Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

தமிழக காங்கிரஸிற்குள் மற்றுமொரு பிளவு : திராவிட மக்கள் காங்கிரஸ் என மற்றுமொரு புதுக் கட்சித் தொடங்கினார் ...

Posted:

தமிழக காங்கிரஸிலிருந்து முன்னாள் மத்திய அமைச்சர் வாசன் தலைமையிலான ஒரு பிரிவினர் பிளவுபட்டு ஒரு வாரத்திற்குள் மற்றுமொரு பிளவு ஏற்பட்டுள்ளது. அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் குறளரசு ஜெயபாரதி, முன்னாள் தமிழக காங்கிரஸ் ஆதி திராவிட பிரிவுத் தலைவர் செங்கை செல்லப்பன் ஆகியோர் தமிழக காங்கிரஸிலிருந்து விலகி, திராவிட மக்கள் காங்கிரஸ் எனும் புதுக் கட்சியை இன்று தொடங்கியுள்ளனர்.  


Read more ...

பேர்லின் சுவர் இடிப்பின் 25 வருட நினைவு தினம் இன்று!

Posted:

பேர்லின் சுவர் இடிக்கப்பட்டதன் 25வது வருட நினைவு தினம் இன்று மிகப் பிரமாண்டமாக ஜேர்மனியில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி கூகுள் இணையத்தளமும் தனது டூடுள் சின்னத்தில் பேர்லின் சுவர் இடிக்கப்பட்டதன் காணொளிக் காட்சிகளையும், இன்று அவ்விடங்கள் எவ்வாறு காட்சி அளிக்கின்றன, உலகம் எப்படி அந்நிகழ்வை நினைவுகூர்ந்து வருகிறது என்பது குறித்த காணொளிக் காட்சிகளையும் காண்பிக்கிறது.


Read more ...

இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களைக் காக்க ஆஸி தவறிவிட்டது; சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் கூட்டறிக்கை

Posted:

இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களைப் பாதுகாப்பதற்கு அவுஸ்திரேலியா தவறிவிட்டது என்று சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் அரசு சார்பற்ற நிறுவனங்கள் கூட்டாக அறிக்கையொன்றை முன்வைத்துள்ளன. 


Read more ...

ஜனாதிபதித் தேர்தல் ஜனவரி 02ஆம் திகதி(?)

Posted:

அடுத்த ஜனாதிபதித் தேர்தலை 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 02ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரச முக்கியஸ்தர்களை மேற்கொள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன. 


Read more ...

மங்கள சமரவீரவுக்கு வெளிவிவகார அமைச்சர் பதவி(?)

Posted:

ஐக்கிய தேசியக் கட்சியின் மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர ஆளும் ஐக்கிய சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தோடு இணைந்து கொள்ளவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 


Read more ...

தென் சூடானில் வன்முறையை முடிவுக்கு கொண்டு வர நட்பு நாடுகள் அழுத்தம்!

Posted:

தென் சூடானில் தற்போது நிலவி வரும் அரசியல் குழப்ப நிலை மற்றும் வன்முறையை உடனே முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் எனவும் இல்லாவிட்டால் அங்கு சமாதானத்தை ஏற்படுத்தத் தலையிடவோ அல்லது அரசின் மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பதற்கோ நேரிடலாம் என அதன் அண்டை நாடுகளான கென்யா, எதியோப்பியா, சூடான், உகண்டா ஆகிய நாடுகள் உட்பட கிழக்கு ஆப்பிரிக்காவின் 8 நாடுகளின் கூட்டமைப்பான இகாட் (IGAD) எச்சரித்துள்ளது.


Read more ...

அஜீத் மீது விஜய் ரசிகர்கள் ஆத்திரம்

Posted:

அஜீத் மீது செம கடுப்பில் இருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள்.


Read more ...

ISIS உடனான போரில் ஈராக் படைக்கு உதவ மேலும் 1500 துருப்புக்களை அனுப்பினார் ஒபாமா

Posted:

ஈராக்கில் ISIS உடனான போரில் ஈராக் படைக்கும் குர்துப் படைக்கும் பயிற்சி அளிப்பதற்கென மேலும் 1500 அமெரிக்கப் படை வீரர்களை அங்கு அதிபர் ஒபாமா அனுப்பியிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.


Read more ...

நாங்கள் மெட்ராஸி அல்ல - வீடியோ பாடல்

Posted:

தமிழ்நாட்டைச் சேர்ந்த தென்னிந்தியர்கள் அனைவருமே மெட்ராஸிஸ் என்றே வட இந்தியர்களால் அழைக்கப் படுகின்றனர். ஆனால் தென்னிந்தியாவின் யூனியன் பிரதேசங்களான புதுச்சேரி மற்றும் லட்சத்தீவு உட்பட 5 மாநிலங்களிலுமே மக்கள் ஒருவரில் இருந்து இன்னொருவர் மிகவும் வேறுபடுகின்றனர்.


Read more ...

மெக்ஸிக்கோவில் காணாமற் போன 43 மாணவர்களும் படுகொலை செய்யப் பட்டதாகத் தகவல்

Posted:

செப்டம்பர் மாதம் தென் மெக்ஸிக்கோவில் காணாமற் போயிருந்த 43 மாணவர்களும் படுகொலை செய்யப் பட்டிருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

கரு ஜயசூரியவுக்கு மஹிந்த ராஜபக்ஷ வாழ்த்து!

Posted:

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ சபையின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கரு ஜயசூரியவுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று சனிக்கிழமை தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு தன்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். 


Read more ...

நரேந்திர மோடி இந்தியாவில் விளையாட்டுத் துறையை மேம்படுத்துவார்: சானியா மிர்ஸா

Posted:

பிரதமர் நரேந்திர மோடி, விளையாட்டுத் துறையை இந்தியாவில் மேம்படுத்துவார் என்கிற நம்பிக்கை தமக்கு உள்ளதாக டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா தெரிவித்துள்ளார்.


Read more ...

நியூநோர்க் தெருக்களில் ஒரு பெண்ணாக 10 மணிநேரம்..! : இந்தவார யூடியூப் ஹிட்

Posted:

கடந்த ஒரு வாரத்தில் யூடியூப் இணையத்தளத்தில் மிகப் பிரபலமான வீடியோ இது. "நியூநோர்க் தெருக்களில் ஒரு பெண்ணாக 10 மணிநேரம் நடப்பீர்கள் எனில்..." எனப் பொருள்படும் தலைப்பில் வெளியிடப்பட்டிருக்கும் இவ்வீடியோவை முதலில் பாருங்கள்.


Read more ...

மேற்கு வங்கத்தில் கடந்த ஏழு நாட்களில் மட்டும் இருபத்தைந்து குழந்தைகள் இறப்பு!

Posted:

மேற்குவங்கத்தில் உள்ள மால்டா அரசு மருத்துவமனையில் மட்டும் கடந்த 7 நாட்களில் 25 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளன.


Read more ...

சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு தமிழக மீனவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை:தமிழிசை

Posted:

சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு சட்ட ரீதியாக தமிழக மீனவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.


Read more ...

சாதிவாரியான கணக்கெடுப்புக்கு மத்திய அரசே முன்வர வேண்டும்: கருணாநிதி

Posted:

உச்ச நீதிமன்றத் தீர்ப்பை விடுத்து, சாதிவாரியான கணக்கெடுப்புக்கு மத்திய அரசு ஒத்துழைப்பு அளித்து, கணக்கெடுப்பு நடத்துவதற்கு முன்வர வேண்டும் என்று, திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.


Read more ...

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் குற்றச்சாட்டுக்கு இலங்கை மறுப்பு தெரிவிப்பு!

Posted:

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் சையத் அல் ஹூசைன், இலங்கை மீது முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள இலங்கை, அவரது கருத்துக்கள் வருந்தத்தக்க விடயமென்று தெரிவித்துள்ளது. 


Read more ...

இலங்கையில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்கள் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு மனு!

Posted:

இலங்கையில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் தீர்ப்புக்கு எதிராக இலங்கை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.


Read more ...

நெய்வேலி அனல்மின் நிலையத்துக்கு அல்கொய்தா வெடிக்குண்டு மிரட்டல்!

Posted:

நெய்வேலி அனல்மின் நிலையத்துக்கு அல்கொய்தா தீவிரவாத அமைப்பு வெடிக்குண்டு மிரட்டல் விடுத்துள்ளது.


Read more ...

தயவு செய்து அரசியலுக்கு வந்துவிடாதீர்கள் எனக் கூறும் அளவுக்கு ரசிகர்கள் தெளிவு பெற்றுவிட்டார்கள் : கமல்ஹாசன்

Posted:

நடிகர் கமல்ஹாசனின் 60 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு இதன் ஒரு பகுதியாக கமல்ஹாசன் நற்பணி இயக்கம் சார்பில் சென்னையில் நேற்று பல நற்பணிகள் நடைபெற்றன. ஏழைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் பல வழங்கப்பட்டன. இதில் கலந்து கொண்டு கமல்ஹாசன் பேசுகையில்,


Read more ...

ஒரு ஊர்ல ரெண்டு ராஜா- விமர்சனம்

Posted:

முப்பது நாளில் ஷங்கராவது எப்படி? இருவத்தியெட்டு நாளில் முருகதாஸ் ஆவது எப்படி? என்று திடீர் கோதாவில் குதித்தால் என்ன வருமோ, அதுதான் ஒ.ஊ.ரெ.ராஜா!


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™