4TamilMedia செய்திகள் | |
- தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து மதிமுகவை விலக்க கோரிக்கை: சுப்ரமணிய சுவாமி
- கட்டுநாயக்கா விமான நிலைய ஊழியர்கள் முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் முடிவுக்கு வந்தது!
- சரத் பொன்சேகா வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை தற்காலிகமாக நீக்கம்!
- விக்ரம் பிரபுவின் பேராசை
- தெலுங்கானாவில் கடன் சுமையால் நூற்றுக்கணக்கான விவசாயிகள் தற்கொலை!
- தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு காவல்துறைத் தலைவராக அசோக் குமார் பதவி ஏற்றார்!
- மருத்துவர்கள் மருந்துகளின் பக்கவிளைவை அறியாமலே பரிந்துரை செய்கின்றனர்!
- தமிழகத்தில் மின்கட்டணம் உயர்கிறது:15ம் திகதி முதல் அமல்
- இந்திய அமைதி காக்கும் படையினர் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டனர்: விநாயகமூர்த்தி முரளிதரன்
- மலையகம் நோக்கிய எங்களது பயணம் அரசியல் நோக்கம் கொண்டதல்ல; செந்தில் தொண்டமானுக்கு த.தே.கூ பதில்!
- ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைகளை உரிய காலத்துக்குள் நிறைவு செய்வோம்: ராஜித சேனாரத்ன
- வடக்கு மீனவர்கள் தொடர்ந்தும் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்: தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம்
- மெக்ஸிக்கோவில் 43 பள்ளி மாணவர்கள் காணாமற் போன வழக்கில் மேயர் மற்றும் அவரது மனைவி கைது
- புர்கினா ஃபசோ இராணுவத் தளபதி பொது மக்களிடம் அதிகாரத்தை அளிக்க இணக்கம்
- இன்னும் 10 வருடங்களில் உலகிலுள்ள 10 மில்லியன் நாடற்றவர்களுக்கு விமோசனம்!:UNHCR
- எனக்கு மிக நெருங்கிய தோழி என்றால் த்ரிஷாதான்:சிம்பு
- யார் மனதையும் புண்படுத்தாத வகையில் சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்படும்:நிதின் கட்கரி
- டெல்லி சட்டப் பேரவையைக் கலைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
- பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் தீர்ப்பு:சித்தாராமையா
| தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து மதிமுகவை விலக்க கோரிக்கை: சுப்ரமணிய சுவாமி Posted:
தேசிய ஜனநாயக் கூட்டணிக் கட்சியிலிருந்து மதிமுகவை விலக்கி வைக்க வேண்டும் என்று, பாஜகவின் மூத்தத் தலைவர்களுள் ஒருவரான சுப்ரமணிய சுவாமி, பாஜக தலைவர் அமித் ஷாவுக்கு கோரிக்கை வைக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார். Read more ... |
| கட்டுநாயக்கா விமான நிலைய ஊழியர்கள் முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் முடிவுக்கு வந்தது! Posted:
Read more ... |
| சரத் பொன்சேகா வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை தற்காலிகமாக நீக்கம்! Posted:
முன்னாள் இராணுவத் தளபதியும், ஜனநாயகக் கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகா வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டிருந்த தடை கொழும்பு உயர்நீதிமன்றத்தினால் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது. Read more ... |
| Posted:
Read more ... |
| தெலுங்கானாவில் கடன் சுமையால் நூற்றுக்கணக்கான விவசாயிகள் தற்கொலை! Posted:
தெலுங்கானா மாநிலத்தில் கடன்சுமை தாங்காமல் 350 விவசாயிகள் தற்கொலை செய்துக்கொண்டு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. Read more ... |
| தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு காவல்துறைத் தலைவராக அசோக் குமார் பதவி ஏற்றார்! Posted:
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு காவல்துறை தலைவராக அசோக் குமார் இன்று பதிவி ஏற்றுக்கொண்டார். Read more ... |
| மருத்துவர்கள் மருந்துகளின் பக்கவிளைவை அறியாமலே பரிந்துரை செய்கின்றனர்! Posted:
மருத்துவர்கள் மருந்துகளின் பக்கவிளைவை அறியாமலேயே, நோயாளிகளுக்கு மருந்துகளைப் பரிந்துரை செய்கின்றனர் என்று இந்திய மருத்துவ இதழ் கவலை வெளியிட்டுள்ளது. Read more ... |
| தமிழகத்தில் மின்கட்டணம் உயர்கிறது:15ம் திகதி முதல் அமல் Posted:
தமிழகத்தில் வருகிற 15ம் திகதி முதல் மின்கட்டணம் உயர்த்தப்படும் என்று, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத் தகவல் தெரிவிக்கிறது. Read more ... |
| இந்திய அமைதி காக்கும் படையினர் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டனர்: விநாயகமூர்த்தி முரளிதரன் Posted:
இலங்கை- இந்திய ஒப்பந்தங்களுக்கு அமைய வடக்கு கிழக்குப் பகுதிகளுக்கு வருகை தந்த இந்திய அமைதி காக்கும் படையினர் தமிழ்ப் பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதுடன், தமிழ் மக்களை படுகொலையும் செய்தனர் என்று மீள்குடியேற்றத்துறை பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) குற்றஞ்சாட்டியுள்ளார். Read more ... |
| மலையகம் நோக்கிய எங்களது பயணம் அரசியல் நோக்கம் கொண்டதல்ல; செந்தில் தொண்டமானுக்கு த.தே.கூ பதில்! Posted:
மண்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஏற்ற மாற்றுத் திட்டங்களை அரசாங்கம் முன்னெடுக்காவிட்டால், அவர்களுக்கு வடக்கு - கிழக்கில் வாழ்வதற்கான காணிகள் வழங்கப்படும் என்பதை மீண்டும் வலியுறுத்தியுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, பாதிக்கப்பட்ட இடங்களையும், மக்களையும் காணும் நோக்கில் தாங்கள் மேற்கொண்ட மலையகத்துக்கான பயணம் எந்தவித அரசியல் நோக்கமும் கொண்டதல்ல என்று தெரிவித்துள்ளது. Read more ... |
| ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைகளை உரிய காலத்துக்குள் நிறைவு செய்வோம்: ராஜித சேனாரத்ன Posted:
இலங்கை மீன்பிடித்துறைக்கு ஐரோப்பிய ஒன்றியம் முன்வைத்துள்ள நிபந்தனைகளை உரிய காலப்பகுதிக்குள், அதாவது ஜனவரி 15ஆம் திகதிக்கு முன்னர் நிறைவு செய்வோம் என்று மீன்பிடித்துறை மற்றும் நீரியல்வள அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். Read more ... |
| வடக்கு மீனவர்கள் தொடர்ந்தும் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்: தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் Posted:
இலங்கைக் கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறல் மற்றும் இலங்கைக் கடற்படையினரின் இடையூறு ஆகியவற்றினால் வடக்கு மீனவர்கள் தொடர்ந்தும் பாதிப்புக்குள்ளாகி வருவதாக தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் தெரிவித்துள்ளது. Read more ... |
| மெக்ஸிக்கோவில் 43 பள்ளி மாணவர்கள் காணாமற் போன வழக்கில் மேயர் மற்றும் அவரது மனைவி கைது Posted:
39 நாட்களுக்கு முன்னர் செப்டம்பர் 26 ஆம் திகதி மெக்ஸிக்கோவில் ஆசிரியர்கள் ஆகும் நோக்கில் படித்துக் கொண்டிருந்த சுமார் 43 மாணவர்கள் காணாமற் போயிருந்தனர். Read more ... |
| புர்கினா ஃபசோ இராணுவத் தளபதி பொது மக்களிடம் அதிகாரத்தை அளிக்க இணக்கம் Posted:
கடந்த வாரம் புர்கினா ஃபசோ இன் நீண்ட கால அதிபர் பிளைசே கொம்போரே பொது மக்கள் எதிர்ப்பு வலுத்ததால் பதவி துறந்து இருந்தார். Read more ... |
| இன்னும் 10 வருடங்களில் உலகிலுள்ள 10 மில்லியன் நாடற்றவர்களுக்கு விமோசனம்!:UNHCR Posted:
உலகில் தற்போது 10 மில்லியன் நாடற்றவர்கள் இருப்பதாகக் கணிக்கப் பட்டுள்ள நிலையில் ஐ.நா இன் அகதிகளுக்கான பிரிவான UNHCR இன்னும் 10 வருடங்களுக்குள் இவர்களுக்கு விமோசனம் அளிக்கும் விதத்தில் நாடற்றவர்கள் என்று எவரும் இல்லாத நிலையை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளதுடன் இதற்கான பிரச்சாரத்தையும் விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. Read more ... |
| எனக்கு மிக நெருங்கிய தோழி என்றால் த்ரிஷாதான்:சிம்பு Posted: |
| யார் மனதையும் புண்படுத்தாத வகையில் சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்படும்:நிதின் கட்கரி Posted:
மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, யார் மனதையும் புண்படுத்தாத வகையில் சேது சமுத்திரத் திட்டம் அமைக்கப்படும் என்று கூறியுள்ளார். Read more ... |
| டெல்லி சட்டப் பேரவையைக் கலைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்! Posted: |
| பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் தீர்ப்பு:சித்தாராமையா Posted: பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு மரணத் தண்டனை வழங்கும் அளவுக்கு தீர்ப்பு இருக்க வேண்டும் என்று, மத்திய அரசுக்கு கர்நாடக முதல்வர் சித்தாராமையா பரிந்துரை செய்துள்ளார். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |



விக்ரம் பிரபு நடித்த ‘கும்கி’ தவிர, அவரது மற்ற படங்களுக்கெல்லாம் கலெக்ஷனில் சுத்தியல் அடிதான். 












