Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

பிரதமர் தி.மு.ஜயரத்னவுக்கு எதிராக திருப்பதியில் கறுப்புக் கொடி போராட்டம்; 100 பேர் கைது!

Posted:

திருப்பதி ஆலய வழிபாடுகளுக்காக இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள இலங்கைப் பிரதமர் தி.மு.ஜயரத்னவுக்கு எதிராக இன்று வெள்ளிக்கிழமை கறுப்புக் கொடி தாங்கிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. 


Read more ...

வெடிக்காத சமந்தா சென்ட்டிமென்ட்

Posted:

சமந்தா சென்ட்டிமென்ட் ‘பாம்’ ஒன்றை கையில் வைத்திருந்து எந்நேரத்திலும் அதை வெடித்துவிட தயாராக இருந்தது ஒரு கோஷ்டி.


Read more ...

அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் அனைவருக்கும் ஆதார் அட்டை: மத்திய அரசு

Posted:

அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஆதார் அட்டைகளை வழங்கிவிட வேண்டும் என்று மக்கள் நலத்துறைக்கு மத்திய அரசு உத்தரவுப் பிறப்பித்துள்ளது.


Read more ...

நரேந்திர மோடி இன்று காலை வாரணாசி சென்றடைந்தார்!

Posted:

பிரதமர் நரேந்திர மோடி தமது தொகுதியான வாரணாசிக்கு இன்று காலை சென்றுள்ளார்.


Read more ...

கமல் ஆரம்பித்த தூய்மை இந்தியா திட்டம்

Posted:

நடிகர் கமல்ஹாசனுக்கு இன்று 60வது பிறந்தநாள். மோடியின் அழைப்பை ஏற்று அவர் இன்று தூய்மை இந்தியாத் திட்டத்தை சென்னை மேடவாக்கம் ஏரியில் துவக்கி வைத்தார்.


Read more ...

மஹிந்த ராஜபக்ஷ உயர்நீதிமன்றத்திடம் விளக்கம் கோரியுள்ளமை வேடிக்கையானது: ரணில் விக்ரமசிங்க

Posted:

மூன்றாவது முறையாக ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிட முடியுமா என்பது தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உயர்நீதிமன்றத்திடம் விளக்கம் கோரியுள்ளமை வேடிக்கையானது என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 


Read more ...

தமிழர்களும், சிங்களவர்களும் உண்மைகளைப் பேசத் தயங்குகின்றனர்; பிரச்சினைகளுக்கு அதுதான் காரணம்: எம்.ஏ. ...

Posted:

இலங்கையில் தமிழ்த் தரப்பினரும், சிங்களத் தரப்பினரும் உண்மைகளைப் பேசத் தயங்குகின்றனர். அதுதான், பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் நீண்டு செல்வதற்கு காரணமாக அமைக்கின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 


Read more ...

முஸ்லிம்களை தலிபான்களாகவும், அல்-கைதாக்களாகவும் பார்க்கும் நிலை உருவாகியுள்ளது: ஹசன் அலி

Posted:

நாட்டிலுள்ள அனைத்து முஸ்லிம்களையும் தலிபான்களாகவும், அல்-கைதாக்களாகவும் பார்க்கும் போக்கு பெரும்பான்மைக் கட்சிகளின் மத்தியில் வலுத்துள்ளதாக சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஹசன் அலி தெரிவித்துள்ளார். 


Read more ...

வடக்கு பகுதிக்கான பயணத் தடை அடிப்படை உரிமைகளை மீறும் செயல்: சட்டத்தரணிகள் கூட்டமைப்பு!

Posted:

இலங்கையில் பாதுகாப்பு அமைச்சின் முன் அனுமதியைப் பெறாமல் வடக்குப் பகுதிக்கு வெளிநாட்டுப் பிரஜைகள் செல்வதில் உள்ள தடைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்ய முடியும் என்று சட்டத்தரணிகள் கூட்டமைப்பு (Lawyers Collective) தெரிவித்துள்ளது. 


Read more ...

போராளிக் குழுக்களுக்கு உதவுவதாக அமெரிக்கா சுமத்திய குற்றச்சாட்டை பாகிஸ்தான் மறுப்பு

Posted:

தனது அண்டை நாடுகளான இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானில் போராளிக் குழுக்களுக்கு பாகிச்தான் அரசு உதவி வருவதாக் அமெரிக்க இராணுவத் தலைமையகமான பென்டகன் சுமத்திய குற்ற்ச்சாட்டை பாகிஸ்தான் இன்று வியாழக் கிழமை மறுத்துள்ளது.


Read more ...

சிரியாவில் அமெரிக்க விமானத் தாக்குதலில் முக்கிய வெடிகுண்டு தயாரிப்பாளர் பலி

Posted:

புதன்கிழமை இரவு சிரியாவின் இட்லிப் நகருக்கு அருகே அமெரிக்காவின் விமானத் தாக்குதலில் கொரசன் குழுவைச் சேர்ந்தவரும் முக்கிய வெடிகுண்டுத் தயாரிப்பாளருமான பிரெஞ்சு ஜிஹாதிஸ்ட் கொல்லப் பட்டிருப்பதாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் வியாழக்கிழமை காலை அறிவித்துள்ளனர்.


Read more ...

பின்லேடனை சுட்டுக் கொன்ற அமெரிக்க நேவி சீல் வீரர் வெளி உலகத்துக்கு அடையாளம்!

Posted:

பாகிஸ்தானில் மறைந்திருந்த அல்கொய்தா இயக்கத் தலைவனான பின்லேடனை 2011 ஆம் ஆண்டு அமெரிக்க இராணுவம் சுற்றி வளைத்து சுட்டுக் கொன்றது.


Read more ...

கண்கள் சிவப்பு நிறம் ஆகிவிட்டது என்றாலே மெட்ராஸ் ஐ என்று அர்த்தமில்லை:கண் சிறப்பு மருத்துவர்!

Posted:

கண்கள் சிவப்பு நிறம் ஆகிவிட்டது என்றாலே மெட்ராஸ் ஐ என்று அர்த்தமில்லை என்று கண் சிறப்பு மருத்துவர் குமார் கூறுகிறார்.


Read more ...

HSBC வெளிநாட்டு வங்கிக்கணக்கில் பாதிக்கும் குறைவானவர்கள் கணக்கில் பணமே இல்லை?

Posted:

வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப் பணம் பதுக்கியவர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலில் மேற்பட்டவர்களின் கணக்கில் பணமே இல்லை என்கிற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நீதிமன்றத்திடம் சட்ட ஆலோசனையைக் கோர முடியாது: ஜே.வி.பி

Posted:

ஜனாதிபதித் தேர்தலில் மூன்றாவது முறையாக போட்டியிட முடியுமா என்பது தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உயர்நீதிமன்றத்திடம் சட்ட ஆலோசனை கோருவதற்கு அரசியலமைப்பில் இடமில்லை என்று மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) அறிவித்துள்ளது. 


Read more ...

இலங்கைக்கான இந்தியத் தூதரக அதிகாரிகள் மூலம் தமிழக மீனவர்கள் பிரச்சனைக்குத் தீர்வு:

Posted:

இலங்கைக்கான இந்தியத் தூதரக அதிகாரிகள் மூலம், தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் பிரச்சனைக்குத் தீர்வு காண மத்திய அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது என்று,. தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார்.


Read more ...

தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு சோனியாகாந்தி அவசர அழைப்பு!

Posted:

தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அவசர அழைப்பு விடுத்துள்ளார்.


Read more ...

முல்லைப் பெரியாறு நீர்மட்டத்தை குறைக்க கேரளா புதிய மனுத் தாக்கல்?

Posted:

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை குறைக்க கேரளா அரசு உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுவை நாளைத் தாக்கல் செய்ய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Read more ...

ரஜினி காங்கிரஸ் இணையலாம். இல்லையேல் அரசியலுக்கே வரக் கூடாது : ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

Posted:

ரஜினி அரசியலுக்கே வரக் கூடாது என தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கருத்து தெரிவித்துள்ளார். அவருக்கு பல்வேறு கட்சிகளை சேர்ந்த ரசிகர்கள் உள்ளனர். அவரை ஏராளமான தமிழக மக்கள் மதிக்கிறார்கள்.


Read more ...

உலகின் செல்வாக்கு மிகுந்த நபர்கள் பட்டியலில் மோடிக்கு 15 வது இடம் - சோனியா பட்டியலில் இருந்தே நீக்கம்

Posted:

உலகின் செல்வாக்கு மிகுந்த நபர்கள் பட்டியலில் நரேந்திர மோடிக்கு 15 வது இடம் கிடைத்துள்ளது. 2014ம் ஆண்டுக்கான புதிய பட்டியலிலேயே இத்தகவல்கள் வெளியாகியுள்ளன.


Read more ...

கடலூர் காங்கிரஸ் அலுவலகத்தை ஜிகே.வாசன் ஆதரவாளர்கள் கைப்பற்ற முயற்சி

Posted:

கடலூரில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தை ஜிகே.வாசன் ஆதரவாளர்கள் கைப்பற்ற முயற்சி செய்ததில் கடலூர் காங்கிரஸ் அலுவலகம் முன் பதற்றம் நிலவுகிறது.


Read more ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை இரண்டு நாள் பயணமாக வாரணாசி செல்கிறார்!

Posted:

பிரதமர் நரேந்திர மோடி நாளை இரண்டு நாள் பயணமாக வாரணாசி செல்கிறார்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™