Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


மாநிலங்கள் அவை உறுப்பினர் தருண் விஜய் பாராட்டு விழாவில்

Posted: 18 Nov 2014 10:34 AM PST

தமிழுக்குக் குரல் கொடுத்த உத்தரகண்ட் மாநிலங்களவை உறுப்பினர் தருண் விஜய் அவர்களுக்கு 11/11/14 அன்று சென்னை மியூசிக் அகதமியில் கவிப்பேரரசு வைரமுத்து நடத்திய பாராட்டு விழாவில் தோழி தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களுடன்

பங்களூரு ஒரு செய்தி திரட்டல்

Posted: 18 Nov 2014 09:43 AM PST

பங்களூரு ஒரு செய்தி திரட்டல் . பெங்களுருவில் , 1.காலையில் எழுந்து கல் ஒன்று எறிந்தால் ,தாக்கப்படுவது ஒரு நாயாக இருக்கலாம் அல்லது ஒரு IT யில் வேலை செய்பவராக இருப்பார் . ஒரு வித்தியாசம் நாய் கழுத்தில் பட்டி (leash ) இருக்கலாம் அல்லது இல்லாமல் இருக்கலாம் .ஐடி ஆள் கழுத்தில் ஒரு பட்டி இருக்கும் 2. இந்தியாவில் இடப்பக்கம் வண்டிகள் ஒட்டவேண்டும் . பெங்களூருவில் விடப்பட்டுள்ள இடத்தில் ,வண்டிகள் ஒட்டவேண்டும் 3.பெங்களூருவில் ரோட் விபத்துக்கள் எப்படி ஏற்படுகின்றன ? பதில் : ரோடு விதிமுறைகளை ,அனுசரிப்பதன் ...

15-11-2014-குங்குமம் தோழி + இணைப்பு இதழ் .

Posted: 18 Nov 2014 09:18 AM PST

http://www.mediafire.com/download/0hk3b38fpsww181/Thozhi+15-11-2014+.pdf இணைப்பு இதழ் http://www.mediafire.com/download/3w0qs1oxmy8l481/Thozhi+Supp+15-11-2014+.pdf

10-11-2014-குங்குமம் இதழை டவுன்லோட் செய்ய

Posted: 18 Nov 2014 09:17 AM PST

10-11-2014 -வண்ணத்திரை இதழை டவுன்லோட் செய்ய

Posted: 18 Nov 2014 09:16 AM PST

2-11-2014-தினமலர் வாரமலர் டவுன்லோட் செய்ய

Posted: 18 Nov 2014 09:16 AM PST

14-11-2014-தினகரன் வெள்ளிமலர் டவுன்லோட் செய்ய

Posted: 18 Nov 2014 09:15 AM PST

10-11-2014-புதிய தலைமுறை கல்வி இதழை டவுன்லோட் செய்ய

Posted: 18 Nov 2014 09:14 AM PST

3-11-2014-தினமலர் கம்ப்யூட்டர் மலர் டவுன்லோட் செய்ய

Posted: 18 Nov 2014 09:13 AM PST

பேசாத சில வார்த்தைகள்

Posted: 18 Nov 2014 08:05 AM PST

குமார் ஒரு மத்தியான வேளையில் கிருஷ்ணவேணியை பஸ் ஸ்டாண்டில் வைத்து சந்தித்தான். நீண்ட பதினெட்டு வருடங்களும், இடுப்பில் அமர்ந்திருந்து பீடிங் பாட்டிலை சப்பிக் கொண்டிருந்த குழந்தையும், விரலைப் பிடித்துக் கொண்டிருந்த பையனும், இவள் எனக்கே உரிமையானவள் என்ற தோரணையோடு அருகே நின்றிருந்த கணவனும் அவளுடைய முகப்பொலிவைக் குறைக்கவில்லை என்று குமார் நினைத்தான். பதினெட்டு வருடங்களுக்கு முந்தைய அந்த வசந்த காலம் குமாரின் நினைவுத்திரையில் சுழல ஆரம்பித்தது. பள்ளி இறுதியாண்டு நினைவுகளில் அவன் மூழ்கினான். பதினெட்டு ...

பிள்ளைகளின் மனதை அறிந்தவரா நீங்கள் !! வாரத்தில் ஒருநாள்கூட பெற்றோர்களும் - பிள்ளைகளும் ஒன்றாக அமர்ந்து மனம் விட்டு பேசும் நிலை தற்போது இல்லை.

Posted: 18 Nov 2014 07:45 AM PST

அண்மையில் நான் நண்பர் ஒருவரை சந்தித்தேன். அவர் என்னிடம் கூறிய ஒரு தகவல் என்னை அதிர்ச்சி அடையச் செய்தது. அவருடைய மகனுடன் அவர் பேசி இரண்டு மாதமாகிவிட்டது என்று கூறினார். அந்த நண்பர் நன்கு படித்தவர். ஒரு பள்ளியை நிர்வகித்து வருகிறார். அவருடைய மனைவி அவர்களுடைய பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். பள்ளியில் பிள்ளைகளுடன் எவ்வாறு நடந்துகொள்வது, பழகுவது என்பதை உளவியல் ரீதியாக அறிந்திருக்க வேண்டியவர்கள் அவர்கள். நண்பரின் மகன் தன்னுடைய தந்தையிடத்தில் சரியாக பழகவில்லையென்பது ஒருபுறம் இருந்தாலும், ...

இவளை பாருங்கள் :)

Posted: 18 Nov 2014 07:42 AM PST

காமராஜரின் (தலைமை) குணாதிசயங்கள்!

Posted: 18 Nov 2014 07:38 AM PST

அன்று அரசு நடந்த முறையையும், இன்று அரசுகள் நடக்கும் முறையையும் ஒப்பிட்டுப் பார்க்க ஓர் உதாரணம். "துக்ளக்' இதழில் (1976), "சோ' எழுதியது: என் சித்தப்பா தென்னிந்திய ரயில்வேயில் ஓர் உயர்ந்த பதவியில் இருந்தார். அவர் விவரித்த நிகழ்ச்சி இது: சென்னையில், ரிசர்வ் வங்கி கட்டடத்தின் எதிரில், சுரங்கப்பாதை கட்டியிருக்கிறார்களே, அது பற்றிய செய்தி இது. அந்த, "சப்வே' கட்டுவதன் செலவின் ஒரு பகுதியை மத்திய அரசும், ஒரு பகுதியை மாநில அரசும் ஏற்க வேண்டும் என்று ஏற்பாடு. அந்த, "சப்வே' எப்படி கட்டுவது, ...

கொஞ்சம் சிரிங்க பாஸ்

Posted: 18 Nov 2014 07:25 AM PST

ஒருவன் பழைய கட்டிடத்தினூடே சென்று கொண்டிருந்தான்.. அப்போது " அப்படியே நில்.. அசையாதே.." என்று ஒரு சத்தம். ஆனால் எங்கிருந்து வந்தது எனத் தெரியவில்லை.. என்றாலும் அசையாமல் நிற்க, அவன் போகவிருந்த வழியில் ஒரு சுவர் இடிந்து விழுந்தது. இவன் நிம்மதிப் பெருமூச்சு விட்டான்.. மற்றொரு நாள்.. பேருந்தில் ஏறப் போனபோது மீண்டும் அதே குரல்.. " இந்த பேருந்து வேண்டாம்..". அவனும் அதைத் தவிர்த்து அடுத்த பேருந்தில் செல்லும்போது இவன் சென்றிருக்கவேண்டிய பேருந்து கவிழ்ந்திருப்பதைப் பார்த்தான்.. மிகவும் ஆச்சரியத்துக்குள்ளானவனாய், ...

இது எப்பூடி…. ?

Posted: 18 Nov 2014 07:13 AM PST

1) மாடு போல சின்னதா இருக்கும்! ஆனா அது மாடு இல்ல! அது என்ன? தெரியலையா?... அது கண்ணுக் குட்டி! கடவுளே ஏன் என்னை இவ்வளவு அறிவாளியாப் படைச்சே? 2) எதுக்காக இந்தியா பூராவும், போஸ்ட் மேன் போட்ருக்காங்க? ஏன்னா போஸ்ட் வுமன் போட்டா டெலிவரி ஆக பத்து மாதம் ஆகும். 3) தண்ணில இருந்து ஏன் மின்சாரம் எடுக்கிறார்கள்? அப்படி எடுக்கவில்லை என்றால் குளிக்கும்போது ஷாக் அடிக்கும். 4 ) தினமும் உன் மனைவிக்கு பூ வாங்கிட்டுப் போறியே.. அவ்வளவு பாசமா மனைவி மேல? மாப்ளே! பாசம் மனைவி மேலே இல்லடா... பூக்காரி மேல! 5) ...

சிரி.......சிரி......சிரி...............:)

Posted: 18 Nov 2014 06:59 AM PST

டாக்டர்! எனக்கு பல் ஆடுது! எந்த பாட்டுக்கு? ஆஸ்பத்திரிக்கு எப்படி போகணும்? நோயோடதான்! தாத்தா! இனிமே கம்ப்யூட்டர் படிச்சாதான் வேலை கிடைக்கும்! அப்ப..... நீ படிச்சா கிடைக்காதா? டேய்! நாளைக்கு ஒரு பெண் பார்க்கப் போறேன்! நீயும் வந்துவிடு! கண்டிப்பா! உனக்கு ஒரு கஷ்டம் என்றால் நான் சும்மா இருப்பேனா? டாக்டர்! தினமும் ஒரு பச்சை முட்டை சாப்பிட சொன்னீங்க! ஆனால் எங்கள் கோழி வெள்ளை முட்டைதான் போடுது! என்ன செய்ய? என் பூட்டை உடைத்து 5 லட்சம் கொள்ளை அடித்து விட்டார்கள்! பூட்டுக்குள் எப்படிடா ...

ரொட்டியை எப்படிச் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்...?

Posted: 18 Nov 2014 06:36 AM PST

ஒருநாள் ஒரு குரு, தனது சீடர்களிடம் ஒரு கேள்வி கேட்டார்- - ""ரொட்டியை எப்படிச் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்?'' - ஒரு மாணவன், ""வெண்ணை தடவிச் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்...'' என்றான். -  வேறொரு மாணவன், ""ஜாம் தடவிச் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்...'' என்றான். - மேலும் சிலர், ""பாலுடன் சாப்பிட்டால்...'', ""தேனுடன் சாப்பிட்டால்...'', ""சர்க்கரையுடன் சாப்பிட்டால்...'' என்று அவரவர்களுக்குத் தோன்றிய பதிலைக் கூறினர். - இறுதியாக ஒரு மாணவன் எழுந்து, ""ரொட்டியை ...

அணு ஆயுதம் ஏந்தும் ஏவுகணை: பாகிஸ்தான் பரிசோதனை வெற்றி

Posted: 18 Nov 2014 05:55 AM PST

- அணு ஆயுதம் ஏந்திச் சொல்லக்கூடிய, பாகிஸ்தானின் தொலைதூர ஏவுகணையான "ஹத்தஃப் 4' ரகம் திங்கள்கிழமை வெற்றிகரமாக பரிசோதித்துப் பார்க்கப்பட்டது. "ஷாஹீன் 1ஏ' என்றும் அறியப்படும் இந்த ரகம், 900 கி.மீ. தொலைவுவரை உள்ள இலக்குகளைத் தாக்கக் கூடியது. இந்தப் பரிசோதனையின் மூலம், ஷாஹீன் 1ஏ ரகத்தின் பல்வேறு தொழில்நுட்ப அம்சங்கள் பரிசோதித்துப் பார்க்கப்பட்டன. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட வழிகாட்டும் கருவி இதில் முதல்முறையாகப் பொருத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டதாகவும், பரிசோதனையின்போது அந்த ஏவுகணை முன்பைவிட ...

கண்ணா நீ கல்யாணத்திற்கு முன்னாடி சூப்பர்மேன்,

Posted: 18 Nov 2014 05:46 AM PST

கண்ணா நீ கல்யாணத்திற்கு முன்னாடி சூப்பர்மேன், கல்யாணத்திற்கு பின்னாடி ஜென்டில்மேன், பத்து வருஷத்திற்கு பிறகு வாட்ச்மேன், நாற்பது வருஷத்திற்கு பிறகு டாபர்மேன்... ***`****`*** ஒரு பொண்ணு போட்டோவுல தேவதை மாதிரி இருந்தாலும், நெகடிவ்ல பிசாசு மாதிரிதான் இருப்பா ***`****`*** அப்பா அடிச்சா வலிக்கும். அம்மா அடிச்சா வலிக்கும். ஆனால் சைட் அடிச்சா வலிக்காது. ***`****`**** உன்னை யாரவது லூசுன்னு சொன்னா கவலை படாதே! வருத்த படாதே! ஃபீல் பண்ணாதே! உங்களுக்கு எப்படிதெரியும்ன்னு கேள்! ***`****`***

தமிழ் கற்று வருகிறாராம் நிகிஷா பட்டேல்

Posted: 18 Nov 2014 05:42 AM PST

- - * ஆர்.கே.கம்பைன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "கரையோரம்.' - விஷிட்டா, கணேஷ் பிரசாத், நிகிஷா பட்டேல், இனியா, எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா நடிக்கின்றனர். தமிழ் மற்றும் கன்னடத்தில் உருவாகும் இப்படத்தை ஜே.கே.எஸ். இயக்குகிறார். - படத்தில் நடிப்பது குறித்து நிகிஷா பட்டேல்… " கடந்த 2 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து கன்னட வாய்ப்புகளாக வந்து கொண்டிருந்தன. ஆனால், தமிழில் நடிக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை. = தமிழ் மற்றும் கன்னடத்தில் உருவாகும் இப்படத்தின் மூலம் ...

சில வார்த்தைகள்

Posted: 18 Nov 2014 05:38 AM PST

1.நீ எவளோ பெரிய swimmera இருந்தாலும், டம்ளர் தண்ணில நீச்சல் அடிக்க முடியாது! 2.தண்ணீர தண்ணின்னு சொல்லலாம் ; பன்னீர பன்னின்னு சொல்ல முடியுமா? 4.சைக்கிள் கார்ரிஎர்ல டிபன வெச்சு எடுத்துட்டு போகலாம்; டிபன் கார்ரிஎர்ல சைக்கில வெச்சு எடுத்துட்டு போக முடியாது ! 5.காக்கா என்னதான் கருப்பா இருந்தாலும் அது போடற முட்டை வெள்ளை ! முட்டை என்னதான் வெள்ளையா இருந்தாலும் அதுக்குள்ள இருக்கிற காக்கா கருப்புதான் ! 6.சோடவ fridgela வச்ச cooling சோடா ஆகும் , அதுக்காக அத; washing ...

காமராஜரின் சமயோசிதம்!

Posted: 18 Nov 2014 05:36 AM PST

படிக்காத மேதை என்று எல்லோராலும் புகழப் பட்ட காமராஜர் ஆட்சி நிர்வாகத்திலும் அதை நிரூபித்து வந்திருக்கிறார். இதற்கு எடுத்துக்காட்டாக ஒரு சம்பவம் - கனரக கொதிகலன் தொழிற்சாலை என்ற மிகுமின் அழுத்த சக்தி மூலம் செயல்படும் ஒரு மாபெரும் தொழிற்சாலையை இந்தியாவில் நிர்மாணித்து தர ஒருவெளிநாட்டு நிறுவனம் முன்வந்தது. இதை தமிழகத்தில் தொடங்க, மத்திய அரசிடம் ஒப்புதல் வாங்கி வந்தார் காமராஜ். மத்திய அரசு துறை அதிகாரிகளும், வெளிநாட்டு தொழில் முனைவர்களும் இணைந்து தமிழகத்தில் பொருத்தமான இடம் தேடி வலம் வந்தனர். பரந்த ...

சிந்திக்க சில கதைகள்!

Posted: 18 Nov 2014 05:32 AM PST

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு! ஒரு குரு இருந்தார். முற்றும் துறந்தவர். எல்லாம் கற்றவர். அவரை பிரசங்கம் செய்ய ஒரு ஊரில் கூப்பிட்டிருந்தார்கள். கூட்டத்திற்கு ஆயிரம் பேர் வருவார்கள் எனச் சொன்னார்கள். குறிப்பிட்ட தேதியில் குருவும் அவ்வூருக்கு வந்தார். அன்று நல்ல மழை. கூட்டத்திற்கு வந்தவர்களும் கலைந்து சென்று விட்டார்கள். குரு ...வந்த போது யாருமில்லை. பேசுவதற்கு நிறைய தயார் பண்ணி வந்திருந்ததால் அவருக்கு ஏமாற்றம். அங்கு இருந்ததோ அவரை அழைத்து வந்த குதிரை வண்டிக்காரன் மட்டும் தான்.என்ன செய்யலாம் ...

நிச்சயமாக இந்தப் படத்தை மீண்டும் ஒரு முறை பார்ப்பீர்கள்

Posted: 18 Nov 2014 05:29 AM PST


வேலன்:-டிஸ்பிளேவினை லாக் செய்திட

Posted: 18 Nov 2014 05:24 AM PST

அலுவலகமாகட்டும் வீடாகட்டும் நாம் கணிணியில் வேலை செய்துகொண்டு இருக்கும் சமயம் அவசர வேலையாக டீ குடிக்கவோ பாத்ரூம் செல்லவோ அல்லது மேலதிகாரியை சந்திக்க செல்கையிலோ நாம் நமது கணிணியின் டிஸ்பிளேவினை லாக் செய்துவிடலாம் இதனால் மற்றவர்கள் நமது கணீணியை பயன்படுத்த முடியாது. 7 எம். பி.கொள்ளளவு கொண்ட இந்த சாபட்வேரினை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.  இதனை இன்ஸ்டால் செய்கையில் உஙகளுக்கு பாஸ் வேர்ட் கேட்கும். பாஸ்வேர்டினை இரண்டு முறை தட்டச்சு செய்யவும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள். இப்போது ...

DARKBASIC முப்பரிமாணம் அறிந்து கொள்ளலாம்

Posted: 18 Nov 2014 05:22 AM PST

DARKBASIC நண்பர்களே இங்கே இன்னொரு மென்பொருளை அறிமுகப்படுத்த விரும்புகிறேன் Dark Basic 3d game maker மிகவும் அருமையான மென்பொருள் . இலவசமாகவும் தரவிறக்கிக் கொள்ளலாம் இது முற்று முழுதாக Script மூலமாகவே தொழிற்படுவதாய் இருந்தாலும் மிக இலகுவானது http://www.thegamecreators.com/?m=view_product&id=2000&page=free இங்கே தரவிறக்கிக் கொள்ளுங்கள்.  Install செய்யும் போது  இலவச registration மூலமாக உடனடியாக இலக்கத்தைப் பெற்றுக்கொண்டதும் ஆரம்பியுங்கள் இதற்கு வேண்டிய  3D model களை ...

குழந்தை கேட்டது சரியா, தவறா..?

Posted: 18 Nov 2014 05:12 AM PST

தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள்

Posted: 18 Nov 2014 04:32 AM PST

கவிக்கோ அப்துல் ரகுமான், வைரபாரதி, ஈரோடு தமிழன்பன், சென்னிமலை தண்டபாணி, கவியருவி ம.ரமேஷ் அவர்களின் கஸல் கண்ணிகளின் தொடர் இது.

"நான்
பாவமும் செய்திருக்கிறேன்
புண்ணியமும் செய்திருக்கிறேன்
அதற்காகத்தான்
உன்னை
எனக்குக் கொடுத்திருக்கிறான்
இறைவன்" (அப்துல் ரகுமான், ரகசியப் பூ (கஸல்), ப.51)

IT கம்பெனில்ல என்ன பண்ணுறாங்க?

Posted: 18 Nov 2014 03:51 AM PST

"ஏம்பா இந்த கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் நிறைய சம்பளம் வாங்கிட்டு, பந்தா பண்ணிட்டு ஒரு தினுசாவே அலையுறீங்களே? அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க?" – நியாயமான ஒரு கேள்வியை கேட்டார் எனது அப்பா. நானும் விவரிக்க ஆரம்பிதேன். "வெள்ளைகாரனுக்கு எல்லா வேலையும் சீக்கிரமா முடியனும். அதே மாதிரி எல்லா வேலையும் அவனோட வீட்டுல இருந்தே செய்யணும். இதுக்காக எவ்வளவு பணம் வேணுமானாலும் செலவு செய்ய தயாரா இருக்கான்." "அது சரி பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான்". "இந்த மாதிரி அமெரிக்கால்-ல, இங்கிலாந்து-ல ...

ஆசிரியருக்கு!

Posted: 18 Nov 2014 03:42 AM PST

ஒரு தந்தை தன் மகனைத் துவக்கப் பள்ளியில் சேர்த்தார். அவர் தன் மகனுக்கு அறிவுரை சொல்லவில்லை. பள்ளி ஆசிரியருக்கு அவர் எழுதிய கடிதங்களின் சில பகுதிகள்........................ தோல்வியை ஏற்றுக்கொள்ளவும், வெற்றியைக் கொண்டாடவும் என் மகனுக்குக் கற்றுக் கொடுங்கள். பொறாமையிலிருந்து அவன் விலகியே இருக்கட்டும். வானப்பறவைகள், தேனீக்கள், சூரியன், பசுமையான செடிகள், மலர்கள் இவற்றை ரசிக்க அவனுக்குக் கற்றுக் கொடுங்கள். பிறரை ஏமாற்றுவதை விட, தோற்பது கண்ணியம் என்று அவனுக்குக் கற்றுக் கொடுங்கள். சுய ...

நோய் நொடியின்றி வாழ ஊட்டச்சத்துக்கள் 10!

Posted: 18 Nov 2014 03:32 AM PST

உடல் வளர்ச்சிக்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும் ஊட்டச்சத்து மிகமிக அவசியம். குறிப்பாகப் பெண்கள் மாதவிடாய் காலங்களிலும், கருவுற்ற நேரத்திலும ஊட்டச்சத்துக்களின் தேவை மிகவும் அதிகமாகவே இருக்கும். நோய் நொடியின்றி நலமாக வாழ்வதற்குத் தேவையான பத்து ஊட்டச்சத்துக்களின் பட்டியல் இங்கே.. 1. ஃபோலிக் ஆசிட் கஷ்டமில்லா சுகப் பிரசவத்துக்கு இந்த வைட்டமின் தேவைப்படுகிறது. இந்த வைட்டமின் சத்து குறைந்தால், நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்னை ஏற்படுவது மட்டுமின்றி, மூளையின் செயல்பாடும் பாதிக்கப்படும். பெண் குழந்தைகளுக்கு ...

மாலை நேரத்தில் அரச மர பிரதட்சணம் கூடாது.

Posted: 18 Nov 2014 03:30 AM PST

மனசு சஞ்சலப்படுகிறதா?

Posted: 18 Nov 2014 03:00 AM PST

ஒருமுறை புத்தர் தன்னுடைய சீடர்களுடன் பயணப் பட்டுக் கொண்டிருந்தார். ஒரு ஏரியை எதிர் கொண்டபோது, அங்கிருந்த பெரிய ஆலமர நிழலில் அனைவரும் சற்று ஓய்வெடுக்கும் எண்ணத்துடன் தங்கினார்கள். புத்தர் தன்னுடைய சீடர்களில் ஒருவரை அனுப்பி ஏரியில் இருந்து குடிப்பதற்கு நீர்கொண்டு வரச் சொன்னார். சீடரும் தங்களிடம் இருந்த பானை ஒன்றை எடுத்துக் கொண்டு நீர்நிலையை நோக்கி நடந்தார். அந்த நேரத்தில், மாட்டு வண்டிக்காரர் ஒருவர், ஏரிக்குள் இறங்கி ஏறியைக் கடந்து சென்றார். ஏரி கலங்கி விட்டது. அத்துடன் ஏரியின் கீழ்ப் ...

இன்றைய ஆன்மீகம்

Posted: 18 Nov 2014 02:57 AM PST

ஒருவருக்கு திடீரென்று தலைவலி. உடனே மருத்துவமனைக்குப் போனார். அந்த டாக்டர், இவரை ஓர் அறையில் படுக்க வைத்தார். ஒரு மருந்துச் சீட்டு எழுதினார். அங்கே நின்று கொண்டிருந்த ஒருவரிடம் கொடுத்து, ''இதை உடனே வாங்கி வா!'' என்றார். அவர் அதை வாங்கிக் கொண்டு வெளியே ஓடினார். ... மருந்து வாங்கப் போன ஆசாமி வருவார் என்று காத்திருந்தார்கள். ஆனால், போனவர் வரும் வழியாகத் தெரியவில்லை. மருந்து கிடைக்காமல் எங்கே அலைகிறாரோ? படுத்திருந்தவருக்குத் தலைவலி இன்னும் அதிகமாயிற்று. டாக்டர் பார்த்தார். உடனடியாக இன்னொரு ...

பால் சாப்பிடுவது அவசியம்தானா..?!

Posted: 18 Nov 2014 02:42 AM PST

பால், தயிர், மோர், நெய், வெண்ணெய் என நம் அன்றாடத் தேவைகளில் பால் மற்றும் பால் பொருட்களின் பங்கு அதிகமே. ஆனால், பாலின் விலை தொடர்ந்து ஏறுமுகமாக இருப்பதன் காரணமாக நடுத்தர மக்கள் பலரும் தற்போது, பாலுக்கு மாற்று உணவு என்ன என் கிற கோணத்தில் யோசிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். 'நம் முன்னோர்கள் காலத்தில் காளைகள் உழவுக்காகவும், பசுக்கள் இனப்பெருக்கத்துக்காகவும்தான் பயன்படுத்தப்பட்டன. காலப்போக்கில் பசுவின் பாலை மனிதன் பயன்படுத்தத் துவங்கினான். ஆனால், பசுவின் பால் நமக்குத் தேவையற்றது என்பதுதான் உண்மை. ...

பெண் கண்ணீர்

Posted: 18 Nov 2014 02:29 AM PST

காதல் பிரிந்த பின் ஒரு நாள் அலைபேசியில்.! பதட்டம் இல்லாத குரலில் அவள், என்ன சொல்ல போகிறாள் என்ற கலக்கத்துடன் மறுமுனை அவன், நீ எப்படி இருக்கிற என்ற அவன் கேள்விக்கு அவள் பதில்கள்... நான் ரொம்ப சந்தோஷமா இருக்குறேன், நீ என்னை பிரிந்த பின்னும் எனக்கு ஒண்ணும் வலிக்கல்ல, எனக்கு கண்ணீர் ஒண்ணும் வரல்ல, நீ சொன்ன மாரி நான் எப்பவும் சிரிச்சுகிட்டு தான் இருக்குறேன், நீ என்ன நெனச்சு கஷ்ட்டபடாத, இப்போ எல்லாம் உன் நெனப்பு அதிகமா இல்ல, உன்ன மறந்துட்டேன்னு நினைக்குறேன், ஒரு வேள உன்ன விட அழகான, உன்ன விடபாசம் ...

ரசித்தவை!

Posted: 18 Nov 2014 01:22 AM PST

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர்: 22இல் அனைத்துக் கட்சி கூட்டம்

Posted: 18 Nov 2014 12:34 AM PST

- நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் இம்மாதம் 24 ஆம் தேதி தொடங்குகிறது. டிசம்பர் 23 ஆம் தேதி முடிவடைகிறது. இதை முன்னிட்டு இம்மாதம் 22ஆம் தேதி அனைத்துக் கட்சி தலைவர்களின் கூட்டத்தைக் கூட்ட மக்களவைத் தலைவர் முடிவு செய்துள்ளார். குளிர்கால கூட்டத் தொடரில், நிலுவையில் உள்ள பழைய மசோதாக்களையும், பல்வேறு புதிய மசோதாக்களையும் நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாக கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவதை உறுதி செய்யும் நோக்கில் வரும் 22 ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டத்தை மக்களவை சபாநாயகர் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™