4TamilMedia செய்திகள் | |
- ஒரு ஊர்ல ரெண்டு ராஜா- விமர்சனம்
- முருகதாஸ் வீடு முற்றுகை?- உதவி இயக்குனர்கள் ஆலோசனை
- ஊழல் குற்றச்சாட்டு காரணமாகவே காங்கிரஸ் பின்னடைவை சந்தித்தது: ப.சிதம்பரம்
- வாரணாசியின் ஒரு பகுதியில் கங்கை நதியைத் தூய்மைப்படுத்தும் பணியில் நரேந்திர மோடி
- டெல்லியில் அரசு பங்களாவை காலி செய்யாமல் இருப்பவர்கள் குறித்த அறிக்கைத் தேவை: உச்ச நீதிமன்றம்
- ஏர் இந்தியா நிறுவனத்துக்கு விமானம் வாங்கியதில் முறைகேடு: விசாரணை ஆரம்பம்
- மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் இடம்பெறுபவர்கள் பெயர்ப்பட்டியல் இன்று இறுதியாகும்!
- கொழும்புத் துறைமுகமும் சீனாவுக்கு தாரை வார்க்கப்பட்டு விட்டது: ரவி கருணாநாயக்க
- ஐ.நா. விசாரணை; இலங்கையின் குற்றச்சாட்டுக்களுக்கு சையத் அல் ஹூசைன் கண்டனம்!
- ரணிலுக்கு பதிலாக கரு ஜயசூரியவை பொது வேட்பாளராக எதிரணி ஏற்கலாம்(!)
- உயர்நீதிமன்றத்தின் ஆலோசனையை ஜனாதிபதி கோரியிருப்பது அரசியலமைப்புக்கு அமைவானது: நிமல் சிறிபால டி சில்வா
- சென்காக்கு தீவுகள் தொடர்பான அழுத்தத்தைக் குறைக்க சீனாவும் ஜப்பானும் சம்மதம்
- பப்புவா நியூ கினியாவைத் தாக்கிய 6.6 ரிக்டர் நில நடுக்கம்:சேத விபரம் அறிவிக்கப் படவில்லை
- நவம்பர் 9 இல் பேர்லின் சுவர் இடிக்கப் பட்ட 25 வருட நிறைவைக் கொண்டாடவுள்ள ஜேர்மனியர்கள்
- தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் உள்ள ஜெயலலிதா படத்தை அகற்ற வேண்டும்!
- நீர்வளங்களைப் பாதுகாப்பதில் மக்கள் உதவ முன்வர வேண்டும்:உமாபாரதி
- ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கான மறுசீரமைப்பு வசதிகள் தேர்தல் விதி முறைகளுக்குள் அடங்காது:
- நெசவாளர்கள் தங்களது தயாரிப்புக்களை இணையதள வர்த்தகத்தில் இணைத்துப் பயன்பெற வேண்டும்!:மோடி
- இந்தியாவில் ஸ்மார்ட் நகரங்களை உருவாக்கும் திட்டத்தில் சிங்கப்பூர் பங்கேற்க ஆர்வம்!
- சென்னை ஜார்ஜ் டவுனில் விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்ட கட்டிடங்கள் மீது நடவடிக்கை இல்லை?
- சபரிமலையில் யாத்திரை தொடங்கிவிட்டதால் ஆளில்லா விமானப் பாதுகாப்பு!
- சாதிவாரியான கணக்கெடுப்பை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது!
- சி.வி.விக்னேஸ்வரன் இந்தியா பயணம்; சென்னை விமான நிலையத்தில் ஊடகங்களைச் சந்திக்க மறுப்பு!
- கோவா முதல்வர் நாளை ராஜினாமா செய்கிறார்!
| ஒரு ஊர்ல ரெண்டு ராஜா- விமர்சனம் Posted:
Read more ... |
| முருகதாஸ் வீடு முற்றுகை?- உதவி இயக்குனர்கள் ஆலோசனை Posted:
Read more ... |
| ஊழல் குற்றச்சாட்டு காரணமாகவே காங்கிரஸ் பின்னடைவை சந்தித்தது: ப.சிதம்பரம் Posted:
ஊழல் குற்றச்சாட்டுக் காரணமாகவே காங்கிரஸ் பின்னடைவை சந்தித்தது என்று முந்தைய மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார் Read more ... |
| வாரணாசியின் ஒரு பகுதியில் கங்கை நதியைத் தூய்மைப்படுத்தும் பணியில் நரேந்திர மோடி Posted:
வாரணாசியின் ஒரு பகுதியில் கங்கை நதியைத் தூய்மைப்படுத்தும் பணியில், தூய்மையான இந்தியாத் திட்டத்தைத் துவக்கி வைத்தார். Read more ... |
| டெல்லியில் அரசு பங்களாவை காலி செய்யாமல் இருப்பவர்கள் குறித்த அறிக்கைத் தேவை: உச்ச நீதிமன்றம் Posted:
டெல்லியில் அரசு பங்களாவை காலி செய்யாமல் இருப்பவர்கள் குறித்த அறிக்கைத் தேவை என்று உச்ச நீதிமன்றம், மத்திய அரசுக்கு வலியுறுத்தி உள்ளது. Read more ... |
| ஏர் இந்தியா நிறுவனத்துக்கு விமானம் வாங்கியதில் முறைகேடு: விசாரணை ஆரம்பம் Posted:
கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு விமானம் வாங்கியதில் முறைகேடு நடைப்பெற்றது என்று புகார் வந்ததில் இதுக்குறித்த விசாரணையை சிபிஐ துவக்கி உள்ளது. Read more ... |
| மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் இடம்பெறுபவர்கள் பெயர்ப்பட்டியல் இன்று இறுதியாகும்! Posted:
மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் இடம்பெறும் அமைச்சர்களின் பெயர்பட்டியல் இன்று இறுதியாகும் என்று தெரிய வருகிறது. Read more ... |
| கொழும்புத் துறைமுகமும் சீனாவுக்கு தாரை வார்க்கப்பட்டு விட்டது: ரவி கருணாநாயக்க Posted:
கொழும்புத் துறைமுகமும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தினால் சீனாவுக்கு தாரை வார்க்கப்பட்டு விட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். Read more ... |
| ஐ.நா. விசாரணை; இலங்கையின் குற்றச்சாட்டுக்களுக்கு சையத் அல் ஹூசைன் கண்டனம்! Posted:
Read more ... |
| ரணிலுக்கு பதிலாக கரு ஜயசூரியவை பொது வேட்பாளராக எதிரணி ஏற்கலாம்(!) Posted:
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்ரமசிங்கவுக்கு பதிலாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ சபையின் தலைவர் கரு ஜயசூரியவை பொது வேட்பாளராக ஏற்றுக் கொள்வதற்கு எதிரணியிலுள்ள கட்சிகள் தயாராக இருப்பதாக தெரிகிறது. Read more ... |
| Posted:
மூன்றாவது தடவையாக ஜனாதிபதியாகப் போட்டியிடுவது தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் ஆலோசனையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கோரியிருப்பது அரசியலமைப்புக்கு அமைவானது. அதனை எவரும் கேள்விக்கு உட்படுத்த முடியாது என்று அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். Read more ... |
| சென்காக்கு தீவுகள் தொடர்பான அழுத்தத்தைக் குறைக்க சீனாவும் ஜப்பானும் சம்மதம் Posted:
ஜப்பான் பிரதமர் சின்ஷோ அபே மற்றும் சீன அதிபர் ஜீ ஜின்பிங் ஆகிய இருவரும் அடுத்த வாரம் ஆசியன் பசுபிக் மாநாட்டில் (APEC) சந்தித்து இரு நாட்டுக்கும் இடையேயான இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பிலான வரலாற்று முக்கியத்துவம் கலந்துரையாடலை மேற் கொள்ளவுள்ளனர். Read more ... |
| பப்புவா நியூ கினியாவைத் தாக்கிய 6.6 ரிக்டர் நில நடுக்கம்:சேத விபரம் அறிவிக்கப் படவில்லை Posted:
இன்று வெள்ளிக்கிழமை 6.6 ரிக்டர் அளவுடைய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பப்புவா நியூ கினியாவின் நியூ பிரிட்டன் தீவின் கடலோரமாகத் தாக்கியுள்ளது. Read more ... |
| நவம்பர் 9 இல் பேர்லின் சுவர் இடிக்கப் பட்ட 25 வருட நிறைவைக் கொண்டாடவுள்ள ஜேர்மனியர்கள் Posted:
1945 ஆம் ஆண்டில் 2 ஆம் உலகப் போரில் ஜேர்மனி தோல்வியுற்றதை அடுத்து 4 துண்டுகளானது. இதில் மூன்றை பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகியவை கட்டுப் படுத்தியதுடன் இவை அனைத்தும் இணைந்து பின்னர் மேற்கு ஜேர்மனி ஆனது. இந்த நாடுகளுக்கு நட்புடன் திகழாத சோவியத் யூனியன் 4 ஆவது பாகத்தை கட்டுப் படுத்தியதுடன் அப்பாகம் பின்னர் கிழக்கு ஜேர்மனி ஆனது. Read more ... |
| தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் உள்ள ஜெயலலிதா படத்தை அகற்ற வேண்டும்! Posted:
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் உள்ள ஜெயலலிதா படத்தை அகற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவுப் பிறப்பித்துள்ளது. Read more ... |
| நீர்வளங்களைப் பாதுகாப்பதில் மக்கள் உதவ முன்வர வேண்டும்:உமாபாரதி Posted:
தேசிய அளவில் நீர் வளங்களை பாதுகாப்பதில் மக்கள் உதவ முன்வர வேண்டும் என்று, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி கோரிக்கை வைத்துள்ளார். Read more ... |
| ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கான மறுசீரமைப்பு வசதிகள் தேர்தல் விதி முறைகளுக்குள் அடங்காது: Posted:
ஜம்மு.காஷ்மீர் மக்களுக்கான மறுவாழ்வு சீரமைப்பு நடவடிக்கைகள் தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்குள் வராது என்று, தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. Read more ... |
| நெசவாளர்கள் தங்களது தயாரிப்புக்களை இணையதள வர்த்தகத்தில் இணைத்துப் பயன்பெற வேண்டும்!:மோடி Posted:
நெசவாளர்கள் தங்களது தயாரிப்புக்களை இணையத் தள வரத்தகத்தில் இணைத்துப் பயன்பெற வேண்டும் என்று, பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். Read more ... |
| இந்தியாவில் ஸ்மார்ட் நகரங்களை உருவாக்கும் திட்டத்தில் சிங்கப்பூர் பங்கேற்க ஆர்வம்! Posted:
இந்தியாவில் 100 ஸ்மார்ட் சிட்டியை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தில் பங்கேற்க சிங்கப்பூர் ஆர்வம் தெரிவித்துள்ளது. Read more ... |
| சென்னை ஜார்ஜ் டவுனில் விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்ட கட்டிடங்கள் மீது நடவடிக்கை இல்லை? Posted:
சென்னை ஜார்ஜ் டவுனில் விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்ட கட்டிடங்கள் மீது நடவடிக்கை இன்னமும் நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன் என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. Read more ... |
| சபரிமலையில் யாத்திரை தொடங்கிவிட்டதால் ஆளில்லா விமானப் பாதுகாப்பு! Posted:
சபரிமலையில் ஐயப்ப ஸ்வாமிக் கோயில் நடைத் திறக்கப்பட்டு, பக்தர்கள் யாத்திரை தொடங்கிவிட்ட காரணத்தினால், ஆளில்லா விமான கண்காணிப்பு பாதுகாப்பு இன்று முதல் தொடங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| சாதிவாரியான கணக்கெடுப்பை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது! Posted:
Read more ... |
| சி.வி.விக்னேஸ்வரன் இந்தியா பயணம்; சென்னை விமான நிலையத்தில் ஊடகங்களைச் சந்திக்க மறுப்பு! Posted:
நினைவுப் பேருரையொன்றை ஆற்றுவதற்காக இந்தியாவின் தமிழ்நாடு சென்றுள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், சென்னை விமான நிலையத்தில் காத்திருந்த ஊடகவியலாளர்களை சந்திக்க மறுத்து நேரடியாக விழா ஏற்பாட்டாளர்களுடன் சென்றுவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more ... |
| கோவா முதல்வர் நாளை ராஜினாமா செய்கிறார்! Posted: |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
முப்பது நாளில் ஷங்கராவது எப்படி? இருவத்தியெட்டு நாளில் முருகதாஸ் ஆவது எப்படி? என்று திடீர் கோதாவில் குதித்தால் என்ன வருமோ, அதுதான் ஒ.ஊ.ரெ.ராஜா!
கத்தி படத்தின் கதையை மீஞ்சூர் கோபி என்ற ஒரு உதவி இயக்குனரிடமிருந்து மனசாட்சி இல்லாமல் சுட்டுவிட்ட ஏ.ஆர்.முருகதாசுக்கு எதிராக கொந்தளிக்க ஆரம்பித்திருக்கிறார்கள் உ.இ க்கள்.


















சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த சாதி வாரியான கணக்கெடுப்புக்கு ஆதரவான உத்தரவை, உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவுப் பிறப்பித்துள்ளது.
கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் நாளை தமது பதவியை ராஜினாமா செய்யவுள்ளார்.