4TamilMedia செய்திகள் | |
- அஜீத் கால்ஷீட்டை 3 வது முறையாக ஏ.எம்.ரத்னம் பெற்றது எப்படி?
- காஷ்மீரில் இரண்டு இளைஞர்கள் ராணுவத்தால் சுட்டுக்கொல்லப் பட்டதால் பதற்றம்!
- நீர் தேடும் படலம்!
- ஆந்திர முதல்வர் தெலுங்கானா மக்களுக்கு அநீதி இழைக்கிறார்:சந்திர சேகரராவ்
- பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கு கல்வி வசதியை ஏற்படுத்திக் கொடுக்கத் தயார்: சி.வி.விக்னேஸ்வரன்
- தொழில்நுட்ப உதவிகளுக்காக பிரபல நிறுவனமொன்றை தொடர்பு கொள்ளும் முறை
- ஐ.நா. விசாரணைகளுக்கான சாட்சியங்களைத் திரட்டியவர்களுடன் தொடர்பில்லை: த.தே.கூ
- முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் மழை நீர் வரத்தால் உயர்ந்து வருகிறது
- ஜனவரி முதல் வங்கிக் கணக்குகளில் சமையல் எரிவாயு மானியம்!: தர்மேந்திரப் பிரதான்
- சமையல் எண்ணெயில் ஆபத்தூட்டும் கலப்படப் பொருட்கள்:நுகர்வோர் அமைப்பு
- டெல்லி சட்டப்பேரவை கலைப்பு : குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை தொடர்பாக மத்திய அரசு ஆலோசனை!
- ஐபிஎல் சூதாட்டத்தில் ஸ்ரீநிவாசனுக்கு தொடர்பில்லை:முட்கல் குழு
- ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகளை ஏற்க பொது மற்றும் தனியார்த் துறை வங்கிகள் தயக்கம்!
- ஐ.நா. விசாரணைகளுக்கான எழுத்து மூல சாட்சியங்கள் இலங்கை மீது அழுத்தம் செலுத்தும்: பிரதீப மஹானாமஹேவா
- வெளிநாடுகளில் கறுப்புப் பணமே இல்லை என்கிற நிலையை மோடி தலைமையிலான அரசு கொண்டுவரும்:பிரகாஷ் ஜவ்டேகர்
- நிறைவேற்று அதிகாரத்தினால் நீதிமன்றமும், பாராளுமன்றமும் பலவீனமடைந்துள்ளன: ரணில் விக்ரமசிங்க
- நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்னையை ஏற்படுத்தவே 18வது திருத்தம் கொண்டு வரப்பட்டது: மஹிந்த ராஜபக்ஷ
- உண்மையில் தமிழகத்தில் பிளாஸ்டிக் சாலைகள் உள்ளனவா?:நீதிமன்றம் தமிழக அரசுக்கு கேள்வி
- ISIS இற்கு எதிரான யுத்தத்தில் பங்கேற்கின்றது, சிங்கப்பூர்
- நியூயோர்க்கின் ஒன் வேர்ல்ட் டிரேட் சென்டர் என்ற புதிய உலக வர்த்தக மையம் இன்று திறப்பு!
- கிழக்கு உக்ரைனில் சர்வதேசத்தின் எதிர்ப்புக்கு மத்தியில் நடந்த தேர்தலில் ரஷ்ய ஆதரவாளர் வெற்றி
- வருங்கால தொழில்நுட்பம் 18 : ஜடப்பொருட்கள் பேசக் கேட்போம், எதிர்கால யதார்த்தம்!
- டெல்லியில் ஆட்சி அமைக்க தமக்கு விருப்பமில்லை என பாஜக அறிவிப்பு
- ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 20 ஆண்டுகளுக்கு பின்னர் டெஸ்ட் தொடரை வென்ற பாகிஸ்தான்
- பாதுகாப்பான வாழ்விடமும், கல்வியுமே மீரியபெத்த மக்களின் இன்றைய எதிர்பார்ப்புக்களாகும்: மனோ கணேசன்
- ஷங்கரின் ஐ திரைப்படம் உருவாகுவது எப்படி? - வீடியோ
- பாமக தலைமையில் புதிய கூட்டணி:டாக்டர் ராமதாஸ்
- வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் மோடி மிக மந்தம்:கெஜ்ரிவால்
- தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்களை இந்தியாவுக்கு கொண்டுவர வழக்கறிஞரை நியமிக்க உத்தரவு!
- ஃபிரான்ஸ் நிறுவனம் கண்டுபிடித்த டெங்கு மருந்து வெற்றி!
- பள்ளிகளில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தனிப்படை பிரிவு:சித்தாராமையா
- ஐபிஎல் சூதாட்ட விசாரணை அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் முட்கல் குழு சமர்ப்பித்தது
| அஜீத் கால்ஷீட்டை 3 வது முறையாக ஏ.எம்.ரத்னம் பெற்றது எப்படி? Posted: |
| காஷ்மீரில் இரண்டு இளைஞர்கள் ராணுவத்தால் சுட்டுக்கொல்லப் பட்டதால் பதற்றம்! Posted:
Read more ... |
| Posted: "இதெல்லாம் நடக்குமெண்டு நினைக்கிறீரோ தம்பி?" Read more ... |
| ஆந்திர முதல்வர் தெலுங்கானா மக்களுக்கு அநீதி இழைக்கிறார்:சந்திர சேகரராவ் Posted:
Read more ... |
| பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கு கல்வி வசதியை ஏற்படுத்திக் கொடுக்கத் தயார்: சி.வி.விக்னேஸ்வரன் Posted:
பதுளை ஹல்துமுல்ல மீரியபெத்த பகுதியில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற மண்சரிவில் பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கு கல்வி வசதி வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு தயாராக இருப்பதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். Read more ... |
| தொழில்நுட்ப உதவிகளுக்காக பிரபல நிறுவனமொன்றை தொடர்பு கொள்ளும் முறை Posted:
Read more ... |
| ஐ.நா. விசாரணைகளுக்கான சாட்சியங்களைத் திரட்டியவர்களுடன் தொடர்பில்லை: த.தே.கூ Posted:
இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் விசாரணைகளுக்காக சாட்சியங்களைத் திரட்டினார்கள் என்று இலங்கை அரசாங்கத்தினால் குற்றஞ்சாட்டப்படுபவர்களுக்கும், தமது கட்சிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. Read more ... |
| முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் மழை நீர் வரத்தால் உயர்ந்து வருகிறது Posted:
Read more ... |
| ஜனவரி முதல் வங்கிக் கணக்குகளில் சமையல் எரிவாயு மானியம்!: தர்மேந்திரப் பிரதான் Posted:
Read more ... |
| சமையல் எண்ணெயில் ஆபத்தூட்டும் கலப்படப் பொருட்கள்:நுகர்வோர் அமைப்பு Posted:
Read more ... |
| டெல்லி சட்டப்பேரவை கலைப்பு : குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை தொடர்பாக மத்திய அரசு ஆலோசனை! Posted:
Read more ... |
| ஐபிஎல் சூதாட்டத்தில் ஸ்ரீநிவாசனுக்கு தொடர்பில்லை:முட்கல் குழு Posted:
ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் பிசிசிஐ தலைவராக இருந்த ஸ்ரீனிவாசனுக்குத் தொடர்பில்லை என்று, முட்கல் குழு தமது அறிக்கையில் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகளை ஏற்க பொது மற்றும் தனியார்த் துறை வங்கிகள் தயக்கம்! Posted:
ரிசர்வ் வங்கியின் ATM மையங்களில் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க விதித்த கட்டுப்பாடுகளை ஏற்க பொது மற்றும் தனியார்த் துறை வங்கிகள் தயக்கம் காண்பித்து வருகின்றன. Read more ... |
| ஐ.நா. விசாரணைகளுக்கான எழுத்து மூல சாட்சியங்கள் இலங்கை மீது அழுத்தம் செலுத்தும்: பிரதீப மஹானாமஹேவா Posted:
இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் விசாரணைக் குழுவிடம் எழுத்து மூலமாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள சாட்சியங்கள் இலங்கை மீது அழுத்தக்களை வழங்கும் என்று சிரேஷ்ட சட்டத்தரணி கலாநிதி பிரதீப மஹானாமஹேவா தெரிவித்துள்ளார். Read more ... |
| வெளிநாடுகளில் கறுப்புப் பணமே இல்லை என்கிற நிலையை மோடி தலைமையிலான அரசு கொண்டுவரும்:பிரகாஷ் ஜவ்டேகர் Posted:
வெளிநாடுகளில் கறுப்புப் பணமே இல்லை என்கிற நிலையை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு கொண்டுவரும் என்று தாம் நம்புவதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் கூறியுள்ளார். Read more ... |
| நிறைவேற்று அதிகாரத்தினால் நீதிமன்றமும், பாராளுமன்றமும் பலவீனமடைந்துள்ளன: ரணில் விக்ரமசிங்க Posted:
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையினால் பாராளுமன்றமும், நீதிமன்றமும் பலவீனமடைந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். Read more ... |
| நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்னையை ஏற்படுத்தவே 18வது திருத்தம் கொண்டு வரப்பட்டது: மஹிந்த ராஜபக்ஷ Posted:
நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்காகவே அரசியலமைப்பில் 18வது திருத்த சட்டத்தை கொண்டு வந்ததாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். Read more ... |
| உண்மையில் தமிழகத்தில் பிளாஸ்டிக் சாலைகள் உள்ளனவா?:நீதிமன்றம் தமிழக அரசுக்கு கேள்வி Posted:
உண்மையில் தமிழகத்தில் பிளாஸ்டிக் சாலைகள் உள்ளனவா, எங்கே என்பதை புகைப்படத்துடன் ஆதாரத்தை தாக்கல் செய்யுங்கள் பார்க்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தமிழக அரசுக்கு உத்தரவுப் பிறப்பித்துள்ளனர். Read more ... |
| ISIS இற்கு எதிரான யுத்தத்தில் பங்கேற்கின்றது, சிங்கப்பூர் Posted:
இன்று திங்கட்கிழமை சிங்கப்பூர் அரசு ஈராக் மற்றும் சிரியாவில் ISIS இற்கு எதிரான போரில் தனது பங்களிப்பையும் நல்கப் போவதாக அறிவித்துள்ளது.ஏற்கனவே ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த முக்கிய சில நாடுகளும் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு அரபு தேசங்களும் ISIS மீது வான் தாக்குதல்களைத் தீவிரப் படுத்தி வருகின்றன. தரை வழியாக ஈராக்கின் குர்து பேஷ்மெர்கா படையும் தாக்குதலைத் தொடுத்து வருகின்றது. இந்நிலையில் மத்திய கிழக்கில் ISIS உடன் போராடி வரும் சர்வதேச கூட்டணி நாடுகளுக்கு ஆலோசகர்கள் அளித்தல் மற்றும் ஆயுதம், உபகரணங்களை நல்குதல் ஆகிய விதங்களில் சிங்கப்பூர் அரசு தனது பங்களிப்பை செய்யப் போவதாக அறிவித்துள்ளது. இது குறித்து சிங்கப்பூரின் Straits Times பத்திரிகை வெளியிட்ட செய்தியில் பாராளுமன்றத்தில் இவ்விவகாரம் தொடர்பாக பாதுகாப்பு அமைச்ச ந்க் எங் ஹென் அறிவித்ததாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. அந்த அறிவித்தலில், அல் கொய்தா மற்றும் ஜெம்மாஹ் இஸ்லாமியாஹ் தீவிரவாதிகள் முன்னர் விளைத்திருந்த அச்சுறுத்தல் போன்ற இன்னொன்றைத் தவிர்ப்பதற்கு சிங்கப்பூர் அரசு மத்திய கிழக்கில் தீவிரவாதத்துக்கு (ISIS இற்கு) எதிரான போரில் தனது பங்களிப்பை வழங்குவது அவசியம் என்று கூறப்பட்டுள்ளது. சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சர் ஹென் மேலும் தெரிவிக்கையில் தீவிரவாதத்துக்கு எதிரான போரானது ஓர் நாட்டின் சமூக, உளவியல் ரீதியான மற்றும் பலத்துக்கு முக்கியம் என்றும் இதற்கு ஏனைய நாடுகளும் கைகோர்க்க வேண்டும் என்றும் விண்ணப்பித்துள்ளார். இதேவேளை முன்னர் உலக நாடுகள் ஒன்றிணைந்து தீவிரவாதத்துக்கு எதிரான போரில் ஈடுபட்டதன் விளைவே தற்போது அல் கொய்தா மற்றும் ஜெம்மாஹ் இஸ்லாமியா ஆகியவை பலவீனமடைந்து இருப்பதற்குக் காரணம் என்றும் குறிப்பிட்ட ஹென் இது போன்றே இன்று வளர்ச்சியடைந்து வரும் ISIS அது தடுமாறும் விதத்தில் ஒடுக்கப் பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். Read more ... |
| நியூயோர்க்கின் ஒன் வேர்ல்ட் டிரேட் சென்டர் என்ற புதிய உலக வர்த்தக மையம் இன்று திறப்பு! Posted:
அமெரிக்காவில் செப்டம்பர் 2001 இல் அல்கொய்தா தீவிரவாதிகளால் உலக வர்த்தக மைய இரட்டைக் கோபுரங்கள் கடத்தப் பட்ட பயணிகள் விமானங்கள் மூலம் தாக்கி அழிக்கப் பட்டது அனைவரும் அறிந்ததே! Read more ... |
| கிழக்கு உக்ரைனில் சர்வதேசத்தின் எதிர்ப்புக்கு மத்தியில் நடந்த தேர்தலில் ரஷ்ய ஆதரவாளர் வெற்றி Posted:
நேற்று ஞாயிற்றுக்கிழமை கிழக்கு உக்ரைனின் சர்ச்சைக்குரிய டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் நகரங்களில் பாரளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களைத் தேர்ந்தெடுப்பதற்காகக் கிளர்ச்சியாளர்களால் நடத்தப் பட்ட தேர்தலில் ரஷ்ய ஆதரவாளரும் அவர்களால் நியமிக்கப் பட்ட தற்போதைய பிரதமருமான அலெக்ஸாண்டர் ஜகார்சென்கோ வெற்றி பெற்றிருப்பதாகத் சுயமாகத் தன்னை டொனெட்ஸ்க் மக்கள் குடியரசு எனப் பிரகடனப் படுத்தியிருக்கும் பகுதியின் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. Read more ... |
| வருங்கால தொழில்நுட்பம் 18 : ஜடப்பொருட்கள் பேசக் கேட்போம், எதிர்கால யதார்த்தம்! Posted:
வாழ்க்கையில் அலுப்பில்லாமல் இருக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்? இப்போதுள்ள பொருட்கள் எல்லாம் மேலும் மேம்பட்டு அவற்றின் பயன்பாடு கூடினால் எப்படி இருக்கும்? Read more ... |
| டெல்லியில் ஆட்சி அமைக்க தமக்கு விருப்பமில்லை என பாஜக அறிவிப்பு Posted:
டெல்லி ஆளுநனர் நஜீப் ஜங்கை சந்தித்த பாஜகவினர் டெல்லியில் தமக்கு ஆட்சி அமைக்க விருப்பமில்லை என அறிவித்திருப்பது கவனம் பெற்றுள்ளது. பாஜக தலைவர் சதீத் உபத்யாய், ஜெகதீஷ் முக்தர் ஆகியோர் இம்முடிவை ஆளுனரிடம் அறிவித்துள்ளனர். Read more ... |
| ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 20 ஆண்டுகளுக்கு பின்னர் டெஸ்ட் தொடரை வென்ற பாகிஸ்தான் Posted:
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றதன் மூலம் 20 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடர் ஒன்றைக் கைப்பற்றி புதிய சாதனை படைத்துள்ளது. அதோடு அதிக ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்ற முதல் டெஸ்ட் போட்டியும் இது தான். Read more ... |
| பாதுகாப்பான வாழ்விடமும், கல்வியுமே மீரியபெத்த மக்களின் இன்றைய எதிர்பார்ப்புக்களாகும்: மனோ கணேசன் Posted:
வாழ்க்கையையும், வாழ்விடத்தையும் இழந்துள்ள பதுளை ஹல்துமுல்ல மீரியபெத்த மக்களின் இன்றைய எதிர்பார்ப்பு எல்லாமே பாதுகாப்பான பகுதியில் சொந்த நிலமும், அங்கு வாழ வீடும், குழந்தைகளுக்கு கல்வியுமே என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். Read more ... |
| ஷங்கரின் ஐ திரைப்படம் உருவாகுவது எப்படி? - வீடியோ Posted: |
| பாமக தலைமையில் புதிய கூட்டணி:டாக்டர் ராமதாஸ் Posted: |
| வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் மோடி மிக மந்தம்:கெஜ்ரிவால் Posted:
Read more ... |
| தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்களை இந்தியாவுக்கு கொண்டுவர வழக்கறிஞரை நியமிக்க உத்தரவு! Posted:
Read more ... |
| ஃபிரான்ஸ் நிறுவனம் கண்டுபிடித்த டெங்கு மருந்து வெற்றி! Posted:
ஃபிரான்ஸில் உள்ள மருந்து நிறுவனம் கண்டுபிடித்த டெங்கு காய்ச்சலுக்கான மருந்து வெற்றியடைந்து உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| பள்ளிகளில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தனிப்படை பிரிவு:சித்தாராமையா Posted: கர்நாடகாவில் உள்ள பள்ளிகளில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தனிபடைப் பிரிவு விரைவில் அமைக்கப்படும் என்று, கர்நாடக முதல்வர் சித்தாராமையா கூறியுள்ளார். Read more ... |
| ஐபிஎல் சூதாட்ட விசாரணை அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் முட்கல் குழு சமர்ப்பித்தது Posted:
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்து முடிந்த 6வது ஐபிஎல் சூதாட்டம் தொடர்பான விசாரணை அறிக்கையை, நீதிபதி முட்கல் தலைமையிலான குழு, இன்று உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
கிட்டதட்ட நாற்பது கோடி சம்பளம் என்கிற அளவுக்கு தன் ரேட்டை உயர்த்திவிட்டார் அஜீத்.
காஷ்மீரில் இரண்டு இளைஞர்கள் இந்திய ராணுவத்தால் சுட்டுக்கொல்லப் பட்டதால் பதற்றம் நிலவிவருகிறது.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா மக்களுக்கு அநீதி இழைக்கிறார் என்று, தெலுங்கானா முதல்வர் சந்திர சேகரராவ் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
பிரபல நிறுவனமொன்றை மின்னஞ்சலில் தொழில்நுட்ப ரீதியான கேள்விகளைக் கேற்பதற்கு தொடர்புகொள்ள முடியும்.
வருகிற ஜனவரி மாதம் 1ம் திகதி முதல் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டரின் மானியத் தொகை அவரவர் வங்கிக் கணக்குகளில் சேர்க்கப்படும் என்று, மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திரப் பிரதான் கூறியுள்ளார்.
சமையல் எண்ணெயில் உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கும் ஆபத்தூட்டும் கலப்படப் பொருட்கள் இருப்பதாக நுகர்வோர் அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
டெல்லி சட்டப்பேரவையைக் கலைப்பதுக் குறித்த பரிந்துரையை குடியரசுத் தலைவருக்கு அளிப்பதுத் தொடர்பாக மத்திய அரசு இன்று பிற்பகல் கூடி ஆலோசனை நடத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.













ஷங்கரின் ஐ திரைப்படம் உருவாகுவது எப்படி? - வீடியோ
பாமக தலைமையில் புதிய கூட்டணி உருவாகும் என்று, பாமக தலைவர் ராமதாஸ் கூறியுள்ளார்.
தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேறுவதில் பிரதமர் நரேந்திர மோடி மிக மந்தமாக செயல்படுகிறார் என்று, ஆம் ஆத்மிக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
இலங்கையில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்களை இந்தியாவுக்குக் கொண்டுவர, மத்திய அரசு வழக்கறிஞரை நியமிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது.
