வரிசையில் வந்து நிற்கும். தமிழகத்தில் நகரம், கிராமம் எனப் பாகுபாடு இல்லாமல், தெரு சுத்தமும், பாதை சீரமைப்பும், சாலைப் பராமரிப்பும் சரியில்லாத காரணத்தால், மழைத் தண்ணீர் வடிய வழியின்றித் தெருவெல்லாம் குளமாகிவிடுகிறது. இதனால் சுற்றுப்புறம் மாசடைந்து, குடிநீரும் தெருநீரும் கலந்து நோய்க்கிருமிகள் வாழ வழியேற்படும். விளைவு வைரஸ் காய்ச்சல், வயிற்றுப்போக்கு, காலரா, சீதபேதி, டைபாய்டு, ... |
| Posted: 07 Nov 2014 03:30 AM PST - - தாய் மாதவி தந்திகள் அறுந்து போன பாழ்பட்ட யாழ் - மகள் மணிமேகலையோ இன்னும் இசைக்கப்படாத புத்தம் புது வீண் - மகளின் வாழ்வை பாலைவனமாக்கிய தாயோ மன நோயாளி தாய் ொலை மகள் தட்டியிருக்க வேண்டாமா? - ——————————————- –சிபி (ஓம் சக்தி – மாத இதழ்) படம்: இணையம் |
| Posted: 07 Nov 2014 03:12 AM PST தேன்மொழி கனிமொழி எனக்குப் பிடித்தது தமிழ்மொழி! |
| ஊனுடம்பு ஆலயம் - திருமுருக கிருபானந்த வாரியார் Posted: 07 Nov 2014 02:27 AM PST ![]() |
| Posted: 07 Nov 2014 02:21 AM PST அலசல்... - - - எரிபொருள் எதுவானலென்ன எரிகிறது நெருப்பு எரிகிற நெருப்பில் எந்த நெருப்பு சிறப்பானது என்று எவரும் வாதாடுவதில்லையே. - எதற்காக கற்பு நெருப்பில் உயர்ந்தவள் கண்ணகியா? மாதவியா? கோப்பெருந்தேவியா? என வாதாடுவது...! - ------------------------------------------------- --சிபி. நன்றி --ஓம் சக்தி |
| Posted: 06 Nov 2014 08:35 PM PST * மாதிரி…!! [ கவிதை ] * வருத்தப்படுவது மாதிரி தெரிகிறார்கள் யார் முகத்திலும் வருத்தமில்லை. * உடல் பரிசோதனைச் செய்கிறார்கள் பாதையோரம் குடையின் கீழ்…. * இன்னும் நோஞ்சானகவே இருக்கிறார்கள் சத்துணவு சாப்பிடும் குழந்தைகள். * |
| Posted: 06 Nov 2014 07:56 PM PST இது நரசிம்மா அவர்கள் எழுதிய முதல் நாவல் தான் ஆனால் விறுவிறுப்புக்கு குறைவில்லை வாசித்து இன்புறுங்கள். |
| சொத்துக் குவிப்பு வழக்கு துரைமுருகன் 21-ல் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு Posted: 06 Nov 2014 05:13 PM PST வேலூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நவம்பர் 21-ம் தேதி திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகனும், அவரது மனைவி சாந்தகுமாரியும் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2011-ஆம் ஆண்டு வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீஸார் துரைமுருகனுக்குச் சொந்தமான வேலூர், சென்னையில் உள்ள வீடுகள் மற்றும் நிறுவனங்களில் சோதனை நடத்தினர். அதில் ரூ.1.40 கோடி மதிப்பில் வருமானத்துக்கு பொருந்தாத வகையில் சொத்து சேர்த்ததாக துரைமுருகன் மற்றும் அவரது மனைவி சாந்தகுமாரி மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை வேலூர் தலைமை ... |
| Posted: 06 Nov 2014 05:06 PM PST - - - பிரசாந், சிம்ரன் சோடியாக நடித்த சோடி படத்தில் துணை நடிகையாக அறிமுகமான த்ரிஷாவுக்கு அப்போது கொடுக்கப்பட்ட சம்பளம் ஆயிரம் ரூபாய் மட்டுமே..! - ------------------------------------------------------------------ |
| Posted: 06 Nov 2014 03:54 PM PST மக்கள் ஃபாதர் சமான் (Father Samaan) சொல்லும் வார்த்தைகளையே வழிகாட்டுதலாகக் கொண்டு இருந்தனர். பாவங்களில் இருந்தும் சாத்தானிடம் இருந்தும் தம்மை விடுவிக்கச் சமானால் மட்டுமே முடியும் என்று நம்பினார்கள். சொர்க்கத்திற்கு செல்லும் இரகசியம் அவருக்கு மட்டுமே தெரியும் என்பதில் உறுதியாக இருந்தார்கள். அதனால் அவர் சொல்லும் வாசகங்களை, அறிவுரைகளைத் தங்கம், வெள்ளி மற்றும் தங்களின் அறுவடையில் கிடைக்கும் இலாபம் என எதையும் தந்து பெற்றுக்கொள்ளத் தயாராக இருந்தார்கள். சாத்தானுக்கு எதிரான போரில் வெல்லும் உத்திகளும் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |







